- 707
- 5 653 715
My Travel Pokkisham
India
Приєднався 5 лип 2020
வணக்கம் நண்பர்களே🙏 நமது முன்னோர்கள் வழிபட்ட தெய்வங்களின் வரலாற்றையும், இந்து மதம், கிறிஸ்துவம் மதம், இஸ்லாமிய மதம், புத்த மதம், ஜெயின் மதம் இவ்வாறு எல்லா மதங்களின் புராண கதைகளும், மதகுருக்களின் பேட்டியும், சித்தர்களின் வாழ்க்கை வரலாறுகளும் பழம்பெரும் புராணங்களை கொண்ட கோயில்களில் வரலாறும், வழிபடும் வழிமுறைகளும் வெளிநாட்டு சுற்றுப் பயணங்களையும், என் வாழ்க்கை என்னும் பயணத்தில் நான் கற்றுக் கொண்ட அனுபவத்தையும் உங்களுக்கு My Travel Pokkisham Channel மூலம் தெரிவிக்கிறேன் அறிந்து கொள்ளுங்கள் மிக்க நன்றி 🙏
சென்னையில் NSC Bose பூக்கடை அருகில் மிகவும் பழமையான குமரக்கோட்டம் முருகன் கோயில்
சென்னையில் NSC Bose பூக்கடை அருகில் மிகவும் பழமையான குமரக்கோட்டம் முருகன் கோயில்
Переглядів: 101
Відео
Tesselaar Tulip Festival 2024 Australia Melbourne
Переглядів 48Місяць тому
Tesselaar Tulip Festival 2024 Australia Melbourne
திருவெண்காடு புதன் கோயில் 21 தலைமுறை பித்ரு சாபங்கள் நீங்கும் கயாவில் விஷ்ணு பாதம் இங்கு ருத்ரபாதம்
Переглядів 4753 місяці тому
#UA-cam #UA-cam feed #UA-cam video #youTube shorts #UA-cam Tamil #tamil UA-cam #youtube story #youtube trending #youtube viral #youtube songs #யூடியூப்
Vinayagar Chaturthi 2024 Catering Saint Patrick's Cathedral Church part 2 - Ballarat Australia BHTCC
Переглядів 1414 місяці тому
Vinayagar Chaturthi 2024 Catering Saint Patrick's Cathedral Church part 2 - Ballarat Australia BHTCC
Saint Patrick's Cathedral Church Ballarat Australia Vinayagar Chaturthi 2024 Part 1
Переглядів 1084 місяці тому
Saint Patrick's Cathedral Church Ballarat Australia Vinayagar Chaturthi 2024 Part 1
திருப்புள்ளிருக்கு வேளூர் வைத்தீஸ்வரன் கோயில் வரலாறு 4448 நோய்கள் நீங்கும் Vaitheswaran temple
Переглядів 2395 місяців тому
திருப்புள்ளிருக்கு வேளூர் வைத்தீஸ்வரன் கோயில் வரலாறு 4448 நோய்கள் நீங்கும் Vaitheswaran temple
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சிறப்புகள் அறிந்திடாத விஷயங்கள்Pillaiyarpatti Hero Om pranavam
Переглядів 1666 місяців тому
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சிறப்புகள் அறிந்திடாத விஷயங்கள்Pillaiyarpatti Hero Om pranavam
Mount Macedon Memorial Cross முதலாம் உலகப் போரில் வீர மரணம் அடைந்தவர்களின் நினைவு இடம் Melbourne
Переглядів 556 місяців тому
Mount Macedon Memorial Cross முதலாம் உலகப் போரில் வீர மரணம் அடைந்தவர்களின் நினைவு இடம் Melbourne
Hanging Rock Melbourne Picnic and Historical Place Australia தொங்கும் பாறை மெல்பன் ஆஸ்திரேலியா
Переглядів 707 місяців тому
Hanging Rock Melbourne Picnic and Historical Place Australia தொங்கும் பாறை மெல்பன் ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா புத்தர் கோயிலில் விநாயகர் Great Stupa of Universal Compassion Bendigo Melbourne
Переглядів 1608 місяців тому
ஆஸ்திரேலியா புத்தர் கோயிலில் விநாயகர் Great Stupa of Universal Compassion Bendigo Melbourne
Bendigo Regional City Victory Melbourne Buddha Temple
Переглядів 1068 місяців тому
Bendigo Regional City Victory Melbourne Buddha Temple
Australia Trip Part 2 Malaysia to Melbourne our experience
Переглядів 1049 місяців тому
Australia Trip Part 2 Malaysia to Melbourne our experience
Australia Trip Part 2 Chennai to Malaysia (Melbourne) via kulampure Tamil Vlog
Переглядів 1929 місяців тому
Australia Trip Part 2 Chennai to Malaysia (Melbourne) via kulampure Tamil Vlog
வைரவன்பட்டி பைரவர் கோயில் பிள்ளையார்பட்டி கோயிலுக்கு மிக அருகில் Vairavan Patti temple
Переглядів 1,1 тис.10 місяців тому
வைரவன்பட்டி பைரவர் கோயில் பிள்ளையார்பட்டி கோயிலுக்கு மிக அருகில் Vairavan Patti temple
எண் அலங்காரம் வள்ளலார் பாடல் எட்டு இரண்டு உணர்தல்
Переглядів 316Рік тому
எண் அலங்காரம் வள்ளலார் பாடல் எட்டு இரண்டு உணர்தல்
மிகவும் தொன்மையான காண அரிதான உத்திரகோசமங்கை கோயில் மரகத லிங்கத்தின் அபிஷேகம்
Переглядів 436Рік тому
மிகவும் தொன்மையான காண அரிதான உத்திரகோசமங்கை கோயில் மரகத லிங்கத்தின் அபிஷேகம்
வள்ளலார் வருகை பதிகம் 1-10 மருதூர் இல்லம், சென்னை இல்லம், கருங்குழி இல்லம், சத்திய ஞான சபை, தர்மசாலை
Переглядів 385Рік тому
வள்ளலார் வருகை பதிகம் 1-10 மருதூர் இல்லம், சென்னை இல்லம், கருங்குழி இல்லம், சத்திய ஞான சபை, தர்மசாலை
சீர்காழி சட்டைநாதர் கோயில் வரலாறு திருஞானசம்பந்தர் ஞானப்பால் அருந்திய தலம்SIRKAZHI SATTAINATHAR KOIL
Переглядів 730Рік тому
சீர்காழி சட்டைநாதர் கோயில் வரலாறு திருஞானசம்பந்தர் ஞானப்பால் அருந்திய தலம்SIRKAZHI SATTAINATHAR KOIL
சீர்காழி சட்டை நாதர் கோயிலின் உரிமையாளர் அன்பழகன் ஐயா கோயிலின் சிறப்பை கூறுகிறார் Sattainathar kovil
Переглядів 365Рік тому
சீர்காழி சட்டை நாதர் கோயிலின் உரிமையாளர் அன்பழகன் ஐயா கோயிலின் சிறப்பை கூறுகிறார் Sattainathar kovil
திருஞானசம்பந்தருக்கு அம்பாள் பால் கொடுத்த சீர்காழி பெரிய கோயில் சிறப்பைப் ஜோதிடர் கணேசன் கூறுகிறார்
Переглядів 162Рік тому
திருஞானசம்பந்தருக்கு அம்பாள் பால் கொடுத்த சீர்காழி பெரிய கோயில் சிறப்பைப் ஜோதிடர் கணேசன் கூறுகிறார்
திருநாகேஸ்வரமுடையார் கோயில் சீர்காழி ஆதி ராகு கேது ஸ்தலம் Nageswaramudayar Kovil
Переглядів 424Рік тому
திருநாகேஸ்வரமுடையார் கோயில் சீர்காழி ஆதி ராகு கேது ஸ்தலம் Nageswaramudayar Kovil
வடலூர் சத்திய ஞான சபையின் எண்கோண வடிவம் வள்ளல் பெருமான் உருவாக்கிய இரும்பு சங்கிலி ரசவாத கிணறு
Переглядів 313Рік тому
வடலூர் சத்திய ஞான சபையின் எண்கோண வடிவம் வள்ளல் பெருமான் உருவாக்கிய இரும்பு சங்கிலி ரசவாத கிணறு
மனிதனின் பிறப்பு ரகசியம் கடவுள் நமக்கு கொடுத்த ஏழு நாட்கள் திருமூலரின் விளக்கம்
Переглядів 285Рік тому
மனிதனின் பிறப்பு ரகசியம் கடவுள் நமக்கு கொடுத்த ஏழு நாட்கள் திருமூலரின் விளக்கம்
"ஞானப் புதையல்" உலகத்திலேயே மிகப் புண்ணியமான இடம் சித்தி வளாகம் மேட்டுக்குப்பம்
Переглядів 599Рік тому
"ஞானப் புதையல்" உலகத்திலேயே மிகப் புண்ணியமான இடம் சித்தி வளாகம் மேட்டுக்குப்பம்
கொடைக்கானல் மன்னவனூர் ஷூட்டிங் ஸ்பாட் Kodaikanal Tourist Place I movie shooting spot
Переглядів 525Рік тому
கொடைக்கானல் மன்னவனூர் ஷூட்டிங் ஸ்பாட் Kodaikanal Tourist Place I movie shooting spot
ராமானுஜர் கோபுர விமானத்தில் ஏறி ஓம் நமோ நாராயண மந்திரத்தை சொன்ன கோயில் திருக்கோஷ்டியூர்
Переглядів 575Рік тому
ராமானுஜர் கோபுர விமானத்தில் ஏறி ஓம் நமோ நாராயண மந்திரத்தை சொன்ன கோயில் திருக்கோஷ்டியூர்
திருப்பெருந்துறை ஆவுடையார் கோயில் இதுவரை கேட்டிராத தகவல் சிறப்பான பேச்சு
Переглядів 1,9 тис.Рік тому
திருப்பெருந்துறை ஆவுடையார் கோயில் இதுவரை கேட்டிராத தகவல் சிறப்பான பேச்சு
வள்ளல் பெருமான் இளைப்பாறிய தெய்வீக மாமரத்து அடி - வடலூர்
Переглядів 508Рік тому
வள்ளல் பெருமான் இளைப்பாறிய தெய்வீக மாமரத்து அடி - வடலூர்
திருஅருட்பிரகாச வள்ளல் பெருமான் அவதரித்த இல்லம் மருதூர் 🙏🏻🔥🙏🏻🔥🙏🏻
Переглядів 821Рік тому
திருஅருட்பிரகாச வள்ளல் பெருமான் அவதரித்த இல்லம் மருதூர் 🙏🏻🔥🙏🏻🔥🙏🏻
இவ்வூர் முருகன் காலடி பட்ட தலம். முருக பெருமான் பாலசுப்பரமணியர் என்ற பெயரில் அருள் பாளிக்கிறார். மிக மிக அற்புதமாக தெளிவாக தெய்வீகத்துடன் காணப்படுகிறார். இந்த மாதிரியான தெய்வீக மிக்க விக்ரகங்களை பார்ப்பது அறிந்து. மயிலாடுதுறை திருக்கடையூர் அருகில் உள்ளது. திருக்கடையூரிலிந்து ஆட்டோ மூலம் இங்கு வந்து விடலாம். மயிலாடுதுறை
Karuvaraiyila lingam irukuma ah illa uruva sili irukuma ah any body tell me En kannuku lingam therinjanga.sema kootam.but en husband kannum ku uruvam therinjuchy ah
Where is this temple?is it nearer to viswanathar temple&
@@MaragathamK-h3e பைரவர் கோயிலுக்கு போயிட்டு வர வழியிலேயே நீங்க கேட்டீங்கன்னா சொல்லுவாங்க சோழியம்மா கோயில் எங்க இருக்குன்னு
திருச்சிற்றம்பலம் வணக்கம் நான் இக்கோயிலுக்கு சென்றிருக்கிறேன் ஆனால் இத்தனை விபரம் புரியாது இப்போது உங்கள் திரு வாக்கினால் நன்கு அறிந்து கொண்டேன் நன்றி வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
@@Nagarajan-r2b மிக்க நன்றி ஐயா
ஹரி ஓம் நமோ நாராயண ய நமோ🙏 ஸ்ரீகிருஷ்ணா ராமா கோவிந்தா கோபாலா வாமனாரிஷிகேஷி பத்மநாதா நாமோ தரா திருவிக்கிரமா ராமா ஶ்ரீ ராமா
திருச்சிற்றம்பலம்🙏 ஓம் நமசிவாய சிவாய நம ஓம்🙏
Tanks sir ❤❤🎉🎉
Super amma,om namasivaya namaga
@@rukumanip5215 மிக்க நன்றி
Supaer
அழகான பேச்சு, அருமையாக விளக்கம்.நீவிர் நலமுடன் வாழ்க.நும் பணி சிறக்கட்டும்.
@@Suriakumarms மிக்க மிக்க நன்றி ஐயா
Super
Jesus loves you
அருமையான பதிவு கண்களில் கண்ணீர் பெறுகியது நான் நந்தனார் எனும் திரைப்படம் பார்த்த பிறகு தான் சிவத்தொண்டன் ஆனேன். ஓம் சிவ சிவ ஓம் நந்தனார் பெருமான் திருவடிகள் போற்றி போற்றி
@@ravipalanisamy7556 மிக மிக நன்றி நம் சேனலில் நிறைய கோயில்களின் வரலாற்றை போட்டிருக்கிறேன் பார்க்கவும் 🙏
God
🎉mava🎉shiva🎉notbave🎉🎉🎉
ஓம்நமசிவாய
திருச்சிற்றம்பலம் 🙏🏻🙏🏻🙏🏻
Thanks for this wonderful video. We are a group of 25 people from malaysia, we get to know about this temple from your video. And visited on 9th Jan2025. God bless you 💖
@@guna1184 Thank you so much 🙏 Please subscribe our channel so many temple videos i posted 🙏
@@guna1184 keep watching 🙏
Naan theeviramana muruga bakthan Om Saravana bhava 😊😊😊
ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி
மிக அருமையான பதிவு. புரோகிதார் கூலி எவ்வளவு. புரோகிதர் மொபைல் நம்பர் கிடைக்குமா.
கூலி எல்லாம் கிடையாது நம்ப மொத்தமா அதுக்கு கட்டணம் கட்ட வேண்டும்
Thank you
திருப்போரூர் கந்தசாமி முருகப்பெருமானே சரணம்! நல்லதே நடக்க அருள் புரிவீர்களாக!🙏🙏🙏
வணக்கம் அம்மையே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 உங்கள் விளக்கம் நன்றாக உள்ளது🙏🙏🙏 கோயிலை நன்றாக படம்பிடித்துள்ளீ கள்🙏 மயிலாடுதுறைக்கு மிக அருகில் பாடல் பெற்ற தலங்கள் அதிகம் உள்ளது🌹🌹🌹🌹
@@Nagarajan-r2b மிக்க நன்றி 🙏
,, ஓம் நமசிவாயா
Please HRCE develop infrastructure
வரலாற்றை தவறாக சித்தரிக்க வேண்டாம் உங்களைப் போன்ற முட்டாள்களை நம்பி இதுதான் அந்த மலை என்று யாறும் நம்ப வேண்டாம் மெய்ப் பொருள் காண்பது அறிவு
Beautiful temple❤
ஓம் சத்குரு பரபரமனே நமக ஸ்ரீமசிதம்பர ஸ்வாமி திருவடியே சரணம் திருப்போரூர் கந்தசாமிக்கு அரோகரா ஸ்ரீ வஜ்ராய்தா வேல் முருகனுக்கு அரோகரா
மஹா புண்ணியம் 🙏
It is our temple
அற்புதம். நந்தனார் படத்தை பார்த்து இந்த கோவிலை பற்றி தெரிந்து கொண்டேன். நன்றி ❤
@@wanjinathan7239 மிக்க நன்றி
Very nice to see the video. Thank you very much. May Lord Murugan bless you.
@@prakashvel8611 Thank you so much
Super
மிக்க நன்றி 🙏
🙏🙏🙏🪔👌👍
ua-cam.com/video/Ig5Dl1l2sd8/v-deo.htmlsi=U7FdlFneRr_KZy46
Nan neythikithan intha kovil poitu raja alangaram murugan pathen, same feeling palani pogamudiyavillai yeandra varathudan irunthen, but poombarai murugan temple and kurinji andavar temple parthen
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தணிப்பொரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ❤ன
ஓம் நமசிவாய ஓம் போற்றி போற்றி போற்றி ஓம்
திருப்போரூர் கந்தா சாமிக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
சிறுவாபுரி முருகா என் மகள் +2 தேர்வில் நல்ல மார்க் எடுக்க நீ தான் துணை முருகனக்கு அரோகரா
🙏🙏🙏🙏
Vel vel muruga Vetrivel muruga
ஓம் நமசிவாயா போற்றி போற்றி போற்றி...
om namashivaya
என் மகனின் நட்சத்திர படி கமலமுனி சித்தர் ஐயா என் மகனுக்கு எல்லா வளமும் மன நிம்மதியும் சிறப்புடன் வாழ வழி காட்டுங்கள் ஐயா
Cheranadu
Enuku vedu kudutharu murugan
போடாங்... பிழைக்க வேற வேலையை தேடு