Shocking Day 1 experience in Tehran | My Trip to Iran | Iran Capital City

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • If you wish join My Channel to get access to perks: bit.ly/JoinMem...
    7.12.21 was my first day in Iran, In my opinion Traffic in Iran is more than in India, I just walked around the city with so many confusion about the currency but many people helped me with that, I tried to buy sim but it was a failure
    #iran #tamilvideos
    *******************​*******************
    Follow me on Social Media for Daily Travel Stories
    Instagram: / ssathishhhh
    For Business inquiry, Sponsors & paid collaborations contact: sathishksiva1711@gmail.com
    *******************​*******************
    Check Out my Other Journeys
    Most Viewed Videos - bit.ly/mostview...
    Latvia - bit.ly/LatviaS...
    Lithuania - bit.ly/Lithuan...
    Slovakia - bit.ly/Slovakia...
    Turkey - bit.ly/TurkeySe...
    Amsterdam - bit.ly/Amsterda...
    Georgia, Azerbaijan and Armenia -bit.ly/GeorgiaT...
    Albania - bit.ly/Albania...
    Estonia - bit.ly/ESTONIA...
    Finland - bit.ly/Finland...
    Travel Tips - bit.ly/Travelti...
    Vlogs -bit.ly/VlogsbyS...
    Food- bit.ly/Foodvide...
    *******************​*******************
    If you find my Videos interesting, Please Like, Comment, Share and Subscribe and Support me🙏
    If you have any suggestions or Opinion, You can write to me in the comments
    Thank You🙏
    என்னோடைய பயணம் பிடித்து இருந்தால் Like, Comment, Share மற்றும் Subscribe செய்து எனக்கு ஆதரவு தாருங்கள்.🙏
    ஏதாவது குறை அல்லது உங்களுக்கு கருத்து இருந்தால் தாராளமாக கீழே எழுதுங்கள்
    நன்றி 🙏.
    *******************​*******************
    Track: Stylish Hip Hop Beat Technology Beat by MokkaMusic / Elite • (No Copyright Music) S...
    Music provided by "MokkaMusic" channel and inaudio.org
    MokkaMusic is one of the safest UA-cam channels dedicated to no copyright music for content creators.
    *******************​*******************
    Title and Tags:
    First Day in Tehran (Iran)| Indian in Iran | Tamil Travel Videos | هندی در ایران
    ssathishh,tamil travel video,tamiltravel,travel videos tamil,indian in iran,things to do in iran,iran travel guide,visiting iran,tamilan in iran,iran indian,indian in iran vlog,indian in iran travel,nomad shumbam iran,iran travel vlog,tamil travel vlog iran,first day in tehran,indian traveller,هندی در
    madan,gowri,tamil,tamizh,iran,india,international,news,mg squad,hijab,islam,muslim,modi,burqa,madan gowri,chennai,bengaluru,hyderabad,kochi,kerala,bangalore,coimbatore,trichy,madurai,salem
    Iran Hijab Issue | Tamil | Madan Gowri | MG
    bbc tamil,tamil news,tamil news today,பிபிசி தமிழ்,தமிழ் செய்திகள்,iran hijab news,hijab,iran hijab protest,hindi news,iran hijab mahsa amini news,iran hijab,latest news,iran hijab law,hijab in iran,hijab protest in iran,news,iran hijab protest 2022,protest against hijab in iran,top news,world news,iran women protest hijab
    #Hijab #Iran #Muslim
    Iran Women Hijab-ஐ கொளுத்தும் காட்சிகள்; ஏன் இப்படி ஒரு போராட்டம்? | iran seithigal, இரான்,#பயணம்,இரானியத் தமிழர்கள்,#உலகப் பயணம்,தமிழ் பயணம்,கலாச்சாரம்,உணவு,உலகநாடுகள்,#IranTravelVlog,TamilTravelVlog,IranianFood,TamilVlogger,DiscoverIran,iran tamil,irfan tamil,tamil in iran,iran tamil vlog,tehran iran city,tehran iran 2022,tehran iran news,tehran tamil,iran food,iran food vlog,iran food tour
  • Розваги

КОМЕНТАРІ • 74

  • @mahendranmanoj994
    @mahendranmanoj994 Рік тому +8

    ஈரானில் நீங்க பார்க்க வேண்டிய பல இடம்கள் உள்ளன, மிகச் செழிப்பும்,வனப்பும் மிக்க மக்கள், சகோதரப் பண்புடையவர்கள், ஈரான் நாட்டில் பழம், சீஸ், பட்டர், மில்க், ரொட்டி இந்தியாவை விட தரம் மிக்கவை, மற்றும் மலிவு, நான் ஈரான் நாட்டின் அவுஸ்திரேலிய தூதுவராலயதில் கன நாள் தொழில் புரிந்தவன், அந்த மக்களை போல் அன்பான மக்களை உலகில் எங்கும் காண முடியாது. நாகரீகமானவர்கள்.
    உங்க நாட்டை போல் அங்கே மத வெறி இல்லை, மதச் சண்டை இல்லை, அங்கே மதம் உண்டு தெளிவாக அது உள்ளது, அமெரிக்க ஏகாதிபத்திய ஆதிக்க எதிர்ப்பு, மற்றும் அறிவியல் துறைகள் பலவற்றில் அது காணும் மறுமலர்ச்சி மறுக்கமுடியாது,
    ஹிஜாப் எதிர்ப்பு என்பது, மேலைத்தேய பின்னணி மோசடி ஆகும்.
    *CNN ,BBC , FOX ... மற்றும் ,இந்திய அமெரிக்க அடிமை ஊடகம்கள் கூறும் செய்திகள் அனைத்தும், திரிபும், மிகையும் ஆகும், அவைகள் உண்மைகள் அல்ல.
    பல பத்தாண்டு, பொருளாதார, அறிவியல்,அமெரிக்க தடைகளை எதிர்கொண்டு, அது ,இவ்வளவு, வீரீயமாக வளர்ந்து வருவது, காலத்தின்,அதிசயம் ஆகும்.
    ஈரான் நாட்டில் ஆண்களை விட,பெண்களே கல்வி அறிவில் முதன்மை இடத்தில் உள்ளனர் , பல்கலைக்கழக தேர்வில் பெண்கள் முதன்மை பெறுகின்றனர் 59.50 புள்ளி பெண்கள் ஆகும், பெண் விடுதலையின் முதன்மைப் புள்ளி கல்வி வளர்ச்சி ஆகும்.
    ஈரான் சினிமா, ஹாலிவூட், பாலிவூட்களை விட ,உலகின் தரமான திரைப் படம்களை உலகுக்கு தருகின்றன, அவ்வகையில் அமெரிக்காவும், இந்தியாவும் சிறு குழந்தைகள்தான்.
    ஈரான் நாட்டில், ஆண் வரதரட்ச்சனை கொடுமை கிடையாது, அங்கே பெண் பிள்ளைகளை பெறுவோர் பெரு மகிழ்ச்சி அடைகின்றனர், ஆண்கள், பெண்களுக்கு ,வரதரட்ச்சனை வழங்க வேண்டும். இந்தியாவில் பெண் பிள்ளை பெறுவோர் முகம் வாடி விடுகிறது.
    ஈரான் நாட்டில் கார், லாரி,BUS, கிரேன், ஹெலிகப்டர் , விமானம், கப்பல், அனைத்தும் அவர்களின் சொந்தத் தயாரிப்பு, தரமானவை , மலிவானவை .
    ஈரான் நாட்டின் அறிவியல் IQ இஸ்ரேலை விட ,10 மடங்கு அதிகம் ஆகும்.
    ஈரான் நாட்டின் DRONES இரஸ்யாவுக்கு, உக்ரைனில் கரம் கொடுத்ததை அறிவீர்கள், அது , அதி வல்லமைமிக்க, நேட்டோவின், ஆயுதம்களை, அதன் ஆகாய வேலிகளை தகர்த்து, அமெரிக்க மமதைக்கு , அதிர்ச்சி கொடுத்தது......

    • @tamilpayanangal
      @tamilpayanangal  Рік тому +2

      அருமையாக சொன்னிர்கள் ஈரான் மக்கள் மிகவும் அன்பானவர்கள் , ஈரானில் பல இடங்களுக்கு சென்றேன் அனைத்தும் அருமையாகவே இருந்தது 🙏, ஈரான் பற்றி பல விடீயோக்கள் என்னுடைய Channelil இருக்கிறது அதையும் பாருங்கள் மிக்க நன்றி

    • @mohammedjaya7162
      @mohammedjaya7162 Рік тому +1

      ❤❤❤❤❤❤

  • @empireiranpersian9875
    @empireiranpersian9875 2 роки тому +10

    Love Indian from iran and Welcome to iran 👍

  • @mktaoba5745
    @mktaoba5745 Рік тому +2

    these channel is so underrated, may u reach more heights, try change channel name and rebrand satish anna

    • @tamilpayanangal
      @tamilpayanangal  Рік тому

      Thank you so much 🙂, Already Neraya time Name Change paniyachu Bro

  • @vishanthhero9979
    @vishanthhero9979 2 роки тому +4

    Sir your videos are very useful, Thank you sir

  • @veljack6753
    @veljack6753 2 роки тому +3

    Bro காணொளி அருமையாக இருந்தது இப்போ எந்த நாட்டில் இருக்கிறீர்கள்

  • @natarasangunasekaran4137
    @natarasangunasekaran4137 Рік тому +1

    ஈரானின் நாடோடி மக்கள் பற்றி கொஞ்சம் சொல்லவும்

  • @tamil1hourmusic498
    @tamil1hourmusic498 2 роки тому +2

    Amazing Iran

  • @SenthilKumar-qr7yn
    @SenthilKumar-qr7yn 2 роки тому +2

    Strong boy because ur in iran

  • @punithaarul1946
    @punithaarul1946 2 роки тому +3

    Bro first time watching your videos 💜
    Details solunga bro!

    • @tamilpayanangal
      @tamilpayanangal  2 роки тому +1

      Thank you 🙏, Which details nga?

    • @punithaarul1946
      @punithaarul1946 2 роки тому

      @@tamilpayanangal total expenditure, visa ?

    • @tamilpayanangal
      @tamilpayanangal  2 роки тому +1

      @@punithaarul1946 Check my Iran playlist and my Last Video in Iran, I have explained Clearly everything in that video🙏

    • @ManojKumar-ph8ji
      @ManojKumar-ph8ji Рік тому

      @@tamilpayanangal l

  • @arshadahmed9876
    @arshadahmed9876 2 роки тому +3

    Iran food pathi video irukaa bro

    • @tamilpayanangal
      @tamilpayanangal  2 роки тому +2

      Food ku thanniya ila bro, But sila videosla food try panirpen

  • @karikalan8830
    @karikalan8830 Місяць тому +1

    3:16 namma oor vida neat ah iruku

  • @kikis2986
    @kikis2986 2 роки тому +2

    Video nice bro

  • @hariprasath7756
    @hariprasath7756 Рік тому +1

    Arumai brother

  • @mosquesintamilnadu557
    @mosquesintamilnadu557 Рік тому +4

    ஆட்டாமல் வீடியோ எடுங்கள். பார்ப்பவர்களுக்கு தலைவலி வரும்

    • @tamilpayanangal
      @tamilpayanangal  Рік тому +3

      I understand, I forgot to Click Stabilisation option, So first few minutes koniom shake ayrkum

  • @karthikarishi5363
    @karthikarishi5363 2 роки тому +1

    En husband Iran military canteen helper velaiku pogalam nu iruganga, anga safety ya bro? Pogalam ma illa vendama ma bro? Plz suggest me bro?

    • @tamilpayanangal
      @tamilpayanangal  2 роки тому

      Now it's not safe

    • @karthikarishi5363
      @karthikarishi5363 2 роки тому +1

      @@tamilpayanangal apdiya? Agent da panam kattiyazu, October la pogura Mathiri plan, Enna than panna?????

  • @位ま前年
    @位ま前年 10 місяців тому +1

    Part 2 video link

    • @tamilpayanangal
      @tamilpayanangal  10 місяців тому

      ua-cam.com/video/JghFzeoDa1s/v-deo.htmlsi=dy0W0UzG8tYijwdf

  • @manjumanju8501
    @manjumanju8501 2 роки тому +1

    Bro Iran super

  • @anupriya7687
    @anupriya7687 2 роки тому +2

    WhatsApp kooda use pana mudiyatha

  • @thamothrakannan
    @thamothrakannan 2 роки тому +2

    Bro you visit iran mall the Asia bigust mall

    • @tamilpayanangal
      @tamilpayanangal  2 роки тому

      No Bro, I didn't visit it

    • @thamothrakannan
      @thamothrakannan 2 роки тому +1

      @@tamilpayanangal Nan Tehran 3 years irugan bro Nov to march vari weather super irugum

    • @Someone56786
      @Someone56786 4 місяці тому

      Hi bro do you have any social media to talk ​@@thamothrakannan

  • @diggieuser4063
    @diggieuser4063 2 роки тому +2

    Entha video nalla iruku bro

  • @anupriya7687
    @anupriya7687 2 роки тому +2

    Bro inoru doubt Iran moneyah epti India rs ah maathurathu

    • @tamilpayanangal
      @tamilpayanangal  2 роки тому +1

      Maybe in some banks, But I am not sure, But neenga Iran moneya Eur or Usd ku change panitu athuku aprom INR ku change paniklam

    • @anupriya7687
      @anupriya7687 2 роки тому +1

      Thanks for replying bro

  • @imanf3564
    @imanf3564 2 роки тому +2

    நாடு சுத்தமா இருக்கு

  • @arunnanu4582
    @arunnanu4582 Рік тому +2

    𝟗𝟑𝟐𝟒𝟒𝟔𝟏𝟗𝟕𝟎

  • @anupriya7687
    @anupriya7687 2 роки тому +1

    Indian currency ah anga poi rial ah maatha mudiyatha .euro or dollar ah rs ah maathiklama Iran la

    • @tamilpayanangal
      @tamilpayanangal  2 роки тому +1

      No, USD, EUR, Pounds aprom Maybe Turkish Lira exchange paniklam, Indian rupees maximum exchange pana matanganu nenaikren

    • @thamothrakannan
      @thamothrakannan 2 роки тому +1

      U can change but same limit is ..

  • @keepdonatinglove8565
    @keepdonatinglove8565 2 роки тому

    Yaru Samy nee vera level pandra ya 😳

  • @jaiganesh0402
    @jaiganesh0402 2 роки тому +1

    Bg music remove pannunga kaduppa iruku

  • @SenthilKumar-qr7yn
    @SenthilKumar-qr7yn 2 роки тому +1

    which country u had expensive?

  • @shadab7967
    @shadab7967 2 роки тому +2

    please use english subtitles in your videos.

  • @libivarghese361
    @libivarghese361 2 роки тому

    nice

  • @kimjong-un9729
    @kimjong-un9729 2 роки тому +1

    come to my country ..!!

    • @tamilpayanangal
      @tamilpayanangal  2 роки тому

      On Your Order, Whenever you Open your Border, I'll be there Supreme Leader

    • @kimjong-un9729
      @kimjong-un9729 2 роки тому

      @@tamilpayanangal SOONER