திருப்பரங்குன்றம் - சர்ச்சைக்கு யார் காரணம்? | ஈரோடு கிழக்கு | Parliament | BJP | DMK Imperfect Show

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025

КОМЕНТАРІ • 190

  • @ErKD-pk5uj
    @ErKD-pk5uj 5 днів тому +12

    புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வுடன் தொடங்கியது அருமை

  • @vellathurailingam5886
    @vellathurailingam5886 5 днів тому +4

    ஆன்மீகம் என்பது பக்குவப்பட்டது. ஆர்ப்பாட்டம் என்பது வெறி

  • @kumarathakumar4501
    @kumarathakumar4501 5 днів тому +16

    மாநில அரசு தவறை விரிவாக கூறும் நீங்க மத்திய அரசை விமர்சனம் செய்து இல்லை ஏன்?

    • @dropbox152
      @dropbox152 5 днів тому +1

      தமிழக அரசு பற்றி ஒரே விடயத்தை வாரத்தின் ஏழு நாட்கள் பேசுவார்கள் ஒன்றிய அரசு பற்றி மூச்சு விட மாட்டார்கள் பயம் தான் காரணம்

    • @jaychan6936
      @jaychan6936 5 днів тому

      @@dropbox152 திராவிட மாடல் வாட்டி எடுக்குறாங்க தமிழ் மக்களை

    • @gak852
      @gak852 5 днів тому +2

      விஜய்...
      விகடன்...
      விலைபேசும் ஆதவ்...
      அண்ணாமலை...
      சந்தி சிரிக்கும் சீமான்...
      எல்லோரும் ஒரே நேர்கோட்டில்...

    • @கந்தரூபன்
      @கந்தரூபன் 5 днів тому

      வேறென்ன -ப ய ம் 😂😂😂

  • @krishrussian
    @krishrussian 5 днів тому +12

    Why no news about junior viketan fine of 25 lakes on tr balau case

    • @gak852
      @gak852 5 днів тому +1

      நான் பதிவு போடலாம் என நினைத்தேன் தலைவா ... நீங்க முந்தி கொண்டீர்கள்.
      தலைகுனிவு செய்தியை எப்படி சொல்வார்கள்.
      திமுகவிற்கு எதிரான தீர்ப்பு என்றால் சிபி நக்கல் சிரிப்புடன் விவாதித்திருப்பார்.

  • @வீரத்தமிழன்123
    @வீரத்தமிழன்123 5 днів тому +16

    ஆபிரஹாம் லிங்கன், மண்டேலா, மா சே துங், அம்பேத்கர் ,பெரியார் என்றென்றும் போற்றப்படும்
    மனிதர்கள்.

    • @AmbatNavidhan
      @AmbatNavidhan 5 днів тому +5

      ராமசாமி கும்பலுக்கு உ௫ட்டுவதே tholil

    • @AmbatNavidhan
      @AmbatNavidhan 5 днів тому +4

      உ௫ட்டாமல் ஒருநாளும் இருக்க வேண்டா

    • @AmbatNavidhan
      @AmbatNavidhan 5 днів тому +2

      இதுல ராமாசாமி ஏன் வந்தnன்

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 5 днів тому +3

      இந்த தலைவர்களுடன் பெரியாருக்கு என்ன வேலை

    • @Sriharan-p8b
      @Sriharan-p8b 5 днів тому

      @@venkatachalamkvenkatacha-bg8qz ஆமாம் இவர்களில் இருந்து மாறுபட்டவர்,

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 5 днів тому +12

    ஆமாம்! அந்த 25 இலட்சம் , பாலுவுக்கு எப்பப்ப கொடுக்க போறீங்க?

    • @Sriharan-p8b
      @Sriharan-p8b 5 днів тому +2

      நாங்களா,,? இந்திய நீதித்துறை நடைமுறை எங்களுக்கு தெரியுங்க! அப்பீல்.,,,,அப்பீல்,,,,,,,அப்பீல்,,,,,
      அப்பீல்,,,,,அப்பீ,,,,,,அப்,,,,,அ,,,,,,,

    • @கந்தரூபன்
      @கந்தரூபன் 5 днів тому

      ​@@Sriharan-p8bஉச்ச நீதிமன்றத்திலும் அப்பு வாங்கிட்டு அப்புறமா குடுப்பாங்க 😂😂😂

  • @kumaran4022
    @kumaran4022 5 днів тому +16

    ஆன்மீகம் இல்லை என்றல் 90% மக்கள் அறிவில் சிறந்தவர்கள் லாய் இருப்பார்கள்
    My opinion

    • @AmbatNavidhan
      @AmbatNavidhan 5 днів тому +7

      உலகில் அணுவை பிளந்தும் , சூரியன் அருகில் சந்திரனில் மேலும் நடந்த அமெரிக்காவின் டாலரில் தவறாமல் உள்ள வாசகம் IN GOD WE TRUST . ராமசாமி கும்பலுக்கு தெரியுமா

    • @jaychan6936
      @jaychan6936 5 днів тому +1

      @@AmbatNavidhan Ramaswamy family knows only abt 21 page

    • @Sriharan-p8b
      @Sriharan-p8b 5 днів тому

      இன்றைய கடவுள் ஒரு டாலருக்கு 89 இந்திய ரூபாய்,
      ஜெய் ஸ்ரீராம்,

    • @Sriharan-p8b
      @Sriharan-p8b 5 днів тому

      கடவுளின் பெயரால் எல்லாம் செய்யும் அமெரிக்கா ஏன் ராகு கேது கிரகங்களுக்கு ஏன் ராக்கெட் ஏவவில்லை? ஏவச்சொன்னால் அவன் ஆன்மிகவாதி!

    • @Sriharan-p8b
      @Sriharan-p8b 5 днів тому

      முதல்ல அமெரிக்காவ இராகு கேது
      கிரகங்களுக்கு ராக்கெட் விடச்சொல்லுங்கப்பா!

  • @AmbatNavidhan
    @AmbatNavidhan 5 днів тому +8

    டூல்கா நாட்டுக்கும் வீட்டுக்கும் ஊருக்கும் உடமைக்கும் கேடு
    டூல்கா நல்லவர் போல நாடகம் ஆடுவார்கள். அடிமனதில் வஞ்சம் வைப்பார்கள்.அந்த ஆக்டிங் சொல்லியும் கொடுக்கிறார்கள்

  • @Abraham-mw1ch
    @Abraham-mw1ch 5 днів тому +2

    சிபி பூசி மெழுகி....
    விகடனின் நாற்பதாண்டுகளுக்கு முந்தைய பணியாளரின் திறனைக் காண்கிறேன்...

  • @pnavinmdu
    @pnavinmdu 5 днів тому +1

    iam from madurai. here we people are doing our regular work as usual. but because of this i had to close my shop by 4pm. loss for me.

  • @kumartamil6
    @kumartamil6 5 днів тому

    தமிழ் கடவுள் முருகனை நிந்தித்தவன் நிம்மதியாக வாழ முடியாது

  • @sarojabalasubramanian494
    @sarojabalasubramanian494 5 днів тому +4

    Jet log மோடிக்கு வராது, ஏனென்றால் அவர் போகும் விமானம் அப்படி.

  • @கந்தரூபன்
    @கந்தரூபன் 5 днів тому +1

    உங்களுக்கு - விகடனுக்கு - சோறு போடறது சினிமா - அத விட்டுட்டு உங்களுக்கு எதுக்கு அரசியலும் ஆப்பும் 😂😂😂

  • @alicejustine9826
    @alicejustine9826 5 днів тому +1

    உன் பேரனுக்கு எல்லாம் போஸ்டர் ஒட்ட முடியாது | ஆவேசத்தில் வெளியேறிய திமுக நிர்வாகி

  • @அன்பின்அடையாளம்

    இப்பவும் பெரியார் தேவைப்படுகிறார்

    • @AmbatNavidhan
      @AmbatNavidhan 5 днів тому

      EVராமசாமி சுஊத்து தமிழ்நாட்டுக்கு தேவையில்லை

    • @AmbatNavidhan
      @AmbatNavidhan 5 днів тому

      EVராமசாமி ௬ஊத்து தமிழ்நாட்டுக்கு தேவையில்லை

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 5 днів тому +4

      எதுக்கு

  • @sundarakannankanagasabapat3619
    @sundarakannankanagasabapat3619 5 днів тому +7

    25 லட்சம் அபராதம் என்ன சங்கதி

    • @Sriharan-p8b
      @Sriharan-p8b 5 днів тому

      இவங்க நெறியற்ற காட்சி
      அவங்க ஜூனியர் விகடன்!

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 5 днів тому +1

      வாய்திறக்கமாட்டானுக குடுமி விகடன் தூக்கிடுவானுக😂😂😂இது இரணரடும் உண்மைக்கு புறம்பா நிறைய பேசிதிறியதுக என்றோஓஓஓஓஓஓஓஓ😂😂😂😂😂😂😂😂

    • @கந்தரூபன்
      @கந்தரூபன் 5 днів тому +1

      ஆப்பு வாங்குனத எப்படி வெளிய சொல்லுவானுக 😂😂😂

  • @voiceofkumaran360
    @voiceofkumaran360 5 днів тому +3

    அது தாங்க வளர்ச்சி ரூபாயின் மதிப்பு எவ்வளவு அதிகம் பார்த்தீர்களா ₹80 இப்போது ₹87😂😂😂😂😂 இதுதான் மோடியின் மாயாஜாலம்

    • @கந்தரூபன்
      @கந்தரூபன் 5 днів тому

      சீக்கிரமே சென்சுரி அடிச்சிரும்😂😂😂

    • @vaimurthy
      @vaimurthy 4 дні тому

      அதுல ஆண்களுக்கு என்ன நஷ்டம்

  • @kalaivanis9525
    @kalaivanis9525 5 днів тому

    I listen to your show everyday and I really like it. Thank you for all your efforts . I have a question not related to IPS!!!! When will we get “நீரதிகாரம்” next episodes in vikatan play?

  • @radhakrishnans7876
    @radhakrishnans7876 5 днів тому +9

    J விகடன் 250000 கோர்ட் உத்தரவு குறித்து பேசவில்லை

    • @vijayapandy
      @vijayapandy 5 днів тому

      அவர்கள் அப்படித்தான்.

    • @viswanathaneswaran5088
      @viswanathaneswaran5088 5 днів тому

      25000 அல்ல 25 இலட்சம்.

    • @கந்தரூபன்
      @கந்தரூபன் 5 днів тому +1

      வலிக்காத மாதிரியே நடிக்கறானுக 😂😂😂

  • @jayasankarpanchanathan7863
    @jayasankarpanchanathan7863 5 днів тому +2

    வணக்கம்.சிபி.ரயில்வே தகவல் தவரானது.பத்து வருடம் சேர்ந்து 6200கோடி மட்டுமே.

  • @hasanfasheeth89
    @hasanfasheeth89 4 дні тому

    PS team visits to திருப்பரங்குன்றம் It is imperative that these problems are addressed with urgency to ensure a smooth process and accurate reporting. kindly request the IPS teams to revisit திருப்பரங்குன்றம் promptly and provide a comprehensive report highlighting the specific issues encountered and suggesting viable solutions to overcome these challenges.

  • @ThajdeenK
    @ThajdeenK 5 днів тому +1

    நல்லவேளை போராட்டத்திற்கு அனுமதி கொடுத்துவிட்டார்களே !!!

  • @NufailAbbas
    @NufailAbbas 5 днів тому +1

    Jet lock or Zet Lock என்றால் என்ன...?

  • @dtvind
    @dtvind 5 днів тому

    Weldone 🎉🎉🎉🎉

  • @parveenhabib8070
    @parveenhabib8070 5 днів тому

    Rahul சொல்வது உண்மை தன் நிறைவான நாடுகளையே உலக நாடுகள் மதிக்கும். வாங்கும் திறன் உள்ள மக்கள் அதிகமாக இருந்தால் தான் நாடு வளம் பெறும். அமைதியான நாடுகளில் மட்டுமே முதலீடுகள் வரும்

  • @ThajdeenK
    @ThajdeenK 5 днів тому +2

    இதுவரை மாநில முதல்வர்களாக எத்தனை முஸ்லிம்கள் பதவியில் இருந்து உள்ளார்கள் ? பிரதமர் பதவியில் இருந்தவர்கள் எத்தனை பேர் ? #கருத்துரைப்பகுதி

  • @michealnadar2511
    @michealnadar2511 5 днів тому +1

    இருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு! இல்லை இரும்பவை வச்சி கரும்பு பண்ணவா

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 5 днів тому

      இரும்பை தமிழன் கண்டு பிடித்தால் என்ன இன்றைக்கு பசிக்கிறவனுக்கு என்ன வழி

    • @Sriharan-p8b
      @Sriharan-p8b 5 днів тому +1

      அப்பா தாத்தா பாட்டன் இவர்கள் முதலெழுத்தை போட்டுக்கிறீங்களே பேரை வச்சி ஊரை கூட்டவா?

  • @varunprakash6207
    @varunprakash6207 4 дні тому

    #CommentShow உரினம மீறல் நோட்டிஸ் என்றால் என்ன?? நாடாளுமன்றத்தில் மற்றும் சட்டமன்றத்தில் உரினம மீறல் என்றால் என்ன??

  • @ruubanlx5523
    @ruubanlx5523 5 днів тому

    மலேசிய நாடாளுமன்ற உறுப்பினரும் மலேசிய கண்ணதாசன் அறவாரிய தலைவரும் பிரபல தமிழ் மேடை பேச்சாளருமான சொல்வேந்தர் டத்தோஸ்ரீ சரவணன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @ruubanlx5523
    @ruubanlx5523 5 днів тому

    மதுரை மாநகராட்சியின் புதிய ஆணையராக பொறுப்பேற்றுள்ள சித்ரா விஜயன் ஐ.ஏ.எஸ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இவர் மதுரை மாநகராட்சியின் முதல் பெண் ஆணையர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • @Santoshselva84
    @Santoshselva84 3 дні тому

    திருபரங்குன்றம் பிரச்சனைக்கு முக்கிய காரணம் திமுக பாஜக சேர்த்து நடத்தும் ஒட்டரசியல்

  • @voiceofkumaran360
    @voiceofkumaran360 5 днів тому +1

    கரிகாலன் மேஜிக் ஷோ... வித்தியாசமான மாடல் திராவிட மாடல்😂😂😂😂

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq 5 днів тому

    GOOD NIGHT 👍

  • @dropbox152
    @dropbox152 5 днів тому

    அரசு ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் மாற்றம் (rotational transfer) இருப்பது போல அறநிலையத்துறை யின் கீழ் இயங்கும் கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு சுழற்சி முறையில் மாற்றம் (rotational transfer) இருக்கிறதா?

  • @selvasekar2685
    @selvasekar2685 5 днів тому

    Vanma vikatan...

  • @selvakumarmuruganantham6713
    @selvakumarmuruganantham6713 5 днів тому

    1 லட்சத்தில் 90-96 பேர் பாதிக்க பட்டால், 13 ஆணின் ஒருவர் 11 பெண்ணில் ஒருவர் இல்லை.
    130 ஆணின் ஒருவர், 110 பெண்ணில் ஒருவர்.

  • @nirmalkumarbabu22
    @nirmalkumarbabu22 5 днів тому

    புகை பிடிப்பதை விட புகையிலை வாயில் மெல்லுவதுதான் 100 % கேன்சருக்கான காரணமாக நிருபிக்கப்பட்டுள்ளது .

  • @balachander4533
    @balachander4533 5 днів тому +1

    😂😢😅🎉🎉வாழ்த்துக்கள்..

  • @digitalrajatamilvlsi1360
    @digitalrajatamilvlsi1360 4 дні тому

    Namma "Ji"ku jetlag varathu, "Ji" travela parthu "Sun"ku than jetlag varum

  • @Abraham-mw1ch
    @Abraham-mw1ch 5 днів тому

    சிக்கந்தர் மலை
    சி கந்தர் மலையா...?
    அப்போ
    செக்கந்தராபாத்...?
    இந்தப் பெயரை அங்குள்ள மக்கள் சிக்கந்தராபாத் என்றுதான் இன்றும் விளிக்கின்றனர்...

  • @voiceofkumaran360
    @voiceofkumaran360 5 днів тому +1

    சாவக்கர் பரம்பரையில் வர்றவங்களுக்கு ஜெட் லாக் வராது சிபி 😂😂😂😂😂

    • @vaimurthy
      @vaimurthy 4 дні тому

      அதைவிட பெரியார் பரம்பரை இருக்கு . வெள்ளைக்காரன் சாக்ஸை நக்கிய பரம்பரை

  • @Abraham-mw1ch
    @Abraham-mw1ch 5 днів тому

    திரிவேணி சங்கமத்தில் எத்தனை மக்களை கூடச் சொல்லலாம்...?
    இந்திய மக்கள் அனைவரும் திரிவேணி சங்கமத்தில் ஒரே நிகழ்வில் நீராட முடியுமா...?

  • @PrakashSampathkumar-h9k
    @PrakashSampathkumar-h9k 5 днів тому +1

    Beo junior vikatan got penalized in high court it seems...do you have any news???

  • @raveenthirankasi4503
    @raveenthirankasi4503 5 днів тому

    19.56 மதக்கலவரத்தை தூண்டுபவர்கள் போலீஸை மீறி உள்ளே வந்து விட்டார்கள்... ஒரே சந்தோஷம்தான்... உண்மையிலேயே Imperfect Show தான்... 😂

  • @mohammedabbas2983
    @mohammedabbas2983 5 днів тому +2

    Dear varun bro..
    Gaza வும் கும்பமேளா மரணமும் ஒன்றா..?

    • @Sriharan-p8b
      @Sriharan-p8b 5 днів тому

      கும்பமேளா இந்தியா
      காசா அயல் நாடு,

    • @mohammedabbas2983
      @mohammedabbas2983 5 днів тому

      @Sriharan-p8b அப்படி இல்ல நண்பரே... காசா மக்கள் போராட்டம் வேறு..
      கும்பமேளா மரண நிகழ்வு நிர்வாக தோல்வி..
      இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு

    • @Sriharan-p8b
      @Sriharan-p8b 5 днів тому

      கும்பமேளா நம் மேல் விழுந்த அடி!

    • @vaimurthy
      @vaimurthy 4 дні тому

      @@mohammedabbas2983 நிர்வாகதோல்வியா . செம காமெடி . 12 கோடி பேர் கூடி இருக்காங்க . இங்கே லட்சம் பேர் மெரினாவில் கூடினத்தையே சமாளிக்க முடியலை திமுகவால் .

  • @ThajdeenK
    @ThajdeenK 5 днів тому +1

    ரெஜியும் என்றால் என்ன ? #கருத்துரைப்பகுதி #commentshow

  • @gokul0krish
    @gokul0krish 5 днів тому

    Many people who don't smoke/ drink alcohol also get cancer. Cigarettes and alcohol could be a reason but not sure how that can be considered as the main reason

  • @nithishneelesh630
    @nithishneelesh630 5 днів тому +1

    Tr balu news engaa paah!

  • @balagurup8397
    @balagurup8397 5 днів тому

    கிராமத்திற்க்கு கழிவுநீர் கால்வாய் அமைக்க முடியுமா
    #commentshow

  • @pradeepprivacy8887
    @pradeepprivacy8887 5 днів тому

    கடைகளில் எஸ்பிரி ஆகும் பொருட்கள் என்ன செய்யப்படும்

  • @RameshKumar-pd4so
    @RameshKumar-pd4so 5 днів тому +1

    சிபி,வருன் வணக்கம்..
    நமது விளையாட்டு வீரர்கள் வாங்கும் கோப்பைகள் பரிசுகள் யார் க்கு சொந்தம் எப்படி பராமரிப்பு செய்யப்படுகிறது ...

  • @kechezian552
    @kechezian552 5 днів тому

    தம்பி புஸ்ஸி சிபி இன்று வெளியான டி ஆர் பாலு தொடர்ந்த வழக்கு தீர்ப்பு பற்றியும் பேசியிருக்கலாமே.

  • @divya5bkapilan1jgnanapraka53
    @divya5bkapilan1jgnanapraka53 5 днів тому +1

    Pl.wait some more time. Education loans will be written off, after udhayanidhi become c.m and inbanidhi as deputy c.m.

  • @ramaniaravindan4689
    @ramaniaravindan4689 5 днів тому

    விகடன் குவிஸ் என்ன ஆச்சு

  • @panduranganveerasamy6323
    @panduranganveerasamy6323 5 днів тому

    நேருவை பற்றி நினைக்கவில்லைஎன்றைல்பிஜேபிக்குசாபவினோசம்கிடைக்காது

  • @devsanjay7063
    @devsanjay7063 5 днів тому

    திராவிடமும் தமிழ்தேசியம் பேசிய ம.பொ.சி, சி.பா ஆதித்தனார் உடன் கூட்டணி அமைத்தது எப்படி கொஞ்சம் அந்த வரலாறு சொல்லவும் 🙋🏻#impscomments

  • @kumarlakshmanan1982
    @kumarlakshmanan1982 5 днів тому

    திராவிட மரபு எங்கே வந்தது 😢

  • @Abraham-mw1ch
    @Abraham-mw1ch 5 днів тому

    லட்சத்தில் தொன்னூறு பேருக்கு...
    புற்று.
    லட்சத்தில் எத்தனை பேர் புகை பழக்கம் உள்ளவர்கள்...?
    லட்சத்தில் எத்தனை பேர் அதீத குடிப்பழக்கம் உள்ளவர்கள்..?
    உசு அமைப்பு இதுவரை எந்தெந்த புற்றுநோய் ஊக்கிகளை தடை செய்யப்பட்டுள்ளது...?
    WHO இதுவரை எந்தெந்த உணவுகள் மற்றும் எண்ணெய்களை பரிந்துரை செய்தது...?

  • @ThajdeenK
    @ThajdeenK 5 днів тому +2

    நாடுளுமன்ற திரையரங்கில் இஸ்லாம் , கிருஸ்துவம் மதங்களை சார்ந்த திரைப்படங்கள் திரையிட படுமா ? #கருத்துரைப்பகுதி, #commentshow

    • @ZainulAabideen-nl4iz
      @ZainulAabideen-nl4iz 5 днів тому +1

      அது தேவை இல்லை சகோதரரே.

    • @ThajdeenK
      @ThajdeenK 5 днів тому

      @ZainulAabideen-nl4iz ஆமாம் அதனால் பயன்ஒன்னுமில்லை மதநல்லிணக்கத்திற்க்கா திரையிடலாம்

  • @gnanasundarip7425
    @gnanasundarip7425 4 дні тому

    மத்திய அரசு எப்படி தமிழகத்தின் இரும்புக் காலம் பற்றி பேச மறுக்கிறதோ அதைப் போல நீங்களும் அந்த 25 லட்சம் அபராதம் பற்றிய செய்தியை பேச மறுக்கிறீர்களே.ஏன்?

  • @ariyasamyl8518
    @ariyasamyl8518 5 днів тому +1

    Vikatan fraud unnmai seithi sollunga da...😂😂😂

  • @Chennai...
    @Chennai... 5 днів тому

    நீங்கள் சொல்வது சரி எத்தனை பெண்கள் புகை மற்றும் மது பழக்கம் உள்ளவர்கள்? 13நில் ஒரு ஆண் , 11நில் ஒரு பெண் ...கணக்கு சரியாக இல்லயே...வேறு காரணம் என்பது தான் உண்மையாக இருக்ககூடும்..பரவாயில்லை அறிகுறிகள் என்ன விளக்கவும்

  • @singlepaiyan31
    @singlepaiyan31 5 днів тому +1

    Fine ah pathi video panala😂

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru 5 днів тому

    BUT BEWARE OF OPIOD DRUGS AS PAIN KILLERS?

  • @voiceofkumaran360
    @voiceofkumaran360 5 днів тому

    சிபி நான் சொல்லல வருண் பாஜகவுக்காக டி கோட் எல்லாம் பண்றார் பாத்தீங்களா😂😂😂😂😂😂 பாஜகவின் ஸ்லீப்பர் செல்லா இருப்பாரோ.....😂😂😂😂😂

  • @ThajdeenK
    @ThajdeenK 5 днів тому +1

    திருப்பரங்குன்றம் தர்கா முழு உண்மை வரலாறு பற்றி சொல்லுங்கள் உண்மை விளங்கினால் மக்கள் அமைதியடைவார்கள் #கருத்துரைப்பகுதி #commentshhow

    • @vaimurthy
      @vaimurthy 4 дні тому

      உண்மை வரலாறு என்ன , படையெடுத்து வந்த மாலிக்காபூரின் அல்லக்கை இந்த சிக்கந்தர் . அவனுக்கு எதுக்கு இங்கே கோவில் .

    • @SanthanaKumarnandi
      @SanthanaKumarnandi 4 дні тому

      They can't

  • @karunakarunakaran1342
    @karunakarunakaran1342 5 днів тому

    லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்ற,
    ஜவஹர்லால் நேரு, 17 ஆண்டுகள் இந்தியாவின் பிரதமராக இருந்தார். அதே 17 ஆண்டுகள் வெளியுறவு துறை அமைச்சராகவும் செயல் புரிந்தார்.
    ஆனால் மோடிக்கு, ஜெய்சங்கர், அஜித் தோவல் போன்றோர் தேவைபடுகிறார்கள்.

    • @vaimurthy
      @vaimurthy 4 дні тому

      17 ஆண்டுகள் வெளியுறவுத்துறை அமைச்சரா இருந்தும் சீனா தாக்குதல் நடத்தியபோது ஒருத்தன் கூட உதவிக்கு வரலை . அந்த லட்சணத்தில் இருந்தது அவரின் துறை .

  • @SrinivasanSubramanians
    @SrinivasanSubramanians 5 днів тому

    Hydrocarbon?? If u donno dont say,.. It is carbon monoxide and not hydrocarbon.

  • @SK-000
    @SK-000 5 днів тому +1

    Whether TN received enough fund from union government and if NEET cancelled in TN are the KEY matters to fight. All other activities by DMK are useless to TN people

  • @sundarsharmila
    @sundarsharmila 5 днів тому

    #commentshow thiruparankunram darga la ithuku munnalayum kanthuri function vilangu paliyidal nadanthu irukum thane ? apa intha yr matum yen prblm aachu?

  • @dsrobynson
    @dsrobynson 5 днів тому

    25 லட்சம் ரூபாய் அபராதம் பத்தி பேசலியே #imperfectshow

  • @jeraldraju3930
    @jeraldraju3930 4 дні тому

    25 L penalty pothathuda ongalukku.

  • @கந்தரூபன்
    @கந்தரூபன் 5 днів тому

    கடைசில டிரம்ப் கைல கால்ல விழுந்து, மோடி அமெரிக்கா வர பர்மிஷன் வாங்கீட்டாரு ஜெய்-ஜெய்-சங்கரு 😂😂😂

    • @vaimurthy
      @vaimurthy 4 дні тому

      இப்படியே 11 வருஷமா கதறிக்கிட்டு இருங்க . இன்னும் 10 வருஷம் கதற வேண்டி இருக்கும் .

    • @கந்தரூபன்
      @கந்தரூபன் 4 дні тому

      @vaimurthy சரிதான் - அதுக்குள்ளதான் நாட்டை நாசம் பண்ணீருவீங்களே

  • @jamunachandramohan2820
    @jamunachandramohan2820 5 днів тому

    Why 2. Nmembers taking 10

  • @mohanamohan8726
    @mohanamohan8726 5 днів тому

    tamil nattukku oru ramar koil parcel.

  • @panduranganveerasamy6323
    @panduranganveerasamy6323 5 днів тому

    Bjp under goundworking

  • @rajagopal8884
    @rajagopal8884 5 днів тому

    Day by day vikatan lost its reputation example tr balu case

  • @karpagasankarajith177
    @karpagasankarajith177 5 днів тому

    Hi Anna's
    #commentshow
    Kooturavu bank gold loan thallupadi panna vaipu irruka 2026 election la time la ethuku munadi epo panni irrukaga ivalo panni irrukaga full history solluga (mathiya kooturavu bank vs manila kooturavu bank)

  • @rangaduraigovindasamy2111
    @rangaduraigovindasamy2111 5 днів тому

    Modi promised to two crores people to be appointed per year but do far only fulfill one crores in ten years why vikatan not taking this issue
    Once again vikatan proved as bucca jalra for bjp and admk

  • @mohanamohan8726
    @mohanamohan8726 5 днів тому

    chivan ?

  • @jaychan6936
    @jaychan6936 5 днів тому +2

    அது என்னங்கடா திராவிட மாராபு? தமிழ் மரபுனு சொல்லுங்க. Modi will respect that. TN will not get anything until you come out of the word "Dravidam"

  • @chandrasekaranvembu5938
    @chandrasekaranvembu5938 5 днів тому +2

    Be proud of Shri Narendra Modi ji 🎉🎉

  • @ashokramakrishnan4007
    @ashokramakrishnan4007 5 днів тому

    Sibi and Varun, There may be reason for enquiring reporters. Not all reporters are like you guys, There is a huge money scam to create news about something or someone. Lot of reporters are politically influenced due to money or something else.
    If you get this FIR will you publish in IPS show? I think you won't,
    But there are so many press including mainstream media released the FIR
    Reporters made big crime on this aspects
    Please Identify and speak about reporters who expose this FIR, don't support reporters blandly...

  • @berlinebye.c.7475
    @berlinebye.c.7475 5 днів тому

    25 lakhs kudunga da kudumi boys

  • @iqbalbashaazeez5335
    @iqbalbashaazeez5335 5 днів тому

    இஸ்ரேல் காஸா போர் மதத்திற்கான போர் அல்ல உரிமைக்கான போர்.

    • @vaimurthy
      @vaimurthy 4 дні тому

      உரிமை போரை மத போராக மாற்றியதால் தான் வந்த வினை . மற்ற நாடுகள் மத காரணத்திற்காகத்தான் உள்ளே வந்தன .

  • @LovelyCheetah-mi6vl
    @LovelyCheetah-mi6vl 5 днів тому

    No.++no_--

  • @IbrahimSifa
    @IbrahimSifa 5 днів тому

    ஊழல் இல்லாத ஆட்சி சாத்தியமா?Commend show

  • @chandrasekaranvembu5938
    @chandrasekaranvembu5938 5 днів тому

    உங்களுக்கு வேண்டிய அரசு தானே தமிழக அரசு? பல் படியாம பேசுறீங்க??

  • @sundarsharmila
    @sundarsharmila 5 днів тому

    #commentshow america la matha countries la irunthu export aagura things than use panranga. own manufacturing nu perusa onnum ila. apd iruka enna thairiyathula matha countries kita prblm panranga trade tax increase economical ban mathiri? matha countries export panna matom nu prblm panna America enna pannuvanga ? intha mathiri poyite iruntha war between countries vanthurumo nu payam ah iruku

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru 5 днів тому

    THIRUPANRATHIL ETHAVATHU LANDAI SURUTRA PLANA?

  • @chandrasekaranvembu5938
    @chandrasekaranvembu5938 5 днів тому

    நீங்கள் ஏன் தனியாக ஒரு வீடியோ திருப்பரங்குன்றம் ஶ்ரீ கந்தர் மலை பற்றி போடக்கூடாது??

    • @Sriharan-p8b
      @Sriharan-p8b 5 днів тому

      அதாவது
      சுப்ரமண்யர்?

    • @கந்தரூபன்
      @கந்தரூபன் 5 днів тому +1

      எந்தப் பார்ப்ணன் வீட்டிலாவது முருகன் னு பேர் இருக்கா - கொஞ்சம் யோசீங்க மக்களே

  • @Manikandan-fy5xc
    @Manikandan-fy5xc 5 днів тому

    Hii

  • @jayaprakashmuthugopal1895
    @jayaprakashmuthugopal1895 5 днів тому

    Monitor weight regularly . At least check once / year

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf 5 днів тому

    Welcome sir

  • @rameshiss3704
    @rameshiss3704 5 днів тому

    🎉🎉🎉

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru 5 днів тому

    PITTU PODURANGA?

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 5 днів тому

    Ottha periyar pool persia. Karunidhi pool perisa stallin pool perias pathy yappa pesala

  • @userECJ
    @userECJ 5 днів тому

    தமிழர் நாகரிகத்தை திராவிட நாகரிகம் என்று கனிமொழி சொன்னால் எங்களுக்கு அதைப்பற்றி எங்கும் பேசத் தேவையில்லை தமிழர் நாகரீகம் என்று அந்த கனிமொழி பேசினால் மட்டும் போதும்

  • @satyanarayan308
    @satyanarayan308 5 днів тому

    TN people convert to Islam or Christianity to stay in TN.

  • @devaprasath4656
    @devaprasath4656 4 дні тому

    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் திருக்குறளில் தற்போதைய தமிழ் எழுத்துக்கள் எப்படி ? எதுவும் மாற வில்லையா?

    • @devaprasath4656
      @devaprasath4656 4 дні тому

      இதை பற்றி கூறவும்