மாட்டுவண்டி பூட்டிக்கிட்டு | Maattuvandi Pootikittu | Veerapandiya Kattabomman | T.M.S & T.V.Rathnam

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024

КОМЕНТАРІ • 34

  • @porkaipandian9856
    @porkaipandian9856 Рік тому +7

    ❤❤❤இப்பாடல் கேட்க பலநாள் கனவு..இன்று உங்களின் தயவால் நிறைவேறியது.. நன்றிகள். இதிலும் ஒன்றை இப்பதிவு மூலம் கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன் ..பல முறை நெட்வெர்க்,யூ டியூப், கூகுள் தளங்களில் தேடித்தேடி கேட்டு ரசித்திருந்தாலும்.உங்களின் பதிவே தலைச்சிறந்தது ..ஏனேன்றால் ..உங்கள் பதிவில் வரும் தொகையறாவும்,பாடலின் ஒலியேற்றமும்..எந்த பதிவிலும் கேட்டதில்லை..நல்வாழ்த்துக்கள் ❤❤❤

  • @krishnadoss8751
    @krishnadoss8751 9 місяців тому +2

    மாட்டு வண்டி பூட்டிக்கிட்டு மாப்பிள்ளையாக கூட்டிகிட்டு ஆர் கெ இ இசை கேட்டுகிட்டு வழி பயணத்தை சுகமாக்கியது அந்தக் காலம் அது அந்தக் காலம். காருவண்டியில் சர்ரென்று பறந்து பல உயிர்களைப் பறிப்பது இந்தக்காலம் நன்றி சாஃப்

  • @smurugan7297
    @smurugan7297 Рік тому +3

    அருமையான பாடல் முழுமையான பதிவு நன்றி R.K.E.சவுண்ட் சிஸ்டம் அவர்களுக்கு வணக்கம்

  • @vivekanandanponniah830
    @vivekanandanponniah830 Рік тому +3

    சூப்பர் தலைவா🎉🎉🎉🎉🎉

  • @gnanagopal6548
    @gnanagopal6548 Рік тому +3

    இனிமை சேர்க்கும் பாடல் வணங்குகிறேன்

  • @palanisamy-w7m
    @palanisamy-w7m Рік тому +3

    கேக்க கேக்க இனிமையாக இருந்தது நன்றிங்க ஐயா🎉

  • @ashokkumarnatarajan9760
    @ashokkumarnatarajan9760 Рік тому +5

    அருமை அற்புதம். வாழ்த்துக்கள் 🌹🌹

  • @grsekarsekar7479
    @grsekarsekar7479 Рік тому +3

    பாடல் பதிவு சூப்பர்

  • @kumaresann3311
    @kumaresann3311 Рік тому +2

    அருமை பாடல் பதிவு

  • @ravikumargokulakrishnan3671
    @ravikumargokulakrishnan3671 10 місяців тому +2

    excellent 🎉🎉🎉🎉 ❤❤❤❤thank you friend

  • @gowthamaputhanbalaraman6589
    @gowthamaputhanbalaraman6589 Рік тому +2

    👌👌👌

  • @kumareshan5019
    @kumareshan5019 Місяць тому +1

    காசுக்காக நாட்டகூடவிற்பாங்க.100%உண்மைமோடியின்இன்றைய.ஆட்சியின்உண்மைநிலைமை

  • @MuthuVeeran-u5u
    @MuthuVeeran-u5u Рік тому +2

    எங்க குடும்பம் பெரிசு படத்தில் சுகமான அந்தி வேளை பாடலை பதிவுடம்

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 Рік тому +2

    👌👌👌👍👍👍✌️🙏

  • @Rajkumar-tq4kh
    @Rajkumar-tq4kh Рік тому +2

    👌👌👌👌👌👏👏👏👏👏🥰🥰🥰🥰🥰🥰

  • @onnappanm897
    @onnappanm897 7 місяців тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    Oksfpr

  • @krishnanr7630
    @krishnanr7630 Рік тому +2

    மாமேதைகள்வாழ்ந்தகாலத்தில்வாழ்ந்தோம்என்பதைநினைத்தால்மணம்குதுகாலிக்கிறதுநன்றி