சூசைட் பண்ணுறதுன்னா கூட இன்னொருத்தங்க உதவி வேணும்.... சிம்பிளா சொல்லிட்டாரு அதுக்குள்ள இருக்குற ஒரு உயிரோட ஆன்ம வலி...என்னால சிம்பிளா கடந்து போக முடியல..கலங்கிட்டன்🥺🥺 தன்னம்பிக்கையின் மொத்த உருவம் இந்த சகோதரன். இவருடைய பெற்றோருக்கும் கோடி நன்றிகள்🙏🙏
அல்லாஹ்வுடைய படைப்புக்களில் நீங்களும் ஒருவர் சாதாரண மனிதர்கள் சிந்திக்க முயற்சி செய்யாமல் தவழ்ந்து போய் இருக்கும் இந்த நேரத்தில் நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சி உங்களுக்கு இறைவன் கொடுத்த தன்னம்பிக்கை உங்களது குடும்பத்தார்கள் உங்களுடன் இருந்தார்கள் என்பதை நினைக்கும் பொழுது உங்களையும் என்னையும் படைத்த ஏக இறைவனுக்கு என்றென்றும் சஜிதா செய்வோம் வாழ்க வளமுடன்
உண்மையாகவே சொல்லுறேன் அண்ணா, தன்னம்பிக்கைக்கு உதாரணமாக நீங்கதான் முதல், உங்களை நான் வாழ்நாள் உள்ளவரை மறக்கமாட்டேன், you are my one of the most inspiring persosn...
அப்பா சொன்ன மாதிரி - வெற்றியோ , தோல்வியோ, நம்ம கையில கிடையவே கிடையாது, முயற்சி மட்டும் தான் நம்ம கையில இருக்கு, நல்லா முயற்சி பண்னு, நல்லா ஹார்ட் வொர்க் பண்ணு, அடுத்து என்ன பண்ணலாம் பாரு. அப்பா, அண்ணே, நீங்க, உங்க மூணு பேருடைய மசூரா தான் வெற்றியை கொடுத்திருக்கிறது. வாழ்த்துக்கள் Sir....
தெளிவான பேச்சு உயர்ந்த சிந்தனை கற்பனை அற்ற நிதர்சனமான வெளிப்படையான வாழ்வை ஏற்கும் தன்மை மற்றவர்க்கு எடுத்துக்காட்டான உறுதியான தன்னம்பிக்கை மேலும் எல்லா சிறப்புகளையும் எல்லாம் வல்ல இறைவன் அருள்வாயாக .
This man is literally a whole ray of sunshine ❤️✨ the traction experience, education everything was Soo motivating and apart from his business, his confidence made him glow and grow ❤️💫 all the best bro, dark days are over
உங்களை ஒதுக்கிவிடாமல், வேண்டாமென்று எண்ணிவிடாமல் உங்களை வளர்த்த அந்த தெய்வங்களின் இன்னொரு ஆசை நிறைவேரிவிட்டதா உங்கள் திருமணம் இறைவனின் அருளாசி கிடைக்கட்டும்
Naa ithuvara Nick Vujicic aa thaa follow panitu irunthe. Namba natula en oorula irukura oruthara paaka marante. Hats off to you thalaiva. Neega uyir valrathu evlo periya visiyam. Sema 🔥🔥🔥
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஏக இறைவனின் கருணையும் அருளும் கிடைத்து இன்னும் வாழ்வில் உயர்வடைய இறைவன் கிருபை செய்வானாக ஆமீன். .
Great you are inspiration for All, I met with an accident, my right leg is shorter after that accident I didn't give up and now I am working in IT industry, thank you so much for motivation
Josh வாழ்த்துக்கள் ❤ GOD உங்களுடன் இருப்பார். உங்க அறிவையும், ஆற்றலையும், திறமையையும் யாராலும் வெல்ல முடியாது.உங்களை தாய் உள்ளத்தோடு நேசிக்கிறேன்.வாழ்த்துக்கள். உங்கள் விலாசம் கொடுத்தாள் உங்கள் கடைக்கு நாங்கள் வந்து பர்ச்சேஸ் பண்ணுவோம்.
The true word's ellarukum ungalauku pidikathu, Ellarum ungala nambita mattanga, ungala nambura naalu perukaga uzhaikanum..... Your true inspiration for whoever not having money not having good humans in there life
அல்லாஹ் யாரோடு அதிகமாக இரக்கத்தை வைத்து இருக்கிறானோ அவர்களை அதிகமாக சோதிப்பான் ஆனால் கை விட மாட்டான் இந்த உலகம் எமக்கான பரிட்சை தாளாகவே உள்ளது எந்த சந்தர்ப்பத்திலும் மனம் தளர்ந்து விடாதீர்கள் மரணத்தின் பின் நிரந்தரமான வாழ்க்கை உண்டு அங்கு நீங்கள் உடல் ஆரோக்கியமான நிலையிலும் அழகான தோற்றத்திலும் எழுப்பப்படுவீர்கள் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு நேர் வழி காட்டட்டும் 🤲🤲
I can even imagine..how much suffering s u would have come through....all the best sultan bro and Josh talks is doing a great work admist channels that are not worthy
I felt you are the only role model to anyone in your condition to overcome it and being an achiever with more pain and confident at any situation is really very meaningful in ur life. So I really inspired and salute for your confident and positive thoughts. Keep rocking... and also to your parents having more faith on.
நம்பிக்கைக்குரிய வார்த்தைகள் உங்களுக்கு உறுதுணையாக தந்தை இருக்கின்றார் நானும் ஒரும் மாற்றுத்திறனாளி என்பதால் உங்கள் vali enakku புரிகின்றது நண்பரே வாழ்த்துக்கள் எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா
Intha ulagathula nera ah per Kai kaal nalla irunthum summa tha bro irukaaga.... Aana neega intha situation la uh saathikka nenaikkuriga.... Ungaluku ennoda vaazhthukal bro.....😇
வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கபவர்களுக்கு இந்த வீடியோ ஒரு நல்ல வெற்றிகரமான உதாரணம். இந்த வீடியோவை மறக்காமல் பார்க்கவும். ஜோஷ், நீங்கள்💯 ஒரு நல்ல உதாரணம்👏
Get 21 days of training and a 100% job guarantee: bit.ly/3SCN3e5”.
Free training ah Bro
Highly motivating video, we need more like this.
Satriell Oru Senthaamarai
Please contact no sir
நீங்கள் மாற்று திறனாளி இல்லை அய்யா இவ்வுலகை மாற்றும் திறனாளி...... 💯
👌👌
Ssssss. That's true
Well said, God Bless you my son
super very good my son Special child I am poor family 😢
@@LakshmiPriya-yq6mx ❤️🙌
உங்களை வேண்டாம் என்று வெறுத்து ஒதுக்காத உங்கள் தாய் தந்தையை நினைத்து பெருமை படுகிறேன்.. அவர்களும் இப்போது உங்களை நினைத்து பெருமை படுவார்கள்
ua-cam.com/users/shortszjmU4-_0DSw?feature=share
சூசைட் பண்ணுறதுன்னா கூட இன்னொருத்தங்க உதவி வேணும்....
சிம்பிளா சொல்லிட்டாரு அதுக்குள்ள இருக்குற ஒரு உயிரோட ஆன்ம வலி...என்னால சிம்பிளா கடந்து போக முடியல..கலங்கிட்டன்🥺🥺
தன்னம்பிக்கையின் மொத்த உருவம் இந்த சகோதரன்.
இவருடைய பெற்றோருக்கும் கோடி நன்றிகள்🙏🙏
He's my college mate, I've seen him all the days, it was inspiring to see him in Josh talks.
Which college
@@rajanrajanl7185 loyola
Send me the shop address
Hi bro.this is Prakash from Srilanka. I would like to get his contact number.can you please try to get me.thank you
Intha anna name ena
இந்த வீடியோ பதிவுதான் .. நீங்கள் பதிவு செய்ததில் மிக சிறந்த பதிவு.. தன்னபிக்கயின் உச்சத்தை அடைய சிறந்த பதிவு.. மிக்க நன்றி
உங்கள் தாய் தந்தையை நினைத்து மிகவும் பெருமையாக உள்ளது பல்வேறு இன்னல்களுக்கு இடையிலும் உங்களை செதுக்கி இருக்கார்கள் .வாழ்த்துக்கள் அனைவருக்கும் .
நீங்கள் உலகை மாற்றும் திறனாளிகள் 🥰
Yes bro 👍
உண்மை
இளைஞர்களின் நம்பிக்கை நாயகன் 🙏🏻
Yb
@@hameedsulthan7128❤
நீங்கள் மாற்றுதிறனாளி இல்லை.... உண்மையில் மாற்றத்தை கொண்டுவருபவர்... மாற்றுதிறனாளி என்னும் வார்த்தை சோர்வடையும் மனதிற்கு மட்டுமே...
அல்லாஹ்வுடைய படைப்புக்களில் நீங்களும் ஒருவர் சாதாரண மனிதர்கள் சிந்திக்க முயற்சி செய்யாமல் தவழ்ந்து போய் இருக்கும் இந்த நேரத்தில் நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சி உங்களுக்கு இறைவன் கொடுத்த தன்னம்பிக்கை உங்களது குடும்பத்தார்கள் உங்களுடன் இருந்தார்கள் என்பதை நினைக்கும் பொழுது உங்களையும் என்னையும் படைத்த ஏக இறைவனுக்கு என்றென்றும் சஜிதா செய்வோம் வாழ்க வளமுடன்
Talknaa இதுதான் talk.sema kethu. Sema mass.
உண்மையாகவே சொல்லுறேன் அண்ணா, தன்னம்பிக்கைக்கு உதாரணமாக நீங்கதான் முதல், உங்களை நான் வாழ்நாள் உள்ளவரை மறக்கமாட்டேன், you are my one of the most inspiring persosn...
அப்பா சொன்ன மாதிரி - வெற்றியோ , தோல்வியோ, நம்ம கையில கிடையவே கிடையாது, முயற்சி மட்டும் தான் நம்ம கையில இருக்கு, நல்லா முயற்சி பண்னு, நல்லா ஹார்ட் வொர்க் பண்ணு, அடுத்து என்ன பண்ணலாம் பாரு.
அப்பா, அண்ணே, நீங்க, உங்க மூணு பேருடைய மசூரா தான் வெற்றியை கொடுத்திருக்கிறது.
வாழ்த்துக்கள் Sir....
தன்னம்பிக்கையின் மறு உருவம் , நீங்கள் ஒரு அதிசயம்
உண்மையில் நீதான் சுல்தான்
We are nothing in front of this man.. My god.. No words. 👌👌👌👌👌👌
வாழ்த்துக்கள் சுல்தான் பாய்..இறைவன் உங்களை மேலும் மேலும் சிறப்பாக ஆக்கி வைப்பான்...🌹🌹
தெளிவான பேச்சு உயர்ந்த சிந்தனை
கற்பனை அற்ற நிதர்சனமான வெளிப்படையான வாழ்வை ஏற்கும் தன்மை
மற்றவர்க்கு எடுத்துக்காட்டான உறுதியான தன்னம்பிக்கை
மேலும் எல்லா சிறப்புகளையும் எல்லாம் வல்ல இறைவன் அருள்வாயாக .
ஆகச் சிறந்த பதிவு 👏👏👌
என்ன சொல்வது என்றே தெரியவில்லை
மிக அருமையான மனிதர் 💐
கல்வி மிக வலிமையான ஆயுதம்
ஒவ்வொரு மனிதனுக்கும் நம்பிக்கை திரு.சுல்தான் அவர்கள்
என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்....
உங்கள் திறமைக்கும், தன்னம்பிக்கைக்கும் தலைவணங்குகிறேன் தம்பி.
தன்னம்பிக்கைக்கு நீங்கள் ஒரு எடுத்துக்காட்டு.. வாழ்த்துக்கள் சகோதரரே👏👏👏
Anna unga kaal thoosi alavuku kooda na kedayathu you r inspiration to me 🙏🙏
No words to say, hats off to this man
Very very inspiring video
தன்னம்பிக்கை ஊட்டும் ஒரு நல்ல பதிவு 👏
Real Motivator.......😊😊😊😊😊😊
வாழ்வில் மென்மேலும் உயர வாழ்த்துகள் நண்பா...
வாழ்த்துக்கள் சகோதரனே தன்னம்பிக்கையின் மறு உருவம் நீ
வாழ்த்துக்கள் சகோ..மேலும் வளர வாழ்த்துக்கள்..கண்கலங்கிய காணொளி...முடியாதது என்று ஒன்றும் இல்லை முயன்றால்...
Super bro Allah bless you congrats jajakkallah khair keep it up congratulations
Great bro. I whole heartedly salute you. You are very lucky to have loving parents.
தெளிவான பேச்சு ! உயர்வான எண்ணங்கள் ! தம்பி என்றும் தேடி வரும் உனக்கு வெற்றி படிகட்டுகள் ! வாழ்த்துக்கள் தம்பி & ஜோஷ் டாக் டீம்...
This man is literally a whole ray of sunshine ❤️✨ the traction experience, education everything was Soo motivating and apart from his business, his confidence made him glow and grow ❤️💫 all the best bro, dark days are over
Hey paramu .. I want to see you in josh talks
@@lavanyasasikumar5329 ❤️❤️
I hope one day you will be here , Paramu ❤️
Super.super
Real hero. If you start working to change your identity, nothing can stop when hard work is applied. True inspiration.
Hmm Yes 😍
You proved Mental strength is more than physical fitness 💯💥 achieve more ..brother
பக்குவப்பட்ட வார்த்தைகள்... excellent emerging bro.. keep rocking interview...
Thanks for Loyola College
உங்களை ஒதுக்கிவிடாமல், வேண்டாமென்று எண்ணிவிடாமல் உங்களை வளர்த்த அந்த தெய்வங்களின் இன்னொரு ஆசை நிறைவேரிவிட்டதா உங்கள் திருமணம் இறைவனின் அருளாசி கிடைக்கட்டும்
Bro நீங்க வேற லெவல்👍
Naa ithuvara Nick Vujicic aa thaa follow panitu irunthe. Namba natula en oorula irukura oruthara paaka marante. Hats off to you thalaiva. Neega uyir valrathu evlo periya visiyam. Sema 🔥🔥🔥
Well said bro ❤️ we need acceptance ❤️ ஆழ்மனதின் உண்மையான பிரதிபலிப்பு... 🔥🔥Salute bro 💐🙏
@7:37 Dad said well. @10:05 tears come from my eyes
Manasukulla oru nambika vanthuruchu Intha speech ah paakum pothu salute brother really thanks to about your interview
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஏக இறைவனின் கருணையும் அருளும் கிடைத்து இன்னும் வாழ்வில் உயர்வடைய இறைவன் கிருபை செய்வானாக ஆமீன்.
.
நீங்கதான் உண்மையான தலைவா
உங்களது பதிவுகளிலேயே மிகச்சிறந்த பதிவு. நம்பிக்கையையும், ஊக்கத்தையும் கொடுக்ககூடிய பதிவு.
அந்த சகோதரன் வெற்றியடைய வல்ல இறைவனை மனமாற வேண்டுகிறேன்.
Hats off to you and your parents
😘😘😘😘😘
Great you are inspiration for All, I met with an accident, my right leg is shorter after that accident I didn't give up and now I am working in IT industry, thank you so much for motivation
Goosebumps ah iruku neenga pesaradha keta. Ungaloda confidence and hard work motivation tharudhu. Thank you so much for this talk.
The fire within is all that matters..External limitations can never stop the inner glow. Great going!
ஊனம் என்பது உடலில் மட்டுமே உள்ளத்தில் இல்லை என்று நிரூபித்த சகோதரருக்கு வாழ்த்துக்கள்...💐💐💐
It's nice to hear Loyola college gives very good support for differently abled people's ❤️❤️❤️
Great great inspiration sir.
மனசு நெறஞ்ச வாழ்த்துகள்
நன்றிகள் சுல்தான்
Josh வாழ்த்துக்கள் ❤ GOD உங்களுடன் இருப்பார். உங்க அறிவையும், ஆற்றலையும், திறமையையும் யாராலும் வெல்ல முடியாது.உங்களை தாய் உள்ளத்தோடு நேசிக்கிறேன்.வாழ்த்துக்கள். உங்கள் விலாசம் கொடுத்தாள் உங்கள் கடைக்கு நாங்கள் வந்து பர்ச்சேஸ் பண்ணுவோம்.
The true word's ellarukum ungalauku pidikathu, Ellarum ungala nambita mattanga, ungala nambura naalu perukaga uzhaikanum.....
Your true inspiration for whoever not having money not having good humans in there life
Worth ah nah UA-cam video yaa enoda life la, best inspiration and motivation ever✌️✌️✌️😍😍😍🙏🙏🙏❣️❣️❣️🔥🔥🔥
வாழ்க்கைக்கு தேவையான பதிவு 👌👏👏👏
Wow! Men 😊😇
You are the real hero 🙌 ❤️ 👏 💙 💪🏾
உங்களை என்ன சொல்வது ஒரு வார்த்தையும் வரவில்லை 🙏👍🔥U r my inspiration Lov u anna
அல்லாஹ் யாரோடு அதிகமாக இரக்கத்தை வைத்து இருக்கிறானோ அவர்களை அதிகமாக சோதிப்பான் ஆனால் கை விட மாட்டான் இந்த உலகம் எமக்கான பரிட்சை தாளாகவே உள்ளது எந்த சந்தர்ப்பத்திலும் மனம் தளர்ந்து விடாதீர்கள் மரணத்தின் பின் நிரந்தரமான வாழ்க்கை உண்டு அங்கு நீங்கள் உடல் ஆரோக்கியமான நிலையிலும் அழகான தோற்றத்திலும் எழுப்பப்படுவீர்கள் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு நேர் வழி காட்டட்டும் 🤲🤲
நீங்கள் மாற்றம் தரும் திரனாலி🙏
Assalam walikum mashallah
Really great anna..hearty congratulations to u and ur parents na...great support 👏👏👏
You are not handicapped dear, your are capped handy genius personality....God bless you dear...
Wow , unga confidence ennaku romba pudichurukku bro ❣️ you are Awesome 💯 👏👏👏👏
மிக அருமையாக கூறி விட்டீர்கள் அண்ணா 💪💪💪💪💪
Hats off brother, got a very good motivation from you thank you and God saves u always
இறைவன் உங்களுக்கு துணை இருப்பார்
May Allah bless you with all the goodness forever bro.
Maasha allha. Proud da feel panrean. Sorgavasi neega
மாஷாஅல்லாஹ் சூப்பர் உங்க முயற்சி
I can even imagine..how much suffering s u would have come through....all the best sultan bro and Josh talks is doing a great work admist channels that are not worthy
யாவற்றிலும் திறனாளிகள் ✨
Valthukkal. Neend aayulai iraivan ungalukkum unga kudumbatharukkum tharuvanahavum aameen ya rabbul alameen
I felt you are the only role model to anyone in your condition to overcome it and being an achiever with more pain and confident at any situation is really very meaningful in ur life. So I really inspired and salute for your confident and positive thoughts. Keep rocking... and also to your parents having more faith on.
Bro I have seen you many times in college. So proud of you ❤️
அவரோட business name ena sir
நம்பிக்கைக்குரிய வார்த்தைகள் உங்களுக்கு உறுதுணையாக தந்தை இருக்கின்றார் நானும் ஒரும் மாற்றுத்திறனாளி என்பதால் உங்கள் vali enakku புரிகின்றது நண்பரே வாழ்த்துக்கள் எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா
Sir romba clear-a oru speach ,,solla nenachadha theliva sonnaru,,indha madhiri thadumattram illadha speach idhuku munadi Naa pakala,,
Very Excellent.The person really impressive,humble and dedicative. I salute him🤝🤝
Intha ulagathula nera ah per Kai kaal nalla irunthum summa tha bro irukaaga.... Aana neega intha situation la uh saathikka nenaikkuriga.... Ungaluku ennoda vaazhthukal bro.....😇
Very super brother wish u all the very best god bless u
My role model from today. What a goose bumps video. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤. The last one minute on this video is next level.
Real motivator...
Hmm yes 😍😍
வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கபவர்களுக்கு
இந்த வீடியோ ஒரு நல்ல வெற்றிகரமான உதாரணம்.
இந்த வீடியோவை மறக்காமல் பார்க்கவும். ஜோஷ், நீங்கள்💯 ஒரு நல்ல உதாரணம்👏
The correct time I see your video...miracle brother....
Real Sultan
❤ super excited thambi en magalum ungalaipolathan 12 th pass 547 mark neenga munmathriya erukkinga romba happy
Congratulations 🎉 bro.... Inga health nallairukiravangale sariya muyarchi pannama vidhiya kurai sollitu irukanga ....
Really great brother...God Will help you...Hats of you sir.excellent...
Atlast I had full of tears in my eyes😭🥺🥺. Sultan sir u gave me a confidence to me .Thanks for this. U are my inspiration
தன்னம்பிக்கையின்்உச்சம் தான் நீங்கள் மிக அருமையான பதிவு மென்மேலும் வளர வாழ்த்👏🏻👏🏻👏🏻துக்கள்
எல்லா புகழும் இறைவனுக்கே
Sir muyarchi seithal yarukkum iraivan Tharuvan enbathai solkirierkal ameen
நீங்கள் நல்லா இருக்கனும் யா அல்லாஹ்
உங்களோட முயற்சி வியக்க வைக்குது சகோதரரே ❤✨💯
No pain No gain , Never give up ,. Both can be explained in this ,. Hats off
Best speech ever thanks to Josh Talks... All u video motivate everyday
யா அல்லா வாழ்த்துகள் தம்பி