3d கோவில் ஓவியம் போன்ற ரங்கோலி

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2025

КОМЕНТАРІ • 280

  • @sowndhararajan6940
    @sowndhararajan6940 11 місяців тому +1

    Wow wonderful best rangoli Thozhi

  • @gvcollection4492
    @gvcollection4492 11 місяців тому +2

    Hi sister 3D idukku colour eppadi select pandartu colour mixing eppadi sollunga please

    • @veetuthalaivi
      @veetuthalaivi  11 місяців тому

      Nethu potta video par parunga sister

  • @ssmooth5298
    @ssmooth5298 11 місяців тому +10

    வீட்டு தலைவின்னு பெயர் வைத்ததற்கு காரணம் மிகப் பொருத்தமாக இருந்தது நான் மட்டும் வீட்டு தலைவி இல்ல எல்லாருமே வீட்டு தலைவி தான் அப்படின்னு எல்லா பெண்களையும் மையப்படுத்தி பேர் வைத்தது மிக்க மகிழ்ச்சி😍😍😍3d கோலம் மிக மிக அழகாக அருமையாக அற்புதமாக இருந்தது......நான் இந்த கோலத்தை ட்ரை பண்ணி இருக்கேன் சகோ ...

  • @Meghaarts2024
    @Meghaarts2024 11 місяців тому +1

    Super kolam

  • @lavanyavinothkumar969
    @lavanyavinothkumar969 2 дні тому +1

    Really super 🎉I try this rangoli today come out very well Thank u sister 🎉❤

  • @jikki6498
    @jikki6498 11 місяців тому +1

    Mam nenga pota kolam veraleval nan kolapotela 2 times 1st price kadechithu mam .super mam. I'm A.p nice rangoli

  • @MadeshSathya-r2p
    @MadeshSathya-r2p 11 місяців тому +1

    சூப்பர் அழகு கோலம்

  • @siniksha
    @siniksha 11 місяців тому +3

    Easy rangoli kolam for beginners wow kolam plz video sis

  • @gvcollection4492
    @gvcollection4492 11 місяців тому +2

    Super very nice colour full sis💐💐💐💐

  • @ramadeviramachandran42273
    @ramadeviramachandran42273 11 місяців тому +1

    Romba Arumaiyana kolam. Azhagana kolam. Great job. Thanks ma❤❤

  • @kuppusamykalamani1902
    @kuppusamykalamani1902 11 місяців тому +12

    முயன்றாள் முடியும் என்று நம்பிக்கை கொடுத்தசகோதிரிக்குவாழ்த்துக்கள்❤🎉

  • @kasthurir3345
    @kasthurir3345 11 місяців тому +2

    Delta mom ithey design potturukkanga pongalku

  • @Lathamurugavel1116
    @Lathamurugavel1116 11 місяців тому +3

    சூப்பர் ஒரு சின்ன கருத்து செப்பல் போட்டு கோலம் போடாதிஇ அதுக்கப்பறம் நாமா அதுல நடக்க தான் போறோம் ஆனாகோலம் போடும் போது வேணாம்

    • @veetuthalaivi
      @veetuthalaivi  11 місяців тому

      Ok sister இப்போலம் podrathu illa

    • @Lathamurugavel1116
      @Lathamurugavel1116 11 місяців тому

      @@veetuthalaivi நன்றி

  • @akilagopalakrishnan5693
    @akilagopalakrishnan5693 11 місяців тому +1

    Arumai sister kolamum,thalaipum

  • @SathishKumari-xu3yd
    @SathishKumari-xu3yd 6 днів тому +1

    Kolam try pannom supera vanthuchi thank you

  • @LlbBalameenakshi
    @LlbBalameenakshi 11 місяців тому +1

    Kolam superb

  • @visaliramanna8468
    @visaliramanna8468 11 місяців тому +1

    Arumai superb

  • @lakshmiraju8655
    @lakshmiraju8655 11 місяців тому +1

    கோலம் ரொம்ப நல்லா இருக்கு.ரெம்ப.நன்றி

  • @kamatchik805
    @kamatchik805 11 місяців тому +1

    Excellent 👌👌👌🎉🎉🎉

  • @prabhsmurugesan4673
    @prabhsmurugesan4673 8 днів тому +1

    Vera vera level my dr sisyyyyy❤❤❤❤❤❤❤

  • @pushpa9455
    @pushpa9455 11 місяців тому +1

    கோலம் ரொம்ப நல்லா இருக்கு

    • @veetuthalaivi
      @veetuthalaivi  11 місяців тому

      ரொம்ப நன்றிங்க

  • @saranvel6536
    @saranvel6536 11 днів тому +1

    Beautiful for your hard working hats off ❤❤

  • @ambikac9563
    @ambikac9563 7 днів тому +1

    செப்பல் போட்டு கோலம் போட வேண்டும். கோலம் போடுவது மங்களகரமான ஒன்று

  • @SridharSridhar-kk1rn
    @SridharSridhar-kk1rn 5 днів тому +1

    சூப்பர் sis 🎉🥰🥰🥰

  • @durairaje4452
    @durairaje4452 11 місяців тому +2

    நான் சுமாரகோலம் போடுவேன் இந்த கோலத்தை போட ஆசையாக இருக்கும் ஆனால் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாது இப்போது கற்றுக் கொடுத்து டேங்க் இப்பசூப்பரா போடுவேன் மிகவும் நன்றி

  • @rathikajana7651
    @rathikajana7651 11 місяців тому +1

    Super very nice❤❤

  • @viyoshop5052
    @viyoshop5052 11 місяців тому +2

    ரங்கோலி ரொமாப‌ நல்லா இருக்கு.❤நானும் மதுரை தா இப்போ சீர்காழில்ல❤❤❤ நா ரொம்ப ரொம்ப மதுரை ய மிஷ் பன்றே❤❤❤

  • @RohiniIyyer-kv6kf
    @RohiniIyyer-kv6kf 11 місяців тому +2

    Very nice and talented work superb.

  • @Vijiviji-cw9nl
    @Vijiviji-cw9nl 6 днів тому +1

    Nice 👍👍 akka😊

  • @parimalamthangaraj2339
    @parimalamthangaraj2339 11 місяців тому +1

    Very nice and your speech is so sweet

  • @selvisundareswaran131
    @selvisundareswaran131 11 місяців тому +1

    ரொம்பவே நல்லாஇருந்தது கோலம்

    • @veetuthalaivi
      @veetuthalaivi  11 місяців тому

      மிக்க நன்றி

  • @hemaramesh1481
    @hemaramesh1481 11 місяців тому +1

    Super🎉

  • @DuraiPandi-sm3cf
    @DuraiPandi-sm3cf 8 місяців тому +1

    Semaya erukku

  • @maheswarivns9891
    @maheswarivns9891 11 місяців тому +1

    Kolam arumaiyo arumai
    Voice inimaiyo inimai.

  • @jayanthimala2627
    @jayanthimala2627 11 місяців тому +1

    Super,sister❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @veetuthalaivi
      @veetuthalaivi  11 місяців тому

      Thank you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dr.vidhya
    @dr.vidhya 11 місяців тому +1

    Superb Sister❤❤❤❤❤

  • @RukmaRukma-v1o
    @RukmaRukma-v1o 11 місяців тому +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் ❤️❤️

  • @radhikasrinivasan8105
    @radhikasrinivasan8105 16 днів тому +1

    அருமை அருமை அருமை 🎉🎉🎉🎉

  • @anbuilavarasi5833
    @anbuilavarasi5833 11 місяців тому +1

    Super kolam.... keep rocking sis..

  • @kamatchivasu5411
    @kamatchivasu5411 11 місяців тому +1

    ❤wow asathittinga😮😊❤

  • @vennilasrinivasan5222
    @vennilasrinivasan5222 21 день тому +1

    சூப்பர் நன்றி
    . Sv

  • @PriyankaPriyankaSuresh-o2l
    @PriyankaPriyankaSuresh-o2l 11 місяців тому +1

    Super super

  • @Mahalakshmi__00
    @Mahalakshmi__00 11 місяців тому +1

    நீங்கள் பேசுவதும் கோலமும்
    லமும் அழகாக இருக்கிறது

  • @vidhyanaiduvidhyanaidu2891
    @vidhyanaiduvidhyanaidu2891 9 днів тому +1

    Super sister ❤❤❤❤

  • @muthulachmi9308
    @muthulachmi9308 11 місяців тому +1

    Very nice. Super sister. 💐👍

  • @sivananthi-kolam4559
    @sivananthi-kolam4559 11 місяців тому +2

    Alghu rangoli, alaghu voice commentry, arumai 🎉🎉

    • @veetuthalaivi
      @veetuthalaivi  11 місяців тому +1

      Ungal comment also alagu alagu

  • @MahaRaja-xx5nv
    @MahaRaja-xx5nv 11 місяців тому +2

    நல்ல முயற்சி❤❤🎉🎉🎉

  • @TamilSelvi-sn2yi
    @TamilSelvi-sn2yi 11 днів тому +1

    👌👌👌👌👌👌👌👌

  • @seethalakshmi5378
    @seethalakshmi5378 11 місяців тому +2

    அழகாக பேசி அழகான கோலம் போட்டாலும் காலில் செருப்பு போட்ட எப்பிடி

    • @veetuthalaivi
      @veetuthalaivi  11 місяців тому

      Pakathula drinage erukku ma enna panrathu solunga ok enime podama podren

  • @SRIVETRIXEROX-o2k
    @SRIVETRIXEROX-o2k 11 місяців тому +1

    I LIKE IT VERY SUPER SISTER TRYING IS BEST

  • @hemamohan3717
    @hemamohan3717 14 днів тому +1

    செம செம செம👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌❤❤❤

  • @dhanalakshmi-wk2bs
    @dhanalakshmi-wk2bs 11 місяців тому +2

    மேம், உங்க கோலம் மிக அருமை. நீங்க தின மலர் கோலம் compition video போட்டது அருமை. நானும் மதுரை தான் மேம். கோலம் போட்டி மதுரையில் நடந்தால் வீடியோ போடுங்க மேம்.

  • @Santhi288
    @Santhi288 11 місяців тому +1

    Romba nalla irukkuthu pa keep it up ALL THE BEST

  • @arunachalamganasamoorthy5249
    @arunachalamganasamoorthy5249 11 місяців тому +1

    Super👌

  • @santhikumar2512
    @santhikumar2512 11 місяців тому +1

    Arumai arumai

  • @hemalathalatha-fy2bc
    @hemalathalatha-fy2bc 11 місяців тому +1

    அருமை மகிழ்ச்சி

  • @a.a.r.9933
    @a.a.r.9933 11 місяців тому +1

    new subs🎉🎉🎉🎉

  • @padmazri5062
    @padmazri5062 15 днів тому +1

    Super ma excellent

  • @Lathathambijain2111
    @Lathathambijain2111 6 днів тому +1

    சூப்பர் மா

  • @indraIndra-ww8tq
    @indraIndra-ww8tq 11 місяців тому +1

    Yemma kolam pottathu alaga irukku anna

  • @ANANTH...SSD.9095
    @ANANTH...SSD.9095 11 місяців тому +1

    கோலம்சூப்பர்

  • @saibabacraft
    @saibabacraft 11 місяців тому +3

    Veraleval super😊❤

  • @ANANTH...SSD.9095
    @ANANTH...SSD.9095 11 місяців тому +1

    கோலம்சூப்பர்❤

  • @kaleeswaribalakrishnan6311
    @kaleeswaribalakrishnan6311 11 місяців тому +2

    Super...........sister semmaiya irukku🎉❤

  • @ramyaramya8719
    @ramyaramya8719 11 місяців тому +1

    Super 🎉

  • @balayasomi6337
    @balayasomi6337 11 місяців тому +1

    Supper akka

  • @vasanthichandran1144
    @vasanthichandran1144 11 місяців тому +2

    கோலம் சூப்பர் ஆனா கோலம் போடும்போது சப்பல் போடக்கூடாது

  • @puvan-7
    @puvan-7 11 місяців тому +1

    சூப்பர்

  • @rasupapi5196
    @rasupapi5196 11 місяців тому +1

    Innum neraiya kolam podunga akka

  • @aahaennarussi4190
    @aahaennarussi4190 11 місяців тому +1

    Excellent sister.

  • @sujatadongre3162
    @sujatadongre3162 11 місяців тому +1

    Superb

  • @bhuvanabalaji350
    @bhuvanabalaji350 11 місяців тому +2

    Kolam super ah iruku akka.. Colour kolapodi epdi select panni vaangurathu nu oru vedio podunga.. Pls akka..

  • @dhivyav7545
    @dhivyav7545 4 дні тому +1

    ❤❤❤❤❤❤

  • @janakidorai939
    @janakidorai939 11 місяців тому +1

    Superb.❤❤❤

  • @banumathiraghunathan1565
    @banumathiraghunathan1565 11 місяців тому +1

    ஆ...ஹா...மிக பிரமாதம் மகளே.

    • @veetuthalaivi
      @veetuthalaivi  11 місяців тому

      மிக்க நன்றி மா

  • @maheswarivns9891
    @maheswarivns9891 11 місяців тому +1

    Margazhi maasam mattumalla. Mukkiya visesha naatkalilum podalam.

  • @sowrirayar1202
    @sowrirayar1202 11 місяців тому +1

    Arumai

    • @veetuthalaivi
      @veetuthalaivi  11 місяців тому

      Thank you so much

    • @sowrirayar1202
      @sowrirayar1202 10 місяців тому

      Nanum kolappottiku intha kolathai poda irukkiren, nandri

  • @nithyabalaji4471
    @nithyabalaji4471 11 місяців тому +1

    Super sis

  • @rajeswaripadmanabhan2516
    @rajeswaripadmanabhan2516 11 місяців тому +1

    👌

  • @selvikarthi8580
    @selvikarthi8580 14 днів тому +1

    Semma sis ❤

  • @iamdhanushkodi
    @iamdhanushkodi 11 місяців тому +1

    Super 😮

  • @tharakeswariadv1247
    @tharakeswariadv1247 11 місяців тому +15

    கோலம் போடும் போது காலில் செருப்பு போட வேண்டாம் சகோதரி. அது கோலம் போடும் கலைக்கு நாம் தரும் மரியாதை. இது என் வழக்கம். பிடித்திருந்தால் பின்பற்றுங்கள்

    • @veetuthalaivi
      @veetuthalaivi  11 місяців тому

      Ok sister

    • @anumohan9777
      @anumohan9777 11 місяців тому +1

      சூப்பர் வாழ்த்துக்கள்

    • @veetuthalaivi
      @veetuthalaivi  11 місяців тому

      Thank you 😊

  • @shaliniramesh7941
    @shaliniramesh7941 11 місяців тому +1

    Superb 🎉🎉🎉

  • @IndraRajan
    @IndraRajan 11 місяців тому +1

    அழகான வார்த்தைகள்
    வாழ்த்துகள்👌👌✍️✍️🌹🌹

  • @karthiksarankartik7261
    @karthiksarankartik7261 11 місяців тому +1

    Super.sistar❤

  • @rajimari1944
    @rajimari1944 10 днів тому +2

    கோலம் சூப்பர் ஆனால் செருப்பு போட்டுகிட்டு கோலம் போடகூடாதுபா

  • @ushakavi9032
    @ushakavi9032 11 місяців тому +1

    Kanitippa maasi tiruvioaku try pannitu solures❤❤❤❤❤❤

  • @kokilac5871
    @kokilac5871 11 місяців тому +1

    Hi mam... Ur tips very useful for me.. Tq🙏

  • @shanthakumari1367
    @shanthakumari1367 День тому +2

    Arumai

  • @ChudarshoolsChudarschools
    @ChudarshoolsChudarschools 11 місяців тому +1

    You are so awesome

  • @bhuvanav1047
    @bhuvanav1047 11 місяців тому +2

  • @meena-dv6kc
    @meena-dv6kc 11 місяців тому +2

    Super sister

  • @banumathiraghunathan1565
    @banumathiraghunathan1565 11 місяців тому +1

    உன் அறிவு திறனை பாராட்டுகிறேன்

    • @veetuthalaivi
      @veetuthalaivi  11 місяців тому

      சொல்ல வார்த்தைகள் இல்லை நன்றி மட்டுமே உள்ளது.

  • @a.a.r.9933
    @a.a.r.9933 11 місяців тому +1

    சூப்பர் 🎉🎉🎉🎉🎉

  • @Dhanu2013
    @Dhanu2013 11 місяців тому +1

    Fantastic pa

  • @sathiyasb7900
    @sathiyasb7900 28 днів тому

    Very nice ur clrs sister,,,,nan thedia clrs ellamea ungakita iruku,,so very nice, time kidaikumpothu kandipa order panren sister 🎉❤

  • @savithriarunacahalm6012
    @savithriarunacahalm6012 5 днів тому +1

    கோலம் வெகு சூப்பர் ‌‌நீங்கள் பேசும் பேச்சும்‌நன்று‌. ஆனால் காலில் காலணியோடு கோலம் போடுவது தவறு

  • @vinothkumar967
    @vinothkumar967 11 місяців тому +1

    Super 🎉🎉

  • @vinodhini-yc9md
    @vinodhini-yc9md 11 місяців тому +1

    Super❤

  • @NitinS-f1k
    @NitinS-f1k 11 місяців тому +1

    👌👌👌💐