Hii mam na unga new subscriber Nanum dinamalar competition participate panninen but nan Ungala paakala miss panniten mam na unga video ellam pakkuranga super mam
Hii நா கவிதா உங்கள் வீடியோ எல்லாமே பார்ப்பே ஆனால் கமென்ட் போட மாட்டேன் first time podre கைல மேஜிக் உள்ளது உங்களுக்கு yepdi sister முடியுது கோலம் எல்லாமே ,👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 சொல்ல வார்த்தைகள் இல்லை மாட்டு பொங்கல் கோலம் போடுங்க sister 🙏🙏🙏
Pongal Pot N Flowers N Lèif Ellamay Romba Super En Petthiku N Vallthukkal
Romba azaga erukku sister pappa potta kolam amazing wow unga kolam yellam super
அருமை அருமை கற்பனை நயம் வேற மாதிரி, எங்க அப்பாவும் சொன்னாங்க, செம்மையா போடுறாங்கன்னு, பொங்கல் வாழ்த்துகள்
பொங்கல் கோலம் சூப்பர். பாப்பாவுக்கு வாழ்த்துக்கள் ♥️
Hi, Superb. 3D Effect Superb. Papavukku Valthugal. Mugilavudaya Kaivannam papavirkku Irukku. Kolam Concept Superb.❤🌹👌
பானை மிக அழகாக உள்ளது அக்கா நாங்க எல்லாரும் கேட்டதற்காக பொங்கல் கோலத்தை பொங்கலுக்கு முன்பே போட்டதற்கு ரொம்ப நன்றி அக்கா🙏🙏🙏❤️❤️❤️👌
Advance pongal wishes to you and your family. I love all your kolam because of the 3D effect.
Akka.... KandipA enaku pongal ippave easy poidum thank you🌹
பொங்கலோ பொங்கல். பொங்கல் பானையும் பூவும் 3d எஃபெக்ட் கோலம் போட்டது அருமை சிஸ்டர் .கோலம் போட்டியில் கோலம் போட்டதுக்கு மருமகளுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤
Wow semmaya potturkanga akka 💐💐💐🙌🙌❤
பாப்பா கோல போட்டியில் கலந்து வெற்றி பெற்றதுக்கு பாராட்டுக்கள் பானை கோலம் சூப்பர் இன்னும் நிறைய பானை கோலம் போட்டு காட்டுங்க சகோ❤❤🎉🎉
Super beautiful very nice 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருமை அருமை ❤❤❤
Fabulous flowers and Pongal pot super OOO super sister 💜🧡💖💚❤️
அக்கா பொங்கல் கோலம் மிகவும் அருமை❤❤
Kolam very nice super sister
Hi sis thanks for teaching 3d colouring I tried ur rose kolam came out well excellent job keep rocking 👌👌👌👍👍👍👍
கோலம் அழகு, உங்க voice சூப்பர்.
மதுரை ல கோலம் போட்டி இருந்தா சொல்லுங்க சகோ. நானும் மதுரை தான். 💐
Congratulations kutty ma🎉🎉🎉 வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்🎉🎉🎉❤❤❤❤❤❤❤
Pongal kolam Vera level sis
பொங்கல் கோலம் மிகவும் அழகாக உள்ளது ❤ இதுபோல் நிறைய போடுங்கள் அன்பு சகோதரி ❤💗💜 இப்படிக்கு உங்கள் சேனலின் புதிய வரவு கயல்விழி 😻🤩
தினமலர் கோல போட்டியில் உங்களைபார்த்து எனக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி ❤❤❤❤😊😊😊
Akka super,inga work panna maathiri kolam completionla work panni prize vangunum akka, all the best akka❤❤❤
வண்ண மலர்கள் அழகோ அழகு❤❤
சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤ஆகா ஆகா சூப்பர் நீங்க அழகா பேசுறீங்க சிஸ்டர் பாப்பாவிற்க்கு வாழ்த்துக்கள்
Semmaya irukku sister 🌹🌹🌹🌺🌺🌺
Hi sister,,, thank you yen comment padichathuku.... Kolam super 🎉🎉🎉
Wow superoooosuper, fantastic, neenga vera level, nan dreampanunatha neenga crcta potutinga, really super sister, vaalthukkal, valgavalamudan😂❤❤❤❤
சூப்பரா இருக்கு சகோ நா நேற்று கோலப்போட்டியில் சென்னையில கோலப்போட்டியில கலந்து கொண்டேன் எவர் சில்வர் காட் பாக்ஸ் வாகினேன் ❤நன்றி நன்றிசகோ ❤❤
Very very nice 👍👍👍 solla varthaikaley illai ma
அருமை அருமை வேலையின் நடுவே எங்கள் ஆசையையும் பூர்த்தி செய்ததற்கு
Congratulations
Baby chellam ❤❤❤
Unga
Kolam
Very cute
Sister ❤
Super 🎉
U R always mass Teacher👩🏫❤🎉
Sudha kolam ⭐⭐⭐⭐⭐
Super congrats to baby pongal kolam super sisy but double pot vachu potu kamiga
Tomorrow will do sis
சூப்பர் சிஸ்டர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Dhinamar kolam poti yepo natukumnu sollunga sis🎉🎉🎉
Hii mam na unga new subscriber Nanum dinamalar competition participate panninen but nan Ungala paakala miss panniten mam na unga video ellam pakkuranga super mam
Super sister 🏵️🌹❤❤❤❤❤
Super sister sema am nandini
Friday kolam podunga sister ❤❤
Super ma
அழகோ அள்ளுது
Entha kolam poda evvalavu neram achu mam
நீங்க போட்ட ஸ்டார் கோலம் சகோ❤
Simple LA podamathri ila sister. Super iruku sister.
சூப்பர் டா செமாயா இருக்கிறது
Congrats kutty❤❤
Intha year pongaluku unga Pongal kolam than pota poren sis matu Pongal kolam potunga sis
👌👌❤
Ungaluku kolam poda evlo time akum sis
வாழ்த்துக்கள் பேத்தி குட்டி
Thinamalar kolam competition video podunka
Super akka sis
Semma akka 🍫🍫
Super sister ❤❤❤
Super sister 🎉
Dora & Buji Pongal vaikkra Mari podunga pls
அக்கா பொங்கல் கோலம் சூப்பர் அக்கா அக்கா நான் தான் அக்கா டாம் அண்ட் ஜெர்ரி கேட்டேன் தேங்க்ஸ் அக்கா
வணக்கம் முகிலா
Akka pulli vaithu 3d kolam podunga na pongalku podanum enga area la ullavanga aellarum en kolam dan supera iruku nu sollanum please
Hi sis neeinga colour podumpothu yella colour explain pannuinga sis pangal kolam enna colour use panninganu thiriyala sis.. neeinga eppadi sis 3d effect koinduvarainga.
Enakku Kolam Poda Romba Puddikkum Annaa Indha Year Nanga Kolam boda Kuudathu.N Frendsku Forward Pannuheren
Tq
Kolathila three d effect supera erunthathu
Hii நா கவிதா உங்கள் வீடியோ எல்லாமே பார்ப்பே ஆனால் கமென்ட் போட மாட்டேன் first time podre கைல மேஜிக் உள்ளது உங்களுக்கு yepdi sister முடியுது கோலம் எல்லாமே ,👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 சொல்ல வார்த்தைகள் இல்லை மாட்டு பொங்கல் கோலம் போடுங்க sister 🙏🙏🙏
3டி ராணி முகிலாவிற்கு வாழ்த்துக்கள்
Super cute
Yenagu kolam podurathu na rompa putigum ka aana kolam poddu koncham neram guda eruga vda ma athula yelarum nadunthudu poiranga rompa gasda ma erugu akka 😢
அக்கா மாட்டுப் பொங்கல் கோலம் போட்டு காமிங்க அக்கா ப்ளீஸ் கொஞ்சம் பெருசா போட்டு காமிங்க ஏன்னா எங்க தெரு கொஞ்சம் பெருசா இருக்கு ப்ளீஸ்