உத்தரகோசமங்கை கோயில் வரலாறு Uthirakosamangai Kovil History in Tamil Part 1

Поділитися
Вставка
  • Опубліковано 24 лют 2021
  • Business Email: mytravelpokkisham@gmail.com
    Thanks for your support
    மிக பழமையான கோயில் , இக்கோயிலின் பழமையின் குறிக்கும் விதமாக ‘மண் தோன்றியபோதே மங்கை தோன்றியது ‘ என்ற பழமொழி இப்பகுதியில் சொல்லப்படுகிறது .
    உத்தரம் - உபதேசம் ,கோசம் -ரகசியம் ,மங்கை -பார்வதி . பார்வதிக்கு இறைவன் வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசித்ததால் உத்தரகோசமங்கை என்ற பெயர் பெற்றது .
    இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் இக்கோயில் இராவணன் காலத்து கோயில் என்பதை குறிக்கின்றன ,இராவணன் மற்றும் மண்டோதிரிக்கு குழந்தை பாக்கியம் கிடைத்த தலம் இது .
    மாணிக்கவாசகருக்கு இறைவன் உருவ காட்சி கொடுத்த தலம் ,திருவாசகத்தில் அதிகமாக இக்கோயிலின் இறைவனை பற்றி பாடியுள்ளார் . திருவாசகத்தில் 38 இடங்களில் இவ் கோயிலை பற்றி புகழ்ந்து பாடியுள்ளார் .
    அருணகிரி நாதர் இக்கோயிலை பற்றி பாடியுள்ளார்
    இக்கோயிலில் உள்ள நடராஜர் மூர்த்திக்கு ஆதி சிதம்பரேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார் .

КОМЕНТАРІ • 160

  • @chandrashekharannairkcsnai1082
    @chandrashekharannairkcsnai1082 Рік тому +14

    ஓம் நமசிவாய.
    விரைவில் இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்

  • @RamnaduGovind
    @RamnaduGovind 2 роки тому +35

    ஓம் சிவாய நம , திருஉத்திரகோசமங்கை எனது ஊர் ❤

    • @revathybaburaj919
      @revathybaburaj919 2 роки тому

      Hi friend I'm in dharapuram . Tiruppur dis.nanga temple Ku varannum bus rout sollunga pls .

    • @umas1614
      @umas1614 Рік тому +1

      சென்னையில் இருந்து எப்படி வரணும் ஐயா

    • @chandramohan8316
      @chandramohan8316 Рік тому

      நாங்கள் அங்கே வந்ததுண்டு

  • @user-do1uq8te4e
    @user-do1uq8te4e 2 роки тому +15

    இந்த சேனல் நடத்துபவர்களுக்கும்,அருமையான விளக்கம் கூறிய குருக்கள் அவர்களுக்கும் எம்பெருமான் சிவனின் அருள் கிடைக்க வேண்டுகிறேன்🙏🏼 ஓம் நமசிவாய‌

    • @MyTravelPokkisham
      @MyTravelPokkisham  2 роки тому +1

      மிக்க நன்றி ஓம் நமசிவாய 🙏

  • @pandianirula2130
    @pandianirula2130 2 роки тому +22

    எம்பெருமானே ஈசனே போற்றி உனைநினக்கும்போது என் ஊனே உருகி விடுகிறது...ஈசனே போற்றி போற்றி

  • @rathinavelus8825
    @rathinavelus8825 2 роки тому +5

    ஸ்ரீ மங்களநாதருக்கும் ஸ்ரீ மங்களேஸ்வரிக்கும் அடியேன் ஆயிரம் நமஸ்காரங்கள். ஸ்ரீ பகவானே நீதான் என் மகன் மகள் திருமணம் நடத்த உத்தரவு தரவேண்டும்.எல்லாம் உன் செயல்.சர்வமும் சிவமயம்.ஓம் நமசிவாய வாழ்க.

  • @6cantony
    @6cantony 3 роки тому +14

    மிக்க நன்றி🙏 தங்கராஜ குருக்களுக்கும் நன்றி🙏 ஈசனடி போற்றி, எந்தையடி போற்றி🙏

  • @rathinavelus8825
    @rathinavelus8825 2 роки тому +8

    ஸ்ரீ மங்களநாயகருக்கு அடியேன் ஆயிரம் நமஸ்காரங்கள்.இந்த கலியுகத்தில் எனக்கு உள்ள கஷ்டங்களை தீர்த்து வைக்கும்படி வேண்டிக் கொள்கிறேன்.நமஸ்காரங்கள்.

  • @kumarvenkatesan5979
    @kumarvenkatesan5979 6 годин тому

    Really great temple I am many times going this temple

  • @chandrusekaran7269
    @chandrusekaran7269 2 роки тому +8

    ஹர ஹர மகா தேவா போற்றி 🔥🔥🔥 தென்னாடுடய சிவனே போற்றி 🔥🔥🔥 என்னாடவர்க்கும் இறைவா போற்றி என்னாடவர்க்கும் 🔥🔥🔥

  • @sornamnarayanan4109
    @sornamnarayanan4109 2 роки тому +3

    அருமையான வரலாற்று பதிவு கேட்க சந்தோஷம்

  • @shashigopal9655
    @shashigopal9655 2 роки тому +15

    I have visited this temple, but didn't get any information except that Natrajar. Now I got full and detailed information. Thank you🙏 very much. Because I liked this temple and the name of this temple. Thank you once again 🙏🙏🙏

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 4 місяці тому +1

    இன்று 09/03/2024 நாங்கள் குடும்பத்துடன் ஐயனைத்தரிசிக்க வந்துள்ளோம்... நேற்று சிவராத்திரி சிறப்பாக நடைபெற்றதாக கூறினார்கள்.... பார்த்தோம் பரவசம் அடைந்தோம்... நீங்களும் வாருங்கள் அருளை உணர்ந்து பருக்ங்கள்... ஓம் நமசிவாய நமஹ

  • @gowrymarichamy6739
    @gowrymarichamy6739 2 роки тому +1

    Excellent video Thankyou

  • @lakshmisundar7611
    @lakshmisundar7611 2 роки тому +1

    Arumaiyana thagaval

  • @senthilsundaram972
    @senthilsundaram972 4 місяці тому

    என் வீட்டில் மங்களம் வர மனதார வேண்டுகிறேன் எம்பெருமான் மங்களநாயகனே 🙏போற்றி 🙏ஓம்நமசிவாய 🙏போற்றி 🙏

  • @rathnam1681
    @rathnam1681 Рік тому +1

    🙏ஓம் நமசிவாய. சர்வம் சிவார்ப்பணம் 🙏🙏. சுவாமி உங்களை வேண்டும் எங்களுக்கு அறிந்தும் அறியாமல் செய்த தவறு களைமன்னித்து எங்கள் வீட்டில் உள்ளசர்வதோஷங்களையும் நீக்கியருள வேண்டுகிறோம் ஓம் நம சிவாய 🙏🙏🙏🙏🙏

  • @thamaraitamizhavaa...8068
    @thamaraitamizhavaa...8068 2 роки тому +1

    அருமையான ஆன்மீக பதிவு
    👌வாழ்த்துக்கள் 🙏🏽

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xl 14 днів тому

    எல்லாம் சிவ மயம்...🙏🙏🙏🙏

  • @rajulurajurajuluraju
    @rajulurajurajuluraju 2 роки тому +3

    சுகன்யாவிற்கும் வேல்நம்பிக்கும் நல்லபடியாக திருமணம் நடைபெற்றது. நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க. அனைவரும் வாருங்கள் ஈசன் அருளை பெறுங்கள். நன்றி வாழ்க வளமுடன்.

  • @GurusamyV-gy7ic
    @GurusamyV-gy7ic 11 місяців тому

    Arumal thambi.

  • @veerarajuveerararaju3177
    @veerarajuveerararaju3177 2 роки тому +1

    Super cute message om namah shivaya namah

  • @rajendrankala7379
    @rajendrankala7379 2 роки тому +2

    Nanri

  • @krishnamurthimukundan7649
    @krishnamurthimukundan7649 2 роки тому +1

    The great amazing very nice templa great super god.

  • @sinnasamymurugaiyan1537
    @sinnasamymurugaiyan1537 4 місяці тому

    Romba santhosham ayya, kodiyakkadu Balagura,vedai tk

  • @jayanthisadasivam9680
    @jayanthisadasivam9680 7 місяців тому

    அற்புத பதிவு நன்றிகள் 🙏🏻 சகோதரி

  • @kmurugan4898
    @kmurugan4898 Рік тому

    ஓம் நமசிவாய சாமி எல்லா செல்வம் பெற்று இன்புற்று வாழ்க அருள் புரிய வேண்டும். சாமி

  • @ayyathuraimurugan4385
    @ayyathuraimurugan4385 2 роки тому

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி......

  • @-veerakkudumpar945
    @-veerakkudumpar945 Рік тому +4

    எங்களது ஊரு 🙏

    • @anandanand9233
      @anandanand9233 Рік тому

      Ji ur You are number I want a detail in this temple

  • @valarmathiv1388
    @valarmathiv1388 2 роки тому +2

    நன்றி

  • @dayalandayalan2968
    @dayalandayalan2968 2 роки тому +7

    அருமையான சிவத்தலம் இங்கு மரகத நடராஜர் சிலை உள்ளது இங்கு நவகிரக சன்னதி கிடையாது.

  • @jayapalj5507
    @jayapalj5507 Рік тому

    Super good 🙏🙏🙏🙏🙏👍

  • @Kalpana1959
    @Kalpana1959 6 місяців тому

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏💐💐💐🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @palanichami7082
    @palanichami7082 2 роки тому +1

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    . . .

  • @sundaramoorthi3925
    @sundaramoorthi3925 6 місяців тому

    ஓம் நமச்சிவாய போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் நந்தீஸ்வரன் பகவான் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம்

  • @sundarvimal9427
    @sundarvimal9427 3 роки тому +3

    Aruamaiyana speech ga annie semma

  • @ramachandranr6382
    @ramachandranr6382 2 роки тому +1

    ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....

  • @pavithran2387
    @pavithran2387 2 роки тому +2

    ஓம்நமசிவாய

  • @Homesweethome-il3gq
    @Homesweethome-il3gq 2 роки тому +2

    இராமேஸ்வரத்திலிருந்து எவ்வளவு தூரம் இந்த கோயில்...? ஐயனை காண ஐயனின் ஆணைக்காக காத்திருக்கிறோம் என் ஐயனே...🙏

  • @parameswaransankaranarayan4776
    @parameswaransankaranarayan4776 3 роки тому +11

    Hello Manju thank you for telling us about Uthirakosamangai Kovil. This is the temple of Lord Shiva. This temple is in Ramanathapuram District. There are 11 Ganesha idols in this temple. This temple is also called Aadhi Sivalayam. The Great Manikka Vasagar stayed in this temple. Only the Great Manikka Vasagar sang Ponunjal song in this temple. There are no Navagrahangal in this temple. Only Saniswarar sannidhi is there. During the festival of Thiruvadhirai 10 days celebrations will be there in this temple. This Great Uthirakosamangai temple everybody has to visit and take the blessings of Lord Shiva.

  • @rathinavelus8825
    @rathinavelus8825 2 роки тому

    பகவான் ஶ்ரீ மங்களநாதருக்கு அடியேன் ஆயிரம் நமஸ்காரங்கள் செய்து கொள்கிறேன்.அம்பாள் ஸ்ரீ மங்களேஸ்வரியுடன் ஸ்ரீ மங்கல நாதர் அருள்கூர்ந்து என் மகன் மகள் திருமணம் நடத்த உத்தரவு போடும்படி வேண்டுகிறேன்.உலகில் முதன் முதலில் உத்தரகோசமங்கை சிவஸ்தலம் கோயில் கொண்ட எம்பெருமான் நீங்கள் தான் என் மகன் மகள் கல்யாணம் நல்லபடியாக நடக்க அருள்புரியும்படி வேண்டுகிறேன்.உன் பார்வையில் எங்கள் குடும்பத்தார் மீது உள்ள பல பித்ரு தோஷம் அல்லது சாபம் மற்றும் செய்வினை கோளாறுகளை. நீக்க வேண்டும்.திருமணம் நிறைவேறியதும் பகவானே நாங்கள் அனைவரும் நலமுடன் உனக்கு பூஜைகள் அபிஷேகம் செய்து வேண்டுதல் செய்து கொள்கிறேன்.மீண்டும் நமஸ்காரங்கள்.நன்றி.

  • @amrithamritha1355
    @amrithamritha1355 Рік тому +1

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 4 місяці тому

    ஹர ஹர மகாதேவா🙏🙏🙏
    ஹர ஹர மகாதேவா...

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 2 місяці тому

    ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஐயா அருளால் என் மகன்கள் T.D ஹரிஷ் ராகவேந்திரா 19/5/1999 பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பெற்று அருள் ஆசியும் வழங்கவும் ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி

  • @simplyawesome7875
    @simplyawesome7875 2 роки тому +1

    Om namasivaya. 🙏🙏🙏

  • @SG-df3mm
    @SG-df3mm Рік тому +1

    சூப்பர் சார் நீங்க Valka.valamudan

  • @ushagayu9148
    @ushagayu9148 Рік тому +1

    ஓம்நமசிவாய.

  • @Ramuramu-ie5nz
    @Ramuramu-ie5nz Рік тому

    ஓம் நமச்சிவாய வாழ்க.

  • @murugand1026
    @murugand1026 2 роки тому +1

    ஓம் நமசிவயம்

  • @rathy_v
    @rathy_v Рік тому

    Such greatest historical, significant landmark of hindusiam .hindu civilzation,way older than Ramajanam ,such great history and architectural and historical temple, prowed to be Hindu and Tamils

  • @rathinavelus8825
    @rathinavelus8825 2 роки тому +1

    ஸ்ரீ நடராஜர் பகவானே நமஸ்காரம். என் குடும்பத்தில் உள்ள குற்றங்களை மன்னித்து ம

  • @thaiyalnayakit1044
    @thaiyalnayakit1044 Рік тому +1

    Om nama shivaya om 🕉 🙏 🙌 🌹❤

  • @SaravanaSaravana-qp9og
    @SaravanaSaravana-qp9og 2 роки тому +1

    om Shivaya namaha 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dharmarajtherumal4301
    @dharmarajtherumal4301 2 роки тому +1

    Om 🕉 namashivaya Om 🕉 🙏

  • @venkatesanm3452
    @venkatesanm3452 Рік тому +1

    ஓம் நமசிவாய. நம ஓம்

  • @pandianirula2130
    @pandianirula2130 2 роки тому

    ஓம் நமசிவாய வாழ்க

  • @jagathishjagathish5002
    @jagathishjagathish5002 3 роки тому +1

    Om namasivaya

  • @sivastella7742
    @sivastella7742 2 роки тому +1

    ஓம் நமசிவாய 🪔🦚🙏🏻

  • @GaneshJayaraman
    @GaneshJayaraman Рік тому

    Om Sivaya Namaha 🙏👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thiruaanaikkavallal6429
    @thiruaanaikkavallal6429 2 роки тому

    OM Namah Shivaya 🔥

  • @laxmimalar2801
    @laxmimalar2801 Рік тому

    ஓம் நமசிவாய சிவாய நமக.

  • @Rajeveeramani
    @Rajeveeramani 28 днів тому

    Om namah shivay ❤

  • @saiari9777
    @saiari9777 2 роки тому

    ஓம் நமசிவாய

  • @manimuthuk9202
    @manimuthuk9202 2 роки тому

    ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய

  • @VasanthiSundaram-gm5tu
    @VasanthiSundaram-gm5tu 8 місяців тому

    Om Nama Sivaya

  • @user-zd7lk3cd3s
    @user-zd7lk3cd3s 2 роки тому +1

    ஓம் நாம் சிவாய என்றும் ஏன் அப்பன் ஈசனுக்கு நான் அடிமை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @MyTravelPokkisham
      @MyTravelPokkisham  2 роки тому

      ua-cam.com/play/PL0WeVMXXPfu3KMkOy4oC3yULQtqpzaCAW.html kasi yathirai full video link please watch and subscribe

  • @sakthivelsakthi8044
    @sakthivelsakthi8044 2 роки тому +3

    குழந்தை வளர்வதற்கான பாடல் link Anupungal

  • @naatiyamayilhemasri
    @naatiyamayilhemasri 7 місяців тому

    Om Namah Shivaya 🙏🙏🙏🙏

  • @tamilselvij5582
    @tamilselvij5582 Рік тому

    ஓம் நமசிவாய ஓம்

  • @balajigb1956
    @balajigb1956 Рік тому

    Hi Sister,
    Can we see maragatha natarajar in normal days.. Is it opened?
    Or only once in a year it will open

    • @MyTravelPokkisham
      @MyTravelPokkisham  Рік тому

      வருஷத்துல வர திருவாதிரைல மட்டும்தான் மரகத நடராஜரை தரிசனம் பண்ண முடியும் அன்னைக்கு மட்டும் தான் ஓப்பனா இருக்கும் மத்த நான் ஃபுல்லா மூடி தான் இருக்கும்

  • @SaraMurali
    @SaraMurali Рік тому

    Om namah shivaya

  • @newworld1959
    @newworld1959 3 роки тому +8

    🙏ஓம் தென்னாடுடைய சிவனே போற்றி 🙏என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏போற்றி 🙏

  • @saideepak2765
    @saideepak2765 2 роки тому +2

    🙏🙏🙏🙏🙏

  • @radhakrishnan1513
    @radhakrishnan1513 11 місяців тому

    🙏🙏

  • @MalarKodi-ut8mh
    @MalarKodi-ut8mh 11 місяців тому

    Omnamasivaya namasivaya potrie

  • @deepikadsp9468
    @deepikadsp9468 2 роки тому +3

    kulanthai bhagyam kedhikuma

  • @ganeshiramalingam4393
    @ganeshiramalingam4393 2 місяці тому

    17.5.2024.அன்று போய் வந்தேன் ஓம் நமசிவாய ❤

  • @thayanethi5212
    @thayanethi5212 Рік тому

    OM NAMASIVAYA OM NAMASIVAYA OM NAMASIVAYA

  • @gunasundarimanoharan4877
    @gunasundarimanoharan4877 Рік тому

    🙏🙏🙏

  • @gunasundarimanoharan4877
    @gunasundarimanoharan4877 Рік тому

    OM NAMAVASIVAYA OM

  • @naatiyamayilhemasri
    @naatiyamayilhemasri 7 місяців тому

    அய்யனே உம்மை காண எனக்கு அனுமதி தாருங்கள். ஓம் நமசிவாய வாழ்க 🙏

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 2 роки тому

    Saivam,Saivam,Saivam

  • @venkataramananchidambaram3684
    @venkataramananchidambaram3684 2 роки тому

    Siva Chidambaram ,Thiruvhitrsmbalam . Anathi , yenaiya Sivathalangal anaithhum pin thinriyavai.Akasathhalam.Sekizhar petuman Periyapuranam .padikkavum aazhnthu.

  • @sreekalugumalaiganeshaguru3028
    @sreekalugumalaiganeshaguru3028 10 місяців тому

    சிவாசிவா

  • @lathachandru5954
    @lathachandru5954 11 місяців тому

    இக்கோயிலில் எந்த மலையில் மோட்ச தீபம் ஏற்ற வேண்டும்

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @saravananmahesh2426
    @saravananmahesh2426 2 роки тому +1

    திருச்சிற்றம்பலம்

  • @ramusumathimuthu9174
    @ramusumathimuthu9174 Рік тому

    இந்த கோயிலுக்கு நேற்று சென்று தரிசனம் செய்தேன்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 роки тому +2

    🙏🌸சிவ சிவ🌿🌺திருச்சிற்றம்பலம்🙏

  • @muthumalliga2067
    @muthumalliga2067 2 роки тому +1

    உத்திரகோசமங்கை

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys4943 2 роки тому

    சிவாயநம திருச்சிற்றம்பலம் புதிய திருப்பத்தூர் மாவட்டம்

  • @vinithalakshmi1213
    @vinithalakshmi1213 7 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathishkathiravan2426
    @sathishkathiravan2426 3 роки тому

    🙏🙏🔱🔱👏👏👏

  • @k.m.prabhu2444
    @k.m.prabhu2444 7 місяців тому

    சம்போ மகாதேவா

  • @user-ux7es1vd8o
    @user-ux7es1vd8o 9 місяців тому

    வேதவியாசர்,மயன், மாணிக்கவாசகர் வந்தது எதன் அடிப்படையில் கூறுகிறீர்கள்

  • @AnimeUniverse_AC
    @AnimeUniverse_AC 2 роки тому

    Shiva shiva

  • @dhasashaga7531
    @dhasashaga7531 2 роки тому

    வணக்கம்... கோயிலை பற்றி நல்ல விவரங்களை கூறியுள்ளீர்கள்.. மிக்க உபயோகமானதாக உள்ளது... சந்தோஷம், நன்றி... ஆனால் உங்கள் தமிழ் உச்சரிப்பு ஏன் இவ்வளவு கஷ்டமாக உள்ளது ? " ழ " வரும் வார்த்தைகள் எல்லாமே " ல " ஆகிவிடுகிறது, ஏன் ?... அழகான மொழி நம் தமிழ் மொழி... உங்களைப்போல சிலரிடம் சீக்கிக்கொண்டு மிகவும் துன்பப்படுறதே ??? தயவு செய்து திருத்திக்கொள்ளுங்கள்.. நன்றி, வணக்கம்...

    • @MyTravelPokkisham
      @MyTravelPokkisham  2 роки тому

      கண்டிப்பாக இனிவரும் வீடியோக்களில் திருத்திக்கொள்கிறேன்

  • @srinivas.sswamyss2776
    @srinivas.sswamyss2776 Рік тому

    Siva siva

  • @nithikasn
    @nithikasn 2 роки тому +2

    இந்த கோவிலுக்கு எப்படி போவது
    வழி எப்படி

    • @MyTravelPokkisham
      @MyTravelPokkisham  2 роки тому

      ராமேஸ்வரத்தில் இருந்து உத்திரகோசமங்கை பஸ் வசதி இருக்கு அங்க இருந்து ஒன்றரை மணி நேரம் 72 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த கோயில் இருக்கு

    • @revathybaburaj919
      @revathybaburaj919 2 роки тому +2

      Mathurai la irunthu eppati varuvathu nu sollunga.pls.nanga dharapuram

    • @spsureshkumar6467
      @spsureshkumar6467 2 роки тому +1

      மதுரையில் இருந்து நேராக இராமநாதபுரம் போங்க அங்கிருந்து உத்திரகோசமங்கை நேரடியாக உள்ளது

    • @revathybaburaj919
      @revathybaburaj919 2 роки тому +1

      Thank you nga anna

  • @PalanivelM-ow7yg
    @PalanivelM-ow7yg Місяць тому

    Hom

  • @poongaa6789
    @poongaa6789 2 роки тому +1

    Ramanathapuram la irunthu varuvatharku evlo neram aagum