Це відео не доступне.
Перепрошуємо.

பெரும் பணம் | எப்போது சேரும்...

Поділитися
Вставка
  • Опубліковано 17 бер 2022
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

КОМЕНТАРІ • 167

  • @selvamsubramani8454
    @selvamsubramani8454 2 роки тому +2

    தங்கு தடையின்றி சரளமாக உள்ளிருந்து வரும் தங்களின் விளக்கம் மிக மிக அருமை நன்றி ஐயா

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y 2 роки тому +1

    அருமையான ஆய்வு விளக்கம் பதிவு🔥பெரும் பணம் அமைப்பு பதிவு

  • @hashwinanu7073
    @hashwinanu7073 2 роки тому

    ஐயா வணக்கம் உங்களது காணொளி யை காணும் போது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் ‌.தெளிவான விலக்கம் .மிக்க நன்றி

  • @rajaannamalai3956
    @rajaannamalai3956 2 роки тому +37

    குருஜி ஒரு புது திசை ஆரம்பிக்கும்போது அந்த திசைஇன் அறிகுறி எத்தனை நாளில் தெரியும்.

    • @Rajbharath10
      @Rajbharath10 2 роки тому +1

      எனக்கு அதே கேள்விதான்

    • @user-zv8co8gd3k
      @user-zv8co8gd3k 2 роки тому +4

      சுய புத்திக்கு பிறகு

    • @pattuprem
      @pattuprem Місяць тому

      previous dasa last bukthi

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 2 місяці тому

    Thank you sir for your clear explanation of practical life🙏🙏

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 3 місяці тому

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @astroamalraj2870
    @astroamalraj2870 3 місяці тому

    நன்றி பெருமாளே🙏

  • @satheeshpv1286
    @satheeshpv1286 2 роки тому +4

    Thank you sir as usual clear explanation.

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 роки тому

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 பெரும் தனம் சேரும் காலம் விளக்கம் சூப்பர் 👌👌👌

  • @annadurai1916
    @annadurai1916 2 роки тому

    நன்றி சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையான விளக்கம் சார் மேலும் உங்கள் சேவை தொடர வேண்டும் சார் வாழ்க வளமுடன் 🙏

  • @sivayogisivayogi9370
    @sivayogisivayogi9370 2 роки тому

    மாலை வணக்கம் குருஜி‌ 🙏 வாழ்வியலின் யதார்த்தமான விளக்கம் அருமை அருமை நன்றி 🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 роки тому +1

    ஓம் ஶ்ரீ வக்ரகாளி துணை🙏

  • @nirmalajegan7162
    @nirmalajegan7162 2 роки тому

    உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி ஐயா.

  • @chiyaandgl
    @chiyaandgl 2 роки тому +1

    மீன லக்னம்..லக்கனத்தில்( குரு, செவ், இராகு) இணைவு. இதற்கு பொருந்தும்மா குருஜு..ஆவலுடன் அன்பன் ..( 9ல் சனி 11 ல் சூரியன்)

  • @vignesh33222
    @vignesh33222 2 роки тому

    🙏மிக சிறப்பான விளக்கம் குருஜி 🙏

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 2 роки тому

    S sir... Panamthan valkkai... Kunam, manam, anbu, vuravu poivitathu... Thank you sir... 🙏

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 2 роки тому

    புதிய முயற்சி வெற்றி ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @baskard5260
    @baskard5260 Рік тому

    அய்யா. தெளிவான. பதிவு

  • @vishnu.venkateswaran5595
    @vishnu.venkateswaran5595 2 роки тому +1

    வணக்கம் அய்யா
    ரிஷபம் லக்னம்
    லக்னத்தில்
    ராகு உதன் சுக்கிரன் மற்றும் புதன்
    1 and 2 டிகிரி la இருகாங்க
    11 ஆம் அதிபதி குரு உச்சம்
    மற்றும் அவரின் பார்வை
    மீனத்தில் விழுகிறது
    2 ஆம் இடத்தில் இருக்கும் சனி பகவான் ராகு வின் சாரம்
    குரு வின் பார்வை ராகு பெறவில்லை
    இதுக்கு எத்தனை MARK குடுப்பாங்க அய்யா
    நன்றி 🙏🙏♥️🖤 அய்யா

  • @chitranarayanan9208
    @chitranarayanan9208 2 роки тому

    அருமையான பகிர்வு...🙏🙏

  • @surendranj6042
    @surendranj6042 2 роки тому +1

    நன்றி அண்ணா👍❤

  • @sangeethasaravanan4454
    @sangeethasaravanan4454 2 роки тому +1

    Sir லக்னாதிபதி சூரியன் சனி உடன் சேர்ந்தால் என்ன பலன் என்று பதிவு இடுங்கள் ஐயா

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 2 роки тому +1

    வணக்கம் குருஜி 🙏🙏💐

  • @p.k.adhesh5698
    @p.k.adhesh5698 2 роки тому

    vakkam sir P.KARMEGAM dob 29/11/1981 time 2.51am place Tenkasi kanni lakkanam laknathil sani 2il guru 3il suriyan bhuthan,4il santhiran sukiran,5il kethu 11il raghu,12il suriyan...ippo sevvai thiasi nadakirathu neengal sonnathu pol eannku 2 matrum 11am athipathi serthnthu 4il ullathu santhirathisail ennal panam saampathika mudiyavilla sir enna karanam endru pathil kuravm sir please.

  • @gdsrh9339
    @gdsrh9339 2 роки тому

    Thulaam lecnam,Meena rasi,nachathram uthratathi ,lacnathil suryan puthan sukaran,2sani,4sevai5guru,6ragu,Chandra,12kethu ena eppadi erukku sir.
    Good or bad

  • @K.s.kavin1501
    @K.s.kavin1501 2 роки тому

    மிகவும் நன்றி ஐயா 🙏🙏

  • @saravanan.c2738
    @saravanan.c2738 2 роки тому

    2aum authipathi sevai kadakathil nesam and suriyan, pouthan uodan serkkai and Pournami chandiran paravai yappadi eroukum sir 11 aum authipathi sani resapathil kuru unodan serkkai and kuru varkothamam and raku meethunathil varkothamam sir meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram sir

  • @svenkatesan2771
    @svenkatesan2771 2 роки тому

    Thank you for your valuable information sir

  • @saravananer2697
    @saravananer2697 2 роки тому

    கேது தசை ரிஷபம் ராசியில் சனி லக்கினம் 5ம் இடம் சூரியன் புதன் கேது இருந்தால் என்ன பலன் ராகு இருக்கிறார் எதிர் திசையில்

  • @annamalaim2635
    @annamalaim2635 2 роки тому

    Kanni laknam 5il ragu+sani+suriyan +budhan 11il vakra guru+kethu
    Perum porul serpena ayya?

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy Рік тому

    ஐயா, கன்னி லக்னம். 2ல் குரு, 11ல் ராகு. இரண்டும் நட்சத்திர பரிவர்த்தனை. தற்போது குரு தசை. நட்சத்திர பரிவர்த்தனை இதற்கு பொருந்திவருமா ஐயா?

  • @vaanisrinivas2844
    @vaanisrinivas2844 Рік тому

    Tq sooooooo much for this video 🙏 sir

  • @thangamanik254
    @thangamanik254 2 роки тому +1

    20.08.1971 morning 8.45 am Friday. When I get promotion & to know future predictions please. Thanks Ayyah.

    • @pvastro9126
      @pvastro9126 2 роки тому

      Hello sir...
      உங்களுக்கு அடுத்து வர செவ்வாய் திசை ஆரம்பம் ஆக இருக்கிறது. இதில் உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் வருமானம் நல்லதாக அமையும்.
      Further details contact us...
      PV 🔴 Astro

    • @thangamanik254
      @thangamanik254 2 роки тому +1

      Sir.
      Thanks a lot ayyah
      Thanks

    • @thangamanik254
      @thangamanik254 2 роки тому

      Will contact soon.
      With your blessings & prayer.
      Thanks .

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 2 роки тому +1

    Thank you sir 🙏

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 2 роки тому

    Vanakkam guruji mahara laknam 10th houseil sani (raghu saaram) raghu ( guru saaram), 2nd houseil sevvaai raghu saaram with bhuthan and chandran intha amaippu eppati irukkum? Guru 5th houseil🙏🙏🙏🙏🙏

  • @dharmalingamm4899
    @dharmalingamm4899 2 роки тому

    Vanakkam Sir, Kumba Laknam Guru and sukran are in Pooran 1st Padam at Simmam and Rahu in Pooradam at Dhanusu. Is this yogam will work

  • @murugesanchinnusamy5397
    @murugesanchinnusamy5397 2 роки тому

    Astro Sri Ram ji ஐயா கல்வி வியைப்பற்றிக்(தசா.புத்தி.அந்தாரம்)கூறுங்கள் ஐயா

  • @lathamahesh241
    @lathamahesh241 2 роки тому

    நன்றி கள் ஜீ

  • @saravananchockalingam1765
    @saravananchockalingam1765 2 роки тому +1

    அய்யா!!! குரு கேது கடகத்தில், ராகு மகரத்தில்.... கும்ப lag

  • @duraiselvan5498
    @duraiselvan5498 9 місяців тому

    🙏🙏🙏👌👌👌❤️❤️❤️ Super ji

  • @jayakumar2757
    @jayakumar2757 2 роки тому

    What is the statusofotherplanetsexceptdasanadan- sukranandsunat11thhouse-kanyalagnam-raguatMeenam what is the status?

  • @manjualagu1780
    @manjualagu1780 2 роки тому

    நன்றி 🙏💕ஐயா

  • @VENUSARUN
    @VENUSARUN 2 роки тому

    நன்றி

  • @rajeswariraaji5202
    @rajeswariraaji5202 2 роки тому

    Mesha lagnam guru rahu meenathil 12il undu.rahu purattatiyil undu.guru revathiyil undu.sukran 11il kumbathil purattatiyil undu.so panam seruma sir?

  • @arunachalamaj6594
    @arunachalamaj6594 2 роки тому

    ஐயா வணக்கம்.
    02.01.1996. நேரம் 6:33am.
    ராஜபாளையம்.
    ரிஷப ராசி.
    தனுசு லக்னம்.
    1.எனக்கு குலத்தொழில் செட் ஆகுமா?
    2. Uniform service job கிடைக்குமா?
    3. Business பண்ணலாமா?
    4. Love Marriage set ஆகுமா?

  • @vijayaraghavan5359
    @vijayaraghavan5359 2 роки тому

    Well said sir.God bless u.

  • @glakshmi7286
    @glakshmi7286 2 роки тому

    Ayya, vanakkam 12il guru in thiruvaadhirai rahu Nakshatram...epadi irukum ayya thana varavu, sukran in his own pooradam Nakshatram?

  • @nagam9321
    @nagam9321 2 роки тому

    நன்றி ஐயா

  • @thangamanik254
    @thangamanik254 2 роки тому

    My son shri Shankar maha dev Dob 24.03.1997 noon 12.55 pm. When he will get govt job please.

  • @dinesh.p2956
    @dinesh.p2956 Рік тому

    Suriyan chandiran buthan serkai video podunga Guruji 😑

  • @user-bv6ir2ci2r
    @user-bv6ir2ci2r 11 місяців тому

    RAGHU sukran sarathil irnthal pin guru vum ucham matrum parvai palan

  • @raajannab5716
    @raajannab5716 2 роки тому

    அருமை

  • @kabileshpragadesh4402
    @kabileshpragadesh4402 2 роки тому

    Rishabam Rohini male
    Thulam Swathi female ivargalukku mrge nadanthal santhosamave irukka mudiyatha sir.....

  • @Vaanya3392
    @Vaanya3392 2 роки тому

    Rmba naal doubt sir !Kanniyil ragu 16° la iruku...thanusil kuru (vakram)14°la iruku.....2 degree difference la iruku ithu conjunction aa sir?yes or no?
    Patham pakkathula pakkathula iruntha tha conjunction aa ila degree calculation um edukalama Plz solunga sir 🤗

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 роки тому

    Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому

    Very, thankyou sir 🙏✨

  • @Viswanthan-lm9ud
    @Viswanthan-lm9ud 2 роки тому

    Saniin veedu 11 sanimaga thesai nadakkum pothu (astamathil sani)thana varavu eppadi irukkumunga jii. 👌👌🙏

  • @Viswanthan-lm9ud
    @Viswanthan-lm9ud 2 роки тому

    Vanakkam jii. 11 ill ragu,10 ill guru irunthal thana varavu eppadi irukumnga jii? (Porul ellarku evulagu illave illai. 👌👌

  • @nitra6718
    @nitra6718 2 роки тому

    Swamiji, guru and rahu in mitunam.
    Kanni raasi, simha Lagnam
    Does this jatakam apply for it.
    Now rahu dasa just stated

  • @kumarsangakarra4510
    @kumarsangakarra4510 2 роки тому

    ரிஷப லக்னத்தி ராகு 5ஆம்இடத்தில் குரு 9ஆம் இடத்தில் நீசீம் பெற்று 9ஆம் பார்வையாக ராகுவை பார்த்தால் இது பொருந்துமா ji?

  • @superpowerram9541
    @superpowerram9541 2 роки тому +1

    Sir kethu in guru's house(4th house) for Kani lagnam will give results?

  • @R-lf1wl
    @R-lf1wl Рік тому

    மக்களின் மனதில் நிரந்தர இடம் பிடித்த ஐயாவிற்கு வணக்கம். இந்த காணொளியும் அருமையாக உள்ளது. 5ம்வீட்டில் ராகு மகம்3, குரு பூரம்1ல் உள்ளனர். 11ம் வீட்டில் கேது சதயம்1, சுக்கிரன் சதயம்4ல் உள்ளனர். பெரும் பணம் சேரும் யோகம் உள்ளதா என்று சொல்லுங்கள் நன்றி.

  • @kumarbarani32
    @kumarbarani32 2 роки тому

    Aiyaa kanni ragu but guru dhansu aatchi... Ana paravai kanniyil illai.. 2&11 athipathi dhasa epdi irukum 11 athipathi guru odu enaivu.... Ithu epdi aaiya poruthi pakarathu.... Sani parvai than kanni ragu vil vilugirathu.... Ithu epdi aiyya nadakum..

  • @user-zx2ow5tv4u
    @user-zx2ow5tv4u 2 роки тому

    சிம்ம குரு வக்ரம் ராகு இனணவு

  • @ammum6753
    @ammum6753 2 роки тому +1

    குரு பகவான் ராகுவின் சாரம் வாங்கினால் என்ன பலன் ஐயா

  • @ManojKumar-pf8rx
    @ManojKumar-pf8rx 2 роки тому

    சனி திசை ஆரம்பிச்சது 3வருடம் கஷ்டமா ஒரு விடியோ போடுங்கள்

  • @vvkoil
    @vvkoil 2 роки тому

    Sir,
    You are doing a great service
    Trying for several months
    Son P.Shyamsunder born in Rishba Lagnam MIRIGASHRIHAM 2ND PADAM.
    RASI Hastam 1st Padam.Born in Chennai 5 and 6th Sept 2005 MONDAY midnight 12.10 a.m.Now RAHUDISAI is going. Now Studying +1..
    1.KADAGTHIL SANI Will he do Engineering or what he should study. Settlle abroad or will he live in India. Will he get Government Job
    2. Chandran,Sukran,Guru Kethu is in Fifth House.Sani in Third House .Sani 3 Parvai Eigthth adhipathi Guru ,Kethu in Fifth House. Will he have arranged Marriage How will be his married life including KIND wife ,Children

    • @srirajeshwari3394
      @srirajeshwari3394 2 роки тому +1

      ராகு அதிக சுபதுவம் , தசை நன்றாக தான் இருக்கும் , ராகு ஏ மேல் படிப்புக்கும் வழி காட்டுவர் , இவர் பல் மருத்துவம் படிக்கலாம் அல்லது ரசாயனம் சம்மந்த பட்ட படிப்பை தேர்வு செய்யலாம் , chemical engineering , biotechnology , radiology , etc ., சூரியன் 4 இல் நிஷ்பலம் , அரசு வேலை கிடைக்கும் , அதிக அழுமை உள்ள பதவி ku வாய்ப்பு குறைவு , தொடரும் தசைகல் ராகு , 8 அம் அதிபதி குரு என்பதால் வெளி நாடு செல்லலாம் , அங்கு settle Aga வாய்ப்பு குறைவு , திருமன வாழ்க்கை நன்றாக தான் இருக்கும் , 16 வயதில் திருமண கவலையா?

  • @gowrisiva2269
    @gowrisiva2269 2 роки тому

    Nice video sir

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 2 роки тому

    Nandri Guruji

  • @janaarthanm809
    @janaarthanm809 2 роки тому

    வணக்கம் ஐயா. எனக்கு இரண்டாம் அதிபதியும் பதினொன்றாம் அதிபதியுமான புதன் உச்சம். ஆனால் புதன் திசை வராது. பதினொன்றாம் வீட்டில் ராகுவின் சாரம் வாங்கிய குரு தனவரவைத் தருமா? ராகு மகரத்தில் உள்ளது.

  • @SaravanaKumar-ou9qx
    @SaravanaKumar-ou9qx 2 роки тому

    குருஜி ஐயா வணக்கம் நான் துலாம் லக்னம் லக்னத்தில் சுக்கிரன் ஆட்சி விருச்சிகத்தில் செவ்வாய் புதன் சூரியன் சந்திரன் தனுசில் ராகு மகரத்தில் சனி மிதுனத்தில் கேது சிம்மத்தில் குரு குரு தனது ஐந்தாம் பார்வையாக ராகுவை பார்க்கிறார் ராகு சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தி உள்ளார் தற்போது சுக்கிர திசையில் ராகு புத்தி வரவுள்ளது நான் பணக்காரனாக வாய்ப்பு உள்ளதா ஐயா

  • @aravintrisha1367
    @aravintrisha1367 2 роки тому

    crystal clear

  • @venkatachalam1813
    @venkatachalam1813 2 роки тому

    வணக்கம்ஐயாநன்றிவாழ்கவளமுடன்

  • @likithlazy6583
    @likithlazy6583 2 роки тому

    வணக்கம் குருஜி நான் 7 வாரத்தில் இருந்து முயற்சிக்கிறேன்
    எனது பெயர் லிகித் எனது பிறந்த தேதி 07/01/1998
    நேரம் இரவு 10.25
    இடம் பெங்களூர் கர்நாடகா எப்படி இருக்கும் என்னுடைய 7வது வீட்டில் கேது இருக்கும்.... வாங்க சொந்தமா விடு வாங்குவான குருஜி 3 கிரகங்கள் உள்ளது 6வது வீடு எப்படி இருக்கும் குருஜி

  • @kaviyamugesh123
    @kaviyamugesh123 2 роки тому

    Thank you sir

  • @rajaganeshan2446
    @rajaganeshan2446 2 роки тому

    Hi guruji

  • @user-zv8co8gd3k
    @user-zv8co8gd3k 2 роки тому +1

    சார் மிதுன லக்கினம் மேஷராசி சந்திரன் 11 உள்ளார் 11 ஆம் அதிபதி செவ்வாய் உச்சம் 8இல் குரு சுக்ரன் உடன் சந்திர தசையில் பணக்காரன் ஆவென?

  • @thamiilselvan
    @thamiilselvan 2 роки тому

    குருவே 🙏🏻🙏🏻🙏🏻

  • @venivelu5183
    @venivelu5183 2 роки тому

    Sir, thankyou👌👌🙏🙏

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 2 роки тому

    லக்கினத்தில் குரு சுக்கிரன் (கடகத்தில்) ராகு சனி 2ல் தனம் வருமா ஐயா

  • @user-bv6ir2ci2r
    @user-bv6ir2ci2r 11 місяців тому

    7 Il raghu9 Il guru ucham 1-5-7 paarvai virchiga lagna ithil ithu nadakuma

  • @Manoj-hy7bh
    @Manoj-hy7bh 2 роки тому

    ஐயா வணக்கம்..கன்னி லக்கினம்...சிம்மத்தில் மகம் நட்சத்திரத்தில் ராகு உள்ளார்..இதுவே இந்து லக்னமாகவும் வருகிறது....கும்பத்தில் இருந்து குரு ஏழாம் பார்வையாக ராகுவை பார்க்கிறார்..தற்பொழுது ராகு தசை நடப்பில் உள்ளது...பலன்கள் எப்படி இருக்கும்...

  • @ajithkumars1751
    @ajithkumars1751 2 роки тому

    Super sir

  • @aravindhan5483
    @aravindhan5483 2 роки тому

    ஐயா... கோட்சார வேதை இருக்க பிறக்கும் குழந்தையின் ஜனன ஜாதகத்தில் அது வேலை செய்யுமா??

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 2 роки тому

    Thanks nga sir 🙏 my son horoscope Thulam laknam 2 kudaiya sevvai 4il kethu udan ucham,viruchaga guru suya saaram, kadagathil ulla raagu guru saaram matrum guru parvai perugirar ,raaguku veedu kodutha chandran meenathil avarum guru parvai perugirar,11kudaiya suiyan sevvai saaram laknathil sukran, puthan,suriyan neecha panga petru ullar,kethu suriyan saaram nga ethu ethanai % perum thanam serum aamaipunga sir please sollunga sir 🙏

  • @coimbatorean2671
    @coimbatorean2671 4 місяці тому

    கும்ப லக்னம், குரு தனகாரகன், 2 , 11 ஆம் வீடுகளும் குரு வீடுகளே..., அப்படியானால் எங்களுக்கு பெரும் பணம் சேரும் இல்லையா ஸார்...

  • @vjmahe
    @vjmahe 2 роки тому

    குருவே சரணம் 🙏🏻

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 2 роки тому

    மாலை வணக்கம் சார்

  • @GaneshGanesh-se3uh
    @GaneshGanesh-se3uh 2 роки тому

    லக்கினாதிபதி,2,11 ம் அதிபதி,4,9 ம் அதிபதி 3,10 ம் அதிபதியை வக்ரம் பெற்று குரு பார்க்கிறார் பணம் சேருமா ஆனால் இது வரை எனக்கு பணப்பற்றாக்குறை வந்தது இல்லை என் வாழ்வில் பதில் தாருங்கள் குருஜி 🙏🏻❤️❤️

  • @UP.Sasha16
    @UP.Sasha16 2 роки тому

    நீங்கள் கூறுவது குரு சண்டாள யோகம் தானே ஐயா?என் பிள்ளைகள் கடக லக்னம்...2 இல் குரு,ராகு சேர்க்கை..🙏

  • @jegansethupathy121
    @jegansethupathy121 Рік тому

    கடக லக்னம், மகர ராசி சார், சிம்மத்துல குரு இருந்து 5ம் பார்வையாக தனுசு வில் இருக்கும் ராகுவை பார்க்கிறார். இப்போது குருதசை நடக்கிறது. 2031 வரை குரு தசை இருக்கிறது. பெரும் பணம் சேருமா.

    • @AstroSriramJI
      @AstroSriramJI  Рік тому

      Possible

    • @jegansethupathy121
      @jegansethupathy121 Рік тому

      இதுவரை கையிருப்பு என்று எதுவும் இல்லை. வயது 31 ஆகிறது. கடன் தான் 5 லட்சம் இருக்கிறது. எனக்கு போன வருடம் விபத்து ஏற்பட்டு மருத்துவ செலவு 5லட்சம் ஆகிவிட்டது ஐயா. குரு தசையில் மீதம் இருக்கும் 9 ஆண்டுகளில் பெரும் பணம் சேரும் வாய்ப்பு உண்டா. தயவு செய்து இந்த ஒரு பதில் மட்டும் கூறுங்கள் ஐயா.

  • @bharatv58
    @bharatv58 2 роки тому

    Super guruji...I am meena lagna ...guru in 4th house vakram in rahu nakshatra..9th house lord in 9th house itself and it's vargothamam..in 11th house I have budan sukran rahu and rahu in avittam...how much percent it will work

  • @buvanapriya4790
    @buvanapriya4790 2 роки тому

    ரிஷப லக்னத்திற்க்கு 11ம் இடமான மீனத்தை குரு பார்த்து மற்றும் புதன் 2ம் இடமான மிதுனத்தை பார்த்தால் இவ்விரு ஸ்தானங்கலும் வலிமை பெற்றதாக அர்த்தமா? பெறும் பொருள் சேருமா?

  • @kalyaniravikumar2585
    @kalyaniravikumar2585 2 роки тому

    சார் வணக்கம் ஒரு ஒரு தசை நடந்து இருக்குதுன்னா அடுத்து வர்ற திசை நல்லதா கெட்டதா என்று அறிய முடியுமா அதை அறிவதற்கு ஏதாவது சூட்சும வழிகள் இருக்கின்றதா சார் ப்ளீஸ் சொல்லுங்க சார் கமெண்ட்ஸ் மதிப்பு கொடுக்கிற உங்களுக்கு கோடான கோடி நன்றி சார்

  • @mahendrarajaharumugam9159
    @mahendrarajaharumugam9159 2 роки тому +1

    Vanakkam sree Ramjgi sir 2nd houseyel Sugkiran and 11th house yel Ragu kadaka viddil. Santhiran Thanusu viddil santhiran valarpiraya theipiraya I don’t know but viyalan viddil ullathu??? Thanks from Canada

    • @ramr7592
      @ramr7592 2 роки тому

      Sir please mention lagna, guru 's position. Then only it will be easy for guruji to say

  • @mythilisoundar35
    @mythilisoundar35 2 роки тому

    வணக்கம் சார் விருச்சிகம் லக்கினம் 2ல் குரு 11க்குடைய புதன் 2ல் உள்ளது.அதிக பணம் சேருமா? 05.01.1972 இரவு 03.மணி.ப்ளீஸ் பதில் நன்றி அய்யா

  • @gopinaths2465
    @gopinaths2465 2 роки тому

    ஐயா இந்த பலன் ராகு தசை மற்றும் குரு தசை நடந்தால் சொல்கிறீர்கள் மற்றும் 11ஆம் இடம் ஒரு சந்தேகம் ராகு மற்றும் குரு தசை வரவில்லை சுக்கிரன் தசை வருகிறது ராகு சாரத்தில் உள்ளார் ராகு குரு பார்வையில் உள்ளார் சுக்கிரன் தசையில் பெரும் பணம் ஈட்ட முடியும் அல்லவா ?????

  • @BalaMurugan-uz8vc
    @BalaMurugan-uz8vc 2 роки тому

    Guru jiiii..... 💕❤️

  • @anuradhababu833
    @anuradhababu833 2 роки тому

    வணக்கம் ஐயா..மிதுன லக்னத்திற்கு தேய் பிறை சந்திரன் ஆறா மிடத்தில் நீசமாகி தசை நடத்தினால் நல்லதா அய்யா. நன்றி

  • @sivapriya672
    @sivapriya672 2 роки тому

    நன்றி குருஜி.🙏கன்னி லக்னத்துக்கு ,குருவும்,சந்திரனும் சிம்மத்தில் பூரம் நட்சத்திரத்தில் அமர்ந்து மேஷராகுவை பார்த்தால் இந்த அமைப்பு உண்டா ?

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 роки тому

      Yes

    • @sivapriya672
      @sivapriya672 2 роки тому

      @@AstroSriramJI மிக்க நன்றி குருஜி🙏