2008 பொருளாதார நிலை உலகம் முழுவதும் சம்பித்து நின்றது அப்போது நமது நாட்டில் அப்படி இல்லை காரணம் சரியான முறையில் நிபுணர்களை கொண்டு ஏற்படுதபட்டு திட்டங்கள் ஆனால் தற்போது அப்படி இல்லை
P. Chidambaram repeatedly warned during Demonetization that it will lead to the fall of indian economy. But the Government did not heed. Soon we will reap the result.
சிமென்ட்டுக்கு 28% ஜி.எஸ்.டி வரி போட்டா, கட்டுமானத் தொழில் அழியாம என்ன செய்யும்? 80% பொருட்களுக்கு 18% வரி என்பது உலகிலேயே மிக அதிகமான வரியாகும். அதற்கு மேல் அநியாய பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பு. அதிகப்படியான சுங்கச் சாலை வரி. இவ்வளவு வரி வசூலித்தால் எல்லா தொழில்களும் அழியும்.
2012ல் 100 ரூபாய் இருந்தால் அன்று மட்டும் நிறைவான சாப்பாடு, இன்று என் (மக்கள்) ஆசை 100ரூபாய் ஒரு அமைச்சர் கையில் கொடுத்து, ஒரு நாள் திருப்தியாக சாப்பிட்டு முடிக்க வேண்டும்...சவால் யார் ஏற்பார்? உண்மையான சவால் !! 100ரூபாய் நான் தருகிறேன்.
oh this is the reason to hide all this problems pm modi sir putting all problems in Kashmir people what a clever man single man making entire country people as fool which is not easy JOB really he is brilliant PM Modi Sir
உண்மை. மோட்டார் தொழில் இருப்பதால் சொல்கிறேன் எங்கள் தொழில் முற்றிலும் நாசமாக்கிவிட்டார்கள். பணமதிப்பிழக்கத்தால் ஜிஸ்டி 28% காலாவதியான டோல்கேட் எடுக்காமல் டீசல் விலை ஏற்றம் இப்படி பல...
வளர்ச்சி என்பது மக்களுக்காக அரசியல் செய்பவர்களிடம் எதிர்பார்க்கலாம் மாற்று அரசியல் செய்பவர்களிடம் எப்படி நீங்கள் வளர்ச்சியை எதிர்பார்க்க முடியும் வாழ்க மாற்று சிறுநீரகம்....
That is the reason they are sending Edappady to UK ans USA, as soon as he end the trip, economic will be boost like rocket as he is gold medalist and master is economic , and will be solved India's problem..... pls wait....
GST கொண்டுவந்ததிலிறுந்து நாட்டின் பொருளாதார நிலை மாறுபட தொடங்கியுள்ளது ஒரு பொருள் உற்பத்தியாகி கடைசியில் நுகர்வோர் ஐ அடைவதற்குள் பல மடங்கு வரி வசூல் ஆகி மக்களை பாடாய் படுத்தி விடுகின்றன இதை சீர் செய்வது அவசியம் என்று கருதுகிறேன்
இந்த நிலையில் தான் ஆளும் கட்சியின் அடாவடித்தனம் அதிகரிக்கும். 1929 ஐரோப்பிய வை ஞாபகப்படுத்த படுகின்றன. (ஹி டலர்ய,பாசிசம்) இனி, அனைவரும் " யெய் ஸ்ரீ ராம்" " சொல்ல வேண்டிய அவசியம் வரும் Long live snaasanam!
உற்பத்தி பொருளாதாரம் இல்லாத நாடு உருப்படியாகாது தேனீக்கள் போல சுறுசுறுப்பாக இருந்த மக்களை 100 நாள் வேலையை கொண்டுவந்து சோம்பேரிகளாக ஆக்கி சாராயக்கடைகளை திறந்து சாக்கடையிலே படுக்கவைத்த அரசாங்கம் இருக்கும்வரை நாடு எப்படி வளர்ச்சிப்பாதையை நோக்கி போகும் 100 நாள் வேலையையும் சாராயக்கடைகளையும்ஒழித்து எங்கள் மக்களை வாழவிடுங்கள் மக்களை முதலில் ஆரோக்கியமானவர்களாக வாழவழிவகை செய்துவிட்டாலே நாட்டை வளர்ச்சிப்பாதையை நோக்கி மக்களே அழைத்துச்செல்வார்கள்
மக்களுக்கு வாங்கும் சக்தியை அதிகரிக்க அவர்கள் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே ஒரு தவறான் முறை. இந்த முறையை முன்னெடுப்பதால் தான் பொருளாதாரம் அடிக்கடி தள்ளாடுகிறது.....!!! மக்களின் வாங்கும் சக்தியை அதிரிக்க விலைவாசியை குறைத்து கட்டுக்கும் வைக்கும் முறை தான் வளர்ச்சி முறை.....🙏🙏
BJP government is more concerned about corporate welfare. Whatsoever Reliance do to entice people through Jio offers, in the long run the company is in debt trap. Small scale industries were totally destroyed by demonetisation. We envisage dark days ahead.
விரைவில் ,சில வங்கிகள் திவாலாகும் ,.!கட்டுமான துறைக்கு வழங்கப்பட்ட கடன் ,வீடுகள் விற்பனை இல்லாத காரணத்தால் ,திரும்பவில்லை ,. வீடுகளின் விலை ,சராசரி மனிதர்கள் வாங்கும் சக்திக்கு ஏற்பதாக இல்லை ,.வட்டி ,குட்டி போட்டு பார்த்தல் ,50 லட்சம் விலை சொல்லப்படும் வீடு 70 லட்சமாக இருக்கும் ,.அந்த சக்தியை பெற மக்களுக்கு போதிய வருமானம் கிடைக்காத நிலையில் ,தயக்கம் ,பயம் ஏற்படுகிறது ,.! இனி அரசு ,நாட்டில் உள்ள கனிம வளங்களை சுரண்டி ,அயல் நாட்டிற்கு விற்று ,அதன் வருவாயில் தான் அரசு செயல் படும் ,.இதைத்தான் பிரிட்டிஷ் அரசு செய்தது ,.ஆஹா ! சுதந்திரம் ..வேஸ்ட் ,.!
Idhudhaan unmai.. Poi solli oora yamaathi Indiave periya aabathukku thallittirukku indha thiruttu BJP koottam.. Congressku irukkura anubhavam, open mindedness, allround thinking ability BJP ku ennaikkum varaadhu!.. Politics is not only about being corruption free.. Efficiency is the no.1 factor instead!
அதிக ஊதியம் வித்தியாசத்தை குறைத்து. அனைவரையும் ஊக்குவித்து வாங்கும் திறனை மேம்படுத்திக் பொருளாதாரம் மேம்படுத்தலாம். இன்னும் ஐந்தாயிரம் வாங்கும் அதே சமூகத்தில் ஐம்பதாயிரம் மேல் ஊதியம் வாங்குபவர்களும் இருக்க தான் செய்கிறார்கள்.
Yes it’s the fact because now you need to show source of income for what you buy..! So people’s tend to fear if there black money that why these situation but these can’t be holded for long period...!
Leaving aside BJP and RSS, what surprises me is this Government's failure despite Modi and Amit Shah coming from Gujarat which has high business culture, especially Amit Shall is from Bania community which is a wise and shrewd group in terms of business transactions. One possibility is that they did not hear experts in economics and finance.
பொருளாதாரம் படுத்தா என்ன நிமிர்ந்தா என்ன, எங்களுக்கு பாகிஸ்தான் அழியனும், தேச பத்து, சொறி சிரங்கு தான் முக்கியம் நாங்க அழிஞ்சாலும் பரவாயில்லை பாகிஸ்தான் அழியனும் எங்களுக்கு ரொட்டி, தால், வெங்காயம் கிடைச்சா போதும் பொருளாதாரம் படுத்தா என்ன டங்குன்னு நின்னா என்ன, கடவுளை காட்டி மூட நம்பிக்கையை வளர்ப்பதுதான் முக்கியம், என் கருத்துக்கு எதிர் கருத்து சொல்றவா எல்லாத்தையும் சாமி கண்ண குத்தும், ஹமர தேஷ் மே இந்தியா நகி ஹே, இந்துஸ்தான் ஹே, பொருளாதாரம் படுத்தா என்ன எழுந்தா என்ன எங்களுக்கு RSS கொள்கைகளை பரப்புனா சரி, ஆமா என்ன பொருளாதாரம் வீழ்ச்சி வீழ்ச்சின்னு சொல்றிங்க எங்க கட்சி கொள்கையை எடுத்து பாருங்க மக்கள் எல்லாத்தையும் திருவோடு ஏந்தி திரியவிடறது தான் எங்க கொள்கை அப்படி இருக்கச்ச பொருளாதாரம் வீழ்த்தால் தான ஓய் நல்லது அபிஸ்டு மாறி பேசிண்டிருக்கீரே.
நாட்டில் பெரும் வறட்சி இருக்கும் போது விவசாய உற்பத்தி பாதியாக குறைந்து பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டுவிட்டது .தண்ணீர் பிரச்சனை தீர்ந்தால் எல்லா துறைகளும் வளர்ச்சி அடையும் .
பெட்ரோல் மூலமாக வந்த வருமானம் என்னாச்சி ஒரு peral 143doler இருக்கும்போது கச்சா என்னை இந்தியா வில் பெட்ரோல் விலை காங்கிரஸ் ஆட்சி இல் 65rs அதே peral கச்சா என்னை பிஜேபி ஆட்சி இல் 45doler குறைந்த போதும் விலை குறைக்காமல் 80rs விற்பனை செய்து வந்த வருமானம் எங்கே போனது இதை யாரும் k kamal இருக்காங்க
I am really confused, people are protesting to save natural resources on one hand and getting angry on why industrial growth are going down. We can’t have both growth at same time. If want industrial growth then we need to pay the price of losing natural resources and pollutions like air, water and foods. It’s not about bjp or congress or dmk or admk we need to analyze whether we need industrial sector growth or to preserve natural resources.
Rss நல்லா 8 லட்சம் கோடி சம்பாரிச்சு வச்சு இருக்காங்க அப்புறம் நாடு பொருளாதார வீழ்ச்சி அடையாம வளர்ச்சியா அடையும் , வட இந்தியன் தான் இந்தியாவின் வியாபார உலகை ஆள்வான் தமிழகம் ஹிந்திகாரனிடம் கையேந்தி நிற்கும் காலம் விரைவில் வரும் சந்தேகமிருந்தால் எல்லா ஊர்களிலும் தொழில் தொடங்கி தமிழனுக்கு போட்டியை ஏற்படுத்தி வரும் வாட நாட்டுக்காரன் பற்றி கேட்டு பாருங்கள்
Individual view rapid increasing in personal bills such as electricity, rental, frieght charges, consumption products, etc. Comparabley very poor appraisal in revenue. Results in sacrifice in expenditure such as tours, merchandise.
This is the Gujarat model development ? impacting all over country ? Home Minister Mr Amit Shah ji son growth is steady then what you need all say jai sri ram say vande Matram
The economy shamble should be rectified soon. Seems Nirmala Sitharam not working. Hope the more money to be put into infrastructure development and capitalism.
விவசாயம் அழிவிற்கு 100 நாள் வேலை திட்டமும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. ஆனால் அதை ஒரு யுக்தியாக கூறமுடியாது வளர்ச்சியில் வீழ்ச்சியை மாற்ற மத்திய அரசு செய்ய வேண்டியவை ஏராளம்
We people are much more interested in buying electric vehicles than fuel vechiles. So manufacturers pls start producing electric vehicles and stop producing petrol or diesel vechiles as the exhaust gas(carbon monoxide) is main reason of CANCER and global warming. So people Pls buy electric vehicles to change india's climate.
There are many growing counties are in depression. Depression is owing to global trade reaction. American Chinese trade war is one the reason why market economy is weak Chinese growth is fell by 5% in the last 3 years however non-market economy did not show any slum. Indian internal growth is growing. May be car industry and housing is dull due to over investment and certain government procedure which lead to many sectors dissatisfaction.
Indian economy was based on small scale Bussiness and agriculture. Both are brought down due to demonetization and GST. Then how can we expect growth. Now BJP has master plan like kashmir and ramar temple to divert the people and make the people to believe that they are making new india.
உண்மையான நிலவரத்தை சொன்ன விகடன் தொலைக்காட்சிக்கு எனது நன்றிகள்.
Vigadan ennaa puluthittaru sollunga naanum theringikuren
ஆர்எஸ்எஸ் பார்ப்பனர்கள் தங்களுடைய இறுதி அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருக்கிறார்கள் அதை அழகாக முடித்து வைப்பார்கள் இந்திய மக்கள்...
UNMAI..... THOLA
If they go out they will not come again
உண்மை நண்பா.
தயவு செய்து சிக்கிரமாக அத்தியாயத்தை முடிக்கயும்
2008 பொருளாதார நிலை உலகம் முழுவதும் சம்பித்து நின்றது அப்போது நமது நாட்டில் அப்படி இல்லை காரணம் சரியான முறையில் நிபுணர்களை கொண்டு ஏற்படுதபட்டு திட்டங்கள் ஆனால் தற்போது அப்படி இல்லை
Amamam..vari vari kadan Koduthu ellam NPA akunathu andha arivaligal thaaan
Thambi Nalla eruppa.
Athikama currency pulakkathil vittarkal athanal rupees value kurainthathu...
நிர்மலா சீதாராமன் ஸ்வாஹா
Ithula purananooru vera
உண்மையான ரிப்போர்ட் வாழ்த்துக்கள் விகடன் டிவி
P. Chidambaram repeatedly warned during Demonetization that it will lead to the fall of indian economy. But the Government did not heed. Soon we will reap the result.
சிமென்ட்டுக்கு 28% ஜி.எஸ்.டி வரி போட்டா, கட்டுமானத் தொழில் அழியாம என்ன செய்யும்?
80% பொருட்களுக்கு 18% வரி என்பது உலகிலேயே மிக அதிகமான வரியாகும். அதற்கு மேல் அநியாய பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பு. அதிகப்படியான சுங்கச் சாலை வரி. இவ்வளவு வரி வசூலித்தால் எல்லா தொழில்களும் அழியும்.
இந்தியாவின்
நிரந்தர தரித்திரம்
ஆர் எஸ் எஸ் !
RSS India vin sani bagavan
இந்திய இளைஞர்கள் பக்கோடா போட்டு பிழைத்துக் கொள்ளுங்கள் மோடி ஜி ஃ🤐🤐🤐
இவர்களுக்காக பரிஞ்சு பேசிய மனிதர் ஒருவர் நம்ம சூ ஸ்டார்
You mean mental
அவன் ஒரு அரை வேக்காடு
Super star no satan worshipping rajini is illuminati
2012ல் 100 ரூபாய் இருந்தால் அன்று மட்டும் நிறைவான சாப்பாடு, இன்று என் (மக்கள்) ஆசை 100ரூபாய் ஒரு அமைச்சர் கையில் கொடுத்து, ஒரு நாள் திருப்தியாக சாப்பிட்டு முடிக்க வேண்டும்...சவால் யார் ஏற்பார்? உண்மையான சவால் !! 100ரூபாய் நான் தருகிறேன்.
Super
இந்த உண்மையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்
2012 la missionaries money yaarum block pannala. Ippa ella missionaries pannatha block pannitanga
Modi diverting this issue by khasmir problem...
உண்மையை உரக்கச் சொல்லுங்கள் நன்றி.
Q@
oh
this is the reason
to hide all this problems
pm modi sir putting all problems in Kashmir people
what a clever man
single man
making entire country people as fool which is not easy JOB
really he is brilliant PM Modi Sir
Singh is king..!! Now we have someone which is totally unfortunate..!
We can realise shadow when stand in sunlight
Sing is king
உண்மை. மோட்டார் தொழில் இருப்பதால் சொல்கிறேன் எங்கள் தொழில் முற்றிலும் நாசமாக்கிவிட்டார்கள். பணமதிப்பிழக்கத்தால் ஜிஸ்டி 28% காலாவதியான டோல்கேட் எடுக்காமல் டீசல் விலை ஏற்றம் இப்படி பல...
now
Krishna and Arjuna
giving
Gujarat model development
Rajinikanth having too much money
he talks like mental balance lost person
இந்தியநாட்டின் வரைபடத்தை இனி உலக வரைபடத்தில் இருந்து எடுத்து விடவேண்டியதுதான்
ஏல டோன்ட் ஒரி...பிசேபீ
It is
It from in
மலட்டு பயலுக்கு பொண்ணு கொடுத்து புள்ள பெறுடான்னா எப்படி புள்ள பொறக்கும் ?
the effects of demonetization have started getting more and more visible! dark days ahead prepare. yourself!
Beat actor's awards BJP Minestars...
இப்பவாவது இத பத்தி பேசுனீங்களே
வளர்ச்சி என்பது மக்களுக்காக அரசியல் செய்பவர்களிடம் எதிர்பார்க்கலாம் மாற்று அரசியல் செய்பவர்களிடம் எப்படி நீங்கள் வளர்ச்சியை எதிர்பார்க்க முடியும் வாழ்க மாற்று சிறுநீரகம்....
வாழ்க மோடிஜீ
சாதனை நாயகன்
That is the reason they are sending Edappady to UK ans USA, as soon as he end the trip, economic will be boost like rocket as he is gold medalist and master is economic , and will be solved India's problem..... pls wait....
😂
Yow siripa adaka mudiyala ya sami
yen thala indha kolaveri?
🤣🤣 உங்களுக்கு மனசாட்சியே இல்லையா?! 😁😁
நல்ல பதிவிற்கு நன்றி 🙏🏻
இதனால் தான் இந்தியா வில் அதிக மக்கள் விவசாயத்தை சார்ந்து உள்ளனர் எவ்வளவு பெரிய பொருளாதார நெருக்கடி வந்தாளும் அவர்களுக்கு எல்லா நாளும் ஒன்று தான்
GST கொண்டுவந்ததிலிறுந்து நாட்டின் பொருளாதார நிலை மாறுபட தொடங்கியுள்ளது ஒரு பொருள் உற்பத்தியாகி கடைசியில் நுகர்வோர் ஐ அடைவதற்குள் பல மடங்கு வரி வசூல் ஆகி மக்களை பாடாய் படுத்தி விடுகின்றன இதை சீர் செய்வது அவசியம் என்று கருதுகிறேன்
நல்லதுக்கு காலமில்லை ! இனி இந்தியாவில் !
ஏழைகளுக்கு உதவ கொண்டுவந்த திட்டம் அல்ல, விவசாயத்தை அளிப்பதற்காக கொண்டுவந்த திட்டம் . #100daysworking .
இதை மறக்க சிதம்பரம் கைது
நடுநிலையான பதிவு நன்றி !👍
இந்த நிலையில் தான் ஆளும் கட்சியின் அடாவடித்தனம் அதிகரிக்கும்.
1929 ஐரோப்பிய வை ஞாபகப்படுத்த படுகின்றன. (ஹி டலர்ய,பாசிசம்)
இனி, அனைவரும் " யெய் ஸ்ரீ ராம்"
" சொல்ல வேண்டிய அவசியம் வரும்
Long live snaasanam!
Tea Masters in State and central... how to expect the growth... Economists should handle the country..
உற்பத்தி பொருளாதாரம் இல்லாத நாடு உருப்படியாகாது
தேனீக்கள் போல சுறுசுறுப்பாக இருந்த மக்களை 100 நாள் வேலையை கொண்டுவந்து சோம்பேரிகளாக ஆக்கி சாராயக்கடைகளை திறந்து சாக்கடையிலே படுக்கவைத்த அரசாங்கம் இருக்கும்வரை நாடு எப்படி வளர்ச்சிப்பாதையை நோக்கி போகும் 100 நாள் வேலையையும் சாராயக்கடைகளையும்ஒழித்து எங்கள் மக்களை வாழவிடுங்கள்
மக்களை முதலில் ஆரோக்கியமானவர்களாக வாழவழிவகை செய்துவிட்டாலே நாட்டை வளர்ச்சிப்பாதையை
நோக்கி மக்களே அழைத்துச்செல்வார்கள்
மக்களுக்கு வாங்கும் சக்தியை அதிகரிக்க அவர்கள் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே ஒரு தவறான் முறை. இந்த முறையை முன்னெடுப்பதால் தான் பொருளாதாரம் அடிக்கடி தள்ளாடுகிறது.....!!! மக்களின் வாங்கும் சக்தியை அதிரிக்க விலைவாசியை குறைத்து கட்டுக்கும் வைக்கும் முறை தான் வளர்ச்சி முறை.....🙏🙏
Thanks to vikatan tv for this video
மோடி ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி என்பது வெரும் வாய்ப்பேச்சாகவும் விளம்பரமாகவே உள்ளது.
மிக பெரிய popular and famous car company close bcz car cost price increase aitu
So production low so velai illa thindatam increase
Jayamatha engg college ah
BJP government is more concerned about corporate welfare. Whatsoever Reliance do to entice people through Jio offers, in the long run the company is in debt trap. Small scale industries were totally destroyed by demonetisation. We envisage dark days ahead.
Corporate adimai govt
Foreign Investors Face Wipeout As Rupee Becomes Asia's Worst Performer......modi saathana......
விரைவில் ,சில வங்கிகள் திவாலாகும் ,.!கட்டுமான துறைக்கு வழங்கப்பட்ட கடன் ,வீடுகள் விற்பனை இல்லாத காரணத்தால் ,திரும்பவில்லை ,. வீடுகளின் விலை ,சராசரி மனிதர்கள் வாங்கும் சக்திக்கு ஏற்பதாக இல்லை ,.வட்டி ,குட்டி போட்டு பார்த்தல் ,50 லட்சம் விலை சொல்லப்படும் வீடு 70 லட்சமாக இருக்கும் ,.அந்த சக்தியை பெற மக்களுக்கு போதிய வருமானம் கிடைக்காத நிலையில் ,தயக்கம் ,பயம் ஏற்படுகிறது ,.! இனி அரசு ,நாட்டில் உள்ள கனிம வளங்களை சுரண்டி ,அயல் நாட்டிற்கு விற்று ,அதன் வருவாயில் தான் அரசு செயல் படும் ,.இதைத்தான் பிரிட்டிஷ் அரசு செய்தது ,.ஆஹா ! சுதந்திரம் ..வேஸ்ட் ,.!
உருகாய் பொடுபவள் எல்லாம் நிதி அமைச்சர் நா வேற என்ன நடக்கப்
For our brilliant people communalism is more important rather than development. Of late, Begging industry is more attractive, Indians can survive.
Modi Government never gives the real picture of our economy and not bothered too. Modi is happy to go around the world !!
In 2008 lamens & brothers crashed entire world was in financial crisis at that time. Bcz of BJP india was not affected dont believe these medias
@@dragonballfan9997
Not because of BJP.
That was congress talent to tackle 2008 recession.
Idhudhaan unmai.. Poi solli oora yamaathi Indiave periya aabathukku thallittirukku indha thiruttu BJP koottam..
Congressku irukkura anubhavam, open mindedness, allround thinking ability BJP ku ennaikkum varaadhu!..
Politics is not only about being corruption free.. Efficiency is the no.1 factor instead!
பக்தி முத்தி இந்தியா பரவச நிலைக்கு போச்சா தம்பி
Hahaha nice
Closing of automobile industries is good for environment. Bad for economy.
அவாள் நல்லா இருந்தா, இந்தியாவே செல்வ செழிப்பாய் இருக்குமாக்கும்...
BJP +GDP =🤣🤣🤣😢😢👍🏻
Congratulations digital developed india
அதிக ஊதியம் வித்தியாசத்தை குறைத்து. அனைவரையும் ஊக்குவித்து வாங்கும் திறனை மேம்படுத்திக் பொருளாதாரம் மேம்படுத்தலாம். இன்னும் ஐந்தாயிரம் வாங்கும் அதே சமூகத்தில் ஐம்பதாயிரம் மேல் ஊதியம் வாங்குபவர்களும் இருக்க தான் செய்கிறார்கள்.
PAKKODA....EVM.... PM..
POI...PESUM....OONAIGAL.
😈😈😈😈😈
Economic growth not depend on investment by bank but productivity from investment please check every investment
Super bro... Intha mathiri news daily update panningana nalla irukum
CLEAN INDIA 2020..MODI AMITH CO
😂😂
Money cleaning company
ஆம் இந்தியாவை துடைத்து ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுவார்கள்.
சீமான் எப்போதோ சொல்லி விட்டார். அதை தான் உறுதி செய்து கொண்டிருக்கிறது இப்போதைய மத்திய, மாநில அரசுகள்.
Yes it’s the fact because now you need to show source of income for what you buy..! So people’s tend to fear if there black money that why these situation but these can’t be holded for long period...!
Leaving aside BJP and RSS, what surprises me is this Government's failure despite Modi and Amit Shah coming from Gujarat which has high business culture, especially Amit Shall is from Bania community which is a wise and shrewd group in terms of business transactions. One possibility is that they did not hear experts in economics and finance.
Now only Indians realise about Manmohan and Paa.Chithambaram
Automobile industries are cutting their jobs nearly 1.2 crore jobs are going to be lost in automobile industry alone in this year ....
வாய் ல வடை சுட்டுகிட்டு ஊற சுத்திக்கிட்டு இருந்தா மட்டும் போதாது!!! இது லாம் எங்க போய் முடிய போகுதோ!!!
7358389444
@@vikatanwebtv ???
தம்பி அது ஷக்தி இல்ல சக்தி, தமிழை ஒழுங்கா பேசு
பொருளாதாரம் படுத்தா என்ன நிமிர்ந்தா என்ன, எங்களுக்கு பாகிஸ்தான் அழியனும், தேச பத்து, சொறி சிரங்கு தான் முக்கியம் நாங்க அழிஞ்சாலும் பரவாயில்லை பாகிஸ்தான் அழியனும் எங்களுக்கு ரொட்டி, தால், வெங்காயம் கிடைச்சா போதும் பொருளாதாரம் படுத்தா என்ன டங்குன்னு நின்னா என்ன, கடவுளை காட்டி மூட நம்பிக்கையை வளர்ப்பதுதான் முக்கியம், என் கருத்துக்கு எதிர் கருத்து சொல்றவா எல்லாத்தையும் சாமி கண்ண குத்தும், ஹமர தேஷ் மே இந்தியா நகி ஹே, இந்துஸ்தான் ஹே, பொருளாதாரம் படுத்தா என்ன எழுந்தா என்ன எங்களுக்கு RSS கொள்கைகளை பரப்புனா சரி, ஆமா என்ன பொருளாதாரம் வீழ்ச்சி வீழ்ச்சின்னு சொல்றிங்க எங்க கட்சி கொள்கையை எடுத்து பாருங்க மக்கள் எல்லாத்தையும் திருவோடு ஏந்தி திரியவிடறது தான் எங்க கொள்கை அப்படி இருக்கச்ச பொருளாதாரம் வீழ்த்தால் தான ஓய் நல்லது அபிஸ்டு மாறி பேசிண்டிருக்கீரே.
Entire country needs full correction and focus on agriculture has drastically reduced by everyone not only by government..! That’s the main reason...!
நாட்டில் பெரும் வறட்சி இருக்கும் போது விவசாய உற்பத்தி பாதியாக குறைந்து பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டுவிட்டது .தண்ணீர் பிரச்சனை தீர்ந்தால் எல்லா துறைகளும் வளர்ச்சி அடையும் .
இதுக்கு இருபத்தினாலு டிஸ்லைக் போட்டவங்க யாருப்பா?அவன்இவன் குருப்பா?
யாரு தெரியாதா சகோ. அதன் நாடற்ற நாதாரி.
Sankis
Indian economy is going down people only understand when they get affected personally nobody will understand anothers pain
100%உண்மை அவனவன் ku வலியும் வேதனையும் வந்தால்தான் தெரியும் இன்றைய நிலை...
பெட்ரோல் மூலமாக வந்த வருமானம் என்னாச்சி ஒரு peral 143doler இருக்கும்போது கச்சா என்னை இந்தியா வில் பெட்ரோல் விலை காங்கிரஸ் ஆட்சி இல் 65rs அதே peral கச்சா என்னை பிஜேபி ஆட்சி இல் 45doler குறைந்த போதும் விலை குறைக்காமல் 80rs விற்பனை செய்து வந்த வருமானம் எங்கே போனது இதை யாரும் k kamal இருக்காங்க
குரங்குகள் கைகளில் பூமாலை..
100 நாள் வேலையாள் தான் நாடே நாசமாய் போய்ட்டு உள்ளது
Indian stock market விழும் என நிபுனர்களின் கருத்து.
Soon
ஓட்டு போட்ட எல்லோரும் வாயில் மண் விழுந்தது ஹஹஹஹஹ ரொம்ப சந்தோஷமா இருக்கு டீ வித்தவர் எல்லாம் பிரதமர் ஆன இப்படிதான்
I am really confused, people are protesting to save natural resources on one hand and getting angry on why industrial growth are going down. We can’t have both growth at same time. If want industrial growth then we need to pay the price of losing natural resources and pollutions like air, water and foods. It’s not about bjp or congress or dmk or admk we need to analyze whether we need industrial sector growth or to preserve natural resources.
Develope the farming and instead of Automobile industry...
Work towards farming
Avoid un wanted luxury (new Automobiles)
Rss நல்லா 8 லட்சம் கோடி சம்பாரிச்சு வச்சு இருக்காங்க அப்புறம் நாடு பொருளாதார வீழ்ச்சி அடையாம வளர்ச்சியா அடையும் , வட இந்தியன் தான் இந்தியாவின் வியாபார உலகை ஆள்வான் தமிழகம் ஹிந்திகாரனிடம் கையேந்தி நிற்கும் காலம் விரைவில் வரும் சந்தேகமிருந்தால் எல்லா ஊர்களிலும் தொழில் தொடங்கி தமிழனுக்கு போட்டியை ஏற்படுத்தி வரும் வாட நாட்டுக்காரன் பற்றி கேட்டு பாருங்கள்
Individual view rapid increasing in personal bills such as electricity, rental, frieght charges, consumption products, etc. Comparabley very poor appraisal in revenue. Results in sacrifice in expenditure such as tours, merchandise.
இது தீர்மான முடிவு இல்லை. பொருளாதாரம் விரைவில் உயரும்
This is the Gujarat model development ?
impacting all over country ?
Home Minister Mr Amit Shah ji son growth is steady
then what you need all
say jai sri ram
say vande Matram
நம்ம நாடு வல்லரசுன்னு சொல்றாங்களே!
If we go like that soon everyone take plate begging in front of temple but this government never say anything
இவ்வளோ பிரச்சனைல சங்கிங்க விநாயகர் சதுர்த்தி நடத்தவிடலனும் பேசுவாங்க
Global recession is nearing manmohan Singh rescued Indian people from 2008 recession now who will rescue us
The economy shamble should be rectified soon. Seems Nirmala Sitharam not working. Hope the more money to be put into infrastructure development and capitalism.
ஊறுகாய் மாமின்னா சும்மாவா. பேரைக்கேட்டாலே அதிருல்ல.
invest in agriculture sector ..all will improve in 2 years
Partial Information to delude people!!
Temporary relief? defence, Gov't salaries & Gov't expenditure can be reduced.
விவசாயம் அழிவிற்கு 100 நாள் வேலை திட்டமும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. ஆனால் அதை ஒரு யுக்தியாக கூறமுடியாது
வளர்ச்சியில் வீழ்ச்சியை மாற்ற மத்திய அரசு செய்ய வேண்டியவை ஏராளம்
Super...
Modi mass
We people are much more interested in buying electric vehicles than fuel vechiles. So manufacturers pls start producing electric vehicles and stop producing petrol or diesel vechiles as the exhaust gas(carbon monoxide) is main reason of CANCER and global warming. So people Pls buy electric vehicles to change india's climate.
There are many growing counties are in depression. Depression is owing to global trade reaction. American Chinese trade war is one the reason why market economy is weak Chinese growth is fell by 5% in the last 3 years however non-market economy did not show any slum. Indian internal growth is growing. May be car industry and housing is dull due to over investment and certain government procedure which lead to many sectors dissatisfaction.
Economist yaru pesurathum kekela audio music matum varuthu
பக்கோடா வித்து பணக்காரனா ஆக வேண்டியது தானே?
Vikadan is working hard to bring DMK to power . All the best from my end
Ya they are glorifying MNREGA🤣🤣🤣🤣 which is the main reason for lack of affordable labor in agriculture 😢
Consumption economy hitting saturating pointbin India
it is not audioble pl check
Indian economy was based on small scale Bussiness and agriculture. Both are brought down due to demonetization and GST. Then how can we expect growth. Now BJP has master plan like kashmir and ramar temple to divert the people and make the people to believe that they are making new india.
மோடி வாழ்க
மோடி மட்டும் வாழ்க !!!
@@johnsmit9185 😂😂😂
Tirupur la export oda drawback remove pannita apparam eppadi export la makkal interest katuvanga....??