125 வகை பதார்த்தம்..! மாமியார் வீட்டு விருந்து..! திக்குமுக்காடி போன மருமகன்.!

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2021
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    125 வகை பதார்த்தம்..! மாமியார் வீட்டு விருந்து..! திக்குமுக்காடி போன மருமகன்.!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 807

  • @RaizaSpecial
    @RaizaSpecial 3 роки тому +2232

    இது மாப்பிள்ளைக்காக செய்தது போல் தெரியவில்லை விளம்பரத்துக்காக செய்தது போல் தான் உள்ளது

    • @leapster4933
      @leapster4933 3 роки тому +43

      Nichayamaa vilambarathukku dhaan😂

    • @vm6433
      @vm6433 3 роки тому +15

      நினைத்தது நடந்து விட்டது..

    • @user-mb9yf4ig7i
      @user-mb9yf4ig7i 3 роки тому +23

      உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை 😟

    • @kayalvizhi1840
      @kayalvizhi1840 3 роки тому +3

      🙌

    • @eshinfotamil9088
      @eshinfotamil9088 3 роки тому +2

      Definitely 🤣

  • @kabikabi677
    @kabikabi677 3 роки тому +50

    ஏலே மாப்பிள்ளை இப்போவே அனுபவிச்சுக்கோ அடுத்தவாட்டி வரும்போது இதே மாதிரி கிடைக்காது இது ஒரு தடவை மட்டும்😁😁😁😁😁 நினைக்கிறவங்க ஒரு லைக் போடுங்க

  • @user-hx6qy8sl4g
    @user-hx6qy8sl4g 3 роки тому +934

    எனது மாமியார் கண்ணில் படும் வரை இந்த வீடியோவை Share பண்ணுங்க..

  • @shree1971
    @shree1971 3 роки тому +324

    So .. மீதி 124 நாள் சாப்பாட்டை ஒரே நாள்ல waste பண்ணிட்டீங்க .. இதுல பந்தா வேற ... 🙄

  • @bannariamman7741
    @bannariamman7741 3 роки тому +277

    ஒருவருக்கு 125 வகை சாப்பாடு கொடுப்பதற்கு பதிலாக 125 பேருக்கு மாப்பிள்ளையின் பெயரில் சாப்பாடுகொடுத்து இருக்கலாம்

  • @kathirvelprakash
    @kathirvelprakash 3 роки тому +20

    அளவா சாப்பிடு .. இல்லனா ஆள மாத்திடுவங்க... புரிஞ்சா மட்டும் like போடுங்க..

  • @rajamanipmr3028
    @rajamanipmr3028 3 роки тому +65

    இவளோ பண்றது waste தான்,, எல்லாத்தையும் சாப்பிட முடியாது,, எல்லாம் வெட்டி பந்தா,ஆடம்பரம் தான்,,

  • @SanthoshSV-re5iv
    @SanthoshSV-re5iv 3 роки тому +14

    இதே மாதிரி விருந்து தனக்கு போடவில்லை என்ற கவலையில் ........ வேல்ராஜ்!😁😁😆😂🤣

  • @howtomake01
    @howtomake01 3 роки тому +258

    கடைசியா நல்ல சாப்பாடு சாப்டுக்கானு சிம்பாளிக்கா சொல்லுராங்க.. இதுல என்ன பெருமை🙄🙄

    • @barath525
      @barath525 3 роки тому +4

      Yow Vera level ya nee 🤣🤣🤣👌

    • @hemalathae.hemalatha5229
      @hemalathae.hemalatha5229 3 роки тому

      @MaStER கார்த்திக் வாத்தி RETURN 🤣🤣

    • @pawansrihari6444
      @pawansrihari6444 3 роки тому +1

      😂😂😂😂😂😂😂😂

  • @vm6433
    @vm6433 3 роки тому +28

    நான் மட்டும் மாப்பிள்ளை இடத்தில் இருந்தா ஒரு ஓட்டலே ஆரம்பித்து விடுவேன்...😁😁

  • @manik7573
    @manik7573 3 роки тому +270

    இப்படி பட்ட மாமியார் கிடைக்கலைய ௭ன்ற ஏக்கத்தில் உங்கள் வேல்ராஜ்🤣

  • @killermukesh6663
    @killermukesh6663 3 роки тому +71

    நல்லது இதனால் யாருக்கும் லாபம் இல்லை... அதுவே ஆசிரமத்திற்கு கொடுத்து இருந்தால் பல பேரின் மனம் நிறைந்திருக்கும்

  • @prabhababy5406
    @prabhababy5406 3 роки тому +50

    ஏழை எளிய குழந்தைகளுக்கு உதவி புரியுங்கள் அம்மா ஒரு வேளை உணவு கூட இல்லாமல் நம் நாட்டில் எத்தனை குழந்தைகள் பசியில் வருந்துகிறார்கள் 😥😭

  • @yabaseraj
    @yabaseraj 3 роки тому +31

    அந்த வீடு எங்கப்பா இருக்கு என்று கேக்கும் உங்கள் வேல்ராஜ் 😆

    • @MariSelvam-bu5yo
      @MariSelvam-bu5yo 3 роки тому +2

      😂😂😂

    • @chairmakkani6524
      @chairmakkani6524 3 роки тому

      உங்களுக்கு சாப்பாடும் இல்ல, பொண்ணும் இல்ல.வேல்ராஜ்

  • @praveenkumars-oq8sp
    @praveenkumars-oq8sp 3 роки тому +31

    ரொம்ப முக்கியம் நாட்டில் அவன வன் பொழப்பு இல்லாமல் திரியரானுங்க இவனுங்க பணத்திமிருல திரியிராங்க

  • @martinluthar9985
    @martinluthar9985 3 роки тому +99

    அளவுக்கு மீறினால் அமிா்தமும் நஞ்சு...

  • @ammumanju3692
    @ammumanju3692 3 роки тому +16

    உணவில்லாமல் இருப்பவர்களுக்கு ஒரு வேளை உணவு அளித்து இருக்கலாம்

  • @inshafmazahir9719
    @inshafmazahir9719 3 роки тому +4

    இப்படிக்கு கலங்கிய கண்களுடன் சிங்கில் வேல்ராஜ்🙏

  • @MAKKALMINDVOICE.
    @MAKKALMINDVOICE. 3 роки тому +15

    ஆட்ட வளர்க்குறது அழகு பார்க்கறதுக்கு இல்லை 😂😂😂
    மாமனார் மைண்ட் வாய்ஸ்: பாத்திபன் வடிவேலுவின் கழுத்தில் கயிரு போட்டு இழுத்துட்டு போவதை நினைத்து 😂😂

  • @nirmalakandasamy5507
    @nirmalakandasamy5507 3 роки тому +157

    பல பேர் இங்கு ஒரு வேளை உணவில்லாமல் உள்ளார்கள்

    • @KakashiHatake0071
      @KakashiHatake0071 3 роки тому +6

      athuku avanga enna panuvanga ???

    • @instrukarthik
      @instrukarthik 3 роки тому

      Po savatum..ozhacha enn sapadu illa.. thandasorunga

    • @charulatha3086
      @charulatha3086 3 роки тому +1

      @@instrukarthik ozhachaalum atha pudingi thingira parambara irukkura varaikkum ozhachi saapdanumnu nenaikravanukku inga nimmathi illa!

    • @madhousenetwork
      @madhousenetwork 3 роки тому

      @@charulatha3086 edho pazhaya padatha paathutu pesura 🤣🤣

    • @elakiyaramu2067
      @elakiyaramu2067 3 роки тому +1

      @@madhousenetwork 😂😂😂bro

  • @ariyaratnamsinniah9258
    @ariyaratnamsinniah9258 3 роки тому +31

    உண்மையானால்,
    இது ஒரு அடி முட்டாள்தனம்.

  • @allinallsai1691
    @allinallsai1691 3 роки тому

    கேட்பதற்கு இனிமையாக உங்கள் தமிழ் இருக்கிறது சகோதரி 🤩🤩

  • @ILoveYou-wf5uc
    @ILoveYou-wf5uc 3 роки тому +4

    இதெல்லாம் பார்க்கும்பொழுது தல சுத்துதே 😇... எனக்கு இதெல்லாம் தேவை இல்ல. half cup கஞ்சிதண்ணியில, half cup தேங்கபால் சேர்த்து கொஞ்சம் himalaya salt கலந்து கொடுத்த போதும் சும்மா மட மடனு குடிச்சுடுவேன்....😂😂😂😝😝😝😝😝😝😝😝

  • @Kpratha9562
    @Kpratha9562 3 роки тому +3

    இந்த மாதிரி ஒரு மாமியார் கிடைக்க வேண்டும் 🥺🥺🥺

    • @gbwatchingu1858
      @gbwatchingu1858 3 роки тому +1

      அதுக்கு நீ டும் டும் பன்னனும்😝🙈😍

  • @sooruthaansorgam58
    @sooruthaansorgam58 3 роки тому +43

    என் மாமியார் கண்ணில் படும் வரை share செய்யவும்

  • @frindzo6371
    @frindzo6371 3 роки тому +8

    125 வகை உணவா😱
    எனக்கு வேண்டாம் வேல்ராஜ்!மாமா!🤪😂

    • @gbwatchingu1858
      @gbwatchingu1858 3 роки тому +1

      🙆🙆🙆....ஏன் இப்ப தான்..சாப்டியா 😝😜😝😜😝

    • @frindzo6371
      @frindzo6371 3 роки тому +1

      @@gbwatchingu1858 எஸ்😜🤪
      ஒரு மாதத்துக்கு வைச்சு சாப்பிடுறது எல்லாம் என்னால் சாப்பிட முடியாது😜✨

    • @gbwatchingu1858
      @gbwatchingu1858 3 роки тому +1

      @@frindzo6371 😝😝

  • @maranr3565
    @maranr3565 3 роки тому +8

    அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு 😌

  • @tamildeluxe3222
    @tamildeluxe3222 3 роки тому +8

    After this lunch
    Billa : enna Machan nala odambu potuta
    Marumagan : nalla mamiyar vittu sapadu Billa😂

  • @user-yj6ti3jd3i
    @user-yj6ti3jd3i 3 роки тому +118

    வீடியோ எடுத்தபடி அந்த பலகரத்தில் 🤣🤣🤣🤣 மருமகனிடம் பங்கு கேட்டு சண்டை இடும் வேல்ராஜ் 😆😆😆😆

  • @thunderkar98gamerm3
    @thunderkar98gamerm3 3 роки тому

    Arumai

  • @maazaasim315
    @maazaasim315 3 роки тому +1

    Masha allah

  • @firthouskadir9379
    @firthouskadir9379 3 роки тому +5

    வாங்கி வச்ச சிப்ஸ், பழங்கள் நிறைய தெரியுது இது எப்படி செஞ்ச சாப்பாடு வகைல சேரும்

  • @HariS-ep1ks
    @HariS-ep1ks 3 роки тому +12

    மிச்சம் மீதி சோத்துக்காக வாசலில் காத்துக்கொண்டிருந்த வேல்ராஜ்😂

  • @dhivyapriyamuruganantham1825
    @dhivyapriyamuruganantham1825 3 роки тому +1

    Semma namakkulam mmhum
    From Ariyalur

  • @msakkhan3279
    @msakkhan3279 3 роки тому +3

    எல்லாம் பேக்கரில வாங்கிய உணவு மாதிரில தெரியுது.

  • @rajeswarirajeswari3388
    @rajeswarirajeswari3388 3 роки тому +2

    Great

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 3 роки тому +10

    மருமகன்னாலே எப்பவும் ஸ்பெஷல் தா . மருமகள்னா தா மாமியார்க்கு ஆக மாட்டேங்குது .

  • @ILoveYou-wf5uc
    @ILoveYou-wf5uc 3 роки тому +6

    மாமியார் :
    மருமகனே வரதட்சன கேட்டு தொல்ல பண்ணாதே அதுக்கு தான் இது....🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @jaihindjayaraman3351
      @jaihindjayaraman3351 3 роки тому +2

      Appudi ippudiyellam yosikuringa Vera level nga neega 😂😂😂😂😂🙏👍

    • @ILoveYou-wf5uc
      @ILoveYou-wf5uc 3 роки тому +1

      @@jaihindjayaraman3351 😊🙏
      வாழ்கையில் கஷ்டபடுகிறவர்களின் கருத்தையும் நகைச்சுவையா சொல்லவேண்டும்.😊

  • @hahanahana1551
    @hahanahana1551 3 роки тому

    ipidiyallam irikidha super ...best
    From srilanka

  • @gunaguna2579
    @gunaguna2579 2 роки тому

    Nenga kututhuvachavanga anna ...all the best wishes unga life 2022 happya poga

  • @sureshmalarsuresh3125
    @sureshmalarsuresh3125 3 роки тому +1

    என் மாமியார் கண்ணில் படும் வரை ஷேர் செய்யவும்

  • @sanjeeviyuvi3787
    @sanjeeviyuvi3787 3 роки тому

    Any 90' s kids here .... Single

  • @pazlaniyogesh9145
    @pazlaniyogesh9145 3 роки тому +1

    தன் தட்டில் உள்ள பரோட்டாவை ஏக்கத்துடன் பார்த்தபடி நம்ம வேல்ராஜ்.

  • @rajak7621
    @rajak7621 3 роки тому +1

    90s kids paavam ungala summa vidathuu...

  • @lakshmi.n7855
    @lakshmi.n7855 3 роки тому +4

    இறைவா நான் எனக்கென்று எதையும் கேட்கல எங்க அம்மாவுக்கு மட்டும் ஒரு நல்ல மருமகனைக் கொடுங்க போதும் 🙏💓

  • @vjmekalan5009
    @vjmekalan5009 3 роки тому +1

    Wow supper vay uruthu

  • @dhanapalp1321
    @dhanapalp1321 3 роки тому +17

    இதை விருந்து என்று சொல்ல முடியாது வரட்டு கௌரவம் அது தான் உண்மை.

  • @nareshkumarkumar26
    @nareshkumarkumar26 3 роки тому +1

    நாக்கு உத்தண்ட, எனக்கு வேணாம் 😁😁😁🧘🧘🧘🧘

  • @creativei3394
    @creativei3394 3 роки тому

    நமக்கு இதெல்லாம் கனவில்கூட நடக்காது ... ஹ்ம்ம் வாழ்த்துக்கள் ..

  • @user-kb9nj8vo9q
    @user-kb9nj8vo9q 3 роки тому +5

    போதும் போதும் 🙄 பொறாமை பட வைக்காதே😡
    எதுக்குய்யா கடுப்பேத்தறே😡

    • @asinjas5054
      @asinjas5054 3 роки тому +2

      😂😂anni kita solunga bro

  • @jothiramalingam9368
    @jothiramalingam9368 3 роки тому +37

    அடேய் அடேய் இது பழைய நீயுஸ் இன்னுமாடா போடுறீங்க நல்லா வருவிங்க!!

    • @sathishkaanth
      @sathishkaanth 3 роки тому +3

      இது polimer style....... Idea given by வேல் ராஜ்

    • @dks8160
      @dks8160 3 роки тому

      @@sathishkaanth 😂🤣

  • @RajKumar-to4df
    @RajKumar-to4df 3 роки тому +5

    அந்த காலத்தில் இருந்து அண்ணா இந்த காலத்தில் இப்பொடி ஒரு மாமியாரா

  • @Yamihgk
    @Yamihgk 3 роки тому +5

    விளம்பரத்திற்காக உணவை வீணடிக்கக்கூடாது

  • @HaseenasMom
    @HaseenasMom 3 роки тому

    Video va vida comment section dhan semmaya irukku👌🏻😂

  • @mugeshraj8912
    @mugeshraj8912 3 роки тому

    1:54 vendam mama, news reader dubbing ❤️😂😂

  • @dpkiller5308
    @dpkiller5308 3 роки тому +1

    Nice.... 😋

  • @varsharam8148
    @varsharam8148 3 роки тому +1

    Indha news keka nala iruko illayo..news reader pesuratha keka nala iruku😍

  • @abdulkhadar7734
    @abdulkhadar7734 3 роки тому +11

    நன்றாக சாப்பிட்டு நலமாக இருங்கள் ஆனால் வீண் விரையம் செய்யாதீர்கள்.

  • @prabhaprabha6752
    @prabhaprabha6752 3 роки тому +1

    Mamiyar mind voice : nala sapdu apo dhan adivanga mudiyum 😅

  • @kuttykutty20793
    @kuttykutty20793 3 роки тому

    Vara level

  • @1990Mani
    @1990Mani 3 роки тому +2

    அது டைலர் மெயின் பிக்சர் இனிமே தான் பார்க்க போறீங்க💪

  • @maarimadhu3920
    @maarimadhu3920 3 роки тому

    Ungaluku vandhe vazhzhu.nalla iruku

  • @nznnazwin498
    @nznnazwin498 3 роки тому +1

    முதல் நாள் மட்டும் தான் இதெல்லாம் 😂😂

  • @avinashgowtham6618
    @avinashgowtham6618 3 роки тому +1

    Nakku odhu apdina enaku venamnu thaaneda artham.... Athenna kooda oru maama neengala sethukringa😂

  • @SanthoshKumar-vq5cv
    @SanthoshKumar-vq5cv 3 роки тому

    Wow

  • @reelsclub7827
    @reelsclub7827 3 роки тому +1

    இது எல்லாம் சாப்பிட்டால் வாழ்க்கையில் மறக்கவே முடியாது

  • @jaiganeshganesh448
    @jaiganeshganesh448 3 роки тому +1

    தமிழ்நாடுல மருமகன் காசு குடுத்தால்தான் சோரே சமைகிராங்க மாமியார்கல்

  • @jeganp4971
    @jeganp4971 3 роки тому

    Nee vera level

  • @Svk.Kumaran
    @Svk.Kumaran 3 роки тому +2

    இதோடு ஜென்மத்துக்கும் எங்க மாமியார் அவங்க வீட்டுக்கு கூப்பிடாதே ஆம் இதே மாதிரி 125 வகை சமையல் செஞ்சா தான் வரும் சொல்லிட்டோம்

  • @rajeshar1979
    @rajeshar1979 3 роки тому

    Vaalappalam apple lama samachanga opening la nallatha irukkummm finishing epti irukkumoya Mapla

  • @vairamala5865
    @vairamala5865 3 роки тому

    Supr👍

  • @sangeetasangeeta9401
    @sangeetasangeeta9401 3 роки тому

    சாப்பாடு இல்லாத போது தான் தெரியும் போது அதனுடைய அருமை இவ்வளவு வேஸ்ட் பண்றீங்க

  • @smartvimcrazy
    @smartvimcrazy 3 роки тому +33

    En mamiyar kannil padum varai share seiyavum

  • @gbwatchingu1858
    @gbwatchingu1858 3 роки тому +7

    😋😋😋😋😋.....எனக்கு பசிக்குதே ....😇😒😒😒😒...தின்னு நல்லா 😫😫

  • @mohanraman2902
    @mohanraman2902 3 роки тому

    👍

  • @varsha2785
    @varsha2785 3 роки тому

    Lucky person ❤❤God bless u

  • @rajeshwaribaskar705
    @rajeshwaribaskar705 3 роки тому

    Super

  • @spartanabbas9505
    @spartanabbas9505 3 роки тому +2

    அந்த மணி அடிச்ச சொறு ஒன்லி ஃபார் வேல்ராஜ் 🤣🤣😂😂😂

  • @Saravanan-948
    @Saravanan-948 3 роки тому +5

    கண்டிப்பாக அனைத்தையும் இவரால் சாப்பிட முடியாது, மீதியை கீழே கொட்டினால் உணவு வீண். யாருக்கும் கொடு கவும் முடி யாது ஏனெனில் எச்சில் செய்ததது, எப்படி பார்த்தாலும் இது ஒரு உருப்படாத வேலை

  • @jacobsteve6695
    @jacobsteve6695 3 роки тому

    neenga epdi sir ella idathulayum irukinga (polimer)

  • @devadeva8604
    @devadeva8604 3 роки тому

    எங்களுக்கு திருமணமாகி ஆகி மூன்று வருடங்கள் நிறைவடைந்து விட்டன.. ஆனால் இது வரை என் சொந்தத்தில் ஓ என் மனைவியார் சொந்தத்தில் ஓ ஒரு விருந்து கூட வைக்கவில்லை.. காரணம் காதல் திருமணம்.. ஆனால் நாங்கள் ஒன்றும் குறைந்து போகவில்லை.. ஒரு ஆண் குழந்தை பெற்றெடுத்து, சந்தோஷமாக வாழ்கிறோம்..

  • @ags2394
    @ags2394 3 роки тому +1

    90s ; கடுப்பேத்ராங்க மை லாட்
    மனசாட்சி: சோறு போடாவிட்டால் கூட பரவாயில்லை உங்க வீட்டு பெண்ணை எனக்கு கல்யாணம் மட்டும் பண்ணி வைங்க.😂😂

  • @ManiKandan-fl6xw
    @ManiKandan-fl6xw 3 роки тому +1

    Super. Mame

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 3 роки тому

    ❤️

  • @s.kamalraj2977
    @s.kamalraj2977 3 роки тому

    Sir ethe sapattu mithiy erkure Enna pasneke athe kile gotunele ille sapattute ille villukku kututhekele

  • @babum4217
    @babum4217 2 роки тому

    😍👌

  • @krismarch2055
    @krismarch2055 3 роки тому

    Ithe mathiri kadaisi varai irunthal santhosam than 😊

  • @ArunKumar-19986
    @ArunKumar-19986 3 роки тому +1

    Engaluku innum kalyaname agala poviya😒
    Apdinu sollura any 90s kids 🙌

  • @deepanraj7899
    @deepanraj7899 3 роки тому

    இத பாக்கும் பொழுது தலைவர் காமெடி ஞாபகம் வருகிறது soora சுரணைய ஹ்ம்ம் நமக்கு சோறு தான் முக்கியம்
    .😄😄😄

  • @loveispain6658
    @loveispain6658 3 роки тому

    எனக்கும் இருக்குறங்க... என் வருங்கால மாமியார்... சொன்னால் பொண்ணு கொடுக்குறதே பெரிசு ன்னு சொல்றாங்க.. என் மாமியார் செல்வராணி.... ஒழிக 😂

  • @geoferra7027
    @geoferra7027 3 роки тому

    மாப்பிள்ளை ஒரே நாள் சாப்பாட்டிலேயே மேலோகம் போக ஏற்பாடு.

  • @Tsanthosh47
    @Tsanthosh47 3 роки тому

    That news Reader voice super..

  • @vignesh8926
    @vignesh8926 3 роки тому +10

    இப்படிக்கு அந்த மாப்பிள்ளையை விரட்டி விட்டு அந்த உணவை சாப்பிடும் உங்கள் வேல்ராஜ் 😁

  • @vijayvittal9944264787
    @vijayvittal9944264787 3 роки тому

    News, vaasikira ponnu yaarupa.. Kovil thiruvilala speaker LA Ad varumea.... Antha ponnu pesaramathri"ye Irukku😁🤣😁

  • @jaffarluhan5008
    @jaffarluhan5008 3 роки тому

    எனது மாமியார் கண்ணில் படும்வரை ஷேர் செய்யவும்😁😁

  • @ahamed3452
    @ahamed3452 3 роки тому

    Andha ponnu solratha vida neenga solrathu than highlight ah iruku...
    Vaendam mama😁😁😁

  • @pushpalatha9787
    @pushpalatha9787 3 роки тому

    Coming Wednesday my marriage enoda amma enna vrundhu veka poranganu thiriyala edhu panalum enaku rombaaaaaaaaa happy

  • @karthickrajak9185
    @karthickrajak9185 3 роки тому

    News reader final touch arumai

  • @RanjithAbi-it9vk
    @RanjithAbi-it9vk 3 роки тому +10

    Enthana hotel la vanguna

  • @muneeswarankarnan9693
    @muneeswarankarnan9693 3 роки тому

    என் மாமியார் மற்றும் மனைவி கண்ணில் படும் வரை ஷேர் செய்யவும்