🙏 தங்களது அனைத்து ஆன்மீக தொடர்களை படித்தும் கேட்டும் வந்துள்ளேன்.மிகவும் அருமையாக உள்ளது.சித்தர்கள் , மகான்கள் ,முனிவர்கள் ,ரிஷிகளை பற்றிய தொடரையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.தங்களது ஆன்மீக பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா. சக்திவிகடனுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி கலந்த வணக்கங்கள்.
அவர்களுக்கு வாயு பகவான் உதவி செய்வார்
சித்தர்கள் பற்றிய தகவல்கள்
உங்களிடமிருந்து அறிய மிகவும் ஆவல் கொண்டுள்ளேன் ஐயா
மிகவும் மகிழ்ச்சி யாக இருக்கிறது.
சித்தர்கள் பற்றிய அறிய முடிந்ததே உங்களுடைய கதைகளை படித்த பிறகு தான் சார்.
வணக்கம் ஐயா🙏. உங்கள் சொற்பொழிவு ரொம்ப நன்றாக இருக்கும்🙏. சித்தர்கள் பற்றிய தகவல்கள் தொடரட்டும் ஐயா🙏
🙏 தங்களது அனைத்து ஆன்மீக தொடர்களை படித்தும் கேட்டும் வந்துள்ளேன்.மிகவும் அருமையாக உள்ளது.சித்தர்கள் , மகான்கள் ,முனிவர்கள் ,ரிஷிகளை
பற்றிய தொடரையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.தங்களது ஆன்மீக பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா.
சக்திவிகடனுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி கலந்த வணக்கங்கள்.
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது ஐயா
Kanchi Maha Periyavar ... maha siddhar.
தங்கள் சொந்த மற்றும் அனுபவம் நிகழ்வு தொடர்ந்து நிங்கள் பேசவேண்டும்
Great initiative. Keep going 👍🏻
Thank you sir
அருமை அருமை 🙏
Om Namah Shivaya 🔥
Om Namah SHIVAYA 🙏
Kahapusunda munivar,Palani Moottai Swamigal ,Vethathri swamigal all belongs to this catagory.
You must give a video regarding SANKU CHITHAR whose samadhi is in Guindy
Vaanga thalaiva
Maha priyava saranam
அருமை
Om namashivaya namaha
🙏🙏🙏
Varaverkkirome ayya
😀🤗🙏
What is the use of this. Did the siddhar alleviate poverty in stead.,it may be useful for story writing.
பஞ்ச பூத சிறையை கடப்பது இருக்கட்டும் நம் உடலில் இந்த 5 பூதங்களில் ஒன்று இல்லாமல் 5 நிமிடம் இந்த மனித உடலில் நீங்க இருக்க முடியுமா??
வள்ளலார், மகா அவதார் பாபாஜி
Sai Baba ,periyava,
Thank you Sir
🙏🙏🙏