Це відео не доступне.
Перепрошуємо.

மகா தன யோகம் | ஓர் புரிதல் | Maha Dhana Yogam

Поділитися
Вставка
  • Опубліковано 29 січ 2023
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

КОМЕНТАРІ • 116

  • @user-fu6lr8vk8d
    @user-fu6lr8vk8d 24 дні тому

    முற்றிலும் உண்மை யானபதிவநன்றிகுருவேஜெக்காசுசேகர்

  • @chidambaramr2559
    @chidambaramr2559 Рік тому +5

    குருவே,மகர லக்னத்திற்கு இது எப்படி பொருந்தும். சனி புதன் செவ்வாய் ஒன்றுக்கு ஒன்று முரணாக உள்ளன.நன்றி குருஜி 🙏

  • @chidambaramr2559
    @chidambaramr2559 Рік тому +2

    காலை வணக்கம் குருஜி 🙏

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 12 днів тому

    Thank you sir for your clear explanation about maha dhana yogam🙏🙏

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 9 місяців тому +1

    Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹

    • @user-iv5ku2sx7b
      @user-iv5ku2sx7b 9 місяців тому

      Ungalin,jathagatthil,gurubagavan,enge,irukkirarsir..

  • @amirtharaj6483
    @amirtharaj6483 Рік тому +1

    கன்னி லக்கினம் 2/9/11 சுக்கிரன் சந்திரன் மிதுனத்தில் புனர்பூச நட்சத்திரத்தில் குரு 11மிட கடகத்தில் உச்சம்

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Рік тому +1

    Vanakkam Guruve ,
    Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @SadhaASSadhaAS
    @SadhaASSadhaAS Рік тому +2

    ஐயா.கடக லக்னம் - கும்ப ராசி, சிம்மத்தில் சூரியன் ஆட்சி, புதன், சுக்கிரன், குரு சிம்மத்தில்.பௌர்னமி சந்திரன் பூரட்டாதி நட்சத்திரம்.இது மகாதன யோகமா ஐயா. லக்னாதிபதி சந்திரன் 8ல் மறைந்து இருக்கிறார், ஆனால் பௌர்ணமி சந்திரன் ஐயா...

  • @vijayganapathy9933
    @vijayganapathy9933 Рік тому +1

    💖அருமை குருவே 💐

  • @user-bv6ir2ci2r
    @user-bv6ir2ci2r 3 місяці тому

    2 am athipathi 9 Il 9 am athipathi 11 Il 11 am athipathi 6 il virchiga lagna valarpirai chandran

  • @perumalsamy722
    @perumalsamy722 Рік тому

    நலமுடன் வாழ வேண்டும் குருவே நன்றியுடன் திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Рік тому

    Mahathana yokampatriya vilakkam purinthukollumpadi thella thelivana kanoli... Anbu nandrikal sir... 🙏💐🙏

  • @mahendrarajaharumugam9159
    @mahendrarajaharumugam9159 Рік тому +2

    Good morning guruve mahathana yogam Explain very fabulous. Thank you 🙏 sir have a wonderful day 🇨🇦🇨🇦🇨🇦👍🌞

  • @kosan9362
    @kosan9362 Рік тому +1

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @manickarajraja8818
    @manickarajraja8818 2 місяці тому

    Vanakkam anna manickaraja

  • @sudhasakthi3051
    @sudhasakthi3051 Рік тому +1

    Guruji Thanks for your video Tirupur Devi

  • @lathamahesh241
    @lathamahesh241 Рік тому +1

    நன்றிகள் ஜீ

  • @vignesh33222
    @vignesh33222 Рік тому

    மிகவும் அருமையான பதிவு குருஜி 🙏

  • @amirthankarthick786
    @amirthankarthick786 Рік тому +4

    குருவே பாக்யாதிபதி சந்திரன் ரிஷபத்தில் தனாதிபதி குரு சந்திரனை பார்க்கிறார் லாபதிபதி புதன் மிதுனத்தில் இது நல்ல அமைப்பா

  • @tamilselvansuba8978
    @tamilselvansuba8978 Рік тому +1

    Namaskaaram guruji

  • @sriammansriamman9098
    @sriammansriamman9098 Рік тому +2

    அருமை நன்றிகள் குருஜீ

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 Рік тому +1

    Gud morning guruji very nice predictions about maha dhanam yogam sir a quiz 2nd athi pathi budhan sits in 9th place and sani bhavan sits in 2nd place and in 11th place guru + sularan this kind of combination is maha dhana yogam and laknam is rishbam please explain thank u guruji

  • @jeyasoorya14
    @jeyasoorya14 Рік тому +3

    வணக்கம் ஐயா 🙏🏻
    ரிஷப லக்னத்திற்கு இரண்டாம் இடமாகிய புதன் வீட்டில் குருவும்; ஒன்பதாம் இடமாகிய சனியின் வீட்டில் புதனும்; சம உச்சமாக சனியும் இருக்கும் நிலையில், இந்த மகா தன யோகம் எத்தனை சதவீதம் வேலை செய்யும், ஐயா

  • @mr.x1044
    @mr.x1044 Рік тому +1

    Aiyaa...Please tell about Ashtavargam

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Рік тому

    Jodhida chakaravarthiye vaaltha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏

  • @dinakarandini796
    @dinakarandini796 Рік тому +1

    Excellent Guruji

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 Рік тому

    Vanakkam guruji

  • @bhargavisrinivasan9980
    @bhargavisrinivasan9980 Рік тому +1

    விருச்சக லக்ணம், பூராடம் நட்ச்சத்திரம், சந்திரன் மற்றும் புதன் தனுசில் இனைவு, குரு மீனத்தில், செவ்வாய் 12, சனி 6, ராகு 9, சூரியன், சுக்கிரன், கேது 3ல் இனைவு இல்லை. செவ்வாய், சூரியன், சனி வர்க்கோத்தமம். மகா தன யோகம் உண்டா?

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 Рік тому +1

    ஐயா வணக்கம் சிம்ம லக்னம் புதன் துலாத்தில் சித்திரை நட்சத்திரம் செவ்வாய் கேட்டை நட்சத்திரம் குரு 2-ஆம் இடத்தில் சூரியன் நீசம் வீடு கொடுத்தவன் பரிவர்த்தனை இந்த அமைப்பு மகா தனயோகம் அமையுமா கூறுங்கள் ஐயா

  • @ilayapj1719
    @ilayapj1719 Рік тому +1

    Good morning sir

  • @venivelu4547
    @venivelu4547 Рік тому +1

    Sir, best👌👌🙏🙏

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Рік тому +1

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому

    Goodmorningsir,

  • @moorthygnanaprakasam8990
    @moorthygnanaprakasam8990 Рік тому +1

    வணக்கம் குருஜி 🙏 மிதுன லக்னம் 2ல் ராகு 5ல் சந்திரன் சுக்ரன் புதன் 11ல் குரு சனி 8ல் செவ் கேது. இதில் மகா தன யோகம் உள்ளதா?

  • @karuppasamias4665
    @karuppasamias4665 Рік тому

    Thank you sir please explain kanniyil sevvai details

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan5132 Рік тому +1

    Good revision 🙏

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy 3 місяці тому

    ஐயா, தனுசு லக்னம். 2, 9, 10, 11(சனி, சூரியன், புதன், சுக்கிரன்) அதிபதிகள் சேர்ந்து 10ல் கன்னியில் உள்ளனர்.‌ 2ல் நீசமான லக்னாதிபதி குரு(உடன் ராகு) 9ஆம் பார்வையாய் கன்னியை பார்க்கிறார். கடகத்தில் சந்திரன் ஆட்சி, செவ்வாய் நீசம், உடன் கேது.
    இந்த ஜாதகருக்கு சூல யோகம், தர்ம கர்மாதிபதி யோகம், சந்திரமங்கள யோகம், பத்திரா யோகம், குருமங்கள யோகம், கஜகேசரி யோகம் கூடவே மகாதனயோகமும் இருப்பது போன்று தோன்றுகிறது. ஆனால் லக்னாதிபதி நீசம், அவருக்கு சமசப்தமாக செவ்வாய் நீசம். கூடவே ஆட்சி பெற்ற சந்திரனோடு கேது போன்ற நிலைகள் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இந்த ஜாதகருக்கு இந்த யோகங்கள் செயல்படுமா?

  • @navaladiyanrowater3708
    @navaladiyanrowater3708 Рік тому +1

    Vanakkam guruji Meena laknam sevvaai 9th houseil aatchi. Sani 3rd houseil Vakram. Sevvaaiyum saniyum paarthu kolkiraarkal. Guru 10th houseil with sukran and raghu. Ithu mahadhanayogathai tharumaa? Ethanai percent velai seiyum. Ippoluthu Sani thisai natakkirathu. 🙏🙏🙏

  • @shivananthamsivam5138
    @shivananthamsivam5138 Рік тому +1

    Meena Lagnam not explained Guruji and you forgot???

  • @vendharsaravanan7913
    @vendharsaravanan7913 Рік тому +1

    தனுசு லக்னத்தில் சூரியன்......
    ஐந்தில் குரு
    சிம்மத்தில் செவ்வாய்
    துலாம் சனி
    மகரத்தில் சுக்கிரன்....

  • @jayakumarm5961
    @jayakumarm5961 Рік тому

    கடக லக்கினம், லக்கினாதிபதி 12இல்.
    2ம்,9ம் அதிபதி 5இல்.
    5இல் சூரியன் இருந்து 11ம் வீட்டை பார்க்கிறது.11ம் அதிபதி துலாம் இல்.
    வெற்றி உண்டா ஐயா.

  • @Amiyog7
    @Amiyog7 Рік тому +1

    Vannakam ayya , midhuna lagnam, budhan+chandran+sevvai in mesham, Sani in 7th house, guru(v) in kanni so maga dhana yogam iruka sir how many percentage good sir 🙏🙏🙏🙏

  • @balasundari6031
    @balasundari6031 Рік тому +1

    நான் கும்ப லக்னம் மகர ராசி சனி( பூரட்டாதி4)குரு (அனுசம்4 + வக்ரம்+வர்கோத்தமம்) சுக்ரன் +புதன்(வக்ரம்) ரோகிணி2 இருவரும் வர்கோத்தமம் லக்னாதிபதி வலுவாக உள்ளாரா அண்ணா

  • @swaminathanjayaraman5075
    @swaminathanjayaraman5075 Рік тому +1

    ஐயா வணக்கம் மகர லக்னம் ரிஷப ராசி தேய்பிறை பஞ்சமிக்கு முன்னால் சந்திரன் பார்வை பெற்ற லக்னாதிபதி சனி விருச்சிகத்தில் உள்ளது இங்கு தனாதிபதி சனி பதினொன்றாம் வீட்டில் பாக்யாதிபதி நட்சத்திரம் கேட்டை புதன் நட்சத்திரத்தில் உள்ளார் இங்கு எத்தனை சதவீதம் தனம் கிடைக்கும் ஐயா சனி தசையில்

  • @suriyasurie3391
    @suriyasurie3391 Рік тому +1

    குருவே வணக்கம் மீன லக்னம் எட்டாம் இடமான துலாத்தில் சனி செவ்வாய் சேர்க்கை சனி விசாக நட்சத்திரத்தில் செவ்வாய் சுவாதி நட்சத்திரத்தில் பத்தாம் இடத்தில் குரு ஆட்சி இதற்கு மகாதன யோகம் உண்டா

  • @maheshwareng901
    @maheshwareng901 Рік тому +2

    🙏🙏🙏

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Рік тому

    குருஜி அவர்களுக்கு நன்றி🙏🙏🙏 கடக லக்னம் லக்கனாதி சந்திரன் கும்பத்தில் புரட்டாதி நட்சத்திரத்தில் , குரு ரிசிபத்தில் கிருத்திகை நட்சத்திரத்தில், சூரியன் தனுஷ், சுக்ரன் 5 அமர்ந்து 11 வீட்டோடு தொடர்பு , மகா தன யோகமா? இதை பெற்றுக்கொள்ளும் நிலையில் லக்னாதிபதி உள்ளரா என்று கூறவும் குருஜி நன்றி 🙏🙏🙏

  • @swaminathanswaminathan7794
    @swaminathanswaminathan7794 Рік тому

    வணக்கம்

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @prasannabca2002
    @prasannabca2002 Рік тому

    Excellent sir 👏

  • @naveenakumari35
    @naveenakumari35 Рік тому +1

    Good afternoon sir..thula lagnam..thula raasi..chevoi in simham..budhan in mesham..suriyan with sukran in rishabham...guru in Makaram..inda graha amaipuku..inda palan irukumaa sir..reply please sir 🙏

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Рік тому

    Appa vannakam

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Рік тому

    Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏

  • @yuvarajapandian8972
    @yuvarajapandian8972 Рік тому +1

    Sir I am dhanu lagnam guru in kadagam ,sukran in magaram,suryan vakra budhan in meenam (sani nakshatiram) vakra sani rahu Innathu simham sani varagottam enaku maha dhanam yogam eruka sir

  • @royalvishnus6369
    @royalvishnus6369 Рік тому

    எனது ஜாதகத்தில் துலாம் லக்னம் 2ல் சுக்கிரன், சூரியன், செவ்வாய், புதன், ராகு இது எப்படி பட்ட அமைப்பு குருஜி 🙏🙏🙏 மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திரம் சனி பகவான் (சனி பகவான் கும்பத்தில் ஆட்சி) தசை நடக்கிறது... எப்பொது மாபெரும் கோடிஸ்வரன் ஆவேன்

  • @vigneshganesh212
    @vigneshganesh212 Рік тому

    Thula Lagnam , puthan in 12th place (utcham, moola thirikonam) along with Chevvai. Palan epadi ayya

  • @bhuvaneshbhuvi3968
    @bhuvaneshbhuvi3968 Рік тому

    அய்யா மிகபெரிய ஐயாம் 9ஆம் அதிபதி செவ்வாய் , 2ஆம் இடம் ஆன மேஷத்தில் ஆட்சி , 11ஆம் அதிபதி ஆன சனி 5இல் உள்ளர் , இரவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டு தொடரில் உள்ளவர்கள் ,ஆனால் இரு பாவிகளின்

  • @nirmalav9972
    @nirmalav9972 Рік тому

    Sir,mesha lagnam,sukkiran 2ill,guru 12ill,chevvai 11ill,maha dhana yogam undaa

  • @mhirthick3839
    @mhirthick3839 Рік тому

    கன்னி லக்கினம் 1 ல் புதன், 2ல் குரு + சுக்கிரன் + சூரியன்+சந்திரன் + ராகு இணைவு இது மகா தன யோகமா? நன்றி ஐயா🙏🙏🙏

  • @prabakaranprabhu13
    @prabakaranprabhu13 Рік тому +1

    Sir நான் மேஷம் லக்னம். 2ம் அதிபதி சுக்கிரன் (பரணி நட்சத்திரத்தில்) லக்னத்தில்......... குரு 9ல் ஆட்சி(பூராடம் நட்சத்திரத்தில்)... 11ம் அதிபதி சனி மீனத்தில் பூரட்டாதி நட்சத்திரத்தில் ... இந்த யோகம் எனக்கு உள்ளதா?? லக்னாதிபதி 11ம் இடத்தில்

  • @senapathy1590
    @senapathy1590 Рік тому

    ஐயா! 2 மற்றும் 9 ம் அதிபதியாகிய கன்னி லக்கிண சுக்கிரன் 11 ல் அமர்ந்து மகரத்திலமர்ந்த குருவின் பார்வையை பெறுகிறார்.சந்திரன் 8ல் அமர்ந்துள்ளார்.இந்த அமைப்பு மகஆதனயஓகத்தஇற்கஉ ஏற்றதா? கூறுங்கள் ஐயா

  • @amaravathiponnusamy1876
    @amaravathiponnusamy1876 Рік тому

    ஐயா துலாம் லக்னம் மேசத்தில் சூரியன் புதன் சனி. செவ்வாய் விருட்சிகத்தில் கேட்டை நட்சத்திரத்தில் இருக்க இது மகாதனயோகம் ஆகுமா? சனி தசை நடப்பில் யோகம் வேலை செய்யுமாங்க?

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Рік тому

    Super sir

  • @banupriya1137
    @banupriya1137 Місяць тому

    ,குருஜி...மேஷ லக்னம், 2ம் அதிபதி 3ல் குருவின் நட்சத்திரத்தில் உள்ளார் 9ம் வீட்டில் உள்ள ராகுவை பார்க்கிறார்...9ம் அதிபதி குரு 5ல் சுக்ரனின் நட்சத்திரத்தில் உள்ளார்...9ல் ராகு அவரை குரு பார்க்கிறார்...11ம் அதிபதி சனி மகரத்தில் இருந்து 3ம் பார்வையாக மீனத்தை பார்க்கிறார்... இது மகா தன யோகம் உள்ளதா???

  • @dharmalingamm4899
    @dharmalingamm4899 Рік тому +1

    Vanakkam Sir, Kumba Laknam, Guru and Sukran are in Simmam at Pooram 1 padam, Sani in Dhanusu. Is this Maha Dhana yogam works.

  • @velmurugan2178
    @velmurugan2178 Рік тому

    தனசு லக்னத்திற்கு செவ்வாய் புதன் சுக்கிரன் 2ம் இடத்தில் உள்ளது மஹா தன யோகம் உள்ளாத அண்ணா குரு லக்னத்தில் அண்ணா

  • @nalinisankar3896
    @nalinisankar3896 Рік тому

    சிம்ம லக்னம், சிம்மத்தில் சூரியன் ,புதன். விருச்சிகத்தில் செவ்வாய்,சந்திரன் ,கேது. தனுசில் குரு. மகா தன யோகம் உண்டா? விளக்குங்கள், நன்றி!

  • @shakthipriya1513
    @shakthipriya1513 Рік тому

    Guruji kadaga lagna suriyan and guru in 8th house in kumbam.. Does thanayogam will work? Now Guru disai is running

  • @ramanujaptc
    @ramanujaptc Рік тому

    குருவே, மீன லக்னம். 11 ஆம் இடமான மகரத்தில் சனி,செவ்வாய்,சுக்கிரன்,சந்திரன் சேர்க்கை. இது மகா தன யோகமா?

  • @mano3tara
    @mano3tara Рік тому

    வணக்கம் ஐயா. மஹாதன யோகம் பற்றிய விளக்கத்திற்கு மிக்க நன்றி. மயிரிழையில் மிஸ் செய்து விட்டேன். சந்திரனுக்கு 11ம் இடத்தில தனகாரகன் குரு அமர்ந்தாலும் மகா தன யோகம் உண்டு என்று சில ஜோதிடர்கள் கூற கேட்டுள்ளேன் ஐயா. இது தங்கள் அனுபவத்தில் ஒத்து வருகிறதா ஐயா ?

  • @riyavelu563
    @riyavelu563 Рік тому

    🙏

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 Рік тому

    🙏🙏🙏🙏🌸

  • @elangoratan6612
    @elangoratan6612 Рік тому

    Sir, dhanur lagnam 2 am athipathi sani attchi, 11 am athipathi sukran utcham, mahadhana yogam velai seyuma

  • @BlackRose-dr6ue
    @BlackRose-dr6ue Рік тому

    Mena laknam example solla matringa

  • @user-mm2gc5ii4j
    @user-mm2gc5ii4j Рік тому

    சிம்ம லக்னம் ,சூரியன் + புதன் +செவ்வாய் +சந்திரன் 11ம் வீடு மிதுனத்தில்.
    இந்த அமைப்பில் யோகம் உள்ளதா

  • @kanchavilosyensubramaniam5021

    Guruve vanakam..Kanni lagnam ; ( 2& 9 ) vidu sukran rishbathil atchi and kethuvum ullar .. Iruvarumeh santhiranin natchathirathil amarthirukirar.. Kethu puskaranavamsham petruirukirar.. 11am athipathy chanthiran laknathipathy buthanudan mithunathil amarthirukirar ( Rahu natchathiram utcham )..Ennakku Irukiratha intha yogam ??

  • @vijaybala1991
    @vijaybala1991 Рік тому

    துலாம் லக்னத்திற்கு 2,9,11ம் அதிபதிகள் இணைந்து சூரியனால் அஸ்தமனம் ஆனால் மகா தனயோகம் வேலை செய்யுமா ஐயா.

  • @ranjithkumar-gv8ye
    @ranjithkumar-gv8ye Рік тому

    ore degree veru rasiyil irunthal Inaivu eduthukolalama ?

  • @saisaiyini1805
    @saisaiyini1805 Рік тому

    லக்னாதிபதி fuse போன பிறகு எந்த யோகம் இருந்து என்ன பயன் 😂😂😂

  • @sivavlogs-ss1ei
    @sivavlogs-ss1ei Рік тому

    குருவே நான் எனது சுற்றத்தார்கள் நட்பு வட்டங்கள் இடையே உங்கள் ஆசியோடு நான் சொல்லும் (வாக்கு) சோதிடம் 99.9% இயல்பாகவே நடைபெறுகின்றது என்று நம்புவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது உங்கள் பார்வையில் எனது ஜாதகம் எப்படி உள்ளது என்று தீர்க்கதரிசியான தாங்கள் அருள் புரியவேண்டும்

  • @sivayogi6570
    @sivayogi6570 Рік тому

    காலை வணக்கம் குருஜி🙏

  • @sahunthalasrikanthan9443
    @sahunthalasrikanthan9443 Рік тому

    🙏🙏🙏