ஏழைகளை பாதிக்கும் போக்குவரத்து விதி ! Revised Traffic Fine | Public Opinion | Galatta Voice

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2022
  • #galattavoice #publicopinion #publicopiniongalatta #trafficfines #trafficpolice #revisedtrafficfine #trafficrules #trafficpenality
    For Advertisement Inquires - WhatsApp +91 7305516665
    ===============================================
    Stay tuned to Galatta Voice for the latest updates on Politics, Sports, and Lifestyles. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Voice : / @galattavoice

КОМЕНТАРІ • 2 тис.

  • @naveenkumar-nv4zz
    @naveenkumar-nv4zz Рік тому +147

    இந்த அராஜகத்தை தட்டிக் கேட்க ஒரு நல்ல தலைவனுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் இப்படிக்கு தமிழ்நாடு மக்கள்

    • @ramakrishnanr9581
      @ramakrishnanr9581 Рік тому +2

      எம்.ஜி.ஆர் மாதிரி ஏதாவது முதல்வர் நம்மை ஆண்டால்தான் இந்த மாதிரி அராஜகங்கள் இருக்காது.வாய்ப்பே இல்லை.விடிவும் இல்லை.

    • @naveenkumar-nv4zz
      @naveenkumar-nv4zz Рік тому +1

      @@ramakrishnanr9581 தமிழனுக்காகவும் தமிழ் மொழிக்காகவும் தமிழ் இனத்துக்காகவும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது தமிழ் புரட்சிப் படை ஒன்று அதில் நானே ஒரு போராளி நீங்களும் இதில் பங்கேற்று போராட வேண்டும் தோழரே அடுத்த சட்டமன்றத் தேர்தலில் சிந்தித்து வாக்களிப்பீர் வளமான தமிழகத்தை உருவாக்க

    • @HarishKumar-zx5st
      @HarishKumar-zx5st Рік тому +1

      Ithena cinema va .makal tha poi kekanu

    • @devanathank3681
      @devanathank3681 Рік тому

      This is our mistake this not government,s mistake

    • @naveenkumar-nv4zz
      @naveenkumar-nv4zz Рік тому

      @@devanathank3681 “…Of the people, by the people, for the people”
      நாட்டு மக்களுக்கு உதவி செய்வதற்கு உருவானதே தான் அரசாங்கம் நாட்டு மக்களால் உருவானதே தான் அரசாங்கம்

  • @user-fj1dl3dr1u
    @user-fj1dl3dr1u Рік тому +418

    விடியலுக்கு ஓட்டு போட்டதற்கு மக்களுக்கு கிடைத்த பரிசு

    • @sidhanselvan1743
      @sidhanselvan1743 Рік тому +24

      சட்டத்த போட்டது மத்திய அரசு இது தெரியாத நீ ஓட்டு போட்டா என்ன போடாட்டி என்ன

    • @user-fj1dl3dr1u
      @user-fj1dl3dr1u Рік тому

      @@sidhanselvan1743 அய்யா அறிவாளி தானமாக பேசும் முட்டாளே... மத்திய அரசு 2019ல் அறிமுக படுத்தப்பட்ட சட்டம். அன்று இருந்த எடப்பாடி அரசு இதை அறிமுகப்படுத்தவில்லை.... ஆனால் விடியலும் சொல்லி கொண்டு வந்த அரசு.... சாமானிய மக்களை வாட்டி வதைக்கும் இந்த கொடூர சட்டத்தை ஏன் இப்போது அமுல் படுத்த வேண்டும்... எதிர் கட்சியாக இருந்தால் ஒரு பேச்சு.... ஆளும் கட்சியாக இருந்தால் மாற்றோரு பேச்சு....

    • @sundarsrinivasan1441
      @sundarsrinivasan1441 Рік тому +7

      tyre nakki aatchiyilum ippadi thaan..........

    • @hiphopthiruppathi5279
      @hiphopthiruppathi5279 Рік тому +1

      ஆமா

    • @vasanthamari8229
      @vasanthamari8229 Рік тому +5

      தமிழகம் நல்ல விடியலை நோக்கி செல்கிறது

  • @lovecricket3979
    @lovecricket3979 Рік тому +37

    இதேபோல் நடந்தால் மக்கள் ஒரு நாள் கோபத்தை காட்டுவார்கள் இலங்கை போல் 🔥🔥🔥🔥🔥🔥🔥 மதுபான விற்பனை விட வசூல் அதிகம் இதில் 👌👌👌👌👏👏👏👏 வாழ்த்துக்கள் Dmk

  • @Jaisuryassllpm588
    @Jaisuryassllpm588 Рік тому +94

    மக்களின் இரத்தம் உறுஞ்சு எடுக்கும் இந்த ஆச்சிக்கு வாழ்த்துக்கள் இந்த ஆச்சி என்னிக்கும் வரகூடாது மக்களுக்காக நல்ல ஆச்சி வரவேண்டும்

  • @tysonbalaji9325
    @tysonbalaji9325 Рік тому +833

    வரும் எம்பி தேர்தலுக்கு இவர்களுக்கு நாம் அனைவரும் சேர்ந்து நல்ல பாடத்தை புகட்டுவோம் 40க்கு 40-ம் திமுக தோற்கடிப்போம்

    • @iniyaniniyan9734
      @iniyaniniyan9734 Рік тому

      ZERO வாங்குவார்கள் MP தேர்தலில்

    • @muthukalai233
      @muthukalai233 Рік тому +7

      👍

    • @harishlove7456
      @harishlove7456 Рік тому +41

      Dmk bjp ரெண்டையும்

    • @rr1685
      @rr1685 Рік тому +20

      fool Bjp implementation. one nation one fine policy

    • @kumarganesan1839
      @kumarganesan1839 Рік тому +23

      சொல்லுவீங்க ,ஓட்டுக்கு இனிமே ரூ. 50,000 கேளுங்க.

  • @mcp.sarathi1944
    @mcp.sarathi1944 Рік тому +410

    அடுத்த முறை ஒரு நல்ல அரசியல் வாதிகள் தேர்ந்தெடுக்க வேண்டும் தமிழ் மக்கள்

    • @harikrishnanv6308
      @harikrishnanv6308 Рік тому +10

      அடுத்த முறை ஆதிமுக'வ ஜெயிக்க வெய்ப்பங்க...

    • @thilakrisub1699
      @thilakrisub1699 Рік тому +2

      Nammala erunthu oruvan muthalamaicharaga vendum collector sagayam vara vendum

    • @MohanRaj-qs8pr
      @MohanRaj-qs8pr Рік тому +1

      Nalla arasiyal vadhi yarunu nenga solunga pakalam every humans are have same mind of thoughts.. So next election we have to select a perfect Roberts only not a human robots

    • @nandhakumarnk5470
      @nandhakumarnk5470 Рік тому +9

      Seeman🔥

    • @DineshKumar-ui4gp
      @DineshKumar-ui4gp Рік тому +15

      முட்டாள் மக்கள் அதிமுக திமுக க்கு வாக்கு அளிப்பதை நிறுத்துங்கள்

  • @rameshk6296
    @rameshk6296 Рік тому +30

    எரிபொருள் விலை உயர்வு, சாலை வசதி கிடையாது , காவல்துறைக்கு கேஸ் டார்கெட் போன்ற பல குறைகள் உள்ளன. அரசியல்வாதிகளிடம் இவ்வளவு kandippu காட்டுவார்களா?. அதோடு இவ்வளவு அதிகமான அபராதம் , நடுத்தர மக்களால் தாங்கமுடியாது! நிச்சயம் அரசு இதனை பரிசீலனை செய்யும் என நம்புகிறோம். 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳👍👍

  • @kammankanji
    @kammankanji Рік тому +29

    எந்த வகையில் எல்லாம் மக்களிடம் பணத்தை பிடுங்க முடியுமோ அதைத்தான் செய்கிறது இந்த அரசு

  • @kanchikalaisangamam634
    @kanchikalaisangamam634 Рік тому +326

    வாக்களித்த மக்களுக்கு நல்லது செய்த முதல்வருக்கு நன்றி... தொடரட்டும் வசூல்வேட்டை... அடித்தட்டு மக்களை ஆட்டி படைக்கும் மக்கள் சட்டம் வரவேற்கதக்கது...

    • @jillavijayjilla1155
      @jillavijayjilla1155 Рік тому +1

      @@pramothcreation bro thala Vali iruntha apram unga amma sister left kekkuravanga kittala helmet poda solluviya

    • @meenamballesambangi5538
      @meenamballesambangi5538 Рік тому

      Hitler government

    • @sidhanselvan1743
      @sidhanselvan1743 Рік тому

      @@tjjanarthananx ஜெனரல் ஸேஃப்டிய பத்திய கமெண்ட்ல கட்சிக்கு வேலையில்ல

    • @arockiadass668
      @arockiadass668 Рік тому

      இந்திய மக்களின் சராசரி வருமானத்தை வைத்து
      அதற்கு தகுந்த மாதிரியே விதிமீறல் கட்டணம் இருக்க வேண்டும்.
      கொலை,கொள்ளை
      கற்பழிப்பு லஞ்சம்
      ஊழல் போன்ற
      குற்றங்களை தடுக்க
      தண்டனை கடுமையாக
      இருக்க வேண்டும்.
      கொரானா வந்ததால்
      அதிக நிறுவனங்கள்
      மூடப்பட்டுள்ளன.
      அநேக நடுத்தர மக்கள் இளைஞர்கள் வேலை இழந்துள்ளனர்.
      இந்த நிலையில் பொருளாதார வசதியில்லா மக்கள்
      கட்டணம் எப்படி
      அதிகமாக கட்ட முடியும் ?
      அரசாங்கம் மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

    • @mohammedsait2090
      @mohammedsait2090 Рік тому

      puthiya motor vagana sattam yaar kondu vanthathu central government thaaa....ithu theriyama olara koodathu.

  • @tysonbalaji9325
    @tysonbalaji9325 Рік тому +28

    தி மு க 😂😅😂😅😂😅திருடர்கள் முன்னேற்ற கழகம்

    • @motherearth5229
      @motherearth5229 Рік тому +1

      Not DMK it's central government

    • @surenchendran1288
      @surenchendran1288 Рік тому

      அஇஅதிமுக அகில இந்திய அறிவான திருட்டு முன்டகழகமா.

  • @pk_4x4
    @pk_4x4 Рік тому +11

    நமது ஸ்டாலின் அவர்களுக்கு மக்கள் உயிர் மீது இவ்வளவு அக்கறை என்றால் மது கடைகளை மூட உத்தரவுவிடுங்கள் அப்போது நான் சம்மதிக்கிறேன் இது விடியல் தரும் ஆட்சி என்று 💯💯

  • @aalangattuvaathiyam3233
    @aalangattuvaathiyam3233 Рік тому +42

    சாவி எடுக்கக் என்னா அதிகாரம் இருக்கு இவங்களுக்கு அப்படி ஒரு விதிமுறை இருக்கா...🥱🙄🙄

  • @veyralevelneenga224
    @veyralevelneenga224 Рік тому +177

    பஸ்ஸில் பயணம் செய்ய 55 பேருக்கு
    மட்டுமே license தரப்படுகின்றது. ஆனால்
    சராசரியாக 110 பேர்வரை திணிக்கப்படுகின்றனர். படிக்கட்டில் மட்டும் 18
    பேர் தொங்கவிடப்படுகின்றனர். சட்டத்தை அமல்
    செய்தால் ஈரோட்டிற்க்கு மட்டும் புதிதாக 250 பஸ்
    விடவேண்டும்.
    2. ரயிலில் ஒருபெட்டிக்கு 72 பேர்தான்.
    சட்டப்படி ரயில் செனறால் முதல் பெட்டி
    திருப்பூரிலும் கடைசிப்பெட்டி ஈரோட்டிலும் தான்
    நிற்கும்.
    3. ஒவ்வொரு பத்திரப்பதிவு அலுவலகத்திலும்
    லஞ்சம் கொடுக்காமல் வேலை
    முடியுமா?
    4. ஓவர் லோடு கேஸ் போட்டால் லாரிபஸ்
    ஒருநாள் கூட ஓடாது.
    5. Share Auto வில் 22 பேரை ஏத்தறாங்க.
    தடுக்கலாமே?
    6. அரசு cable tv கட்டணம் 70 ரூபாய். கேள்வி
    கேட்டா படம் தெரியுமா மக்களுக்கு.
    தடுக்கலாமே?
    7. Point to point Lss Express அடடா.
    கட்டணக்கொள்ளையை இரண்டே நாளில் அரசு
    தடுக்கலாமே?
    8. ஸ்டாம்ப் பேப்பர் 20% அதிகவிலை. ஒரு நாள் போதுமே. தடுத்து விடலாம். பாவம் அப்பாவி பொதுமக்கள்.
    9.பஸ்ஸுல 2ரூபாய் சில்லறை வாங்காம இறங்கக் கூடாதுன்னு தூங்காமயே வர்றான் பொது ஜனம்.
    10. 30 ரூபாய் டிக்கெட் 90ரூபாய். online book செஞ்சா மேலும் ரூபாய்20. Cyber Crime ல கேஸ் போடலாமா தியேட்டர்காரன்
    மேல?
    ---------------------------------------------
    எப்படிப்பட்ட கேப்மாரித்தனம் /
    மொள்ளமாரித்தனம் !?!
    ஹெல்மெட் அணியாவிட்டால் ஆவணங்கள்
    அனைத்தும் பறிமுதல் செய்யபடுமாம் ...
    ஊழல் செய்து சிக்கிய மந்திரிகளின்
    சொத்துக்களை/ஆவணங்களை பறிமுதல் செய்ய மாட்டார்கள் ...
    பல மாடி கட்டிடங்கள் இடிந்து பல பேர்
    பலியாகினாலும் கட்டுவதற்கு உரிமம்
    கொடுத்த அதிகாரிகளின்

    • @SivakumarPadmanaban
      @SivakumarPadmanaban Рік тому +17

      Yaarya neee....!!!!! Enakeeee una pakanum pole irukuuuuu..... comedy ku solale nijamaveee neenga sonadhu super.......

    • @kuppanp9776
      @kuppanp9776 Рік тому

      ANNA ROADLA EVOLO PALLAM KUZE IRUKU IDHA OZUNGA SARE PANNA MUDEYALA IDAI SARE PANNETU VASOOL PANNA OK THAN

    • @dharmaraj.bdharmaraj.b6370
      @dharmaraj.bdharmaraj.b6370 Рік тому +5

      👏🏻👏🏻👏🏻

    • @SsssSsss-lq5wv
      @SsssSsss-lq5wv Рік тому +4

      I'm vote for you superb brother

    • @vishwa2135
      @vishwa2135 Рік тому +3

      9th point romba super..neraya thadavai nadanthu irruku..ennaku.

  • @user-fv8yw9ou8l
    @user-fv8yw9ou8l Рік тому +265

    வாங்கற பணத்துக்கு இவர்களே தலைக்கவசம் கொடுக்கலாமே..

  • @CinemaGlitzS
    @CinemaGlitzS Рік тому +34

    கொள்ளையடிக்கும் அரசு... அரசு பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் என்ன செய்வது... பிச்சை எடுக்க முடியாது... சட்டம் மூலம் மிரட்டி வாங்குவது, இது ஒரு உக்தி...

    • @revathybalakrishnan4431
      @revathybalakrishnan4431 Рік тому

      Pichaikaranga

    • @m.lakshmananm.lakshmanan6388
      @m.lakshmananm.lakshmanan6388 Рік тому

      எதுக்கு அதிகம சம்பள் என்ன வெட்டி முறிக்கிராங்க

    • @ganesht3519
      @ganesht3519 5 місяців тому

      உண்மையான பதிவு 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @RajaRaja-sl2gf
    @RajaRaja-sl2gf Рік тому +5

    இப்படியே போச்சுன்னா மக்கள் எல்லாம் பிச்சை எடுக்க எவேண்டியது தான்

  • @luckyfollowers6133
    @luckyfollowers6133 Рік тому +235

    சரக்கு விக்கிறது கவர்மெண்ட் தான் குடிச்சிட்டு வந்தா புடிக்கிறதோ ஃபைன் போடுவதும் கவர்ன்மெண்ட் தான் இது என்ன நியாயம் இன்சூரன்ஸ்க்கு 4000 ஓவர் தல எவனும் வேலை இல்லாம சுத்திட்டு இருக்கானுங்க பாவம் தல இவனுங்க எல்லா வேலையும் வடக்கான்னு கொடுத்துடுவானுங்க ஆனா காசு மட்டும் நம்மகிட்ட போடுவோம் வா என்று அப்படி எவ்வளவு ஆக்சிடென்ட் தல சென்னையில நடந்திருக்கு சாவணும்னா செத்து தான் தல அவனும் அதுதான் பண்ண முடியாது தடுக்கலாம் அவ்வளவுதான் ஃபைன் போடலாம் தப்பு சொல்லல அதுக்கு நீ எவ்வளவா எல்லாரையும் யோசிக்கலாம் இல்ல பெட்ரோல் போட கூட காசு இல்லாமல் எவ்ளோ பேர் இருக்காங்க

    • @thalapathysaravanan2745
      @thalapathysaravanan2745 Рік тому

      ஆமா தல .... சரக்கு கவர்மென்ட் தான் விக்குது ... ரொம்ப அநியாயம் தான் ... ஆனா தல இந்த பால்டாயில் , பூச்சி மருந்து கூட கவர்மென்ட் தான் விக்குது ... அத குடிச்சிட்டு ஏன் தல சாக மாட்டேன்றீங்க ? கோபம் வருதா ? நீங்க சாலை விதிகள ஒழுங்கா பின்பற்றினா , ஏன் தல அபராதம் கட்ட போறீங்க ? ரோட்ல ஒழுங்கா போகனும் ... பூலல்ல புல்லா ஊத்திட்டு போனா , தண்டம் கட்டி தான் ஆகனும் ...

    • @wesleysandycreations1364
      @wesleysandycreations1364 Рік тому +2

      Correct thalaivaaa

    • @sabarishsaba6111
      @sabarishsaba6111 Рік тому

      Absolutely right You are

    • @JM-fs2up
      @JM-fs2up Рік тому

      Next time dmk sangu than

    • @muruganvaduganmurugan5906
      @muruganvaduganmurugan5906 Рік тому

      இதுக்கு காரணம் நம்ம தமிழ்நாடு மக்கள் கேனதனமா ஓட்டு போட்ட இப்படி தான்

  • @TheAmanulllah
    @TheAmanulllah Рік тому +7

    ஹெல்மெட் வைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அரசு இருக்கிறது என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும்

  • @shanthoshs6073
    @shanthoshs6073 Рік тому +7

    சும்மா பேசுவதோடு நிறுத்தாமல் மக்கள் இந்த சட்டத்தை எதிர்த்து பொதுநல வழக்கு போட வேண்டும்!!

  • @vickyrocky172
    @vickyrocky172 Рік тому +27

    விடியல் ஆட்சி 🔥🔥🔥🔥🔥🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 அடுத்த தேர்தல் ல காட்டுங்க!

  • @balajicomputerpress9938
    @balajicomputerpress9938 Рік тому +56

    குவாட்டர் பாட்டல் 1000/- பண்ணுங்க.
    ரோடு தரமாக போடுங்க.
    40 கிமீ வேகத்திற்கு மேல் ஓடும் வாகனங்களை தடை செய்யுங்க.
    சிக்னல்களில் காத்திருப்பு நேரம் இரண்டு நிமிடம் மட்டும் வைங்க
    நாட்டில் விபத்துகளே நடக்காது.

    • @moshemoshe5201
      @moshemoshe5201 Рік тому

      Dei 40 kms speed aah

    • @balajicomputerpress9938
      @balajicomputerpress9938 Рік тому

      உன்னை மாதிரி ஆளுங்களுக்கு இந்த மாதிரி அபராதம் தேவை தான்டா. ஆனா என்ன உன்ன மாதிரி ஆளுங்களால பாவம் அப்பாவி மக்களும் பாதிக்கப்படுறாங்க அதைப் பார்த்தாவது திருந்துங்கடா...

  • @sivarajan2707
    @sivarajan2707 Рік тому +7

    ஒரு தனிப்பட்ட மனிதனின் விஷயத்தில் தலையிடுவதற்கு யாருக்கும் எந்த ஒரு உரிமையும் இல்லை எனினும் இனிய வரும் காலங்களிலும் சரி இனி நடந்து கொண்டிருக்கும் அரசியல் வாழ்க்கையிலும் சரி மிகவும் தவறான செயலை செய்து கொண்டிருக்கிறார்கள் ஒருவன் ஹெல்மெட் அணிவதும் அணியாதும் அவனுடைய தனிப்பட்ட விஷயம்

  • @veerasamy6314
    @veerasamy6314 Рік тому +11

    எல்லாம் ரோட்ல லாரில விழுந்து சாவ வேண்டியது தான் 😠😠😠😠

  • @Dineshdeva-1988
    @Dineshdeva-1988 Рік тому +194

    நாம் தமிழர் கட்சி சார்பாக இதை வன்மையாக கண்டிக்கிறோம்

    • @annamalain9013
      @annamalain9013 Рік тому +5

      நாம் தமிழர் கட்சி சார்பாக இந்த வரியை முற்றிலும் ஆதரிக்கிறேன் அதிகாரம் மக்கள் கையில் இருக்கும் போது கோட்டை விட்டுவிட்டு நோட்டுக்கு ஓட்டை போட்டால் இப்படித்தான் நடக்கும் மக்களே உங்கள் கையில் அதிகாரம் உள்ளபோது சரியான தலைவரை உங்களுக்கான தலைவரை தேர்ந்தெடுங்கள் நாம் தமிழர் கட்சி பாண்டிச்சேரி

    • @ranjithkohli8556
      @ranjithkohli8556 Рік тому +2

      நாம் தமிழர் கட்சி இப்படி கண்டிக்க மாட்டார்கள்
      இது தேவையான சட்டம் தான்

    • @villanda3015
      @villanda3015 Рік тому +2

      Negala vara vaipea illa

    • @FreeDavil113
      @FreeDavil113 Рік тому +1

      சட்டம் தன் கடமையை செய்கிறது. இதில் தவறு இல்லை.சட்ட மீரல்களுக்கு நாம் துணை போக கூடாது என்பது என்னுடைய கருத்து.நான் கேரளா வாழ்கின்ற தமிழன்.எனக்கு மிகவும் பிடித்த நாம் தமிழர் கட்சி இதை நியாயப்படுத்துவது தவறு..

    • @sidhanselvan1743
      @sidhanselvan1743 Рік тому

      @@annamalain9013 நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் விபத்தில் இறந்தால் சும்மா விட்ரூவீங்களா. மக்களின் உயிரிழப்பை தடுக்க போட்ட சட்டத்த எதிர்க்கும் எந்த கட்சியும் ஆட்சிக்கு வர தகுதியில்லை.

  • @vaanamchannel1862
    @vaanamchannel1862 Рік тому +44

    வழிப்பறிவு கும்பல் கவர்ன்மெண்ட் அரசாங்கம் கரெக்டா நடக்குதா..???

  • @calisthusvijay9571
    @calisthusvijay9571 Рік тому +3

    என் உசுருமேல அரசுக்கு எவ்வளவு அக்கறை இந்த சந்தோசத்தை கொண்டாட சரக்கடிக்கப்போறேன் தலை கவசம் போட்டுத்தான் போறேன் அதுதானே உசுர காப்பாத்தும்😆

  • @tamilmovies4520
    @tamilmovies4520 Рік тому +8

    வாக்கு அளித்ததுக்கு இது தா நிலைமை.. தேவதா.. 🤣🤣

  • @REDOWL700
    @REDOWL700 Рік тому +49

    தமிழ்நாட்டு மக்களின் சாபம் மறதி ஒன்றே 👍 தேர்தல் சமயத்தில் பணம் ஒன்றே பேசும்

    • @selvam5866
      @selvam5866 Рік тому

      unmai yaaru vanthaalum vote evlo tharuvinganu thaan ketkuraanga appom ippadi thaan makkaluku thirupi seiyanum.

  • @jpjp8351
    @jpjp8351 Рік тому +19

    விரைவில் நடுத்தர வர்க்கம் நடுத்தெருவில் வருவது சாத்தியமே. கவனமாக வாழ வேண்டும்.

  • @ganeshbabu3955
    @ganeshbabu3955 Рік тому +3

    அபராதம் செலுத்தும் ஒவ்வொருவரும் வரும் தேர்தலில் நல்ல பாடம் புகட்ட சபதம் ஏற்போம்

  • @kameshchozhanglass2106
    @kameshchozhanglass2106 Рік тому +2

    ஆயிரம் ரூபாய் அபராதம் அதை 1500 ஆக கூட வாங்கிக்கொள்ளட்டும் அதனுடன் ஒரு தலை கவசமும் கொடுங்கள் உண்மையில் மக்கள் உயிர் மேல் அக்கறை இருந்தால் இதை செய்யுங்கள் மக்களிடம் இப்படி கொள்யடிக்காதீர்கள்

  • @mmaruthu9227
    @mmaruthu9227 Рік тому +97

    இந்த ஆட்சியுடன் அரசியலை மக்கள் வெருப்பார்கள் நெருப்பாக

  • @senthilsenthil2268
    @senthilsenthil2268 Рік тому +79

    மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எங்கு பிரச்சனை வரும் காவலரை மிரட்டுங்கள் இனிமேல் வாழ்க்கையில் லஞ்சம் பைன் போட மாட்டார்கள்

  • @rameshvijayv9109
    @rameshvijayv9109 Рік тому +4

    இந்த காவல்துறை இப்படித்தான் இது போன்று சொல்லி பிச்சை எடுப்பதற்கு பதிலாக திருப்பதி கோயில் வரிசையில் போய் உக்கார சொல்லணும் அவனுங்கள

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Рік тому +4

    🌹உங்களுடைய போக்குவ ரத்து விதிமுறைகளை கண் டு,மனம் பூரித்து போனது. ஆட்சிக்கு வந்த ஒன்றரை வ ருடத்தில் தமிழக மக்களுக் கு இவ்வளவு நன்மைகளா ? வரும் 2024ல் தமிழக மக்கள் அரசியல்வாதி(தியாகி)களு க்கு செய்வதை பார்த்து இரு மடங்கு மனம் பூரித்து போவீ ர்கள் ! ஜென்மத்திலும் மறக் காத நிகழ்வு நடக்கும் !🔥🔥🔥🔥🔥

  • @pinkyjojokids6973
    @pinkyjojokids6973 Рік тому +57

    மக்கள் பணி செய்ய யாரும் இங்க வரது இல்லை ! மக்களிம் இருந்து எப்டி சம்பாரிக்களாம்னு தான் வராங்க .

  • @lakshasri8052
    @lakshasri8052 Рік тому +32

    மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராடினால் முடியும் மக்களின் வயிற்றில் அடித்து தான் வாழ வேண்டுமா அரசாங்கம் மக்களை திருந்துங்கள் போராட்டம் நடத்துங்கள்

    • @Raj-ky5id
      @Raj-ky5id Рік тому

      follow the rules for your life

    • @narayananrajkumar5138
      @narayananrajkumar5138 Рік тому

      Bro இது சென்னை இங்கே அனைவரும் வெவ்வேறு மக்கள் யாரும் ஒன்றல்ல

    • @Ananth592
      @Ananth592 Рік тому

      @@Raj-ky5id over speed pona tha helmet venum. Racer mattum tha helmet poduvaanga.
      Helmet company karan kita lancham vangitu rules poduranga.
      Epo kollai adikurathu pathala nu makkal kita panam pudunguranga

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 Рік тому +265

    ஆட்சிக்கு வந்து ஒரு வருட சாதனைகள் மேலும் மேலும் மக்களிடையே பேர் கேட்டு போனது தான் இந்த ஆட்சியில் சாதனை இனி வாய்ப்பு இல்லை

    • @balajig3011
      @balajig3011 Рік тому +2

      Kandeepa bro

    • @SaraVanan-yr2rl
      @SaraVanan-yr2rl Рік тому

      எவ்வளவு சொன்னாலும் மக்கள் திருந்த மாட்டார்கள்

    • @sai_vicky525
      @sai_vicky525 Рік тому +2

      Ama brw

    • @sidhanselvan1743
      @sidhanselvan1743 Рік тому +3

      GDP யில தமிழகம் முதலிடம். சட்டத்த மதிச்சி நடங்க.

    • @srikrishna2561
      @srikrishna2561 Рік тому +2

      @@sidhanselvan1743 GDP இல் தமிழகம் இரண்டாம் இடம்.
      மகாராஷ்டிரா முதலிடம்.

  • @babujanardhanan4554
    @babujanardhanan4554 Рік тому +17

    You don't have to charge 1000 Rs for a random pick. Charge 100Rs for every one who violates. Consistency in monitoring is the key. Violations will vanish in a month's time. But, if the intention is to raise funds for the government's treasury, then it is a bad intention.

    • @enaviya
      @enaviya Рік тому

      if you can't follow rules, you may live in jungle!

    • @AkashCool
      @AkashCool Рік тому

      @@enaviya 😒🐢

    • @BluemoonPix
      @BluemoonPix Рік тому

      @@enaviya
      Police are misusing the fine structure.
      They are putting random fines for parked vehicles with number. They are using it as weapon as weaker and middle class. Am the witness. Last sunday i saw a traffic constable putting non stop fines for parked vehicles (no No Parking boards, no sign boards - just random parked without violations)

    • @sundar7501
      @sundar7501 Рік тому

      @@enaviya Babu janardhanan is tellng a good solution, but you are too stupid to understand it.

  • @paperid9742
    @paperid9742 Рік тому +21

    This is called ஸ்டாலின் ஆட்சி 🤣👍

  • @doaredie7020
    @doaredie7020 Рік тому +43

    இதை விட பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை போன்ற கொடூர செயல்களுக்கு தண்டனை மிக கடுமையாக்க வேண்டும்..இதன் மூலம் கூட உயிர் சேதம் தவிர்க்கபடும்..

    • @MoorthiMoorthi-hf4qy
      @MoorthiMoorthi-hf4qy Рік тому

      இந்த குற்றங்களை செய்வதில் அரசியல்வாதியும் அவர்கள் பிள்ளைகளுதான் பின்பு எப்படி தண்டனை மை கடுமையாக்க முடியும்

  • @karupasamykarupasamy5207
    @karupasamykarupasamy5207 Рік тому +37

    மக்களின் ஒருவனாய் வன்மையாக கண்டிக்கின்றோம்

  • @jayavarma6674
    @jayavarma6674 Рік тому +4

    அடுத்த முறை வாக்கு செலுத்தும் பொதுழுது சின்னத்தை பார்த்து போடாமல் திட்டங்களை பார்த்தும் வாக்களிக்க வேண்டும். இல்லையென்றால் நம் இரத்தம் இதுபோல் உருஞ்சப்படும்

  • @abrahamd6812
    @abrahamd6812 Рік тому +1

    லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கு இந்த மாதிரி சட்டம் கடுமையாக்கினால் நன்றாக இருக்கும்

  • @saminathansaminathan3966
    @saminathansaminathan3966 Рік тому +239

    இனிமேல் சிந்தித்து செயல்பட வேண்டும் நாம் தமிழர் வெற்றி நமதே 👍

    • @JV-vs7bm
      @JV-vs7bm Рік тому +3

      helmet podathatha sarinu solrega la

    • @manojprabhakaran7639
      @manojprabhakaran7639 Рік тому +1

      @@JV-vs7bm point mama

    • @manojprabhakaran7639
      @manojprabhakaran7639 Рік тому +6

      நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தா ஹெல்மெட் அனிய அவசியம் இருக்காது போல...

    • @kandhavelraja2013
      @kandhavelraja2013 Рік тому +1

      @@JV-vs7bm fine is high....... Middle class peoples are staking now.....

    • @JV-vs7bm
      @JV-vs7bm Рік тому +1

      @@kandhavelraja2013 fine high akuradu atleast apovadu helmet potu drive panuvaganudan brother

  • @nelson9520
    @nelson9520 Рік тому +92

    Bro அதென்ன காசு வாங்குறீங்க.ok.
    Trafic police. ஆனா அந்த காசுக்கு அப்படியே helmet ⛑ கொடுக்க சொல்லுங்க.ஒவ்வொரு தடையும் fine போட்டு helmet கொடுக்கனும். அப்படி செய்ய வேண்டிய தான.
    காச மட்டும் வாங்கி எதுக்கு government திங்கவா .என்ன சொல்ல இத🤬🤬🤬🤬🤬

    • @lifechangeracademy2761
      @lifechangeracademy2761 Рік тому +3

      Super bro it's my thought also same

    • @arokiasamy18
      @arokiasamy18 Рік тому +1

      Government jobers Ku salary increment 😂

    • @dreamsgroups9740
      @dreamsgroups9740 Рік тому +3

      Enna bro solrainga nenga ovvaru timemu 1000 fain katradhukku 500 kudhuthu helmet vangala

    • @socialmedia2.010
      @socialmedia2.010 Рік тому +1

      @@dreamsgroups9740 video full ah paaruga bro, neega soldrathu crt tha helmat potta enna podalana enna athu avaga comfortable,

    • @dreamsgroups9740
      @dreamsgroups9740 Рік тому

      @@socialmedia2.010 kkkk good ahdhu ahvinga comfortable but police ku rules ahthana fine podanu nu eppo oru expl namba vandila insurance, fc, etc....... Ella ahppo ahvunga fine potta 10000 meala varu ahna namba ahvunga katta sir sir pls konjo help pa nunga nu solllro ahppo ahvunga oru 200 kudutha veuranga ahna namba oodanea insurance and fc panna mattola

  • @kanagavel-nf5nt
    @kanagavel-nf5nt Рік тому +2

    காவல்துறை உங்கள் நண்பன் என்பது மாறி காவல்துறை உங்கள் எதிரி அல்ல, துரோகியாகி விட்டது.

  • @brittoj5788
    @brittoj5788 Рік тому +1

    கேவலம்.. முதல் ரோடு ஒழுங்கா போடுங்க 😡😡 அப்புறம் போடு பைனு சென்னையில் ரோடு சரியல்லை.. ஏழை மக்கள் பாவம்..

  • @3jtv971
    @3jtv971 Рік тому +18

    மக்களுக்காக தான் சட்டம் சட்டத்துக்காக மக்கள் அல்ல

  • @krishna53111
    @krishna53111 Рік тому +27

    அதிகார வர்க்கம்...ஏழை அதிகம் பாதிக்க படுகிறது

  • @delphavlog
    @delphavlog Рік тому +4

    இந்த மாதிரி கேள்வி எல்லாம் நம்ம கிட்ட வந்து கேட்க மாட்டிக்கிறாங்களே 😥

  • @sundarrajand528
    @sundarrajand528 Рік тому +6

    மக்கள் நிலையை கருத்தில் கொள்ளாமல் இருக்கும் காவல் துறை

    • @josephw7819
      @josephw7819 Рік тому

      திமுக அரசு புதிய வாகண சட்ட அபராத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் இல்லையெல் மறு படியும் ஆட்சிக்கு வருவது சிரமம்

  • @t.gopinathgopinath7023
    @t.gopinathgopinath7023 Рік тому +29

    என்னங்க சார் உங்க சட்டம் என்னங்க சார் உங்க கிட்ட ஏழை மக்களை கொள்வதே உங்கள் திட்டம்

  • @vembuvivasaayi
    @vembuvivasaayi Рік тому +101

    அதி வேகமாக வண்டி ஓட்டுறவங்க, குடிச்சுட்டு வண்டி ஓட்டுறவங்க இவங்களை தேடி அதிகமா புடிச்சு அபராதத்தை போடுங்க, அவங்களால தான் இங்க ஏகப்பட்ட விபத்துகள் நடக்குது.

    • @johnleojohnleo9533
      @johnleojohnleo9533 Рік тому +7

      100%உண்மை ஆனால் இவர்கள் ஒருபோதும் அப்படி செய்ய மாட்டார்கள்

    • @muthukalai233
      @muthukalai233 Рік тому +5

      குடிச்சிட்டு வண்டி ஓட்டுறாங்கன்னு சொல்றிங்க 👍 டாஸ்மாக் கடைய தொறந்து வைக்க போயிதான போறாங்க இல்லனா வீட்ல இருக்க போறாங்க கடைய முதல்ல மூட சொல்லுங்க

    • @vembuvivasaayi
      @vembuvivasaayi Рік тому +2

      @@muthukalai233 கடை விக்குறதுக்கு தான். அங்கேயே குடிக்க சொல்லல. யாரும் யாரையும் கண்டிப்பா குடிங்கன்னு சொல்லல. கடை இருக்குன்னு எல்லாரும் குடிக்கவா செய்றாங்க?

    • @muthukalai233
      @muthukalai233 Рік тому +1

      @@vembuvivasaayi நீங்க குடிச்சிட்டு கவண்டி ஓட்டுறவங்க நீங்க வந்து மென்ஷன் பண்ணி இருக்கீங்க அதனால தான் கடைய மூடுங்க யாரும் குடிக்க மாட்டாங்கன்னு சொல்றம்

    • @vembuvivasaayi
      @vembuvivasaayi Рік тому +1

      @@muthukalai233 அப்படில்லாம் இல்லங்க, கடையை மூடுனா சாராயம் காச்சுவாங்க,

  • @kaviyarasankaviyarasan4354
    @kaviyarasankaviyarasan4354 Рік тому +3

    இதை எல்லாம் மாத்துவதற்கு ஒரே ஆட்சி அண்ணன் சீமான் ஓட நாம் தமிழர் ஆட்சி

  • @peopleforever278
    @peopleforever278 Рік тому +2

    அடேய் நம்ம ஆட்சியில் இதெல்லாம் செய்ய கூடது....
    அடுத்த ஆட்சி செய்பவர்களிடம் சொல்லி இதை செய்ய சொல்லுவோம் நமக்கு நிறைய வேளை இருக்கு

  • @PanneerSelvam-th1gs
    @PanneerSelvam-th1gs Рік тому +23

    விடியலின் சாதனை வளரட்டும்.
    தமிழக சாலையின் தரத்தை‌ மக்கள் ஏற்று கொள்கிறீர்களா

  • @RajaRaja29raja
    @RajaRaja29raja Рік тому +40

    அரசு மக்களின் ரத்தத்தை உருஞ்சுகிறது

  • @sivaramansrinivasan285
    @sivaramansrinivasan285 Рік тому +8

    GGG = Government Gajana Gaali.
    That is the reason for such very heavy fines.
    DMK is going home shortly.

  • @sivaffgaming4506
    @sivaffgaming4506 Рік тому +2

    ஓட்டு யாருக்கும் போட கூடாது.... அப்போ ...எப்டி இருக்கும் தமிழ்நாடு....

  • @saravananjs5433
    @saravananjs5433 Рік тому +32

    இன்று ஹெல்மெட் பல பேர் போட்றதுக்கு தான் காரணம் fine போடுவாங்க என்ற பயம்தான். யாரும் உயிர்க்கு பயந்து போடுறது இல்லை.
    இதை ஒரு habit ஆஹ் மாற்றிக்கொள்ள வேண்டும்.

  • @naanthaan7597
    @naanthaan7597 Рік тому +31

    2021இல் ஏமார்ந்தது போதும்.....

  • @TheAmanulllah
    @TheAmanulllah Рік тому +2

    மீண்டும் ஒரு போராட்டம் தேவை

  • @saravanantrichy8268
    @saravanantrichy8268 Рік тому +1

    லஞ்சம் ஊழல் வழக்கில் உள்ளவர்களை சரியான முறையில் விசாரித்து அந்த பணத்தை அரசு கஜானாவில் சேர்த்து மக்கள் பிரச்சினையை தீருங்கள்.. அதான் மக்களுக்கு நல்லது செய்ய நெனைபவரின் முதல் பணி

  • @ramkrishnan6271
    @ramkrishnan6271 Рік тому +28

    அப்டி பார்த்த வருடம் முழுவதும் தன் சம்பளத்தில் ஒரு பாதியை அந்த டாஸ்மார்க்கு தான் தாரங்க அந்த குடிமகன் அப்போ வருடதுக்கு 300 நாள்கள்170ரூ வைத்தாலும் 51000 அதானல் அரசுக்கு வருமானம் அந்த குடிமகன் குடும்பம் நடுத்தெருவில் பாவம் பல குடும்பங்கள் வறுமையில் 😭😭😭😭😭

    • @thalapathysaravanan2745
      @thalapathysaravanan2745 Рік тому

      மிகச்சுலபமான விஷயம்... பூச்சி மருந்தும் அரசே விற்கிறது ... அதையும் வாங்கி குடித்து விட்டு எமலோகம் விரைவாக செல்ல வேண்டியது தானே ? ஏன் அபராதம் கட்ட வேண்டும் ?

    • @sidhanselvan1743
      @sidhanselvan1743 Рік тому +1

      வீட்டுக்கு ஒருத்தர் கட்டாயமா குடிக்கனும்னு அரசு சட்டம் போட்ருக்கா. திமிரெடுத்து குடிச்சா சங்குதான்.

  • @jaisaran5356
    @jaisaran5356 Рік тому +22

    மக்களை மேலும் துன்புறுத்தும் இந்த அரசு பரிசீலித்து செயல் படுத்த வேண்டும்

    • @-samy-74
      @-samy-74 Рік тому +2

      வறுமையால் சாக வேண்டும் என்கிற திட்டம்

  • @dhatchayinianandhan2685
    @dhatchayinianandhan2685 Рік тому +1

    அரசு வசூல் அரசு தொடரட்டும் உங்கள் பணி மக்கள் பாவம்

  • @kajamohideen1751
    @kajamohideen1751 Рік тому +2

    மக்களின் உயிர்மேலே அரசாங்கத்திற்கு என்னே அக்கரை.

  • @urbanadventure.
    @urbanadventure. Рік тому +12

    கோடி டூவீலர் பைக் தமிழ்நாட்டுல இருக்கு ஆனா இதுவரைக்கும் வருஷம் வருஷம் யாருமே இன்சுரன்ஸ் கிளைம் பண்ணவே கிடையாது

  • @muthum8850
    @muthum8850 Рік тому +32

    18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் அதிக அளவில் சரக்கு வாங்குகிறார்கள் அதை கட்டுப்படுத்தலாமே

    • @gurusamyrajalikam1808
      @gurusamyrajalikam1808 Рік тому

      யோவ் என்னய்யா சொல்ற அரசாங்கத்த நடத்தவே உடக்கூடாதுனு முடிவு பண்ணிட்டியா

  • @srinivasanr5159
    @srinivasanr5159 Рік тому +1

    காவல் துறையினரின் துப்பறியும் திறமை, புலனாய்வு திறமை, குற்றவாளிகளை பிடிக்கும் திறமை இதெல்லாம் மக்கள் மனதில் இருந்து நீங்கி , இனி காவல் துறையினர் என்றாலே சாலையில் அபராதம் வசூலிப்பாவர்கள் என்று ஆகிவிடும் போல.

  • @RajendranRajendran-yd3ti
    @RajendranRajendran-yd3ti Рік тому +2

    இந்த ஆட்சிக்கு இவங்களே வச்சிக்கிற ஆப்பு இது. மக்களே உஷார்.

  • @praburajan1211
    @praburajan1211 Рік тому +12

    காசு வாங்கிட்டு helmet குடுக்கலாம்!!!... வாங்குர காசு என்ன பன்ராங்கனு தெரியல...

  • @thangaraj7409
    @thangaraj7409 Рік тому +2

    ஆளும் அரசு அனியாய கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் மக்கள் படும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் அரசுக்கு கண்டிப்பாக அவப்பெயர் ஏற்படுத்தும் மக்கள் அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர் இதற்கு காரணம் ஒன்றிய அரசாக இருந்தாலும் மாநில அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @AVictormohanBeCseSDVsg
    @AVictormohanBeCseSDVsg Рік тому +3

    உண்மையாகவே ஆண் பெண் என வேறுபாடு பார்க்கிறார்கள் 😖😣 கசப்பான உண்மை

  • @ramachandhiran6480
    @ramachandhiran6480 Рік тому +66

    அரசு இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

    • @smentertainmentsmentertain5396
      @smentertainmentsmentertain5396 Рік тому

      இந்திய அரசு கொண்டு வந்த சட்டம் இது சகோ ஆனால் மாநில அரசுகளுக்கு பெயர் கெடும்

  • @gracygracy5262
    @gracygracy5262 Рік тому +68

    கொள்ளைக்கார கூட்டம்

  • @sham-se12
    @sham-se12 Рік тому +1

    நம்ம தலையில் நம்மலே மண்ணை அள்ளி கொட்டிக்கட்டோம் ஒரு ஓட்டு போட்டதுக்கு நமக்கு இது வேணும் இதுக்கு மேலயும் வேணும் ஓட்ட மாத்தி போட்டு இருந்தா இந்த நிலைமை வந்திருக்குமா !!!!!

  • @toppu-tukerboy
    @toppu-tukerboy Рік тому +2

    1000rs fine podra govt. 500 ku helmet kudukalamey... Idhudhana good moment

  • @karuppusamykaruppusamy7479
    @karuppusamykaruppusamy7479 Рік тому +24

    இந்த சட்டங்களை உடைக்க இன்னும் ஒரு அம்பேத்கர் பிறக்க வேண்டும்

    • @sundarsrinivasan1441
      @sundarsrinivasan1441 Рік тому +1

      ippodhu thaan muttai pottirukku. adhu inimel kunju poricchu vandhaal thaan undu..........

  • @musicindia476
    @musicindia476 Рік тому +6

    போக்குவரத்தை சரி செய்யதான் போக்குவரத்து காவல்லே தவிர வெறும் பைன் போட மட்டுமே அல்ல அனைவரும் சேர்ந்து இதை கேள்வி கேட்கனும்

    • @sidhanselvan1743
      @sidhanselvan1743 Рік тому

      நீ முதல்ல ஒழுங்கா வண்டி ஓட்டு. பல நாடுகள்ள ட்ராபிக் போலீசே கிடையாது.

    • @surenchendran1288
      @surenchendran1288 Рік тому

      சாலை விதியை மதித்து நட. அத்துமீறி காவல்துறை நடந்தால்.......

    • @surenchendran1288
      @surenchendran1288 Рік тому

      அங்கே எல்லாம் கேமரா உள்ளது
      உன் வீட்டிற்கே வரும் ரசீது. வெளி நாடு சென்றுள்ளார்.

  • @surendransofa7354
    @surendransofa7354 Рік тому +1

    காரில் போவோர் ஹெல்மட் போட ஆணையிடுங்கள். அப்போது புரியும் வேதனை.

  • @rajantg6161
    @rajantg6161 Рік тому +2

    Gov.bus seat allowed 55+2
    Private register bus (yellow Colour number plate)
    No fine

  • @-samy-74
    @-samy-74 Рік тому +7

    புதிய சக்தி வேண்டும்.
    அதற்கு மக்கள் மனம் ஒரே சின்னம் என்று அறிவுகெட்ட எண்ணம் மாற வேண்டும்

  • @parameswari3013
    @parameswari3013 Рік тому +1

    மக்களே ஓட்டு போடும் போது நன்றாக சிந்தித்து போடுங்கள்

  • @thangarajkuttiappan3545
    @thangarajkuttiappan3545 Рік тому

    Enaku oru doubt ..? EDC machine, QR code system lam Police kita eruku na pathuruken but state govt bus conductor and central govt railway Booking counter la eruka...? Yarachum pathurukengala...?

  • @bharathiselvam142
    @bharathiselvam142 Рік тому +14

    ரோடு நல்லா போட்டுட்டு அப்பறம் fine போடுங்க

  • @commentsforyou4747
    @commentsforyou4747 Рік тому +10

    ஏன் மண்டையே ஒரு Helmet தான் ஏன் மண்டைக்கு Helmet தேவை இல்ல இது நான் வன்மையாக கண்டிக்கிறன் 😌

  • @unknownboy3343
    @unknownboy3343 Рік тому +2

    No proper roads but higher fine😢

  • @pagalavan7472
    @pagalavan7472 Рік тому +2

    ஊருக்கு மட்டும் சட்டம் பேசவாங்க நம்ம ஆளுங்க.
    நமக்கு வந்தா வாயை திறக்கமாட்டாங்க

  • @karthickkaruvapayan8232
    @karthickkaruvapayan8232 Рік тому +4

    பேசாம இறங்கி போராட்டம் பண்ணா தான் முடியும் போல...!!

  • @anandbabuelumalai8207
    @anandbabuelumalai8207 Рік тому +28

    Every tax payer and license holder should be respectfully informed about the new rules .

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 Рік тому

    அரசாங்கத்தின் பவர் தான் இது, பொது மக்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது? அடுத்த தேர்தலில் மக்கள் மறந்து விடுவர்.

  • @mohanraj8697
    @mohanraj8697 Рік тому

    மத்திய அரசோ அல்லது மாநில அரசுகளோ மக்கள் நலனுக்காக இந்த புதிய போக்குவரத்து சட்ட விதிகளை போடவில்லை, அரசின் கஜானா நிரப்புவதற்கான வசூல் வேட்டையாக தான் இதனை கருதுகிறார்கள் மக்கள், அரசு அனைத்துவித விதிகளையும் சரியாகப் பின்பற்றுகின்றார்களா என்ன!!!!!!🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @prabaaudio6895
    @prabaaudio6895 Рік тому +4

    இனி போலீஸ் காரர் helmet பொடாம போவாங்கள்ள அதை video எடுத்து போடுங்க.. goverment ku கொண்டு போங்க

  • @mohamedibrahim5495
    @mohamedibrahim5495 Рік тому +6

    Helmet illa nu 1000 rupees fine challan tharanga , kooda oru 500 rupees dhu oru helmet kuduthu anupunanga na innum NALLA IRUKKUM.......❤️

    • @venkateshsantro8641
      @venkateshsantro8641 Рік тому

      RTO hum thaan fine pothu raga anga yaarum keka mathi kuriga?
      Govt rules pothu iruku ithu police potha rules ila frnd.
      Government tha fine potha ma helmet vangi kodu ka soluga police definitely seivanga
      Police sa yaru order ilama fine potha helmet vaangi kodu tha ithee u tube la police side bussiness
      helmet tha compal senji vanga solu raga nu definitely video pothu vagaa
      Police hum unga mathi oru human thaan.
      As a public ka neenga yara chum oru un know body ya adakkam senji irukigalaa
      Police evolo unknown body ya adakkam senji irukka ga ur police frnds kitha kelu ga frnds
      So yarai hum thapa pesa vendam yarum

  • @michalesami3540
    @michalesami3540 Рік тому +1

    அடுத்து நல்ல கட்சியா பார்த்து ஓட்டு போடுங்க இந்தச் சிரமம் நம்மளுக்கு தேவை யா

  • @ShahulHameed-pk2db
    @ShahulHameed-pk2db Рік тому +1

    விபத்துகள் நடக்கமால் இருக்கனும்னா முதலில் டாஸ்மார்க்குளை மூட வேண்டும்

    • @sundarsrinivasan1441
      @sundarsrinivasan1441 Рік тому

      done................ night 10.00 pm always closed.... but next day 6.30 a.m. open..... done

  • @lifechangeracademy2761
    @lifechangeracademy2761 Рік тому +11

    I think we r all to create hastag against this problem. Fine podurathu thappu illa ana namma economic kandisana thandi indha fine irukku

    • @sidhanselvan1743
      @sidhanselvan1743 Рік тому

      ஒழுங்கா நட உயிரை காப்பாற்றி கொள். உயிரில்லாமல் சம்பாதிக்க முடியுமா

  • @balakrishnan-ii5lr
    @balakrishnan-ii5lr Рік тому +38

    ட்ராஃபிக் போலீஸ் அதிகாரி ஆவது தான் என் லட்சியம்.

    • @sakthivel1084
      @sakthivel1084 Рік тому +2

      கண்ணாடி போட்டா எடுக்க மாட்டாங்க.

    • @-samy-74
      @-samy-74 Рік тому +8

      பாவத் தொழில். குடும்பம் விளங்காது

    • @ganeshbabu3955
      @ganeshbabu3955 Рік тому +3

      ஏன் மக்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கவா ?

    • @sundarsrinivasan1441
      @sundarsrinivasan1441 Рік тому +1

      appadiyaa???????????? seekiram oru apartment katti vaadagaikku vittu nandraa kallaa kattalaam.... appadi katti sinna veettukku, periya veettoda kozhuthiyaalukku andha kadai kodi theruvule irukkindra sinna veettukku maadi mele maadi katti kodi kodi serttha seemane endru duet paadalaam........

    • @thangampillai8029
      @thangampillai8029 Рік тому +1

      ஏன் லஞ்சம் வாங்கவா இல்லை சேவை செய்யவா