தர்மபுரி பஸ்ஸில் மாட்டு கறி எடுத்து சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. கேட்டதும் கண்ணீர் விட்ட மகன்

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • #dharmapuri #beefcurry #govtbus
    தர்மபுரி பஸ்ஸில் மாட்டு கறி எடுத்து சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. `காலில் விழுந்து கெஞ்சி கதறியும் கொடூரம்' - கேட்டதும் கண்ணீர் விட்ட மகன்
    Uploaded On 22.02.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 807

  • @antonyraj6597
    @antonyraj6597 7 місяців тому +240

    உலகில் மாட்டு கறி ஏற்றுமதியில் முதலிடம்... இங்க ஒரு பஸ்ஸில் ஏற்ற முடியவில்லை

    • @Singaivinoth
      @Singaivinoth 7 місяців тому +3

      அருமையான பதிவு

    • @SathishSathish-tf8cy
      @SathishSathish-tf8cy 7 місяців тому +1

      S

    • @manoharanrajangam3028
      @manoharanrajangam3028 7 місяців тому +2

      பஸ்சில் ஏற்றி கொண்டு போய்தான் ஏற்றுமதி செய்றாங்களா...

    • @nayasahmed7337
      @nayasahmed7337 7 місяців тому +5

      ஏன் பஸ்ஸில் சமைத்த மாட்டிறைச்சி எடுத்து செல்ல கூடாதா..?

    • @manoharanrajangam3028
      @manoharanrajangam3028 7 місяців тому

      @@nayasahmed7337 பாத்திரத்தில் மூடி சாப்பிடுவதற்கு எடுத்துச்செல்ல தடையேதும் இருக்காது. ஆனால் திறந்த நிலையில் மீன் கருவாடு இறைச்சி விற்பனைக்கு எடுத்துச்செல்வது சக பயணிகளுக்கு தொந்தரவாக இருக்கும்...

  • @jrptraders2948
    @jrptraders2948 7 місяців тому +402

    அந்த நடத்துனரையும், ஓட்டுநரையும் நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும்

    • @LotusFlower-l1f
      @LotusFlower-l1f 7 місяців тому +11

      Correct

    • @Mari91376
      @Mari91376 7 місяців тому +3

      Today driver mattum arrest panni irukkanga innum conductor thalaimaraivave irukka

  • @KARMA-y7r
    @KARMA-y7r 7 місяців тому +207

    டேய் இது தமிழ் நாடுடா வட இந்தியா என்று நினைக்க வேண்டாம் தோலை உரித்து விடுவோம்..

    • @saravanans7840
      @saravanans7840 7 місяців тому +1

      😂😂😂😂😂😂

    • @Truth2023teller
      @Truth2023teller 7 місяців тому

      துலுக்க புண்டை சங்கு அறுத்துடுவேன்

    • @MAK.M
      @MAK.M 7 місяців тому

      ​​@@saravanans7840daii mutta punda ethuku pallu pundaya kaatuura, panniyo , maado antha Amma kaasu koduthu eduthutu pogthu., Atha saapida virumbaathavanga avanga vishayathula thalayida enna iruku.,?

    • @huawei7241
      @huawei7241 7 місяців тому

      👍👍👍

    • @Mari91376
      @Mari91376 7 місяців тому

      மிக்க மகிழ்ச்சி நண்பா இன்று என் அம்மாவிற்கு நடந்த இந்த சம்பவம் வேறு யாருக்கும் நடக்க கூடாது 😭😭

  • @LotusFlower-l1f
    @LotusFlower-l1f 7 місяців тому +395

    ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் 😢😢😢😢😢😢😢

    • @SUBISHIBIL
      @SUBISHIBIL 7 місяців тому +14

      அந்த பஸ்ஸில் உள்ள மக்கள் என்ன செய்யது கொண்டிருந்தார்கள் இன்று அந்த அம்மா நாளைக்கு நாமக்குகரது என்னைக்கு மக்கள் உணர போகிறார்கள் என்று தெரியவில்லை.

    • @tamilboys6171
      @tamilboys6171 7 місяців тому

      Serupala adiga antha naaya

  • @deepakkeerthi8928
    @deepakkeerthi8928 7 місяців тому +297

    எத்தனை பாரதியார்,அம்பேத்கர்,பெரியார், அண்ணா, காமராஜர் போன்ற மா மனிதர்கள் தோன்றினாலும் இந்த ஜாதிய வன்கொடுமையை மாற்ற இயலாது இயலாது... சமூக ஏற்ற தாழ்வுகள் இருந்து கொண்டே தான் இருக்கும்....😢😢

    • @kathirvel8298
      @kathirvel8298 7 місяців тому +8

      வந்துட்டான்டா சமூக போராளி

    • @dhinakaranleo2762
      @dhinakaranleo2762 7 місяців тому

      Ada enka boss... Neenka Vera Kari Ellem posi lle pottu eduthuttu ponaaa..... Konjuvankalaa.... Ippdi yellarum pannunaa narirum....

    • @kathirvel8298
      @kathirvel8298 7 місяців тому

      @@dhinakaranleo2762 சரியா சொன்ன தல

    • @asmrcollections123
      @asmrcollections123 7 місяців тому +2

      Dai apo na cigarette,saraku adicha paravaliya busla adhu kudthan legel elam use panrnaga ....😂😂 Loosu ...beef peee natam adikum pakathu Nina komatum.......sakada maari marirukum bus adha ..earakivitan....wasted da ....dai😂😂

    • @sathyaseelan7125
      @sathyaseelan7125 7 місяців тому +2

      Bro that's cooked meat!!​@@asmrcollections123

  • @ntk9555
    @ntk9555 7 місяців тому +389

    எந்த கறி எடுத்துனு போன அந்த நடத்துனர் மயிறுக்கு என்ன பிரச்சன
    இந்த பஸ் உன் அப்பன் வீட்டு சொத்தாடா

    • @smsmicrolab
      @smsmicrolab 7 місяців тому +2

      🦍

    • @RafiqRafiq-jx9js
      @RafiqRafiq-jx9js 7 місяців тому +2

      ❤❤😅

    • @tamilnanban8076
      @tamilnanban8076 7 місяців тому +8

      சரியான கேள்வி..பிஜேபி சங்கியாக இருப்பான்

    • @Imayavarman-qp7ni
      @Imayavarman-qp7ni 7 місяців тому

      Pakistan Zindabad😂​@@tamilnanban8076

    • @senthilr5097
      @senthilr5097 7 місяців тому +2

      Current Tamil Nadu government bus employees behave like this should be condemned. What government is doing

  • @Mari91376
    @Mari91376 7 місяців тому +541

    என் அம்மாவிற்கு நடந்த இந்த கொடுமை வேறு யாருக்கும் நடக்க கூடாது 😢😢😢😢😢😢😢😢இந்த சம்பவத்தில் தொடர்புடைய நடத்துனர் ஓட்டுநர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் 😢😢😢😢😢😢😢😢😢😢

    • @LotusFlower-l1f
      @LotusFlower-l1f 7 місяців тому +53

      ,👍👍👍👍👍👍👍நாம் குனிந்து போனால் தலையில் கொட்டிக் கொண்டே தான் இருப்பார்கள்

    • @VP_ROCKERS
      @VP_ROCKERS 7 місяців тому +7

    • @manivannaniraiyilan5153
      @manivannaniraiyilan5153 7 місяців тому

      கொள்கையறிந்த தி.மு.க காரன் ஊர்தோறும் இல்லாததால் தான் இந்தக் கொடுமை இருக்கிறது.
      ஊரெல்லாம் தி.மு.க இருக்கிறது. கொள்கை தெரிந்தவன் இல்லை.

    • @manimanikandan4794
      @manimanikandan4794 7 місяців тому +26

      துணிந்தால் வெற்றிதான் நமக்கு நடவடிக்கை எடுக்கும்படி போராடிய தோழர்களுக்கு வாழ்த்துக்கள் அந்த அம்மா நடந்தே சென்றார் எனும்போது மனம் வேதனை அளிக்கிறது

    • @Nithi789
      @Nithi789 7 місяців тому +29

      எவன் என்ன எடுத்துட்டு போன உனக்கு என்ன டா
      தவறு செய்வார்களா விட்டுட்டு
      இப்படி இவங்கள அவமான படுத்தியதற்கு
      நடத்துனர் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்ய வேண்டும்

  • @gkmwinJalaluddinjalal
    @gkmwinJalaluddinjalal 7 місяців тому +134

    சக பயணிகள் தரம் கெட்டவர்கள் அவர்கள் ஆதரவு இருந்து இருந்தால் இது நடந்து இருக்காது😢

    • @Akfamily6699
      @Akfamily6699 7 місяців тому +2

      Sss

    • @malaisamy-jl3uj
      @malaisamy-jl3uj 7 місяців тому +3

      அனைத்து இடங்களிலும் இதுபோன்ற கொடுமைகள் நடக்கிறது. மக்கள் கண்டும் காணாமல் செல்கின்றனர். எதிர்த்து குரல் எழுப்பினால் மாற்றம் வரும். ஆனால் மக்கள் இதைச் செய்வதில்லை இப்படியே நடக்க விட்டால் சாதாரண மக்கள் பிழைப்பு நடத்தமுடியாது.

    • @Mari91376
      @Mari91376 7 місяців тому +1

      சரியாக சொன்னீர்கள் தோழர் இன்று என் அம்மாவிற்கு நடந்த இந்த சம்பவம் வேறு யாருக்கும் நடக்க கூடாது 😭😭😭

  • @dharungaming5843
    @dharungaming5843 7 місяців тому +175

    டேய் என்னடா உங்க அப்பா பஸ் உங்க அம்மா போட்டா ரோடுடா இது இப்படி அநியாயம் பண்றீங்க

  • @Goodie477
    @Goodie477 7 місяців тому +50

    நான் பசுவை மதிப்பவன். சிவனின் அடியார். ஆனால் அதுக்காக பெண்களை அதுவும் வயதில் முதிர்ந்த அன்னையை இவ்வாறு நடத்தியதை வண்மையாக கண்டிக்கிறேன்.. பெண் ஆதி சக்தியின் உருவம். தயவு செய்து எந்த சாதியோ, மதமோ அவர்களை அவமரியாதையோடு நடத்தாதீர்கள். அது நம் நாட்டிற்கே சாபம். 😢 🙏 நான் செய்தியை பார்க்க கூட விரும்பவில்லை. அவர்கள் முகத்தை பார்த்தாலே மனது வலிக்கிறது. 😢

    • @LotusFlower-l1f
      @LotusFlower-l1f 7 місяців тому +5

      Super 👌👌👌👌👌

    • @Mari91376
      @Mari91376 7 місяців тому +1

      மிக்க நன்றி தோழர் 🙏👏 என் அம்மாவிற்கு நடந்த இந்த சம்பவம் வேறு யாருக்கும் நடக்க கூடாது என்ற அடிப்படையில் இந்த பதிவு 😭😭😭😭

  • @PANDIYA1100
    @PANDIYA1100 7 місяців тому +115

    மற்ற பயணிகள் கண்டுகொள்ளாமல் இருந்தது வருத்தமளிக்கிறது 😢

    • @ganakaselvarasu9394
      @ganakaselvarasu9394 7 місяців тому

      பொதுநலம் குறைந்து தந்நலம் அதிகரித்து விட்டது.
      எங்கே நம்மை பிடித்து அந்தமான் தீவுக்கு அனுப்பிவிடுவார்கள் ஓ என்கின்ற பயம் மற்றவர்களுக்கு.
      டீ கடைகளில் உட்கார்ந்தால் மட்டும் வாய்கிழிய பேசுவார்கள்.

    • @Mari91376
      @Mari91376 7 місяців тому +1

      மனித நேயம் இல்லாமல் இருக்கும் இந்த சமூகம் இன்று என் அம்மாவிற்கு நடந்த இந்த சம்பவம் வேறு யாருக்கும் நடக்க கூடாது 😭😭😭😭

  • @yukan2508
    @yukan2508 7 місяців тому +139

    I like Beef
    என் உணவு என் உரிமை

    • @kathirvel8298
      @kathirvel8298 7 місяців тому +9

      வந்து முட்டி போட்டு ஊம்பு

    • @shivadhiprince
      @shivadhiprince 7 місяців тому +8

      ​@@kathirvel8298I like beef

    • @Goodie477
      @Goodie477 7 місяців тому +6

      ​@@shivadhiprincedon't use shiva's name. If u r an atheist change ur name. Shame on u.

    • @Goodie477
      @Goodie477 7 місяців тому

      No one cares. Face the consequences..

    • @shivadhiprince
      @shivadhiprince 7 місяців тому

      @@Goodie477 Dai loosu punda magane...gomala

  • @PTRavi-rp1ou
    @PTRavi-rp1ou 7 місяців тому +105

    இவர்களைப் போன்ற மனித மிருகங்களுக்கு நிச்சயம் ஓர் நாள் பச்சை மட்டை பதில் சொல்லும் .

    • @smsmicrolab
      @smsmicrolab 7 місяців тому +1

      youni போன்ற மனித மிருகங்களுக்கு நிச்சயம் ஓர் நாள் பச்சை மட்டை பதில் சொல்லும்

    • @SelvarajP-qb7px
      @SelvarajP-qb7px 7 місяців тому +2

      தம்பி உன் பதில் arumai

  • @LotusFlower-l1f
    @LotusFlower-l1f 7 місяців тому +142

    தமிழக அரசு இதற்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் 🤔☹️☹️

  • @madanbabu4658
    @madanbabu4658 7 місяців тому +9

    ஏம்பா. சாப்பிடரது. அவர். அவர். விருப்பம். வண்மம். வேண்டாம். நீ. சாப்பிடாம. இருக்கிறியா. அது. உண்பலனை. வந்தடையும். மற்றவங்களை
    துன்புறுத்தவேண்டாம்.

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 7 місяців тому +15

    இதலாம் அரசு ஊழியர்களுக்கு தேவை இல்லாத வேலை 😅

  • @devikas2780
    @devikas2780 7 місяців тому +57

    நாட்டுல அவ அவ ஆய்ரும் தப்பு pannra அதை கேட்க துப்பு இல்ல

  • @eswarisrinivasan1104
    @eswarisrinivasan1104 7 місяців тому +33

    அரசு பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களிடம் ஒழுக்கம் என்பதே இல்லை.

  • @arthithiru7434
    @arthithiru7434 7 місяців тому +68

    எனக்கு நேத்து ஒரு பஸ்ல ஒரு கண்டக்டர் ரொம்ப கேவலமா நடந்துக்கிட்டாங்க..அந்த பஸ் மூவ் ஆயிருச்சு பஸ் ஸ்டாண்ட் விட்டு.. நான் அப்பதான் இன்னொரு பஸ் ல இருந்து இறங்கி வந்தேன்.. பஸ்ஸுக்கு கை காமிச்ச அந்த பஸ் டிரைவரும் நிறுத்தல பின்னால கண்டக்டர் சொல்ற.. அவர் உடனே? இவ்வளவு நேரம் பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நின்னுட்டு இருந்துச்சு இல்ல நீ என்ன பண்ணிட்டு இருந்த அப்படின்னு கேட்டு நிறுத்தல ...அப்புறம் ஒரு நாலஞ்சு பேரு சேர்ந்து கை காமிச்சாதான் பஸ் நிப்பாட்டினார்கள் ... பஸ்ஸில் ஏறி நான் எங்க பஸ் ஸ்டாப்புக்கு டிக்கெட் வாங்கிட்டு கடைசி சீட்டுல நிக்கிறேன்.. எங்க பஸ் ஸ்டாப்பே வரல அதுக்குள்ள படிக்கட்டுக்கு நேரா போய் நில்லு படிக்கட்டுக்கு நேரா போய் நில்லுங்கறாரு.. நானும் சொல்றேன் சார் இங்க தானே நிக்கறேன் பஸ் நின்ன உடனே அப்படியே இறங்கிடுவேன் என்று சொன்னேன்.. அவர் கேட்கவே இல்லை.. நான் படிக்கட்டுக்கு நேரா நிக்கிறேன் ஒருவேளை பஸ் வளையரப்பா நான் கீழே விழுந்தா அவங்க வந்து பதில் சொல்லுவாங்களா.. நான் வேற பிரகனன்ட்டா இருக்கேன் ... பயமா இருக்குமா இருக்காதா..

    • @realghost1141
      @realghost1141 7 місяців тому +7

      Ivanungalla worst sister

    • @arthithiru7434
      @arthithiru7434 7 місяців тому

      @@realghost1141 ss pa

    • @tommytommy5837
      @tommytommy5837 7 місяців тому +15

      அங்கேயே அவன புடிச்சி ரெண்டு போட்டு இருக்கணும் . பயப்பட கூடாது

    • @sutham7304
      @sutham7304 7 місяців тому

      பஸ்டாப் வருவதற்கு முன்னாடியே இவங்க எழுந்திருங்க சொல்லுவான்க அதுவும் படிக்கட்டுக்கு முன்னாடியே ரெடியா வர சொல்லுவான்க எனக்கு என்னமோ , இவர்களால்தான் படிக்கட்டில் இருந்து விபத்து வருகிறது. மக்கள் ரெடியா பஸ்டாப் வருவதற்கு முன் போகாவிட்டால் திட்டுவார்கள் என்று, பஸ்டாப் வருவதற்கு முன் படிக்கட்டில் போய் நிற்கிறார்கள் மக்கள்.😡

    • @abishaimariba6977
      @abishaimariba6977 7 місяців тому +8

      இந்த மாரி ஓட்டுநர், நடத்துனர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கனும்.. ரொம்ப திமிரு idiots..

  • @GB.Dhanshika
    @GB.Dhanshika 7 місяців тому +7

    தாயின் கண்ணீர் தான் உங்களுக்கு வேலை பரிபோனது 😢😢

  • @KumaresanKumaresan-fh3so
    @KumaresanKumaresan-fh3so 7 місяців тому +31

    அவனை வேலையை. விட்டு தூக்குங்க

  • @kurusamy662
    @kurusamy662 7 місяців тому +103

    ஓட்டுநர் நடத்துனர் இரண்டு பேரையும் நிரந்தரமாக வேலையை‌ விட்டு நீக்கனும்

  • @RaviRavi-xi6yi
    @RaviRavi-xi6yi 7 місяців тому +44

    ஓட்டுநர் நடத்துனர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @SardiusJesudhasan-ft2sl
    @SardiusJesudhasan-ft2sl 7 місяців тому +30

    முதல் அந்த தாயாருக்கு பாதுகாப்பு தாருங்கள்.

  • @KarunaKaran-or8ug
    @KarunaKaran-or8ug 7 місяців тому +27

    இந்த குற்றம் செய்தவர் சிறையில் அடைக்கும் வரை விட கூடாது
    அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் மக்கள் அனைவரும் தன்டிக்கவேண்டும்

  • @jebadhasjeba8186
    @jebadhasjeba8186 7 місяців тому +11

    முதல்ல அந்த டிரைவர் நடத்துனர் இரண்டு பேரையும் நிரந்தர பணி நீக்கம் பண்ணணும். இனி எவனும் இப்பிடி செய்யாத அளவுக்கு நடவடிக்கை எடுக்கணும்

  • @vishalveramani3483
    @vishalveramani3483 7 місяців тому +55

    திராவிட மாடலே இந்த பாவப்பட்டமக்கள்கொடுமையைஅனுபவிக்கிறார்கள்இதற்குஎன்னபதில்😭😭😭

    • @dhanamjeyam4585
      @dhanamjeyam4585 7 місяців тому

      Orea valli than RSS SANGKI KOZHAI SARVARKAR YODA VARISU 🐶🐕 kall VANTHEARI SUTHIRAN PARPAN 🐶🐕 Naikalai ADITHEA KOLLANUM apo Sariya akkum

    • @Rafiq_S.M
      @Rafiq_S.M 7 місяців тому +14

      Idhu lam bjp dha karanam

    • @Thelivingword3818
      @Thelivingword3818 7 місяців тому

      சங்கி டிரைவர் கண்டக்டர்டா மூதேவி

    • @RamsDotnet
      @RamsDotnet 7 місяців тому

      bjp sangi kootaam mattu kariku ethiri

    • @KrishananM
      @KrishananM 7 місяців тому +2

      BJP 🐕‍🦺 karanam

  • @RibanM
    @RibanM 7 місяців тому +4

    இந்த அம்மாவின் கண்ணீர் உங்களை சும்மாவே விடாது..

  • @vijayan2607
    @vijayan2607 7 місяців тому +14

    Driver and conductor இருவரையும் சஸ்பென்டு செய்த தமிழக அரசுக்கு நன்றி முடிந்தால் கைது செய்யவும்.

  • @PRABU53
    @PRABU53 7 місяців тому +28

    ஓட்டுனரும் நடத்துனரும் நைட் சாராயத்துக்கு சைடிஷா சாப்பிடுவா ஒரு கரிய வச்சுட்டு நீங்க போடுற நாடகம்??

  • @stephentamilchannel3028
    @stephentamilchannel3028 7 місяців тому +21

    இப்படி எல்லா இடத்திலும் நடக்கிறது இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @VelmuruganVelmurugan-r9i
    @VelmuruganVelmurugan-r9i 7 місяців тому +11

    Evana seruppal adikkalame?

  • @Vinukvijay
    @Vinukvijay 7 місяців тому +60

    We miss u VEERAPPAN sir❤❤❤

  • @Nelsvip
    @Nelsvip 7 місяців тому +32

    Put the conductor in jail immediately..this punishment should be strict.

  • @sureshkumarG-z1o
    @sureshkumarG-z1o 7 місяців тому +61

    இன்னும் திருந்தவில்லையா நீங்கள் எல்லாம் திருந்துங்கடா அவர்களும் மனிதர்கள் தானே

  • @ramuma5467
    @ramuma5467 7 місяців тому +6

    என் உணவு என் உரிமை

  • @Nan45566
    @Nan45566 7 місяців тому +18

    A State government employees ( driver and conductor) themselves have behaved in this way, just think about the common people from upper strata of society. I don't wish to demonise all the people, but still some people's attitude towards the scheduled class can't be changed. Yet, I hope someday all people will be treated equally ( by the society)regardless of their castes.

  • @Haifriends791
    @Haifriends791 7 місяців тому +8

    என்ன ரொம்ப நாள் நடக்குதா😢😢😢
    இது ரொம்ப நாள் சொல்லிட்டு வருகிறார் ஏன் அக்கம் பக்கதினரிடம் எதுவும் சொல்லாமல் காலம் தாழ்த்தியுள்ளார் இந்த வயதான பெண்மணி.நிறைய வலிகளுக்கு பிறகு தீர்ப்பு கிடைக்கும்😢😢

  • @tamiljerin6603
    @tamiljerin6603 7 місяців тому +21

    எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி

  • @baskar7631
    @baskar7631 7 місяців тому +18

    Makkal support ungalku erukum kavalai padathinga

  • @SriniVasan-zq4il
    @SriniVasan-zq4il 7 місяців тому +1

    மாட்டு கரி ஏற்றியது தவறு கண்ட்ரைக்டர் மீது தவறு இல்லை சாப்பிட விருப்பம் உள்ளவர் சாப்பிட்டும்..அந்த கண்ட்ரைக்டருக்கு நீதி வழங்க வேண்டும்.

  • @sumithraThiyagu
    @sumithraThiyagu 7 місяців тому +7

    ... it's worst behavior.... Nadathunar oda own bus ah pavam ellai ah aindha amma.....

  • @EsakiM-q2q
    @EsakiM-q2q 7 місяців тому +8

    Don't worry sister naikal kariya partha kulaikkathan seiyum

  • @sundharrajan7658
    @sundharrajan7658 7 місяців тому +1

    ஜாதியை ஒழிக்காமல் இந்த மாதிரி கேடுகெட்ட ஜென்மங்கள் திருந்தாது உயிருக்கு உயிராக எங்க பக்கத்து வீட்டு மாமா முறை ஆகிற பெண்ணை காதலித்தேன் அந்த பெண்ணை நான் காதலிப்பது அவங்களுக்கு தெரிந்து விட்டது அவங்க விசாரிப்பது போல அவங்க வீட்டிற்க்கு வரவழைத்து விசாரிக்கும்போது நான் உண்மையை சொல்லிவிட்டேன் அதற்கு எனக்கு கிடைத்த பரிசு நீ என்னா ஜாதி இத்தனைக்கும் அவங்க அப்பா அவங்க சித்தப்பா என என அங்கிலிருந்த எல்லோருடைய காலில் விழுந்து அழுந்தேன் என்னால மறக்க முடியல மாமா என்று கடைசியில் என்னை செருப்பை எடுத்து தான் அடிக்க வந்தார்கள் டீ சர்ட்டை பிடித்து தர தர வென இழுத்து வந்தார்கள் ஆள் வைத்து அழியே முடித்து விடுவேன் என்றார்கள் அந்த பெண்ணை உயிருக்கு மேலாக நேசித்த காரணம் தான் இத்தனை அவமானம் இத்தனை வலிகள் கடைசியில் அவன் யாருண்ணே எனக்கு தெரியாது அவனை நான் பார்த்ததே இல்லை என்று கூறிய அந்த பெண் என் கண்ணீருக்கு 6 மாதங்களுக்கு பிறகு எனக்கு கிடைத்த பரிசு மகளீர் மன்றத்தில் புகார் இவ்டீசிங்க பன்றேன் என்று எங்க நண்பர்களே இருக்கு இந்த உலகம் ஜாதி ஜாதி ஜாதி என்னும் கேடுகெட்ட ஒன்று இருக்கும் வரை மனித ஜென்மங்கள் சக மனிதனை மனிதனாக பார்க்க மாட்டார்கள்😭😭😭😭😭😭😭😭😭இத்தனைக்கும் நானும் அந்த பெண்ணும் ஒரே சமூகம் தான் என் அம்மாவின் அண்ணன் முறை அவங்க😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭என் மரணத்திற்க்கும் யாரும் காரணம் இல்லை என்று 4 மாதங்கள் ஜம்மூ காஷ்மீர் பகுதியில் ரெயில் நிலையத்தில் படுத்து உறங்கினேன் இன்று வரை அனாதையாக தான் வாழ்கிறேன்😭😭😭😭😭😭

  • @sugumarr2966
    @sugumarr2966 7 місяців тому +20

    I support grandma ❤❤❤❤❤

  • @BharatTube2023
    @BharatTube2023 7 місяців тому +2

    கொட்டாங்குச்சியில் டீ கொடுத்தால் குடிக்காதேடா. அடுத்த நாள் அங்கு வேலைக்கு போகதே... அத விடுத்து வன் கொடுமை, மண் கொடுமைன்னு உருட்டாதே...

  • @lenins6579
    @lenins6579 7 місяців тому +17

    இந்த பஸ் கண்டக்டர் பஸ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவர்களை பணியில் இருந்து நீக்க வேண்டும்

  • @manikandanant3661
    @manikandanant3661 7 місяців тому +4

    Wait pannunga brother's maari selvaraj nxt movie la 😂 indha story kondu varuvaru 😂😂😂

  • @AnnaAnna-mj2co
    @AnnaAnna-mj2co 7 місяців тому +1

    Naan naikker jhati ..
    Plsss kill jhati karangga le taltatingga plsss avangalum manitar kal tane ..nengga kumbidure kadavale tane avangalum kubudutangga why .plsss stop jhati veri

  • @KaliRaj-lq8mp
    @KaliRaj-lq8mp 7 місяців тому +3

    நமது நாட்டின் கடும் தண்டனையான ....15 நாள் சஸ்பெண்ட் தண்டனையை இவருக்கு வழங்குவார்கள்....

  • @anandhkumar7360
    @anandhkumar7360 7 місяців тому +3

    இது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானதும் சாதிய ஒடுக்குமுறைக்கு சமமானதாகும் இது போன்ற நிகழ்வுகள்
    கடுமையான கண்டனத்துக்குரியது

  • @rizwanali-dj7ed
    @rizwanali-dj7ed 7 місяців тому +3

    Government bus driver conductor ku rules போட்டதான் திருந்துவாங்க அப்போதான் மக்கள் நிம்மதியா பயணம் பண்ணுவாங்க அரசு இதுக்கு ஒரு முடிவு எடுக்கணும்

  • @selvinselvin5834
    @selvinselvin5834 7 місяців тому +55

    தாழ்த்தப்பட்ட மக்கள் வோட்டு மட்டும் வேணுமா

    • @P.Rajenderan
      @P.Rajenderan 7 місяців тому +2

      நி போய் அந்த பஸ் ஓட்டுநர் நடத்துனரை கேளு சம்பவம் அறிந்து அந்த நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது

    • @selvinselvin5834
      @selvinselvin5834 7 місяців тому +1

      @@P.Rajenderan எடுத்தா சரி தான்

    • @dhanamjeyam4585
      @dhanamjeyam4585 7 місяців тому

      Correct BJP Sangki party yai thanea Sollringko boss

    • @malaisamy-jl3uj
      @malaisamy-jl3uj 7 місяців тому +2

      தாழ்த்தப்பட்டோர் நாம் இல்லை. சக மனிதர்களை மதிக்க தெரியாத. மனநோய் உள்ள அவர்கள் தான் தாழ்த்தப்பட்டோர்.

    • @malaisamy-jl3uj
      @malaisamy-jl3uj 7 місяців тому

      தாழ்த்தப்பட்டோர் நாம் இல்லை. சக மனிதர்களை மதிக்க தெரியாத. மனநோய் உள்ள அவர்கள் தான் தாழ்த்தப்பட்டோர்.

  • @தீரன்-ட1ள
    @தீரன்-ட1ள 7 місяців тому +2

    இருவரையும் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்

  • @VelanVelan-rc8lq
    @VelanVelan-rc8lq 7 місяців тому +8

    Very bad please action

  • @MohamedAyubali-on9tx
    @MohamedAyubali-on9tx 7 місяців тому +46

    விடியல் ஆட்சியில் ஏற்படும் மர்மங்கள். அந்த நாய்களை வேலைய விட்டு நீக்கினால் மட்டும் பத்தாது ஆறுமாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்.

    • @kaattuvaasi123
      @kaattuvaasi123 7 місяців тому

      பிரிவினைவாத மலம் திண்ணும் பன்னிகள் பண்ணும் வேலை..‌

  • @KaliP-l7d
    @KaliP-l7d 7 місяців тому +1

    Nan antha perunthil irunthal nadathunar marunal panikku varvathu siramaumthan 2 mathathirkku nadamada mudiyathu ippadikku mathuraikaran

  • @williamwatts8331
    @williamwatts8331 7 місяців тому +7

    இது போல‌அந்தியாங்களை நாம் காட்டில் எதிர்ப்பு தெரிவிப்பதை விட நேரில் சென்று எதிர்ப்புகளை தெரிவிக்க வேண்டும்

  • @mvaradharajan8797
    @mvaradharajan8797 7 місяців тому +1

    அந்த நடத்துனர்கிட்ட நஷ்ட ஈடு 5000000/- வாங்கி அந்த அம்மாகிட்ட கொடுக்கணும்

  • @mubarakmk2898
    @mubarakmk2898 7 місяців тому +1

    Anda dai poram na onaku avanda valiya kudutha

  • @rsbeautycare2231
    @rsbeautycare2231 7 місяців тому +1

    நான் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவன் தான்... நான் தருமபுரி மாவட்டத்தில் பிறந்தது சாபக்கேடு... தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டத்தில் தான் படித்தவர்கள் ரொம்ப ரொம்ப குறைவு

  • @sekarm2871
    @sekarm2871 7 місяців тому +1

    திராவிட அரசு கவனிக்கவும்

  • @mohamedghani2759
    @mohamedghani2759 7 місяців тому +5

    Conductor has no rights to offload the passanger. What she carried with her is not dangerous goods.

  • @rajkumarr7972
    @rajkumarr7972 7 місяців тому +8

    நீங்கள் ஏன் காலில் விழுந்திங்க அம்மா
    மாட்டு இறைச்சி ஏற்றுமதி செய்கின்றனர் மற்றும் வியாபரம் செய்கின்றனர் இவர்கள் அரசுக்கு வரி செலுத்துகின்றனர்
    அரசு இந்த வரி பணத்தில் மக்கள் பணி மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் தருகிறது அந்த வருமானம் பெறும் போது உனக்கு தெரியவில்லையா

  • @benceak7614
    @benceak7614 7 місяців тому +7

    இவன சும்மா விடக்கூடாது

  • @trtgaming2928
    @trtgaming2928 7 місяців тому

    Yenda.negallam.eppadha.thirundhuvinga.edhai.eduybu.ponal.ivanukku.enna.porambokku.oru.ponnu.pakkaamma.nadu.kattil.vida.eppadidaa.manasu.varadhu
    Pavi.avanga.vasukkum.mariyadhi.illai.kedukettavane.ninga.panra.pavam.vn.pillaigali.poi.serum.amma.negal.kalanga.vendam.,😭😭😭😭😭😭😭😭😭😭arasu.idharku.murruppulli.vaikkavendum...

  • @saisathya6744
    @saisathya6744 7 місяців тому +3

    Bus la ithu pola things yeduthu poga koodathu...antha smell sila peruku allergy aagum...

    • @daniraj7700
      @daniraj7700 7 місяців тому +2

      Cook panna meat epdi bad smell varum? Adhum close Panni dhana kondu poranga

    • @velmuruganvelmurugan8672
      @velmuruganvelmurugan8672 7 місяців тому

      True

    • @saisathya6744
      @saisathya6744 7 місяців тому

      @@daniraj7700 cook Pannalum mutton ,chicken,fish la smell varum athu pola beef um varum pure vegetarian kooda bus la varuvanga avangaluku dis comfort

    • @daniraj7700
      @daniraj7700 6 місяців тому

      @@saisathya6744 apdi illa bro adhu avanga job, avanga govt public transport la dhan poranga, bus la nonveg kondu poga kudadhu nu rules illa bro

  • @vijaysteel5257
    @vijaysteel5257 7 місяців тому +5

    ரெண்டுபேரையும் பஸ்பின்னால்கட்டி இழுத்துட்டுபோகனும்

  • @tamilarasi6824
    @tamilarasi6824 7 місяців тому

    நிரந்தர பணிநீக்கம் செய்ய வேண்டும்.

  • @Umarnath-y6w
    @Umarnath-y6w 7 місяців тому +24

    பேருந்து ஓட்டுனர் நடத்துனர் இருவருக்கும் தூக்கு தண்டனை தரவேண்டும்

  • @JeyakumarKannaiya
    @JeyakumarKannaiya 7 місяців тому +2

    கண்டிப்பாகச் ஈடூதரவேண்டும்

  • @selvams485
    @selvams485 7 місяців тому

    திமுக
    அதிமுக
    பிசி.எம்பிசிக்காணகட்சிகள்
    இவர்களாட்சியில்இதெல்லாம்
    அழகாணநிகழ்வுகள்!????

  • @godresearchprayerfellowshi8872
    @godresearchprayerfellowshi8872 7 місяців тому

    இப்போ ஜெயில் கறிதான் இனிமேல்... ஆனால் எந்த ஜாதிக்காரன் சமைப்பார்கள் னு தெரியாது....இனி ஜெயிலில் ஒரே ஜாலிதான்...

  • @DeviLakhshmanan
    @DeviLakhshmanan 7 місяців тому +1

    மாட்டைதுடிக்க துடிக்க வெட்டும்போது மாடுஅமைதியகா சந்தோசம்மா இருக்கும் போது மற்றவர்களுக்கு என்னகேடுவநதது மாட்டுகறியோ பன்றிகறியோ அவர் அவர் விருப்பம்.

  • @karthikeyankarthi2052
    @karthikeyankarthi2052 7 місяців тому

    பயணிகள் கல்நெஞ்சம் படைத்தவர்களோ..அவர்களின் ஆதரவு இருந்திருந்தால் இது நடந்திருக்காது

  • @pattusulagam7659
    @pattusulagam7659 7 місяців тому +1

    சாதி கட்சி இல்லை என சொல்லும் பா.ம.க அன்புமணி என்ன செய்கிறார்??? பெட்டி வாங்க சென்று விட்டார??????

  • @cryptomic1985
    @cryptomic1985 7 місяців тому

    அந்த அம்மா வயசுக்கு கூட மரியாதை தரலயே டா, கவர்மெண்ட் உத்தியோகம்னா பெரிய புடுங்கி மாதிரி... முதல்ல மனிதநேயம் வேணும்..

  • @satheshkumarm5056
    @satheshkumarm5056 7 місяців тому

    அவன் போன் நெம்பர் இருந்தால் கொடுங்கள்....
    நாக்கு புடுங்குற மாதிரி கேள்வி கேட்கனும்.

  • @iyappan5428
    @iyappan5428 7 місяців тому +7

    டிரைவருக்கு அறிவு இல்லையா?
    2 பேர் பொன்டாட்டிய பஸ் டாப்புல வச்சு .......

    • @noentry2918
      @noentry2918 7 місяців тому +1

      Parathesi un puthiya kattara paru..avana sonna paravala Avan wife enna pannaga.

  • @AMBATTANVIKMANDAIYAN
    @AMBATTANVIKMANDAIYAN 7 місяців тому +14

    விடியல்ஆட்சியில்வன்கொடுமைகள்நாளுக்குநாள்அதிகமாஇருக்கே..
    அது எப்படி ? ஒன்னும்புரியல

    • @rameshd7021
      @rameshd7021 7 місяців тому

      பொறம்போக்கு சங்கி நாய்

    • @abdulakhan2945
      @abdulakhan2945 7 місяців тому

      நீ என்ன கோமால இருக்கியா

  • @thangaraghu9621
    @thangaraghu9621 7 місяців тому +5

    தென் மாவட்டங்களில் பரோட்டா கடைகளில் சுக்கா ஃபேமஸ் அது மாட்டு இறைச்சியில் தயார் செய்யப் பட்டதே

  • @Karunakaran-ds4yu
    @Karunakaran-ds4yu 7 місяців тому

    அதிகபச்ச தன்டனை சிறை தன்டனை கொடுக்கவேன்டும் செய்யுமா அரசு தாழ்த்த பட்ட மக்கலுக்கு நீதீ கிடைக்குமா தளபதி ஜயா .

  • @jesuraj5450
    @jesuraj5450 7 місяців тому

    abthaNadathunarai velayavittuthookkanum
    .avanparamparai ini arasupaniyilseramudiyaafhaalavukkunafavadikkai irukkanum.

  • @thangarajk7652
    @thangarajk7652 7 місяців тому

    10 வருஷத்துக்கு முன் வரை இப்படி சம்பவம் நடந்ததாக தெரியவில்லையே

  • @gopalbalakrishnan8039
    @gopalbalakrishnan8039 7 місяців тому

    விவசாயகளின் நண்பனான மாடுகளை அழிக்காதீர்கள்.

  • @churchreformationmission622
    @churchreformationmission622 7 місяців тому

    இன்னும் திருந்தாத ஜென்மங்கள் இந்த நாட்டில் இருக்கிறார்களே தெய்வமே.

  • @manoharanrajangam3028
    @manoharanrajangam3028 7 місяців тому

    மீன்கூடை கருவாட்டுகூடையை கூட பஸ்சில் ஏற்ற மறுக்கின்றனர் பாஸ்...

  • @syedalipeermohamad8390
    @syedalipeermohamad8390 7 місяців тому

    பீப் எக்ஸ்போர்ட் மெய் இந்தியா நம்பர் ஒன் ஹேய்
    இந்தியன் தின்றால் கொலவெறி பேச்சு ஹேய் தாக்குதல் ஹேய்

  • @nasarlabbai6251
    @nasarlabbai6251 7 місяців тому

    மக்கள் மீது சாதான ஒரு பஸ் நடத்துநர் செய்தது அவருடைய வேலையை ராஜினாமா செய்ய வைக்க வேண்டும்

  • @ronaldjmasterly8185
    @ronaldjmasterly8185 7 місяців тому

    சங்கித்தனம் நிறைந்த ஓட்டுநர் நடத்துனர் தண்டனைக்குரியவர்கள் ....

  • @prasadrajaiah-ij7rj
    @prasadrajaiah-ij7rj 7 місяців тому

    இதே மாட்டுக்கறியை ஒரு இஸ்லாமிய பெண்மணி கொண்டு சென்றிருந்தால் இவ்வாறு நடக்குமா, இங்க மாட்டுக்கறி பிரச்சினை இல்லை சாதிதான் பிரச்சனை

  • @johnson-iv2ig
    @johnson-iv2ig 7 місяців тому

    சங்கிகள் இன்னும் நிறையவேலை செய்யவானுக.

  • @kannankmd9561
    @kannankmd9561 7 місяців тому

    கறி கொண்டு போனால் இவனுக்கு என்ன இந்த மாதிரியான அடகளை நடுரோட்டில் அம்மணமாக ஓட விடணும்

  • @chithravelchithravel3528
    @chithravelchithravel3528 7 місяців тому

    உங்கள் பாவம் அவர்களை சும்மா விடாது கடவுள் இருக்கிறார் கவலை படாதீங்க அம்மா...

  • @நான்தமிழன்-ஞ9ட
    @நான்தமிழன்-ஞ9ட 7 місяців тому

    இதெல்லாம் தெரியல நம்ம தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @shoppingzonecollections3189
    @shoppingzonecollections3189 7 місяців тому

    Ivangalam driver conductor velaiku thaguthi illatha payalunga.

  • @HappyConchShell-uh5bl
    @HappyConchShell-uh5bl 7 місяців тому

    Pavam pattiyamma eduthuttupona ennapochi pamba eduthuttuponanga polikkirathuku eduthuttuponanga

  • @hathoonshifa1936
    @hathoonshifa1936 7 місяців тому

    நடத்துநர் ஓட்டுநர் மட்டும் இல்லை உள் இருந்த பயணிகளும் மனசாட்சி இல்லாதவர்கள் 2:56

  • @WERINDIAN-x1b
    @WERINDIAN-x1b 7 місяців тому

    வன்கொடுமையில் தமிழ்நாடு இரண்டாம் இடமாம்😂😂😂

  • @indradesam8802
    @indradesam8802 7 місяців тому

    Bus il maatukari kondu povakoosathunu thaane sonnar. Saathipathi sollalaye. Bus il payanam seiyungal. Purarukku idainjal seiyamal. Palamurai conductor solliyullar maatukariyudan bus il varathe endru. Iraki vitaal thalthapattava aumugama..
    Karunanithi sonna marila iruuku. A. Raha 2g caseil 1,86,000 kodi oozhal patri krttathukku, antha kalavanipaya sonnan a.raja thazhthapatta samuhathai sernthavarnu..
    Ithu ippo oru trend, etha sonnalum thalthapatta samuham..