House Building Advance | வரலாறு காணாத சலுகையின் உச்சம் !!! வட்டியில் 36 லட்சம் மிச்சம்.

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 68

  • @ramarp8274
    @ramarp8274 11 місяців тому +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி ஐயா.

  • @ssaravanan7357
    @ssaravanan7357 9 місяців тому +1

    அய்யா அருமையான தகவல்.எனக்கு தெரிந்த சில கூடுதல் information அரசு ஊழியர்கள் அனைவருக்கும் 50 லட்சம் eligible வராது. Maximum ceiling is 50 lakh ( ஆனால் இந்த தகுதியான தொகை ஒவ்வொரு நபர்க்கும் மாறுபடும்) based on remaining service and pay

    • @pms_tngovt
      @pms_tngovt  9 місяців тому

      90 மாத pay+DA அனைவருக்கும் . அதிக பட்சம் 50 லட்சம். இரண்டில் எது குறைவோ அது.

    • @ssaravanan7357
      @ssaravanan7357 9 місяців тому +1

      அய்யா குறிக்கிடுவதற்கு மன்னிக்கவும். ஒரு அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் 62,700, இவரின் பிறந்த தேதி 1970 இவருடைய மீத பணி காலம் 6 years இந்த நேர்வில் இவரின் 90 times of pay+da (80 lakh) அய்யா அவர்கள் கூறிய படி which ever is less என்றாலும் இவருக்கு 50 லட்சம் eligible வராது. ( தகுதியான தொகை அவருடைய மீதம் உள்ள பணி காலத்தையும் உள்ளடக்கியது) என்பதே எனது கருத்து

  • @Nishar_2000
    @Nishar_2000 3 місяці тому

    மிகவும் பயனுள்ள தகவல் அய்யா

  • @thevivek87
    @thevivek87 7 днів тому

    Thank you 👍

  • @sankarthulasiraman2519
    @sankarthulasiraman2519 2 місяці тому

    So many thanks sir

  • @nrvmedia
    @nrvmedia 10 місяців тому

    தனியாருக்கான இன்கம்டேக்ஸ் சலுகைகளை ஒரு வீடியோவில் போடுங்கள்.

    • @pms_tngovt
      @pms_tngovt  10 місяців тому

      போடுகிறேன்

    • @pms_tngovt
      @pms_tngovt  10 місяців тому

      போடுகிறேன்

  • @vijay6590
    @vijay6590 27 днів тому

    Thanks Sir

  • @Thendral_472
    @Thendral_472 23 дні тому

    Sir வணக்கம்
    சம்பளம் என்பது pay மட்டுமே

  • @sankarthulasiraman2519
    @sankarthulasiraman2519 2 місяці тому

    Super sir

  • @ThilagavathiUtharaman-fy4hg
    @ThilagavathiUtharaman-fy4hg Місяць тому

    Sir nan already indian bank la housing loan eduthu erukan....neenga solra loan kadikuma

  • @satheeshr1019
    @satheeshr1019 18 днів тому

    அய்யா வணக்கம் அரசு அனுமதி பெற்று வங்கியில் கடன் பெற்று வீட்டுமனை வாங்கி விட்டேன். தற்போது அந்த கடனை migration செய்யவும், உடனடியாக வீடு கட்ட HBA பெற முடியுமா?

    • @pms_tngovt
      @pms_tngovt  18 днів тому

      வாங்கலாம்.மாவட்ட ஆட்சியர் அலுவலக வீட்டு கடன் பிரிவை அணுகவும்.

    • @satheeshr1019
      @satheeshr1019 18 днів тому

      Thank you sir.

  • @jahirhussain6637
    @jahirhussain6637 Місяць тому

    அருமையான பதிவு.
    நான் ஓர் அரசு ஊழியர்.
    Preclosing method இதில் உள்ளதா?.

    • @pms_tngovt
      @pms_tngovt  29 днів тому

      தவணை எண்ணிக்கையை குறைத்துக் கொள்ளலாம்.

  • @ThilagavathiUtharaman-fy4hg
    @ThilagavathiUtharaman-fy4hg Місяць тому

    Central government employees ku endha loan kadikuma

  • @jancyrani4813
    @jancyrani4813 Місяць тому

    Thrufy society loan kum ithukkum sammantha irukka iyya

  • @ThilagavathiUtharaman-fy4hg
    @ThilagavathiUtharaman-fy4hg Місяць тому

    Adhuku nan yenna pannum

  • @jancyrani4813
    @jancyrani4813 Місяць тому

    Vanaakan Iyya,,,Thruft society loan vangiruntha ntha house building advance vanga mudiuma

    • @pms_tngovt
      @pms_tngovt  Місяць тому

      வாங்கலாம்.

  • @SATHISH0420
    @SATHISH0420 7 місяців тому

    25 இலட்சம் ரூபாய்க்கு 180+60 தவணைகளுக்கு வட்டி எவ்வளவு ஐயா.. நன்றி..

  • @saravanan-st7hz
    @saravanan-st7hz 3 місяці тому

    👌

  • @ajithgajendran3486
    @ajithgajendran3486 11 місяців тому

    ஐயா இடம் வாங்குவதற்கு முன்பாக முன்பணம் பெற நாம் என்ன எல்லாம் சமர்ப்பிக்க வேண்டும்

    • @pms_tngovt
      @pms_tngovt  10 місяців тому

      வீடு கட்டும் munpana விண்ணப்பம்,estimate, legal opinion, local body(panchatat, municipality, corporation) approval muthalaanavayrudan விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பித்து விட்டு தொடர்புடைய LOAN SECTION ஐ அணுகி மேல் விவரம் பெற்று வீடு கட்டலாம்.

  • @rajamanickamarumugam5248
    @rajamanickamarumugam5248 11 місяців тому

    அய்யா வணக்கம் 8 வது pay commission ல் ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் உயருமா

    • @pms_tngovt
      @pms_tngovt  11 місяців тому

      உயரும்.

  • @vinothkumar-em9jk
    @vinothkumar-em9jk 7 місяців тому

    அய்யா, வணக்கம்..🙏
    நான் பொதுப்பணித் துறையில் உதவிப் பொறியாளராக சேர்ந்து 4 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளேன். நான் பணியில் சேர்ந்தவுடன் துறைசார் அனுமதி பெற வேண்டும் என்ற அடிப்படை அறிவு இல்லாமல் சொந்தமாக வீடு வாங்கி private bank ல கடன் பெற்று தொடர்ந்து தவணை செலுத்தி வருகிறேன்.
    1. தற்சமயம் 4 ஆண்டுகள் பணி காலம் நிறைவடைந்துள்ள நிலையில் Govt. House building Advance பெற்று private bank ல் பெற்ற கடனை அடைக்க முடியுமா?
    2. இதுவரை SR ல பதிவு செய்யாத நிலையில் அதனை சிக்கலின்றி தற்போது பதிவு செய்ய வாய்ப்பு உள்ளதா?
    3. தங்களுடன் அலைபேசி வாயிலாக எனது சந்தேகங்களையும், ஐயத்தையும் கேட்டு அதனை நிவர்த்தி செய்ய வாய்ப்பு கிடைக்குமா அய்யா.. 🙏
    தங்களது மேலான பதில்களை எதிர்நோக்கும் ஓர் அரசு ஊழியன்..🙏

  • @daringdevil5196
    @daringdevil5196 2 місяці тому

    ஐயா உங்களுடன் பேச வேண்டும் தொலைபேசி எண் வேண்டும்

  • @jiivagva2096
    @jiivagva2096 2 місяці тому

    Sir eligible probabition 2 years + 4 yyears service ah illa 4 years service including probation period ah sir konjam explain pannnunka sir

  • @daringdevil5196
    @daringdevil5196 2 місяці тому

    கீழ் வீடு IG office ல் permission வாங்கி LIC யில் loan வாங்கி கட்டிய வீடு வாங்கினோம். தற்போது மாடியில் வீடு எடுக்க department loan கிடைக்குமா ஐயா

    • @pms_tngovt
      @pms_tngovt  2 місяці тому

      ஒரு வீட்டுக்கு மட்டும்.

    • @daringdevil5196
      @daringdevil5196 2 місяці тому

      ஐயா உங்களுடன் பேச வேண்டும் phone no வேண்டும்

  • @jyothik1091
    @jyothik1091 2 місяці тому

    Super, but can a government servant who is about to retire get home loan.

  • @SATHISH0420
    @SATHISH0420 7 місяців тому

    ஐயா, இத்திட்டத்தில் இடையில் ஒரு கணிசமான தொகையை கட்ட வாய்ப்பு உண்டா. (Partial Payment)

    • @pms_tngovt
      @pms_tngovt  7 місяців тому

      ஒன்றுக்கு மேற்ப்பட்ட தவணை பிடித்தம் செய்யலாம்.

  • @SATHISH0420
    @SATHISH0420 7 місяців тому

    வணக்கம் ஐயா.. வட்டி எவ்வாறு கணக்கிடப்படுகிறது. ஃபார்முலா உண்டா?

    • @pms_tngovt
      @pms_tngovt  7 місяців тому

      ஒவ்வொரு மாத இறுதியிலும் நிலுவையில் உள்ள அசல் தொகைக்கு தனி வட்டி கணக்கீடு.

  • @desiganbakthavatchalam6849
    @desiganbakthavatchalam6849 10 місяців тому

    Sir intha salugai variyangaluku porunthuma

    • @pms_tngovt
      @pms_tngovt  10 місяців тому

      இது தமிழக அரசு ஊழியர்களுக்கான து. வாரிய தற்போதய நிலவரம் அலுவலக வாயிலாக பெற முயலவும்.

  • @elakiyameenaelakya9552
    @elakiyameenaelakya9552 25 днів тому

    Sir,loan apply panna process agi amount eppa tharuvaga

    • @pms_tngovt
      @pms_tngovt  25 днів тому

      நிதி ஒதுக்கீடு வந்த் உடன்.

  • @manikandanchemistry7243
    @manikandanchemistry7243 3 місяці тому

    அய்யா வணக்கம் நான் தனியார் வங்கியில் வீடு கடன் வாங்கியுள்ளேன் அதை மாற்றி கொள்ள முடியுமா

    • @pms_tngovt
      @pms_tngovt  3 місяці тому

      அரசு வீட்டு கடன் பெற்று தனியார் கடனை அடைக்கலாம்.

    • @manikandanchemistry7243
      @manikandanchemistry7243 3 місяці тому

      @@pms_tngovt நன்றி

  • @vadivelan981
    @vadivelan981 4 місяці тому

    அரசு ஊழியர் வீட்டு முன் பணம் பெற துறை அனுமதி பெற வேண்டுமா ஐயா

    • @pms_tngovt
      @pms_tngovt  4 місяці тому

      ஆம்

    • @vadivelan981
      @vadivelan981 4 місяці тому

      @@pms_tngovt ஐயா நான் முதலிலேயே முன் அனுமதி பெறாமல் என் மனைவி பெயரில் நிலம் வாங்கிவிட்ட தற்போது வீடு கட்ட வீட்டு முன் பணம் பெற முடியுமா ஐயா

  • @omohammedshafeeq231
    @omohammedshafeeq231 4 місяці тому

    Assalamualaikum I need help if are head office not permissible , what can I do sir

    • @pms_tngovt
      @pms_tngovt  4 місяці тому

      கேள்வி தெளிவாக இல்லை

  • @tahilan5093
    @tahilan5093 11 місяців тому +1

    பழைய வீடு உண்டா?, வாங்கிய கடனை அடைக்க அரசாங்க முன் பணம் ம் தருவார்களா?

    • @pms_tngovt
      @pms_tngovt  11 місяців тому +1

      கூடுதல் தகவல்களுடன் இதன் தொடர்ச்சி வரவுள்ளது. இணைந்திருங்கள் ஆளுமைமிகு அரசுப்பணியுடன். நன்றி

    • @pms_tngovt
      @pms_tngovt  11 місяців тому

      பழைய வீடு வாங்க EE/PWD மதிப்பீட்டின் பேரில் முன்பணம் பெறலாம்.

  • @johnboscobose1342
    @johnboscobose1342 7 місяців тому

    அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர் இதற்கு தகுதி பெருவர்கல??

    • @pms_tngovt
      @pms_tngovt  7 місяців тому

      தகுதி உண்டு.

  • @duraiperumal6480
    @duraiperumal6480 29 днів тому

    Land ku panchayat approval irutha HBA adavance tharuvangala sir pls reply

    • @pms_tngovt
      @pms_tngovt  29 днів тому

      க்கிடைக்கும்

  • @willpower6383
    @willpower6383 11 місяців тому

    ஐயா உங்களை தொடர்பு கொள்ள வேண்டும்...வாய்ப்பு உண்டா?!

    • @pms_tngovt
      @pms_tngovt  10 місяців тому

      kindly contact jollywalkerpms@gmail.com to have phone number.Thanks.

  • @vaogunahasan7589
    @vaogunahasan7589 23 дні тому

    DTCP approved land ku மட்டும் தான் வீடு கட்ட லோன் கிடைக்கும் என கலக்டர் ஆபிஸ் அக்கவுண்ட் செக்சன் ல சொல்றாங்க