இளையராஜா பெருசா என்ன பண்ணிட்டாரு..? இசையா மொழியா எது முக்கியம்? Kantharaj interview | Ilayaraja |

Поділитися
Вставка
  • Опубліковано 11 тра 2024
  • In this video, Dr. Kantharaj explains the importance of music and language in relation to Ilaiyaraja's music and copyright issues.
    Ilaiayaraja copyright issue in tamil | Ilayaraja music copyright issue in tamil |
    #ilayaraja #ilayarajasongs #vairamuthu #vairamuthulyrics #copyrightissues #coolie #இளையராஜா #வைரமுத்து #copyright #ilaiyaraja
    Welcome to Grand One. This channel covers politics, current events, breaking news, government, policy analysis, international affairs, elections, political commentary, public opinion, legislative updates, political scandals, diplomacy, political activism, news analysis, public affairs, political discourse, political trends, campaign updates, policy debates, a daily news roundup, and breaking news focused on India and Tamil Nadu.
    Today Headlines in Tamil, tamil News, tamil Live News, Live News, Live News in Tamil, Trending News, Latest Tamil News, today headlines news in Tamil, today tamil news, tamil news channel, tamil live news channel, Tamil, Tamil News, Tamilnadu news, tamil latest news, latest news, breaking news, trending videos, trending news, national news, live news, live latest news, breaking news, breaking tamil news, latest tamil news, todays latest news, latest news tamil, today hot tamil news, today news, today tamil news, viral videos, tamil trending videos, political news, tn politics, latest politics, current affairs, current political news, latest political news

КОМЕНТАРІ • 267

  • @r.vedhahari5654
    @r.vedhahari5654 24 дні тому +14

    அருமை Dr. காந்தராஜ் சார், தற்ப்போது media க்கல் தான் இ.ராஜாவை அளவுக்கு அதிகமாக புகழ்கிறார்கள்.
    இளையராஜா தமிழகம் தாண்டி போக முடியவில்லை.

    • @Justin2cu
      @Justin2cu 23 дні тому

      நீ தமிழகம் தாண்டிருக்கியா. தென்னிந்தியா முழுவதும் இளையராஜாவின் இசை நிரம்பியிருக்கிறது.

    • @lawrencemathieson5422
      @lawrencemathieson5422 23 дні тому

      @r.vedhahari5654 Dai muttal IR isai amaithathu 95% then Inthiya padalhaluku thaan, Ulagam muluvathum irukkum Thamizharhal IR paatai thaan athiha maha ketkirarhal.

    • @r.vedhahari5654
      @r.vedhahari5654 22 дні тому +1

      @@Justin2cu தமிழ்நாட்டை விட்டு இளையராஜா தாண்டவில்லை. நேற்று வந்த ரஹ்மான் தன் இசையால் இந்திய இந்தி சினிமாவின் trend யைய் மாற்றியவர்
      இளைய ராஜா 1992 க்கு பிறகு காணாமல் போய் விட்டார். field out இசை அமைப்பாளர்

    • @Justin2cu
      @Justin2cu 22 дні тому +1

      @@r.vedhahari5654 எல்லாருமே ஒரு நாள் ஃபீல்ட் அவுட் தான்.
      காலம் தாண்டி நிற்கும் இசை இளையராஜாவினுடையது. ரஹ்மான் வேறு இளையராஜா வேறு ஒப்பிடுவது சிறுபிள்ளைத்தனம். இன்னும் சொல்லப்போனால் சில்லறைத்தனம்.

    • @r.vedhahari5654
      @r.vedhahari5654 22 дні тому

      @@lawrencemathieson5422 bro, list out urself how many movies IR composed after arrival of A.R.Rahman.no one praise IR except tamilnadu.

  • @M.Ambikapathi-fp5ok
    @M.Ambikapathi-fp5ok 23 дні тому +6

    இவருக்கு இந்த வயதிலும் இவ்வளவு ஞாபக சக்தியா! வியக்க வைக்கிறது!

  • @Justin2cu
    @Justin2cu 23 дні тому +4

    இளையராஜாவுக்காக தயாரிப்பாளர்கள் தவமிருந்த காலம் உண்டு.

  • @skmuthuskmuthu6770
    @skmuthuskmuthu6770 24 дні тому +10

    சம்பந்தம் இல்லாமல் எது எதையோ பேசி இளையராஜாவை வேண்டும் என்றே மட்டம்தட்ட முயற்சிசெய்யும் இவரை பார்த்தால் ஒரு மண்ணாங்கட்டியும் புரியல
    பயித்தியம் புடிக்கணும்னு
    நினைகிறவங்க இந்த காணொலியை தயவு செய்து
    பார்க்கவும்

    • @Nayyowinn_C_Arunan
      @Nayyowinn_C_Arunan 24 дні тому +2

      No Brother, இளையராஜா இசைக்கு கடவுள் இல்லை என்று சொல்லாமல் சொல்கிறார்.! 80’s & 90's க்கு இளையராஜா ok but 20kids no matter about him😊 காரணம் இளையராஜாவிற்கு முன்னும், பின்னும் நல்ல பாடல்கள் இசையும் இருந்து, இருக்கிறது என்பதே ஜதார்தம், மேலும் அது காலத்தின் மாற்றத்திற்கு ஏற்றாப்போல வேறுசாயலில் இருக்கும்.!!

  • @angamuthupalanisamy919
    @angamuthupalanisamy919 25 днів тому +8

    The doctor doesn't have any understanding of the copyright act.
    For Dr consultation he is charging one rupee only. Greatman.

    • @krishnaraja4569
      @krishnaraja4569 25 днів тому

      Dai loosu ,ethuku da copyright?? Ethukunu kekurom, producer than owner, Raagam kandupidichavar than owner

    • @angamuthupalanisamy919
      @angamuthupalanisamy919 25 днів тому

      @@krishnaraja4569 So you do not respect laws as per Indian constitution. And you don't know respect.

    • @krishnaraja4569
      @krishnaraja4569 25 днів тому +1

      ​@@angamuthupalanisamy919yov, doctor avar velai paakurathuku Sambalam vanguraru doctor fees nu, avar copyright vangurara ?? Ennanga unga law antha Sattame thappu nu solrom puriyuthaa, ithu Makkalatchi naadu, Law thappuna makkal thappu nu than solvanga athuku urimai iruku !! indian constitutiona unga bjp mathikuthaa?? Unga karnataka mathikuthaa?? Unga dmk mathikuthaa ?? unganala intha mathri pesi Thevaiyulla Makkaluku avasiyamana Kaveri thanni vaangi thara mudiyumaa as per india law as per Supreme court judgement kannada people kita ne solli kelu, Avasiyamanatha pesu, intha mathri ilayaraja kalapura thevaillatha naatuku avasiyamilatha pechu matter pathi pesathinga, no use makkalku, Usefeul things pesunga, naatula evlovo prachna iruku, dmk tamilnada kedukapakuthu, bjp indiava kuduthruchu, inum konja naal la Aatchi maaruthu vera katchi ku, naata epdi munnethurathu nu yosichu pesunga, intha mathri Thappana law vechukitu sila per ku sombu thookathinga, antha aal SPB yave mathikaatha aal, Kv.Mahadevana vida ilayaraja onum perusu illa, Ar.Rahman vida ilayaraja perusu illa, avungale kamunu than irukanga, kudu kudu nu soli paadatha paadatha nu solli yarum sanda podala, MSV kuda yartayume sanda podala, so understand it

    • @banklootful
      @banklootful 24 дні тому

      All other musicians have received royalty

    • @angamuthupalanisamy919
      @angamuthupalanisamy919 24 дні тому +1

      @@banklootful The authors (music composers and Lyricists) who are members of IPRS receive royalty. Ilayaraja was a member of IPRS; but he left IPRS accusing it of mismanagement - they apparently collect huge amounts of money as royalty but only pay peanuts to authors. That is why he is waging a lone battle, which is very legal.

  • @sankarans11
    @sankarans11 23 дні тому +3

    சரியான உளறல்கள்

  • @jeyaguru9474
    @jeyaguru9474 21 день тому +5

    காந்தராஜ் மண்டையில் ஏதோ கோளாறு. யாரும் அவரிடம் பேச வேண்டாம

  • @sundeep-hr9bv
    @sundeep-hr9bv 7 днів тому

    Illayaraja is Icon of Indian culture ❤❤❤❤❤

  • @kenny9907
    @kenny9907 18 днів тому +1

    He is a mental doctor

  • @alexandersanthosh
    @alexandersanthosh 24 дні тому +12

    நீங்க ரெண்டு பேருமே விஷயமே தெரியாம உளரி கொண்டு இருக்கின்றீங்கள்.

  • @jayeshkumar3018
    @jayeshkumar3018 24 дні тому +3

    பெரும்பாலும் தமிழ் திரையிசை பாடல்கள் ராகங்களின் அடிப்படையில் உருவாக்கப்படுபவை. அப்படியானால், அந்த ராகங்களை உருவாக்கிய இசை முன்னோடிகளுக்கு எந்த வகையில் ராயல்டி வழங்கப்படுகிறது.????🤔🤔🤔

  • @krishnaraja4569
    @krishnaraja4569 25 днів тому +11

    Doctor says Very correct thing🎉🎉

  • @M.Ambikapathi-fp5ok
    @M.Ambikapathi-fp5ok 24 дні тому +4

    Dr.காந்தராஜ் அவர்களே உங்கள் பேட்டி அற்புதம்!

  • @Iqbal_837
    @Iqbal_837 24 дні тому +1

    இளையராஜா பாடல் கேட்டால் இனிமையாக இருக்கும். அவரின் ஒவ்வொரு பாட்டும் இனிமையாக இருந்தாலும் அவரின் ஒரு படப்பாடலுக்கும் மற்றொரு படப்பாடலுக்கும் வித்தியாசத்தை உணர முடியவில்லை. எல்லா பாடலும் அதன் இசையும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது.

  • @kalki7636
    @kalki7636 24 дні тому +5

    சினிமா படத்தில் இடம் பெறாமல் தனி ஆல்பங்களாக வந்து இசையமைப்பாளருக்கு பணமும் புகழும் பெற்றுத்தந்தவை எத்தனை? இசைக்கடவுளான இளையராஜா எதற்கு பஞ்சு அருணாசலத்திடம் போனார்? படத்தயாரிப்பாளர் என்ற யாரோ ஒரு இளிச்சவாயன் செலவில் ரசிகர்களைச் சம்பாதித்து அதையே வைத்து சொன்ன தொகையைச் சம்பளமாகப் பெற்றுக்கொண்டபின்னர் என்ன உரிமை வேண்டிக்கிடக்கு! மேற்கத்திய இசை உலக நடப்புக்காக எழுதப்பட்ட இச்சட்டம் இந்தியத் திரையுலக இசைகுப் பொருந்தாது.

    • @MrArjunsenthil
      @MrArjunsenthil 16 днів тому

      Dei paithiyam poonala ah da ne.. ila enada pesura.. sankar ganesh song ketu sakuda mayiuru..

  • @krishnaraja4569
    @krishnaraja4569 25 днів тому +3

    Kv.Mahadevan
    Ms.Viswanathan & tk.Ramamoorthy
    G.Ramanathan
    Subbarayan
    Ilayaraja
    Deva
    Ar.Rahman
    Vidhyasagar
    Sirpy
    Sa.Rajkumar
    Yuvansankar raja
    Gv.prakash
    D.imman
    Bharadwaj
    Harris jayaraj
    Anirudh
    Noushad ali
    Madan mohan
    Roshan
    Bappi lahari
    V.Datchinamoorthy swamigal
    Devarajan master
    Arjunan master
    Salil chowdhury
    Sr.Rajeswara rao
    Ghantasala
    Gk.Venkatesh
    Rajan Nagendran
    Koti
    Rd.Burman
    Sd.Burman
    Ithanai per LEGENDARY music composers

  • @sundeep-hr9bv
    @sundeep-hr9bv 7 днів тому

    Illayaraja is symbol of Dravidian tradition 🎉🎉🎉🎉

  • @user-gq1kj9eb4i
    @user-gq1kj9eb4i 24 дні тому +1

    சினிமாவில் பாடல்களை விற்பனை செய்த அனைத்து இசை அமைப்பாளர்களுக்கும் உரிமை இல்லை தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே உரிமை உள்ளது

  • @MohanKumar-zz4ke
    @MohanKumar-zz4ke 21 день тому +1

    எதை யாரிடம் கேட்க வேண்டுமோ அதை அவர்களிடம் கேட்பதே நலம். I

    • @vaseer453
      @vaseer453 20 днів тому

      சரியாகச் சொன்னீர்கள்.

  • @sureshbabu-mf7lp
    @sureshbabu-mf7lp 24 дні тому +3

    இளையராஜா வட்சி காசு போர்த்த நீங்க ,இப்போ .... காசு கொடுக்க வக்கு இல்ல....

  • @sridharks8449
    @sridharks8449 23 дні тому

    Super sir

  • @sundeep-hr9bv
    @sundeep-hr9bv 7 днів тому

    Illayaraja is God of Music ❤❤❤❤❤

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 24 дні тому +4

    ஏன் மருத்துவர் மருத்துவ தொழிலை பார்க்காமல் இப்படி டி.வி.பேட்டியை போல் பேசிக்கொண்டு இருக்கிறார்.இவை அனைத்தும் பிரபலமாக தான் என்பது ஊருக்கே தெரியும்.நாங்கள் இன்னும் இருக்கிறோம் என்று காட்ட.மற்றவர்கள்‌ புகழ்ந்து புகழ்ந்து அந்த புகழுக்காக ஏங்குகிறார்கள்.புகழ் எல்லா போதைகளையும் விட மோசமானது.

    • @mohammadrafikmahabu1908
      @mohammadrafikmahabu1908 23 дні тому +1

      நன்றி.

    • @viswansthanks3843
      @viswansthanks3843 23 дні тому +1

      This Dr title would have been purchased some where in the market and he has no other work like Periyar who use to find fault on others rather than finding fault within themselves. It is dire SIN to watch these hard criminals.

  • @gstalinVenkatesan
    @gstalinVenkatesan 20 днів тому

    அசத்திட்டீங்க மருத்துவரய்யா!!இசையில்லெஜென்ட்னு,இவனுக்குமட்டும்னு பேசும்நபர்களுக்கு,சரியான பாடம்!!

  • @selvakumark5798
    @selvakumark5798 24 дні тому +4

    இசையமைப்பாளருக்கான உறிமை சட்டம் என்ன செல்கிறது அதை பற்றி பேசுங்கள் அதை விட்டு நடிகர் கேட்கிறார் நாய் கேட்கிறது என்று மடை மாற்றி பேசுகிறாங் எல்லாம் தெரிந்த மருத்துவர் மடையன் மாதரி பேசுகிறார் பேட்டி எடுப்பவர் நன்கு விபவரம் தெரிந்த நபர்களவைத்து பேட்டி எடுங்க சார்

  • @pugazhendikanniappan4110
    @pugazhendikanniappan4110 День тому

    🌹🌺👌👌👌👍👍👍🙏🙏🙏🌺🌹

  • @giridherkumaran6828
    @giridherkumaran6828 18 днів тому

    Truly speaking the director of the movie should claim. He is the creator of any song since he invented the situation where a song is needed.

  • @user-dh1ph3kd2k
    @user-dh1ph3kd2k 20 днів тому

    60 வருடம் ஆனால் யாருக்கும் காப்புரிமை தரவேணாடியது இல்லை

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 22 дні тому +1

    நம்நாடு படத்தில் வரும் பாடல் நினைத்ததை முடிப்பவன் பேக்கரவுண்ட் மியூசிக் எம் எஸ் வி பக்காவா பன்னியிருப்பார் அதை கேட்கும் போது இந்த கால மியூசிக் போலயிருக்கும்

    • @jamaludain6709
      @jamaludain6709 22 дні тому

      இப்ப உள்ள எந்தப்
      பயலும் அந்த மாதிரி
      விரு விருப்பான allround
      பின்னனி இசை தர
      முடியாது.

  • @jkumarRams
    @jkumarRams 23 дні тому

    இசை பிரமாதம்...... 👌🏾Finally, சம காலத்தில் வாழ்ந்த பிரபலங்கள் மனசாட்சியுடன் உண்மையை சொன்னால்தான்..

  • @krishnamoorthy-xh2or
    @krishnamoorthy-xh2or 18 днів тому

    அப்படியானால் பாடலை எழுதியவருக்கும் உரிமை உண்டு.

  • @ganesmages
    @ganesmages 23 дні тому

    Dr Pakka mass

  • @balakumaras9590
    @balakumaras9590 24 дні тому +13

    இவருக்கு இசையும் தெரியவில்லை..copy right சட்டமும் தெரியவில்லை..அடிப்படை அறிவும் இருப்பதாக தெரியவில்லை. வயதானால் சில பிர்ச்சனைகள் வரும். ஒரு நல்ல டாக்டரைப் பார்ப்பது நலம்.

    • @balakumaras9590
      @balakumaras9590 22 дні тому

      @@lawrencemathieson5422 You're absolutely right. There are morally corrupt people here who refuse to see or speak the truth, leave alone the interviewer..

  • @ayyappanperiyasamy5325
    @ayyappanperiyasamy5325 13 днів тому

    சம்பந்தப்பட்ட துறையில் பக்குவப்பட்டவர்கள் அது சம்பந்தமாக விமரிசனம் செய்யலாம்.இசைக்கு மொழி இல்லை.இசையே மொழி.

  • @jaikani2965
    @jaikani2965 22 дні тому +1

    Dr sir,poradi unga udamba keduthukathinga sir,neengalam ennum pallandu valanum sir,enakku migaum piditha ar neenga

  • @grandpa8619
    @grandpa8619 24 дні тому +4

    இளையராஜா ஒரு பாடல் இசையமைக்கிறார்....
    அது இன்ன ராகம் என சங்கீதம் படித்தவர்
    கூறுகிறார்.....இப்போது பாடியவர் யாருக்கு
    பணம் கொடுக்க வேண்டும்.....ராகம் கண்டு
    பிடித்தவருக்கா...... ராஜாவுக்கா......

    • @user-dl7fk3eo7e
      @user-dl7fk3eo7e 24 дні тому +1

      உங்க உதாரணம் இந்த பிரச்சனைக்கு பொருந்தாது ஒருவர் கொத்தானாரைவைத்து வீடு கட்டுகிறார் வீடுகட்டியதற்கு கான்ட்ராக்டர் பணத்தையும் கொடுக்கிறார் இப்போது வீடு குடிபோகிறார் பின்னர் கஷ்டம் வருகிறது வீட்டின் உரிமையாளர் வீட்டை விற்பனைசெய்கிறார் இப்போது வீட்டைகட்டிய கொத்தனார் வீட்டைவாங்கியவரிடம் நான் புதிய மாடலில் இந்த வீட்டை தரமாக கட்டினேன் நான்தான் கட்ட பிளான் போட்டேன் என்று உங்களிடம் கொத்தனார் பணம் கேட்டால் நீங்கள் பணம் கொடுப்பிங்களா

    • @Justin2cu
      @Justin2cu 24 дні тому

      @@user-dl7fk3eo7e உங்க உதாரணமும் பொருந்தாது.

    • @user-dl7fk3eo7e
      @user-dl7fk3eo7e 24 дні тому

      @@Justin2cu தேரியை சொந்த செலவில் கண்டுபிடிக்கனும்

    • @user-dl7fk3eo7e
      @user-dl7fk3eo7e 24 дні тому

      @@Justin2cu இளையராஜா சொந்த செலவில் மியூசிக் டியூன் போட்டால் காப்பிரைட்ஸ் கேட்கலாம்

    • @Justin2cu
      @Justin2cu 23 дні тому

      @@user-dl7fk3eo7e முதல்ல கொத்தனார் வேலையும் கலைப்படைப்பும் ஒரே விதம் என்கிற உன்ன மாதிரி அறிவாளிகளிடம் பேசி புண்ணியம் இல்லை.

  • @Justin2cu
    @Justin2cu 24 дні тому +2

    copyrightku time duration undu. Beethovan poi serndhu 200 varusham aagapodhu

  • @ayyappanperiyasamy5325
    @ayyappanperiyasamy5325 13 днів тому

    ஆடியோ-வீடியோ உரிமைகள் தனித்துவமானது.காரப்பரேட் கம்பனி ஆதரவாளர் டாக்டர்.

  • @nizamiqbal3508
    @nizamiqbal3508 22 дні тому +1

    பாப்பி என்பது கஞ்சாப்பூ அல்ல மருத்துவரே!
    அபின் செடியின் பூ!

  • @ayyappanperiyasamy5325
    @ayyappanperiyasamy5325 13 днів тому

    இசையில் உள் நாட்டு அரசியல் தலையிடுகிறது.

  • @funtimes222
    @funtimes222 23 дні тому +3

    நோயாளிக்கு ICU பட்டு கேக்க வெக்குறாங்க headset la anggaum ilayaraja music than use agudhu da poo😡

  • @goodfoodeverywhere
    @goodfoodeverywhere 24 дні тому

    Movie songs rights are the property of producer but individual album copyright will be music rights. Illayaraja is confusing. Can spb also claim.

  • @senoritaalynn1642
    @senoritaalynn1642 23 дні тому

    Well said doctor

  • @sansan-if8vv
    @sansan-if8vv 18 днів тому

    7:03 முதல் 8:00 வரை சிரிப்பு வெடி உறுதி 😂😂

  • @funtimes222
    @funtimes222 24 дні тому +10

    பாடல் எழுதுவது சுலபம், இசை அமைப்பது கடினம்,

    • @RajKumar-xr8zu
      @RajKumar-xr8zu 23 дні тому

      பாட்டை எழுதுவது யார்

    • @funtimes222
      @funtimes222 23 дні тому

      @@RajKumar-xr8zu தனுஷ், சிவகார்த்திகேயன், இளையராஜா கூட நெறய பாடல் எழுதி உள்ளார்

    • @vaseer453
      @vaseer453 20 днів тому

      உண்மை உண்மை முக்காலும் உண்மை.

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 24 дні тому +2

    Good speech keep it up Dr 👍🏿

  • @Justin2cu
    @Justin2cu 24 дні тому +13

    இளையராஜா இணையில்லா ராஜா. இந்தியாவின் பொக்கிஷம்.

  • @nm5734
    @nm5734 18 днів тому

    copyright ஒரு குறிப்பிட்ட காலம்தான், அதற்கு பிறகு போது உரிமை ஆகிவிடும்.

  • @jaikani2965
    @jaikani2965 22 дні тому

    Padathukku music panna sambalam vaangina piragu padal evarukku eppadi sonthamagum,evarukku written kidayathu,dr solvathu 100 persent crrect

  • @user-ge1oe3ty4u
    @user-ge1oe3ty4u 24 дні тому

    ஞானிக்கு கோபம் வரக்கூடாது. இளையராஜாவுக்கு பொது வெளியில் ஒழுங்கா பதில் சொல்ல தெறியாதவர்

  • @chelladurai4298
    @chelladurai4298 10 днів тому

    Grand one🍌🍌🍌🍌

  • @user-kg3ur9jw1l
    @user-kg3ur9jw1l 24 дні тому

    Dr❤mic cinema and recordingNow TV ithetkellam year royatybkodokkiradhu😂

  • @varatharajkesavanvarathara5868
    @varatharajkesavanvarathara5868 25 днів тому +2

    Dr. Gandharaj sir telling about ilayaraja is correct illayaraja is brahmin kotuadimai

    • @thagadoorthagaval.8594
      @thagadoorthagaval.8594 24 дні тому

      பிராமின் தான் அவர் கால்ல விழறாங்க.

    • @goodfoodeverywhere
      @goodfoodeverywhere 24 дні тому

      No he wants Brahmins to accept him as brahmin

    • @thagadoorthagaval.8594
      @thagadoorthagaval.8594 24 дні тому

      They accepted him as a genius and respected him and treat him as an equal to them.

    • @truehonestcritic3856
      @truehonestcritic3856 24 дні тому +1

      DRAVIDA THIRUTTU KOTHADIMAI NAAIGALA - LEGENDARY ILAYARAJA MELA UNGALUKKU ENNA MAYITHUKU VANMAM
      IF ILAYARAJA SUPPORTS DMK THESE DRAVIDA KOTHADIMAIS WILL SUPPORT RAJA

    • @nirmalag2036
      @nirmalag2036 23 дні тому

      ​@@thagadoorthagaval.8594endha elayaraaja thaan Brahmin urine kudikkiraan.

  • @shrovan4128
    @shrovan4128 19 днів тому

    Music மட்டுமில்ல பொதுவாவே எந்த ஒரு கலையும், செயலும் inspiration இல்லாம வராது. Musically அவர் நெறைய விஷயத்த சொல்லிருக்காரு. அதனால தான் அவரோட music அ எல்லாரும் ஆத்மார்த்தமா உணருறோம்.

  • @krishnaraja4569
    @krishnaraja4569 25 днів тому +2

    4:04😅😂 super

  • @kokhowlong
    @kokhowlong 23 дні тому

    Dr, let's have marijuana party together.

  • @sundeep-hr9bv
    @sundeep-hr9bv 7 днів тому

    Kava kanduraj😮😮😮😮😮

  • @vijayakumarr1416
    @vijayakumarr1416 24 дні тому

    Money money money only all are mental.getting money for eating only . daily money is food.

  • @babubabubabubabu4036
    @babubabubabubabu4036 24 дні тому

    🙈🙈🙈🙈🙈🙈

  • @rajendrakumar-nt6lp
    @rajendrakumar-nt6lp 23 дні тому

    இசை என்றும் இருந்து கொண்டேதான் இருக்கும்.சாம்பாரில் பருப்பு கத்திரி முருங்கை இருக்கு.காய் முக்கியமா ஆக்கியவங்க முக்கியமா?அது போலதான் மொழி வார்த்தை இசையின் கலவை பாட்டு.

  • @murugayah6583
    @murugayah6583 24 дні тому

    இட்டுகட்டிய பாட்டு அத்தனையும் பஞ்சமுகியில் அமைந்திருந்தால்
    இளையராஜா சொல்வது சரியாக இருக்கலாம்.

  • @n.jeyapalannatarajan5532
    @n.jeyapalannatarajan5532 24 дні тому

    சட்டத்தின் படி சரி
    ஆனால் நியாயத்தின் படி
    ராஜா பேராசைக்காரர் தான்.

  • @JASHWIN_TAMIL_GAMING_JTG
    @JASHWIN_TAMIL_GAMING_JTG 21 день тому

    Ivaru Kantharaj illa Dr Ganduraj 😂

  • @user-my9uj2pn7f
    @user-my9uj2pn7f 22 дні тому +1

    இவனை கருணாநிதி ஏன் மஞ்சள் துணி போட்டார் என்று கேளுங்க முதலில் இவனின் முற்போக்கு தெரியும்

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 24 дні тому

    Very good advice

  • @ronaalbert8852
    @ronaalbert8852 24 дні тому +1

    எல்லாமே முடித்து படுக்கையிலோ, ஓய்வு நாற்காலியிலோ சாயும் போது பாடல் வரிகள்தான் பழைய நினைவுகளுக்கு இழுத்துச் செல்லும்

  • @senthilkumarkumar7949
    @senthilkumarkumar7949 24 дні тому +1

    சட்டம் என்னையா சட்டம் ஒரு கோர்டுல கொலைகாரன்னு சொல்லுறாரு நீதிபதி இன்னொரு கோர்ட்ல நிறபறாதின்னு நீதிபதி சொல்றாரு அப்ப முதல் நீதிபதி சட்டத்த தப்பா படிச்சுட்டாரா என்னயா சட்டம்

  • @sureshkannan4899
    @sureshkannan4899 24 дні тому +3

    வல்லவனுக்கும் வல்லவன் உண்டு இதைத்தான் ஐயா அவர்கள் சொல்கிறார் அவ்வளவுதான்

  • @gunsel777
    @gunsel777 23 дні тому

    Sometimes he talks sense. Sometimes he talks nonsense

  • @ramachandran8630
    @ramachandran8630 24 дні тому +3

    தயாரிப்பாளருக்கு மட்டுமே உரிமை உண்டு

  • @praveenamj
    @praveenamj 13 днів тому

    Avarude negativity soilli avngalum famous aka paakuranga...pozhachittu pottum...unmai ennayikkum azhiyathu..athu kadavule (kadavule irunthaal ) vida shakthi aanathu...

  • @FrancisXavier-dh3vu
    @FrancisXavier-dh3vu 23 дні тому

    தயாரிப்பாளர் இசை இயக்கம் கதை பாடல் எழுதியவர் என அனைவருக்கும் பணம் கொடுத்தே படத்தை சொந்த மாக்குகிறார் அவர் பாடல் உரிமையையோ பட உரிமையையோ யாருக்கும் கொடுக்க உரிமைஉண்டு ஆடு வாங்கியவன் காலு தலை கரி போட்டி என பிரித்துவிற்பதை ஆடுவிற்றவன் தனக்கும் பங்கு கேட்டால் எப்படி தவறோ அதே தவறு இளையராஜா கேட்பது.

  • @Justin2cu
    @Justin2cu 22 дні тому +2

    அவர் ஒரு படைப்பாளி இவன் ஒரு உடைப்பாளி

  • @chellakand7714
    @chellakand7714 24 дні тому

    கல்வியா செல்வமா வீரமா மாதிரி...
    இப்ப கல்விக்கு செல்வம் தேவை வீரமா போராட துப்பாக்கி வாங்க செல்வம் தேவை. தயாரிப்பாளர் இல்லாட்டி இசை கலைஞர்கள் டைரைக்டர் என்று எவனும் இல்ல.

  • @raghujaya3931
    @raghujaya3931 23 дні тому

    முடியுமா எங்க ஐயாகிட்ட உங்கள் பருப்பு வே காது.

  • @viruj4th
    @viruj4th 23 дні тому

    Ilayaraja’vai idharkku mela ROAST panna venam.

  • @loganathannathan7497
    @loganathannathan7497 21 день тому

    Raja is a musical composer alone he is not a poet to write all the songs for which he composed music, there are several instrumentalists have to involve while composing music for a song, the singers contributions also inevitable ,the egoistic,pride over his erudition of music exposed by his own self elation in gatherings of musical concerts this kind of behaviour often exasperated by those people who are expecting humility of ingenious more over raja has never concern the pathetic life of people of grassroot and do nothing to the society he must know people can live without music but can't live without food

  • @jkumarRams
    @jkumarRams 23 дні тому

    10:17

  • @SasiKala-hd6zb
    @SasiKala-hd6zb 24 дні тому

    Jaadhiya vache ilayarajavai odukkittinga

  • @DELON679
    @DELON679 20 днів тому

    ஐயாவுக்கு இசையை பற்றிய உரிமை பற்றிய விஷயம் ,,தகவல் கொஞ்சம்மல்ல,,,சுத்தமாகவே தெரியவில்லை ,,,,,உங்கள் இருவரின் கருத்து உரையாடலில் தேவா இசை அமைத்த பாடலை லேசாக கேட்க கூடிய வகையில் வைத்து பாருங்கள்,,,,,,,சொல்லி பார்பார்கள்,,,அப்புறம் யூடியூப்பில் உங்கள் சேனலே இருக்காது,,,,,இது தான் இசை உரிமை😀😀😀😀😀

  • @viswansthanks3843
    @viswansthanks3843 24 дні тому

    For what purpose he use the title as Dr where does he collect from. As Bernaudsha told "tell me about your friend, I will tell about you, " Similarly the Periar whom he spoiled the State in to worse and sin then what type of refinement we could expect from this ruthless Monster?

  • @kalarajkumar1389
    @kalarajkumar1389 22 дні тому

    இந்த ஆள இன்னும் வெளியே விட்டு வச்சுறாங்ககா

  • @kathirvel3379
    @kathirvel3379 24 дні тому +6

    அய்யா இளையராஜா மீதுள்ள வன்மம். சாதிய வன்மமாகவே தெரிகிறது.

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 24 дні тому +2

    Ilayaraajavin isaiyai anaivarukum pidikum...aanal EGOvirku thimirku ipadi padhil sariyaaga irukkum!
    ilayaraajavin karvam avar pugazhai azhithuvithadhu!

  • @sabalasubramaniam2538
    @sabalasubramaniam2538 24 дні тому +1

    Interview not worth watching

  • @vaseer453
    @vaseer453 20 днів тому

    0:07 டாக்டர் காந்தராஜ் பழைய விசயங்களைச் சரியாகக் கூறுகிறார். வரவேற்கிறேன். ஆனால் இசையைப் பற்றி அவருக்கு முழுமையாக தெரியவில்லை. எல்லாமே எனக்குத் தெரியும் என்ற ரீதியில் அவர் பேசக்கூடாது. இளையராஜாவின் திறமையைப் பற்றி இசை உலகமே நன்றாக அறியும். இளையராஜா மற்றவர்களின் இசையை காப்பி அடித்து இசையமைக்கிறார் என்று கூற காந்த ராஜிக்கு யோகியதை இல்லை. ஏற்கனவே பெரியார் படத்திற்கு இளையராஜா இசையமைக்க மறுத்துவிட்டார் என்பதில் திராவிடர்களுக்கு எல்லாம் அவர் மீது தீராத வெறுப்பு. இந்த நேர்காணலின் மூலம் இளையராஜாவை மட்டம் தட்ட நினைக்கிறார். அது எடுபடாது என்பதை புரிந்து கொண்டு அவருக்கு சம்பந்தமில்லாத இந்த விஷயத்தில் கருத்து கூறாமல் இருப்பதே அவர் மரியாதைக்கு நல்லது. 0:07

  • @vinothlingam6774
    @vinothlingam6774 23 дні тому

    Half boiled..

  • @ArunThavm
    @ArunThavm 23 дні тому

    Ilayraja ennasathanai seithartheriyumada. Venapona Neenah ellamvetiyanapesuriyala athuthansathanai kirukunaye

  • @ThangaveluPalaniappan
    @ThangaveluPalaniappan 21 день тому

    Interviwer should cut short his questions Qn to be straight. He s irritating.

  • @funtimes222
    @funtimes222 23 дні тому

    Music la ph.d pannavaru evaru 😄

  • @tammyarumugam9118
    @tammyarumugam9118 22 дні тому

    This person interviewing should have more knowledge on this issue before interview. So dumb points, illiaraja tavera, vera musicians illeya?

  • @balasubramanianka8549
    @balasubramanianka8549 24 дні тому +1

    எல்லத்தப்பத்தியும் இவரு மாஸ்டர் மாதிரி கருத்த சொல்றாரு.இவருடைய credentials என்ன என்று இவர் சொல்ல முடியுமா. இவரு அப்படி என்ன சாதிச்சாரு யாராவது விள க்குனா நல்லாயிருக்கும்.

    • @BB-pg4bn
      @BB-pg4bn 24 дні тому

      He is Dr. Kantharaj MD. He is a brother or Former ADMK minister Rajaram. He was born in a rich family in salem. His experiences are enormous. He has direct first hand experience with Periyar, Anna, MGR, Karunanidhi, Jayalalitha. He is a friend of Gemini Ganesan, Savithri, Actor Jayashankar and many more. His experiences and interactions with political leaders and cinema actors started from his childhood. He went for research in USA. As he was an AIDS doctor he had lots of interactions with Transgender people as well. And he is a friend of LT Prabakaran back then and used to treat them when they come here. He is a friend of Kamal Hasan as well and acted in the movie Vetaiyadu Vilayadu. Tamil Movie Ennuyir Thozhan hero Actor Babu is his sister's son. He used to come in the win tv program Seithigalum Nijangalum in 2000's. His interviews will be realistic and very casual and very much knowledgeable. I think currently he is a Dean in a private Medical College. There are lot more about him.

    • @balasubramanianka8549
      @balasubramanianka8549 24 дні тому

      ​சரி.Isaiyila என்ன புலமை பெற்றவர்?

  • @user-te1jx7lk9u
    @user-te1jx7lk9u 23 дні тому

    இளையராஜா மணிதன்பாதி மிருகம்பாதி

    • @jayachandran7322
      @jayachandran7322 2 дні тому

      இளையராஜா ஒரு ஆணவம் பிடித்த வர்

    • @jayachandran7322
      @jayachandran7322 2 дні тому

      இளையராஜா தன் செயலால் இன்னொருவர் உயிரை எடுத்து விடுவார்,
      தன் வினை தன்னை சுடும்
      ஒட்டப்பம் வீட்டை சுடும். தன் குடும்பத்தில் எந்த துன்பம் வந்தாலும் ஒரு அரசியல் வாதி போல் தன்னுடைய சுய நலதுக்காக வெறி கொண்டு அலைவார்

  • @skmuthuskmuthu6770
    @skmuthuskmuthu6770 24 дні тому +5

    முழுசா எதையும் தெரிஞ்சிக்காமலே உலர்ற இது போன்ற வெத்துவேட்டுக்கள். கோமால படுத்துகிடந்தவனை எல்லாம்
    எழுப்பி பேட்டி எடுத்தால் நமக்குதான் பயித்தியம் பிடிக்குது

  • @abushara7744
    @abushara7744 24 дні тому +1

    ராயல்ட்டி ராஜா

  • @Nayyowinn_C_Arunan
    @Nayyowinn_C_Arunan 24 дні тому

    ஐயா சொல்வதுவை சரிதான், இளையராஜா இசைக்கு கடவுள் இல்லை என்று சொல்லாமல் சொல்கிறார்.! 80’s & 90's க்கு இளையராஜா ok but 20kids no matter about him😊 காரணம் இளையராஜாவிற்கு முன்னும், பின்னும் நல்ல பாடல்கள் இசையும் இருந்து, இருக்கிறது என்பதே ஜதார்தம், மேலும் இசை காலத்தின் மாற்றத்திற்கு ஏற்றாப்போல சாயலில் மாறுபட்டு அக்கால இரசனைக்கு ஏற்றபோல் இருக்கும்.!! ஆக இளையராஜா எக்காலத்துக்கும் இசைஞானி அல்ல.!!
    Because எனக்கு இளையராஜாவின் பாடல்கள் பிடிக்கும், என் மகனுக்கு பிடிக்காது.! அப்படிதான்.!!

  • @mohandass8609
    @mohandass8609 24 дні тому

    Isai thamizh Illayaraja seitha arum saathanai.
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    Isaignani Sivanin Maru uruvam
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @kumaresansubramanian2778
      @kumaresansubramanian2778 24 дні тому

      இளையராஜா, திருவிளையாடல் படத
      தில் வந்த திருந்துவதற்கு முந்திய சோமநாத பாகவதரின் அவதாரமாக மாறிவிட்டார். எவரும் வாயைத் திறந்து பாடக்கூடாது.

  • @truehonestcritic3856
    @truehonestcritic3856 24 дні тому

    DRAVIDA THIRUTTU KOTHADIMAI NAAIGALA - LEGENDARY ILAYARAJA MELA UNGALUKKU ENNA MAYITHUKU VANMAM
    IF ILAYARAJA SUPPORTS DMK THESE DRAVIDA KOTHADIMAIS WILL SUPPORT RAJA

  • @kadarkaraiyandiperumal8513
    @kadarkaraiyandiperumal8513 22 дні тому

    அப்படி பார்த்தால் ஒருத்தரும் உங்களையும் சேர்த்து ஒன்னும் பண்ணவில்லை. உங்களுக்கு வேறு வேலையே இல்லையா?

  • @g.s.mahalingam7669
    @g.s.mahalingam7669 17 днів тому

    This shameless fellow always blabbering anything without knowing the truth properly.