இளையராஜா இப்படியெல்லாம் செய்ததே இல்லையா? - Singer Palakkad Sreeram Reveals Music Secrets - Part 1

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2025

КОМЕНТАРІ • 230

  • @sbsdeen
    @sbsdeen 8 місяців тому +4

    ராம் சார் திருபாச்சி அறிவாலே பாட்டு சூப்பர் I love AR Rahman sir

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 8 місяців тому +16

    60களில் 70களில் வந்த திரைப்பட பாடல்களை இப்போது கேட்டு பார்த்தால் தெரியும் , அன்றும் இன்றும் என்றும் மெல்லிசை மன்னருக்கு ஈடு இணை எவரும் இல்லை என்பது...

    • @satbalaa
      @satbalaa 8 місяців тому +2

      அவரும் நிறைய்ய inspirations எடுத்து இருக்காரு சார். அவரே சொல்லியிருக்காரு !

    • @aravasundarrajan766
      @aravasundarrajan766 8 місяців тому +8

      @@satbalaa
      Inspire ஆகாத Music Directors இருக்க மாட்டார்கள்...‌ஆனால் தனக்கென ஒரு தனித்துவத்தை உருவாக்கி அதனூடே மெல்லிசைக்கென ஒரு வழித்தடம் உண்டாக்கி melodious ஆக பாடல்களை தந்ததில் மன்னருக்கு இணை மன்னர் மட்டுமே...
      ஒரு சூரியன் ; ஒரு சந்திரன் & ஒரே ஒரு மெல்லிசை மன்னர் மட்டுமே...

    • @satbalaa
      @satbalaa 8 місяців тому +2

      subjective opinion ஐயா ! MSV யும் சிறந்தவரே !

    • @BC999
      @BC999 8 місяців тому +3

      IR went above and beyond MSV / KVM!

    • @sahaya1234
      @sahaya1234 5 місяців тому

      MSV too is great. But the way Raja writes notes like a poem and the speed and talent...even MSV cannot come near. Raja's journey from a Pannaipuram to Chennai and to the world is greater than MSV, KVM, ARR or any future musicians.

  • @shashikumar9562
    @shashikumar9562 6 місяців тому +2

    A. R. Sir simpl man 💐💐💐💐💐

  • @meru7591
    @meru7591 4 місяці тому +2

    எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே

  • @Varathan-b2u
    @Varathan-b2u 8 місяців тому +31

    சிறந்த பாடர்களான SPB, kJ, Jeyachandran, Malasiya Vasudevan, Janaki, Chithira, Jency, Suseela போன்றோர்களுக்கு பாடல்களை கொடுத்த தனால் இளையராஜா தமிழினத்தின் மிகப்பெரும் இசையமைப்பாளன் மட்டுமல்ல, உலகம் வியக்கும் இசையமைப்பாளராக உலாவருகின்றார். நீங்கள் ஆயிரம் வருடத்திற்கு பின்னர் பிறந்து வந்தாலும் தெருக்கடைகளிலும் வீடுகளிலும் ஒலிக்கும் பாடல் இளையராஜாவின் பாடலாகவே இருக்கும். கள்யாண தேன் நிலா, ஊரெல்லாம் உன்பாட்டுத்தான், பூங்காவியம் பேசும் ஓவியம், ஏதோ நினைவுகள், என்று ஒவ்வொரு பாடலுக்கும் தமிழர்கள் OSCAR விருதைவிட இசைஞானிக்கு அளப்பெரிய விருதை வழங்கியிருக்கின்றார்கள், உலகத்தில் கண்ணாதாசனுக்கு நிகரானவர்கள் யாருமே இல்லை, வள்ளுவருக்கு நிகரானவர் யாருமே இல்லை, இசைஞானி இளையராஜாவுக்கு நிகரானவர்கள் யாருமே இல்லை, விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இராணுவ திறமைகளுக்கு நிகரானவர்கள் யாருமே இல்லை. இவர்கள் எம் இனத்தவர்கள் என்று பெருமைப்படுங்கள்.ஒவ்வொரு இரவும் இசைஞானியால் எப்படியப்பா இப்படி எல்லாம் இசையமைக்க முடிந்தது, பலம் பொருந்திய சிங்கள இராணுவ முகாம்களை பிரபாகரனால் எப்படி அழிக்க முடிந்தது என்று எண்ணி வியந்து நித்திரைக்கு செல்கின்றேன்.

    • @jayarajcg2053
      @jayarajcg2053 8 місяців тому +1

      முதல்ல என்ன சொன்னாங்கன்னு உங்களுக்கு புரிஞ்சுதா இல்லையா

  • @gmr760
    @gmr760 7 місяців тому +1

    ❤❤❤எங்கள் இசைப்புயல் ❤❤❤

  • @NiroJhonsan-we7kd
    @NiroJhonsan-we7kd 7 місяців тому +2

    AR Rahman songs best Oscar songs best

  • @AnilKumar-jq3tv
    @AnilKumar-jq3tv 8 місяців тому +2

    My favourite AR Rahman world best musician 🎉

  • @rajashim7936
    @rajashim7936 8 місяців тому +16

    Sreeram sir, We know you are very talented musician. We also know that both ARR and Raja sir are highly talented. We also know that in any music composition the contribution of Ilayaraja is very high compared to other composers or musicians, arrangers or conductors. You may talk all these on youtube channels. We know that you cannot talk like this infront of Ilayaraja. If you are really that much straight forward tell it in front of Ilayaraja. You cannot because he has did more to music genuinely. His contribution to a song or score is more than any lyric writer or arranger. I know this because I also sequence songs on computer. What i have found by trial and error is that only Ilayaraja songs will stand the test of time. You are fed up with the way music is done but you travel on the same path for your survival. So, you better not talk about a person who has raised standards and set path for you in music industry to make music and live.

    • @BC999
      @BC999 8 місяців тому +4

      IRONY is he sings mostly Ilayaraja songs, to showcase his prowess, in his social media pages!

    • @jothiraj4664
      @jothiraj4664 2 місяці тому

      Jaalra, nothing else!

  • @S.M.D-q8w
    @S.M.D-q8w 8 місяців тому +31

    இளையராஜாவின் நக்கவில்லை என்றால் உங்களுக்கு சோறு தண்ணி கிடைக்காது. எப்பயாவது யாரையாவது பற்றி குறை சொல்லி கொண்டே இருக்கிறார்கள் உன்ன போல கேடு கெட்டவர்கள் தான் அவரை வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். கொஞ்சம் நாதாரிகள் இருக்கின்றது சினிமாவில் இளையராஜா எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் நாங்கள் அந்த மனிதரை போற்றுவோம் இளையராஜா மாத்திரம் மற்றவர்கள் சொல்வதற்கு தலையாட்டிக் கொண்டு சிரித்துக் கொண்டு ஆமாம் சாமி போட்டுக் கொண்டு இருந்தால் அனைவருக்கும் பிடிக்கும் உங்களுக்கு ஏற்றது போல் அவர் இல்லை அதனால் குறை சொல்லுகின்றீர்கள்

  • @yogiraja3126
    @yogiraja3126 8 місяців тому +14

    வாவ் அங்கிள் உங்கள் கதைகளை கேட்டு போர் அடிக்குது
    கொஞ்ச நாளுக்கு அம்புலி மாமா கதை சொல்லுங்க,..... ப்ளீஸ்

  • @anumigayathri
    @anumigayathri 8 місяців тому +36

    This guy stomach buring can be sensed about ilayaraja 😊

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 8 місяців тому +4

      No it's a matter of fact. Listen to Raja's song of early 80s heavily borrowed from western symphonies
      1. Darling darling darling... (Priya)
      2. Germanin senthen mazhaiye
      3.kanavu kaanum vazhkkai..
      And many more

    • @Anjalirams.
      @Anjalirams. 8 місяців тому +8

      ​​@@gopinathbalakrishnan7390The real question is, Why is this guy dragging IR's name in this mess? Shouldn't they be talking to Arr himself?!! No courage to talk to him?!

    • @ir43
      @ir43 8 місяців тому +8

      @@gopinathbalakrishnan7390 Many more? Name more than 10. Out of the 6000 songs. Those are from Symphonies yes, only the initial phrase but fully arranged by him. Kanavu kaanum is an exchange so that doesn't count.

    • @balajisakkrapani9823
      @balajisakkrapani9823 8 місяців тому +2

      ​@@gopinathbalakrishnan7390 ok. That can be Termed as Inspiration or even a Copy. But he changes the Music according to our taste and presented. But here ARR Out his name for another man Child. Is both r same

    • @TheMadrashowdy
      @TheMadrashowdy 8 місяців тому +5

      @@gopinathbalakrishnan7390 Inspiration is different, copying is different... IR was inspired by Western Classical symphonies but copying? I wouldn't say that.. Many more? List at least ten...

  • @suriyaprakash5975
    @suriyaprakash5975 8 місяців тому +2

    So now we know that you had composed that gathi thakita thom in padayappa. Awesome sir.

  • @TIRUKUMAR
    @TIRUKUMAR 8 місяців тому +14

    This interview should have stuck to the issue at hand. There was no need to drag Ilaiyaraaja into this. Both the interviewer and interviewee, Sreeram, have done so to garner more views and grind personal agendas. Cheap.

  • @shruthisspecial34
    @shruthisspecial34 8 місяців тому +31

    இளையராஜா அவர்கள்திரு ரகுமான் அவர்களைப் பற்றி எந்த குறையும் இதுவரை கூறவில்லையே.இந்த ஆஸ்கர் பாடல் சர்ச்சை பற்றி அவர் இதுவரை வாய் திறக்கவில்லையே. அப்படி இருக்க நீங்கள் ஏன் அவரை வம்புக்கு இழுக்கிறீர்கள் .ரஹ்மான் அவர்களை எவ்வளவு வேணாலும் பாராட்டி தள்ளுங்கள். ஆனால் இளையராஜாவை இழிவுபடுத்தாதீர்கள் .இது ஒரு அற்ப செயலாகவே நினைக்க தோன்றுகிறது.

    • @sumathip3745
      @sumathip3745 8 місяців тому +8

      இவனுங்க என்ன பேசினாலும் இளையராஜா ஐயாவின் பெருமையை, புகழை, மேன்மையை உலகம் போற்றும்.

    • @NallathambySivaShankar
      @NallathambySivaShankar 8 місяців тому

      இளையராஜா இளையராஜா தான். ஆயிரம் ரகுமானும் லட்சம் அனிருத்தும் வந்தாலும் ஈடாகாது....

    • @NallathambySivaShankar
      @NallathambySivaShankar 8 місяців тому +1

      இளையராஜா இசையை நம்பி களமிறங்கியவர், ரகுமானும் அனிருத்தும் கம்பியூட்டரை நம்பி இசையை தொட்டவர்கள். அதனால் தான் அவர்களின் பாடல்க ளை தனியொருவராக பாட முடியாதுள்ளதாக உள்ளது.

    • @jayarajcg2053
      @jayarajcg2053 8 місяців тому

      No Ilayaraja was once against keyboard programming and then later he himself used

    • @jothiraj4664
      @jothiraj4664 2 місяці тому

      As far as a composing is concerned, ARR cannot even imagine the speed Raja sir does with all notations for the whole instruments section. Let him bring any present music director (so called) without computer/rhythm . He himself is thinking a great musician, let him accept the challenge! Just recollect man, Raja has compsed for more than 50 films in an year several times, without the help of latest technology as done by ARR & others!

  • @ambosamy3453
    @ambosamy3453 7 місяців тому +5

    இப்படி ஒரு கும்பல் திரு.ரஹ்மான் அவர்கள் படங்களுக்கு இசையமைக்கும் போது கூடியது.
    அதில் மனோ ...வைரமுத்துவும் அடக்கம்.
    இசை ஆளுமை என்றால் அது ராஜா தான்.
    அவரின் படைப்புகளில் உள்ள சங்கீத நுணுக்கங்கள் உள்ளே போகவில்லை...!
    ஆனால் காலம் கடந்தும் மனதை வருடும்...வியக்கவைக்கும் படைப்புகள் அவை...!
    கன்னத்தில் மரு வைத்து மாறுவேடம் மாதிரி இருக்காது அவை...!
    அவர் இசையமைத்த பாடல்களின் எண்ணிக்கையும்... ரஹ்மான் பாடலின் எண்ணிக்கையும் தரமும் வெவ்வேறானவை.
    கலை கர்வம் உள்ள ஒரு திறமையான குழந்தை தான் ராஜா...!
    சின்ன..சின்ன ஆசை எத்தனை முறை கேட்க முடியும்...?
    திகட்டும் ...சில முறை கேட்டதும்.
    செந்தூரப்பூவே...செந்தூரம் பூவே அப்படி அல்ல....!

  • @jayarajcg2053
    @jayarajcg2053 8 місяців тому

    As a musician I can completely understand what Shriram sir says. In fil music smart work is also involved and many people are not still understanding this. Recorded music is an output of many things combined

  • @rajag3758
    @rajag3758 8 місяців тому +23

    Why both of you dragging Ilayaraja unnecessarily.
    What this singer will tell about chinna chinna asai song.
    It is repettition of Veedu varai uravu song of MSV. This is revealed by MSV himself.

  • @sahaya1234
    @sahaya1234 5 місяців тому +1

    Even before the music Trinities, there were farmers, workers, lullaby singing mothers, temple singers...who just sang and played instruments...so even before Trinity, there was humanity.

  • @12cproduction26
    @12cproduction26 8 місяців тому +24

    இப்படி பேசுரத பார்த்தா இளையராஜா திமிரா இருக்கிறதல தப்பே இல்ல

  • @ElanqovanN
    @ElanqovanN 8 місяців тому +35

    ilayaraja'vei nondalena ivanne mari aalukku tukkame varaathu poleh😂

  • @thirusplashcreations
    @thirusplashcreations 8 місяців тому +9

    கொஞ்ச நாளைக்கு இளையராஜா... இப்போ ரகுமானா...? நடத்துங்க நடத்துங்க... நீங்க வீடியோ போட்டு சம்பாதிக்கணும்.. அதுக்கு ஒரு content வேணும். அதானே...? பாக்குற நாங்கதான் இளிச்சவாயங்க.... 😡

  • @n.m.saseendran7270
    @n.m.saseendran7270 4 місяці тому

    What Sriram said is absolutely correct and fact

  • @sujazz77
    @sujazz77 8 місяців тому +6

    ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. இளையராஜா - ரகுமான் இருவரும் ஒப்பீட்டிற்கு அப்பாற்பட்ட தனித்துவம் வாய்ந்த இசைமேதைகள். யார் என்ன சொன்னாலும் அவதூறு பரப்பினாலும் அவர்களின் புகழ் குறையப்போவது இல்லை. இசையை இசையாக மட்டுமே பார்க்கும் உண்மையான "இசை ரசிகர்கள்" இருவரையும் கொண்டாடிக் கொண்டுதான் இருப்பார்கள்.

    • @BC999
      @BC999 8 місяців тому +3

      Just because everyone makes music, it does not mean "automatically" others are "equal" to the RAREST GENIUS of ILAYARAJA!

  • @prasadkl8326
    @prasadkl8326 8 місяців тому +6

    Never expected Sriram to be ignorant, his intention is to safeguard & endorse ARR but n the due process he revealed fee secrets which proves ARR on the accusations

  • @vaidyanathangopalan7607
    @vaidyanathangopalan7607 8 місяців тому +2

    As per sriram just becsuse rahman gave chance to so many artist rahman is deserving for oscar he says.

  • @prasadkl8326
    @prasadkl8326 8 місяців тому +4

    There is really no reason to drag Raja here, issue is with RGV vs ARR.
    Pitty that someone like him, had to drag a genius for no reason just to brag about someone

  • @Sahulhameed-cg9ol
    @Sahulhameed-cg9ol Місяць тому

    Very good news
    Super sir

  • @Balakrisnanchinniah-xu7fc
    @Balakrisnanchinniah-xu7fc 8 місяців тому +2

    16:37 mr.musical genius beethevon future son full details teriyamal ellemeh rompeh terinjhe mathiri engu vaanthu peseh kudathu 👉 ellem composerkitteyum eppadi ellem aalungeh erupangeh don't only from thalaivARR sides madhumeh 👉first one composer than oru movieku full songs and bgm ellemeh compose panni creates pannuvangeh own himself completely athey eduthu oruvar arrangements pannuvangeh ennoruthan recording pannuvangeh ennoruthan mixing +mastering +orchestra conductor seivangeh ithu ellemeh finales work than don't the main important work +oru musical composer musical composition creates work pannamal onnumeh nadakuthu and onnumeh seiyeh mudhiyathu athukuthan under workers and technicians oru meaning appidinu sometimes oru movieku songs composer oruthar ellei bgm madhumeh oruthar appidinu seivangeh ellei eppo oru movieku 5 ellei 9 songs irunthaal ellem songs totally 5 ellei 9 composergal irupangeh

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 24 дні тому

    Wow!

  • @sreegeesalem
    @sreegeesalem 8 місяців тому +4

    He got a chance from ARR only..... That's why ?!!!!

  • @AK-mf9ho
    @AK-mf9ho 8 місяців тому +14

    Adei 😂 Ramgopal varma kooda konjam dhan da asinga paduthinaan. Nee ARR uh defend panren nu sollitu avar ellar kittayum vaangi arrange panraaru nu unmaya odachuta 😂😂😂😂😂 Idhuku Ramgopal eh better

  • @prazna4eva
    @prazna4eva 8 місяців тому

    8:10- even Mani sir oda Guru padathula Baazi Laga is same like Jai Ho (Tucker Chucker chunke Shankar antar saho ooaahoo line)

  • @K.Eswaran-c8s
    @K.Eswaran-c8s 8 місяців тому +13

    இசை என்பது சாமானிய மக்களுக்கும் மனம் கவரும் வகையிலும், பாடலின் பொருளும் புரிந்து கொள்ளும் வகையில் கொடுப்பவரே சிறந்தவராக கருத வேண்டும். ஆனால், பார்ப்பன கூட்டம் மட்டுமே தலை ஆட்டும் புரியாத இசையை கொடுத்த மும்மூர்த்திகள் ஒருபோதும் மேலானவர்கள் அல்ல. இசை ஞானி அனைவருக்குமான இசையை வழங்குபவர் என்பதால் அவர் மக்கள் மனங்களில் என்றுமே மாமேதைதான்! மேலானவர்தான்!!
    இரகுமான் இசை திறமையைவிட பல புதிய ஒலிகளை இசை வடிவில் புதுமையாக வழங்கும் திறமை உள்ளதை தவிர மிகச் சிறந்த இசை அமைப்பாளனாக வந்திட இன்னும் பயணிக்க வேண்டியது நெடுந் தொலைவு உள்ளது. 200 படங்களை நெருங்கி கொண்டிருக்கும் இரகுமான் இன்னும் கதைக்கும், காட்சிகளுக்கும் பொருத்தமான இசையை பெரும்பாலான படங்களில் வழங்கவில்லை. மாறாக நவீன ஒலிகளை நிரப்பி இசையாக கொடுப்பதால் அதில் எந்த உயிரும் இல்லை என்பதே உண்மை. என்னை பொறுத்த வரையில் இரகுமான் ஓரளவு இசையும் 100 விழுக்காடு சிறந்த ஒலிப்பதிவு நுட்பத்தை கையாள்வதில் வல்லவன் என்பதை ஒப்புக் கொள்வேன். அநத திறமைக்கு பல முறை பாராட்டலாம்!
    இரகுமான் பல புதிய பாடகர்களை அறிமுகம் செய்ததற்கு சில காரணம் உள்ளன. 1. தன் இசையில் மூத்த பாடகர்களிடம் தன் விருப்பப்படி வேலை வாங்குவது கடினம் என்ற நிலைப்பாடு. 2. புதிய பாடகர்களிடம் அச்சமின்றி வேலையும் வாங்கலாம். மக்களுக்கு புதிய குரல்களை கேட்க வைக்கலாம். 3. இரவில்தான் இரகுமான் பணிபுரிவதால் அனுபவமுள்ள பாடகர்கள் எப்போதும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்ற புரிதல். 4.எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு பாடல் இப்படித்தான் பாட வேண்டும் என்று உறுதியாக இரகுமானால் சொல்ல முடியாது. தனக்கு தோன்றிய முறையை சொன்னாலும் அதை பாடகர்கள் தங்கள் கற்பனையில் எத்தனை வடிவங்களில் பாட முடியுமோ அனைத்திற்கும் அனுமதி அளித்து பாட வைப்பது. பிறகு அவற்றில் இருந்து எந்த வடிவத்தில் பாடப்பட்டது தன் மெட்டுக்கு மேலும் சிறப்பு சேர்ப்பதாக உள்ளதோ அதை தேர்வு செய்து பின்னணி இசை சேர்த்து முழு பாடலாக வழங்குவதுதான் இரகுமானின் செயல்முறை. இம்முறையை மூத்த பாடகர்களிடம் எப்படி செயல்படுத்த முடியும்? அதனால்தான் புதிய பாடகர்களையே இரகுமான் அதிகம் நாடுவது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலக்காட்டைச் சேர்ந்த இசைக் கலைஞர் தன்னை அறிமுகம் செய்த இரகுமானுக்கு நன்றி உள்ளவனாக இருந்து நன்றாக தன் ஆதரவை வாரி வழங்கி உள்ளதை காண முடிந்தது. அதற்காக இசை ஞானி சொன்ன கருத்தை புரிந்து கொள்ளாமல் அவரது இசைத் திறமையை பத்தோடு ஒன்று பதினொன்று என்பது போல பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது!

    • @rajamadras7703
      @rajamadras7703 8 місяців тому +1

      போலவே தேவையில்லாமல் மும்மூர்த்திகள் பற்றியும், அதில் சாதியையும் கொண்டு வரும் உங்கள் கண்ணோட்டம் சரிதானா என்பதை நீங்களே கொஞ்சம் பரிசீலனை செய்வது நல்லது. இது போன்ற சமூக ஊடக விவாதங்களில் மாற்றுக்கருத்தை ஏற்கும் மனோபாவம் பெரும்பாலும் யாருக்கும் இல்லை.
      நீங்கள் கூறியுள்ள மற்ற கருத்துகளில் எனக்குப் பெரும்பாலும் உடன்பாடு தான்.

    • @K.Eswaran-c8s
      @K.Eswaran-c8s 8 місяців тому

      ​@@rajamadras7703திரு. இராசா, சாதிய கண்ணோட்டம் எனக்கு இல்லை என்பதை முதலில் தெளிவாக கூறுகிறேன். இசை என்றாலே அது பார்ப்பனர்களுக்குதான உரியது என்பது போலவும், அவர்கள்தான் சிறந்த கலைஞராக இருக்க முடியும் என்பது போலவும் காலங் காலமாக திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டு வருவதை குறித்து நீங்கள் சிந்திக்க வேண்டும். இந்த கூட்டத்தைச் சேராத ஒருவர் இசை துறையில் புகழ் பெற்றால் ஏதாவது அவதூறு சொல்லி அவரது புகழை சிதைத்தும், இழிவு செய்து களங்கப்படுத்துவது எந்த வகையில் ஏற்புடையது? எனவே, இந்த செயல் தொடரும் வரை அத்தகையோரின் முகத்திரையை கிழிப்பதில் தவறேதும் இல்லை. இசை ஞானி காப்புரிமை தொடர்பான வழக்கை விசாரிக்கும் நீதிபதி மகாதேவனுக்கு சட்டத்தின்படி, நியாயத்தின்படி தீர்ப்பு வழங்கும் வேலையை செய்வதை விட்டு முமூர்த்திகளோடு இசை ஞானியை ஒப்பிட்டு பேச வேண்டிய தேவை என்ன? அவர் அப்படி பேசியதே மனத்தில் உள்ள வன்மத்தின் வெளிப்பாடாகவும், இசை ஞானிக்கு எதிரான கருத்துகளை கொண்டவராகவும் இருப்பதாக கருத வேண்டி உள்ளது. என்னை பொறுத்த வரையில் உள்ளத்தை உருக்கும், உடலையும், உயிரையும் வருடி விடும் நல்லிசையை யார் கொடுத்தாலும் அவரை நான் சாதிகளை, மதங்களை கடந்து வரவேற்பேன்! வாழ்த்துவேன்!! திறமையை போற்றுவேன்!!! என்னுடைய பிற கருத்துகளை ஏற்றமைக்காக நன்றி! வணக்கம்!!

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 8 місяців тому

      சும்மா கம்பி காட்டாதே.

    • @mahasakthitaylor6968
      @mahasakthitaylor6968 8 місяців тому +1

      புது நபரை நம்ம இஷ்டத்துக்கு வேலை வாங்கலாம் பழைய நபர் நம் செய்யும் தவறை கண்டுபிடித்து விடுவார்கள் என்று கூட பழைய பாடகர்களை அணுகாமல் இருக்கலாம்

  • @silambarasansangeetha6777
    @silambarasansangeetha6777 8 місяців тому +11

    Ilayaraja sangeetha Chakravarty

  • @siddhucbe7154
    @siddhucbe7154 8 місяців тому +14

    Raja notates everything before a song takes place ..This urundai has some agenda about ilaiyaraja and unwantedly blabbering about him.. Typical puluthi mindset of a karnatic musician

  • @santhanakrishnanv4445
    @santhanakrishnanv4445 8 місяців тому +9

    Ramgopal verma had narrated what transpired on that particular day. As usual all the You Tubers have found something to grind and make a fortune by taking interviews. Mr Sriram has unnecessarily dragged Ilayaraja name into this. Let him confine himself to the questions asked.

  • @suresh7362
    @suresh7362 8 місяців тому +6

    Mr Sreeram has crossed the line. Interview was about an issue with ARR. In part 2 he claims he is impartial etc but the way he described one of Raja Sir work shows his bias, attitude etc. well Mr Sreeram getting it from everyone and compiling is called "assembling" not composing.

  • @rajeswari7594d
    @rajeswari7594d 8 місяців тому +16

    Dei Ilayaraja maatu avaru velaya parthutu irundharu, neenga dhan over ah panninga adhan thirupi adichanunga, ippo mattum pongutho 🤣😅

  • @k.thiyagarajankuppu9755
    @k.thiyagarajankuppu9755 7 місяців тому +4

    Maragathamani Oscar winner still he is listioning ilayraja songs

  • @venky1973
    @venky1973 8 місяців тому

    Always only Ilayaraja for us 70's kids. Though Rahman has given great music too.

  • @n.m.saseendran7270
    @n.m.saseendran7270 4 місяці тому

    Devarajan Master was a genious of music.

  • @bharanidharanjawehar1666
    @bharanidharanjawehar1666 8 місяців тому +1

    Chinna kannan alaikiraan to Kandu konden kandukonden😊😊 song

  • @ravindransathiyaseelan5406
    @ravindransathiyaseelan5406 7 місяців тому

    17.39 min you answered the whole topic your agreed most of them are muzic programmer. Surfing Internet to copy and paste and take the credit

  • @veerapandianpandidurai7403
    @veerapandianpandidurai7403 8 місяців тому +3

    This guy has done a same side goal.

  • @ram1903
    @ram1903 8 місяців тому +7

    I never expected Sriram to be so ignorant. Simply bullshit. 😀

  • @NVD-3
    @NVD-3 8 місяців тому +7

    This guy is indebted to ARR. That’s why.

  • @skylab.r
    @skylab.r 8 місяців тому +4

    இவன இளையராஜா கூப்பிடலனு பேசுறான்

  • @Balakrisnanchinniah-xu7fc
    @Balakrisnanchinniah-xu7fc 8 місяців тому +2

    16:20 ayya mr.musical genius athuku Peyer than musical composition creates pannuvathu appo rajaku under technicians workers ellem yarumeh elleyah samples 👉 arrangements+recording +orchestra conductor+ musicians conditioner apoo before llayarraja irunthal composergal ellemeh enne pannargal onnumeh elleyah

  • @Balakrisnanchinniah-xu7fc
    @Balakrisnanchinniah-xu7fc 8 місяців тому +1

    16:37 athu finales work madhumeh seivangeh after finish composition work creates athuku munnuku onnumeh panneh mudhiyathu before musical composer composition creates work 👉 main point director and musical composer madhumeh antha musical discuss and situation ellemeh nadakhum

  • @shivkumarchandran2038
    @shivkumarchandran2038 8 місяців тому

    In which song ilayaraja has used that loop

  • @abeeeeed1
    @abeeeeed1 8 місяців тому +4

    Sukhwinder refuse this topic,Rahman used sabesh murali to help for his conduct his music previously inhis busy schedule

    • @BC999
      @BC999 8 місяців тому +3

      Not being able to handle even 5 movies per year, and whining about "pressure" is "busy schedule"?! Check the discography of someone called ILAYARAJA from 1992 onwards! One thing is OBVIOUS: Everyone who did a bad PR job for Arr have (after Sukhwinder Singh) have only added more insult to his injury! That has been his "working style", ALWAYS!

  • @silambarasansangeetha6777
    @silambarasansangeetha6777 8 місяців тому +6

    3 minutes la onakku pattu venuma po raja sir

    • @12cproduction26
      @12cproduction26 8 місяців тому +1

      3 minutes ha 3 seconds la antha manususan song kudutha kuduparu

  • @BC999
    @BC999 8 місяців тому +7

    In 2009, Bollywood's Ismail Darbar said the SAME thing as Ram Gopal Varma (though he did not name the person which is out now)! They all dismissed him as "jealous". Now what?! The so-called composer was in soup 3 times before this: 1. 2018 - Malayalam composer Ouseppachan almost sued him for using his composition in Kaatru VeLiyidai; his mother bailed him out! 2. 2009 - Ismail Darbar 3. 2023 - Hindustani musician's family claiming for the ownership of PS-2 song! Though there is nothing "wrong" with what he does (aping the West), he cannot be called a COMPOSER like Maestro Ilayaraja who is the EXCEPTION even in the Indian music industry which has very few original composers. For example, KVM tuned while Pugazhendhi orchestrated. Same with MSV-TKR and later Joseph Krishna filling in. RDB had a team, and then there were duo composers where one did something and the other something else! Now, there are 2-6 different names for a single album! So, what Ram Gopal Varma said is NOT surprising at all! Many musicians/singers have mentioned subtly / directly on how their inputs were put together to "compile" a song. What Sukhwinder Singh said after that, is called "damage control". He also pays them "well" to keep things running "smoothly"! Whereas, even those who worked with other music directors clearly mentioned that "ILAYARAJA is DIFFERENT" and always revere him / applaud him immensely! Blasco (who worked with RDB), Uttam Singh (who arranged for several music directors) - all HAIL ILAYARAJA as THE incomparable genius. At the least, nobody "charged" IR and his predecessors with things like these!

    • @AK-mf9ho
      @AK-mf9ho 8 місяців тому

      Enna paatu madam Raja sir music la ivar paadinadhu?

    • @BC999
      @BC999 8 місяців тому

      @@AK-mf9ho Ulagame song in Ivan movie.

    • @naughtyboy1500
      @naughtyboy1500 8 місяців тому

      Oh ho.. So ilayaraja invented discovered everything in the universe 🤣🤣

    • @BC999
      @BC999 7 місяців тому +1

      @@rajithajay7595 Fine; thanks. Hope you are doing well. All the stones being pelt are nothing new for Maestro! After all, he has been witnessing it all, even before he made his debut in 1976.

    • @naughtyboy1500
      @naughtyboy1500 7 місяців тому

      Non sense post and claims..

  • @raju1950
    @raju1950 8 місяців тому +4

    Each and every music director in TN since 1940s has copied others at some time or other...
    Some music directors used to go to saraswathy stores hear lot of plates to get some good tunes.

  • @SIVAKUMAR-gr6ej
    @SIVAKUMAR-gr6ej 8 місяців тому +12

    ராஜா ராஜா தான்

  • @ramachandran8630
    @ramachandran8630 8 місяців тому

    ரகுமான் நிச்சயமாக ஆதவன் தான்.

  • @advparan
    @advparan 8 місяців тому +5

    அதாவது சோப்பு மற்றும் இரும்பு பீரோக்கள் உருவாக்குவது வேறு பல நிறுவனங்கள், ஆனால் இறுதியில் வணிகத்திற்கு வருகையில் "காட்ரேஜ் நிறுவனம்" முத்திரையுடன் காட்ரேஜ் பொருளாக விற்பனை செய்யப்படும்.

  • @brindagiri5351
    @brindagiri5351 7 місяців тому

    நான் Jai Ho எல்லா புகழும் பாடல்களை இணைத்து அப்பொழுதே சொல்லியிருக்கிறேன்.

  • @ashokashokan88
    @ashokashokan88 8 місяців тому +3

    ஸ்ரீராம், இளையாராஜாவிடம் பாடினால் இவர் இஷடத்துக்கெல்லாம் வாயயை பிறக்கக்கூட அனுமதி இல்லை! இவர் எவ்வளவு வாயை பிளக்கவேண்டும் & எவ்வளவு வாயயை மூடவேண்டும் என்று இளையராஜா தனது விரல் சைகைகளினாலேயே கட்டிபோட்டுவிடிவார்! இவர் இஷடத்துக்கெல்லாம் அங்கு இவர் பிளக்கவோ! கத்தவோ அனமதி இல்லை! ஏனெனில் அதுதான் இசை ஆளுமை! இதை பல பாடகர்களே கூறியுள்ளார்கள்! அவர் என்ன சொல்கிறாரோ அதை மட்டும் பாடினால் போதும்! அதற்க்கு மேலும் வேண்டாம்! கீழும் வேண்டாம்! என்று தனது படைப்பில் அடுத்தவர்களின் எக்ஸ்டரா பிட்டிங் வேலைகளெல்லாம் அங்கு செல்லாது! ஏனெனில் இசையறிந்த ஆளுமை அவர்!
    Airtel hello tune கேட்டிருக்காரா இவர்?
    படம் : தேவதை, டைரக்டர்: நாசர்
    இசை: இளையராஜா
    பாடல்: தீபங்கள் பேசும் பாடலில் ' முத்து முத்து விளக்கு முத்ததில இருக்கு முத்தம் ஒன்னு கொடுத்தா தப்பு இல்லை!!
    திரையிலகமே முதலில் யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தது? அக்கூட்டத்தை தனது இசைதிறமையினால் அடித்து துரத்தி, திறமையிருந்தால், யார்வேண்டுமானாலும் வரலாம் என நுழைவை ஏற்படுத்தி, ஹிந்தி இசையின் ஆதிக்கத்தையும் துரத்தி பாமரன் வாயிலும் பாட்டை நுழைத்தது யார்! முதலில் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட பின்னரே பல மாற்றங்களை கொண்டுவர இயலும்! எடுத்த எடுப்பிலேயே யாரும் எதிலும் புரட்சி செய்ய தொடங்கினால் வன்மம் பிடித்த கூட்டங்களை பல சதிகள் செய்து ஆளையே காணாமல் அடித்துவிடும்!
    கரையோரத்தில் பாடிய இசையையே கர்நாடகத்தில் பிறக்காததை, கர்நாடக சங்கீதம் என வரலாற்றையே திரித்த கூட்டம் உண்டு! உதாரணம் : பண்டிதர் அயோத்தி தாசன், இரட்டை மலை சீனிவாசன் இவர்கள்தான் பல புரட்சிகளுக்கு விதை போட்டு பயிர்களாக்கினார்கள்! ஆனால் திருட்டு த்ராவிடத்தின் கைங்கரியத்தினால் வந்த வினையானது, ஈ.வே.ராமசாமி நாயுடுதான் என்ற பொய் பிம்பம் கட்டமைக்கப்பட்டுவிட்டதே!

  • @gurucharandosssambandhacha8825
    @gurucharandosssambandhacha8825 8 місяців тому +2

    After Ilayaraja, music almost ended. I do not think that this dialogue is worthy. Music should be for common people. ARR failed in this particular cretaria.

  • @cpadmapriya2383
    @cpadmapriya2383 8 місяців тому +5

    Sreeram sir ❤

  • @k.thiyagarajankuppu9755
    @k.thiyagarajankuppu9755 8 місяців тому +3

    ilayaraja song megam kottatum

  • @SR.A6674
    @SR.A6674 8 місяців тому

    Ar.rahman indian pride

  • @go4nat
    @go4nat 8 місяців тому +13

    தம்பி கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றாரு…😅

  • @malarchelvynagappan5465
    @malarchelvynagappan5465 8 місяців тому

    I didnt really watch the video..but my immediate thought when i saw the title was it didnt really affect me wen the song got oscar awards so y should anytg to do with it now should affect me...mayb its the same for some people out there... what matters is the music that stays n heals us for years to come... i hv found that one..❤

  • @raathikanadarajah6872
    @raathikanadarajah6872 8 місяців тому +4

    True, Annakkili debutant has copied many songs from MSV, R.D.Burmans. His debut song has the touch MSV'S Sollathan Ninakkiren song, in a sluggish tempo, and the interlude, after first stanza has the MSV'S Odam Kadaloram 1974. Poojakku Vantha Malare 1962 to Guruvayoorappa 1989, Paalabikezham seiyavo 1976, to Raasaathi Manasile 1988, from SD Burmans, Kora Kagaz tha yeh man Mera 1969 to Ore Naal Unai Naan 1978, from Kalyanji Anand Kasme Vaade 1968 to Kanavu Kaanum 1985, from KVM, Solla Inikkuthada 1968, to Sellappilai Pillai Saravanan 1978, from aayiram Nilave vaa' s third stanza 1969, to Kannan oru Kai Kulanthai 1976, Many Many like these. He may be self deceptive, but his musical theft can effortlessly be testified. All music directors admit any music is as formative as the existence. But he pathetically blows his own trumpet 🎺. Of course, he has the dubious distinction of imitating others in the inspiration. Tamil cinema has had golden time before him and after 1992. Good courage, the interviewee affirmed nothing, but only the TRUTH about Annakkili debutant.

    • @TIRUKUMAR
      @TIRUKUMAR 8 місяців тому +9

      You are either ignorant or blatantly lying and deceiving people based on your biased narratives. Ilaiyaraaja has openly spoken about his various inspirations for decades. He is spoken about how the art of composing is 'cheating'. No one before or after him has been this open. So, he composed based on those inspirations but never got someone else to compose. THAT is the issue at hand. Curb your hate and deal with facts please.

    • @rajamadras7703
      @rajamadras7703 8 місяців тому +8

      Also if you know the basics of classical music you will not be citing all those “copied” instances. If you introspect your conscience will tell you that your intense hatred blinds your rational thinking. Get well one day 😊

    • @ManjulaS-bv2tg
      @ManjulaS-bv2tg 8 місяців тому +3

      For your illogical ,thinking observation & explanation only, definitely you deserve noble prize. What a brain?😂😂

    • @prasadkl8326
      @prasadkl8326 8 місяців тому

      Dude is so half baked & dumb to understand the difference between Inspiration from masterpieces than blunt use of someone's creativity without proper claim.
      Ofcourse, for some even earth started revolving only after 1992😂

    • @sampathkumar9341
      @sampathkumar9341 8 місяців тому +3

      Raathika I feel that your ears have lost the sense of hearing. Better' to consult an ENT specialist.

  • @venkatramani5621
    @venkatramani5621 7 місяців тому +1

    Raja is equal to Raja only.

  • @Hiiii739
    @Hiiii739 19 днів тому

    Isaignani Ilayaraja was defeated by A. R. Rahman in the early 90s, because Ilayaraja did not know digital technology at that time. How to record and mix each artist and each musical instrument in a separate track and then mix them digitally into a song. How to improvise on different instruments and different parts of a song independently, and then re-mix the song digitally. All these techniques of sound engineering were not known to Ilayaraja in the early 90s. However, after a few years, by the mid-2000s Ilayaraja learnt about them. At this current time, the special effects of digital technology and sound engineering are very well known to everybody. So the general public can judge clearly about current state of tamil music.

  • @Balakrisnanchinniah-xu7fc
    @Balakrisnanchinniah-xu7fc 8 місяців тому

    16:20 musical genius beethevon future son anchor vaangeh pesuvum 👉my thalaivARR work with raaja sir musical studios under workers keyboards programer and arrangements 500 movies apoo antha timesleh 80 raaja avarin intha work styles ellemeh thalaivARRku teriyatha 👉ungelehvideh avaru athigamah kanmunneh parthevaru raaja sir ellem veleiyum apoo ethuku thalaivARR raaja sir polehveh avarin work style follow panamal pandraru

  • @BC999
    @BC999 8 місяців тому +3

    When a musician sells his soul / dharma for chump change! WHY BRING Ilayaraja's name in something unrelated? Where were all these termites hiding whenever Ilayaraja was blamed (with IR being on the RIGHT side legally and morally)? Sriram sings IR songs in his SM pages to showcase his prowess, but here he is being unfairly "loyal"! All these musicians carry the "grudge" that IR did not give them opportunities (though he has sung one song for IR)! How many songs did he sing for Arr; 1000?! In 2009, Bollywood's Ismail Darbar said the SAME thing as Ram Gopal Varma (though he did not name the person which is out now)! They all dismissed him as "jealous". Now what?! The so-called composer was in soup 3 times before this: 1. 2018 - Malayalam composer Ouseppachan almost sued him for using his composition in Kaatru VeLiyidai; his mother bailed him out! 2. 2009 - Ismail Darbar 3. 2023 - Hindustani musician's family claiming for the ownership of PS-2 song! Though there is nothing "wrong" with what he does (aping the West), he cannot be called a COMPOSER like Maestro Ilayaraja who is the EXCEPTION even in the Indian music industry which has very few original composers. For example, KVM tuned while Pugazhendhi orchestrated. Same with MSV-TKR and later Joseph Krishna filling in. RDB had a team, and then there were duo composers where one did something and the other something else! Now, there are 2-6 different names for a single album! So, what Ram Gopal Varma said is NOT surprising at all! Many musicians/singers have mentioned subtly / directly on how their inputs were put together to "compile" a song. What Sukhwinder Singh said after that, is called "damage control". He also pays them "well" to keep things running "smoothly"! Whereas, even those who worked with other music directors clearly mentioned that "ILAYARAJA is DIFFERENT" and always revere him / applaud him immensely! Blasco (who worked with RDB), Uttam Singh (who arranged for several music directors) - all HAIL ILAYARAJA as THE incomparable genius. At the least, nobody "charged" IR and his predecessors with things like these!

  • @thomasselvan1967
    @thomasselvan1967 8 місяців тому +1

    Starting to support Rahman sir and ended damaging Rahman sir and Ilayaraja sir 😂

  • @mandolin2024
    @mandolin2024 8 місяців тому

    Very clear interview by sreeram, sir! Don't see any hatred in here. It's a clear technical clarification, and I didn't notice any distinguishing or comparison about any music director. He is a man of knowledge and hardwork. Why spread unnecessary rumors without listening to this interview fully. Daring questions and daring response! Well said, art is more important than artists itself!! Let life be aat piece.. Music is a universal language! ANY CREATOR SHOULD BE WORSHIPPED!

  • @jafarnest8057
    @jafarnest8057 7 місяців тому

    DEI POTTAN SREERAM.... WITHOUT MUSICAL KNOWLEDGE A R RAHMAN NEVER SUSTAIN IN THE NO. 1 POSITION FROM 1992....DON'T SHOW FOOL.... A R RAHMAN THE KING FOREEVER ALSO..... ❤️❤️❤️

  • @muthusamy4476
    @muthusamy4476 8 місяців тому +11

    எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே. அவன் தான் ஏ.ஆர்.ரகுமான்.

    • @raju1950
      @raju1950 8 місяців тому +4

      சேகருக்கே. கஸ்தூரிக்கே

  • @ramkumarh9312
    @ramkumarh9312 8 місяців тому +3

    Why dragging Ilayaraja again and again to this topic ?

  • @anooramani
    @anooramani 8 місяців тому +1

    Rehman enna pannarunnu sollunga sir! Why dragging IR here? Nee yenpa thirudinennu kettadhukku, yen pakkathulla irukkaravan thirudalaoyaanu kekara madhiri irukku! Pity these guys are talking about IR and ARR

  • @robinson7337
    @robinson7337 8 місяців тому +1

    Naraya pera vala vithar na oru padal erandu padal padina pothuma vala😂😂😂😂pu😂😂😂😂

  • @jittakumar7708
    @jittakumar7708 8 місяців тому +2

    ' Jai Ho' song has Arab Instrument ' Oud' solo in it. , Does Sukhwinder singh did it?? and ' Jai Ho' song has got Spanish lyrics and Japanese ' Taiko' rhythm in it , again Does Sukhwinder did that?? Not at all. Since Sukhwinder good at lyric writing, ARR calls him and they jam togeather come up with the hookline like ' Jai Ho, thats it.

  • @Selvankarthi-k2d
    @Selvankarthi-k2d 8 місяців тому +16

    ஸ்ரீ ராமும் ரகுமான் போல ஒரு கையாலாகாதவர் என்பது நிரூபணம் ஆகிறது. நல்ல சப்பைக்கட்டு.😂😂😂

  • @jrajju
    @jrajju 8 місяців тому +1

    ஜெய் ஹோ ஒரு பாட்டா அதை விட சிறப்பான பாடல்கள் அவர் போட்டு இருக்கிறார்

  • @kanagaratnamr8247
    @kanagaratnamr8247 8 місяців тому +4

    U R discussing out of jealousyness

  • @mayoorify
    @mayoorify 8 місяців тому

    This is two year's old news 😂😂😂 I saw the interview in telugu R.G.V talk about this matter.

  • @Balakrisnanchinniah-xu7fc
    @Balakrisnanchinniah-xu7fc 8 місяців тому

    17:05 athu raagathil vasikkeh solluvaru kalyana vasantha raagam athilleh athu eduthu pannathu short cut panni orchestra mixing female voice extra panni pannathu ethileh enneda thappu erukku 🤨🤨🤨

  • @venkymusicmind
    @venkymusicmind 8 місяців тому +3

    Sreeram is very clear and eloquent. Whatever he has told is the exact matter of fact...!!!

  • @vageeshdhaneesh6808
    @vageeshdhaneesh6808 8 місяців тому +1

    மலையாளி இங்கு வந்து இராகதேவ.னை இழிவாக பேசுகிறான்

  • @SribalaRamakrishnan
    @SribalaRamakrishnan 8 місяців тому

    Anchor expert comments class😂😂😂😂

  • @KsVenkateswaran
    @KsVenkateswaran 8 місяців тому +12

    மொத்தத்தில் இளையராஜாவிற்கு ஒண்ணுமே தெரியாது போல் இந்த ஜிவீ பேசுது.

    • @dhanujjkesav3958
      @dhanujjkesav3958 4 місяці тому

      கண்டிப்பா

    • @itpradeep
      @itpradeep 2 місяці тому

      Listen again. He's saying a music director can't compose all by themselves, they need help from specialist for variety of instruments. For some of the carnatic songs, they had to consult with expertise to refine and make.

  • @ramthirumalai6870
    @ramthirumalai6870 8 місяців тому +2

    Useless guys do a better job. ARR is great sound engineer.

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 8 місяців тому +2

    இளையராஜா.சுமாரான இசையம்பளர்தான்.ஏன் ஆஸ்கார்டு கிடைக்கவில்லை.காரனம்.சர்வதேச இசை இல்லை.தமிழ் மண்ணுக்கான இசையமைப்பாளர்.ரகுமான் சர்வதேச இசையமைப்பாளர்.

    • @mffl5010
      @mffl5010 8 місяців тому +1

      Nattu Nattu is international standard. Oscar is a joke

  • @TheKakamuka
    @TheKakamuka 8 місяців тому +1

    Mature outlook. Thank you sriram sir

  • @orkay52
    @orkay52 7 місяців тому

    All ragas are coming within the ambit of saptha swaramgal so no one can claim copy rights over it,they are only organizers.

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg 8 місяців тому +1

    AR Rahman is copyright music director in the world...

  • @prsiva21
    @prsiva21 8 місяців тому +1

    Brilliant interview. Music composer or director is just a title. No one can claim to be 100% original and that’s the reality whether be it Raja sir or ARR sir. Music is above individuals.

  • @victoriawilliam7066
    @victoriawilliam7066 8 місяців тому +3

    Wow tamizha ...ethu pesanum etha pethi pesakoodathunu oru vara murai illaiya? Neengga petti edukure antha nabar kitta ithe ellaam munnaadi ye solla mattinggala. Oru guideline kude illaiya unggalukku? Naanum parkuren varaven ellaaam Ilayaraja vai ithule ilukkranungga, neengga Lum ama Sami pottukittu irukingge. Ethukku ithu ellaam?

  • @Hiiii739
    @Hiiii739 19 днів тому

    This is a very shallow discussion. To become a deep discussion, they have to accept this fact -- already in the early 90s, Isaignani Ilayaraja's tamil isai was comprehensively defeated by A. R. Rahman's Islamiya isai. According to Rahman's Islamiya Isai, a human cannot claim ownership of a melody or a tune. The creation of music comes from god. That's why he always said 'Ella pugalum Iraivanukkey'. Hence, A. R. Rahman focused all his energies and efforts in engineering the sound of his music. In Islamiya isai, this is what the composer is supposed to do. The composer should not try to be the original creator of the melody or tune. Instead of pursuing originality, the composer should spend his energy and creativity to explore and experiment with the music, possibly with the participation of other artists and singers. This is the tradition of Sufi music, qawwali and all other genres of Islamiya isai. This is the fundamental precept of Islamiya isai. This approach was much more powerful than the approach of 'ragadevan' Ilayaraja. However, Ilayaraja's music had one advantage. Ilayaraja paid close attention to the story and the song situation described by the director of the movie. As a result, Ilayaraja's songs and BGM music touched the emotional chords of the movie audience. However, influential people like K. Balachander, Mani Ratnam, Bharathiraja, Vairamuthu all ganged up against Ilayaraja and ensured the defeat of his tamil isai. Even though the majority of the audience were fanatical fans of Ilayaraja's music, the influential people of tamil film industry, mentioned above, preferred the loud, pumpy, beat-based, electronic, techno music that can be played in car speakers. They thought that was the future. Hence they repeatedly backed A. R. Rahman, against Ilayaraja's tamil isai, without knowing that in effect they are surrendering tamil isai and ensuring its defeat to Islamiya isai. All this happened 30 years ago. It is quite late to be debating this topic now.

  • @mdkresources4802
    @mdkresources4802 8 місяців тому

    Dum mere Dum= En purushan thaan enakku mattum thaan... Illayaraja copy adikkave ille😂😂😂

  • @salhasalha1238
    @salhasalha1238 8 місяців тому +1

    Yes alahiya Tamil machan and jaiho same

  • @balajisakkrapani9823
    @balajisakkrapani9823 8 місяців тому +3

    If u want to discuss about ARR discuss about him. Why u r Ll talking about Raja. Raja Is a God. Don't even Compare

  • @capjacksparow3014
    @capjacksparow3014 8 місяців тому

    Wow tamilzha mathavangala lam interview panna muthal.. Sukwinder oda palaya interview onnu utube la iruku.. atha paatheenganaale purinjudum.. unma enna nu