சாட்டை அவர்களே நான் திண்டிவனத்தைச் சார்ந்தவன் எங்கள் ஊரில் அனைத்து விவசாயிகளின் நிலங்களிலும் வெள்ளத்தால் நிலக்கடலை அடித்துச் செல்லப்பட்டது எங்கள் பகுதி விவசாயிகள் அழுது கொண்டிருக்கிறார்கள் அரசாங்கம் உதவி செய்யுமா என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள் நன்றிகள் சாட்டை அவர்களே - நாம் தமிழர்'
Sister Yes absolutely correct I am in Pondycherry we get affected😮 more it's disaster but farmers always get affected more😮😮they are the back bone of india
ஆட்சிக்கு இன்னும் வரவில்லை ஆனாலும் களத்தில் நின்று வேலை செய்யும் ஒரே கட்சி அது நம் நாம் தமிழர் கட்சி தான் மக்கள் வாக்கு செலுத்தும் போது இந்த நிகழ்வுகளை எல்லாம். நியாகபத்தில் வைத்து வாக்களிக்க வேண்டும் நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் நம் தமிழ் நாட்டுக்கு விடிவு காலம் வந்து விடும்
நான் இன்று விழுப்புரம் - வேலூர் பயணித்தேன்.. புயலின் தாக்கம் மிகவும் மோசம்... பேருந்து நிலையத்தில் முட்டி அளவு, பள்ளிகள், குடியிருப்புகள், வயல்வெளி அனைத்தும் நீர்...வெள்ள வடிகால் வசதி தேவை.. புயல் நேரத்தில் காவலர்கள், ஓட்டுநர்களின் பணி அளப்பரியது
@@RajaSekaran-tb6bc கட்சி நடத்த தானே பணம் கேட்டார் போராட்டம் ஆர்பாட்டம் பொது கூட்டம் நடந்து கொண்டு தானே உள்ளது ? அறிவித்த எந்த பொதுக்கூட்டம் நடைபெறவில்லை
@@RajaSekaran-tb6bcஎது உதயநிதி பெத்துராஜை தடவினானே அத சொல்றியா டேய் இப்படி மக்கள் கஷ்டத்தில் இருக்கும் போதும் நீ முட்டு கொடுக்கறனா நீ அவனுக்கு கூட்டி கொடுத்திருப்ப போல இருக்கு
Chennai la kandippa inda masathula 2 sambavam iruku.... Nethu naanga just miss , inoru 2 hours malai vandirunda veetukula thanni vandirukum .... Eppada December mudiyum nu iruku ....
மக்கள் யோசிக்காமல் இருக்கும் வரை இதுபோல பல கொடுமைகளை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும் இல்லையெனில் மக்கள் யோசிக்க வேண்டும் மக்களுக்கான முடிவு மக்கள் கையில் தான் இருக்கிறது
Hello Mr. Durai Nee enga district ku kaga pesarathula unakku pala lacks amount kidaikkum. Athula unga katchi enna kodukkum puyal la pathikka pattavangaluku. Pls reply Mr. Sattai
Please mention the time for your telecast, that is good for your channel, with out timing pl don't telecast for any news, because every time i will watch your news & video
Even places like Dubai or regions in the US experience flooding during cyclones and storms. So, it’s unfair to completely blame the government in such situations. They will step in to rescue and support the public. Constantly finding fault in everything is nothing more than dirty politics.
டிவிகளில் வராத செய்திகளை கூட தேடிப் பிடித்து சாட்டை ஊடகம் வழியாக எங்களுக்கு கொண்டு சேர்த்தமைக்கு நன்றி ... 👍🙏❤️❤️❤️
அப்படியே காணாமல் போன கட்டுமரத்தையும் கண்டுபிடிச்சா...
நாலாயிரம் கோடிக்கு விடை கிடைச்சுடும்.
ஒருவேளை கட்டுமரத்தையே முதலை முழுங்கிடுச்சோ?
சாட்டை...ஊடகம் மிக தெளிவான முறையில்..பதிலளித்த சாட்டைக்கு மனமார்ந்த நன்றி........👍
Mama paya la da 😂😂😂😂
வணக்கம் சகோதரர் எங்கள் விழுப்புரம் மாவட்டத்திற்கு நேரில் வந்து காணொளி பதிவு செய்த சாட்டை சகோதரர் அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள் சகோதரர் நன்றி 🎉❤
எங்கள் ஊரில் இவ்வளவு பெரிய மழை பெய்கிறது என்று நீங்கள் சொல்லி தான் தெரிகிறது ❤❤❤. வெளிநாடு வாழ் தமிழர் ❤❤❤
உங்களின் உண்மையும் நேர்மையும் விரைவில் சாட்டை தொலைக்காட்சியாக வளர்ந்து நாம் தமிழரை ஆட்சி அமர்த்தும் வாழ்த்துக்கள் அண்ணா❤
சாட்டை யின் வேட்டை தொடரட்டும் வாழ்த்துக்கள்
அண்ணன் சாட்டை துறை முருகன் அவர்களுக்கு நம் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவரின் சார்பில் நன்றி நன்றி நன்றி 🌹🐅🐅🐅🌹🙏
சிறப்பு👍
சாட்டை அவர்களே நான் திண்டிவனத்தைச் சார்ந்தவன் எங்கள் ஊரில் அனைத்து விவசாயிகளின் நிலங்களிலும் வெள்ளத்தால் நிலக்கடலை அடித்துச் செல்லப்பட்டது எங்கள் பகுதி விவசாயிகள் அழுது கொண்டிருக்கிறார்கள் அரசாங்கம் உதவி செய்யுமா என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள் நன்றிகள் சாட்டை அவர்களே - நாம் தமிழர்'
யோவ் உனக்கு ஒரு பக்கம் காசு வந்தாலும் உன்மை நிலவரம் படம் பிடித்து சொல்ற உனக்கு நன்றி நன்றி நன்றி யா 😊
எங்கள் நிலமும் மோசமா பாதிக்கப்பட்டுள்ளது சாட்டை துரைமுருகன் அண்ணா 😢😢
இயற்கை சீற்றம்
மீண்டு வருவீர்கள்
@@SelvieatingtimeDont worry The same nature will rectify it
வித்துட்டு சென்னை க்கு வாடா....
சார் எங்களுக்கு சென்னை தான் முக்கியம் 😊 எல்லா தண்ணியும் இறைவனுக்கே
விழுப்புரம் புறநகர் பகுதியில் இருக்கும் விவசாய நிலங்கள் மிகவும் மோசமா பாதிக்கப்பட்டுள்ளது 😢
உண்மை தான்
ஆமாம் உண்மை
Sister Yes absolutely correct I am in Pondycherry we get affected😮 more it's disaster but farmers always get affected more😮😮they are the back bone of india
💯 percent true in my village 🥹
மழை வந்தால் வெள்ளம் வரத்தான் செய்யும்.
ஆட்சிக்கு இன்னும் வரவில்லை ஆனாலும் களத்தில் நின்று வேலை செய்யும் ஒரே கட்சி அது நம் நாம் தமிழர் கட்சி தான் மக்கள் வாக்கு செலுத்தும் போது இந்த நிகழ்வுகளை எல்லாம். நியாகபத்தில் வைத்து வாக்களிக்க வேண்டும் நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் நம் தமிழ் நாட்டுக்கு விடிவு காலம் வந்து விடும்
த்தூ 😂😂இவனுங்க வண்டவாளம் எல்லாம் தெரியும் 😂
எங்கள் ஊர் விழுப்புரம். இரண்டு நாட்களாக மின்சாரம் இல்லை😢😢😢
Itha solla charge pottu inga vanthiya
@@ramyamuniyasamy நல்லது கரண்ட் பில் குறையும்.
தமிழர் மொழியின் அடையாளம்,
தமிழ்நாடு தமிழரின் உரிமை தளம்!
தமிழர் வாழ்வின் ஒளிமை,
தமிழ்நாடு எங்களின் பெருமை!
நாம் தமிழர் 2026 🐅🐅🐅
நான் இன்று விழுப்புரம் - வேலூர் பயணித்தேன்.. புயலின் தாக்கம் மிகவும் மோசம்... பேருந்து நிலையத்தில் முட்டி அளவு, பள்ளிகள், குடியிருப்புகள், வயல்வெளி அனைத்தும் நீர்...வெள்ள வடிகால் வசதி தேவை.. புயல் நேரத்தில் காவலர்கள், ஓட்டுநர்களின் பணி அளப்பரியது
தமிழர் வாழ்வு தெய்வம்,
தமிழ்நாடு மண்ணின் பொன்மயம்!
தமிழர் கனவு நடைபெறும்,
தமிழ்நாடு சுதந்திரக் கதாம்!
நாம் தமிழர் 2026 🐅🐅🐅
அருமையான
தமிழர் விழி வீசும்,
தமிழ்நாடு செல்வம் சேர்க்கும்!
தமிழர் மனம் பேசும்,
தமிழ்நாடு உலகம் வெல்லும்!
நாம் தமிழர் 2026 🐅🐅🐅
விழுப்புரம் இன்று மழை வெள்ளத்தில் வீழ்ந்தப் புரம் வேதனை
சூப்பர் அண்ணா ❤️❤️
மழை வந்தால் தண்ணி வர தானே செய்யூம் எதை புடுங்குவதற்கு 4000 கோடி ????
👍
😂😂 absolutely right ❤
திரள் நிதி கோடி,கோடியாக ஒ௫ புரம் போக்கு வாங்கியதே அது என்ன செய்தது.
@RajaSekaran-tb6bc கோடி கோடியாக வந்ததுக்கு ஆதாரம் காட்டு ? அவ்வளவு பணம் வந்தா வருமான வரித்துறை என் வரல ? கட்டுக்கதை பேசாதே🤣
@@RajaSekaran-tb6bc கட்சி நடத்த தானே பணம் கேட்டார் போராட்டம் ஆர்பாட்டம் பொது கூட்டம் நடந்து கொண்டு தானே உள்ளது ? அறிவித்த எந்த பொதுக்கூட்டம் நடைபெறவில்லை
இந் நீரை தேக்கி வைக்க ஆங்காங்கே ஏரிகளை தூர்வாரி புதிதாக ஏரிகளை வெட்டி அதற்கு கலைஞர் பெயரைவைத்திருந்தால் நாமும் பாராட்டலாம்
அதான புதிய பேருந்து நிலையம் எல்லாமே ஏரியில் தான் கட்டுவாங்க
களத்தில் நாம் தமிழர் தகவலுக்கு மிக்க நன்றி
எல்லா புகழும் துரைமுருகனுக்கே
எந்த என்பதை மக்கள் புரிதல் வந்தால் சரிதான்😅😅
விடியா ஆட்சியில
வெள்ளமும் வடியல
மக்களுக்கும் விடியல 😏
தி. மு. க வை ஒழி
அதுவே நமக்கு வழி..🇰🇬🇰🇬🇰🇬💪💪💪
@@ശ്രീമതി_ബിജു நல்லா கத௫ங்கடா
@Raja அடேய் இது கதறல் இல்லடா Sekaran-tb6bc
நாம் தமிழர்
1000000.. கோடி ரூபாய் திமுக. அடுத்து. ஒதிக்ஏ ஓட்டு போடுங்க. தமிழ் மக்களே திமுக. குடும்பம். வாழ்க. இரயில். மன்னன்.
ஆமைகறி திண்ண விஜயலட்சுமி யிடம் செ௫ப்பால அடி வாங்கியவன்.
Unga alu 1000000kodi kolla adichi vechiruka kedia poikelu
தமிழர் மொழி நெஞ்சில்,
தமிழ்நாடு ஓசை காற்றில்!
தமிழர் செம்மல் நிறத்தில்,
தமிழ்நாடு வீரக் காவலில்!
நாம் தமிழர் 2026 🐅🐅🐅
ஏறிய துத்து பேருந்து நிலையம் கட்டினாள் அங்கே தான் வந்து தண்ணீர் நிக்கும்
இதுவும் கருணாநிதி செய்த சாதனைகளில் ஒன்று
மிழர் வீரத்தின் தளம்,
தமிழ்நாடு எழுச்சியின் செழிப்பு!
தமிழர் வாழ்வின் கனவு,
தமிழ்நாடு நம்பிக்கையின் அணிவு!
நாம் தமிழர் 2026 🐅🐅🐅
பத்து மாசம் வெயில் சாமலி கிறோம் ஒரு நாள் மழைக்கு தாங்க மாட்டிங்கறோம்.
அரசியல். தலைவர்கள்..எல்லாரும்.மக்கள்.வரிபணத்தில்.சுகமாகவாழ்கின்றனர்.அது.போதும்.நாட்டுக்கு
தீம்கா ஆட்சி மட்டமான நிர்வாகமே ஊழல் திருடர்கள் தீம்கா வேஸ்ட்
தமிழனமே விழி நாம்தமிழர் 2026 ❤❤
நாம் தமிழர் 👍👍👍👍👍💪💪💪💪💪
நாம் தடவிய தமிழர்.
@@RajaSekaran-tb6bcஎது உதயநிதி பெத்துராஜை தடவினானே அத சொல்றியா டேய் இப்படி மக்கள் கஷ்டத்தில் இருக்கும் போதும் நீ முட்டு கொடுக்கறனா நீ அவனுக்கு கூட்டி கொடுத்திருப்ப போல இருக்கு
@@RajaSekaran-tb6bcYara thadavunanga un Amma akkalaya
@@JayaChandran-oi6gw பாவம் அந்த விஜயலட்சுமி ய
திமுகவின் பெண்கள் அணி செயலாளர் விஜயலட்சுமி அவங்க தானே @@RajaSekaran-tb6bc
தமிழர் வேந்தர்கள் தோன்றும்,
தமிழ்நாடு புகழின் மேடையில்!
தமிழர் உரிமை காத்து நின்று,
தமிழ்நாடு உலகத்தை வெல்லும்!
நாம் தமிழர் 2026 🐅🐅🐅
நாம் தமிழர் நாமே தமிழர்.
திமுகவுக்கு சென்னை மட்டும் தான் திராவிட நாடு மத்ததெல்லாம் தமிழ்நாடு..
தமிழர் கோட்டின் வழி,
தமிழ்நாடு சிந்தையின் எழில்,
தமிழர் குரலின் ஒலி,
தமிழ்நாடு உலகம் முழுமை!
நாம் தமிழர் 2026 🐅🐅🐅
தம்பி இந்த காணொலிகளை யெல்லாம் ஒருங்கிணைந்து தேர்தல் பரப்புரையின் போது பெரிய திரையில் காட்சிபடுத்துங்கள் 🙏
Dec month fulla leave vedavendum rain month leave...( summer levae mari )
தமிழர் உறுதியின் அடையாளம்,
தமிழ்நாடு பொன் கோடியில் எழுச்சி!
தமிழர் வீரத்தின் கரம்,
தமிழ்நாடு சந்திக்குமிடம்!
நாம் தமிழர் 2026 🐅🐅🐅
சிந்திக்க வைத்த தலைவன் செந்தமிழன் சீமான்
விஜயலட்சுமி யிடம் சிந்தி வைத்த சாமான்.
Sirikka vaitha thalaivan saaman😂😂
😂😊😂😊😂😊😂😊😊😂😅
@@ADHIBAR வெள்ளை குடை வாரிசு கூ முட்டை
Chennai la kandippa inda masathula 2 sambavam iruku.... Nethu naanga just miss , inoru 2 hours malai vandirunda veetukula thanni vandirukum .... Eppada December mudiyum nu iruku ....
சாட்டை தவிர வேறு எந்த ஊடகமும் பேசாது
Nanum ippo Villupuram thi tha irukara 2 naal karant ila 2 naal nikkama malai varuthu
🌦யே வெளுத்து வாங்கி அவதி பட்டாலும், திருந்தவே மாட்டானுங்க நம்ம பயலுக... என்ன ஆனாலும் காசுக்கு தான் ஓட்டு..
Congratulations brother sattai your speech Good 👍 👏
வெண்ணை உருகும் முன்னே
பெண்ணை பெருகும் என்பது
பழமொழி ஔவையார் வாக்கு
Sattai ji ida vachu oru thiral nidhi collect pannunga 😂😂😂
தமிழர் குரல் ஓசை,
தமிழ்நாடு காற்றோசை!
தமிழர் சுகம் தேசம்,
தமிழ்நாடு பொற்கோபுரம்!
நாம் தமிழர் 2026 🐅🐅🐅
ஏரிக்குள் பஸ் ஸ்டாண்ட் கட்டியிருக்கிறார்கள் போலிருக்கிறது.
Chennai la photo shoot panravanga engey varuvaangalah.........................
Elangai muludhum vellathula moolgichi but ovvoru maavatta alaguhalukkum thani thaniya alerts kuduthaanga government.......enga vanderi thelungan pothikittu thoonguraan 😢😢😢😢
மக்கள் யோசிக்காமல் இருக்கும் வரை இதுபோல பல கொடுமைகளை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும் இல்லையெனில் மக்கள் யோசிக்க வேண்டும் மக்களுக்கான முடிவு மக்கள் கையில் தான் இருக்கிறது
நன்றாக யோசித்து விட்டோம் பொய்யனுக்கு பதில் திருடன் பரவாயில்லை
CUDDALORE poi paru broo romba pavama iruku..I'm also Cuddalore boy but I am in Kerala.... Sabarimala ku vandhuirukan ❤
அண்ணா திருவண்ணாமலையை கொஞ்சம் பாருங்கள்
👌👌👌👌👌👌👌👌👌
Hello Mr. Durai Nee enga district ku kaga pesarathula unakku pala lacks amount kidaikkum. Athula unga katchi enna kodukkum puyal la pathikka pattavangaluku. Pls reply Mr. Sattai
NTK ❤❤❤❤
Anna nathu night 2 manila irundu 9 manivarikum train la mateketom en 2 pasangaluku sapadu ilama mixer biscuit kuduthu kutetu vandom
Enga Uru Anniyur ellam pochi anna
Indha puyal pondicherry yil niraiya thanneer sapittuvittu 😂vanthathal Villupurathirukku pathippu😮
இவ்வளவு தொழில்நுட்ப வசதிகள் இருப்பதால் பொதுவாகவே வரும் முன் காப்பதுதானே புத்திசாலித்தனமாக இருக்கும்.
Viluppuram tamilnattula varatheaya
நாம் தமிழர் வெற்றி காலத்தின் கட்டாயம்.
பாண்டிசேரி போய்பார்
எத்தனை முறை வெள்ளம் வந்து தமிழ்நாடு மக்கள் பாதிக்கப்பட்டாலும் ₹1000 கொடுத்தா அவங்களுக்கே ஓட்டு போட்டுருவாங்க
திரள் நிதி வசுலிக்கவேண்டியதுதானே
திமுக அரசு puண்டை நக்கவா இருக்குஇல்ல tvk திரிஷா 😜😜
Nice sir
என்னதான் செய்ய,,,,நீ கவனம்,,,,,களப்போராளி,,,,,
Ntk❤🎉❤
Villupuram Bus stand lake pa .I saw chiledhood
Hi
one dayla 31 centimetre mazhai pencha yaaralayum onnum panna mudiyathu arivali sir
நல்ல முட்டு குடுக்கிற சார் நீங்க
வடிகால் வசதி இருந்தால்
தண்ணீர் தேங்காது
@@MuthuRamalingam-q2xஎல்லா பக்கமும் வீடு ஃப்ளாட் போட்டால் எங்கு வடிகால் வசதி இருக்கும்
திமுகாவை வெளிச்சத்தில் கொண்டு வந்ததர்கூ நன்றி
நான் விழுப்புரம் தான் சாட்டை அண்ணா
விழுப்புரத்தில் தொடர்ந்து 2 நாளா மழை பொழிந்து கிட்டே இருக்கிறது......😔😔
Please mention the time for your telecast, that is good for your channel, with out timing pl don't telecast for any news, because every time i will watch your news & video
சாட்டை தும்பி கதறல் 😂
ஏன்டா கொத்தடிமை நீ பாதிக்க பட்டாலும் இப்படித்தான் பேசுவியா
👌👌👌👍💪
Villupuram ellis chatram road
எது நடந்தாலும் திமுக அதிமுக குப்பைகளுக்கு மீண்டும் மீண்டும் வாக்களிக்கிறார்களே இந்த மக்கள்!?
விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் முடிவு நல்ல எடுத்துக்காட்டு
ஆமாம் அடுத்த முறையும் அதற்கு தான் வாய்ப்பு கதறு😂
விரைவில் மத்திய அரசின் தலை உருளும்
Eppothum Vada thamilagam maddum peasuringa pathipu varum pothu,but south tamilagam
Even places like Dubai or regions in the US experience flooding during cyclones and storms. So, it’s unfair to completely blame the government in such situations. They will step in to rescue and support the public. Constantly finding fault in everything is nothing more than dirty politics.
Ntk❤❤❤❤❤🎉🎉🎉
👍
ANNA 💯☝🏾 🙏🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💚💚🔥🔥
10 ரூபாய் குளிர்பானங்கள் தடை பன்ன வேண்டும்
Appa thambi appadiaaaaaa thirumbi pondicheria poi parupa molguthzmpa akka poru pasamz pa dicheriel yaar atchi nadakuthu poi paaru kanna
❤
இது நிருத்த முடியும்
Saattai romba settai pidicha paiyan😂😂😂😂😂😂from DMK thondan uday anna next CM valga❤
200ups
8:13 😂💥
Ntk
காசுக்கு ஓட்ட வைக்கிற வரைக்கும் இந்த கொடுமை தொடரும்
ஜீ எஸ் டி பற்றி புரிதல் இல்லாத சைமன் கிட்ட நாட்டை கொடுக்க சொல்றயா 😂😂😂
End of chennai