Vanakkam Tamizha with Author Indra Soundarajan - Full Show | 11th December 19 | Sun TV

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024
  • Watch the latest Show of popular Tamil chat show #VanakkamTamizha that airs on Sun TV.
    Vanakkam Thamizha is a live breakfast show. This one of a kind spectacle comprises of celebrity interview, nattu maruthuvam, trending social media snippets, happening events, heritage site history and lots more.
    👉 Don't forget to SUBSCRIBE to Sun TV UA-cam channel - bit.ly/suntvsub...
    --------------------------------------------------
    Click to watch Full Episodes of Top Tamil serials airing on Sun TV:
    Magarasi - bit.ly/36cjxEI
    Rasathi - bit.ly/34dGKEy
    Lakshmi Stores - bit.ly/2M2OIum
    Kalyana Veedu - bit.ly/2Jq7utN
    Nandhini Re-released Full episode - bit.ly/2ZZR8y3
    For Tamil Music from Sun Music - bit.ly/2YS5eBi
    For Malayalam Serials from Surya TV - bit.ly/2LWpluw
    For Telugu Serials from Gemini TV - bit.ly/2SkUadj
    For Kannada Serials from Udaya TV - bit.ly/2XSQXD1
    For Comedy Clips, Comedy Shows and Comedy Scenes from Adithya TV - bit.ly/2K6VaiZ
    --------------------------------------------------
    Watch all Sun TV Programs also on Sun NXT. Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 40+ Live TV Channels, TV Shows, TV Serials, Music Videos, Comedy and exclusives on Sun NXT at anywhere anytime.
    Download SunNXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    --------------------------------------------------
    Follow Us for More Latest Updates:
    Facebook: / suntv
    Twitter: / suntv
    Instagram: / suntv
    --------------------------------------------------
    #SunTV #SunNXT #SunTVSerials #SunTVProgram
    #SunTVPromos #TamilSerials
    --------------------------------------------------

КОМЕНТАРІ • 75

  • @revathyganapathy2121
    @revathyganapathy2121 4 роки тому +33

    என்னை மிகவும் கவர்ந்த எழுத்தாளர்🤩🤩🤩

  • @dineshwaranrajendran8990
    @dineshwaranrajendran8990 5 років тому +40

    இந்திரா soundararajan அவர்களின் அருமையான ஒரு பேச்சை வழங்கிய Sun தொலைக்காட்சிக்கு மிக்க நன்றிகள்.

  • @KUMARKUMAR-wu2fz
    @KUMARKUMAR-wu2fz 4 роки тому +27

    GREAT WRITER தமிழ் மொழியின் பொக்கிஷம்

  • @venugopal6079
    @venugopal6079 4 роки тому +23

    My favorite Writers are RAJESH KUMAR SIR and INDIRA SOUNDARRAJAN SIR.

  • @k.arunkumar4905
    @k.arunkumar4905 4 роки тому +18

    அருமை ஐயா உங்கள் கதைகள் எல்லாம் அருமை வாழ்த்துக்கள் வளர்க... முக்கியமாக விடாது கருப்பு என்னை நிகழ வைத்தது

  • @Ma-lz1qm
    @Ma-lz1qm 4 роки тому +20

    Thank you Sun TV for bringing in Indira Sir.

  • @shalu22
    @shalu22 4 роки тому +17

    சிறந்த எழுத்தாளா்..சிந்தனையாளா்..ஆன்மீகவாதி...அனுமானிஷ்யா்...நெறியாளா்..சித்தா்..திரு.இந்திரா சௌந்தா்ராஜன் அவா்கள்..

  • @Hariniaravindan
    @Hariniaravindan 4 роки тому +19

    உங்களுடைய பேச்சும் உங்கள் நாவல் வரிகளை போலவே உள்ளது. எனக்கு மிகவும் பிடித்த தங்களுடைய படைப்புகள்
    ருத்ர வீணை
    சக்தி
    வானத்து மனிதர்கள்
    சிவமயம்

  • @subbaiahkrishnan9292
    @subbaiahkrishnan9292 3 роки тому +8

    நல்ல எழுத்தாளர் , சித்தர்களின் தாக்கம் இவரது கதையில் நிறைய உண்டு

  • @bluelotus5734
    @bluelotus5734 4 роки тому +22

    Who is fans of Vidadhu karupu

  • @r.jayaletchumyramasamy7801
    @r.jayaletchumyramasamy7801 3 роки тому +5

    திறமையானவர். மஹாபெரியவா.. காஞ்சி மஹான் பற்றி இவரின் பேச்சின் மூலமாக அறிந்துகொண்டேன்.. நன்றி ஐயா 🙏

  • @deepakannan4368
    @deepakannan4368 3 роки тому +4

    எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் இந்திரா ஐயா

  • @lakshmiramesh8082
    @lakshmiramesh8082 3 роки тому +6

    Indira sir, you're a genius. Love your stories. 👌❤

  • @monikasureshkumar529
    @monikasureshkumar529 4 роки тому +14

    படிக்கிறவர்கள் ஆங்கில நாவல்களை விரும்புகிறார்கள் என்ற கருத்தை நான் ஏற்க மாட்டேன். எனக்கு தெரிந்த வரையில் ஆங்கில இலக்கியம் படிப்பவர்கள் கடைசியில் தமிழிடம் தான் வந்து சரணடைகிறார்கள். தமிழ் இலக்கியத்தில் இருக்கும் செழுமை வேறு எந்த மொழியிலும் கிடைப்பதில்லை என்பது நான் அனுபவித்த கண்கூடான உண்மை. உதாரணத்துக்கு இந்திரா சௌந்தரராஜனின் நாவல்களை தான் ப்ரவுன் மிஞ்சி விடமுடியாது. கணக்கிட முடியாத அளவுக்கு பரிசோதனை எழுத்துக்களும் தமிழில் உள்ளன. தாங்கள் உலக எழுத்தாளர்களால் பாதிக்கப்பட்டு எழுத ஆரம்பித்ததாக எழுத்தாளர்கள் கூறினால் கூட அந்த எழுத்துக்கள் ஒப்பிடமுடியாத அளவுக்கு தனித்தன்மையுடன் இருக்கின்றன என்பதே உண்மை.

  • @karthikeyan2923
    @karthikeyan2923 3 роки тому +4

    அய்யா வின் சேவை இன்றைய மெகா தொடர்களுக்கு தேவை.............

  • @Team_pvs
    @Team_pvs 3 роки тому +1

    உங்கள் நாவல்களை படித்ததில்லை ஆனால் சொற்பொழிவுகளை அதிகமாக
    கேட்டு ரசித்திருக்கிறேன் அருமை
    அருமை நன்றி

  • @thaniga1112
    @thaniga1112 2 роки тому +1

    Thank you
    Sir unga speech Enaku use full iruku sir

  • @arulprakasan1697
    @arulprakasan1697 3 роки тому +7

    Father of marmadesam ❤️❤️

  • @selvaezhil9436
    @selvaezhil9436 4 роки тому +7

    My favourite writer

  • @KUMARKUMAR-wu2fz
    @KUMARKUMAR-wu2fz 3 роки тому +2

    எழுத்தில் மட்டும் அல்ல பேச்சிலும் தனி சுவை அய்யா 🙏🏿🙏🏿🙏🏿

  • @rajkumar-ph1vx
    @rajkumar-ph1vx 2 роки тому +1

    வானத்து மனிதர்கள், கிருஷ்ண தந்திரம் இந்த 2 புத்தகம் எனக்கு ரொம்ப பிடிக்கும் 😍

  • @Nagendraprabhu
    @Nagendraprabhu Місяць тому +1

    Rip sir.... unga muthal sakthi muthal ettam sakthi varai I'm a huge fan 😭

  • @ajaykumars3685
    @ajaykumars3685 4 роки тому +16

    Man behind the vidaathu karupu

  • @revathibalakrishnan1691
    @revathibalakrishnan1691 3 роки тому +8

    After watching marma Desam.....my opinion on tamil writers changed.....he has the power to keep the audience in the seat edge

    • @Krish90551
      @Krish90551 3 роки тому

      Some top serials him sre pls list..mam marmadesam 1st serial vidatu karrupu aprom rudraveenai nalla irukuma? , His books?

    • @SAIKRISHNA-cg5wx
      @SAIKRISHNA-cg5wx 2 роки тому

      @@Krish90551 rundra veenai nalla irukkum

  • @devaraj7595
    @devaraj7595 3 роки тому +4

    இவர யூஸ் பண்ணிக்கல யாரும்... நல்ல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் சார் 😍😍

  • @pennagadampa.prathapwriter1385
    @pennagadampa.prathapwriter1385 3 роки тому +4

    மகிழ்ச்சி குருவே ! என்றும் உங்கள் சீடனாக எழுத்தாளர் பெண்ணாகடம் பா.பிரதாப்

  • @yashmeenbanu6665
    @yashmeenbanu6665 4 роки тому +4

    U r great Sir

  • @shriramsolar1018
    @shriramsolar1018 4 роки тому +8

    Super sir

  • @premnathkesavan4197
    @premnathkesavan4197 4 роки тому +6

    Always rocking sir..

  • @MuthuSince94
    @MuthuSince94 4 роки тому +5

    Great

  • @greaterthangood6709
    @greaterthangood6709 Місяць тому +2

    Rest in peace sir 😢❤️

  • @chinnasamymunusamy435
    @chinnasamymunusamy435 4 роки тому +3

    இனிய வாழ்த்துக்கள் அண்ணா

  • @Jayaprakash.V
    @Jayaprakash.V 4 роки тому +13

    Directors missed to use his stories.

  • @indiragandhi1772
    @indiragandhi1772 2 роки тому

    Speech less .great man

  • @sakunthalapriya9926
    @sakunthalapriya9926 4 роки тому +8

    Mr.genius🙏

  • @jaykk8584
    @jaykk8584 4 роки тому +5

    Legend sir neenga

  • @dheeran_1
    @dheeran_1 Рік тому

    Today matum 18 hrs marmadesam 79 episode muduchutu , neera inga than varen 💖mind blowing 🔥🔥

  • @shivanistories3125
    @shivanistories3125 3 роки тому +3

    அருமையான பேச்சு சார்😊

  • @neerajsriprasad6133
    @neerajsriprasad6133 4 роки тому +4

    Intellect Personality

  • @jagadeeswarimanoharan6445
    @jagadeeswarimanoharan6445 7 місяців тому

    I like to read sirs novels

  • @rakshithmenon185
    @rakshithmenon185 2 роки тому

    Ennod lover a innaiku dhan meet pandren luv u Indra

  • @janishacker3206
    @janishacker3206 2 роки тому

    the best

  • @pramodmanjappa8301
    @pramodmanjappa8301 2 роки тому

    My best writer he is..

  • @Ash-oq4iw
    @Ash-oq4iw 3 роки тому

    Fav vidatha karupu and krishnadasi

  • @jotheysuppiah8696
    @jotheysuppiah8696 4 роки тому +5

    Sivamayam

    • @jotheysuppiah8696
      @jotheysuppiah8696 4 роки тому +1

      Aiyavin contact num kidaikuma? Avar eluthuku adimai....

  • @dineshbabu3524
    @dineshbabu3524 4 роки тому +8

    In 90s after doordarshan, Suntv is very close to 90s kids... Then suntv serials.. Those serials we are missing nowadays... No message, no interesting serials are not there.. Suntv need for a change..
    Take good writers like this and improve your serial quality.

  • @cvk1958
    @cvk1958 3 роки тому +3

    இந்த நிகழ்ச்சியின் editing ரொம்ப அராஜகமாக இருக்கு. காஞ்சி மகான்மேல் தனக்கு ஏற்ப்பட்ட ஈடுபாடு பற்றி சௌந்திரராஐன் சொல்லி முடிப்பதற்க்குள் இந்தப் பெண் ஏன் குறுக்கிட்டு வேறு ஒரு கேள்விகேட்கிறாள் என்று தெரியவில்லை. ஒரு ஆன்மீகப் பேச்சாளர் மட்டுமல்ல சிறந்த எழுத்தாளரை நேர்முகம் காண்கிறோம் என்ற ஒரு உணர்வே இல்லை இந்த உரையாடலில். இனிமேல் வணக்கம் தமிழா நிகழ்ச்சியை திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர் நடிக நடிகைகளை மட்டும் நேர்காணல் செய்வதையே அவர்கள் களமாக வைத்துக் கொள்ளலாம்.

  • @sekarmanickanaicker3520
    @sekarmanickanaicker3520 2 роки тому

    EvarinVaasagar Naan, Enbadhil Perumyp Padugiren.!

  • @Antii_Fascist
    @Antii_Fascist Рік тому

    ஐயாவின் அனைத்து நாவல்களையும் படித்த தீவிர வாசகன் நான்

  • @subramaniiyer1291
    @subramaniiyer1291 3 роки тому +2

    ﹰﹰSir ﹰI had read your " novel Ponmagal Vandhal (Kallar kattu pudhayal ") which was very interesting. But I could not get the end part of the story which you mentioned at the end of the book " Today Crime " . Kindly let me know where I can get or if this can be downloaded, then give me the link. . So that I download and read. the link if it is published in

  • @santhikumarakuru7228
    @santhikumarakuru7228 3 роки тому +1

    உங்களின் நந்திபுரம் கன தக்கு நான் அடிமை.....

  • @poojavenkat2348
    @poojavenkat2348 4 роки тому +11

    Dislike pannavana vidathu 😂karupu😂🤣

  • @anitha6641
    @anitha6641 2 роки тому

    Still now I admire indra soundarajan writing

  • @jayashreekannan4424
    @jayashreekannan4424 3 роки тому +1

    Puthagam, padithal patriya nalla pathivu,

  • @madhwesh87
    @madhwesh87 Рік тому

    ❤❤❤

  • @teslasiddha9365
    @teslasiddha9365 4 роки тому +4

    இறையுதிர் காடு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    • @sujasingh4300
      @sujasingh4300 2 роки тому

      இலையுதிர் காடு

    • @teslasiddha9365
      @teslasiddha9365 2 роки тому

      @@sujasingh4300 ஐயா இறையுதிர் காடுனு ஒரு தொடர் எழுதிருந்தாங்க

  • @gannymyson6344
    @gannymyson6344 4 роки тому +2

    Negalavekkum Indra sir roda pechu. Mei silukingdrana.

  • @avkrishinan5362
    @avkrishinan5362 7 місяців тому

    Sir Vanakkam
    One musician was told not to enter Kanji madam (did not
    receive his big money also)
    Just becoz he is😊 in d lower
    rank in d society
    Is it true
    People in kanji madam
    shouldn't hv done
    Or used these words

  • @geethagopalan3056
    @geethagopalan3056 29 днів тому

    Vasappadum yengira antha varththaithan vungal kaattik kodukkirathu.

  • @geethagopalan3056
    @geethagopalan3056 29 днів тому

    Munbu padiththavarhalthan innum padiththuk kondirukirarhal.

  • @GreenSilentvalley
    @GreenSilentvalley 4 роки тому +5

    my favourite writer

  • @gomathyguna6485
    @gomathyguna6485 3 роки тому +2

    My favorite writer