Це відео не доступне.
Перепрошуємо.

திடீர் கோடீஸ்வர யோகம்...

Поділитися
Вставка
  • Опубліковано 14 кві 2021
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

КОМЕНТАРІ • 161

  • @arumugammunusamy7583
    @arumugammunusamy7583 Рік тому +3

    மிக சிறப்பான விளக்கம். நன்றி ஐயா

  • @BaskaranA-z2e
    @BaskaranA-z2e День тому

    ❤❤❤❤❤❤❤❤OM GURUVAESARSNAN POTRI 😍😍😍😍😍😍😍😍😍😍🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤🎉😅

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 2 місяці тому

    Thank you sir for your unknown information of kodeeswara yogam🙏🙏

  • @prasanthr8192
    @prasanthr8192 7 місяців тому

    🙏சிம்ம லக்கணம் 11ல் சூரியன் +புதன்,9ல் செவ்வாய் +கேது

  • @selvarajraj8612
    @selvarajraj8612 3 роки тому

    ஐயா வணக்கம் குருஜி.உஙகள் பதிவு ரொம்ப ரொம்ப அருமையான பதிவு நன்றி ஐயா நன்றி ஐயா.

  • @ssundararaj3910
    @ssundararaj3910 3 роки тому +2

    குருநாதரே வணக்கம் 🙏🌹

  • @neeliramesh2126
    @neeliramesh2126 3 роки тому +1

    Sir Super padhivu ,Nandri Sir.From Ramesh Neeli,Thirupathi, A.P.

  • @veeramanythanasekaran4724
    @veeramanythanasekaran4724 3 роки тому

    Ayya vanakkam unga vidéo anaithayum parpean neenga soldra thelivana jodhida vilakkam idhuvarai yarume solla villai 100%thelivana vilakkam arumai

  • @BaskaranA-z2e
    @BaskaranA-z2e День тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤OM KANTHA VADIVELAA POTRI 😍🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @premalatharamesh6583
    @premalatharamesh6583 3 роки тому +1

    வணக்கம். ஐயா, மிகவும் அருமையான தெளிவான விளக்கம். மிக்க நன்றி!

  • @BaskaranA-z2e
    @BaskaranA-z2e День тому

    ❤❤❤❤❤❤❤❤OM SARVAM SIVAM POTRI 😍😍😍❤️

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 3 роки тому +1

    நன்றி குருஜி

  • @rupavathysubbaiyan407
    @rupavathysubbaiyan407 3 роки тому

    வணக்கம் சார் அருமை யாக இருந்தது நன்றி

  • @selvarajt9070
    @selvarajt9070 2 роки тому

    Good explanation about dhana yogas to understand by normal people. Thank you sir

  • @thirumalaisruthi4082
    @thirumalaisruthi4082 3 роки тому +1

    நன்றி அண்ணா 🙏🙏

  • @divyadd953
    @divyadd953 3 роки тому

    Sir I'm Kadaga lagnam lagnathil Sevvai 2nd house is Empty 9th house la sukkiran 11th house la puthan guru in 5th house Ragu in 4th house 10th house la suriyan chanthiran kethu

  • @srkarthick6389
    @srkarthick6389 3 роки тому +1

    ஐயா நீண்டநாள் கேள்வி பாவக கட்டம் மற்றும் பாவகம் மாறுதல் பற்றி தயவு செய்து விளக்கம் தரவும்

  • @duraiselvan5498
    @duraiselvan5498 9 місяців тому

    Super thalaivaa 🙏🙏🙏🙏👌👌👌❤️❤️❤️❤️👍👍👍👍

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 роки тому

    வணக்கம் நல்லபதிவு நன்றி

  • @anandavel1876
    @anandavel1876 Рік тому

    11 il ragu. Danusu laknam. 5 il guru vakram ketuvutan

  • @saravananchockalingam1765
    @saravananchockalingam1765 3 роки тому +1

    கும்ப லக்கினம், கடகத்தில் குரு கேது மகரத்தில் ராகு...

  • @abiramishreeganesan9632
    @abiramishreeganesan9632 3 роки тому

    ரிஷபம் லக்கினம் 6லசுக்ரன் ராகு

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 3 роки тому +3

    Super sriram as usual 👌

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 роки тому

    Guru va saranam 🙏 Savi dasi patthai sallka guru va saranam 🙏🙏🙏🙏

  • @samppathkumar2120
    @samppathkumar2120 3 роки тому

    மிக்க நன்றி ஐயா 🙏

  • @manikumara2043
    @manikumara2043 3 роки тому

    Kumba laknathil Ragu santhiran simmathil kethu pathivirakkam seyugal ayya

  • @rvvithursan402
    @rvvithursan402 3 роки тому +3

    சுக்கிரன் ராகு சேர்க்கை சுக்கிர திசை ராகு புத்தி எப்படி இருக்கும்

  • @kishorej.kkumar142
    @kishorej.kkumar142 3 роки тому

    Thalaiva ne Sonathu ein life la thapa iruku my life 9th place in Ragu & Ragu vagana Saran sugaran puram nachathiram guru aspects Ragu in 7 till now Ragu dasai full damage sorry thalaiva feeling of my pain

  • @sssmanogar1144
    @sssmanogar1144 Рік тому

    அருமை 🙏🙏🙏

  • @ajithkumars1751
    @ajithkumars1751 3 роки тому

    Santhira kenthiram patri and 29 degree patri oru video podunga sir

  • @arulananthamprashanthan9975
    @arulananthamprashanthan9975 3 роки тому

    நன்றி ஐயா

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 2 роки тому

    Mahara laknam 10th houseil sani (swarhi 4th paatham) with raghu (vishagam 2nd paatham) laknathil sukran with suriyan. Saniyum sukranum parivarthanai. In 2nd houseil 9th house athipathi bhuthan (sathayam 3rd paatham)and 11th house athipathi sevvaai (sathayam 3rd paatham) ithil bhuthanum sevvaaiyum varkothamam with chandran (poorattaathi 1st paatham) intha amaippu ethanai persent velai seiyum guruji 🙏🙏🙏🙏🙏🙏

  • @prithivirajanb7510
    @prithivirajanb7510 2 роки тому

    Thulaam Lagunam, Sukkiran 8il atchi , suriyan ucham, sevai 4il ucham , puthan meenathil neesam , enakku palan eppadi erukum sir

  • @kesavans8233
    @kesavans8233 3 роки тому

    பெயர் : கேசவன்
    பாலினம் :ஆண்
    நேரம் : 12.50 pm
    பிறந்த தேதி : 16/08/1993
    பிறந்த இடம் : கோலார் தங்கவயல், கர்நாடகா
    1.ஜாதகருடைய சாதகங்கள், பாதகங்கள்.
    2.வாழ்க்கையில் லட்சியம், குறிக்கோள் என்ன?
    3.இவற்றை அடைய என்ன செய்ய வேண்டும்

    • @sivasiva901
      @sivasiva901 Рік тому

      நேரில் சென்று ஜாதகபலன் பெறவேண்டும் தட்சணை கொடுத்து ஆதரவு அளித்து வரவேண்டும்

  • @karthicks5045
    @karthicks5045 2 роки тому

    Kumpa laknam ana elam. Mari iruku sir kumbal laksnam laknathipathi nagaram atchi 12 ill 2,11 athepathi 6 ill utcham sukran 3 ill irukar

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 роки тому

      Good

    • @karthicks5045
      @karthicks5045 2 роки тому

      @@AstroSriramJI enaku intha yogam iruka sir adipadai elam arrange panne iruken amaipu unda jathagam consult panna amount evlo sir

  • @eswarmuthu1217
    @eswarmuthu1217 2 роки тому

    உங்களுடைய ஒவ்வொரு பதிவும் superb sir மிதுன லக்னம 2ம் அதிபதி( கேட்டை4 ம்பாதம்)விருச்சிகத்தில்,12ல் வக்கிரபுதன்,பாக்கியாதிபதி சனி உச்சம் வாழ்க்கை எப்படி இருக்கும் சார்

  • @PraveenKumar-kk5oy
    @PraveenKumar-kk5oy 3 роки тому +1

    Pooram natchatiram pathi solunga

  • @kirubajjc
    @kirubajjc 2 роки тому +1

    வணக்கம் சார் 🙏
    மகர லக்னம் 2ம் அதிபதி சனி 11ல் வக்ரமாகி உள்ளது மேலும் 11ம் அதிபதி செவ்வாய் லக்னத்திற்கு 8ல் ஆட்சி பெற்ற சூரியன் மற்றும் சுக்கிரனுடன் உள்ளது எதிர் காலம் எப்படி இருக்கும் சார் 🙏

  • @dog20265
    @dog20265 2 роки тому

    En husband ku meysam lagnam mithuna rasi mirugasirisam dhanusu I'll suriyan guru ragu seyrthu irukku.ithu sariyaa irukkuma sir

  • @manimekalaimanimekalai7148
    @manimekalaimanimekalai7148 3 роки тому

    Nice guruji

  • @raja.d4906
    @raja.d4906 3 роки тому

    வாழ்த்துக்கள் sir

  • @princesssiva1847
    @princesssiva1847 3 роки тому

    ஜி.. மேஷ லக்னத்தில் குரு, கேது; லக்னாதிபதி செவ்வாய் 9ஆம் இடத்தில் (புதன், சந்திரன் உடன்); 2ஆம் இடத்துக்குரிய சுக்கிரன் 11ஆம் இடத்தில் அமர்ந்திருக்க; 11ஆம் இடத்தின் அதிபதி ஆன சனி 4ஆம் இடத்தில் அமர்ந்திருக்க‌... 7ல் துலாம் வீட்டில்..ராகு (தசை நடத்த)... "யோகம்" எப்படி இருக்கும்..?!

  • @mahabharathibe8110
    @mahabharathibe8110 2 роки тому

    Aiyaa naa kadala laknam suriyan 5la santhiran 12ila guru 12il vakram kudave Rahu and 11 il sani vakram and sukiran 5il naa billineros aavena aiyaa

  • @balajiraj4054
    @balajiraj4054 Рік тому

    லக்னாதிபதி 8 இல் வக்கிரம் பெறுவதால் yennagum

  • @Vinoth-lj2oi
    @Vinoth-lj2oi Місяць тому

    ஐயா எனது கணவர் மீன லக்னம் இரண்டாம் அதிபதி செவ்வாய் 11 இல் உச்சம் 11 ஆம் அதிபதி சனி அதே வீட்டில் மகரதில் ஆட்சி 9 ஆம் இடம் விருச்சிகம் நன்றாக உள்ளது.லக்னாதிபதி குரு 4 இல் மிதுன வீட்டில், இப்பொழுது சனி தசை ஆரம்பித்து 6 மாதம் ஆகிறது.இவருக்கு கோடிஸ்வர யோகம் இருகிறதா. பதில் கூறுங்கள் ஐயா.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balajio4424
    @balajio4424 3 роки тому

    Super topic sir O.Balaji,DOB:08-10-1977,10:30 am Saturday, birth place:NAGARI,andra Pradesh, KALYANAM Yeppu Nadakam (vivaham)

  • @umamageswaran799
    @umamageswaran799 3 роки тому

    Arumai

  • @muthuvelsuper4500
    @muthuvelsuper4500 3 роки тому

    Super ji

  • @foodievishnu2662
    @foodievishnu2662 Рік тому

    Sir enaku Thulam rasi, Simma lagnam, sun in viruchagam, sukiran, chandran, buthan in thulam ..palangal eppadi iruku sir

  • @rvvithursan402
    @rvvithursan402 3 роки тому +2

    வீடு கொடுத்தவன் வலுவாக இருந்தால் நன்மை மட்டும் தான் நடக்குமா. உதாரணம் கடகத்தில் பாவ கிரகங்கள் தசை நடத்தினால் . வீடு கொடுத்த பௌர்ணமி சந்திரன் 1.5.9 திரிகோணத்தில் இருந்தால் எப்படி பலன் எடுப்பது

  • @s.venkatesan2340
    @s.venkatesan2340 3 роки тому

    Amazing information

  • @ksraju-fs7dt
    @ksraju-fs7dt 3 роки тому

    Iyya Sara lagnathuku pathagathi pathi 11aam veedu apadi yendral antha veedu enna palan tharuvar,2am athipathi matrum lagnathipathi 12il kanni veetil 10il Ulla guru 2aam veetaiyum parkirar,9ku Udaya bhuthan 11il aatchi Petra suriyan udan budhan itharku enna palan aiyya

  • @senapathy1590
    @senapathy1590 Рік тому

    ஐயா! வணக்கம் ரிஷப லக்ணம் ராகு,குரு, செவ்வாய் துலாத்தில் புதன் தனுசில் சுக்கிரன் மகரத்தில் வளர்பிறை சந்திரன் கேதுவுடன் மேஷத்தில் நடப்பு ராகு திசை செவ்வாய் புக்தி இந்த கோடீஸ்வர யோகம் உண்டா? கூறுங்கள் ஐயா.

  • @s.r.k7389
    @s.r.k7389 3 роки тому

    வணக்கம் ஐயா

  • @logulokesh4777
    @logulokesh4777 3 роки тому

    Thulam lagnam,mesha rasi, 2,7kudaiyavar sevvai,9kudaiyavar budhan,11kudaiyavar suriyan,2il ondru kudi irukuranga sir..3way la panam varuma sir....

  • @jsmuthu6356
    @jsmuthu6356 3 роки тому

    Porul illarkku ivulagilai arul illarkku evulagum illai

  • @2038An
    @2038An Рік тому

    Sir, what if Raghu is combined 3 planets. Rahu in Meena Rashi, 2nd place - combined with Guru, Sukran, Budhan. Laknam in Sathayam(Rahu's Star). No planets in 9th house. Saturn(Retrograde) in 10th place - Scorpio

  • @gsupt3325
    @gsupt3325 Рік тому

    ஓம் ஸ்ரீ குருவே போற்றி போற்றி 🙏🙏🙏...

  • @Viveksv369
    @Viveksv369 Рік тому

    கடக லக்னம் சந்திரன் 9ல் சூரியனுடன். அமாவாசைக்கு முந்தைய நாள். சந்திரன் பலமா? இல்லையா? அய்யா

  • @sivaperumal2401
    @sivaperumal2401 3 роки тому

    Sani ragu combination video pls sir

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому

    Thanks,sir.🙏

  • @kaviyalaure11
    @kaviyalaure11 3 роки тому +3

    கடக லக்கினம், சூரியன் மேஷத்தில், சுக்ரன் குரு, சந்திரன், புதன், ரிஷபத்தில்..... எப்படி அய்யா இருக்கும்

    • @akjayaganesh5637
      @akjayaganesh5637 2 роки тому

      Super duper 💖

    • @mahabharathibe8110
      @mahabharathibe8110 Рік тому

      Rendu kiragam uttachathil erukirathi bro neenga suoeraa varuvinga

    • @nagarjung.p3537
      @nagarjung.p3537 Рік тому

      @@mahabharathibe8110 bro...22/03/2004.2.22am. Madurai,bro life epdi irukum, foreign job povenaa , please bro சொல்லுங்க

    • @nagarjung.p3537
      @nagarjung.p3537 Рік тому

      @@akjayaganesh5637 @mahabharathi BE bro...22/03/2004.2.22am. Madurai,bro life epdi irukum, foreign job povenaa

  • @Balaji4819B
    @Balaji4819B 10 місяців тому

    துலாம் லக்னம் இரண்டாம் அதிபதி செவ்வாய் ஒன்பதாம் அதிபதி புதன் 11ஆம் அதிபதி சூரியன் மற்றும் இவற்றுடன் லக்கனாதிபதி சுக்கிரன் இவை நான்கும் பத்தாமிடமான கடகத்தில் இருக்கிறது ஐயா . நீங்கள் கூறும் யோகம் பொருந்துமா ஐயா. சூரியன் சந்திரன் பரிவர்த்தனையில் உள்ளது. மேலும் இரண்டாம் இடத்தில் உள்ள குரு ஒன்பதாம் பார்வையாக பத்தாம் இடத்தை பார்க்கிறது

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 3 роки тому +2

    Super topic, sir 🙏

  • @subramaniyanv7776
    @subramaniyanv7776 3 роки тому

    sir, எனக்கு 2,11 க்கு உடைய புதன், லக்னாதிபதி சூரியனுடன் 11 ல் ஆட்சி. 9 ஆம் அதிபதி 2 ல் உள்ளார்.

  • @kumaravel24270
    @kumaravel24270 3 роки тому +1

    Hi sir good evening .. my name is kumaravel and my native place is Kanchipuram
    This is my data of birth 10.04.1984 and time is 9.27 a.m pls sir ennudiya jathagathai thayavu seithu parunga ennudiya life la ennaku entha munerrammum Ella. life romba kastama pokuthu anthen kekuren sir pls ennudiya date of birth parthu konjam sollunga

  • @karthika.k20
    @karthika.k20 Рік тому

    En rasi kku 12 il ragu ullathu athu guru veedu appo neega sonathu enakku porunthuma sir please solluga

  • @thirumoorthyr4898
    @thirumoorthyr4898 3 роки тому

    இரண்டாம் வீட்டில் குரு + புதன் அமைவு. லக்கித்தில் செவ்வாய் + சுக்கிரன் அமைவு. இது கோடிஸ்வர யோகமா?....

  • @user-zv8co8gd3k
    @user-zv8co8gd3k 2 роки тому

    Sir enakku mithuna laknam 2 am athipathi 11 il ,11 am athipathi sevvai 8 il ucham with guru ,sukran vagram, lagnathipathi sevai veettil 6 ill, 9 am athipathi 10 ill ulladhu
    Good or bad sir please reply

  • @v.kowsik1620
    @v.kowsik1620 3 роки тому +2

    Sir புதன் க்கு செவ்வாய் பகை யா அல்லது சமம் மா ? சொல்லுங்க ப்ளீஸ்

  • @gandhis2304
    @gandhis2304 2 роки тому

    சிம்மலக்கினம் கன்னி ராசி 6ல் மகரத்தில் புதன் வக்ரம் 4டிகிரியில் ராகு வுடன் இனைவு திருவோணம் நட்சத்திரத்தில் உடன் உத்திராடம் 2ல் சூரியன் 4ல் குரு லககனத்தில்சனி உத்திரம் 1ஆம் பாதம் 2ல் சந்திரன் உத்திரம் 2 செவ்வாய் 5ல் பூராடம் 3 சுக்கிரன் 7ல்சதயம் 4 கேது12ல் பூசம்2 கேதுவின் மகம் 2ல் லக்கினம் புள்ளி இது யோகமா ஐயா

  • @palpandiv2785
    @palpandiv2785 3 роки тому +2

    வயதில் மூத்த பெண்ணைமணக்கு ஜதாகம் அமைப்பு எப்படி இருக்கும்

    • @anshasathish4255
      @anshasathish4255 2 роки тому

      சனி சுக்கிரன் சேர்க்கை

  • @ranjithkumar-gv8ye
    @ranjithkumar-gv8ye 3 роки тому

    En jathagam guruva 🙏🙏🙏🙏

  • @chithras5056
    @chithras5056 Рік тому

    Super sir..

  • @neeliramesh2126
    @neeliramesh2126 3 роки тому

    17/7/1974. , 2.30Am, Thiruvallur, CHENNAI. .Marriage yeppo ,Nadakum, Business yeppidi Irukum. Sir .

  • @nagarjung.p3537
    @nagarjung.p3537 Рік тому +1

    குரு ஜி... மகர லக்னம் மேஷத்தில் ராகு + சுக்ரன் , சிம்மத்தில் இருந்து குரு பார்வை ,பணக்கார வாய்ப்பு இருக்கா குரு ஜி ??

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 роки тому

    Guru va kodisurka yogu vana mathall Savi dasi patthai sallka guru va

  • @venivelu5183
    @venivelu5183 3 роки тому

    Sir, best👌👌🙏🙏

  • @manikandanb7894
    @manikandanb7894 2 роки тому

    Super sir

  • @padminisrinivas1779
    @padminisrinivas1779 3 роки тому

    Only lagna strong but 2 and 11 lord neecham what will happen ?

  • @jeyanthikannan9014
    @jeyanthikannan9014 2 роки тому

    ஐயா வணக்கம் புதன் செவ்வாய் நட்சத்திரம். மிருகசீரிஷம்த்தில் நின்றாள் மிதுனம் வீட்டில்

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 3 роки тому

    My brother horoscope 22/9/1991.4:30am.salem.when marriage happened?

  • @umad2817
    @umad2817 3 роки тому

    Respected sir my two sons Lakanam theriyavillai please sir tell me my son Lakanam first son birthplace in srivilliputtur date of birth 16.4'1999 birth time 11.58pm star aswini raid mesham my second son birth place thiruvarur time 2'25 am 24.02.2001 night 2'25am

  • @gajaramanan341
    @gajaramanan341 3 роки тому

    Name : Akshitha 20/06/2009 time 10:16pm place Chennai. How will be her studies and future. Saturn in 7th place is good or not for marriage life

  • @Balasubramaniam-yk4ry
    @Balasubramaniam-yk4ry 6 місяців тому

    👌🙏🙏🙏🙏💯💐💐

  • @surendranj6042
    @surendranj6042 3 роки тому

    நன்றி அண்ணா👍

  • @gdsrh9339
    @gdsrh9339 2 роки тому

    Thulaam, lacnam, meena rasi, nachathiram uthratathi,1m pathaam, lacnathil suryan puthan vakram, sukran vakram, 2 sani,4sevai,5guru,ragu, Chandran,12kethi erukku sir enakku antha pakkiyam erukka sir pls

  • @sivaswamyrangaswamy3381
    @sivaswamyrangaswamy3381 2 роки тому

    குருஜி வணக்கம்,
    மேஷ லக்னம்.லக்னத்தில் குரு புதன் சூரியன் கேது இருக்கபெற துலாம் ராசியில் ராகு அமர்ந்து இருக்கிறார்.வீடு கொடுத்த சுக்கிரன் மீனத்தில் உச்சம் பெற்றுள்ளார்.குரு ஏழாம் பார்வையாக ராகுவை பார்க்கிறார்.நீங்கள் சொல்லும் விதி பொருந்தி வருகிறதா?

  • @chandrasiva5777
    @chandrasiva5777 3 роки тому +2

    🙏🙏💕

  • @rnareshxiia3247
    @rnareshxiia3247 3 роки тому

    Sir I am new one please tell answer to my question
    R Avinash 24/11/2004. 11.24am chennai
    * How my rahu dasa and future
    *I want to become an actor is there anything possible in my horoscope

  • @AnandRanj92
    @AnandRanj92 2 роки тому

    8th June 1992, 8.23PM udumalpet, Kanni raasi, uthiram star, Dhanushu laknam. Laknathil Raahu + Maandhi, sani 2nd place, guru simmam veetil, Sooriyan + sukran 6th place currently Rahu dhisai sir life la romba porattam. Please advise when I will have good time. Lakna Maandhi + raahu ku theervu sollunga sir

  • @vijaychithra4173
    @vijaychithra4173 3 роки тому

    Ayya, Enakku Miduna lagnam, lagnathil sukiran, 6il sani, 9il sevvai-santhiran, 11il guru, Enakku irukka

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 3 роки тому +1

    But, isn't the 8th house involved in sudden wealth? ...Dr.Murugan Ramakrishnan MBA PhD from Chennai

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 3 роки тому +1

    Marvellous Bro 🌷

  • @navaneethabalaji7669
    @navaneethabalaji7669 6 місяців тому

    ஐயா ,
    2,11 ம் அதிபதி(புதன்) ஒரே கிரகமாகி ...லக்னாதிபதியால் லக்னத்திலேயே இணைந்து அஸ்தமனத்தை நெருங்கிவிட்டால், 2,11ம் அதிபதி ஏதாவது வேலை செய்வாரா? இல்லை சூரியன் மட்டும் Active ஆக வேலை செய்வாரா?

  • @swatheastrologer1966
    @swatheastrologer1966 3 роки тому

    👌👌Sir

  • @divya9601
    @divya9601 3 роки тому

    ஐயா, திருமணம் என்பது எனக்கு நடக்குமா நடக்காதா? திருமணம் தான் நடக்கவில்லை, அரசு வேலையாவது கிடைக்குமா அல்லது கடைசி வரை தனியார் வேலையில் தான் இருப்பேனா? வக்ர புதனை நினைத்து பயமாக உள்ளது. திவ்யா, DOB: 3/10/1989, Time: 10:25 PM, சென்னை.

  • @ManiMaran-lf3ou
    @ManiMaran-lf3ou 2 роки тому

    @Astro Sriram JI Sir,
    Vrischika Lagnam
    Chevvai(1) and Chandran(9) in Magam Star in Simmam
    Guru(2) and budhan(11) in Ayilyam in Kadagam.
    Suryan in punarpoosam in Midhunam
    Does this yoga apply here sir

  • @karthikapalaniappan1096
    @karthikapalaniappan1096 3 роки тому

    துலாம் ராசி . புதன், சுக்கிரன் செவ்வாய் கன்னியில்... சுக்கிரன் நீச்ச பங்கம் அடைகிறாரா pls answer me sir

  • @vijayamahindray.g.4678
    @vijayamahindray.g.4678 3 роки тому +1

    👌👍🙏