தோழியை காதலிக்க வைக்க மந்திரவாதியிடம் அழைத்து சென்ற இளைஞர்... அந்தரங்க உறுப்பை அறுத்து கொடூர கொலை...

Поділитися
Вставка
  • Опубліковано 5 кві 2023
  • #dharmapuri #friends #magician #thanthitv
    தோழியை காதலிக்க வைக்க மந்திரவாதியிடம் அழைத்து சென்ற இளைஞர்... அந்தரங்க உறுப்பை அறுத்து கொடூர கொலை - பகீர் பின்னணி.. தருமபுரியில் பயங்கரம்
    Uploaded On 07.04.2023
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV UA-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 317

  • @kprabhuyoutification
    @kprabhuyoutification Рік тому +316

    இது சரியான தண்டனை. யாராக இருந்தாலும் இதைத்தான் செய்திருப்பார்கள்.

  • @arulvaishalis5845
    @arulvaishalis5845 Рік тому +354

    சரியான தண்டனை கொடுத்து உள்ளனர். மிக மிக சிறப்பு. எந்த தண்டனையும் இல்லாமல் விடுதலை செய்ய வேண்டும்.

    • @kmurugash9263
      @kmurugash9263 Рік тому +23

      எப்படி தண்டனை இல்லாமல் விடுதலை செய்ய முடியும் விருப்பமில்லாத தோழியை வசியம் செய்ய கூட்டி போனதே தவறுதானே

    • @arulvaishalis5845
      @arulvaishalis5845 Рік тому +2

      @@kmurugash9263 விருப்பம் இல்லாமல் எதற்கு தனியாக அவன் கூட போகவேண்டும். இவன் இதே வேலையாகதான் இருந்து இருப்பான். அதனால் தான் அந்த பெண்ணிடம் தவறாக நடந்து உள்ளான்.

    • @meenathevar9215
      @meenathevar9215 Рік тому

      ​@@kmurugash9263
      Llllll

    • @invisibledon4060
      @invisibledon4060 Рік тому +2

      Aga motham ellaru valkaiyum alinchathu thaan mitcham.....😔
      Samiyaru antha ponu ivinga rendu peru...
      Ellaru melayum thappu iruku ..

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph Рік тому

      @@arulvaishalis5845 1:15 கேளுங்கள்

  • @nithyaanu4371
    @nithyaanu4371 Рік тому +71

    எத்தனை பெண்கள் மானத்தை காப்பாற்றி இருக்கிறீர்கள் தினேஷ் அண்ணா நன்றி

  • @TamilJeeva171
    @TamilJeeva171 Рік тому +221

    தரமான சம்பவம் தினேஷ் க்கு
    வாழ்த்துக்கள்
    அன்பார்ந்த வாகன ஓட்டுனர்களே புறவழி சாலையில் விலங்குகளுக்கு வழி விடுங்கள் பூமியில் வாழ அவைகளுக்கு உரிமை உண்டு

  • @madhavantm
    @madhavantm Рік тому +280

    தினேஷ் செயல் சரியானதே.
    ஆனால் சட்டம் தன் கடமையை செயும் என்பதை என்னால் ஏற்கமுடியவில்லை

    • @prakashp5592
      @prakashp5592 Рік тому

      முதல் குற்றவாளியே தினேஷ் தான் ப்ரோ தோழியை வசியம் செய்ய சாமியாரிடம் கொண்டு சென்ற அந்த நாய்க்கும் தண்டனை கொடுக்க வேண்டும்

  • @vmahendran2863
    @vmahendran2863 Рік тому +130

    தினேஷ் நல்ல வேளை செய்து இருக்கிறார்

  • @botinfoentertainmentchanne6559
    @botinfoentertainmentchanne6559 Рік тому +71

    தினேஷ்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் 🙏

    • @godsson701
      @godsson701 Рік тому +2

      பாராட்டு விழா சிறையில நடக்துராங்கலாம் bro.

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph Рік тому

      எல்லாவற்றீர்க்கும் காரணம் தினேஷ் தான் . அவனை கடைசி வரை சிறையில் களி சாப்பிட வேண்டும்

    • @looseponnukathija5186
      @looseponnukathija5186 8 місяців тому

      ​@@godsson701😂

  • @ravikumarravikumar2476
    @ravikumarravikumar2476 Рік тому +97

    அற்புதமான தண்டனை.இதை பார்த்து மற்றவர்களுக்கு பயம் வரும்.

  • @sivashankar2347
    @sivashankar2347 Рік тому +77

    மொத்தத்தில் " அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும் "

  • @megodon5064
    @megodon5064 Рік тому +86

    தான் காதலித்த காதலியிடம் காதலை சொல்லாமல் மாந்திரிகரிடம் கூட்டிச்சென்றது தவறு. மாந்திரீகர் பெண்ணிடம் தவறாக நடந்து மற்றொரு தவறு. இப்பொழுது அந்தப் பெண்ணின் நிலை 😢😢😢

  • @raniks5043
    @raniks5043 Рік тому +99

    உண்மையான காதலுக்கு வசிய மருந்து நல்ல அன்பு தான்.அன்பு செலுத்த பல மடங்காக திரும்பி வரும்.

    • @elangoselvi6480
      @elangoselvi6480 Рік тому +1

      வாய்ப்பு இல்ல ராசா

    • @namelessperson550
      @namelessperson550 Рік тому

      Unmai

    • @theman6096
      @theman6096 Рік тому

      👌👌👌👌👏👏👏 ஆம் வசிய மருந்து வெங்காய மருந்து.......

    • @namelessperson550
      @namelessperson550 Рік тому

      ரொம்ப சரியா சொன்னீங்க@rani

  • @jursanuthaychandran2695
    @jursanuthaychandran2695 Рік тому +109

    அந்தாளுக்கு சரியான தண்டணை , கடவுளை வைத்து சும்மா மந்திரவாதிகள் உழைக்கிறார்கள் ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்்

  • @malikathfouzia7352
    @malikathfouzia7352 Рік тому +55

    சட்டத்தை கையில் எடுப்பது சரி அல்ல. ஆனால் இவர் பல பெண்களை காப்பாற்றி உள்ளார் எனவும் தோன்றுகிறது.

  • @g.sureshkumarganesan6452
    @g.sureshkumarganesan6452 Рік тому +115

    இவர்கள் செய்தது சரிதான்....நீதி மன்றம் இவர்களை பாராட்டி விடுதலை செய்ய வேண்டும்.....

  • @sumathimathi5605
    @sumathimathi5605 Рік тому +25

    ஆம்பளனா இவன் ஆம்பள ...
    பாராட்டுகள் தினேஷ் ❤ ...

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph Рік тому

      அம்பளையா இருந்தால் பெண்ணை வசியம் செய்ய அழைத்து செல்வானா

    • @ashash7822
      @ashash7822 2 місяці тому

      இவன் ஒரு கூட்டி கொடுத்தவன்

  • @rajam3279
    @rajam3279 Рік тому +25

    Spot punishment is given.Well done Dinesh. Hero da nee.

  • @pamilaraj2619
    @pamilaraj2619 Рік тому +29

    அன்பை வெல்ல மந்திரவாதி யிடம் அழைத்து சென்றது தவறுதான் என்றாலும் செய்த காரியம் சிறப்பு. ஏமாற்றுபவர்களுக்கு சரியான தண்டனை. தப்பான வழியை தேர்ந்தெடுத்ததற்காக இவர் அனுபவிக்க போகும் தண்டனையும் சரியே.

  • @pandiarajmanickavasagam6759
    @pandiarajmanickavasagam6759 Рік тому +72

    Dinesh decision 100'%correct👌

  • @deepadiva3437
    @deepadiva3437 Рік тому +15

    இதில் அந்த பெண் தான் பாவம் 🥺

  • @Ithaya_siragugal
    @Ithaya_siragugal Рік тому +20

    நீதான் bro உண்மையான hero,,உன் காதல்தான் உண்மையான காதல்.உன் அன்பை புரிந்து அந்த பெண் உனகாக கத்திருந்து கரம் பிடிக்கலாம்.இவ்வுலகில் காதலியை நண்பருடன் சேர்ந்து பலியாக்கும் போது ,காதலிக்காக சாமியரை தண்டித்தது சரியே..

    • @fathafatha2313
      @fathafatha2313 Рік тому

      வீராண்டா நீதிமன்றம் போய் இருந்தால் விளம் ரம்சாமியார்க்கு' இதைப்போல் கற்பழி க்கும் சாமியார்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.

    • @Magathav
      @Magathav Рік тому

      Evanum avala

  • @periyasamy9520
    @periyasamy9520 Рік тому +15

    தக்க பதிலடி மூன்று நபர்களையும் தண்டனைகள் இல்லாமல் விடுதலை செய்ய வேண்டும்.இந்திய தண்டனை சட்டத்தால் செய்ய முடியாத செயலை செய்த நபர்களையும் விடுதலை செய்ய வேண்டும்.

  • @user-ij3xn5lj5d
    @user-ij3xn5lj5d Рік тому +13

    இந்தியாவில் உள்ள மந்திரவாதி அனைவரையும் இப்படியே சாகடிங்கமக்களே நாடுநல்லாயிரும்

  • @abua9051
    @abua9051 Рік тому +70

    Don't arrest him....appreciate him. Veeran sir neenga....

  • @pnr7156
    @pnr7156 Рік тому +19

    Comment அனைத்தும் தினேஷ்க்கே ஆதரவு ,ருசி கண்ட பூனை மீண்டும் இதையே அரங்கேற்றுவான் இதுவே சரியான தண்டனை.

  • @kumaresan7575
    @kumaresan7575 Рік тому +10

    ஆப்பர்..... பார் சசிகுமார்... வாழ்த்துக்கள் தினேஷ்... 🔥

  • @user-ck1zt9ck9r
    @user-ck1zt9ck9r Рік тому +17

    எல்லா குற்றத்திற்கும் தண்டனை கிடைக்க வேண்டும், தோழியை வசியம் செய்ய நினைத்ததும் தவறுதான் (கேவலமான செயல்).

  • @rifayafirdhous6021
    @rifayafirdhous6021 Рік тому +3

    Thanthi tv bgm dan duku dan duku dunaku dunaku 😅😊

  • @sadhanandhan5074
    @sadhanandhan5074 Рік тому +9

    True love always takes revenge.....

  • @rojabanubanuroja7699
    @rojabanubanuroja7699 Рік тому +21

    பெண் பில்லை பெற்று வளர்கவே பயமாக இருக்கிறது

  • @parimalasamuel5945
    @parimalasamuel5945 Рік тому +51

    Well-done!Dinesh!

  • @saam7618
    @saam7618 Рік тому +14

    தினேஷ் செய்தது சரியானது. ஆனால் இதெல்லாம் நடக்க நீதாண்ட காரணம். நீ கூப்பிட்டு போகாமல் இருந்தா இது நடந்துருக்காதுல...

  • @sandhyamukundan8123
    @sandhyamukundan8123 Рік тому +25

    Superb dinesh. He should not be punished at all

  • @SakthiVel-jm5mv
    @SakthiVel-jm5mv Рік тому +32

    கரக்ட்தண்டனை இதை அரசுநிறைவேற்றினால் இந்தகுற்றம் நடக்குமா

  • @deepanagesh8284
    @deepanagesh8284 Рік тому +9

    பாலியல் வன்கொடுமை செய்பவர்கள் இப்படி தண்டிக்க படவேண்டும் இவர்கள் இருவரும் விடுதலை செய்ய வேண்டும்

  • @kannank5460
    @kannank5460 Рік тому +1

    சூப்பர் அருமையாக இருக்கிறது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் இதுமாதிரி செய்தால் தான்மற்றவெண்ணைகள்சும்மாஇருப்னுங்கஇவர்கள்யாருக்கும்தண்டனைகொடுக்காதீர்கள்ஃஃஃ

  • @OshoRameshkumar
    @OshoRameshkumar Рік тому +1

    Super supper supper🙏🙏🙏🙏🙏vazhga valamudan dhinesh

  • @suganthinicesuganthi8356
    @suganthinicesuganthi8356 Рік тому +1

    அருமை இவனுக்கு இது சரியான தண்டனை தான்

  • @Kumari154
    @Kumari154 Рік тому

    😍🤩💯👌👍மிக..அருமை.வாழ்த்தூகள்

  • @muralimuraliam7239
    @muralimuraliam7239 Рік тому +24

    செய்வினை என்பது துஷ்ட சக்திகளால் உருவாக்க படுவது.. அப்படி துஷ்ட சக்திகளால் உருவாக்கப்படும் ஒரு காதல் உனக்கு தேவையா??

  • @sathik288
    @sathik288 Рік тому +11

    தினேஷ் காலை கழுவி குடிங்க காவல் துரை

  • @vrvicky3124
    @vrvicky3124 Рік тому +8

    Friend is like ur second mother so don't do cheap things and ruin ur friendship

  • @manikandanp2548
    @manikandanp2548 Рік тому +1

    Super thaliva..

  • @ganeshmoorthi96
    @ganeshmoorthi96 Рік тому +1

    Vera level super

  • @pradeepveni6372
    @pradeepveni6372 Рік тому

    Semma..super...Good..

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts Рік тому +3

    தீர்ப்புனா இது தாண்டா தீர்ப்பு 👌👌👌

  • @gopalagopala1303
    @gopalagopala1303 Рік тому +1

    கேடு நினைப்பவன் கெடுவான்

  • @jbab3412
    @jbab3412 Рік тому +6

    சூப்பர் தண்டனை

  • @SatheeshSaleem
    @SatheeshSaleem Рік тому +1

    Super 👌

  • @gardening5164
    @gardening5164 Рік тому +11

    Why this boy leave her girl friend alone with sasikumar the deceased. Something fishy.

  • @shylajashylu3644
    @shylajashylu3644 Рік тому +1

    Very good

  • @Aclhg
    @Aclhg Рік тому +1

    Sariyana mudivu supper

  • @umapathiramakrishnan4773
    @umapathiramakrishnan4773 Рік тому +17

    சூப்பர் பாராட்டுகள் சரியான தண்டனை

  • @abrarmohamed-nn2wx
    @abrarmohamed-nn2wx Рік тому +4

    Sariyana thandanai 🎉🎉🎉

  • @m.r.harini
    @m.r.harini Рік тому +1

    I like it

  • @lingeshlingesh7872
    @lingeshlingesh7872 Рік тому

    சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @palaniamml5488
    @palaniamml5488 Рік тому +23

    உன்னால் வசியம் பன்ன முடியல அடுத்தவரிடம் அழைச்சிட்டு போயிருக்க.கல்யாணத்துக்கு பின்னால் என்ன செய்வ

  • @chozhannagaraj6047
    @chozhannagaraj6047 Рік тому

    சிறப்பான சம்பவம் 👍

  • @barakathali102
    @barakathali102 Рік тому

    Good work

  • @nithishhsihtin9961
    @nithishhsihtin9961 Рік тому +2

    Andha thambiku thandana kudukaathinga neenga seiyavendiya velaiya avaru senjirukaru avara parati vituku anupunga 🙏🙏👏👏

  • @lingeshlingesh9216
    @lingeshlingesh9216 Рік тому +1

    சரியான முடிவு தினேஷ் தம்பி .

  • @abdulkadar9270
    @abdulkadar9270 Рік тому

    Good judgment

  • @rajamallan2447
    @rajamallan2447 Рік тому

    Super da....

  • @anitharamasamy7828
    @anitharamasamy7828 Рік тому +5

    In local channel they gave advertisement for love and mrg issue

  • @kalaivani5568
    @kalaivani5568 Рік тому

    Superrr pa

  • @rahimfaizal3638
    @rahimfaizal3638 Рік тому +1

    Very good punishment good boys public likes this type of goodpunishment❤

  • @manjunathanmmanju
    @manjunathanmmanju Рік тому

    Good news......

  • @rosemanjula1085
    @rosemanjula1085 Рік тому

    வாழ்த்துகள்விடுதனைசெய்ய வேண்டும்👍👍👍👍👍👍👍👍🤝🤝🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathyasathya1954
    @sathyasathya1954 Рік тому

    True love

  • @reaganreagan4522
    @reaganreagan4522 Рік тому

    Super bro

  • @suriyaprathish1356
    @suriyaprathish1356 Рік тому

    அருமை

  • @Magesh700
    @Magesh700 Рік тому

    ஆசை தான் அனைத்து துன்பங்களும் காரணம் 💯🙌🤷

  • @ManiAmbulance-in9xe
    @ManiAmbulance-in9xe Рік тому +4

    தவறே இல்லை மாந்திறிகத்தை தவரகா பயன் படுத்தினால் இது தான் தண்டனை

  • @biotechnology8542
    @biotechnology8542 Рік тому

    Super

  • @jothidarvelmurugan4157
    @jothidarvelmurugan4157 Рік тому

    VAALTHUKKAL. VAALTHUKKAL. VAALTHUKKAL.

  • @tamilpechuchannel2015
    @tamilpechuchannel2015 Рік тому +8

    அவர்களை விட்டு விடவும்.....அவர்கள் செய்தது மிக சரி

  • @jeyasri.rjeyasri.r162
    @jeyasri.rjeyasri.r162 Рік тому

    Nalla seyal senjirukkan.

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 Рік тому +5

    Very good 🤦🏽‍♂️

  • @subikshansmart8045
    @subikshansmart8045 Рік тому

    Super anna

  • @kanagavallikanagavalli4659
    @kanagavallikanagavalli4659 Рік тому

    சரியான தண்டனை அவரை கையெழுத்து கும்மிடவேண்டும் pls அவருக்கு தண்டனை கொடுக்க வேண்டாம்

  • @0msairamsairam252
    @0msairamsairam252 Рік тому

    Thambi super

  • @subburajkonaryadav781
    @subburajkonaryadav781 Рік тому +4

    பசங்க செய்தது ✔️👍👌
    பசங்களை தண்டிக்க வேண்டாம் 🙏

  • @senthamizhi179
    @senthamizhi179 Рік тому +1

    வசியம்பண்ண கூப்பிட்டு போகாம இருந்திருந்தாலே அந்த பொண்ணுக்கு எதுவும் ஆகியிருக்காது...

    • @Magesh700
      @Magesh700 Рік тому

      ஆசை தான் அனைத்து துன்பங்களும் காரணம் 💯🙌

  • @KAYATHRINITHYAM
    @KAYATHRINITHYAM Рік тому

    Good

  • @kishorebharathi8598
    @kishorebharathi8598 Рік тому +4

    இந்த தண்டனைய தினேஷ் தாமதமாக கொடுத்து இருக்கிறார் இதுபோன்ற மிருகத்தை வளரவிட்டால் அது தவறு தினேஷ் சரியான தண்டனை கொடுத்து விட்டார்

  • @romeant9801
    @romeant9801 Рік тому

    Superb Dinesh !Pavam Dinesh give him bail.

  • @Ravishameera
    @Ravishameera Рік тому

    Super daa dei

  • @nr8264
    @nr8264 Рік тому

    Seigai tharamana seigai 👍👍👍

  • @fagrulwahab1993
    @fagrulwahab1993 Місяць тому

    😂😂😂சூப்பர் 😂😂🎉

  • @iniyakadhaiketpom3275
    @iniyakadhaiketpom3275 Рік тому

    Oh my god

  • @deeparao1432
    @deeparao1432 Рік тому

    Super 👏 police pls avangala vitrunga

  • @bala22301
    @bala22301 Рік тому

    👌👌👌

  • @rajaa1665
    @rajaa1665 Рік тому +1

    இப்படி ஒரு 50 மந்திரவாதிகளை செய்தால்,மந்திரவாதம் அழிந்து போகும்....

  • @joshuvadas6838
    @joshuvadas6838 Рік тому

    Supper dinash

  • @prakashg6643
    @prakashg6643 Рік тому +6

    Correct ana punishment

  • @EPESM
    @EPESM Рік тому

    Sariyana pathil😊

  • @premdhayal1798
    @premdhayal1798 8 місяців тому

    முதலில் தவறான நோக்கங்கள் தவறான அணுகு முறைகள் தவரானவிளை வுகளையே ஏற்படுத்தும் என்பது இது போன்ற
    நபர்களுக்கு தெரியவேண்டும்!

  • @Raja-tt4ll
    @Raja-tt4ll Рік тому

    Good punishment

  • @mohamadibrahim-zg8sx
    @mohamadibrahim-zg8sx Рік тому +3

    good job

  • @user-ni9hu4bt3f
    @user-ni9hu4bt3f Рік тому +2

    இதைல் குற்றம் எதுவும் இல்லையே

  • @moorthyranjith3527
    @moorthyranjith3527 Рік тому

    Good dinesh