மெகா கோடீஸ்வரர்களை உருவாக்கும் மகா தன யோகம் மகரம் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam

Поділитися
Вставка
  • Опубліковано 3 лют 2022
  • Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : JodhidamSri?s=20
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

КОМЕНТАРІ • 103

  • @ammuvel2410
    @ammuvel2410 2 роки тому +2

    Waiting for a long time... Thank you anna 🙏

  • @koovaijanagis3926
    @koovaijanagis3926 2 роки тому

    ஆய்வுக்குறிய நற்ஜோதிடம் ,நன்றி அய்யா

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 роки тому

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 மகரலக்னம் மகாதனயோகம் விளக்கம் சூப்பர் 👌👌👌

  • @iniyanvishnu3065
    @iniyanvishnu3065 2 роки тому

    Thanks Guru ji 🙏

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 2 роки тому +2

    மாலை வணக்கம் குருஜி 🙏🙏💐❤️

  • @muthuvelsuper4500
    @muthuvelsuper4500 2 роки тому +1

    Super guruji 🙏🙏🙏🙏🙏🙏

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 2 роки тому

    ரொம்ப நன்றி சார் 🙏🙏🙏

  • @TamilSelvan-pg8vr
    @TamilSelvan-pg8vr Рік тому

    மிகவும் நன்றி!!!! நீங்கள் தெய்வம்!!!!

  • @venugopal.vvenugopal.v750
    @venugopal.vvenugopal.v750 2 роки тому +1

    சார் வணக்கம் அனைத்தும் உண்மையே நன்றி சார் 🙏🙏🙏🙏🙏

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 2 роки тому

    இனிய மாலை வணக்கம் சகோ 💥... 🙏👌

  • @kaviyamugesh123
    @kaviyamugesh123 2 роки тому

    Thank you sir

  • @m.vishnurajesh1425
    @m.vishnurajesh1425 2 роки тому

    புகழ் பெற வாழ்த்துக்கள்

  • @oiiselfie9590
    @oiiselfie9590 2 роки тому

    Thanks you so much sir

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому

    Miga, miga arumai, thankyou sir 🙏✨

  • @vimalanatarajan1931
    @vimalanatarajan1931 2 роки тому

    Thks sir

  • @SanthoshKumar-wp3xe
    @SanthoshKumar-wp3xe 2 роки тому

    Really super sir,,, my self magaralagnam

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 2 роки тому

    So nice dear 👍

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 8 місяців тому

    Thank yousir 🙏🙏✨✨

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan5132 2 роки тому

    Sir, please clarify what happens if one of the 2-9-11 planets is in vakra gati? Is it yoga bangam? For example, uccha Sani vakram for mahara lagnam. Fifth placed budhan (Venus in 6th) is also vakram.

  • @alexzander3686
    @alexzander3686 2 роки тому

    வணக்கம் குரு.

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 2 роки тому

    மாலை வணக்கம் சார்

  • @UCOADEEPAKKUMAR
    @UCOADEEPAKKUMAR 2 роки тому

    Vanakkam Ayya
    maalai vanakkam
    Dinesh Kumar
    12/06/2003
    5:54AM
    aathur
    Communication Business
    +
    Life Partner Enga Appa Va naala patukuvangala 🙏
    nandri 🙏🙏✌️

  • @hellogowtham
    @hellogowtham 2 роки тому

    💐💐😊

  • @VijayKumar-rj7wd
    @VijayKumar-rj7wd 2 роки тому

    Sir makara Laknam laknathil sani,+ ragu medunathil sevvai(6) kadakathil guru+ kedhu (7) Enna palan sir.

  • @thirobertlio-nf9uf
    @thirobertlio-nf9uf 8 місяців тому

    magara laknam 11th place (viruchagam) sooriyan+guru+pudhan+kethu serrkkai
    7aam paarvai 5th place raagu (richapam)
    10th place sani uccham.(dhulam)
    9th place (sukran sevvaai serkkai)(kanni)
    simma raasi pooram natchatthiram (santhiran8th place)
    palan sollunga guru ji

  • @sivaperumal2401
    @sivaperumal2401 2 роки тому

    Sir
    5 graha serkkai video pls
    26th feb

  • @surendran685
    @surendran685 2 роки тому

    🙏🙏🙏💐💐💐

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 2 роки тому

    🙏🙏🙏🙏🙏

  • @naresh7747
    @naresh7747 2 роки тому +1

    22.03.1995 2.35AM at Thiruvallur. Viruchagam rasi and Magara laknam. Can I get Bank job if not when I get job change in private sector. What is the correct period for marriage . Sukeran placed in Chevvai Saram. Then How sukra dasa will be..? Thanks sir

  • @vijay9790785111
    @vijay9790785111 2 роки тому +3

    Magaram evalo than thangumnu theriyala sir..thank you sir..

  • @RajKumar-ul2ki
    @RajKumar-ul2ki 2 роки тому

    9/8/1992.time -1.07am. when will I get married and how will my upcoming dhasa be. do I have chevvai dosham.

  • @premathiruppathi7742
    @premathiruppathi7742 Рік тому

    magaram lagnathil erunthu 4 aam veedu (mesam-sevaai veedu) enga sani erukirar ena seivathu?!

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 2 роки тому

    Myself makar lagna only

  • @vaisrivaishu2638
    @vaisrivaishu2638 2 роки тому

    S.vaitheeswari ...14.2.1999 5.25 am Tanjore marriage epati nadakum gurujii.... Work vum ila ma irukean ...romma kastama iruku guruji 🙏...plzzzz answer gurujii

  • @nirmalajegan7162
    @nirmalajegan7162 2 роки тому

    வணக்கம் ஐயா. உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. என் மகள் பிறந்த தேதி 05.06.1996. ‌5.16pm. பிறந்த இடம் பழனி. நல்ல திருமண வாழ்க்கை அமையுமா அரசு வேலை கிடைக்குமா என்று சொல்லுங்கள் ஐயா ப்ளீஸ்.

  • @selvamsubramani8454
    @selvamsubramani8454 2 роки тому

    மிக அருமையான விளக்கம் ஐயா நன்றி

  • @rajinidevih8682
    @rajinidevih8682 2 роки тому

    Thank You Guruji Namaskaram Sir, More than a 3 months I am trying my DOB 08/06/1999 @01:45 in Chennai I am trying for govt job(Bank) when I can able to get the job, and When I will get marriage tell me about my marriage life sir please

  • @nandababu328
    @nandababu328 2 роки тому

    Vanakkam Guru ji 🙏🙏
    Nandababu
    Date - 11/09/1994
    Time - 04.43 pm
    Place- Coimbatore
    எனக்கு மகா தன யோகம் உள்ளதா....?
    எனக்கு அடிமை வேலை அமையவில்லை... பிரச்சினை வருகிறது.
    சொந்த தொழில் செய்ய ஆர்வமாக உள்ளேன்....
    எந்த மாதிரியான தொழில் செய்யலாம்?
    அல்லது வெளிநாட்டு வேலை முயற்சிக்கலாமா?
    வாழ்க்கை எப்படி இருக்கும்.
    தயவுசெய்து தெளிவுபடுத்துங்கள் குருஜி 🙏🙏

  • @saravanand1846
    @saravanand1846 2 роки тому +1

    மகா தன யோகம் 2 9 11 இடத்து அதிபதிகளின் பார்வைக்கும் சொல்லுங்கள்

  • @SumanSuman-nv6xw
    @SumanSuman-nv6xw 2 роки тому

    ஐயா வணக்கம்.13.4.2005.2.40am.திருபெரும்பூதூர்.அரசாங்க வேலை கிடைக்குமா. தயவுசெய்து கூறுங்கள்.

  • @svasanth2124
    @svasanth2124 2 роки тому

    Vanakkam guruji
    Sujitha
    22-01-1996
    Afternoon 1.40
    Vilathikulam
    Love success aguma???
    Marriage life Epti irukum???
    Marriage eppothu nadakum????

  • @Rajkumartwok
    @Rajkumartwok 2 роки тому

    வணக்கம் ஐயா, 22.08.1983,11.25pm,Coimbatore
    work full of stress,visa issues.Hw will career?nw in US hw long i will be here? can i settle in india? can i switch job now?hw s sani thisa?

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 2 роки тому +1

    சார் வணக்கம் என் மகன் திருசந்தோஷ்சிவம் 11/4/2008:8:00pm திருவள்ளூர் ஆறுக்கு அதிபதி குரு தசை எப்படி இருக்கும் படிப்பு எப்படி இருக்கும் அரசு வேலை க்கு வாய்ப்பு உண்டா காதல் திருமணம் தானா பரிவர்த்தனை யில் தர்மகர்மாதிபதி யோகம் உண்டா சார் பதில் தாருங்கள்

  • @bellarminb1819
    @bellarminb1819 2 роки тому

    Respected sir U r doing great job sir. This is my brother horoscope . My brother name is B.Benziger D.o.b 18-9-1988. Time is 4.20 PM. Place is nagercoil . When will marriage happened sir. Is there is any possibility to do own business sir. U r great guru sir. Pls answer me sir

  • @shanthydurairaaj5635
    @shanthydurairaaj5635 2 роки тому

    Superb explaining sir really very nice 😇😇

  • @gokulkrishnan2660
    @gokulkrishnan2660 2 роки тому

    Hi sir I am Gokulkrishnan 03/03/2000 time 8:50 can I got government job sir please tell me sir and your videos are hopeful to me thank you sir

  • @madurai5927
    @madurai5927 2 роки тому

    அருமை குரு ஜி 🙏 21/08/1994,, அதிகாலை 2.50 மணி மதுரை எந்த வயதுக்குள் அரசு வேலை கிடைக்கும்,திருமணம் எப்போது

  • @SumanSuman-nv6xw
    @SumanSuman-nv6xw 2 роки тому

    ஐயா வணக்கம்.24.6.2003.9.07pm.சிங்க பெருமாள் கோயில்.அரசாங்கவேலைகிடகை்குமா.கூறுங்கள் குருஐி.

  • @madhavanm9645
    @madhavanm9645 2 роки тому

    Guruve enaku oru doubt 'yes or no' sonna matum podhum.rahu 27°degree, sukran adutha rasi la 0° degree la irukaaru.idha inaivu(conjunction) nu edukanumaa ?koodathaa?

  • @gowsia2202
    @gowsia2202 2 роки тому

    🙏🙏🙏 i will trying 1 year but you are not answer to me please answer me guru ji
    A Gowsi (female)
    7.2.97
    1.10 PM
    Villupuram.
    1. அரசு வேலைக்காக முயற்சிக்கிறேன் கிடைக்குமா? எப்போது? எந்த துறையில்
    2. ரிஷப லக்னம் என்றாலே, மறு திருமணம் ஆக்ரோஷமான வாழ்க்கை துணை இயற்கையாகவே அமையும் னு உங்கள் காணொளிகளில் கேட்டிருக்கிறேன் எனக்கு பயமாக உள்ளது குருஜி, என் வாழ்க்கை துணை எப்படி அமைவார் அவர் குணம் அவரது குடும்பம், திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் திருமணம் எப்போது எதிர்காலம் பற்றி கூறவும். நல்வார்த்தை கூறுவீர்கள் என நம்புகிறேன்
    எனக்கு திருவோணம் நட்சத்திரம் 3 (or) 4 Guru Ji pls tell me.

  • @kaviprasath6379
    @kaviprasath6379 2 роки тому

    Vanakam Guruji...
    Name: Kavin
    D.O.B: 21/11/2001
    place: Salem
    Time: 12:30pm
    Will i able to be biggest businessmen.. And how will be my recently started business?
    Plss.. Answer it.. Long time waiting.. Thankyou..

  • @veeraragavanveeraragavan9476
    @veeraragavanveeraragavan9476 2 роки тому

    ஐயா வணக்கம் மகரலக்கனம் கன்னி ராசி ராசிநாதன் 12இடம் மறைவு ராசிக்கு வலுவா அல்லது பாதகமா

  • @mchellapandimchellapandi6397
    @mchellapandimchellapandi6397 2 роки тому

    Iyya. Enaku magaram rasi. .magaratil. sevvai. Pudhan iruku. Aan kuzhantai ellai

  • @sivaperumal2401
    @sivaperumal2401 2 роки тому

    Sir
    Mithunathil guru sevvai combination,
    Magara lagnam
    Nallatha sir

  • @nithyamurugia9058
    @nithyamurugia9058 2 роки тому

    One doubt sir Pen jathagam mesha lagnam, second house rishabathla sevvai, puthan iruku sir unga sevvai thosha video la sevvai puthan odu sernthu irunthal sevvai thosha nivarthi nu sonninga appo yenaku thosham nivarthi ya sir?

  • @karthikeyan-hc1oh
    @karthikeyan-hc1oh 2 роки тому

    Name:N.karthikeyan
    D.o.b:11-07-1999
    Time:9:20AM
    Place: Thanjavur
    Guruji tell about my career and upcoming dashas in my life
    Indha week aavathu sollunga every week iam trying pls guruji

  • @vijiyaram9273
    @vijiyaram9273 2 роки тому

    💸💸💸💸

  • @shanthih9780
    @shanthih9780 2 роки тому

    சார், நீங்கள் சொன்ன பலன்கள் மகர ராசி துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பொருந்தும...

  • @hemanathank3560
    @hemanathank3560 2 роки тому

    Respected Guruji Thank you Sir, 5 months trying sir, please SON Sujay Ram H Date of Birth 25/02/2004 @ 09:07 AM @ Chennai Now Studying DIPLOMA (Mach) - MEENA LAKNAM) Sukira Dasa & Suriya Dasa - (work or study) Govt.Job posible - please advise Sir,

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 Рік тому

    கடகத்தில், சனி புதன் செவ்வாய் சந்திரன், மிதுனத்தில் சூரியன் ரிசபத்தில் சுக்கிரன்,துலாமில் குரு (வக்ரம்)கேது கன்னியில்,ராகு3ம் வீட்டில்,இவரின் படிப்பு எதிர்காலம் தாய்,தந்தையின் நிலை தான் பரிதாபமாக உள்ளது ஏதும் கோவிலுக்கு சென்றால் ஜாதகம் சாதகமாக வாய்ப்பு உள்ளதா குருஜீ
    ..27/06/2006,நேரம் இரவு 9,30 ,இடம் திருப்பூர், நன்றியுடன் உங்களின் வாசகர்...

  • @bharatv58
    @bharatv58 Рік тому

    Hi ji magara lagnam sevvai in lagnam in 24° , sun in 4th house 28°, in 5th house budan in 15° kethu in 15° chandran in 25°, sixth house sukran in 9°, seventh house guru in 29°, 11th house rahu in 15° sani in 6° ...how much percent maha yogam work
    ..pls reply ji

  • @bavanirajamoorthy1192
    @bavanirajamoorthy1192 2 роки тому

    Magara laknam meshathil chevvay sukran inaivu...Sani viruchigath and meenathil suriyan bhidhan kethu inaivu .....ist mahathana yogama guruji

  • @sivayogi6570
    @sivayogi6570 2 роки тому +1

    வணக்கம் குருஜி🙏என் மாமா மகள் பெயர்: இளவரசி 9-11-1992 நள்ளிரவு 2-15 மணி சென்னை திருமணம் தாமதம் ஆகிறது ஏன்❓ திருமணம் எப்போது நடைப்பெறும் திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும் காதலிப்பவரை திருமணம் செய்து கொள்ள முடியுமா? நன்றி🙏

  • @babur8124
    @babur8124 2 роки тому

    24.3.1979.8. இரவு.சனிகிழமை.மகரம்.திருவோணம்பலன்கூறுங்கள்ஜயா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @anblagank5990
    @anblagank5990 2 роки тому

    இரட்டை குழந் தைக்கு ஜோதிடம் எவ்வாறு பார்ப்பது என்ற விளக்கம் கொடுங்கள்

  • @vasang5765
    @vasang5765 2 роки тому

    குருஜி வணக்கம் எனது மகன் பிறந்த தினம் 12.4.1991 மாலை 5.59 புதுக்கோட்டை திருமணம் எப்போது நடைபெறும் லக்னாதிபதி எப்படி இருக்கார் எதிர்காலம் வாழ்கை எப்படி இருக்கும் சனி ராகு இனைவு எப்படி இருக்கும் குருஜி இந்த முறையாவது தங்கள் எனக்கும் பதில் கூறுங்கள்

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 2 роки тому

    Vanakkam guruji mahara laknam 2nd houseil sevvaai, bhuthan, chandran . Ithil sevvaai yum bhuthan num varkothamam. 10th houseil sani, raghu . Laknathil sukran Suriyan 5th houseil guru intha amaippu eppati irukkum guruji 🙏🙏🙏

  • @Maandralaii9
    @Maandralaii9 2 роки тому

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼ஒரு கேள்வி, நான் மகர லக்னம் சனி, புதன், சூரியன், 12ம் இடத்தில் மற்றும் செவ்வாய் 3ம் இடத்தில் இருப்பது நல்லதா?

  • @rajaganesan8678
    @rajaganesan8678 2 роки тому

    தல நானும் மகர லக்கினம்

  • @RebelRaghu
    @RebelRaghu 2 роки тому

    மகர லக்னம், லக்னத்தில் குரு, 10ல் செவ்வாய் கேது, 11ல் சனி புதன் சுக்கிரன் சூரியன். இந்த இணைவு நல்ல இணைவா ஐயா???

  • @sangi4ever275
    @sangi4ever275 8 місяців тому

    உச்சம் அடைந்து அபிஜித் நட்சத்திரத்தில் புஷ்கரம் பெற்று மகர லக்கினத்தில் செவ்வாய் இருப்பின், சனி உச்சம் அடைந்து பூஷ்கரம் பெற்று துலாத்தில் இருக்கையில், புதன் விருச்சிகத்தில் கேட்டை நட்சத்திரம் பெற்று இருந்தால் இதை மகா தன யோகம் and கூற முடியுமா? நன்றிகள் பல திரு ஶ்ரீராம் ஜீ...

  • @vijai165
    @vijai165 2 роки тому

    வணக்கம் குருஜி
    Name: v.mithran
    Date: 19-06-2018
    Time: 2:48 AM
    Place: salem
    1. என் மகன் எதிர்காலத்தில் IAS (or) DOCTOR ஆவானா?
    2. இல்லை என்றால் எந்த துறையை தேர்ந்தெடுப்பது.
    ஆறு மாதங்களாக காத்துள்ளேன் பதில் கூறவும் குருஜி.

  • @muthumani.m
    @muthumani.m 2 роки тому

    வணக்கம்,
    எனக்கு மகர லக்கினம் கும்ப ராசி. ஜாதகத்தில், 10 ல் குருவும் ராகுவும் உள்ளனர்
    குருவின் 5ம் பார்வையில் சந்திரனும் சனியும் உள்ளனர்
    7ம் பார்வையில் செவ்வாயும் கேதுவும் உள்ளனர்
    9ம் பார்வையில் புதனும் சுக்ரனும் உள்ளனர்.
    இது மகா தன யோகமா ?
    அப்படி இருந்தால் அது முதல் தரமானதா ?

  • @sundaramoorthim8706
    @sundaramoorthim8706 2 роки тому

    குருஜி அவர்களுக்கு வணக்கம்.
    ஒரு கிரகத்தின் நின்ற வீட்டின் அதிபதி அதன் வலிமை, அந்த கிரகம் நின்ற வீட்டின் அதிபதி வலிமை என இவ்வாறு எத்தனை நிலை பார்க்கவேண்டும். இதே போல் நட்சத்திர சாரம் பார்க்கும் போதும் எத்தனை நிலை பார்க்கவேண்டும்.
    நன்றி குருஜி.

  • @vijendran5458
    @vijendran5458 2 роки тому

    மகர லக்னம் லக்னத்தில் சனி ஆட்சி 11வது வீட்டில் புதன் சுக்கிரன் செவ்வாய் மகா தன யோகம் செயல்படுமா

    • @infoworld161
      @infoworld161 2 роки тому

      சூரியன எங்கே போனார் ம்ம்

  • @jayarajgunasekaran4549
    @jayarajgunasekaran4549 2 роки тому

    இணையும் இணையும் அப்படின்னா என்ன அர்த்தம் நல்லா இருக்குமா இருக்காதா

  • @arasukumar9422
    @arasukumar9422 2 роки тому

    மகர ராசி.? மகர லக்னம் சொல்லி உள்ளீர்கள்

  • @babur8124
    @babur8124 2 роки тому

    மகரம் ராசி.லகனம்துலாம்.திருவோணம்.24.:3:1979:8:00: இரவு.பலன்கூறுங்கள்ஜயா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 2 роки тому +1

    சார் வணக்கம் என் மகன் திருசந்தோஷ்சிவம் 11/4/2008:8:00pm திருவள்ளூர் ஆறுக்கு அதிபதி குரு தசை எப்படி இருக்கும் படிப்பு எப்படி இருக்கும் அரசு வேலை க்கு வாய்ப்பு உண்டா காதல் திருமணம் தானா பரிவர்த்தனை யில் தர்மகர்மாதிபதி யோகம் உண்டா சார் பதில் தாருங்கள்

  • @kaviprasath6379
    @kaviprasath6379 2 роки тому

    Vanakam Guruji...
    Name: Kavin
    D.O.B: 21/11/2001
    place: Salem
    Time: 12:30pm
    Will i able to be biggest businessmen.. And how will be my recently started business?
    Plss.. Answer it.. Long time waiting.. Thankyou..

  • @vasang5765
    @vasang5765 2 роки тому

    குருஜி வணக்கம் எனது மகன் பிறந்த தினம் 12.4.1991 மாலை 5.59 புதுக்கோட்டை திருமணம் எப்போது நடைபெறும் லக்னாதிபதி எப்படி இருக்கார் எதிர்காலம் வாழ்கை எப்படி இருக்கும் சனி ராகு இனைவு எப்படி இருக்கும் குருஜி இந்த முறையாவது தங்கள் எனக்கும் பதில் கூறுங்கள்