அன்புள்ள சித்ரா லட்சுமணன் சார் அவர்களுக்கு அன்பான வேண்டுகோள் தயவு செய்து நடிகர் ஜனகராஜ் நடிகர் சரண்ராஜ் நடிகர் ராம்கி இசைத்தென்றல் வித்யாசாகர் கவிஞர் வழங்கிய தேவரின் (சங்கர்) கணேஷ் அவர்களை பேட்டி எடுத்து ஒளிபரப்பு மாறு கேட்டுக்கொள்கின்றோம் தயவு கூர்ந்து இதை ஆவண செய்ய வேண்டி… குறிப்பு : இவர்களின் பேட்டியை காண வேண்டுவோர் இந்த பகுதியில் வந்து இங்கே தங்கள் பதிவை செய்துவிட வேண்டிக் கொள்கின்றேன்.🙏🙏🙏 இவன் முருகேசன் சரவணன் சவுதி அரேபியா
இன்றைய காலகட்டத்தில் யார் யார் எப்படி இருப்பார்கள் என்ற சொல்ல முடியாது. நான் சொல்வது உடல் ஆரோக்கியம் குறித்து. ஆதலால் யார் எல்லாம் 60_ 70 வயது கடந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வளவு நல்ல மனிதர்கள் திரையுலகில் இருந்திருக்கிறார்கள்..எவ்வளவு பெரிய சாதனை படங்கள்..கூடவே.. அப்போதே.. கலையை வியாபாராக்குபவர்களும் வளர்ந்து... அசுரனாக மாறி... சினிமாவின் பாதையை மாற்றிவிட்டுருக்கின்றனர்
We need complete background information of " making of each and every film" of Bhimsingh even if it's short . .... which only can make the interview worthwhile. The family must bring out a book on Bhimsingh. A colossus director❤ who brought out the positive side of humans in an exceptional way❤
அந்தக்காலத்தில் முழுப்படமும் indoor shooting என்பதனால் 45 நாட்களில் முடிக்கக் கூடியதாக இருந்தது. இன்று எல்லாம் outdoor shoot, மாநிலம் மாநிலமாக நாடு நாடாக போய் எடுக்கும் போது எப்படி குறுகிய காலத்தில் முடிக்க முடியும்???
Extended family... Great sir...
அன்புள்ள சித்ரா லட்சுமணன் சார் அவர்களுக்கு அன்பான வேண்டுகோள் தயவு செய்து
நடிகர் ஜனகராஜ்
நடிகர் சரண்ராஜ்
நடிகர் ராம்கி
இசைத்தென்றல் வித்யாசாகர்
கவிஞர் வழங்கிய தேவரின் (சங்கர்) கணேஷ்
அவர்களை பேட்டி எடுத்து ஒளிபரப்பு மாறு கேட்டுக்கொள்கின்றோம் தயவு கூர்ந்து இதை ஆவண செய்ய வேண்டி…
குறிப்பு :
இவர்களின் பேட்டியை காண வேண்டுவோர் இந்த பகுதியில் வந்து இங்கே தங்கள் பதிவை செய்துவிட வேண்டிக் கொள்கின்றேன்.🙏🙏🙏
இவன்
முருகேசன் சரவணன்
சவுதி அரேபியா
இன்றைய காலகட்டத்தில் யார் யார் எப்படி இருப்பார்கள் என்ற சொல்ல முடியாது. நான் சொல்வது உடல் ஆரோக்கியம் குறித்து. ஆதலால் யார் எல்லாம் 60_ 70 வயது கடந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வளவு நல்ல மனிதர்கள் திரையுலகில் இருந்திருக்கிறார்கள்..எவ்வளவு பெரிய சாதனை படங்கள்..கூடவே.. அப்போதே.. கலையை வியாபாராக்குபவர்களும் வளர்ந்து... அசுரனாக மாறி... சினிமாவின் பாதையை மாற்றிவிட்டுருக்கின்றனர்
உண்மை
எளிமையின் சிகரம் திரு.இருதயநாத் Sir🎉
We need complete background information of " making of each and every film" of Bhimsingh even if it's short . .... which only can make the interview worthwhile. The family must bring out a book on Bhimsingh. A colossus director❤ who brought out the positive side of humans in an exceptional way❤
Nalla interesting interview......Bro Chitra you re excellent
Good Evening Chitra Lakshmana Sir.Suoer Interview. Taking only hit people .please take who flopped people also. They will be happy
திண்ணைப் பேச்சு வீரரிடம்.. பாட்டு நினைவு
பதிபக்தி படத்தில் வந்த பாட்டு
அந்தக்காலத்தில் முழுப்படமும் indoor shooting என்பதனால் 45 நாட்களில் முடிக்கக் கூடியதாக இருந்தது.
இன்று எல்லாம் outdoor shoot, மாநிலம் மாநிலமாக நாடு நாடாக போய் எடுக்கும் போது எப்படி குறுகிய காலத்தில் முடிக்க முடியும்???
Right person
அனுபவம் அதிகம்
Sukumariyamma another wife he should speak about her too
He has spoken
THIRAIYULAGIL NERMAIYANAVARGALAIYUM NALLAVARGALAIYUM THEDAVENDUM INDRAYA KALATHIL..