I was grown up with quality writers like Indra soundarajan sir. Writing about Sivan and siddars, is not possible for every one. Sir's writing seeded My search for siddars and many secret in universe 🙏🙏
இன்று நவம்பர் 10,2024 இந்திரா சௌந்திரராஜன் காலமான செய்தி...திடுக்கிடும் செய்தி..அதிர்ச்சி தரும் செய்தி... அவரது எழுத்துகளில், சொற்பொழிவுகளில் பெரிதும் தோய்ந்தவன், முகிழ்ந்தவன் என்ற அளவில் தனிப்பட்ட முறையில் அவரது மறைவு ஏற்றுக் கொள்ள இயலாத துயரமான ஒன்று.... அவரது ஆன்மா அமைதி பெற ஆழ்ந்த பிரார்த்தனைகள்..
@@kulanthai4237 நீங்க "குழந்தை" இல்லீங்க, நீங்க நிஜமாவே பெரியாளு சார்! சரியானதையே திருத்தறீங்க! "இறையுதிர் காடு" தான் இந்திரா சௌந்தர ராஜன் எழுதிய நூலின் பெயர். நீங்க "இலையுதிர் காலம்" (Fall)-ஐ நினைத்து குழம்பியிருக்கிறீர்களென்று நினைக்கிறேன்!
I was grown up with quality writers like Indra soundarajan sir. Writing about Sivan and siddars, is not possible for every one. Sir's writing seeded My search for siddars and many secret in universe 🙏🙏
இன்று நவம்பர் 10,2024 இந்திரா சௌந்திரராஜன் காலமான செய்தி...திடுக்கிடும் செய்தி..அதிர்ச்சி தரும் செய்தி...
அவரது எழுத்துகளில், சொற்பொழிவுகளில் பெரிதும் தோய்ந்தவன், முகிழ்ந்தவன் என்ற அளவில் தனிப்பட்ட முறையில் அவரது மறைவு ஏற்றுக் கொள்ள இயலாத துயரமான ஒன்று....
அவரது ஆன்மா அமைதி பெற ஆழ்ந்த பிரார்த்தனைகள்..
ஐயாவோட மறைவு தமிழ் மக்களுக்கு பேரிழப்பு வல்லாரை பிரிந்து வாழும் குடும்பத்தாருக்கு வாசகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
வாழ்க வளமுடன்
Excellent interview
Extraordinary qualities you are having for ...we are learning from your interview...👌🙏🙏🙏🌹🌹🌹
I am a fan of sri indira soundararajan from marmadesam, vidathu karuppu, may his soul rest in peace.
Thank you sir
I miss him so much .he is my favorite writer from my school days. His Novels are admired me lot .
Good.
Om srisri guruvadi saranam
இறை உதிர் காடு my favourite
இலை உதிர் காடு❤
@@kulanthai4237 நீங்க "குழந்தை" இல்லீங்க, நீங்க நிஜமாவே பெரியாளு சார்!
சரியானதையே திருத்தறீங்க!
"இறையுதிர் காடு" தான் இந்திரா சௌந்தர ராஜன் எழுதிய நூலின் பெயர்.
நீங்க "இலையுதிர் காலம்" (Fall)-ஐ நினைத்து குழம்பியிருக்கிறீர்களென்று நினைக்கிறேன்!
@@kulanthai42371❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@@ramamanibalaji6343😂😂😂
🙏
anmega depame vanakkam
Now we lost great writer and speech suddenly sir may his Lotus feet 🙏 reached charanagati sir
🤗🤗🤗🙏
Rest in peace sir
இந்திரா பார்த்தசாரதி என்பவரும் நீங்கள் தானா? அவரும் பிரபல எழுத்தாளர் என்று நாம் arivom.
மர்ம தேசம் மிக நன்றாகத் துவங்கி சுவாரியசமாகவே போனது. ஆனால் பிற்பகுதியில் பிசுபிசுத்து விட்டது.
Sivamayam
Ondrin niram erandu
Engae en kannan
Ranga nathi
Krishna thanthiram
Astama sithi 1-8
Ilai uthir kaadu
Nanthipuram
Aranmanai kudumbam
Irulukku ezhupavargal
வாழ்த்துக்கள் ஜயா
Onedrin niram erandu-heart touching navel.
செளந்தரம் பேரிழப்பு.
🙏