இளையராஜாவால் வாழ்க்கையை இழந்த வைரமுத்து : Bayilvan Ranganathan Interview on Illayaraja Vs Vairamuthu

Поділитися
Вставка
  • Опубліковано 2 тра 2024
  • #bayilvanranganathan #illayaraja #vairamuthu
    "This summer Meet the magical mermaid at VGP Marine Kingdom from April 12th till May 31st 2024"
    Ilaiyaraaja is an Indian musician, composer, arranger, conductor, orchestrator, multi-instrumentalist, lyricist and singer, popular for his works in Indian cinema, prominently in Tamil and Telugu films
    Vairamuthu Ramasamy is an Indian lyricist, poet, and novelist working in the Tamil film industry. He is a prominent figure in the Tamil literary world. A master's graduate from the Pachaiyappa's College in Chennai, he first worked as a translator, while also being a published poet.

КОМЕНТАРІ • 176

  • @vinayagamoorthyramasamy49
    @vinayagamoorthyramasamy49 Місяць тому +21

    Illayaraja great music composer in the world 🎉

  • @user-dh1ph3kd2k
    @user-dh1ph3kd2k Місяць тому +15

    ராஜா சார் நல்ல பாடல் ஆசிரியர், வெண்பாமாலை எழுதியவர்

  • @t.venkatagiri7405
    @t.venkatagiri7405 Місяць тому +17

    மிகச் சரியாக சொன்னீங்க பயில்வான்.

  • @RajkumarRajkumar-rc3gu
    @RajkumarRajkumar-rc3gu Місяць тому +5

    எனக்கு பிடித்த பதிவில் அருமையான உண்மையான கருத்துள்ள பதிவு.வாழ்த்துக்கள்!😊

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546 Місяць тому +13

    புத்தி வேண்டாமா வைரமுத்துவுக்கு
    நல்லா கேட்டே!

  • @user-js6rt1sn8q
    @user-js6rt1sn8q Місяць тому +6

    இளையராஜா எத்தனை கலைஞர்களுக்கு உதவி செய்திருக்கிறார் நலிந்த கலைஞர்களுக்கு எவ்வளவு பேருக்கு உதவி செய்திருக்கிறார் காப்புரிமை கேட்கும் பணத்தில் அத்தனை காசுகளையும் இளையராஜாவை வைத்துக் கொள்கிறார் இல்லை இது அந்த நலிந்த கலைஞர்களுக்கு சிந்து சேருகிறது எத்தனை திரைப்படங்கள் டைரக்டர் மாறு கஷ்டத்தில் இருக்கும் பொழுது இலவசமாக இசையமைத்து கொடுத்திருக்கிறார் இது யார் யாருக்கு தெரியும் அவருக்கு புகழ் தான் முக்கியம் என்றால் எப்படி எல்லாம் வாழ்ந்திருப்பார் அவர்களுக்கு இசைதான் முக்கியம் அதனாலதான் எந்த விமர்சனத்துக்கும் பதில் சொல்வதில்லை பயில்வான் சொல்வது உண்மை படம் முழுக்க முழுக்க இசையில் தான் தங்கியிருக்கின்றது நான்கு வரியை எழுதிவிட்டு சென்று விடலாம் அதற்கு உயிர் கொடுப்பவன் இசையமைப்பாளர் அதை வைரமுத்து நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் இளையராஜா என்கின்ற ஒரு தனி மனிதனை குற்றம் சொல்லி குறை சொல்லி சமுதாயத்தில் மோசமானவர் என்று இப்பொழுது கட்டமைத்து கொண்டிருக்கிறார்கள் அது ஒரு காலமும் நடக்காது இன்றும் இளையராஜா எதிலும் ராஜா

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 Місяць тому +14

    Me too திரும்ப வந்தா ஒடிடுடுவான்😂😂😂

  • @kanniyappana1814
    @kanniyappana1814 Місяць тому +6

    இசை ஞானிடம் 500 படங்களில் AR, ரஹ்மான் பணியாற்றி உள்ளார் எந்த நிகழ்ச்சியிலும் இளையராஜா விடம் பணியாற்றியதை சொன்னது இல்லை AR ரஹ்மான் கருவி போல் வைரமுத்து ஒரு கருவி தான்

  • @babus8008
    @babus8008 Місяць тому +9

    We are addicted to IR's tunes and even without lyrics they are capable of conveying the messages. In fact, for certain songs the lyrics sounded redundant!

  • @mgsivakumar9267
    @mgsivakumar9267 Місяць тому +5

    பயில்வார். ஐயா.. ஆய்ந்த. பேட்டி. மிக. சிறப்பு...!!

  • @michaeljude2028
    @michaeljude2028 Місяць тому +5

    சின்னவள் சின்மயி சிரித்துவிட்டால்..
    முத்துக்கள் மூடிக்கொண்டு இருக்க வேண்டும் ..

  • @bharathraghavan1621
    @bharathraghavan1621 Місяць тому +11

    Correct sir

  • @sundarbabujibabuji-7282
    @sundarbabujibabuji-7282 Місяць тому +7

    இளையராஜா என்பவர் யார்? இசை கடவுள் கலை வானி கை காட்டிய மேதை!

  • @wilsonjos2839
    @wilsonjos2839 Місяць тому +11

    சரியான பதிவு

  • @Agilan100
    @Agilan100 Місяць тому +3

    Nandri bayilvaan sir, ilayaraja oru isai kadavul..nann vanangum kadavul...

  • @yogeshwaranpalaniyappan8988
    @yogeshwaranpalaniyappan8988 Місяць тому +14

    N.Palaniyappan, Karaikal
    காகித பூக்கள் மணப்பதில்லை, இசை மலர்களின் வாசம் போன்றது, வாசமில்லா மலர்கள் போன்றது இசையில்லா வார்தைகள். காகிதத்தில் தேன் என எழுதி அதை யாரும் ருசிப்பதில்லை. இசையில்லா வார்தைகளை யாரும் ரசிப்பதில்லை.

  • @vijayakumarp4927
    @vijayakumarp4927 Місяць тому +4

    இசைஞானி அவர்கள் வெண்பா எழுதியுள்ளார்...
    வயிரமுத்து அவர்களை ஒரு பாட்டுக்காவது இசை அமைக்க சொல்லுங்கள் பார்ப்போம்.
    அற்புதமாக சொன்னார் பயில்வான், ஹிந்தி பாடல்களை நாம் ரசிக்கிறோமே அது மொழியாலா?

  • @BC999
    @BC999 Місяць тому +10

    It is ILAYARAJA and his MUSIC that gave "address" (mugavari) to someone called Vairamuthu. Another jobless person to gear up against IR. Any lyricist can "introduce" 301 music directors. But, ONLY ILAYARAJA made his lyrics immortal.

  • @JohnsonSamuel-ve5cn
    @JohnsonSamuel-ve5cn Місяць тому +20

    சரி யாக சொன்னீர்கள் பயில்வான் சார். மெட்டுகள் தான் பாட்ட எழுதினார் வைர முத்து. வாய்ப்பில்லாத போது எழுதிய பாட்டு க்கு மெட்டு போட்டது ரகுமான். கண்ணுக்கு மை அழகு பாட்டு. இதை அவரே ஒரு மேடையில் பேசியிருக்கிறார்.

  • @madhanstudio
    @madhanstudio Місяць тому +16

    இளையராஜாவின் இசையை அவரின் அனுமதி இல்லாமல் காபி அடிப்பது தவறுதான்

  • @gopinathan8
    @gopinathan8 Місяць тому +4

    இசைக்கலைஞர் சங்கத்திற்காக ,
    தனது பாடல்களின் காப்புரிமையை பெற்ற இசைஞானி இளையராஜா ,
    அதை முறைப்படி
    தன்
    காப்புரிமையின் ராயல்டி தொகையை அவர்களே பெற்றுக்கொள்ள பத்திரம் எழுதி கொடுத்து விட்டார்..
    அவர் பாடல்களுக்கு கிடைக்கும் ராயல்டி தொகையை அவர் பயன்படுத்தப் போவது இல்லை..
    அவர் சட்ட போராட்டம் நடத்தியதே, இந்த கம்ப்யூட்டர் இசைகளால் வேலை இழந்த நலிந்த கலைஞர்களுக்கான பிற்கால வருமானமாக இருக்க வேண்டும் என்பதே.. அதனை முறைப்படி திரை இசைக்கலைஞர் சங்கத்தின் தற்போதைய தலைவர் தினாவிடம் ஒப்படைத்தார்..
    .
    தனக்காக வாசித்தவர்களின் வாழ்வாதாரத்திற்காக தன்னால் ஆன நிரந்தர உதவியை செய்த இவரைத்தான் அவதூறும் அசிங்கமும் பேசி வருகிறது இணையத்தின் குப்பைகள்..
    நியாயமாக பாராட்ட வேண்டிய விஷயம் இது..
    காரணம் இன்றி காரியம் இல்லை..
    #என்றென்றும்ராஜா..

  • @sabalasubramaniam2538
    @sabalasubramaniam2538 Місяць тому +2

    Super sir,

  • @GKh-vr6fs
    @GKh-vr6fs Місяць тому +4

    சார் மொழி படிப்பதற்கே பயன்படும் இசைக்கு ராகத்தோடு கூடிய எழுத்து தான் தேவை அது எதுவாக இருந்தாலும் சரி பொறாமை புடிச்சவன் சார் வைரமுத்து அதேசமயத்தில் இளையராஜா தொழில் திறமை திமிரு உள்ளவன் சார் ஏதோ ஒரு விதத்துல இளையராஜா இன்னமும் இசையமைப்பு இருக்கிறதுனால வைரமுத்துக்கு ஒன்னும் இல்ல அதனால வைரமுத்துக்கு தாங்க முடியல பொறாமை குணம் உள்ளவன் சார் வைரமுத்து

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Місяць тому +7

    செய்யுள் இலக்கணப்படி எழுதப்படுவது.திரைப்படப்பாடல் இசைக்கு எழுதப்படுவது.இங்கு இலக்கணம் தேவை இல்லை இசையோடு ஒத்துப் போக வேண்டும் பாடல்.அதனால்தான் பாமரனும் பாடுவான் இசைப்பாட்டு எழுதுவான்.

  • @murugansbg9782
    @murugansbg9782 Місяць тому +5

    இசை இல்லை என்றால் மொழி இல்லை

  • @Mohan-lm5hq
    @Mohan-lm5hq Місяць тому +2

    Vaitherichalmuthu was replacable but Raja Sir wasn't at their peaks. Any one agree.

  • @rajaindia6150
    @rajaindia6150 Місяць тому +4

    Coolie + anirudh + rajini+Kalanithimaran+sun pictures = ISAI GNANI ILAIYARAAJA 🔥 🔥

  • @user-tr7fi4bk6b
    @user-tr7fi4bk6b Місяць тому +1

    அருமையான பதிவு ஜயா

  • @user-dh1ph3kd2k
    @user-dh1ph3kd2k Місяць тому +11

    10 கோடி சம்பளம் வாங்கறான் சொந்தமாக பாட்டு போட வேண்டியது தானே எதுக்கு இளையராஜா பாட்ட சுடனும்

  • @spidermanrockers9605
    @spidermanrockers9605 Місяць тому +2

    ஆராதனா பட பாடல்கள் எல்லாம் மொழி தெரிந்தா இரசித்தோம்?

  • @mgsivakumar9267
    @mgsivakumar9267 Місяць тому +1

    இசைஞானி. அவர்கள்...எண்ணம். அறம். சார்ந்து...தன். பாடலை. சினிமாவக்கு. மட்டுதான். விற்று. பணம். பெற்று. வாழ்வு. நடத்துகிறார். இந்த. பாட்டை. கோட்டீஷ் வறர்கள். பயபடுத்தி. பொருள். தேட. என்னிடம். அனுமதி. கேட்டிட ஆசை. படுகிறார். இசைஞானி..!!இதே. உரிமை. பற்றி. கவிபேரசு. ..கேட்க. வேண்டும்.. வாழ்க. .தமிழ். ..வளம்..நலம்..அறம்..மாந்தநேயம்..கருணை..!!என்றும் பெற்று..!!வளமுடன்..!

  • @Indran71
    @Indran71 Місяць тому +13

    மனித உணர்வுகளுக்கும் இசை வடிவம் தர வல்லவர் இளையராஜா ஒருவரே...
    இளையராஜாவின் இசைக்காக ஓடிய படங்கள் சொல்லும் பொருள் என்ன?

  • @sakthiannamalai5455
    @sakthiannamalai5455 Місяць тому +4

    இரண்டு பால்ய நண்பர்கள் பிரிந்தால் சேர்த்துவிடும் வேலையை சில நண்பர்கள் அவசியம் செய்யவேண்டும். இதில் புதிதாக .... இளையராஜா ஒரு கட்சி... வைரமுத்து வேறு கட்சி... என்கிற முரண்பாடுகளை கலைந்து... இணைதல் மட்டுமே!!! தமிழுக்கு அழகு.
    மாபெரும் சபையில் நீ நடந்தால் மாலைகள் உனக்கு விழவேண்டும் ... என்று கவியரசு எழுதுகின்ற காலம் MGR உடன் அதிகம் கண்ணதாசன் முரண்பட்ட காலமே. எப்படி கோபங்களை மறந்து கவிஞர் இப்படி எழுதினார் என்று MGR ஆச்சரியப்பட்டார். இது வரலாறு. வாருங்கள். ஒன்றாய் சேருங்கள்... என்கிற பாடல் !! அந்த FM...ல் பாடிக்கொண்டு இருக்கிறது. உணர்வோம். வழிகாட்டுவோம்
    இளைய தலைமுறைகளுக்கு.

  • @kalimuthu9922
    @kalimuthu9922 Місяць тому +1

    சூப்பர் சூப்பர்

  • @manavalanashokan343
    @manavalanashokan343 Місяць тому

    maestro's mesmerizing BGM, songs

  • @saranaabraham5858
    @saranaabraham5858 Місяць тому

    அருமையான பதிவு சார்🎉

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Місяць тому +3

    ஏழொலிகள் கலவை மாறி மாறி ஏற்ற இறக்கம் அதிர்வலைகளை உணர்ந்தவர் இசையமைப்பாளர்கள் ஒலிவாங்கி.இது ஒரு மொழியைக் கடந்து செல்லும் அங்கு வேறு ஒரு பெயரை பெற்றுக்கொள்ளும்.எனவே இசையமைப்பாளர் இந்தி தெலுங்கு ஐரோப்பிய மொழிகளில் உள்ள இசையை களவாட முடியும்.கவிதை மொழி பொருளுடையது இசை சேரும்போது பாடல் உருவாகிறது.இந்த பாடலை களவாட முடியாது பொருளை மட்டும் எடுத்து அவரவர் மொழியில் பாடல் எழுதலாம் ஆகவே மொழிக்கு உரிமை கவிதை பாடல்.

  • @joetv533
    @joetv533 Місяць тому

    super

  • @spidermanrockers9605
    @spidermanrockers9605 Місяць тому +1

    இளையராஜா தன்னுடைய பாடலுக்கு முழு ரைட்ஸ் பெற்றுள்ளார்

  • @user-ke9lp2bb8z
    @user-ke9lp2bb8z Місяць тому +19

    வைரமுத்து மெட்டுக்கும் துட்டுக்கும் தான் பாட்டு எழுதினார். இலக்கியம் வளர்த்த மஹா கவி பாரதி தமிழ் அன்னைக்கு தமது படைப்புக்களை அர்ப்பணித்தார். இறந்தபின் காரியம் செய்யக்கூட பணம் இல்லை. பாரதி புலவர். புலமையுடையவன் புலவன். கவிதை யார் வேண்டுமானாலும் எழுதலாம். சினிமாவுக்கு பாட்டு சாதாரண பாமரனும் எழுதமுடியும். வைரமுத்து என்னவோ இலக்கியம் செய்வதாக நினைப்பு. அதுசரி இவருக்கு கவிப்பேரரசு பட்டம் கருணாநிதி ஏன் கொடுத்தார்? முக்குலத்தோர் சமூக ஓட்டுக்காக. டி.ராஜேந்தருக்கு புரட்சி இயக்குனர் என பட்டம் கொடுத்தது கருணாநிதி. ஏன்? அவர் திமுக வில் சேர்ந்ததர்காக. இளையராஜா இல்லையென்றால் வைரமுத்து இல்லை.

    • @krishnansimla7749
      @krishnansimla7749 Місяць тому

      ராஜா மட்டும் சும்மாவா மெட்டு போட்டா ரா துட்டு வங்காள

    • @AshokKumar-jt3su
      @AshokKumar-jt3su Місяць тому

      மற்றவர்களின் கவிதைகளை திருடி அதில் ஒரு சில வாக்கியங்களை ஒட்டுவைத்து ஒன்றை இயற்றி அதை கட்சிகளுக்கு ஆதரவாக ஒன்றை புதிதாக உருவாக்கி ஜால்ரா அடிப்பவர்

  • @sivaperumal4499
    @sivaperumal4499 Місяць тому +1

    கவிதை என்பது கற்பனை(பொய்) அதற்கு இசை(மெய்) தான் உயிர் . திரைப்படமே பொய் தான் அதை உண்மை போல் நம்ப வைப்பது இசைதான். ஆகவே மக்கள் மனதில் உண்மைதான் நிலைத்து நிற்கும்.

  • @user-iy9sd5vq5p
    @user-iy9sd5vq5p Місяць тому

    Nanri.sir

  • @LaraLara-zz3rn
    @LaraLara-zz3rn Місяць тому

  • @ashokanrk1374
    @ashokanrk1374 Місяць тому

    Super

  • @sampathkumar7135
    @sampathkumar7135 Місяць тому +2

    திரு. இளையராஜா ஒரு நல்ல திறமை உள்ள இசை அமைப்பாளர் சந்தேகம் ஏதும் இல்லை. ஆனால்........ நானும் ஒரு தமிழன் என்ற முறையில் பிற கருத்துக்கள் அவரை பற்றி சொல்ல விரும்பவில்லை.

  • @thangavelmurugaraj8504
    @thangavelmurugaraj8504 Місяць тому

    Super ayya....

  • @beinghuman5285
    @beinghuman5285 Місяць тому

    Vairamuthu shouldn't forget Illayaraja's sir help during his initial period.

  • @srinivasanvellore
    @srinivasanvellore Місяць тому +3

    படமே யாரும் எடுக்கல போல..அதான் யாருக்கும் வேல இல்ல

  • @maniaphobia4719
    @maniaphobia4719 Місяць тому

    Raja sir stopped the association instantly upon hearing some Kujal news about Thagara Muthu ;

  • @user-ty2xh7nl9u
    @user-ty2xh7nl9u Місяць тому

    Pls see k Rajan speech about music

  • @richardanthony907
    @richardanthony907 Місяць тому

    Super Rangaraj

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl Місяць тому +1

    Hello பயில்வான்.How are you?

  • @raa245
    @raa245 Місяць тому +66

    இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை UA-cam இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை.....ஆரிய கலப்பு இனம் ஆரியனின் காமத்துக்கு பிறந்த கள்ள குழந்தை வம்சம்.....

  • @vajiramutility7503
    @vajiramutility7503 Місяць тому +1

    Pale payilvaan sir.....Correct sir...maalan new delhi

  • @pannirselvam8227
    @pannirselvam8227 Місяць тому +1

    பாகவதர் இளையராஜாவுக்கும்
    பாட்டெழுதும் வைரமுத்துக்கும் சண்டை. உங்களுக்கு என்னடா

  • @latharajan2573
    @latharajan2573 Місяць тому

    No one gives life to anyone,even if someone promotes someone only if you have talent you can come up in life.Ilayaraja is a great musician no doubt about that,but that he should not be snobbish There are so many talented people around but even luck matters a lot.Look at his own children,they had a legend Ilayaraja but that did not make any difference in their life I heard he is spiritual too but his character is worst.Let him learn to be down to earth.

  • @sathiyamoorthip5404
    @sathiyamoorthip5404 Місяць тому +22

    வைரமுத்து அடிக்கடி பொட்ட நாயாக நடந்து கொள்வான்.

    • @Sekhar304
      @Sekhar304 Місяць тому

      😂😂 what is that potta nai😂

    • @navaratnamrajamanoharan5458
      @navaratnamrajamanoharan5458 Місяць тому

      யாராக இருந்தாலும் வார்த்தை நாகரிகத்தை பேணுங்கள்

  • @manavalanashokan343
    @manavalanashokan343 Місяць тому

    maestro ilaiyaraaja sir 🎉

  • @user-lj2pd7el6i
    @user-lj2pd7el6i Місяць тому

    Raja money minds man raja money devil raja world head wait

  • @robinson7337
    @robinson7337 Місяць тому +1

    Yes sir kamamuthu poraamai kunam udayavan😂😂😂😂😂

  • @saipadma7862
    @saipadma7862 Місяць тому

    Neenga innu maraleee.

  • @lakshminarayanann393
    @lakshminarayanann393 Місяць тому +3

    இலையராஜா ஊதவே இல்லை.

  • @noorboy2911
    @noorboy2911 Місяць тому +1

    நீ என்ன சொல்ற. இளையராஜா வாய்ப்பு கொடு த்திராவிட்டால் அவர் சினிமாவுக்கு பாட்டே எழுதி இருக்க மாட்டாரா!

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg Місяць тому

    Illyaraja is continuing composing movies not viramuthu movie..

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Місяць тому +1

    திரைப்படத்துறை மக்களின் பொழுதுபோக்கு செலவினம்இதில் யார் பெரியவர் என்பது யார் மக்களை அதிகம் வீணடித்து பொருள் ஈட்டினார்கள் என்ற போட்டி.

  • @Phenom895
    @Phenom895 Місяць тому

    To All people im saying don't believe Vairamuthu. Vauramuthu is a Womaniser and has more headweight than Ilayaraja. Vairamuthu fighted with AR.Rahman also who is a Silent person basically

  • @samdiv2670
    @samdiv2670 Місяць тому +2

    Vanthutaru ellaam therintha pulthi.😂😂

  • @vasanthkumarramasamy4398
    @vasanthkumarramasamy4398 Місяць тому +1

    Illayaraja music composition indha cinema mozhi ku ellam apparpatathu idhu puriyathavanga dhan avara thappa pesuranuga

  • @thiyagarajand245
    @thiyagarajand245 19 днів тому

    இரண்டே வரியில் மெட்டா பாட்டா நல்ல விளக்கம்
    இசையா மொழியா புது பிட்டு போடும் தகர முத்து

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam Місяць тому

    Illauyaraj is not equal to Shankar jaikishan op nyar kalyanji anandji Laxmi pyari r d Burman s d Burman Ravi noushad Nadeem shravan etc. Anand bakshihi is more than vaitamuthu. Now Sameer is wonderful.

  • @dvaradan8938
    @dvaradan8938 Місяць тому

    Vairamoothoo. Pavadayan. Chrstin. Prabaganda

  • @gopichellan4497
    @gopichellan4497 Місяць тому

    Illiyarajava nala kavithuvam mekavar

  • @sundarbabujibabuji-7282
    @sundarbabujibabuji-7282 Місяць тому

    நான் சிறு வயதில் கேள்விபட்டேன் . வைரமுத்துவுக்கு பாடல் எழுத தெரியாது . அவர் மனைவி தான் பாடல் எழுதி தருவாங்களாமே.?

    • @user-pu6sr5bw4m
      @user-pu6sr5bw4m Місяць тому

      இளையராஜா ஒரு எச்ச பையன் கிழவன் ஆகியும் காசுக்கு அலையுறான்

  • @thangavelmurugaraj8504
    @thangavelmurugaraj8504 Місяць тому

    Aduthavaa patta thirudi pottavana etkanave empatta sudadhen sonnaru aanal eppodhu anirudh jaila podunkada..

  • @m.saravanansaravanan3687
    @m.saravanansaravanan3687 Місяць тому +1

    Super sir

  • @Phenom895
    @Phenom895 Місяць тому

    Vairamuthu is a womaniser and has more head weight than Ilayaraja. Vairamuthu didn't gave respect to Great Lyricist Vaali also

  • @NgarajannelaliNagarajann-vt7mh
    @NgarajannelaliNagarajann-vt7mh Місяць тому

    பயில்வான் ஒரு சனாதன வாதி.நான் கூட நாடார் சாதியில் பிறந்த சனநாயக வாதி. வைரமுத்து பணக்காரர் தான் ஆனால் சனாதன எதிர்ப்பாளர்.இளையராஜா சூத்திர சாதியில் பிறந்த சனாதன ஆதரவாளர். அவரது இசை அறிவை போற்றுவோம்.

  • @balajothi7071
    @balajothi7071 Місяць тому

    வைரமுத்து அளவுக்கு மீறி சொத்து சேர்த்து விட்டார். இனி வேலை தேவை இல்லை. இனி அவர் வாழ்க்கையை அனுபவிக்கலாம்!

  • @kaliyamurthy268
    @kaliyamurthy268 19 днів тому

    Mr. நீங்க தப்பா சொல்றிங்க இளையராஜாவுக்கு படம் இல்லனு சொல்றிங்க நல்லா தெரிஞ்சிக்கிட்டு பேசுங்க....

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg Місяць тому

    Illyaraja one of the best music director in the world not viramuthu.

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 Місяць тому

    Elayarajauku அன்னக்கிளி pattuku vaipu ஒரு வ er thanthathal vailkai

  • @abdulthayub3186
    @abdulthayub3186 Місяць тому +1

    அது சரி பயில்வான் உன் பொண்ணு மேட்டர் உண்மையா??

  • @vijayaraghavank6322
    @vijayaraghavank6322 Місяць тому +2

    ஒளராதடா?

  • @murugesanc2177
    @murugesanc2177 Місяць тому

    இவ்வளவு பேசுறியே பயில்வான் உன் மகள் இன்னொரு புள்ளைய லவ் பண்ண தானே

  • @santhiganesh533
    @santhiganesh533 Місяць тому

    Anil kunsu

  • @SurprisedEagleRay-qt1xe
    @SurprisedEagleRay-qt1xe Місяць тому

    மனைவி கூட இல்லை,

  • @krishnamoorthymuniyasamy7398
    @krishnamoorthymuniyasamy7398 Місяць тому

    Ivaru periya puzhuthi

  • @CharlesEarlAnthony
    @CharlesEarlAnthony Місяць тому

    Dei paithiyam - idhu oru pon maalai pozhudhu nalla illanu sonna raja oru gnani eh illai.

  • @user-su9lm3qk9e
    @user-su9lm3qk9e Місяць тому +1

    Ithu yellam oru polappada?
    Naayeh

  • @Cheena312
    @Cheena312 Місяць тому

    Nee ithella pesave kooathu

  • @AyyanarM-wv6ez
    @AyyanarM-wv6ez Місяць тому

    Pola poooooloooooooooooou

  • @sansan-ei6om
    @sansan-ei6om Місяць тому

    Ilayaraja is a very arrogant human being.

  • @Mottathatha
    @Mottathatha Місяць тому

    ஏகப்பட்ட சொத்துக்கள் பங்களாக்கள் குட்டிகள்

  • @inkarsalvaithilingam8635
    @inkarsalvaithilingam8635 Місяць тому +3

    முற்றிலும் தவறாக பேசியிருக்கார் பயில்வான்

  • @mangai1928
    @mangai1928 Місяць тому +1

    Vairamuthu waste

  • @sidd1072
    @sidd1072 Місяць тому +3

    இளையராஜா விடமிருந்து விலகிய பின்னர்தான் வைரமுத்து ஒளிரத்தொடங்கினார். மிகச்சிறந்த கவிஞராகவும் திகழ்கிறார். நீயெல்லாம் ஒரு நாலாந்தர ....

    • @vijayram4080
      @vijayram4080 Місяць тому

      Muthu shined due to the grace of Kalignar.

  • @ramakannankannan1474
    @ramakannankannan1474 Місяць тому

    போடா

  • @Hiddengem13
    @Hiddengem13 Місяць тому

    Yov bayilvaan un familyee sari illayamaae...kalaignar tv program la semaay serupadi vaagniyee..pathaadhaa..innumaa nee youtube la pesitu irukka 😂

  • @SurprisedEagleRay-qt1xe
    @SurprisedEagleRay-qt1xe Місяць тому

    இரண்டு மண்டைக்கணங்கள்நீயா?நானா? போட்டி.இந்த ஞானம் இறைவன் போட்ட பிச்சை.கொஞ்சம் ஒரு நரம்பு இழுத்துச்சுன்னா தெரியும்.
    நாம ஒரு தூசியின் தூசி.

    • @MCSYSTEMMTP
      @MCSYSTEMMTP Місяць тому

      அருமையான எழுத்துக்கள் சகோதரரே... இதை உணர்ந்தால் தான் மனித இனம் தலைக்கும். இது ஆன்மீகத்தின் உயர்ந்த நிலை. ❤

    • @MCSYSTEMMTP
      @MCSYSTEMMTP Місяць тому

  • @mohanthasrathanthas9526
    @mohanthasrathanthas9526 Місяць тому +1

    வைரமுத்து கஞ்சா அடிக்கிறப்ப இளையராஜா, பாரதிராஜா எல்லாம் சேர்ந்தடிப்பாங்களா.