"ஒரு Wife-ஆ எனக்கு இந்த சின்ன ஆசை கூட நிறைவேறல இன்னும்" 😭 King Kong Wife Emotional

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ •

  • @Behindwoodstv
    @Behindwoodstv  2 роки тому +73

    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 2 роки тому +285

    கிங்காங் சார் பேட்டி Possitive ஆக உள்ளது. தன்னம்பிக்கையுடன்
    பேசுகிறார்.Excellent.

  • @subramanianp9639
    @subramanianp9639 2 роки тому +143

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...

  • @jaleelaskitchen4500
    @jaleelaskitchen4500 2 роки тому +180

    அருமையான பேட்டி. பிள்ளைக்கு பிடித்த தந்தையாக மனைவிக்கு பிடித்த கணவனாக நல்ல இடத்தை பிடித்த உயர்ந்த மனிதர் வாழ்க நீடூழி.

  • @mohammedtharick3077
    @mohammedtharick3077 2 роки тому +62

    அருமையான மனைவி அழகான பையன்.... அருமையான குடும்பம்.... சூழ்நிைக்கேற்ப கணவனுக்கு புத்தி சொல்லும் மனைவி.....

  • @rajabavai7554
    @rajabavai7554 2 роки тому +145

    சூப்பர் பையன் அன்பான மனைவி நல்ல குடும்பம்.... எப்பவுமே சூப்பரா இருக்கனும் நீங்க

  • @rajnila1071
    @rajnila1071 2 роки тому +148

    உயரம் மனிதனின் உருவில் இல்லை...
    இவர்களை போல் வாழ்ந்து காட்டுவதில் தான் உள்ளது... 🙏🏻🙏🏻🙏🏻

  • @rajabavai7554
    @rajabavai7554 2 роки тому +300

    அருமையான மனைவி கிடைத்துள்ளார் வாழ்த்துக்கள் உங்கள் குடும்பத்திற்கு

  • @aruvaiambani
    @aruvaiambani 2 роки тому +77

    இரண்டு பேருக்கும் நல்ல மனசு. அதனால் தான் கடவுள் உங்களை சேர்த்து வைத்து உள்ளார். உங்கள் குடும்பம் எப்போதும் இதேபோல் சந்தோஷமாக இருக்க வேண்டும்..

  • @Anu-rs2lr
    @Anu-rs2lr 2 роки тому +227

    மிகவும் நல்ல மனிதன். நல்ல குடும்பம் எப்பவும் இதே மாதிரி இருக்க வாழ்த்துக்கள் 👍👌😍

  • @AbcdAbcd-hc9xw
    @AbcdAbcd-hc9xw 2 роки тому +39

    இந்த மனிதனுக்கு இப்படி பட்ட மனைவி கிடைப்பது இறைவன் கொடுத்த வரம்....

  • @sanjaigandhi9927
    @sanjaigandhi9927 2 роки тому +31

    கிங்காங் சார் வாழ்த்துக்கள் அருமையான மனைவி அழகான குழந்தை பார்ப்பதற்கு பொறாமையாக இருக்கு சார் வாழ்த்துக்கள் சார் வாழ்த்துக்கள் உங்கள் இன்டர்வியூ நீ பார்க்கும் போது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு சார்

  • @duraimanimani7026
    @duraimanimani7026 2 роки тому +53

    கிங்காங் அண்ணன் குடும்பத்துக்கு வாழ்த்துக்கள் மனதார வாழ்த்துகிறோம்வாழ்க வளமுடன்💐💐💐💐

  • @vidyarashmin8019
    @vidyarashmin8019 2 роки тому +234

    I am their neighbor. Their family is one of the beautiful families. Kala is a wonderful person. I always wish them all the very best.

  • @laddu756
    @laddu756 2 роки тому +59

    உயரம் சிறியது ஆனால் உள்ளம் மிகப் பெரியது வாழ்த்துக்கள்

    • @aravkumars2723
      @aravkumars2723 Рік тому

      sunni siriyadu...avan pondati koodi periadu

  • @aruvaiambani
    @aruvaiambani 2 роки тому +76

    வா அருகில் வா படத்தில் பொம்மை க்கு டூப் போட்டது நீங்கள் தான் என்று இப்போது தான் தெரியும். உங்களை மாதிரி திறமை உள்ளவர்களுக்கு இன்னும் பேரும் புகழும் கிடைக்க வேண்டும்.

  • @balavims6447
    @balavims6447 2 роки тому +18

    நீங்கள் ஒரு அற்புதமான மனைவி வாழ்க வளமுடன் தோழி.

  • @davidraja6490
    @davidraja6490 2 роки тому +44

    சகோதரி நீங்கள் தெய்வம் போல நீங்கள் நல்லா இருப்பிங்க

  • @subramaniyapillaipadmanabh8616
    @subramaniyapillaipadmanabh8616 2 роки тому +21

    ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்ந்தால் அழகு, உயரப் பொருத்தம் இவை எல்லாம் ஒரு பொருட்டே அல்ல என்பதை உங்கள் வாழ்க்கை நிரூபித்துக் காட்டுவதாக உள்ளது. வாழ்த்துகள்!

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 2 роки тому +16

    அருமையாக பேட்டி எடுத்தீர்கள். சாரின் மனைவி.மகன் இயல்பாக பேட்டி கோடுத்தார்கள். பாவம் இவ்வளவு உழைத்தும் பலரால் ஏமாற்றபட்டு இருக்கிறார்.. நடித்தும் பல படங்கள் வெளிவரவில்லை
    இதெல்லாம் எவ்வளவு கஷ்டம் மன உளைச்சல். மிகமிகமிக வருத்தமாக உள்ளது. அவர் மனைவி மகனுடன் நீண்ட காலம் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளர்க

  • @sweet-b6p
    @sweet-b6p 2 роки тому +19

    அருமை நல்ல நகைச்சுவை நடிகர் கிங் காங் அவர்கள் - அவரைத் திருமணம் செய்த பிள்ளையை நினைத்து பெருமிதம் நல்ல மனம் - மகனுக்கும் எல்லோருக்கும் வாழ்த்தும் பாராட்டும்.

  • @sivaramakrishnansaminathan446
    @sivaramakrishnansaminathan446 2 роки тому +32

    பெரிய உழைப்பாளி குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் வாழ்த்துக்கள்

  • @rajaveluvelmurugan8200
    @rajaveluvelmurugan8200 2 роки тому +28

    நீங்களும் மற்றவர்களுக்கு ஓர் ஊக்கம் தான் சார்

  • @senthilgdirector
    @senthilgdirector 2 роки тому +70

    அண்ணன் mobile phone பேசுவதே சிறந்த நகைச்சுவையாக இருக்கும்... அவருடன் இருக்கும் நேரம் சிரித்து கொண்டே இருப்போம்.. அவர் தேசிய விருதுபெற்ற நேரம் உடன் இருந்ததில் மிகப்பெரிய மகிழ்ச்சியான அனுபவம்...❤🙏

  • @arumainathan6954
    @arumainathan6954 2 роки тому +25

    கிங் காங் ( சங்கர் ) அவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் . ஊரைத் தெரிஞ்சிக் கிட்டேன் படத்தில் இவர் செய்த காமடியைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன் . தேவன் இந்த குடும்பத்தை இன்னும் அதிகமாக ஆசீர்வதித்து நல் வழி நடத்துவாராக ! வாழ்த்துக்கள் நன்றாக வாழுங்கள் !!!

  • @karthikkaushi
    @karthikkaushi 2 роки тому +62

    Santhoshama iruku intha video pakumbothu!!! Such a nicest family

  • @vanavil3390
    @vanavil3390 2 роки тому +36

    அவர் மனைவிக்கு உண்மையிலே நல்ல மனம்

  • @senthilgdirector
    @senthilgdirector 2 роки тому +59

    என் குரு, எனது அண்ணன் மிக நல்ல மனிதர். அண்ணி பொறுமை மிக்கவர் .. வாழ்க வளமுடன்..

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 2 роки тому +21

    சூப்பரான நேர்காணல் எளிமையான குடும்பம் வாழ்க வளமுடன் 👌👍🙏

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 2 роки тому +1

      சுப்பர் பேட்டி குடும்பம் நன்ற க வாழ வேண்டும் மனைவி அருமை வாழ்க வளர்க

  • @AveragePaijo
    @AveragePaijo Рік тому +3

    I just realized that "king Kong" is my new favorite Indian actor, ..... much respect for you sir..... I'm Indonesian, I can't speak Tamil/Indian, but I really do enjoy your performance/acting.

  • @murugesan187
    @murugesan187 2 роки тому +51

    பொதுவாக இதுபோல குள்ளமாக இருந்தாலும் தன் திறமையை காட்டி உழைத்து சம்பாதித்து நேர்மையாக வாழும் இந்த மாதிரி நபர்களை கண்டால் மிகவும் நெஞ்சுக்கு நிம்மதி

  • @arasan.varasan.v2938
    @arasan.varasan.v2938 2 роки тому +6

    தன்னம்பிக்கை யுடன் தனது நடிப்பால் மக்களை சந்தோஷமபடுத்தும் நடிகர் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.

  • @lalitharamachandran7363
    @lalitharamachandran7363 2 роки тому +11

    His wife is very simple and good natured. Ella Irundum kurai sollum penngal naduve ivar migavum nallavaraga irrukirrar. God bless their family.

  • @tharabai1288
    @tharabai1288 2 роки тому +61

    நல்ல குடும்பம் வாழ்த்துக்கள்

  • @LVELS-pe7mq
    @LVELS-pe7mq 2 роки тому +2

    அருமை அருமை இதல்லவோ
    இல்லறம்
    அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
    பண்பும் பயனும் அது
    எதார்த்த மனிதர்

  • @arulbharthi1925
    @arulbharthi1925 2 роки тому +57

    நல்ல புரிதல் உள்ள கணவன் மனைவி வாழ்க வளமுடன்

  • @brainersenquiry9174
    @brainersenquiry9174 2 роки тому +21

    So Cute Family God bless U

  • @ramasamyc557
    @ramasamyc557 2 роки тому +5

    அண்ணா குடும்பத்தை இவ்வளவு நேசித்து உயர்ந்த இடத்தில் நின்று கொள்ளுங்கள் நான் உங்களுக்கு ஈடு இணை எதுவும் இல்லை வாழ்த்துக்கள்

  • @mayandia8763
    @mayandia8763 2 роки тому +12

    மிகவும் அருமை சார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @selvarajvasudevan4931
    @selvarajvasudevan4931 2 роки тому +2

    மனைவி அமைவதெல்லாம்
    இறைவன் கொடுத்த வரம்
    இது தங்கள் வாழ்வில் நடந்து உள்ளது🙏💕🙏💕🙏💕 வாழ்க வளர்க நல்வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏

  • @marieappan5048
    @marieappan5048 2 роки тому +4

    இப்படிப்பட்ட நல்ல துணைவி கிடைப்பதற்கு புண்ணியம் நிறைய செய்திருக்க வேண்டும் பணம் இல்லையென்றாலும் மகிழ்ச்சியான குடும்பம் வாழ்க வளமுடன்

  • @vinayagamoorthyvinayagamoo2705
    @vinayagamoorthyvinayagamoo2705 2 роки тому +16

    அடப்பாவி அந்த பொம்மைக்கு டூப் போட்டது நீயா? செம்ம படம்.

  • @jayamalinib8494
    @jayamalinib8494 2 роки тому +5

    அவரை மட்டும் தான் நாம் திரையில் பார்க்கிறோம். அவருடைய குடும்பத்தை பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி. இப்போது தான் முதல் முறை பார்க்கிறேன்.

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Рік тому +1

    அருமையான நடிகர். தன்னுடைய மனைவியை தேர்ந்தெடுக்க ,எவ்வித பாதிப்பும் பிறகு வரக்கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தில், அருமையான மனைவியை இல்லற துணையாக ஏற்படுத்தி இருக்கிறார். வாழ்க வாழ்க வளர்க வளமுடன். 🙏

  • @rajasirpasalaimetalart3958
    @rajasirpasalaimetalart3958 2 роки тому +13

    Ungha family rombha nalla irukkanum. Vazha valamudan

  • @mayavathie6118
    @mayavathie6118 11 місяців тому +1

    ஐயா மிகவும் அருமையான மனிதன் அவர் எங்கள் கிராமத்தில் நாடகம் நடித்துள்ளார் அப்ப அவர் காமடி முதல் முறையாக பார்த்து அப்பரம் சினிமாவில் பார்த்தும் மிகவும் அருமையாக இருக்கும் அவர் காமெடி நடிகர் சங்கர் ஐயா அவர்களுக்கு அவர் மனைவிக்கும் மிக நன்றிங்கா ஐயா நீங்கள் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நல்ல இருக்குன்னு. .👍👍👍👍👌👌😙😙😙

  • @komathis4925
    @komathis4925 2 роки тому +54

    Hats off to Mr King Kong n lovely wife n his childrens

  • @kumakuma6237
    @kumakuma6237 Рік тому +1

    King Kong family arumai super thalaivaa needodi valgae

  • @poovarasanarasan4661
    @poovarasanarasan4661 2 роки тому +3

    மனைவி இதே போல் அனைவருக்கும் கிடைத்தால் வெற்றி நிதர்சனம்.

  • @boomerang1345
    @boomerang1345 2 роки тому +1

    கிங் காங் சாரெல்லாம் வாழும் லெஜெண்ட். மிகவும் சந்தோஷமான, அழகான நேர்காணல். வாழ்த்துக்கள். நிறைய வாய்ப்புகள் வரட்டும். எல்லாரும் ஏமாற்றாமல் பணத்தை தரட்டும். எமாற்றியவர்கள் தயவு செய்து அவருக்கு கிடைக்க வேண்டிய சம்பளத்தை கொடுத்து விடுங்கள். இந்த மாதிரி நல்லவர்களாக உள்ளவர்களை ஏமற்றி என்னத்தடா நல்லா இருந்திடப்போறிங்க.

  • @ssathiyaraj873
    @ssathiyaraj873 2 роки тому +23

    இவர் காமெடி எனக்கு ரொம்ப புடிக்கும்

  • @baluparamesh1174
    @baluparamesh1174 Місяць тому +1

    அண்ணா.நிறைவான.மனம்.உங்களிடம்.உள்ளது.இன்னும்.நீங்கள்.வாழ்வில்.உயரவேண்டும்.

  • @DM.Thanvi
    @DM.Thanvi 2 роки тому +1

    சூப்பர் நீங்க எல்லா வளமும் நலமும் பெற்று சிறப்பாக இருக்க வாழ்த்துகள்.. அடுதவ ஆயிரம் சொல்லுவா அதள பெருசா நினைக்ககமா எருதாலே எல்லாரும் இதுபோல எருகல என்னங்க உயரம் எல்லாத்துக்கும் மனசுதா காரணம்.

  • @kanthan3952
    @kanthan3952 2 роки тому +31

    நல்ல மனிதம்கொண்டவர்

  • @karuppiahpalanisamy6786
    @karuppiahpalanisamy6786 2 роки тому +12

    King Kong sir, your wife & son are your most valuable gift from god. Even though you are a supporting comedian, your acting is superb.Enjoy your life sir.

  • @swethavelusamy1579
    @swethavelusamy1579 2 роки тому +2

    அருமையான பதிவு 🙏 அருமையான குடும்பம் 🙏 கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் 🙏

  • @farwinsdiary5525
    @farwinsdiary5525 2 роки тому +12

    என்றும் நலமாக வாழ்க 👍🏾👍🏾

  • @kkrk9594
    @kkrk9594 2 роки тому +5

    உங்கள் மேடை நடன பல ஸ்டாராக ஆடும் நிகழ்ச்சி சாயல்குடியில் நேரில் பார்த்த ஞாபகம். மறக்க முடியாது. வாழ்த்துக்கள்.

  • @k.senthilkumar507
    @k.senthilkumar507 2 роки тому +3

    அண்ணே,, நீங்க...
    பாக்கியசாலி,,
    நல்லதொரு குடும்பம் பல்கலை கழகம்,,, வாழ்த்துக்கள்,,, 🙏🙏

  • @tamilmani4765
    @tamilmani4765 2 роки тому +11

    I request all the directors heroes and producers please please kindly give him chances .......for him and his family because he's a very talented artist.....

  • @unboxpinky717
    @unboxpinky717 2 роки тому +11

    Beautiful family.. sweet Lil boy. God bless

  • @s.abbainaidu9443
    @s.abbainaidu9443 2 роки тому +2

    எனக்கு மிகவும் பிடித்த திரைப்படக் கலைஞர் ! அன்பான , அழகான குடும்பம் !! வாழ்க வளமுடன் நலமுடன் !!

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 3 місяці тому +1

    அருமையான குடும்பம் வாழ்த்துக்கள் கிங்காங் அவர்களுக்கு அவர்கள் குடும்பத்திற்கு வாழ்க வளமுடன்

  • @singaravelanr7016
    @singaravelanr7016 2 роки тому +40

    KING KONG IS A GREAT PERSON

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 2 роки тому +5

    நல்ல மனைவி நல்ல குடும்பம். வாழ்க. வளமுடன்.

  • @chitu-iw5if
    @chitu-iw5if 2 роки тому +48

    Inspiring interview 🙏🥳

  • @gokulpriyan5319
    @gokulpriyan5319 2 роки тому +13

    வாழ்க வளமுடன் ❤️ வாழ்த்துக்கள் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் ❤️

  • @gunaapoi1186
    @gunaapoi1186 2 роки тому +2

    Madam Don't worry about other people's, u got a lovely family.... King kong is a gift from god to u...... Good luck for king Kong family

  • @sangs19S
    @sangs19S Рік тому +1

    What a beautiful wife. Shez a wonderful example to so many. Sweeeeeeeeeet family. GOD bless you all

  • @krishmat6075
    @krishmat6075 2 роки тому +5

    Wow ❤️
    vera level family
    Love you lots.... amma appa & thambi

  • @taruniyav4899
    @taruniyav4899 2 роки тому +16

    So cute family

  • @venkatesanpoongavanam1201
    @venkatesanpoongavanam1201 2 роки тому +1

    அருமையான பேட்டி வாழ்க்கையைப் பற்றி நன்றாக பேசினீர்கள் மிக்க நன்றி கிங்காங் சார்

  • @saravananm864
    @saravananm864 2 роки тому +5

    Vaalga valamudan vaalthukkal, anbaana kudumbam , great artist annan 💕💕🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @bharathraghavan5477
    @bharathraghavan5477 2 роки тому +23

    Nice Person, Good Actor

  • @parthasarathi5626
    @parthasarathi5626 2 роки тому +11

    Super Sir. Hat's of to you Sir. Cute family. God bless you & your family 😘😍💖😍😊👍👌

  • @prabhaprabhu4308
    @prabhaprabhu4308 2 роки тому +5

    King Kong sir Nalla manithar ☺️😍👌👏

  • @tha9497
    @tha9497 2 роки тому +30

    Talent plus hard work 🙌

  • @munirathinam5113
    @munirathinam5113 2 роки тому +10

    Very good family 👍

  • @MurugaMurugammal-r8f
    @MurugaMurugammal-r8f 3 місяці тому +1

    சகோதரி உங்க மனசுக்கு நீங்க நல்லதா இருக்கீங்க வாழ்த்துக்கள் சார் கூட நீங்க சந்தோஷமா வாழ வாழ்த்துக்கள்

  • @karthikarthi-gr4bw
    @karthikarthi-gr4bw 2 роки тому +5

    கிங் காங் தம்பி உன்னோட குடும்பம் மேலும் சிறப்பாக வளர என்னோட வாழ்த்துக்கள் 💐💐😘😘👌👌🤝🤝தம்பி கிங் காங் உன்னை ஒரு 25 வருடங்களுக்கு முன்னாடி ஹாஜா செரீப்புடன் எமஹா பைக்கில் நீங்க முன்னாடி அமர்ந்து கொண்டு ஓட்டேரி பிரிட்ஜ் பின்னி மில் அருகில் வந்ததை நான் அடிக்கடி பார்த்து இருக்கிறேன் எங்கள் ஊரில் 2011 ல் மாறியம்மன் திருவிழாவிலும் உங்களை நேர்லகண்டுள்ளேன் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 💐🤝👍

  • @aravindan.r9482
    @aravindan.r9482 2 роки тому +25

    King Kong is one of the Roll model to all. Congratulations to his family.

  • @Nandhan-j6n
    @Nandhan-j6n 2 роки тому +13

    ரொம்ப நல்ல மனிதர் எங்க சங்கர் அண்ணா

  • @benjaminjohn4980
    @benjaminjohn4980 2 роки тому +10

    Wonderful family God bless❤️ 🌈🇮🇳🎉🎊🙏

  • @vinoliyad2177
    @vinoliyad2177 2 роки тому +23

    Wow beautiful family god bless our family

  • @hardworkneverfail3603
    @hardworkneverfail3603 2 роки тому +1

    Arumaiyaana manitharppa..... king kong Shankar sir...... Hat's off

  • @SpbHariharanAddictz
    @SpbHariharanAddictz Рік тому +1

    Great madam respect you 🎉🎉

  • @sathisht303
    @sathisht303 2 роки тому +6

    Kala is a one of the best person for women

  • @jayasankar7422
    @jayasankar7422 2 роки тому +5

    I like king Kong sir for his good 💜❤️ heart'

  • @sureshkumarsuri8901
    @sureshkumarsuri8901 2 роки тому +11

    God bless you.... Beautiful family👪...
    Motivation video🎥...

    • @manoharan1887
      @manoharan1887 2 роки тому

      நீண்டநாள் வாழ்க.

  • @magicvenkatesh8026
    @magicvenkatesh8026 2 роки тому

    வாழ்த்துக்கள் அண்ணா நான் அவருடன் இணைந்து பல மேடை நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறோம் அற்புதமான குணம் படைத்தவர் வெளிப்படையான பேச்சு இதுதான் அவர் உயர்வுக்கு காரணம் மிகப்பெரிய மனம் படைத்த அவர் துணைவியாருக்கு வாழ்த்துக்கள்உண்மையாகவே அவர் மனைவி மிகமிக கொடுத்துவைத்தவர் ஏனென்றால் அவருடன் பழகியது வைத்து அவர் உங்களுக்கு கிடைத்தது ஒரு அற்புதமே உங்கள் வாழ்க்கை தினமும் பல சந்தோஷமாகத்தான் இருக்கும் வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி வாழ்க பல்லாண்டு

  • @davidsam6007
    @davidsam6007 2 роки тому +9

    Super talented Mr King k...

  • @palannilaa4605
    @palannilaa4605 2 роки тому +10

    நல்ல மனதுக்குமனம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @முருககுமார்
    @முருககுமார் 2 роки тому +16

    Semma family. Nandri channelku.

    • @govindammalsivakumaran6574
      @govindammalsivakumaran6574 2 роки тому +1

      நல்ல குடும்பம் வாழ்த்துக்கள் 👌

  • @shijushiju3826
    @shijushiju3826 2 роки тому +18

    Very nice family 💖

  • @krithikavedhachalammusical
    @krithikavedhachalammusical 2 роки тому +5

    His confidence,boldness and hardworking,should be really praised and appreciated

  • @jayac4613
    @jayac4613 2 роки тому +5

    So sweet of him...nice family...

  • @s.sivaraman5680
    @s.sivaraman5680 2 роки тому +28

    இந்த பேட்டி யில் ஒரு நிமிடம் கூட வினாகவில்லை என்று கருதுகிறேன்

  • @manikandan9814
    @manikandan9814 2 роки тому +5

    Super Sir So Lucky Family 😘😍😍

  • @jodevs6077
    @jodevs6077 2 роки тому +1

    Behind woods has shown the best of people's heart. Great job done👏👏👏

  • @nawasnawas2794
    @nawasnawas2794 2 роки тому +1

    HAAAI Mr and Mrs king Kong congratulations. You're sooooper actor. I am Really proud of you. I wish all the best. 👍❤💙💚💛💜👍👍👍👍👍👍👍👍💚💛❤