- 46
- 244 816
arafa Pattur Hussain biriyani
Приєднався 4 сер 2018
Mohamed Hussain
Відео
300 kg 2000 பேருக்கு அருமையான மட்டன் பிரியாணி😋 சென்னையில்😋
Переглядів 3,3 тис.Рік тому
300 kg 2000 பேருக்கு அருமையான மட்டன் பிரியாணி😋 சென்னையில்😋
Chicken Dum Biryani 1KG |சிக்கன் தம் பிரியாணி 1 கிலோ | APHB | அரஃபா பட்டூர் உசேன் பிரியாணி
Переглядів 1,3 тис.Рік тому
Chicken Dum Biryani 1KG |சிக்கன் தம் பிரியாணி 1 கிலோ | APHB | அரஃபா பட்டூர் உசேன் பிரியாணி
Nonbu Kanji | நோன்பு கஞ்சி | அரஃபா பட்டூர் உசேன் பிரியாணி | Arafa Pattur Hussain Biriyani | APHB
Переглядів 622Рік тому
Nonbu Kanji | நோன்பு கஞ்சி | அரஃபா பட்டூர் உசேன் பிரியாணி | Arafa Pattur Hussain Biriyani | APHB
Walima Mutton Biriyani | வலிமா மட்டன் பிரியாணி | APHB | அரஃபா பட்டூர் உசேன் பிரியாணி | Arafa Pattur
Переглядів 3,9 тис.Рік тому
Walima Mutton Biriyani | வலிமா மட்டன் பிரியாணி | APHB | அரஃபா பட்டூர் உசேன் பிரியாணி | Arafa Pattur
2 கிலோ வேற லெவல் பீஃப் பிரியாணி | 2KG Vera level BEEF Biriyani | அரஃபா பட்டூர் உசேன் பிரியாணி | APHB
Переглядів 24 тис.Рік тому
2 கிலோ வேற லெவல் பீஃப் பிரியாணி | 2KG Vera level BEEF Biriyani | அரஃபா பட்டூர் உசேன் பிரியாணி | APHB
4KG Vellai Aadu Briyani | 4கிலோ வெள்ளை ஆடு பிரியாணி | APHB |அரஃபா பட்டூர் உசேன் பிரியாணி
Переглядів 1,3 тис.Рік тому
4KG Vellai Aadu Briyani | 4கிலோ வெள்ளை ஆடு பிரியாணி | APHB |அரஃபா பட்டூர் உசேன் பிரியாணி
20 kg சிக்கன் பிரியாணி ருசித்து சாப்பிடலாம் வாங்க
Переглядів 3,2 тис.Рік тому
20 kg சிக்கன் பிரியாணி ருசித்து சாப்பிடலாம் வாங்க
3 kg பாய் வீட்டு கல்யாணம் மட்டன் பிரியாணி செய்வது எப்படி🥣
Переглядів 15 тис.Рік тому
3 kg பாய் வீட்டு கல்யாணம் மட்டன் பிரியாணி செய்வது எப்படி🥣
1 kg கல்யாண 🍆கத்திரிக்காய் சட்னி செய்வது எப்படி🍆🍆
Переглядів 4,1 тис.2 роки тому
1 kg கல்யாண 🍆கத்திரிக்காய் சட்னி செய்வது எப்படி🍆🍆
🌹6 kg செமையான சீரக சம்பா மட்டன் பிரியாணி😋
Переглядів 1,8 тис.2 роки тому
🌹6 kg செமையான சீரக சம்பா மட்டன் பிரியாணி😋
🌹1 kg அசத்தலான கல்யாண மட்டன் பிரியாணி செய்வது எப்படி😋
Переглядів 7 тис.2 роки тому
🌹1 kg அசத்தலான கல்யாண மட்டன் பிரியாணி செய்வது எப்படி😋
🌹🌹1 1/2 கிலோ அசத்தலான அரபியன் சிக்கன் மந்தி செய்யும் முறை😋
Переглядів 6452 роки тому
🌹🌹1 1/2 கிலோ அசத்தலான அரபியன் சிக்கன் மந்தி செய்யும் முறை😋
4 kg சிக்கன் பிரியாணி பிரியாணி என்றால் இப்படி தான் செய்யனும்😋
Переглядів 9 тис.2 роки тому
4 kg சிக்கன் பிரியாணி பிரியாணி என்றால் இப்படி தான் செய்யனும்😋
3000 பேருக்கு நெய் சோறு மட்டன் குருமா இது அஞ்சு கறி சாப்பாடு முத்துப்பேட்டை ஸ்பெஷல்
Переглядів 9362 роки тому
3000 பேருக்கு நெய் சோறு மட்டன் குருமா இது அஞ்சு கறி சாப்பாடு முத்துப்பேட்டை ஸ்பெஷல்
10kg அட்டகாசமான சிக்கன் பிரியாணி செய்யலாமா வாங்க😋
Переглядів 37 тис.2 роки тому
10kg அட்டகாசமான சிக்கன் பிரியாணி செய்யலாமா வாங்க😋
வாங்க சிம்பிளா செய்யலாம் - சீரக சம்பா (2.5 Kg மட்டன்) பிரியாணி 😁🔥
Переглядів 2,9 тис.2 роки тому
வாங்க சிம்பிளா செய்யலாம் - சீரக சம்பா (2.5 Kg மட்டன்) பிரியாணி 😁🔥
6 kg மட்டன் பிரியாணி எப்படி செஞ்சா நல்லா இருக்கும்
Переглядів 7 тис.2 роки тому
6 kg மட்டன் பிரியாணி எப்படி செஞ்சா நல்லா இருக்கும்
5 kg வேற லெவல் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி
Переглядів 55 тис.2 роки тому
5 kg வேற லெவல் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி
10 kg மட்டன் பிரியாணி செய்வது எப்படி🐏
Переглядів 3 тис.2 роки тому
10 kg மட்டன் பிரியாணி செய்வது எப்படி🐏
500 kg சென்னையில் மட்டன் பிரியாணி ரெடி🔥👌👌👌
Переглядів 1,5 тис.2 роки тому
500 kg சென்னையில் மட்டன் பிரியாணி ரெடி🔥👌👌👌
முத்துப்பேட்டையில் கடலில் பிடித்த ஸ்பெஷல் நண்டு பிரியாணி செய்வது எப்படி👌
Переглядів 6892 роки тому
முத்துப்பேட்டையில் கடலில் பிடித்த ஸ்பெஷல் நண்டு பிரியாணி செய்வது எப்படி👌
👉300 kg 2000 பேருக்கு மட்டன் பிரியாணி ரெடி🐏🐏👈
Переглядів 2,1 тис.2 роки тому
👉300 kg 2000 பேருக்கு மட்டன் பிரியாணி ரெடி🐏🐏👈
ஸ்ரீபெரும்புதூரில்25kg🐓 சிக்கன் பிரியாணி150 பேருக்கு ரெடி
Переглядів 2,7 тис.2 роки тому
ஸ்ரீபெரும்புதூரில்25kg🐓 சிக்கன் பிரியாணி150 பேருக்கு ரெடி
5kg சுவையான 🐏🐏 மட்டன் பிரியாணி செய்வது எப்படி
Переглядів 1,5 тис.2 роки тому
5kg சுவையான 🐏🐏 மட்டன் பிரியாணி செய்வது எப்படி
2kg சுவையான பீஃப் பிரியாணி செய்வது எப்படி
Переглядів 8 тис.2 роки тому
2kg சுவையான பீஃப் பிரியாணி செய்வது எப்படி
Bhai neega pattur ra
Pattur thaan
Subhan biryani
Abaove 2 kg onion
Yavlo neram rice boil pannanum anna
60%
அரிசி பேயர் சொல்லுங்கள்
யூனிட் அரிசி கேட்டதற்கு நன்றி
Mass😘 vera leaval
Please avoid food colour, it's chemicals 🎉
Sharing
❤❤❤
மிளகாய்த்தூள் 200 கிராம் போட்டால் வயிறு என்ன ஆகுறது 🤮😅20 கிராம் போட்டால் போதும்
நீங்க சொல்வது கரெக்ட்டு ஆனால். 20 கிராம் தான் நான் மசாலாவில் சேர்க்கிறேன் டைப் தவறாக ஆகிவிட்டது மன்னிக்கவும்
Super bro
பச்சைமிளகாயை போடலய பாய்
ஹபிபுல்லா மருமகன் எங்க மாமானார் பிரியாணில கிங் உங்க பிரியாணி நல்லா இருக்கு...
Thank you
பட்டு ஊர்ல நிறைய மாஸ்டர் இருக்காங்க ஆனா சீரக சம்பா அரிசி செய்வது முதல்முறையாக உங்களை தான் நான் பார்க்கிறேன் சீரக சம்பா அரிசி ரெண்டு மூணு டைம் நான் வந்து அங்க செஞ்சு கொடுத்திருக்கேன்
பாய் நீங்க மாங்காடு பக்கத்துல பட்டூர் தானே பட்டு ஊர்ல நிஜாம் பாய் எப்படி இருக்கார் வெள்ளை காதர் பாய் எப்படி இருக்கார் இவங்க ரெண்டு பேர் தான் எனக்கு குரு
ரொம்ப சந்தோசம் நீங்கள் எங்கே இருக்கிறீங்க கூப்பிட்டா வருவீங்களா
கிராம் கணக்கில் உப்பு அளவு சொல்ல முடியுமா. சாதத்துக்கு எவ்ளோ. மசாலாக்கு எவ்வளவு.
10 கிலோ சாதத்துக்கு உப்பு அளவு 500. கிராம் மசாலாவுக்கு 300 கிராம் ந கேட்டதற்கு நன்றி
Super 🔥🔥
Assalamu Briyani Super🔥🔥😋😋
Ethu pathu kg Pattaya???
பாய் கலர் சேர்க்காத பிரியாணி தாண் பெஸ்ட் பிரியாணி
Tamato rice
Anna dum biryani taste irukuma vadi Briyani taste irukuma.......
10 kg dam Priyanka ki Patti litter tanni
Vadi biriyani ki 10 litter pothum dum biryani 15 litter pothum thank you
Fish biriyani podunga 🤤🤤🐟🐟
Kandipaa ungalukaga seikiren
Basmathi Rice which Brand?
Brand unit rice 🌾🍚 thank you bro
❤❤😊😊Super
Super ❤❤
❤❤Super vera level ❤❤
Appa super
Thank you ma
Good
பாய் வணக்கம் பாய், ஒரு 5 கே ஜி பிரியாணி செய்வதற்கு அந்த பாத்திரம் எவ்வளவு ரேட் பாய் வரும் அஞ்சு கிலோ பத்து கிலோ பிடிக்கிற மாதிரி அந்த சைஸுக்கு என்ன ரேட் வரும் அது மட்டும் கொஞ்சம் சொல்லுங்க பாய்
வணக்கம் சகோதரரேநீங்கள் பிரியாணி செய்வதற்கு பாத்திரம் தேவைப்பட்டால் என் நம்பர்தொடர்பு கொள்ளுங்கள் நான் விளக்கமாக சொல்கிறேன் 9790744800
Ada paithyakkara 200 gr milakapodiya poduve
Edit pannunadhu thavaraga irukiradhu mannikavum nanba chilli powder 20g 2kg biriyaniku
3 kg biryani ku 150 gm garlic podhu ma. Raw spices alavum romba kuraiva irukku bro
1lg kathirikai chutney aethana paeruku serve Panalam bhai
Inji Poondu Alavu enna bhai?
டிஸ்கிரிப்ஷன்ல தேவையா பொருட்கள் தகுந்த அளவோடு தந்தால் நன்று.
Super😊
மசாலாவில் உப்பு அளவு என்னா சப்பாட்டில் உப்பு அளவு என்னா என்று சொல்லுங்கள்
arumai
Bhaai unga nunber ?
9790744800
Super anneaaa .....❤
மாஷா அல்லாஹ் அருமை❤
ரொம்ப சந்தோசம்
Alhamthulilah .........
Masha allah
ஜஸாகல்லாஹ் ஹைர்
வேற லெவல் பிரியாணி பாய் ❤️🫶🏻
Thakkali vengayatha vida kammiyathana podanu thakkali samama potta inipa irukatha
எலுமிச்சை சாறு ஊற்ற தேவை இல்லையா?
கேட்பதற்கு நன்றி ஒரு கிலோ பிரியாணிக்கு பாதி லெமன் சேர்க்கலாம்
Yenga area la oru boy priyani kadai erukku....ithu varaikkum yenga area boy priyani tastla yengayum me saptala.... aana secret mattum solla maattraru..
நாங்க சொல்றம்🤝👍👌
UA-cam la video poattu yemaathi panam sambaarichikittirukkira yendha baayime idhuvaraikkume unmaiye sonnadhilla athanaiperum fake biriyani panni makkalai fool pannikkittirukkanungha yenbadhudhan unmai
@@kuttybiryanistore1990loosukooodhi
Assalamu alaikkum Usain hw r u …?
Nice
சந்தோசம் சகோதரரே
வணக்கம் அண்ணா பிரியாணி செய்வதில் சந்தேகம் இருந்தால் உங்களிடம் கேட்கலாமா அண்ணா
நன்றி சகோதரரே சந்தோசமா கேட்கலாம்
என்ன சின்னதா தீதிருந்து யுட்டுபுல எப்ப வீடியோ போட்டீங்க
வீடியோ போட்டு வருஷங்களா ஆகுது