ஹிந்தி பாடல்கள் அதிகமாய் கேட்டு பலர் வாயில் ஹிந்தி பாடல் முணு முணுத்த காலத்தில் காற்றலையில் மிதந்து இதயத்தை வருடி கொடுத்து ஹிந்தி பாடல்களை விரட்டியடித்த பெருமை அன்னக்கிளி இளையராஜா வை சேரும்
ஆனால் அன்று கேட்டு மகிழ்ந்த ஹிந்தி பாடல்கள் அனைத்துமே அருமையானவை மறக்க முடியாதவன் இன்றும் நெஞ்சில் நிழல் ஆடிக் கொண்டிருக்கிறது இலங்கை வானொலியில் அரை மணி நேரம் ஒளிபரப்பும் போது ஆனந்தமாக கேட்டு மகிழ்ந்தோம் அல்லவா இலங்கை வானொலி இருந்திருந்தால் இன்றும் கூட அந்த பாடல்களை ஒளிபரப்புவார்கள் வானொலி அழிந்து ஒழிந்து விட்டதால் அழிக்கப்பட்டு விட்டதால் நாம் அந்த பொக்கிஷத்தை இழந்து விட்டோம்
🌹🌹🌹 சோகமான மனதுக்கு இதமான மருந்து இசை, நான் பல நேரங்களில் சோகமாக இருந்திருக்கிறேன்♥️♥️♥️ 7:28 , இது போன்ற பாடல்கள் மருந்தாக பயன்பட்டது, 🌹♥️🌹♥️🌹 இசைப் பிதா இளையராஜாவின் பாடல்கள் காலத்தை வென்றவன் வென்றவன் பட்டியலில் ஒலித்து கொண்டே இருக்கும் ❤❤❤❤♥️💕💕💕💋💋💞💞❤️❤️💐💐💐💐🌹🌹🌹🌹
நான் எனது 7 அல்லது 8 வயதில் படம் பார்த்த ஞாபகம். தற்போது எனக்கு 54 வயது. இசைஞாணியின் முதல் படைப்பு தமிழ் திரையிசை பாடல்களில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய யாராலும் மறுக்க முடியாது.
உண்மைதான் சகோதரா இந்த பாடலை கேட்கும் போது என்னையரியாமலே என்னில் ஒரு சோகம் சூழ்ந்துகொள்கிறது வாழ்க்கையில் ஏதோ ஒன்றை இழந்தது போல் அல்லது ஏதோ ஒன்று நம் கையை விட்டு செல்வது போன்றதொரு எண்ணம் மனதில் ஊஞ்சல் ஆடிக்கொண்டே இருக்கிறது பாடலை நிறுத்தவும் முடிய வில்லை கேட்காமல் இருக்கவும் முடியவில்லை எனது பயணத்தின் இறுதி வரை இப்பாடலை கேட்டுக்கொண்டே இருப்பேன் கண்ணை மூடி கண் திறப்பதற்கு இப்படியொரு அதிசயத்தை நிகழ்த்தி விட்டு எனக்கொன்றும் தெரியாது என்று சொல்வார்களே அது போலல்லவா இருக்கிறார் இசைஞானி இளையராஜா அவர்கள் எது எப்படி இருப்பின் இசைஞானி அவர்கள் பல்லாயிரக்கணக்கான பாடலுக்கு பல மொழிகளில் இசையமைத்து இருக்கிறார் ஆனால் உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் இதயங்களில் கதிர்காலம் உள்ளவரை மயிலிறகால் வருடிக்கொண்டே இருக்கும் ஆம் இந்த அன்னக்கிளி யுகம் ஐயா மதஇயஓடஉ உறவாடிக்கொண்டே இருக்கும் இந்த நேரத்தில் அம்மா ஜானகி அவர்களையும் ஐயா பஞ்சு அருணாசலம் அவர்களுக்கும்கோடான கோடி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்
One of the best movie of sivakumar and sujatha. I think story and direction k.balachander. the movie i had seen in geethalaya theater at coimbatore, near to bustand. All songs are very melodious.
அவர்கள் 3 பேரும் தமிழர்கள் இல்லை தான், ஆனாலும் ஒரு தமிழனுக்கு அதாவது இசைஞானி இளையராஜாவுக்கு இசைஞானி என்னும் பெருமை கொடுத்தது நாள் அனைத்து தமிழருக்கும் அங்கீகாரம் கொடுக்கப்பட்டது.
= Sis news entertainment news paper in public private priority property in the field and pm January and February month of time to get the photos and address
இசையின் ராசாவே. நீ வாழ்ந்த காலத்தில் நாங்கள் பிறந்தோம். என்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது
Aa
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤@@duraiappan3521
3:23 😅😅😅😮😮❤¹¹¹¹¹1
3:23 😅😅😅😮😮❤¹¹¹¹¹11
நன்றி இல்லாத நாயாகிட்டியே ரொம்ப வருத்தம்
அன்னக்கிளி அழகான நாட்டுப்புற பாடல் அதற்கேற்ற இசை 1976 நான் 5 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் . இப்பொழுது 60 வயது.
அருமை அந்த நாட்கள் நானும் தங்களை போல்
உண்மைதான் உங்களைவிட 2வயது சிறியவன்தான் ஆனாலும் புது டவுசர் சட்டையுடன் எனது அக்கா கல்யாண வீட்டில் முதலில் 77ல் கேட்ட பாடல்
நானும் அப்படியே
என்னையும் சேர்த்துகொள்ளுங்கள்
Hii ji by by by by by by❤ by Dr uu hu hu hu hu hu hu Dr Dr gu Dr Dr gu Dr Dr Dr gu Dr Dr Dr gu Dr Dr gu Dr Dr Dr gu Dr DrAa@@nandhag255
8/1/1976. நான் பிறந்த தேதி பிறந்த வருடம் இளையராஜா ஐயா வாழ்ந்த காலங்கள் நான் பிறந்து மகிழ்ச்சி
நான் 7வகுப்பு படித்த போது வந்த படம் இளையராஜா வின் முதல் படம் காற்று உள்ளவரை இந்த ரிங்காரம் ஒலித்துக்கொண்டே இருக்கும்
Al hu in
ஹிந்தி பாடல்கள் அதிகமாய் கேட்டு பலர் வாயில் ஹிந்தி பாடல் முணு முணுத்த
காலத்தில்
காற்றலையில் மிதந்து இதயத்தை வருடி கொடுத்து
ஹிந்தி பாடல்களை விரட்டியடித்த பெருமை
அன்னக்கிளி
இளையராஜா வை சேரும்
அந்தகாலத்தில் இந்திபாடல்களா MSவிஸ்வநாதன் இருந்தாரே
ஆனால் அன்று கேட்டு மகிழ்ந்த ஹிந்தி பாடல்கள் அனைத்துமே அருமையானவை மறக்க முடியாதவன் இன்றும் நெஞ்சில் நிழல் ஆடிக் கொண்டிருக்கிறது இலங்கை வானொலியில் அரை மணி நேரம் ஒளிபரப்பும் போது ஆனந்தமாக கேட்டு மகிழ்ந்தோம் அல்லவா இலங்கை வானொலி இருந்திருந்தால் இன்றும் கூட அந்த பாடல்களை ஒளிபரப்புவார்கள் வானொலி அழிந்து ஒழிந்து விட்டதால் அழிக்கப்பட்டு விட்டதால் நாம் அந்த பொக்கிஷத்தை இழந்து விட்டோம்
என்னுடைய வாழ்க்கையில் பிடித்த பாடல் இது நான் இறக்கும் வரை கேட்டு ரசிக்க வேண்டும்
🌹🌹🌹 சோகமான மனதுக்கு இதமான மருந்து இசை, நான் பல நேரங்களில் சோகமாக இருந்திருக்கிறேன்♥️♥️♥️ 7:28 , இது போன்ற பாடல்கள் மருந்தாக பயன்பட்டது, 🌹♥️🌹♥️🌹 இசைப் பிதா இளையராஜாவின் பாடல்கள் காலத்தை வென்றவன் வென்றவன் பட்டியலில் ஒலித்து கொண்டே இருக்கும் ❤❤❤❤♥️💕💕💕💋💋💞💞❤️❤️💐💐💐💐🌹🌹🌹🌹
நான் பிறந்தது 1972 ஆனால் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்
நான் எனது 7 அல்லது 8 வயதில் படம் பார்த்த ஞாபகம். தற்போது எனக்கு 54 வயது. இசைஞாணியின் முதல் படைப்பு தமிழ் திரையிசை பாடல்களில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய யாராலும் மறுக்க முடியாது.
எங்கள் இனிய ராஜா இளையராஜா அவர்களுக்கு கோடி நமஸ்காரம் மேலும் பல ஆண்டுகள் வாழ இறைவனை வேண்டுகிறேன் நன்றிகள் 😅🙏
நான் 4ம் வகுப்பு படித்தேன்
ஆனந்தூர்அண்ணாதிரையரங்கிள் பார்த்தேன்
❤❤❤ அருமையான இளமைக்காலம் (நான் பத்தாம் வகுப்பு) என் பள்ளி த்தேர்வுக்காலம் நினைவுகள்...ஆஹா ❤❤
❤
1978இல் அய்யலூர் சினிமா கொட்டகையில் பார்த்தேன்
Nanum ayyalur pakkam than Sri lala Krishna theatre
🎹🎵🎼
இசை ஞானி ❤️
இசை சாமி 🙏
🎹🎵🎼
இப்போதுதான் பிறந்து வந்தோமோ என்ற எண்ணம் தோன்றுகிறது
I have seen in Neyveli Award movie என டிவி யில் ஒளிபரப்பும் போது பார்த்தேன். My age now 50. After one week i didn't came out from the movie feeling.
First Look. The Best Look Super Good Music
ஆஹா வார்த்தை இல்லை, சுகத்தை அனுபவிப்போம்
நான் பிறந்த வருடம் வந்த படம் ❤
தமிழரின் குலசாமி
என்றென்றும் எங்கள் என்றென்றும் எங்கள் இசையை இறைவன் இளையராஜா மட்டுமே
இசைஞானியின் பாடல் கேட்கும் போது இனம் புரியாத அழுகை வருகிறது
உண்மைதான் சகோதரா இந்த பாடலை கேட்கும் போது என்னையரியாமலே என்னில் ஒரு சோகம் சூழ்ந்துகொள்கிறது வாழ்க்கையில் ஏதோ ஒன்றை இழந்தது போல் அல்லது ஏதோ ஒன்று நம் கையை விட்டு செல்வது போன்றதொரு எண்ணம் மனதில் ஊஞ்சல் ஆடிக்கொண்டே இருக்கிறது பாடலை நிறுத்தவும் முடிய வில்லை கேட்காமல் இருக்கவும் முடியவில்லை எனது பயணத்தின் இறுதி வரை இப்பாடலை கேட்டுக்கொண்டே இருப்பேன் கண்ணை மூடி கண் திறப்பதற்கு இப்படியொரு அதிசயத்தை நிகழ்த்தி விட்டு எனக்கொன்றும் தெரியாது என்று சொல்வார்களே அது போலல்லவா இருக்கிறார் இசைஞானி இளையராஜா அவர்கள் எது எப்படி இருப்பின் இசைஞானி அவர்கள் பல்லாயிரக்கணக்கான பாடலுக்கு பல மொழிகளில் இசையமைத்து இருக்கிறார் ஆனால் உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் இதயங்களில் கதிர்காலம் உள்ளவரை மயிலிறகால் வருடிக்கொண்டே இருக்கும் ஆம் இந்த அன்னக்கிளி யுகம் ஐயா மதஇயஓடஉ உறவாடிக்கொண்டே இருக்கும் இந்த நேரத்தில் அம்மா ஜானகி அவர்களையும் ஐயா பஞ்சு அருணாசலம் அவர்களுக்கும்கோடான கோடி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்
கலைஞர் இப்படி எழுதுங்க தவராக எழுதவேண்டாம்
Enakku piditha nadigai and padal. Arumaiyana kalangal
Super super song.romba pidikum.❤❤❤❤
Ever green song
என் உயிர் ♥️
மனதில் என்றும்🙏🙏🙏
விழுப்புரம் மாவட்டம் நேமூரில் இப்படத்தைப் பார்த்த நாபகம்
One of the best movie of sivakumar and sujatha. I think story and direction k.balachander. the movie i had seen in geethalaya theater at coimbatore, near to bustand. All songs are very melodious.
Directors : Devraj-mohan
என்றும் நீங்கா நினைவில்
பிடித்த பாடல்கள்
ஐயா இளையராஜா கோடி 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
My birthday 1972
Super love song
Janaki amma is a Great Singer
Very Nice to hear
நான் 1976 இல் பார்த்தேன்
Be the 1st cmt.. Clear audio.... Nice experience... Love it❤🎉
என்றும் என்றென்டும்
Very beautiful song i am life time raja sir fan ❤🎉
1976 ல் 7 வயதில் கேட்ட பாடல் நற்சாந்து பட்டியில் நடந்த ஒரு,திருமணத்தில்,இந்த பாடல் ரெக்கார்ட் பிளேயரில்,பாடியது
My favourite songs Perumal kuttiyapatti manapparai Trichy
Great musical legend mr raja sir avl❤❤❤❤❤❤
பழைய பாடல் பழைய பாடல் தான்
❤ Very Nices Songs 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
VISVA❤❤❤
என் அன்புக்குயில் உன்னதேடுறேன், by naattaraayan
இந்தப் படம் நான் பாப்பிரெட்டிப்பட்டியில் கொட்டாயில் பார்த்தேன்
Nice song
🎉I Love song tamil
சுங்கடிசேழை கட்டிய கிராமத்து பெண்ணாக சுஜாதா அம்மையார்.
Awesome composing
raja sir all time raja musical Nani ❤❤❤❤
கலைஞ்சர் கொடுத்த பட்டம் இசை ஞானி.... சமூகநிதி வரலாறு முத்தமிழ் அறிஞ்சர் கலைஞ்சர்.... தந்தை பெரியார், பேரறிஞ்சர் அண்ணா, இவர்கள் பூமி தமிநாடு
கலைஞர்
நீ போற்றுகின்ற இந்த மூன்றுபேருமே தமிழர்கள் கிடையாது. நீ தமிழையே கொன்றுறிக்கிறாய். நீ தமிழன்தானா இல்லை அவர்களை போலத்தானா?
நீ போற்றுகின்ற மூன்று பேருமே தமிழர்கள் கிடையாது. நீயும் தமிழை கொன்றுறிக்கிறாய். நீ தமிழன்தானா இல்லை அவர்களை போலத்தான்?
அவர்கள் 3 பேரும் தமிழர்கள் இல்லை தான், ஆனாலும் ஒரு தமிழனுக்கு அதாவது இசைஞானி இளையராஜாவுக்கு இசைஞானி என்னும் பெருமை கொடுத்தது நாள் அனைத்து தமிழருக்கும் அங்கீகாரம் கொடுக்கப்பட்டது.
Very beautiful songs
இஸ்லாமிய பாடகர் அனிபாவின் நினைத்துப் பார்
Sema
Thendralil methanthu uiril kalantha paadal
My berth day. I
Of the year
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Rajasekaran R very nice ❤❤❤😢
❤ ❤❤
Kalyan Matka result Kalyan Matka result Kalyan Hotel Mukunda kallai mattum kandal Kadavul theriyathu
🌹
💯💯💯💯
இது எப்படி இருக்கு
❤
😊
❤❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ilovesong
Chennai Mount road gate release. my age 18y
😊😊😊😊😊
Very nice ❤❤❤😂
Mount road gity cenimas parthan 1976
50 varudangalukku mun partha padam
L
Pannaipuram. ❤
😂 2:52 Kandetutha maeostrove
❤🚴♂️🚵♀️❤
Pannaipurathu isaiyae
Ki
My fevert music directer ilaya raja Vikku kadavul ninda ayul thara vendum❤❤❤❤❤
= Sis news entertainment news paper in public private priority property in the field and pm January and February month of time to get the photos and address
உப்பிலியபுரம்ரவிடேக்கிசில்பார்த்தபடம்
6th class 😂
❤❤❤❤❤❤❤❤😂❤😂❤❤❤
Schrecklich
❤
❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤
❤❤❤
❤❤❤❤❤❤
❤❤❤
❤❤❤❤❤
❤❤❤❤❤