வடிவேலு, விவேக், செந்தில் யாரு Best? | வடிவேலுவை எட்டி உதைச்சேன்! நான் நேர்ல பார்த்தா திட்டுவேன்...

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024

КОМЕНТАРІ • 26

  • @karunanidhiramaswamy8702
    @karunanidhiramaswamy8702 9 місяців тому +6

    வாழ்க 100 ஆண்டுகள் நலமோடும் வளமோடும்!

  • @rajaramp9008
    @rajaramp9008 9 місяців тому +2

    இவர் நன்றாக நடிப்பார் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @santhanamkrishnan799
    @santhanamkrishnan799 9 місяців тому +2

    Vivek great.

  • @selvarajabraham9608
    @selvarajabraham9608 9 місяців тому +1

    Oru siripazhagiyum kuda! Nice person, simple, all the best.

  • @ravichandrannarayanasamy6701
    @ravichandrannarayanasamy6701 9 місяців тому +4

    சினிமாவில் தான் காமெடி
    நிஜத்தில் பெரிய வில்லன்
    உண்மை முகம் தெரிந்து விட்டது
    இனிமேல் பருப்பு வேகாது
    சங்கு ஊதும் நேரம் நெருங்கி விட்டது. விஜய்காந்த் க்கு செய்த துரோகம் நிச்சயம் திரும்பி வரும்

  • @iqbalazizah1951
    @iqbalazizah1951 9 місяців тому +5

    VIVEKANANDA...THE BEST...

  • @ezhumalaip7396
    @ezhumalaip7396 9 місяців тому

    சூப்பர் சூப்பர் அருமை ரொம்ப அருமையா இருக்கு

  • @vetrivetri1174
    @vetrivetri1174 9 місяців тому +21

    விவேக்ஜென்டில்மேன்.வடிவேலுஒருபொம்பலபொரிக்கி

    • @karikalan8589
      @karikalan8589 9 місяців тому +1

      OKKAALA...POEATTUTTAARAADAA😂😂😂

  • @LISBONTHOMAS
    @LISBONTHOMAS 8 місяців тому

    உங்க நடிப்பு பிடிக்கும்

  • @Riya.subramaniyan
    @Riya.subramaniyan 9 місяців тому +2

  • @perumalmaruthu198
    @perumalmaruthu198 9 місяців тому

    Best camati senthil

  • @sureshmadurai5044
    @sureshmadurai5044 9 місяців тому

    very good interview both

  • @vijayvijayvijz4242
    @vijayvijayvijz4242 9 місяців тому

    Amma vunga mixi joke beach joke my favt

  • @balum5449
    @balum5449 9 місяців тому +2

    Ask about his co actors about Vadivelu ,you will get real character of his image.

  • @jakirjr4639
    @jakirjr4639 9 місяців тому +1

    காமெடியில்செந்தில் Better Then விவேக் வடிவேல் ஏனா 90S ல dubs Mash என பல கெட்டப்ல கலக்கி காமெடி செய்தவர் செந்தில் தான்

  • @bijutsu-theart7332
    @bijutsu-theart7332 9 місяців тому

    😊

  • @veerappanpillai915
    @veerappanpillai915 9 місяців тому

    🎉❤❤2,்நல

  • @jesidharmaraj9958
    @jesidharmaraj9958 9 місяців тому +19

    வடிவேலுவைப்‌ பற்றி ஏதாவது குறைசொல்ல வேண்டும் என்பதற்காகவே கேள்விகள் கேட்கிறீர்கள். ஏன் அப்படி. உங்களுக்கு அதனால் என்ன லாபம்? நீங்கள் என்னதான் முயன்றாலும் அவர் வேறலெவல் நடிகர் சார். யார் என்ன குறைபேசினாலும் மீண்டு வருவார்.

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 9 місяців тому +4

      வடிவேலு நல்ல நடிகர்தான் ஆனால் நல்ல மனிதர் கிடையாது.. விஜயகாந்தை உரசி கவிழ்ந்தார். தற்போது மீண்டும் திமுக மேடையில் 7 .5 ஏற்றிவிட்டுள்ளது. IT ரெய்டு நிச்சயம். 😂😂

    • @NiSa753
      @NiSa753 9 місяців тому +6

      வடிவேலு சிறந்த நகைச்சுவை நடிகன். ஆனால் நல்ல மனிதன் அல்ல.

    • @subramanianm8235
      @subramanianm8235 9 місяців тому

      @@thulasishanmugam8400 LLP

    • @rsmuthu4688
      @rsmuthu4688 8 місяців тому

      விஜயகாந்த் அவர்களும்...நல்லவரில்லை.....தன் மனைவி மச்சானுக்காக...நண்பனை( இப்ராஹிம் ராவுத்தர்) உதாசீனப் படுத்தினார்... துரோகத்தின்
      சம்பளம்....?

  • @muralimuralitharan3463
    @muralimuralitharan3463 8 місяців тому

    Amam vadivelu madum 100 varasam vala borarru summa riel udaathinka

  • @iqbalazizah1951
    @iqbalazizah1951 9 місяців тому +2

    VIVEKANANDA...THE BEST...