6 kg மட்டன் பிரியாணி எப்படி செஞ்சா நல்லா இருக்கும்

Поділитися
Вставка
  • Опубліковано 12 лис 2024

КОМЕНТАРІ • 31

  • @Oops_0001
    @Oops_0001 Рік тому

    உங்கள் வீடியோக்கள் அனைத்தும் அருமையாக உள்ளது மற்றும் உங்கள் வீடியோக்கள் எனக்கு சமையலில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்துகிறது🔥🔥🔥

  • @ansar311
    @ansar311 Рік тому

    Super 👌

  • @syedali204
    @syedali204 Рік тому

    Bro nice video how many minutes rice to be cooked.

    • @arafapatturhussainbiriyani9125
      @arafapatturhussainbiriyani9125  Рік тому

      ஏழு நிமிஷம் ஃபாயில் பண்ணலாம் கரெக்டாக இருக்கும்

  • @arulprakash7685
    @arulprakash7685 Рік тому

    Super bro

  • @shobhanap8861
    @shobhanap8861 Рік тому

    Superb Bhai, 1 kg க்கு அளவு சொல்லுங்க சார்

  • @umaprabhuumaprabhu3146
    @umaprabhuumaprabhu3146 2 роки тому

    Super very nice 👍

  • @jonasa9622
    @jonasa9622 Рік тому

    இதேபோல் பீப் பிரியாணி செய்தால் தண்ணீர் எவ்வளவு அளவு ஊற்ற வேண்டும் பாய்

    • @arafapatturhussainbiriyani9125
      @arafapatturhussainbiriyani9125  Рік тому

      வடி பிரியாணி போட்டால் ஒரு லிட்டர் தண்ணீர் கட்டவும் தம் பிரியாணி போட்டால் ஒன்றரை லிட்டர் தண்ணீர் கட்டவும்

  • @mohamedjalaludeen1673
    @mohamedjalaludeen1673 2 роки тому

    Maasha Allah… Super bro.👌🤪 Thank you.

  • @jaleel6520
    @jaleel6520 2 роки тому

    Masha allah
    Super machan 🤩
    😋😋😋😋😋😋

  • @AbdulKader-dz5jv
    @AbdulKader-dz5jv 2 роки тому

    Basmati rice brand yenna use pandrenga ??

    • @arafapatturhussainbiriyani9125
      @arafapatturhussainbiriyani9125  2 роки тому

      யூனிட் ரைஸ் யூஸ் பண்ணி பாருங்க நல்லா இருக்கும் நன்றி

  • @chennaicookingchannelccc8551
    @chennaicookingchannelccc8551 2 роки тому

    செம்ம பிரியாணி பாய் 😋வேற லெவல் 👌

  • @indianchristian3207
    @indianchristian3207 Рік тому

    அரிசி எவ்வளவு நேரம் கொதிக்கனும் பாய் ?

    • @arafapatturhussainbiriyani9125
      @arafapatturhussainbiriyani9125  Рік тому

      60% தண்ணீரில் வேக விட்டு மசாலாவில் போட்டாலே கரெக்டாக இருக்கும் நன்றி

  • @jeyapradha7501
    @jeyapradha7501 2 роки тому

    Super brother👍👍👍👍

  • @jeyapradha7501
    @jeyapradha7501 2 роки тому

    One kg biriyani podunga brother.

  • @Islamicinfo84
    @Islamicinfo84 2 роки тому

    👍👍👌👌👌👌

  • @manimozhisettu5777
    @manimozhisettu5777 2 роки тому

    அளவு சொல்லாமல் என்ன

    • @manimozhisettu5777
      @manimozhisettu5777 2 роки тому

      பட்டை கிராம்பு ஏலக்காய் பச்சை மிளகாய் அளவு சொல்லவில்லை

    • @arafapatturhussainbiriyani9125
      @arafapatturhussainbiriyani9125  2 роки тому

      @@manimozhisettu5777 நான் காட்டி போறேன் பாருங்க அதான் அளவு ஆறு பச்சை மிளகாய் போதும் கிராம்பு எட்டு பீஸ் ஏலக்காய் எட்டு பீஸ் பட்ட பெருசா நாளைக்கு பீஸ்

    • @arafapatturhussainbiriyani9125
      @arafapatturhussainbiriyani9125  2 роки тому

      நன்றி சகோதரரே

  • @thalaphatyvijaysuresh1791
    @thalaphatyvijaysuresh1791 Рік тому

    Bhai unga contact number sent me bhai