கவுண்டமணிக்கு வந்த Sugar பிரச்சனை - சினிமா இழந்த சிரிப்பு நாயகன்.. | Cheyyaru Balu | Goundamani

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 519

  • @indianever4698
    @indianever4698 Рік тому +129

    கவுண்டமணி செந்தில் ஜோடி ஒரு சகாப்தம். கிட்டத்தட்ட இருபது வருடங்கள் கோலாச்சிய ராஜாங்கம். இன்றைய தேதியிலும் என்றும் ரசிக்க கூடிய காமெடி. 😏 🇮🇳

  • @PATHI1705
    @PATHI1705 Рік тому +69

    வைதேகி காத்திருந்தாள்.....!
    ஐயா கவுண்டமணியும் + அண்ணன் செந்தில் கூட்டணியும் மிக அருமை வேற லெவல் 👍👍👍 காமெடி.!!!

    • @durgaumar7781
      @durgaumar7781 Рік тому +1

      Sss super comedy

    • @glory6313
      @glory6313 Рік тому +2

      அதுதான் அவர்கள் முதலில் ஜோடி சேர்ந்த படம். முதல் படத்திலேயே அருமையான நகைச்சுவை விருந்து!😂

  • @parakbaraak.1607
    @parakbaraak.1607 Рік тому +52

    1976-80-90. 2010 வரை கூட நாற்பதாண்டு காலம் இவரை தமிழ் சினிமா தவிர்க்க முடியாத நிலை. ரஜினி - மன்னன்-சதயராஜ் ரிக்க்ஷா மாமா.-கார்த்திக், உள்ளத்தை அள்ளித்தா. போன்ற படங்களை மறக்கவே முடியவில்லை. ஐய்யோ... பாத்துட்டான்....பாத்துட்டான்.😃

  • @vinothkumaranbu6753
    @vinothkumaranbu6753 Рік тому +41

    கவுண்டமணி ஐயா காமெடி மட்டும் இல்லை அவர் சொல்லும் காமெடியில் ஒரு அரசியல் இருக்கும் அவர் பேசியது போல் இன்றைய காமெடி நடிகர்கள் யாரும் வாயைத் திறந்து பேச முடியாது

    • @786_
      @786_ Рік тому +1

      100%

  • @Svk.Kumaran
    @Svk.Kumaran Рік тому +83

    உள்ளத்தை அள்ளித்தா நடிகன் மேட்டுக்குடி சூரியன் ஜென்டில்மேன் மன்னன் இதுபோன்று இன்னும் நிறைய படங்கள் இன்று நினைத்தாலும் சிரிப்பு வரும்

    • @kanagaraj7104
      @kanagaraj7104 Рік тому +3

      கவுண்டமணி 79 80 சில வந்தார் என்று சொல்றியே அதுவே சுத்தப் பொய் ஏற்கனவே சிவாஜி சார் படத்தில் டிரைவராக ஒரு சின் எதிர் நீச்சல் படத்தில் ஒரு சின்

  • @vijayaeswarnvijay3896
    @vijayaeswarnvijay3896 Рік тому +422

    நானும் தேனாம்பேட்டைதான் அங்கு எங்கள் கோழி கடை இருந்து அங்கே கல்லாபெட்டி சிங்காரம் என்னிடம் பேசுவார் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைசார் தேனாம்பேடடைசிக்னல் அருகே Cலாட்ஜி இருந்தது அதில்தான் நாடக மற்றும் சினிமா வளரும் கலைஞர்கள் இருந்தார்கள் இது1970 to 1985 வரை இப்போது எனக்கு 65 வயது ஆகிறது சார்

    • @mmbuharimohamed5233
      @mmbuharimohamed5233 Рік тому +12

      உன்வயதைஎவன்கேட்டான்வாழ்கபல்லான்டு.

    • @srikumaran1885
      @srikumaran1885 Рік тому +7

      Antha paradesie Hotel in Tensmpet Signal naan more Time saw VellaiSubayea karuppu Subaiyea Singaram Comedy Actors 😀

    • @kabeersawruteen1107
      @kabeersawruteen1107 Рік тому +30

      @@mmbuharimohamed5233 ... Eyn mariyaatha illaama commend panreenga...

    • @Nivas-j9q
      @Nivas-j9q Рік тому +25

      ​​@@mmbuharimohamed5233 una evanda comments poda Sona ..valaga palandu sir🙏

    • @kamesh5846
      @kamesh5846 Рік тому

      ​@@mmbuharimohamed5233 mariyathaiya pesu.... Unnaku 65 vayasu agurapa unna oru sullan kevalama pesurapa theriyum unnaku.... Chilra k**thiyan.

  • @kamalarkarkark4142
    @kamalarkarkark4142 Рік тому +60

    கவுண்டமணி 1966 காலத்திலேயே சினிமா துறையில் நுழைந்தவர். ராமன் எத்தனை ராமனடி படத்தில் கூட ஸ்கூல் பஸ் டிரைவராக கவுண்டமணி வருவார்

  • @jayadeva68
    @jayadeva68 10 місяців тому +4

    ஜெயராம் கவுண்டமணி காம்பினேஷனும் சூப்பராக இருந்தது...

  • @user-rajan-007
    @user-rajan-007 Рік тому +37

    கௌண்டர் மணி தன்னுடைய 24 வயதில் 1964 நாகேஷ் கதாநாயகனாக நடித்த சர்வர் சுந்தரம் 1964 ல் ஒரு சிறு கதாபாத்திரம் நடித்த படம் தான் முதல் படம், சுருளி ராஜன் திடீர் மறைவு தான் கௌண்டர்மணிக்கு அடிச்சது ஜாக்பாட் ❤

  • @shivsaisiddharth5491
    @shivsaisiddharth5491 Рік тому +183

    நகைச்சுவை மன்னர் என்றால் கவுண்டர் தான்❤ ஹீரோவையே வெச்சு செஞ்சவர்😂😅 அவர் மட்டும் தான் தனி சாம்ராஜ்யம் நடத்தினார்❤

    • @ClubHouseNew
      @ClubHouseNew Рік тому +2

      Vayasu than reason , elloradaiya vida mooppu

  • @வாழ்கநலமுடன்-ன7ள

    கவுண்டமணி = பேப்பர் ரோஸ்ட்னா இப்படி இருக்கணும் மெல்லீசா வாயில போட்டா கரஞ்சு போய்டும் 😀 பேப்பர் ரோஸ்ட் சாப்பிட்டா லிவர்க்கு நல்லது 😅
    சத்யராஜ் = (குபீர் சிரிப்பு ) யோவ் உனக்கு பேப்பர் ரோஸ்ட் வேணும்னா கேட்டு வாங்கி சாப்பிடு 😀 அது சரி லீவ்ர்க்கு நல்லது ன்னு யார் சொன்னா
    கவுண்டமணி = பக்கத்து சீட்ல சொன்னாங்கப்பா

  • @sagadevansagadevan1316
    @sagadevansagadevan1316 Рік тому +10

    எனக்குபிடித்த காமெடி நடிகர் கவுண்டமணி சார்

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 Рік тому +80

    கவுண்டமணி great comedian. No one can replace him.

  • @geoferra7027
    @geoferra7027 Рік тому +6

    கவுண்டமணி நகைச்சுவை சிரிக்கக் கூடியதாக இருந்தாலும் அது அதிகமாக மற்றவர்களின் உருவக் கேலியாகவும் பெரியவர்களை மரியாதை இல்லாமல் பேசக் கூடியதாகவும் இருந்தது. இவர்கள் நகைச்சுவைக்குப் பிறகு தான் சமூகத்திலும் பெரியவர்களை மதிக்காமல் "பெரிசு" என்று பேசும் வழக்கம் உருவானது.

    • @venkatramanans9183
      @venkatramanans9183 11 місяців тому +1

      Evar siranda comedian no doubt but nagaichuvayin taram kettu ponadu

    • @sundarsundar3157
      @sundarsundar3157 8 місяців тому +1

      ...geo... மிகவும் சரியாகச் சொன்னீர்கள் !!! நான் ரொம்ப வருத்தப்பட்டுக் கொண்டே தான் இவர் காமெடியைப் பார்ப்பேன். சந்தானம் சில படங்களில் அதே போல் செய்து வந்தது இன்னும் கொடுமை.

  • @murugaveludharmasivam7835
    @murugaveludharmasivam7835 Рік тому +31

    My favorite comedy actor Annan Goundamani ❤❤❤

  • @arivazhaganrathinavelu4659
    @arivazhaganrathinavelu4659 Рік тому +6

    கவுண்டமணி is an Icon. ❤❤❤

  • @abdulrazack6984
    @abdulrazack6984 10 місяців тому

    செய்யாரு சார் வுடைய அந்த சொல்லும் விதம் அருமை. நல்ல ஸ்வாரஷ்யமாக இருக்கிறது

  • @vetrielanthirai
    @vetrielanthirai Рік тому +48

    Goundamani sir great comedy library 📚 😁😇🤣😂

  • @devishamanis3260
    @devishamanis3260 Рік тому +15

    கவுண்டமணி சொந்தாஊர்உடுமலைவட்டம்வல்லகுண்டபுரம்

  • @srajanvet
    @srajanvet Рік тому +40

    கவுண்டமனி ஐயா ஒரு காமெடி மேதை. ❤❤❤

    • @786_
      @786_ Рік тому

      100%

  • @tamilselvan19203
    @tamilselvan19203 Рік тому +87

    தலைவர் கவுண்டமணி ஒரு வாழம் சகாப்தம்.அவர் இடத்தை எவ்வளவு முயற்சி செய்தாலும் இந்த காலத்தில் இருக்கும் நகைச்சுவை நடிகர்கள் நிரப்பவே முடியாது.போற்றத்தக்க மனிதர் தலைவரு கவண்டமணி என்பதில் மாற்று கருத்து இல்லை.

    • @nsundu123
      @nsundu123 Рік тому +5

      Bro goundamani not just comedy chinna Gounder emotional scene with manorama, parambarai manorama death scene , I love india and even Jai Hind la chandrasekar death scene semmaya Acting pannirupaaru!!! Honestly senthil can never do such types of roles!!!

    • @tamilselvan19203
      @tamilselvan19203 Рік тому +4

      @@nsundu123 நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.தலைவர் கவுண்டமணி குணச்சித்திர கதாப்பாத்திரத்திலும் சில படங்களில் அசத்தியிருப்பார்.மேலும் ஆவாரம் பூ,கிழக்கே போகும் ரயில்,பேர் சொல்லும் பிள்ளை,பொன்மன செல்வன் படஙகளில் வில்லத்தனத்திலும் திறமை காட்டியிருப்பார்,

    • @nsundu123
      @nsundu123 Рік тому +1

      @@tamilselvan19203 Inniku irukara oru comedy actor kooda Acting theriyave theriyadhu summa ivanungale joke solli sirichupaanga appram muttal audience enna acting unnaku Rasika therila nu solliduvaanga!!!

    • @nsundu123
      @nsundu123 Рік тому +1

      @@tamilselvan19203 Yes Goundamani has excelled as a villan too!!!! Kanni Raasi la as a father he was amazing and His comedy with Karthik from 1996-1999 was too good!!!! Sadly adhuku appram avaruku diabates vandruchu paavum Baba chokka Thangam la if u see he lost all his weight and even he lost his tooth also :(

    • @nsundu123
      @nsundu123 Рік тому

      @@tamilselvan19203 Jai hind 2 main thing missing was Goundamani Comedy :(

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Рік тому +13

    பாலு கவுண்டமணி சொந்த ஊர் பொள்ளாச்சி பக்கம் உள்ள வல்லகுண்டாபுரம் என்ற கிராமம் பா நீ தெரிஞ்சுகிட்டு வண்டியை ஓட்டு😂😂😂

  • @kaliaperumalm3410
    @kaliaperumalm3410 Рік тому +18

    நல்ல தலைசிறந்த காமெடி நடிகர்.

  • @SureshSuresh-pz5kp
    @SureshSuresh-pz5kp 11 місяців тому +1

    கல்லாபெட்டி சிங்காரம் வேறலெவல் காமெடியன்.

  • @rithickcr7395
    @rithickcr7395 Рік тому +35

    Legendary of Tamil comedy ❤❤❤

  • @sugasiniv932
    @sugasiniv932 Рік тому +6

    சினிமா துறையில் மட்டுமின்றி உண்மை வாழ்விலும் நீங்க உத்தமர் தான் ஐயா....... நூற்றாண்டை கடந்து வாழ கடவுள் துணை❤❤❤❤❤❤

  • @swamyaru8289
    @swamyaru8289 Рік тому +2

    கல்லாப்பட்டி சிங்காரம் நல்ல மாமனிதர்

  • @sadagopangopu1785
    @sadagopangopu1785 Рік тому +2

    கவுண்டமணி சொந்த ஊர் உடுமலைப்பேட்டை அருகே கிராமம் ஆகும்

  • @selvarajk4920
    @selvarajk4920 10 місяців тому

    நம் இதயத்தில் வாழ்ந்தவர்கள்.

  • @venkatramanans9183
    @venkatramanans9183 11 місяців тому +1

    Tangavelu comedy kum kavundamani comedy kum what a huge difference that is class this is low class but effective

  • @maheshmani7673
    @maheshmani7673 Рік тому +3

    கல்லாபட்டி சிங்காரம் இன்று போய் நாளை வா படத்தில் அசத்தி இருப்பார்

  • @sivasuriapandianpandian550
    @sivasuriapandianpandian550 Рік тому +3

    கவுண்டமணி உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர்

  • @estherdeva7741
    @estherdeva7741 Рік тому +6

    Good actor goundamani sir

  • @SanthoshkalaiMozhi
    @SanthoshkalaiMozhi 11 місяців тому

    Yaru vandhalum enikum king of comedy goundamani evanum asachu paaka mudiyadhu

  • @SenthilKumar-ce6ew
    @SenthilKumar-ce6ew Рік тому +3

    முடிவில் அனைவரும் ஓர் பிடி சாம்பல் தான்

  • @saranyapaulraj7884
    @saranyapaulraj7884 Рік тому +2

    Wow super I m big fan of Goundamani.. waiting for SK and Goundamani combo

  • @bhaskarboss6154
    @bhaskarboss6154 Рік тому +17

    The real legant....

  • @prabhumani7447
    @prabhumani7447 Рік тому +11

    சார்.. பாக்கியராஜ் சார் தான் வெள்ளாங்கோவில் , கவுண்டமணி இல்லை..

  • @prabhug8480
    @prabhug8480 Рік тому +9

    வல்லக்கொண்டபுரம் தான் சொந்த ஊர்

    • @boopathipalanisamy2230
      @boopathipalanisamy2230 Рік тому

      Pollachi, valacondapram village, are you know

    • @venilkrr
      @venilkrr Рік тому

      உடுமலைப்பேட்டை அருகில் உள்ள வல்லக்குண்டாபுரம்

  • @venkatachalamkvenkatacha-bg8qz

    ஒரு படத்தில் பிராமண கேரக்டரில் நடித்திருப்பார்
    அதில் கலெக்டர் அலுவலக
    த்தில வேலை செய்யும் ஒருவர் இவர் எதிரில் வந்தவுடன் இவரா என அவர் திரும்பி வீட்டிற்குள் போவார் அப்போது கவுண்டமணி என்னை பார்த்ததனால் பியூன் வேலை பார்க்க போகறாய் இல்லை என்றால் கலெக்டர் வேலை பாப்பாயா என்பார்

  • @நங்கூரம்செய்தி

    கவுண்டமணியின் சொந்த ஊர் கோபி அருகேயுள்ள வெள்ளகோவில் அல்ல உடுமலை அருகே உள்ள வல்லகுண்டாபுரம்

  • @ManiKandan-ml6nf
    @ManiKandan-ml6nf Рік тому +2

    கோபி செட்டிபாளையம் பக்கம் இல்லை
    பொள்ளாச்சி அருகே

  • @shivakumar-xu4rl
    @shivakumar-xu4rl Рік тому +1

    கவுண்டமணி இந்திய மாநிலமான தமிழ்நாட்டில், அப்போதைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சியிலிருந்து திருமூர்த்தி மலைக்குச் செல்லும் வழியில் இருக்கும் வல்லகுண்டாபுரம் கிராமத்தில்[1] மே 25, ஆம் தேதி கருப்பையா-அன்னம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். தற்போது இந்த ஊர் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டத்தில் அமைந்துள்ளது

  • @kevinfrancis2276
    @kevinfrancis2276 Рік тому +2

    Kavundamani❤❤❤uyir!

  • @sivaparamesh8405
    @sivaparamesh8405 Рік тому +2

    கல்லாப்பெட்டி சிங்காரம் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @nadhasthirundhitan
    @nadhasthirundhitan Рік тому +18

    Goundamani's ultimate arasiyal comedy in Thai Maaman

    • @tamilselvan19203
      @tamilselvan19203 Рік тому

      டேய் மண்டையா அது தாய் மாமன் டி தாய் மன்னன் இல்லை.

    • @nadhasthirundhitan
      @nadhasthirundhitan Рік тому

      @kabeersawruteen1107 sorry Thai Maaman

  • @arumugam8109
    @arumugam8109 11 місяців тому

    சூப்பர்🙏🙋🌹

  • @sowbaranimani1153
    @sowbaranimani1153 Рік тому +10

    கவுண்டமணியோட சொந்த ஊர் உடுமலை அருகில் வல்லக்குண்டாபுரம் தெரிந்துகொண்டு சொல்லவும் வாய்க்கு வந்தத சொல்லக்கூடாது

  • @arumugamkannan9645
    @arumugamkannan9645 11 місяців тому +1

    இவரை பிடிக்காதவர்களே இல்லை எனலாம்

  • @elavarasanc2795
    @elavarasanc2795 Рік тому +9

    கவுண்டமணியை பூர்வீகமாகக் கொண்டவர் உடுமலைப்பேட்டை வல்லகுண்டாபுரம்

    • @muthukumaranr7180
      @muthukumaranr7180 Рік тому +3

      🤣🤣🤣🤣 என்னய்யா தமிழ் இது?

    • @tamilselvan19203
      @tamilselvan19203 Рік тому +2

      யோ வல்லகுண்டாபுரத்தை பூர்வீகமாக கொண்டவர் கவுண்டமணி என்று போடுவதற்கு பதிலாக தலைக்கீழாக போட்டு தொலைச்சுட்ட யா.

    • @rsrameshkarthik365
      @rsrameshkarthik365 Рік тому

      நான் வீட்டுக்கு போய் இருந்தது மறக்க முடியாத அனுபவம்

  • @keerthanasuresh5434
    @keerthanasuresh5434 Рік тому +2

    Gowndamani naditha varvu ettana silavu pathana padam comedy super ah irukkum

  • @pariv1294
    @pariv1294 Рік тому +18

    I like all your interviews sir. It's like very genuine and interesting

  • @kaliappanramasamy2012
    @kaliappanramasamy2012 Рік тому +28

    இவரின் வாழ்க்கை சந்தானத்திற்கு ஒரு பாடமாக இருக்கட்டும். சும்மா கதாநாயகன் நடிப்பேன் என்று பேரை கெடுத்து கொண்டு இருக்கின்றார்.

    • @dkbeulah4792
      @dkbeulah4792 Рік тому +1

      S bro good comment

    • @kannan7500
      @kannan7500 Рік тому +1

      Sooridhan bro.. viduthalai nalladhan iruku but matha heros comedyan herova nadikradha yethuka matanga

  • @m.kumaresanm.kumaresan7212
    @m.kumaresanm.kumaresan7212 Рік тому +7

    Goundamanithan nuper 1comedyan

  • @kathirvelkrishnasamy5686
    @kathirvelkrishnasamy5686 10 місяців тому

    கவுண்டமணி சொந்த ஊர் உடுமலை அருகே வல்லக்குண்டாபுரம்

  • @mohanr8748
    @mohanr8748 Рік тому +7

    பாக்யராஜ் தான் வெள்ளாங்கோயில். இ வர் உடுமலைப்பேட்டைக்கருகில் உள்ள ஊர்க்காரர்.

    • @venilkrr
      @venilkrr Рік тому

      வல்லக்குண்டாபுரம்

  • @koteeswaranviswanathan685
    @koteeswaranviswanathan685 10 місяців тому

    வெள்ளகோவில் காங்கயம், கரூர் வழி தடத்தில் உள்ளது. மேலும் கவுண்டமணி சொந்த ஊர் உடுமலைப்பேட்டை அருகில் உள்ள வல்லகுண்டாபுரம் கிராமம் 😮

  • @jayakeshavan8047
    @jayakeshavan8047 3 місяці тому

    MGR became hero at the afe if 33 years old. Rajnikanth almost late 20's became hero.

  • @suthan2003
    @suthan2003 Рік тому

    Background music yunnum sounda vainga please.......

  • @RSRAJAKUMARN
    @RSRAJAKUMARN Рік тому +1

    யாரு யாரு கூட போன உங்களுக்கு என்னடா நீங்கள் எல்லோரும் ஒழுக்கமா

  • @rm9542
    @rm9542 10 місяців тому +1

    Goundamani is from Vallakundapuram near Pollachi. Not from Gobichettipalayam

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 Рік тому +13

    சர்வர் சுந்தரம் படத்தில் கூட நடித்து இருப்பார் கவுண்டமணி.

  • @voiceoftamil0
    @voiceoftamil0 11 місяців тому

    பாக்யராஜ் தான் கவுண்டமணிக்கு வாய்ப்பு குடுத்தார்...

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 Рік тому +3

    ரம்பா வருமான வரி ரெய்டு போது பணம் கவுண்டமணி தந்தது ......

  • @immanueldorai
    @immanueldorai Рік тому +6

    கவுண்டமணி முதல் படம் சர்வர் சுந்தரம் (1964). கூகிள் பார்த்து தெரிந்து கொண்டாவது பேசணும்.

    • @rrajan5476
      @rrajan5476 Рік тому

      Enna கேனதனமான comparison

    • @immanueldorai
      @immanueldorai Рік тому

      @@rrajan5476 அரசியலில் இது எல்லாம் சாதாரணமப்பா.

  • @agnessharon9440
    @agnessharon9440 Рік тому +18

    Goundamani acted solo without Senthil...movies all super hit..but Senthil acted without Goundamani...movies didn't do well....that is the power of Goundamani sir and his comedies...

    • @Roshini-Vicky
      @Roshini-Vicky Рік тому +9

      It's not the power of any individual it's the script selection. I'm a fan of Goundamani but Senthil is down to earth person. Every Artist has to be respected

    • @Karthik-mw8kn
      @Karthik-mw8kn Рік тому +1

      Jeans , Padaiyappa, Arunachalam

    • @rameshnarayanan2276
      @rameshnarayanan2276 Рік тому

      Boys?

    • @aadhavanravi3232
      @aadhavanravi3232 10 місяців тому

      Vijayakanth,Rajinikanth moviesla athigam naduchathu Senthil than bro

  • @vijayvijay4123
    @vijayvijay4123 Рік тому +5

    கவுண்டமணி ஆனந்த விகடனில் ஒரு பேட்டி கொடுத்து இருக்கிறார்.

  • @cmevlogs7943
    @cmevlogs7943 10 місяців тому

    Actor Rajkiran sir ah interview panuka

  • @KannanChinnarasu
    @KannanChinnarasu Рік тому +60

    ஐயா தகவல் சொல்லும் போது சரியான தை உருதிப்படுத்திக்கொண்டு சொல்ல வேண்டும் நிறைய தவறான தகவல்களை சொல்கிறீர் கவுண்டமணி உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள ஊர்ரில் உள்ளனர் அவர் ஆசாரி வகுப்பு சார்ந்தவர்

    • @tamilselvan19203
      @tamilselvan19203 Рік тому +7

      ​@@affcotdever5632 அவர் ஆசாரியாக இருப்பதால் உனக்கு என்ன டா இளகாரமா போச்சா.நீ எல்லாம் அவரை பற்றி பேச அருகதை இல்லை.

    • @thayasr3479
      @thayasr3479 Рік тому

      @@affcotdever5632 பின்ன உன்னையபோல உங்கம்மாவுக்கு சூத்தடிக்குற பயலா? ஹா ஹா

    • @vigneshwaran4418
      @vigneshwaran4418 Рік тому +1

      Bakiyaraj than vellankovil Evan losu

    • @Raj-st9fy
      @Raj-st9fy Рік тому +5

      கவுண்டமணி முத்தரையர் வகுப்பை சார்ந்தவர்.

    • @tamilselvan19203
      @tamilselvan19203 Рік тому +14

      உடுமலை பக்கத்தில் இருக்கும் வல்லகுண்டாபுரம் தான் கவுண்டமணி அவர்கள் பிறந்த ஊர்.

  • @vasanthdhoni5227
    @vasanthdhoni5227 Рік тому +5

    method actor ya thalaivar . No one can replace him

  • @muruganrajinimurugan1938
    @muruganrajinimurugan1938 Рік тому +4

    ONLY ONE WORLD COMEDY KING GOUNDAMANI SIR age nala athigam movie panala continue movie panirutha inga comedy actor oruthar iruthurukka mudiyathu

    • @tamilselvan19203
      @tamilselvan19203 Рік тому

      ஒரு வாசகம் சொனனாலும் திருவாசகமாக சொன்னிங்க.

  • @baskaranloganathan354
    @baskaranloganathan354 Рік тому +2

    தொகுப்பாளர் அருமையான கேள்விகளைக் கேட்டார்

  • @akrishnakumarkrishnakumar1578
    @akrishnakumarkrishnakumar1578 2 місяці тому

    எனக்கு தெரிந்து கல்லுப்பட்டி சிங்காரம் கோட்டூர்புரம் அவுசிங்போர்டில் இருந்தார்

  • @kandasamykandasamy7959
    @kandasamykandasamy7959 Рік тому +4

    கவுண்டமணி டீவி சேனலுக்கு இரண்டு தடவை பேட்டி அளித்தார். அவை கரகாட்டகாரனுக்கு முன் கரகாட்டகாரனுக்கு பின் க.மு. க.பி. அதில் இரண்டாவது பேட்டியில் எனக்குனு காமெடி எழுதுபவர் வீரப்பன் என்பபவர்தான்னு கூறியிருக்கிறார். எனக்கு நன்றாக தெறியும். முடிந்தால் இதை அவரிடமே கேட்டுப்பாருங்கள்

  • @ரஜினி-ள5ய
    @ரஜினி-ள5ய Рік тому +1

    கவுண்டமணி கவுண்டமணி தான் என் தலைவர்

  • @ramyaraveendhran3534
    @ramyaraveendhran3534 Рік тому +1

    The legend for goundar

  • @pksaravanakumar
    @pksaravanakumar Рік тому +1

    பாக்கியராஜ் அவர்களின் ஊர் தான் vellaankoyil....பிறகு அவர் கோவைக்கு சென்று விட்டார்

  • @RaviKumar-zn3bi
    @RaviKumar-zn3bi Рік тому +8

    Kallapetti singaram awesome actor

    • @tamilselvan19203
      @tamilselvan19203 Рік тому

      ஆமாம்.இன்று போய் நாளை வா படத்தில் குஸ்தி கற்று கொடுக்கும் ஆசிரியராக நடித்திருப்பார்.அருமையான நகைச்சுவை செய்திருப்பார்.

    • @RaviKumar-zn3bi
      @RaviKumar-zn3bi Рік тому +1

      @@tamilselvan19203 bro watch suvarilla sithirangal too

    • @வீரத்தமிழன்123
      @வீரத்தமிழன்123 Рік тому +1

      கல்லாப்பெட்டி சிங்காரம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்த 7 நாட்களில் பாக்யராஜுடன் அடிக்கிற லூட்டி தாங்க முடியாது. வாடகைக்கு னு வந்துட்டு பொம்பள பிள்ளைங்கள ஓட்டி ட்டு போயிடுறாங்கனு சொல்லுவார். விழுந்து விழுந்து சிரிப்போம். Such good actor. We are sorrowfully
      remembering him now. Very simple man. His appearance itself makes us to laugh.Also his wonderful body language.
      Very rare treasures hidden in him.

    • @வீரத்தமிழன்123
      @வீரத்தமிழன்123 Рік тому

      தமிழ் காமெடி நடிகர்களைக் கவனித்தால், ஒவ்வொருவருக்கும் ஒரு தனி ஸ்டைல் இருக்கும். அது தனித்துவமா இருக்கும். அருமையா இருக்கும். சுருளி,தங்கவேல், கவுண்டர், வடிவேல், செந்திலாகட்டும் கிரேன் மனோகர், காக்கா கோபால், வெங்கல், பாவா, சாரப்பாம்பு எல்லாரும் தனி ஸ்டைல். அடிச்சுக்க உலகத்திலயே ஆள் இல்ல. நினக்கும்போதே சிரிப்பு வருது. ந ல் லா ரு க் க ட் டு ம்.

    • @வீரத்தமிழன்123
      @வீரத்தமிழன்123 Рік тому

      @@RaviKumar-zn3bi yes. Almost all
      Bagyaraj pictures he is there.

  • @karthikeyanbkeyan7930
    @karthikeyanbkeyan7930 11 місяців тому

    Agreed mani sir is a great artist but do not degrade other artist

  • @loveispain6658
    @loveispain6658 Рік тому +2

    யப்பா டேய் யார்யா நீ... ரீல் வுடுறதுல பயில்வான் ரங்கநாதன் க்கே டஃப் கொடுப்ப போல... கவுண்டமணி கோவை மாவட்டம் சூலூர் வட்டம் கள்ளம்பாளயம் டா....

  • @SathishKumar-bx5ks
    @SathishKumar-bx5ks Рік тому +5

    Early life
    edit
    Goundamani was born as Subramaniyan on 25 May 1939 in Vallakundapuram, a village near Udumalaipettai in Coimbatore, Tamil Nadu, India.[2] His father is Karuppaiya and his mother is Annammal. He married Shanthi in 1963 and

  • @kannang3217
    @kannang3217 Рік тому

    சர்வர் சுந்தரம் படத்தில் கவுண்டமணி டாக்ஸி டிரைவர் வேடத்தில் நடித்திருப்பார்

  • @agnessharon9440
    @agnessharon9440 Рік тому +3

    Kamal n Goundamani sir movies
    1.16 Vaithineley
    2.Per Sollum Pillai
    3.Maharasan
    4.Singarevelan
    5.indian

  • @thirupathy4292
    @thirupathy4292 11 місяців тому

    Siva kaarthikaeyanukku அப்பாவாக நடிக்கலாம்!

  • @natarajanchandrasekaran5504

    Good interview. Very interesting

  • @SathishkumatKumar
    @SathishkumatKumar Рік тому

    SUPER COMDEN❤❤❤❤

  • @Prakashkidskidsprakash
    @Prakashkidskidsprakash 11 місяців тому

    கவுண்டமணி ஊர் உடுமலை பக்கம் வல்லக்குண்டாபுரம்

  • @venilkrr
    @venilkrr Рік тому +5

    பாக்கியராஜ் தான் கோபி அருகில் உள்ள வெள்ளாங்கோயில்.
    கவுண்டமணி அவர்களின் சொந்த ஊர் உடுமலைப்பேட்டை அருகில் உள்ள வல்லக்குண்டாபுரம்.

  • @kasivel8292
    @kasivel8292 11 місяців тому

    Super ster nadiche scene super

  • @ponnalagumanickam705
    @ponnalagumanickam705 Рік тому +6

    நல்ல நடிகர் ஆனால் கொஞ்சம் திமிர் பிடிச்சவர்.

  • @prabhug8480
    @prabhug8480 Рік тому +7

    சிவகார்த்திகேயன் கவுண்டமணி மாவீரன் படத்தில் நடித்துள்ளனர்

    • @MohanKumar-jy8it
      @MohanKumar-jy8it Рік тому

      Goundamani avargalin oor udumalpet arugil ulla vallakondapuram.,angu avarathu akka mayilathal poorviga veetil maganudan vasikkirargal.

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 Рік тому +3

    Super sir

  • @jagadishbjagadishb7121
    @jagadishbjagadishb7121 Рік тому

    Gowndamani. Shethil. EVRY Green

  • @michaelraj7414
    @michaelraj7414 Рік тому +11

    நகைச்சுவை எழுத்தாளர் ஏ.வீரப்பன் அவர்கள், "உதயகீதம்" படத்தில், கவுண்டரின் மாமனாராக நடித்திருப்பார்.

    • @bharath2477
      @bharath2477 Рік тому

      Oh. Avaru thaan veerappan ah. Police ah irupaaru. Kovai sarala ku appaavaa varuvaaru. Avaru peru therila. Udhaya Geetham comedy la oru scene la paathuruken. Kovai sarala avanga appaa kitta puthusaa oru saamiyaar vanthurukaaru naan avara poi paakka poren nu sollittu povaanga. Athey comedy la kallupatti singaram um iruppaaru Goundamani ku appaa character la nadichirupaaru. Naan neraya thadava antha comedy paathuruken.

  • @All_Is_Well93
    @All_Is_Well93 Рік тому +11

    Bailwan ranganathan lite version 💯

  • @lakshmialagu4156
    @lakshmialagu4156 Рік тому

    எந்த பக்கம் கேமரா வைத்தாலும் அழகு என குறிப்பிட்ட நபர் அஜித்

  • @thenpalama
    @thenpalama Рік тому +2

    கவுண்டமணி கோமாளிதான்

  • @hdgfdhdgdg9614
    @hdgfdhdgdg9614 Рік тому +30

    சார்லி சாப்பிளின் ரெண்டு பேரா என்ன சினிமா ஞானம் 🤑

  • @RKF8815
    @RKF8815 Рік тому +4

    Update Nayagan CRB❤❤❤❤🎉

  • @k.s.s.4229
    @k.s.s.4229 Рік тому +2

    A Veerappan who was writing for Gaunda Mani was himself an actor .He has acted with Nagesh too. As he could not succeed he became a writer.