அவனிதனிலே பிறந்து - அருணகிரிநாதர் திருப்புகழ் | முருகன் பாடல் | சூரிய நாராயணன்

Поділитися
Вставка
  • Опубліковано 14 чер 2023
  • #arunagirinathar #arunagiridevotional #sooryanarayanan #murugarsongs #murugansongs #murugansong #devotionalsongs #devotional #devotionalsongs #devotionalsongtamil #bakthi #bakthisongs #bakthisongstamil #tamilsong #tamilsongs #tamildevotionalsongs
    A Rednool Tamil channel is a platform on UA-cam that provides viewers with up-to-date news and information on current events, both domestic and international. These channels may cover a wide range of topics, including politics, sports, entertainment, business, science, and technology, among others.
    In addition to delivering breaking news stories, Rednool Tamil channels may also feature longer-form news Debate programs, interviews with newsmakers, and investigative reports on current issues. Rednool Tamil may also offer live coverage of major events as they unfold.

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @SivaKumar-gg4jv
    @SivaKumar-gg4jv 10 місяців тому +601

    அவனிதனிலே பிறந்து
    மதலை எனவே தவழ்ந்து
    அழகு பெறவே நடந்து
    இளைஞோனாய்
    அருமழலையே மிகுந்து
    குதலை மொழியே புகன்று
    அதிவிதம் அதாய் வளர்ந்து
    பதினாறாய்
    சிவகலைகள் ஆகமங்கள்
    மிகவுமறை ஓதும் அன்பர்
    திருவடிகளே நினைந்து துதியாமல்
    தெரிவையர்கள் ஆசை மிஞ்சி
    வெகுகவலை யாய்உழன்று
    திரியும் அடியேனை
    உன்றன் அடிசேராய்
    மவுன உபதேச சம்பு
    மதியறுகு வேணி தும்பை
    மணிமுடியின் மீதணிந்த மகதேவர்
    மனமகிழவே அணைந்து
    ஒருபுறமதாகவந்த
    மலைமகள் குமார
    துங்க வடிவேலா
    பவனி வரவே உகந்து
    மயிலின் மிசையே திகழ்ந்து
    படி அதிரவே நடந்த
    கழல்வீரா
    பரம பதமே செறிந்த
    முருகன் எனவே உகந்து
    பழனிமலை மேல் அமர்ந்த பெருமாளே.

    • @veerasuresh3907
      @veerasuresh3907 10 місяців тому +20

      வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.🙏🙏🙏🙏

    • @chandrasekaranv6369
      @chandrasekaranv6369 7 місяців тому +1

    • @vanathyvaishnavi4324
      @vanathyvaishnavi4324 7 місяців тому +2

      Thnz bro...

    • @gayyanar1373
      @gayyanar1373 7 місяців тому +1

      Super

    • @sivasivakamy2087
      @sivasivakamy2087 7 місяців тому +16

      மிக்க நன்றி பாடல்கள் வரிகளை தந்தமைக்கு
      ❤❤❤

  • @balamuruhann.a.5243
    @balamuruhann.a.5243 7 місяців тому +520

    இந்த குழந்தை தீர்க்க ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டும்.

    • @yogarasi941
      @yogarasi941 7 місяців тому +4

      Same as B

    • @dhinakaranp2851
      @dhinakaranp2851 7 місяців тому +6

      வரம்பெற்றகுழந்தை

    • @sendhilthirukkoil
      @sendhilthirukkoil 6 місяців тому +5

      வரம் பெற்ற குழந்தை

    • @parankaju1103
      @parankaju1103 5 місяців тому

      ❤🎉ok

    • @ushadevi1198
      @ushadevi1198 5 місяців тому

      Ada Ada enna enpam ❤❤❤❤

  • @kothandaramansambamoorthy8555
    @kothandaramansambamoorthy8555 2 місяці тому +5

    இறைவனின் அனுஹ்ரகம் பரிபூரணமாக இருக்கு. அவனின் ஆன்மீகத் தொண்டு தொடர வாழ்த்துக்கள்.

  • @Ganesh-wt3yw
    @Ganesh-wt3yw Місяць тому +6

    இறையருள் இருந்தால் மட்டுமே இப்படி பாட முடியும் . ஓம் முருகா சரணம்

  • @venkatmuruganagr7720
    @venkatmuruganagr7720 10 місяців тому +103

    ஒவ்வொரு காலகட்டத்திலும் இறைவன் தன்னைப்பாட தானே அவதரித்துக்கொள்கிரானோ!

    • @mr33243
      @mr33243 2 місяці тому

      arumai...arumai

    • @meenag1171
      @meenag1171 Місяць тому

      உண்மை

  • @krrsanmugamramachandran4557
    @krrsanmugamramachandran4557 2 місяці тому +33

    முருகப்பெருமானே இந்த சிறுவனாக அவதரித்து பாடியதாக நான் உணர்கிறேன்

  • @harishridharvc191
    @harishridharvc191 4 місяці тому +11

    இறைவன் ஆசி இந்த சிறுவனுக்கு எப்போதும் உண்டு.

  • @ramchandaran8050
    @ramchandaran8050 10 місяців тому +136

    நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் நிறைந்த செல்வமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.ஓம் சிவாயநம

  • @sowmyaraghavan6680
    @sowmyaraghavan6680 Рік тому +388

    முருகன் திருவருள் பெற்று மேலும் மேலும் வளர்ச்சி பெற்று வாழ வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

  • @murugaiyana4357
    @murugaiyana4357 10 місяців тому +371

    அவன் முகத்தில் இறைவன் அருள் இருப்பதை அறிந்தேன் பல ஆண்டுகள் வாழ வாழ்த்துகிறேன்

    • @kasthurirangan137
      @kasthurirangan137 10 місяців тому +5

      நல்ல குரல்வளம்
      வாழ்க நலமுடன்.

    • @packirisamypackirisamy259
      @packirisamypackirisamy259 10 місяців тому +5

      🎉 உங்கள் குரல் வலம் நிறைந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத குரல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉

    • @banumathig5353
      @banumathig5353 10 місяців тому +2

      வாழ்க வளமுடன்.👌👌👏👏🌹🌹🙏🙏

    • @periyasamy7486
      @periyasamy7486 10 місяців тому

      @@packirisamypackirisamy259 know

    • @LalithaMarimuthu-vy1xf
      @LalithaMarimuthu-vy1xf 10 місяців тому

      ​@@kasthurirangan137j y h g

  • @yasodhams4858
    @yasodhams4858 Місяць тому +6

    பாராட்ட வார்த்தைகள் இல்லை குழந்தாய் உன்னை அனைத்து கடவுளின் ஆசீர்வாதம் இருக்கும் வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @meenakshi1000k
    @meenakshi1000k 7 місяців тому +53

    சின்ன அருணகிரி நாதர் ❤❤❤ ஓம் முருகா

    • @skvijai
      @skvijai 3 місяці тому +2

      🙏🙏🙏🙏🙏🙏

  • @yogaraj2307
    @yogaraj2307 10 місяців тому +514

    இசை கருவிகள் எதுவும் அன்றி உனது பாடலும், பாவனையும், காந்த குரலும் முருகனை கண் முன்னே நிற்க செய்தது நின் உருவில், மகனே சூர்யா வாழ்க வளர்க நலமுடன் வளமுடன் மகனே சூர்யா 👍❤️❤️❤️

  • @boothalingampillai9774
    @boothalingampillai9774 10 місяців тому +240

    👏அருமையான குரல், பக்தி, லயிப்பு, சரளமான உச்சரிப்பு…. முருகா இந்த சிறுவனுக்கு உன் அருள் பல்கி பெருக வணங்குகிறேன்🙏🌷🙏

    • @vjvrraju1995
      @vjvrraju1995 7 місяців тому +1

      நன்று. வாழ்க வளமுடன்…முருகா கந்தா கடம்பா…தமிழன்டா…

  • @sreejaharishkumarsreeja841
    @sreejaharishkumarsreeja841 28 днів тому +5

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @selvarajsenkuttuvan5717
    @selvarajsenkuttuvan5717 3 місяці тому +5

    முருகனின் ஆசிர்வாதம் கிடைக்க வேண்டுகின்றேன்.🌹🙏

  • @baskaranshanmugam-pj3by
    @baskaranshanmugam-pj3by 10 місяців тому +129

    திருப்புகழ் பாட கேட்க கொடுத்து வைத்திருக்கவேண்டும். இனிய குரல்வளம். வாழ்க. வளர்க!!

  • @rajmanokaran4295
    @rajmanokaran4295 7 місяців тому +29

    திருமுருக கிருபானந்தவாரியாரின் வாரிசு ..இந்த தெய்வீகக் குழந்தை..இந்து தர்மத்தின் அதிசயம்.. இறைவனின் ஆசியும் பெற்ற குழந்தை.. ஈசன் அருளால் வாழ்க வளமுடன்..❤❤❤

  • @Umauma-hv7hv
    @Umauma-hv7hv 2 місяці тому +5

    திருச்செந்திலாண்டவரின் அருறளும் ஆசியும்
    பெற்று வாழ்க செல்வமே

  • @anandamayill4841
    @anandamayill4841 Місяць тому +3

    இனிய தெய்வீக குரல் படைத்த
    அப்பனே நீ வாழ்க!

  • @mathik4523
    @mathik4523 3 місяці тому +11

    இறைவன் அருளால் எல்லா நலமும் வளமும் நீண்ட ஆயுள் தந்தருலவேன்டும்என சிவபெருமானின் வணங்கி வாழ்த்துகிறேன்

  • @falcon4851
    @falcon4851 10 місяців тому +60

    அவனின்றி ஓர் அனுவும் அசையாது... முழுமையான அனுகிரகம் 🙏🙏

  • @nagalingampalaninathan4048
    @nagalingampalaninathan4048 3 місяці тому +4

    அருமை டா தம்பி.. அந்த முருகப் பெருமானின் அருளாசி என்றும் உண்டு உனக்கு..🙏

  • @tharanibabu8596
    @tharanibabu8596 6 місяців тому +20

    எத்தனை முறை கேட்டாலும் சுளிக்காமல் கேட்டு கொண்டே இருக்கலாம் ❤‌❤❤

  • @user-kf7bq8um2i
    @user-kf7bq8um2i 10 місяців тому +67

    கலியுக அருணகிரி நாதர்..❤

  • @chellachella3995
    @chellachella3995 4 місяці тому +14

    இந்தப் பாடலை நான் தினமும் முருகன் அருளால் இந்தக் குழந்தை தீர்க்காயுளுடன் வாழ வேண்டும் ஓம்❤

  • @ganesanj8257
    @ganesanj8257 3 місяці тому +11

    கொஞ்சும் அழகு தமிழ் பாடும் உன்னை கொஞ்ச வேண்டும்போல் உள்ளது. முருகா சரணம் 🙏🙏

  • @lkssekarlkssekar8929
    @lkssekarlkssekar8929 Місяць тому +9

    அப்பனே. முருகா. என் மகள் மருமகன் பேத்தி மூவரும் எங்க வீட்டுக்கு சந்தோசமா வரணும் அருள் புரி.முருகா

  • @ssjeevananthu2968
    @ssjeevananthu2968 10 місяців тому +91

    மெய்சிலிர்த்து விட்டது இந்த குரலை கேட்டு ஓம் முருகா போற்றி

  • @kumaravel396
    @kumaravel396 10 місяців тому +57

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா🙏🙏🙏🙏🙏🙏 முருகன் க்கு பிடித்த பாடல் முருகன் இந்த குழந்தைக்கு முழுவதும் துணை உண்டு வாழ்க வளமுடன்

  • @kannantnpl6267
    @kannantnpl6267 2 місяці тому +5

    குழந்தை சிறுவன் சூரியநாராயனுக்கு, எனது வாழ்த்துக்கள்!!ஆசிர்வாதங்கள்!! பிறவி இசை ஞானம்!! நல்ல பயிற்சி!! சிறந்த குரல் வளம்!!
    அவனது பெற்றோர்களின் சிறந்த ஊக்குவிக்கும் முறை!! என் மனம் மிகவும் ஆழந்துவிட்டது !!
    தெய்வத்தின் அபூர்வ படைப்பு!! 💐💐💐

  • @subbaraman7949
    @subbaraman7949 2 дні тому

    இசை கருவிகள் எதுவும் அன்றி உனது பாடலும், பாவனையும், காந்த குரலும் முருகனை கண் முன்னே நிற்க செய்தது நின் உருவில், மகனே சூர்யா வாழ்க வளர்க நலமுடன் வளமுடன் மகனே சூர்யா

  • @helinacarrier3040
    @helinacarrier3040 10 місяців тому +117

    இறைவன் தனக்கு வேண்டியவனை அவரை உருவாக்குவார் ❤

  • @prakashvenkatesh7533
    @prakashvenkatesh7533 10 місяців тому +87

    மழலை மாறாத சூரிய நாராயணன் உன்னை வாழ்த்துகிறேன்.

    • @murugaperumala9824
      @murugaperumala9824 10 місяців тому +5

      சூரிய நாராயணன் வாழ்த்துக்கள்

    • @murugaperumala9824
      @murugaperumala9824 10 місяців тому +2

      வாழ்த்துக்கள் சூரிய நாராயணன் தம்பி அருமையான சமஸ்கிருத உச்சரிப்பு வாழ்த்துக்கள் தம்பி....

    • @murugaperumala9824
      @murugaperumala9824 10 місяців тому +1

      வாழ்த்துக்கள்

  • @perumalsamy6819
    @perumalsamy6819 Місяць тому +4

    இப்படியும் அருள் புகழ் பாடும் குழைந்தை ஆண்டவன் படைத்திருக்கிறார் வாழ்க நலமுடன்

  • @sekarac565
    @sekarac565 3 місяці тому +4

    சிறுவனின் குரலில் முருகனை ரசிக்க முடிகிறது. கந்தனுக்கு அரோகரா...

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 10 місяців тому +41

    பாலகனின் குரலும், உச்சரிப்பும், பாவமும் மனதைக் கட்டிப்போடுகிறது.
    வாழ்க வளத்துடன். இன்னும் பல பதிவுகள் வரவேண்டும்.

  • @selvikrishnamoorthy4612
    @selvikrishnamoorthy4612 10 місяців тому +66

    அருமையான குரல் முருகனின் திருவருளால் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @victorjohnpaul4448
    @victorjohnpaul4448 3 місяці тому +5

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஸ்ரீ செவ்வாய் பகவானே போற்றி.. ஓம் முருகா வேல்முருகா ஓம் சரவணபவ சண்முகா குகனே வேலவா சரணம். வேலும் மயிலும் துணை சேவற்கொடியோனே போற்றி போற்றி.

  • @rameshramesh11782
    @rameshramesh11782 3 місяці тому +2

    என்னப்பன் பழனி முருகன் உன் ரூபமாக தெரிகிறான் தம்பி உன் புகழ் மென்மேலும் வளர அந்த பழனி ஆண்டியப்பன் உனக்கு அருள் புரிவானாக என்று மனமார வாழ்த்துகிறேன் இந்த வயதில் எத்தனை ஞானம் உன் பெற்றோர்கள் மிகவும் பாக்கியசாலிகள் வாழ்த்துக்கள் மகனே

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 10 місяців тому +42

    இசையாக அருளிய அடியார்க்கு இனிதே அருளிய இறை அடியார்க்கு அடியேன் வாழ்த்துக்கள்.

  • @lakshmananv4450
    @lakshmananv4450 10 місяців тому +37

    அருமை 👌 அருமை 👌 அருமை 👌
    இவர் தமிழ் நாட்டிற்கு கிடைத்த பெரிய பொக்கிஷம். முருகப் பெருமான் அருளால் எல்லா நலன்களும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகின்றோம்.🙌

  • @tamilsangam7397
    @tamilsangam7397 2 місяці тому +6

    அருணகிரி மீண்டும் பிறந்து விட்டாரா அருமை❤❤❤❤❤❤❤🧘🧘🧘🧘🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @mahendirandirector1856
    @mahendirandirector1856 10 місяців тому +5

    பிரபஞ்ச மகாசக்தியின் பூரண அருள் இந்த பவித்ரமான பாலகனுக்கு கிடைக்க பிரார்த்திக்கிறேன்..!
    வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்..!!!

  • @vijisenthil2541
    @vijisenthil2541 10 місяців тому +57

    அருமையான குரல். கடவுள் அனுகூலம் உனக்கு எப்பொழுதும் இருக்கும்

  • @kittusamys7963
    @kittusamys7963 7 місяців тому +9

    இசை கருவிகள் எதுவும் அன்றி உனது பாடலும், பாவனையும், காந்த குரலும் முருகனை கண் முன்னே நிற்க செய்தது நின் உருவில், மகனே சூர்யா வாழ்க வளர்க நலமுடன் வளமுடன் மகனே சூர்யா 👍❤❤❤

  • @raghuraman7362
    @raghuraman7362 10 місяців тому +29

    வடிவேலா மீண்டும் அருணகிரி நாத சுவாமி சுவாமிகளை என் கண் முன்னே காட்டினாய் ஞானசம்பந்தர் போன்றுள்ள இந்த குழந்தைக்கு எல்லா வளங்களையும் அருள் வேண்டும் வேலும் மயிலும் துணை

  • @santhanamsivagurunathan8646
    @santhanamsivagurunathan8646 3 місяці тому +2

    காலந்தோறும் அருளாளர்கள் தோன்றிய வண்ணம் உள்ளனர். உதாரணம் இச்சிறுவன். வாழ்க❤

  • @lakshmipandiyan
    @lakshmipandiyan 10 місяців тому +128

    குழந்தாய் முருகன் அருள் பெற்று நீடூழு வாழ்க . கண்கழில் நீர் கசிகிறது உன் பாடலை கேட்டு🎉

    • @MANIK-zi4hs
      @MANIK-zi4hs 10 місяців тому +1

      நீடூழி கண்களில் இவைதான் சரி

    • @jegathajegatha18
      @jegathajegatha18 10 місяців тому +1

      Suriya, narayana,nituli,vala8valththukkal,murugan,arul,kittattum,nantry,kulanthai

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 10 місяців тому +51

    முருகன் அருளால் நீ நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் குடும்பத்துடனும் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் கண்ணா.

  • @thanniyakudi832
    @thanniyakudi832 10 місяців тому +22

    அப்பா முருகா❤ உன் திருவருளை இந்த குழந்தை வடிவில் காண்கிறேன் 🙏

    • @rathinamurthi5626
      @rathinamurthi5626 10 місяців тому

      இனிய குரல்... முருகா சரணம்

  • @kanchanakarunakaran8110
    @kanchanakarunakaran8110 2 місяці тому +2

    உன் குரலுக்கு நான் அடிமை செல்லம். கடவுள் என்றும் உனக்கு துணை இருப்பாராக❤

  • @balamani1202
    @balamani1202 10 місяців тому +43

    குழந்தையின் பாடல் அருமை அவனைப் பெற்றோர்களுக்கு என் வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்

  • @vijayvelan5767
    @vijayvelan5767 6 місяців тому +3

    ❤ ஈர்ப்புக் குரல் தம்பி என் அப்பன் முருகப்பெருமான் அருளால் நீங்க நன்றாக இருக்க வேண்டும்❤

  • @shanmugasundaram8781
    @shanmugasundaram8781 Місяць тому +2

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @rajendranr73
    @rajendranr73 10 місяців тому +6

    அப்பா பேராண்டி பாடிக்கொண்டிருக்கும்போதே முக தேஜஸ் ஜொலிக்கிறது நீ தெய்வமகன்'நீடூழிவ்ழ்கவே

  • @renulokesh4323
    @renulokesh4323 10 місяців тому +34

    தம்பி... அருமையான குரல் வளம்... எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை... முருகப்பெருமான் உனக்கு நீண்ட ஆயுளையும்,நல்ல உடல்நலத்தையும் தருவாராக...

    • @InduMathi-dt8oh
      @InduMathi-dt8oh 10 місяців тому

      Kutti muruga valgha valamudan

    • @vrukmani4996
      @vrukmani4996 7 місяців тому

      ​@@InduMathi-dt8ohhusupuy to e mail 💌📬 super

  • @kanniyammala2358
    @kanniyammala2358 10 місяців тому +24

    குழந்தையின் குரல்வளம் அருமை. இறைவன் அருளால் மென்மேலும் வளர்ந்து பாரோர் போற்ற வாழ்க.

  • @speriyamarimuthu7766
    @speriyamarimuthu7766 6 місяців тому +7

    இறைவா வாழட்டும் பல்லாண்டு பல்லாண்டு இக்குழந்தை அறிவுஜீவி.

  • @revathirevathi2520
    @revathirevathi2520 2 місяці тому +4

    முருகன் அருளால் உன் வாழ்வு சிறக்கட்டு செல்லமே..

  • @megalasiva2413
    @megalasiva2413 7 місяців тому +5

    அருமை 👌👌👌👌❤ இறைவன் அருள் நிறைந்து வாழ வேண்டும் 🙏💐

  • @user-yx7ti5rj7w
    @user-yx7ti5rj7w 29 днів тому +2

    திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள். வாரிசு மங்கையர்க்கரசி போல் வளர்க என் செல்லமே

  • @user-be7rv7rs5u
    @user-be7rv7rs5u 9 місяців тому +2

    அருமையாக இருக்கு, தம்பி குரல் அருமையாக இருக்கு

  • @nagarajanr7824
    @nagarajanr7824 10 місяців тому +21

    வாழ்க பல்லாண்டு ❤ என்றும் முருகன் அருள வணங்குகிறேன்.

  • @user-vu4ee9sw9j
    @user-vu4ee9sw9j 7 місяців тому +3

    ஓம் முருகா சரணம்

  • @fragrancemagic6733
    @fragrancemagic6733 9 місяців тому +17

    You could melt stone with your voice , light lamp with voice , make rain , can make puspa vristi and it is divine. Pranam to Kuldeep for his contribution by raising a child prodigy like this. Afterall its all Lord Murgan's blessings. Will be watching you always.

  • @PrarthanaS-pq6uh
    @PrarthanaS-pq6uh Місяць тому

    தேன் போன்று இனிமையாக ,பக்தி பரவசமாக உள்ளது.வாழ்த்துகள்தம்பி

  • @gunaseelanc5838
    @gunaseelanc5838 6 місяців тому +6

    என் அய்யன் முருகனே அவனை பற்றி பாடுவது போல் உள்ளது❤🤗 தமிழின் இனிமையும், மழலையின் உச்சரிப்பும் செவிக்கு அமிர்தமாய் இருக்கிறது😇

  • @vsenthil-learnmusic
    @vsenthil-learnmusic 10 місяців тому +19

    உனது கம்பீரமான குரலாலும் உனது பாவனையாலும் முருகனை கண் முன்னே கொண்டு வருகிறாய் ❤❤❤❤ ஓம் ஓம் ஓம் முருகா முருகா முருகா

  • @bhagavathim6200
    @bhagavathim6200 Місяць тому

    திறமை மிக்க இக் குழந்தை நீண்ட காலம் மகிழ்ச்சி யுடன் வாழவேண்டும் முருகா

  • @muthukumaransundarathevar3143
    @muthukumaransundarathevar3143 27 днів тому +1

    நீண்டாயுள் நிறைசெல்வம் வளர்கல்வி வான்புகழ் நன்மக்கள் நல்லவை எல்லாம் பெற்று வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவன் நல்லருள் புரியட்டும்

  • @kasthurisekaran3099
    @kasthurisekaran3099 10 місяців тому +9

    ஆறுமுகன் அருள்பெற்று உன் குரல் வளத்தால் வெற்றிகளை குவித்து நலமுடன் வளமுடன் நீடூழி வாழ்க என்று இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்

  • @rjhari1186
    @rjhari1186 10 місяців тому +26

    தங்கம் எம்புட்டு அழகா பாடுது... மழலை கீதம் 😘

  • @chandran4511
    @chandran4511 7 місяців тому +1

    நல்ல குரல் இந்த குழந்தை விருப்பபடி எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள். பாடிக்கொண்டே இரு செல்லம் தமிழும், முருகனும் உன் குரலில் கேட்பது அருமை.

  • @gayathreewaves5303
    @gayathreewaves5303 25 днів тому

    சொக்கி போனேனடா உன் குரலில் கொழந்தே வாழ்க வளத்துடன்🎉🎉🎉😊

  • @subisubiksha8213
    @subisubiksha8213 10 місяців тому +7

    மெய்சிலிர்க்க வைக்கும்படி முருகன் பாட்டை பாடிய சூரிய நாரயணணுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்,வாழ்த்துக்கள்.இதுபோன்று நிறைய
    பாடல்கள் பாட வேண்டும்.

  • @dharmaraje5229
    @dharmaraje5229 10 місяців тому +17

    அருமையான குரல் வளம் உடைய தம்பி வாழ்த்துக்கள். உன் குரலில் முருகப்பெருமான் உள்ளார். நீங்கள் பல்லாண்டு வாழ்க.🎉🎉🎉❤

  • @kamalakamala1565
    @kamalakamala1565 Місяць тому +1

    அரு மை அருமை🎉👏👏

  • @sathisivansathisivan4652
    @sathisivansathisivan4652 7 місяців тому +2

    வாழ்க வழழடன் மக்களே❤❤❤

  • @bhuvaneswaranrajendiran6595
    @bhuvaneswaranrajendiran6595 10 місяців тому +17

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏முருகனின் திருவருள் நிரம்பியுள்ளது இந்த மழலைக்கு🥰🥰🥰🤝

  • @vellaivellai9613
    @vellaivellai9613 10 місяців тому +17

    அருமையான குரல் முருகன் அருளால் நீடூழி வாழ்க வேண்டும்

    • @HariHari-fr2io
      @HariHari-fr2io 10 місяців тому

      வாழ்க வளர்க

  • @sulochanam6996
    @sulochanam6996 18 днів тому

    🙏🙏🙏அருமை செல்லம், வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @subasurai5115
    @subasurai5115 7 місяців тому +2

    என்ன பக்தி பாவனை நீயே முருகன் திருவுருவம்

  • @ushabala9615
    @ushabala9615 5 місяців тому +3

    God’s son
    Murugan showers his blessings to him always.
    Getting tears.
    Love you darling ❤

  • @vallijayaraman8975
    @vallijayaraman8975 Рік тому +11

    Muruga neeye padugirai appa, intha kulanthai mulammaga ❤🙏🙏🙏🙏🙏🙏

  • @r.lalithar.lalitha2496
    @r.lalithar.lalitha2496 Місяць тому

    பூர்வ ஜென்ம புண்ணியம். வாழ்க வளமுடன்.

  • @pavunraj5740
    @pavunraj5740 10 місяців тому +1

    ஐயாதாங்கள்பல்லாண்டுவாழவாழ்த்துகள்

  • @ilakkiyathiyagarajan41
    @ilakkiyathiyagarajan41 10 місяців тому +9

    என் அப்பன் முருகனை குழந்தை உனது குரலில் கண்டேன் வாழ்க வளமுடன் நலமுடன் தங்கம்

  • @sureshmnsamy
    @sureshmnsamy 10 місяців тому +14

    🙏🙏🙏🙏🙏 அப்பன் முருகன் பூரன அருள் பெற்று நீடூடி வாழ்க..

  • @vardharajanr
    @vardharajanr 3 місяці тому +2

    God. Murugan Arul Unanaku. என்றும் உண்டு

  • @mangalamv6368
    @mangalamv6368 10 місяців тому +14

    அருமையான குரல் வளம்,உச்சரிப்பு

  • @easwar1965
    @easwar1965 10 місяців тому +9

    சூர்யா குட்டி குரல் மேன்மேலும் மெருகேறி வருகிறது.... மேலும் மேலும் வளர்ந்து மாபெரும் பாடகராக மனமார்ந்த வாழ்த்துக்கள்... வருங்கால டி. எம். எஸ்😍😍😍😍😍

  • @Subramanian-bz8us
    @Subramanian-bz8us 23 дні тому

    முருகனின் திருவருள் பரிபூரணமாக கிடைத்துள்ளது

  • @SriniVasan-yt5ev
    @SriniVasan-yt5ev 2 місяці тому +1

    யாம் தமிழ் முருகா❤

  • @govindarajraj9260
    @govindarajraj9260 10 місяців тому +10

    இறைவன் அருள் நிச்சயம் உண்டு🙏🙏🙏🚩🚩🚩🌹🌹🌹

  • @veerasuresh3907
    @veerasuresh3907 10 місяців тому +10

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.🙏🙏🙏

  • @user-hi1on3zf5t
    @user-hi1on3zf5t Місяць тому +1

    Inemayana kural super thanks 🙏🙏🙏❤❤❤

  • @SENTHILKUMAR-gl4uu
    @SENTHILKUMAR-gl4uu 10 місяців тому +8

    தெய்வத்தின் குரல் தெய்வம் உங்களுக்கு எல்லா வகையான நலன்களை வழங்க பிரார்த்தனை செய்கிறேன் வாழ்க வளமுடன்

  • @arumugamp8684
    @arumugamp8684 6 місяців тому +3

    கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடப்பாராக.

  • @user-sn7bn9fv7z
    @user-sn7bn9fv7z 10 місяців тому +1

    மிகவும் அருமை மெய் சிலிற்கிறது