1978-ல் இதயம் கவர்ந்த கிராமிய பாடல்கள் இன்று வரை மண் மணம் மாறாமல் வீசுகிறது 1978 Gramiya Songs

Поділитися
Вставка
  • Опубліковано 17 січ 2020
  • கோவில் மணி ஓசை ...
    வெத்தலை வெத்தல ... போன்றுள்ள இனிய பாடல்கள் அனைத்தும் கேளுங்கள்
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 169

  • @kandhavelm3012
    @kandhavelm3012 4 дні тому +4

    அந்த காலத்தில் தேர் திருவிழா காலங்களில் இந்த பாடல்களை மைக்செட்டில் கிராமபோன் ரிக்கார்டில் கேட்ட ஞாபகம். இனிமையான நாட்கள் ,அந்த நாட்கள்.

  • @shanmugamk5887
    @shanmugamk5887 2 роки тому +11

    எட்டுக் கட்டை ராகத்திலே எட்டுத்திசை கட்டிப்போட்ட ஆசை ராசாவே பட்டுக் கோட்டையாரும் வந்துபோனார் இந்த மண்ணிலே அடியேனும் வார்த்தை உண்டு சொல்லிச்செல்ல எத்தனையோ ஆசை நெஞ்சிலே

  • @ckumshr
    @ckumshr 2 роки тому +25

    வெத்தலை வெத்தலை வெத்தலையோ பாட்டை கேட்கும்போதெல்லாம்
    எங்கள் ஊரில் கிராமபோன் ரெகார்ட் - புனல் ரேடியோவில் கேட்ட 1980's நாட்கள் நினைவில் வரும். அந்த கால MSV, ராஜா, சங்கர் கணேஷ் இசைக்கு ஈடு இணையில்லை .....

    • @sadhasivamn9347
      @sadhasivamn9347 2 роки тому +2

      கிழக்கேபோகும்ரயில்படத்தைநான்சிறுவனாக
      இருந்தபோதுபார்த்திருக்கிறேன்இப்போதும்கோயில்மணிஓசைகாதினில்ரீங்காரமிடுகிறது

  • @kumaravel.k281
    @kumaravel.k281 2 дні тому

    என்றும் மனதை‌ இதமாக வைத்து கொள்ள இதுபோன்ற இசை மழை வேன்டும்.

  • @pereyakaruppu7991
    @pereyakaruppu7991 Рік тому +5

    இனிமேல் இந்தமாதிரி பாடல் வருமா கேக்க எவ்வளவு இனிமேயா இருக்கிறது

  • @user-wl7uf3zs1p
    @user-wl7uf3zs1p 3 роки тому +29

    ரெண்டணாக்கு இட்லி வாங்கி திங்கற காலம் வருமடா.....😂😁😭😂😭😁😭❤️👍🙏...

    • @gnatarajangovinthasamy8067
      @gnatarajangovinthasamy8067 2 роки тому +9

      பத்து பைசா இட்லி டீ15பைசா சினிமா டிக்கெட் 40பைசா முருக்கு5பைசா சுன்டல் 10பைசா

    • @sundharsangeetha457
      @sundharsangeetha457 Рік тому

      😂🤣

    • @saleembasha2386
      @saleembasha2386 11 днів тому

      நீங்க ஒரு நாளைக்கு ரெண்டு ரூபாய் கூலி வாங்க ரெடியா

  • @lokeshb9342
    @lokeshb9342 2 роки тому +29

    என்ன அருமையான பாடல்கள் பலமுறை பலமுறை ரசித்து ரசித்து கேட்டிருக்கிறேன் இன்னும் ரசித்துக் கொண்டு இருக்கிறேன் திகட்டாத தேன் மொழி

  • @rangasamyk4912
    @rangasamyk4912 2 роки тому +2

    கோவில்ப்டியில் 1960 ல 25 பைசா வுக்க்கு 5 இடலி சாப்டு பள்ளிக்கு சென்று வருவேன்

  • @SriniVasan-ym7px
    @SriniVasan-ym7px 2 роки тому +58

    பழைய பாடல்கள் தங்கத்திற்கு சமம். இதற்கு ஈடு இணை இல்லை. காதுக்கு மனதிற்கு இனிமை.

    • @nandhakumar4334
      @nandhakumar4334 2 роки тому

      H
      U
      H
      Yb, my,🕊
      Cellg

    • @SriniVasan-ym7px
      @SriniVasan-ym7px 2 роки тому +2

      @@nandhakumar4334 இதற்கு அர்த்தம் என்ன. புரியவில்லை.

    • @SriniVasan-ym7px
      @SriniVasan-ym7px 2 роки тому +3

      அர்த்தம் உங்களுக்கெல்லாம் புரியாது.

    • @newindia3874
      @newindia3874 2 роки тому +1

      Well said

    • @ramasamy7517
      @ramasamy7517 2 роки тому +1

      Palasu palasuthan

  • @sabibullam4690
    @sabibullam4690 2 роки тому +3

    சுசுசுசுசுசு சூப்பரோ சூப்பர்

  • @narayanana5018
    @narayanana5018 2 роки тому +8

    இந்த தொகுப்பில் உள்ள அனைத்து பாடல்களும் தேன் சொட்டும் பாடல்கள். நேரம் போனதே தெரியவில்லை. அருமை

  • @Shivaji-up9jm
    @Shivaji-up9jm 2 роки тому +7

    நம் மனதை என்றும் இளமையாக்க கூடிய படல்கள் இவை. நீங்கா நினைவுகள்

  • @chinnasamy377
    @chinnasamy377 Місяць тому +1

    அருமையான பதிவு

  • @thangama4249
    @thangama4249 2 роки тому +15

    மலரும் நினைவுகள் மறக்கமுடியாத பாடல்கள்

  • @venkataramanramanathan4221
    @venkataramanramanathan4221 2 роки тому +3

    வண்டிச்சோ லை location super

  • @SureshAravind-q9r
    @SureshAravind-q9r 8 днів тому

    Super

  • @babuk4981
    @babuk4981 2 роки тому +5

    Kasu koduthu ethaiyum vaangalam antha kaala pasumai yana nigalvugal thirumba kiddaikkathu

  • @ajithanadarajan6752
    @ajithanadarajan6752 2 роки тому +4

    Super Songs

  • @MariMuthu-jm6ir
    @MariMuthu-jm6ir 2 роки тому +18

    கோயில் மணி ஓசை போன்றது மலேசியா வாசுதேவன் குரல் வளம்

  • @kandasamym9911
    @kandasamym9911 Місяць тому +1

    Super. Super. ❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @petchimuthus576
    @petchimuthus576 2 роки тому +10

    இனிமையான பாடல்கள்

  • @lingam7589
    @lingam7589 2 роки тому +3

    Old is gold all songs super thanks

  • @venkataramanramanathan4221
    @venkataramanramanathan4221 2 роки тому +10

    ஒரு அணா விக்கு நாலு இட்லி...

  • @cmurugan6815
    @cmurugan6815 2 роки тому +54

    நாலவிற்கு பொரிகடலை வாங்கிக்கொண்டு மணலை குவித்து சிம்மாசனத்தில் அமர்ந்து பார்த்த படங்கள்

  • @madhinabeevi4106
    @madhinabeevi4106 4 роки тому +21

    எத்தனைமுறைகேட்டாலும்மீண்டும் மீண்டும்கேட்கதோனும்பாடல்கள்

  • @subramanik3955
    @subramanik3955 4 роки тому +12

    Arumaiyana paadalkal.. eppavum alivilla paadalkal.. eppdithaan ivlo supera collection panninka.. thanks a lot tamil cinima..

  • @elangovanm2968
    @elangovanm2968 2 роки тому +16

    ரோசாப்பூ ரவிக்கைக்காரி பாடலில் இரண்டு அண்ணாவுக்கு இட்லி வாங்கும்காலம்தற்போதுஇட்லிபத்துரூபாய்

  • @semmunn8322
    @semmunn8322 4 роки тому +27

    இளையராஜா கடவுள் மனிதகுலத்திற்கு அளித்த பரிசு.
    ஏனையோர் ஓசைசெய்ய, இசைசெய்வான் என்ராஜா
    பானையும் பாடுமவன் கையில்.

  • @srinivasansrinivasan5653
    @srinivasansrinivasan5653 2 роки тому +2

    Kallam.maronalum.padalgalmardau

  • @sureshpandi4532
    @sureshpandi4532 2 роки тому +5

    மைக்செட் போட்டி பாடல்

  • @vigneshr8303
    @vigneshr8303 2 роки тому +1

    நன்று

  • @shamsudinmustaffar3568
    @shamsudinmustaffar3568 2 роки тому +12

    All the memories of 80s is coming back. My god

  • @samyg3736
    @samyg3736 2 роки тому +2

    Super songs

  • @sundarn.v777
    @sundarn.v777 2 роки тому +12

    I missed many of my school and college friends.
    Few friends were died also.
    What a life we lived.

  • @kalaivaniselva9159
    @kalaivaniselva9159 2 роки тому +9

    Remember me my teenage memories wonderful lovely songs

  • @murugananthamtheshinamoort1900
    @murugananthamtheshinamoort1900 4 роки тому +14

    Maestro is great, no words to express, Hundreds years for all his songs

  • @tbsanatoriumsengipatti8761
    @tbsanatoriumsengipatti8761 2 роки тому +2

    GREAT SUPPER

  • @dhanasekarannarayanasamy1585
    @dhanasekarannarayanasamy1585 2 роки тому +2

    Super super super 😂😂😂😂❤️👏👏👏❤️❤️❤️👏👏

  • @KokiKumar-vf1kc
    @KokiKumar-vf1kc 29 днів тому

    ❤❤❤

  • @SMani-qv5of
    @SMani-qv5of 9 днів тому

    ❤❤❤❤❤

  • @santhanamn4113
    @santhanamn4113 2 роки тому +2

    Santhanam

  • @subbaiyanpaiya9886
    @subbaiyanpaiya9886 2 роки тому

    I am Telugu but all songs very nicc
    Tamil songs all time over all nice

  • @bangtansonyeondannn9705
    @bangtansonyeondannn9705 4 роки тому +9

    my favourite song🌼😍.....bring back to my childhood time and sweet memories.🙇..

  • @SureshSuresh-sb1oj
    @SureshSuresh-sb1oj 2 роки тому +1

    Great sir

  • @SakthiVel-xc9bp
    @SakthiVel-xc9bp 2 роки тому +1

    All
    Song
    Very good

  • @kkumarnaidu9323
    @kkumarnaidu9323 4 роки тому +6

    meendum andha natkalum vayasum vendum adutha piraviyilum thamizhanaga pirakka

  • @ayyarsolai9323
    @ayyarsolai9323 2 роки тому +2

    Super song

  • @srinivasanmanjula6016
    @srinivasanmanjula6016 2 роки тому

    Arumaiyana.padalkal.thokuppukal.magidchi.

  • @prabakaranc9104
    @prabakaranc9104 2 роки тому +1

    Super super super

    • @subramaniyam959
      @subramaniyam959 Рік тому

      ஏ ருள்i ttyl VV GH VV TCM utt muk luck

  • @Jaishree_ram_1985
    @Jaishree_ram_1985 Рік тому

    வெத்தல பாட்டு super

  • @venkadavenkada1329
    @venkadavenkada1329 Рік тому

    Super okk

  • @malakannan4935
    @malakannan4935 2 роки тому

    மாம் பூ சூப்பர்

  • @newindia3874
    @newindia3874 2 роки тому +5

    It recalled our yester 20 yrs youthful,with tearswith full of engergy,student leader shared food with friends,with lovable poverty,only exchanged pretty eye sights of beautiful butterflies,lived with respect and respected parents,near and dear. Gone is gone.Thanks almighty for those golden time

  • @sasikumar.j5235
    @sasikumar.j5235 2 роки тому +2

    Super song's

  • @shanthisivakumar9270
    @shanthisivakumar9270 4 роки тому +3

    Old is good very nice supper

  • @padmavatihiintdecors127
    @padmavatihiintdecors127 4 роки тому +5

    Nice collection

  • @ramachandrangururputhiran3939
    @ramachandrangururputhiran3939 2 роки тому +2

    Super 💕

  • @vadivelkandasamy2801
    @vadivelkandasamy2801 2 роки тому +1

    Old songs
    Super songs

  • @umasekar6161
    @umasekar6161 4 роки тому +4

    super

  • @sankarsankaran982
    @sankarsankaran982 4 роки тому +7

    It is best song

  • @indramickey8916
    @indramickey8916 4 роки тому +7

    Wow.. all ilayarajah songs, old is gold... Super👌👌👌

  • @savarimuthuambuross5008
    @savarimuthuambuross5008 Рік тому +4

    "குயில்போல வசந்தங்கள் உறுவாகுமோ வெயில் தீண்டும் பூவிள் பனி நீங்குமோ "அருமையான வரிகள் இதை தீண்டும் என்பதை வெயில் வீழ்ந்து பூவிள் பனி நீங்குமோ என்று இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

  • @shanmugamk5887
    @shanmugamk5887 2 роки тому +1

    இசைத்தமிழே அடியேன் வணங்குகிறேன்...

  • @gandhirajiv816
    @gandhirajiv816 4 роки тому +14

    Old is gold

  • @mahoodumbabu3141
    @mahoodumbabu3141 2 роки тому +1

    All. Songs. Nice

  • @natrajp8068
    @natrajp8068 4 роки тому +3

    Very nice song s thank you.

  • @kulandaivelr1005
    @kulandaivelr1005 Рік тому +3

    Once again this song's No chance. Golden age.

  • @sasikaladewi2059
    @sasikaladewi2059 2 роки тому +1

    Suuuuuppppppeeeeerrrrrtq. So. Much

  • @sundararajualagirisamy2997
    @sundararajualagirisamy2997 2 роки тому

    Arumai

  • @natrajp8068
    @natrajp8068 4 роки тому +2

    Very nice song s
    Thank-you.

  • @neetcorner2652
    @neetcorner2652 4 роки тому +2

    Sudhkar Radika very nice

  • @pandiarajan5699
    @pandiarajan5699 4 роки тому +9

    Semma song

  • @loganathanlogu5176
    @loganathanlogu5176 2 роки тому +1

    Love

  • @mathanagopal193
    @mathanagopal193 Рік тому

    Songs. Are. Fine. Gold

  • @spvel135
    @spvel135 4 роки тому +9

    evergreen songs. Elayaraj is great

  • @sagulhameed2247
    @sagulhameed2247 4 роки тому +7

    Ean ilamai kaala ninaiughal

  • @sheikmohammad3956
    @sheikmohammad3956 2 роки тому

    Suppar suppar suppar

  • @ponnuswamypp6896
    @ponnuswamypp6896 3 роки тому +1

    Very nice 👌

  • @saibaba4434
    @saibaba4434 4 роки тому +2

    Super 🙏

  • @selvamtailor6869
    @selvamtailor6869 2 роки тому +1

    Super hits song

  • @jothiveljothivel7568
    @jothiveljothivel7568 2 роки тому +1

    Thenum palum kalantha thiraviyam

  • @mathanagopal193
    @mathanagopal193 Рік тому +2

    பழைய. படால் சுகமானது

  • @srinivasanvasudev8749
    @srinivasanvasudev8749 3 роки тому +3

    Song ponne boomyadi .. ,
    Film manidharil ithanai nirangala?
    Music.Shyam

  • @KokiKumar-vf1kc
    @KokiKumar-vf1kc 29 днів тому

  • @dodomadhu2607
    @dodomadhu2607 4 роки тому +6

    Don't remember this beautiful song😍😍

  • @gokulonlineclassgokul4859
    @gokulonlineclassgokul4859 2 роки тому

    Suprt

  • @ahmadsyariq2806
    @ahmadsyariq2806 4 роки тому +2

    Seema

  • @varadammaldevarajan6986
    @varadammaldevarajan6986 Рік тому

    Gv

  • @gokulonlineclassgokul4859
    @gokulonlineclassgokul4859 2 роки тому

    Eiprr

  • @subramaniyansellaiya9974
    @subramaniyansellaiya9974 2 роки тому +1

    இதோஇதோபாட்டுஇந்தாபட்டுகாலானஅரிசிவாங்கிநாங்கள்நான்குபேர்சாப்புடுவெம்அந்தகாளாம்இப்ப100ருபாய்

  • @msivakumarmkumar5776
    @msivakumarmkumar5776 4 роки тому +5

    Padal ithu thaan padal

  • @antongunaseelan1073
    @antongunaseelan1073 2 роки тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @gokulonlineclassgokul4859
    @gokulonlineclassgokul4859 2 роки тому

    Sipet

  • @jayramanm6415
    @jayramanm6415 2 роки тому

    JAYRAMAN spudhur

  • @mohanraj7207
    @mohanraj7207 2 роки тому

    என்றும் இளமையாக

  • @abianutwins3908
    @abianutwins3908 2 роки тому

    Peace of mind that songs

  • @peterselvam9560
    @peterselvam9560 4 роки тому +7

    Ennai sslc failed aakiya padalkal

  • @sureshpandi4532
    @sureshpandi4532 2 роки тому

    Village mic set potti

  • @mahamaha1320
    @mahamaha1320 2 роки тому

    L on Park

  • @DilipKumar-if5cu
    @DilipKumar-if5cu 3 роки тому

    .....