தங்கம் பெருக, வீடுவாங்க செவ்வாய்க்கிழமை ரகசியம்

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • தங்கம் பெருக, வீடுவாங்க செவ்வாய்க்கிழமை ரகசியம் #vasuhimanoharan #bhakthi

КОМЕНТАРІ • 166

  • @seethaseethasenthil8396
    @seethaseethasenthil8396 Місяць тому +47

    தகவலுக்கு நன்றி அம்மா ❤13.8.2024 செவ்வாய் கிழமை அன்று விசாகம் நட்சத்திரம் காலை 8.30 வரைஇருக்கிறது அனைவரும் காலை 6 to7 விளக்கு ஏற்றி பயன் பெறுங்கள் ❤

  • @maheswaran2161
    @maheswaran2161 Місяць тому +30

    அம்மா, பொதுவாக நான்/நாங்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வது, சுவாமிக்கு அபிஷேகம் செய்வது, மாலை சாற்றுவது, தேங்காய் பழம் உடைப்பது என்று இருப்பது வழக்கம். நான்கைந்து நாட்கள் கோவிலுக்குச் செல்லவில்லை என்றாலும் கூட மனதுக்கு என்னவோ போல் இருக்கும். ஆன்மிகம் மற்றும் கோவில் என்பது வாழ்வில் ஒன்றிப்போய்விட்டது.
    ஆனால் தன் வீட்டிலோ பங்காளி வீட்டிலோ பிறப்பு, இறப்பு, பூப்பு நேர்ந்தால் தீட்டு என்று சொல்லி மூன்று மாதம் வரை கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று கூறுகின்றனர். அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்காக தீட்டுடன் கோவிலுக்குச் செல்லவும் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே கீழ்க்கண்ட சந்தேகங்களை வெகுவிரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா.
    தீட்டு ஏற்பட்டால் இத்தனை நாட்கள் வரை சாதாரண கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை குலதெய்வம் கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை மலைக்கோவிலுக்கு(காரணம்) போகக்கூடாது, இத்தனை நாட்கள் கழித்து கோவிலுக்குப் போய் தரிசனம் மட்டும் செய்யலாம் ஆனால் இத்தனை நாட்கள் வரை தேங்காய் பழம் உடைத்தல், அர்ச்சனை செய்தல், விளக்கு ஏற்றுதல் கூடாது என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மையா அம்மா. இதைப்பற்றி சாஸ்திரங்கள், புராணங்கள், வேதங்கள் என்ன சொல்கிறது. நீங்கள் உங்கள் வாழ்வில் எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்கள் என்றும் கூறுங்கள் அம்மா.
    மேற்கண்ட சந்தேகங்களை தன் வீட்டில், பங்காளி வீட்டில் என தனித்தனியாக கூறுங்கள் அம்மா.
    மேற்கண்ட சந்தேகங்களை பிறப்பு, இறப்பு, பூப்பு வாரியாகவும் தனித்தனியாக தெளிவுபடுத்துங்கள் அம்மா.
    பங்காளி வீட்டில் அடைப்பு இருந்தால் நாமும் அடைப்பு விதிகளை அனுஷ்டிக்க வேண்டுமா என்று கூறுங்கள் அம்மா.

  • @vijayalakshmisenthil4409
    @vijayalakshmisenthil4409 Місяць тому +3

    இந்த பதிவு எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. செவ்வாய் கிழமை செய்து கடன் அனைத்தும் தீரும் என்று நம்பிக்கை உள்ளது . ரொம்ப ரொம்ப நன்றி அம்மா

  • @janakirajendran-rz2ci
    @janakirajendran-rz2ci Місяць тому +5

    அம்மாவிற்கு பணிவான வணக்கங்கள் 🙏
    ஒவ்வொரு பதிவும் குறிப்பெடுத்து பாதுகாத்து வருகிறேன் அம்மா.இளைப தலைமுறையினரை கையாளுவது எவ்வளவு கடினம்.உங்கள் பதிவால் மிகவும் எளிதானது அவர்களை வழிநடத்த. எங்கள் இல்லத்தில் அனைவரும் செவ்வாய் கிழமையில் பிறந்தவர்கள் அம்மா.செவ்வாய் கிழமைக்கு இவ்வளவு சிறப்பு இருப்பது உங்கள் பதிவு மூலம் தெளிவு கொடுத்தமைக்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் அம்மா.உங்கள் வாசிப்பு மிகவும் அருமை அம்மா கோடான கோடி நன்றிகள் அம்மா 🙏🙏 வாழ்க பல்லாண்டு
    வாழ்க வளமுடன்
    வாழ்க நலமுடன் வாழ்க உங்கள் வம்சம் 🙏 சிறந்த பணிக்கு சிரம் தாழ்த்திய வணக்கங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @geethak8990
    @geethak8990 Місяць тому +7

    உங்களுடைய ஆன்மீக உரையை கேட்டுக்கொண்டேயிருக்க சலிக்கவே இல்லை. திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருக்கிறேன். நன்றி அம்மா.

  • @masamasa7064
    @masamasa7064 Місяць тому +10

    சிரிப்பு தான் வருது அம்மா எவ்ளோ பெரிய ரகசியம் உண்மை சொல்லி இருக்கீங்க ஆனா நாங்க எல்லாத்தையும் தப்பு தப்பா பண்ணிட்டு இருக்கோம் இதை பாரத்தாவது அனைவரும் புரிந்து கொள்ளனும் இந்த வீடியோ போட்டதற்கு நன்றி அம்மா

  • @arumugamkalamekki9324
    @arumugamkalamekki9324 Місяць тому +10

    செவ்வாய் கிழமை பற்றி இவ்வளவு அதிகமான நல்ல கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அம்மா மிக்க நன்றி.. தொடர்ந்து உங்கள் பதிவு வெளிவர வாழ்த்துக்கள்.

  • @roselinexavier1396
    @roselinexavier1396 Місяць тому +7

    அம்மா நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே,100% உண்மை. அம்மா.நீங்கள் தழிழை மிக அழகாக சொல்கிறீர்கள்.பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன் என மனமார வாழ்த்துகிறேன் அம்மா !!!

  • @sangeethar2610
    @sangeethar2610 29 днів тому +3

    நன்றி அம்மா. அருமையான பதிவு.வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏

  • @AbiramiGiridharan-df5yl
    @AbiramiGiridharan-df5yl 8 днів тому

    அம்மா மனதார நமஸ்காரம்... 18 வருடமாக கடனால் இருக்கின்றேன். அவசியம் செய்கிறேன் கடன் அடைத்துவிடுகின்றேன் மிக்க நன்றி 🙏🏼❤️💐🤝

  • @ramakrisnan8715
    @ramakrisnan8715 Місяць тому +3

    மிக மிக பலனுள்ள பதிவு, பாராட்டுக்கள், நன்றிகள் பல

  • @ja-un6fp
    @ja-un6fp 29 днів тому +1

    Amma nan poojai seithen neengal kooriyatu pol. In morning butterfly 🦋 came to my home. Afternoon a cow stood in front of my home in sevvai horai. I am very happy Mam. Thank you 🙏🙏🙏🙏

  • @chitra5499
    @chitra5499 Місяць тому +3

    ❤❤❤❤❤❤ அம்மா உங்கள் பதிவை பார்த் ததற்குப்பிறகு ஆடி மாதம் செவ்வாய் கிழமை தோறும் விரதம் இருந்து வருகிறேன், தங்கள் ஆசி கிடைகக்கப் பெற்றால் புண்ணியம் அம்மா,செவ்வாய் கிழமை தான் பிறந்துள்ளேன் நீங்கள் கூறுவது 💯💯💯💯💯💯 உண்மை இதே குணநலன்கள் அனைத்தும் என்னிடம் உண்டு அம்மா, பகையும் உண்டு அம்மா ❤❤❤❤❤❤

  • @katppu0611
    @katppu0611 День тому

    மிகவும் சரியான உன்மை மேம்

  • @kvbakestastechannel4109
    @kvbakestastechannel4109 Місяць тому +3

    பதிவுகளை தந்ததற்கு கோடி நமஸ்காரம்

  • @kamalakanakaraj
    @kamalakanakaraj 5 днів тому +1

    Thank you Amma 😊

  • @trentboult4309
    @trentboult4309 14 днів тому

    நீங்கள் சொல்வது என் அனுபவத்தில் 100 % உண்மை அம்மா

  • @devirajendran7587
    @devirajendran7587 Місяць тому +5

    எங்கள் வாசுகி அம்மா அவர்களே வணக்கம். இந்த மானுடம் பயன் பெற பல அரிய தகவல்களை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் உங்களை இந்த பூவுலகிற்கு கொண்டுவந்த உங்கள் தாய் தந்தையர்களுக்கு முதற்கண் என்னுடைய மனமார்ந்த பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் உங்களை இந்தப் பணியில் ஈடுபடுத்திக் கொள்வதற்கு உங்களுக்கு துணையாக இருக்கும் உங்கள் குடும்பத்தாருக்கு மிகவும் நன்றி. நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நீண்ட ஆயுள் நிறை செல்வம் பெற்று ஆரோக்கியத்துடன் வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻

  • @sasisasikaladevi-mj1hi
    @sasisasikaladevi-mj1hi Місяць тому +1

    ரொம்ப ரொம்ப நன்றி அம்மா உங்களுடைய பதிவு அனைத்தும் மிகவும் அருமை அருமை ❤❤❤❤❤❤❤

  • @padhmavathykalaiarasu4791
    @padhmavathykalaiarasu4791 Місяць тому +1

    அம்மா மிகவும் அருமையான பதிவு மிகவும் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @deepa1445
    @deepa1445 Годину тому

    Thanks you Amma🙏🙏🙏

  • @DhanaLakshmi-xt3gv
    @DhanaLakshmi-xt3gv 29 днів тому +2

    நன்றி அம்மா நானும் பூஜை செய்து விட்டேன் தக்க சமயத்தில் சொன்னீர்கள் நன்றி மேடம்

  • @sivaprakasam9458
    @sivaprakasam9458 Місяць тому +1

    நமஸ்காரம் அம்மா மிக அருமையான தகவல் நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @chitraravi3660
    @chitraravi3660 24 дні тому +1

    அம்மா வணக்கம் நான் உங்கள் அடிமை அம்மா மிக மிக ஆழமான கருத்துக்கள் பலகோடி மடங்கு நன்றிகள் அம்மா ஓம் வயலூர் முருகா.நான் வயலூர் அருகில் உள்ளேன்.உங்கள் ஆரோக்கியத்திற்கான ப்ரார்த்தனை செய்கிறேன் அம்மா

  • @maheswaran2161
    @maheswaran2161 Місяць тому +5

    அம்மா திருஷ்டியைப் பற்றி பதிவு தந்தமைக்கு மீண்டும் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.

  • @sakkuk1682
    @sakkuk1682 2 дні тому

    thanks amma

  • @user-fm7td9bq7l
    @user-fm7td9bq7l Місяць тому +1

    அருமையான பதிவு அம்மா நன்றி

  • @roginiravi5433
    @roginiravi5433 Місяць тому +1

    Arumaiyana vilakkam thanks mam 👏👏

  • @bubsri3324
    @bubsri3324 Місяць тому

    மிகவும் அருமையான பதிவு நன்றி அம்மா..தொடர்ந்து நல்ல விடயத்தை சொல்லி கொண்டு இருங்கள்

  • @MahaLakshmi-ps7mr
    @MahaLakshmi-ps7mr Місяць тому +1

    மிக்க நன்றி அம்மா.

  • @rukmanirajagopalan9295
    @rukmanirajagopalan9295 Місяць тому +1

    மிக அருமை மிக்க நன்றி சகோதரி

  • @user-xr7ih6eq3t
    @user-xr7ih6eq3t 21 день тому +1

    நான் தினமுமே மௌன விரதம் தான் 😊

  • @blackdady3770
    @blackdady3770 13 днів тому

    Thanks ma for your best information

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 Місяць тому +1

    நன்றி அம்மா 🙏

  • @user-to2li5xg6p
    @user-to2li5xg6p Місяць тому +1

    Excellent very beautiful❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @madheswaran8753
    @madheswaran8753 29 днів тому

    அருமை, நன்றி அம்மா 🙏🙏🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 Місяць тому +13

    அம்மா உங்கள் வீட்டை சுற்றிக்காட்டுங்கள் (Home tour). அம்மா. அப்படியே உங்கள் புத்தக அறையை பார்க்க எங்களுக்கு பேராவல். என்னென்ன வகையான புத்தகங்கள் வைத்துள்ளீர்கள் என்று காண்பியுங்கள் அம்மா.

  • @maheswaran2161
    @maheswaran2161 Місяць тому +3

    அம்மா, ஒருவர் ஜாதகத்தில் மாந்தி என்றால் என்ன? அது யார்?
    மாந்தி இருந்தால் ஒருவருக்கு என்னென்ன பிரச்சினைகளெஎல்லாம் ஏற்படும். அந்த மாந்தியின் தாக்கத்திலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?? எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?? என்ன வழிபாட்டை செய்ய வேண்டும்.

  • @roobadevi.r5308
    @roobadevi.r5308 Місяць тому +2

    அம்மா தெரியாமல் ஒருவரிடம் நகையை செவ்வாய் கிழமை யில் கொடுத்து விட்டேன் ஏதாவது ஒரு க வழி சொல்லுங்கள் அம்மா

    • @roobadevi.r5308
      @roobadevi.r5308 Місяць тому

      அந்த நகை கிடைக்கவில்லை

  • @sarangadabagsgarments3820
    @sarangadabagsgarments3820 29 днів тому

    அருமை அம்மா மிக்க நன்றிகள் 🙏🙏🙏🙏🙏

  • @hemanthramaniarts4769
    @hemanthramaniarts4769 20 днів тому

    அம்மா உங்களுடைய பதிவு இன்று தான் முதன் முறையாக கேட்டுள்ளேன். நன்றி அம்மா. செவ்வாய் கிழமை விளக்கு வைக்கும் போது ஒவ்வொரு வாரமும் சிவப்பு துணி மாற்றி வைக்கணுமா என்று கூறுங்கள் அம்மா

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 23 дні тому

    Mikka Nandri Amma ❤🎉❤🎉❤🎉❤🎉❤

  • @RameshRamesh-wj2jh
    @RameshRamesh-wj2jh 28 днів тому

    Thagavalukku nantrigal ankaraganukku Kodi nantrigal Muruganukku Kodi nantrigal enakku shomtha veedu kidaikka vendum

  • @saraswathisathya-x1x
    @saraswathisathya-x1x 10 днів тому

    Nandri Amma..

  • @senthilnathan1186
    @senthilnathan1186 Місяць тому

    நன்றிகள் அம்மா ❤

  • @starstar4376
    @starstar4376 Місяць тому

    Amma Nameskaaram Nandri Amma Vaalgha Valamudan Amma🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @cvkrs3959
    @cvkrs3959 22 дні тому

    அம்மா நலம் பெற்றுவாழ்க

  • @dailysamayal465
    @dailysamayal465 Місяць тому

    வாழ்க வளமுடன் அம்மா நன்றி 🙏🙏🙏

  • @dhatchayanidhatchayani8070
    @dhatchayanidhatchayani8070 Місяць тому +1

    வரலக்ஷ்மி விரதம் அனுஷ்டிக்கும் முறை சொல்லுங்கள் அம்மா,நீங்க சொல்லித்தர டிப்ஸ் எல்லாமே sucess ah vae irukku,unga blessings enakku vendum amma,,,ungal idam பேசி இருகின்றீன்,,எல்லாம் கடவுள் அனுக்ரஹம்

  • @ja-un6fp
    @ja-un6fp Місяць тому

    Amma this week aadi sevvai, and visaka nathathiram. So best day for prayer

  • @maheswaran2161
    @maheswaran2161 Місяць тому +2

    அம்மா நமது வீடியோக்களில் புன்புற புகைப்படம் (Background image) பதிலாக உங்கள் புத்தக அறையின் முன்பே நீங்கள் பதிவு செய்தீர்கள் என்றால் சிறப்பாக இருக்கும் அம்மா.

  • @PushparaniManoharan
    @PushparaniManoharan 27 днів тому

    Thanks 🙏 KurujiMADAM❤

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 Місяць тому

    ❤❤❤ இனிய காலை வணக்கம் அம்மா நன்றி 🎉🎉🎉🎉

  • @starstar4376
    @starstar4376 Місяць тому

    Nandrighal கோடி Amma

  • @manimegalaisaravanan2878
    @manimegalaisaravanan2878 Місяць тому +5

    துவரம் பருப்பு சாதம் செய்து கோவிலில் பிரசாதமாக குடிக்கலாமா? ஒவ்வொரு வாரமும் புது சிகப்பு துணி தான் பயன்படுத்த பண்ண வேணுமா அம்மா . பிளீஸ் தெளிவு படுத்துங்கள் . எத்தனை செய்வாய்கிழமை செய்ய வேண்டும் அம்மா

    • @vasuhimanoharan6103
      @vasuhimanoharan6103 20 днів тому

      பருப்பு சாதம் தாராளமாக நெய் வைத்தியமாக கொடுக்கலாம் வாரம் ஒரு முறை செய்யலாம் மாதம் தோறும் செய்யலாம் இல்லை நான் சொன்ன நட்சத்திரங்களில் செய்யலாம் வாரந்தோறும் செய்ய முடியும் என்றால் மிகவும் சிறப்பு

  • @umapillai6245
    @umapillai6245 29 днів тому

    Tq sister.

  • @pooojaaa1234
    @pooojaaa1234 27 днів тому

    Rommba nandri ma

  • @varnikhashree2256
    @varnikhashree2256 27 днів тому

    Nandrigal amma

  • @thirdeyepk8706
    @thirdeyepk8706 Місяць тому

    Romba nanri amma

  • @thilagamthangaraj4490
    @thilagamthangaraj4490 Місяць тому

    Thank you Amma ❤❤❤

  • @santhinath8419
    @santhinath8419 Місяць тому +1

    100 percent unmai mam. My daughter birth Tuesday.

  • @banupriya9330
    @banupriya9330 Місяць тому +1

    அம்மா இலுப்பை எண்ணையில் வீட்டில் விளக்கு ஏற்றலாமா

  • @vasanthamani312
    @vasanthamani312 Місяць тому +3

    Amma vanakkam.vel maral oru oru padal vilakkam podungamma

  • @dhatchayanidhatchayani8070
    @dhatchayanidhatchayani8070 Місяць тому

    அம்மா வணக்கம்,,,varalakshmi விரதம் பற்றி சொல்லுங்கள்,,உங்கள் குறிப்பு மிகவும் பயனுள்ளதா இருக்கின்றது

  • @vallalthunai
    @vallalthunai 21 день тому

    Sema super mam ❤❤

  • @thishakavi6094
    @thishakavi6094 Місяць тому

    Om namashivaya om namashivaya om namashivaya om namashivaya super ammm

  • @umauma9021
    @umauma9021 10 днів тому

    ❤❤

  • @kjn7578
    @kjn7578 29 днів тому

    Nanri Amma

  • @user-vn7hy4gj3g
    @user-vn7hy4gj3g Місяць тому

    Nanri amma❤

  • @thirdeyepk8706
    @thirdeyepk8706 Місяць тому

    Ungalukku selva valam peruga vendum❤❤❤

  • @rajarajeshwari9174
    @rajarajeshwari9174 Місяць тому

    Amma vanakkam.

  • @balasubramanianjeyakodi3468
    @balasubramanianjeyakodi3468 27 днів тому

    Super ms❤❤

  • @kitchenranii
    @kitchenranii Місяць тому +3

    அம்மா இது போல் எத்தனை வாரம் விளக்கு ஏற்ற வேண்டும் சிவப்பு துணி ஒவ்வோரு வாரமும் மாற்ற வேண்டுமா ? என்று சொல்லுங்கள் அம்மா

  • @user-ip9cm9tj1n
    @user-ip9cm9tj1n 28 днів тому

    🙏🙏🙏🙏🙏🙏நன்றி

  • @geethak8990
    @geethak8990 Місяць тому +1

    எத்தனை வாரம் செய்ய வேண்டும் அம்மா

  • @user-rx8bi9vu4u
    @user-rx8bi9vu4u 29 днів тому

    அம்மா வணக்கம் ... சந்திராஷ்டமம் பற்றியும் சொல்லுங்கள்....

  • @ramyaramamoorthi2633
    @ramyaramamoorthi2633 21 день тому

    Thatu
    Red cloth
    Banana leaf
    Tuvaram parupu then
    6 lamp with ghee
    For increasing earning and reducing debt

  • @Latha6060
    @Latha6060 Місяць тому

    அம்மாநன்றிங்க

  • @udayashankari2455
    @udayashankari2455 Місяць тому

    Def it is helpful ma your face is like godess whatever y tell I do it because of kadan

    • @udayashankari2455
      @udayashankari2455 Місяць тому

      Amma13th visakam natchatthiram def I will do it godbless you ma

  • @punithavathig1896
    @punithavathig1896 Місяць тому

    Vanagam amma

  • @sennannagarajan7374
    @sennannagarajan7374 Місяць тому

    🙏🙏🙏🙏🙏🙏 OM MURUGA SARANAM

  • @user-lk6es3cx8s
    @user-lk6es3cx8s Місяць тому

    ஸ்ரீதேவி 🙏🙏🙏🙏🙏🙏

  • @parameswarikarthikeyan9338
    @parameswarikarthikeyan9338 Місяць тому

    Amma sagotharanuku parikaram sollama vitinjaley Amma thayavu seithu sollunkal Amma nandrinka ama

  • @maheswaran2161
    @maheswaran2161 Місяць тому +1

    அம்மா ஒரு சந்தேகம். நவகிரகங்களை ஒருநாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் சுற்றலாமா. பொதுவாக நவகிரகங்களை 9 முறை சுற்றுவது வழக்கம். ஆனால் ஒரே நாளில் இரண்டு மூன்று சிவன் கோவிலுக்கு செல்கிறோம் என்றால் ஒவ்வொரு கோவிலிலும் ஒன்பது ஒன்பது முறை சுற்றினால் ஒரு நாளில் அதிக எண்ணிக்கையில் சுற்றும்படி ஆகிவிடுமே. அவ்வாறு செய்யலாமா? இவ்வாறான சூழ்நிலையில் எது சரியான வழிபாடு என்று சொல்லுங்கள் அம்மா. இந்த சந்தேகம் ஒவ்வொரு வெளியூர் தரிசனத்தின்போதும் வருகிறது.

    • @vasuhimanoharan6103
      @vasuhimanoharan6103 Місяць тому +1

      ஒரே நாளில் இரண்டு மூன்று முறை ஆலய தரிசனம் செய்தால் தாராளமாக நவகிரகத்தை சுற்றலாம்

    • @maheswaran2161
      @maheswaran2161 Місяць тому +1

      @@vasuhimanoharan6103 பதிலுக்கு நன்றி அம்மா

  • @monisha-iu3ms
    @monisha-iu3ms 21 день тому

    எனக்கு ராசியான நாள் செவ்வாய்க்கிழமை தங்கைகூட வாங்கியிருக்கிறேன்

  • @KalaimagaMagakalai
    @KalaimagaMagakalai Місяць тому +1

    Amma enakku valikattiye neegga than ammm

  • @nagalakshmi300
    @nagalakshmi300 Місяць тому

    இரண்டு பரிகாரமும் ஒரே நாளில் செய்ய வேண்டுமா அம்மா

  • @tamilselvi89
    @tamilselvi89 Місяць тому

    Amma en paiyan sevai kezhamai visaga natchathirathil peranthan neenga soltra kunam apdieye iruku ma.

  • @bharathishaalu7223
    @bharathishaalu7223 27 днів тому

    அம்மா வணக்கம் எப்படி இருக்கீங்க ❤❤

  • @sivammalar2324
    @sivammalar2324 Місяць тому

    Ethanai varam ertra vendum pls sollungal

  • @roopamythily1752
    @roopamythily1752 29 днів тому

    Amma yethanai vaaram intha poojai seiyya vendum

  • @pcmkarthi
    @pcmkarthi Місяць тому

    🙏🙏

  • @J.ManiMegalai
    @J.ManiMegalai 29 днів тому +1

    அம்மா வார வாரம் புது துணி தான் வைக்கணுமா

    • @vasuhimanoharan6103
      @vasuhimanoharan6103 20 днів тому

      ஒருமுறை பயன்படுத்திய துணியை அடுத்த முறை பயன்படுத்தக் கூடாது

  • @user-wo6ys3qs7s
    @user-wo6ys3qs7s Місяць тому +2

    அம்மா வார வாரம் புது துணி வைத்து செய்ய வேண்டுமா

    • @vasuhimanoharan6103
      @vasuhimanoharan6103 Місяць тому

      தங்கள் வசதியை பொறுத்தது வாராவாரம் செய்தால் சிறப்பு இயலவில்லை என்றால் மாதம் ஒரு முறை செய்யுங்கள் இல்லை நான் சொன்ன அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்தன்று செய்யுங்கள்

    • @vasuhimanoharan6103
      @vasuhimanoharan6103 Місяць тому

      முடிந்தால் செய்யுங்கள் இல்லை நான் சொன்ன குறிப்பிட்ட நட்சத்திரத்தில் செய்யுங்கள்

  • @lakshmisudarsanam5879
    @lakshmisudarsanam5879 29 днів тому

    Kudumbathil sagotharigalin unity. Kku pariharam sollaum pl

    • @vasuhimanoharan6103
      @vasuhimanoharan6103 20 днів тому

      சுந்தரகாண்ட பாராயணம் செய்யுங்கள்

  • @ashwinop6437
    @ashwinop6437 Місяць тому

    Mam put shorts video mam

  • @kuttyma4547
    @kuttyma4547 Місяць тому

    அம்மா வரலக்ஷ்மி பூஜை பற்றி பதிவு

  • @evalarmathi1058
    @evalarmathi1058 Місяць тому

    மிகவும் அருமை யான பதிவு அம்மா

  • @KanagaLakshmi-hs5iz
    @KanagaLakshmi-hs5iz 21 день тому

    வணக்கம் என் குழந்தை செவ்வாய்க்கிழமை பங்குனி மாதம் பெரிய பொண்ணு ஆச்சு செவ்வாய்க்கிழமை செவ்வாய்க்கிழமை எல்லாரும் சொல்றாங்க ஆனா மனசு கஷ்டமா இருக்கு ஒரு நல்லதை சொல்லுங்கம்மா நன்றி

    • @vasuhimanoharan6103
      @vasuhimanoharan6103 20 днів тому

      இதை நினைத்து எந்தக் கவலையும் வேண்டாம். முருகனருள் முன்னிற்கும்

  • @nagalakshmi300
    @nagalakshmi300 Місяць тому

    அம்மா துவரையா துவரம் பருப்பா எது வேண்டுமானாலும் உபயோகிக்கலாமா