1 கோடி போச்சு! உயிரும் போச்சு! செய்தி வாசிப்பாளரின் துயர முடிவு!

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024

КОМЕНТАРІ • 981

  • @seshapriya1158
    @seshapriya1158 Місяць тому +37

    உண்மை தான் மேடம் எனக்கு திடிரென spinal cord disorder நடக்க முடியாமல் குழந்தை போல நகர ஆரம்பிச்சேன் என் பிள்ளைகளுக்கு மிகவும் பாரமாயிட்டோம் என மன அமைதி இல்லாமல் போனது பல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பணம் தான் செலவானது ஒரு தனியார் மருத்துவமனை இடுப்பில் ஆப்ரேசன் செய்ய வேண்டும் 5 லட்சம் ஆகும் என்றார் ஆனால் உத்தரவாதம் கொடுக்க வில்லை நான் பயந்தேன் மெல்ல மெல்ல உட்கார்ந்து யோக செய்ய ஆரம்பித்தேன் என் கணவர் பிள்ளைகள் எனக்கு நல்ல சத்தான சாப்பாடு பழங்கள் காய்கறிகள் இப்படி சமைத்து 🍜சாப்பிட கொடுத்தார்கள் என் மன உறுதியால் நடக்க ஆரம்ப ித்தோன் இனி மருத்துவமனைக்கே போக கூடாது போனால் சாவுமணி அடித்து விடுவார்கள் முடிந்த அளவு வீட்டு சாப்பாடு சாப்பிடலாம் நம்மையும் காப்பத்திக்கலாம்🙏🙏

    • @JayanthiV-ox3zk
      @JayanthiV-ox3zk Місяць тому +3

      உண்மை மேடம் எனக்கு கர்பப் பையில் மாதவிடாய் அதிகம் போனது வலி வேறு உயிர் போகிறவலி இருக்கும் இரவில் தூக்கமில்லை என்ன செய்வது என்று பயம் வந்து விட்டது எத்தனை லேடி டாக்டர் பார்த்தேன் எல்லோரும் கர்பப் பை எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள் ஓரு பிசினஸ் மாதிரி பேசினார்கள் என்னிடம் ஆபரேஷன் செய்து கொண்டாள் உனக்கு உட்கார்ந்து பார்க்கிற வேலை தருகிறேன் எப்போ ஆபரேஷன் வைத்து கொள்ளலாம் என்று தேதி கேட்க நான் பயந்து வந்துவிட்டேன் எனக்கு அன்று வேலை பார்த்தாள் தான் வயிற்றுக்கு சாப்பாடு இந்த சூழ்நிலையில் ஆபரேஷன் ்க்கு பணம் எங்கு போவது கடவுள் விட்ட படி நடக்கட்டும் என்று எஙுகும் போகவில்லை தானாவே சரியானது என் பிரச்சனல நான் அவசரப்பட்டிருந்தாள் ஊரை சுற்றி கடன் வாங்கி ஆபரேஷன் செய்து கடனாளியா ஆகி இருந்திருப்பேன் தப்பித்தேன் இப்போ எனக் கு அந்த மாதவிடாய் நின்றுவிட்டது

    • @Demigodwannabe
      @Demigodwannabe Місяць тому

      Appollo

  • @gofreshfresh6197
    @gofreshfresh6197 Місяць тому +143

    ஆழ்ந்த இரங்கல் சவுந்திரியா விற்கு. உங்கள் விழிப்புணர்வு விற்கு நன்றிகள். தனியார் மருத்துவ மனைகள் உயிர்ரை பனையம் வைத்து காசு புடுங்குகிறது.

  • @celinetheresea98
    @celinetheresea98 Місяць тому +22

    Mrs. Sharmila I appreciate the efforts you take to bringforth the reality. You are so honest and you fight for truth. Awareness about hospitals is a must. Thanks for this message. God bless you .🎉

  • @msel04
    @msel04 Місяць тому +412

    தயவு செய்து பிளாஸ்டிக் கவரில், சில்வர் நிற கவர்களில் சுட சுட குழம்புகளை வாங்கி உண்ணாதீர்கள்....வீட்டிலேயே சாப்பிட நினையுங்கள்...கஞ்சியோ, கூழோ இருப்பதை உண்ணுங்கள்

    • @vaidhehiramesh9378
      @vaidhehiramesh9378 Місяць тому +24

      என்ன சொன்னாலும் கேட்காத புரிந்துக்கொள்ளாத மக்கள்.

    • @DivyaDivya-lv3wl
      @DivyaDivya-lv3wl Місяць тому +13

      Yes 💯

    • @KarthiKeyan-qy5nm
      @KarthiKeyan-qy5nm Місяць тому +1

      Madam first neega tea or chicken no eating important cancer 😭😭😭

    • @msel04
      @msel04 Місяць тому +8

      @@KarthiKeyan-qy5nm நான் சிக்கன் சாப்பிடுவதில்லை...டீ வீட்டில் குடிக்க தான் பழகுகிறேன்

    • @anjie_vox
      @anjie_vox Місяць тому +2

      சரியாக சொன்னீர்கள்

  • @aruljoseph3569
    @aruljoseph3569 Місяць тому +29

    கடவுளே பணமே வேண்டாம் நல்ல ஆரோக்கியத்தை கொடுங்க கேக்கவே கஷ்டமா இருக்கு 🥺✝️🙏🏻

  • @ninestar807
    @ninestar807 Місяць тому +315

    Tata memorial ஹாஸ்பிடல் பம்பாய் என் மகனுக்கு வைத்தியம் பார்த்து இன்று நலமாக உள்ளான்
    கேன்சர் வந்த வயது 18 இப்போது அவனுக்கு 35

    • @Ramani143
      @Ramani143 Місяць тому +8

      👍🏻

    • @ponmaninadar5015
      @ponmaninadar5015 Місяць тому +14

      என் மகன் அங்கு ட்ரீட்மெண்ட் பண்ணினான் நன்றாக இருக்கிறான்

    • @parthiarun315
      @parthiarun315 Місяць тому +8

      How to reach that hospital ? Language problem manage panna mudiyuma sir. Cost high or low.

    • @bharathimurali7825
      @bharathimurali7825 Місяць тому

      👍

    • @ponmaninadar5015
      @ponmaninadar5015 Місяць тому +36

      நாங்கள் மும்பையில் இருக்கிறோம் அதனால் எங்களுக்கு கஷ்டம் இல்லாமல் இருந்தது என்மகனுக்கு எட்டு வயதில் கேன்சர் வந்தது இப்போது முப்பத்தைந்து வயது ஆகிறது திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது மிகவும் நன்றாக இருக்கிறான்

  • @karuthasamyasokan6461
    @karuthasamyasokan6461 Місяць тому +13

    அனைவருக்குமான நல்லதொரு விழிப்புணர்வு பதிவு!
    தங்களின் சீரிய இப்பணி சிறப்புடன தொடரட்டும்!
    நன்றி!

  • @phoenixbirds15
    @phoenixbirds15 Місяць тому +27

    கேள்வி கேட்டால் நம் கூட இருக்கும் சக மனிதர்களே கேவளமாகவும் Time waste பண்ற மாதிரியும் பார்க்கிறார்கள். அனைவருடைய ஒத்துழைப்பு இருந்தால் நாம் எதையும் சாதிக்கலாம். ஆழ்ந்த இரங்கல் அந்த சகோதரிக்கு🙏

    • @swarnikashreepillai2067
      @swarnikashreepillai2067 Місяць тому +2

      This is not proper system
      Government should
      Bring the system
      If any patient die unfortunately
      The doctors who had treated the patient & also whoever had attended the patient as cleaning staffs or
      nurses
      & Also the hospital
      That never matter whether the hospital is government or private
      They all must pay the each every pie of money which they had spent as a
      Billed to pay from patient's family &
      Also under taking family's condition they should attend the last crematorium
      This system will Atleast make come overend like this inhumaniterism of
      Welleducated people

    • @Mithran-kutty
      @Mithran-kutty Місяць тому +1

      @@phoenixbirds15 உண்மை தமிழ் நாடு ஒற்றுமையை இல்லை யூ டியூப்பில் வீடியோ தான் போடுவார்கள்

  • @manoharigajarajan3443
    @manoharigajarajan3443 Місяць тому +9

    Thank you ma'am for sharing tragic end of young lady. My prayers and condolences for the family. Salute to our honourable CM for immediate assistance to the family. Very unfortunate to see such health care hospitals. Need to scrutinize and make them accountable.
    Again, thank you for making aware of health insurance...

  • @srividhyas1845
    @srividhyas1845 Місяць тому +173

    Hospital பொகாதவரை உயிரும் உடைமையும் நம்முடையது😭😭😭

    • @suriyam2257
      @suriyam2257 Місяць тому

      @@srividhyas1845 சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீடு - மத்திய, மாநில அரசுகள், மக்கள் தொகைக்கு ஏற்ப ஆண்டுதோறும் உயர்வதில்லை. அரசு மருத்துவ மனைகள் நிதி பற்றாக் குறையினால் தள்ளாடுகிறது.
      தனியார் மருத்துவமனைகள் அரசியல் வாதிகள் முதலீட்டில் ஏழை எளிய மக்களை பிழிந்து வருகிறது.
      இவற்றை கட்டுப்படுத்த சட்ட, விதிமுறைகள் பெயரளவிற்கு மட்டுமே உள்ளன.
      மக்கள் விழிப்புணர்வுடன் அணி திரண்டு நியாயம் கேட்க வேண்டும்.
      ஒவ்வொரு குடும்பத்திலும் இது போன்ற கொடுமை நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றது.

    • @MR-rk6tb
      @MR-rk6tb Місяць тому

      Exactly

  • @naanmaari3184
    @naanmaari3184 Місяць тому +25

    வாழும் போது தன் வலியை மறந்து மகிழ்வை வெளிப்படுத்திய சௌந்தரியா சகோதரி ஆம்தா சாந்தியடைய கடவுளை வேண்டுகிறேன் 😢💔❤️‍🔥

  • @suriyam2257
    @suriyam2257 Місяць тому +189

    தனியார் மருத்துவமனைகள் கார்ப்பரேட் மனநிலையில் இலாபம் ஈட்டுவதே முதன்மை நோக்கம். இவற்றை கண்காணிக்க வேண்டிய கடமை, பொறுப்பு மக்கள்ளல் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உண்டு என்று உரத்த குரலில் கூற வேண்டும்.

    • @Ramnadramalingam
      @Ramnadramalingam Місяць тому +3

      arasey corprata nambi tha odittu irukku

    • @muthukrishnanaidujeyachand5872
      @muthukrishnanaidujeyachand5872 Місяць тому

      @@suriyam2257 அரசியல்வாதி காப்பீட்டுநிறுவனம் மற்றும் மருத்துவ மனை மூன்றும்சிண்டிகேட்போட்டு நடந்துகொண்டால்யாரிடம்முறையிட
      முடியும். மருத்துவத்திற்கென்றே ஒரு ஒழுங்குமுறை ஆணையம் என்று ஒன்றுஇருக்கே அதுசெய்யும் கேலிகூத்துதான் இப்படிகட்டணத்தை உயர்த்துவது.ஒழுங்குமுறை ஆணையம் ஒன்றிய அரசின் கமிஷனை மனதில்வைத்து கட்டண உயர்வை வெளியிடும்.அதேபோல காப்பீட்டுநிறுவனம் மருத்துவமனை யின்கமிஷனைவைத்து இழப்பீடு வழங்கும்.மோத்ததில்எல்லாமட்டத்தி
      லும்சுரண்டபடுவதுநாம் மட்டுமே.சந்தேகமிருந்தால்தேர்தல்பத்திரத்தில்கூட மருத்துவமனைகளின் பெயர் இருக்கும்.

  • @vasanthamohanj2204
    @vasanthamohanj2204 Місяць тому +161

    நோயாளி பிழைத்தால் ஒரு தொகை, இறந்துவிட்டால் ஒரு தொகை என்ற சட்டம் வர வேண்டும்

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 Місяць тому +4

      @@vasanthamohanj2204 Arasu matra ilavasan galai Koduatharkku Pathil. Arasu Maruthuva Manai kalai Athiga Paduthi. Kattamaippu. Athi Naveena Karuvigal. Athiga Dr. Kalai Panikku Amarthu Vathu entru. Maruthuva Sevai Mulu Vathum ilavasam aakka Vendum..🤔

    • @ManjulaRavindran
      @ManjulaRavindran Місяць тому +2

      Why not govt run all hospital instead giving to private

    • @danush_shorts
      @danush_shorts Місяць тому +1

      Spr crt 👏👏👏👍sago

  • @ShanthiRamachandran-qm1lf
    @ShanthiRamachandran-qm1lf Місяць тому +98

    இது பற்றி பேசியமைக்கு மிக்க நன்றி மேடம்..இறப்பதற்கு முன்தினம் 27 லட்சம் செலுத்தியுள்ளார்கள்..செய்தி வாசிப்பாளர்கள் சங்கம் மூலமாக நிதி தரப்பட்டது.மேடம்..

  • @sridharr3589
    @sridharr3589 Місяць тому +6

    அருமையான பதிவு. சிந்திக்க வைக்கும் பதிவு. நன்றி. பிணந்தின்னிக் கழுகுகளிடம் மாட்டிக்கொள்ள வேண்டாம்....

  • @rajarajeswarichandrakumar882
    @rajarajeswarichandrakumar882 Місяць тому +47

    கேன்சர்க்கு அரசு மருத்துவமனை மட்டும் தான் தீர்வு

  • @saranyas6880
    @saranyas6880 Місяць тому +23

    என்னோட தம்பியும் இப்டிதா ஏமதிட்டங்கா... அவனுக்கு 14வயசு ஆகும் போது 2 hospital மாதின அப்ரோம் அவன் கோவிட் time la இறந்துட்டான்.😢😢 யாருமே எங்களுக்கு எதுமே சொல்லல... Balance 90,000 pay பண்ணிட்டு body வாங்கிட்டு போங்கனனு சொல்லிட்டாங்க.... என் தம்பி நிறைய கனவுகளோடு இருந்தான்... கடைசில தண்ணி கூட கொடுகல.... 😢😢 தயவு செய்து யாருக்காவது கேன்சர் வந்தா குணப்படுத்த முடிஞ்சா போரடுங்க.. இல்லேனா குடும்பமா அவங்கள சந்தோசமா பாத்துக்கோங்க .. 😢😢😢

  • @ManojKumar-dp3eb
    @ManojKumar-dp3eb Місяць тому +295

    அரசு மருத்துவமனைக்கு சென்றால் சரியான மருத்துவம் இல்லை.... தனியார் மருத்துவமனை சென்றால் பணத்தை புடுங்குகிறார்கள்....

    • @ABC2XYZ26
      @ABC2XYZ26 Місяць тому +1

      ஆரம்பத்திலேயே சென்றால் விரைவில் குணமடைய நூறு சதவீதம் வாய்ப்பு உண்டு.

    • @balasudhasomasundaran1140
      @balasudhasomasundaran1140 Місяць тому +3

      அடையார் மருத்துவமனையில் வைத்தியம் பார்த்து இப்போது நலமாக உள்ளேன அரசுத்துறை ம க்களுக்கு முழுபொறுப்புஏற்க வேண்டும் மனதை
      தைரியத்தில் வைத்து இருக்கும் என்னை போல் உள்ளவரை இதில்ஒருவர் காசு செலவழித்தாலும் இறக்க தான் போறாங்க என்று எழுதி இருந்தார் மண்ணில் பிறந்த அனைவரும் போகதான் போகிறேன் பத்துவருடம் நான் நலமாக உள்ளேன் இறையருளும் குருவருளும் துணைபுரிகிறது அனைத்து மருத்துவர்கள் செவிலியர்கள் சிரம் தாழ்ந்த நன்றிகள் அன்பே சிவம்🎉🎉🎉🎉😂😂😂😂😂

    • @AnithaAnitha-dm8xt
      @AnithaAnitha-dm8xt Місяць тому +3

      Kanchipuram anna cancer research institute best hospital excellent treatment...

    • @singaraveluneelavathi5500
      @singaraveluneelavathi5500 Місяць тому +3

      ஓமாந்துரார் கல்லூரி மருத்துவ மனை நல்ல பார்கிறாரகள்

    • @spider-man9500
      @spider-man9500 Місяць тому

      ❤❤

  • @kumarilokaltourism4418
    @kumarilokaltourism4418 Місяць тому +85

    தாங்களும் ஒரு மருத்துவர் ஆனாலும் சொல்லாமல் இருக்க முடியாது. எந்த நோயானாலும் நம்மை படைத்தவனை அணுகினால் சுகம் கிடைக்கும்.

    • @sathiyasayi6753
      @sathiyasayi6753 Місяць тому +6

      1000 சதவிகிதம் உண்மை

    • @chandrans1793
      @chandrans1793 Місяць тому +8

      அப்படி என்றால் ‌அந்த படைத்தவன் யார் என்று எனக்கு சொல்லவும் நண்பரே

    • @sathiyasayi6753
      @sathiyasayi6753 Місяць тому

      @@kumarilokaltourism4418 படைத்தவனின் துணை இருக்க அடுத்தவனின் துணை எதற்கு

    • @EasyEnglish-hw2of
      @EasyEnglish-hw2of Місяць тому +2

      God is our creator He is immortal We are all mortals.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Місяць тому +1

      ​@@chandrans1793
      SUPER,SUPER!

  • @manis100
    @manis100 Місяць тому +66

    சிந்தனைக்கு மட்டுமே??????
    அடையார் மருத்துவ மனை//
    டாக்டர் சாந்தா மேடம் மற்றும்
    டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
    நினைவு கூர்வோம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    (இறக்கும் வரை மருத்துவ மனையே வீடு----சக நோயாளிகள் சாப்பாடே தன்
    உணவு🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    கிரேட் டாக்டர் சாந்தா மேடம்
    இணையான ஒப்பீடு இல்லை.
    (இலவச புற்றுநோய் சிகிச்சை மருத்துவ மனை
    அடையார் ‌ தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள
    பெருமை சேர்க்கும் 🎉🎉🎉

    • @S.A._812
      @S.A._812 Місяць тому

      Good mse all of things & useful news

    • @mercynesakumari5980
      @mercynesakumari5980 Місяць тому

      I lost my husband in Adayar Cancer Institute only.Its also like any other cancer hospitals only.Other doctors there are not like Dr.Santha

  • @FIANISHA
    @FIANISHA Місяць тому +109

    Cancer evlo kodumayana noi nu anupavijavangaluku mattum therium , cancer vanthavangala vida avanga kooda irunthu care eduthu parkravangaluku tha vali vethanai athigam ... Rompa kasta pattaju ... Yarukkum vara kudathu ....

    • @user-ih5mt7fr4v
      @user-ih5mt7fr4v Місяць тому +6

      I too lost my husband an year ago.I know the pain sitting in attender bed for 2 weeks.He had liver cancer 4th stage

    • @KarthiKeyan-qy5nm
      @KarthiKeyan-qy5nm Місяць тому +2

      My mother Thort cancer madam raypettai government hospital six months treatment pavam my Amma handicap person vera liquid foods kanji water milk eating weight 19 kg aggitan I am carrying of life my Amma recently death 😭😭😭

    • @FIANISHA
      @FIANISHA Місяць тому +2

      @@KarthiKeyan-qy5nm .. ... Enna solrathunu therila .... I'm sorry 😔.. avangalukaga pray panunga..

    • @ushaanand2450
      @ushaanand2450 Місяць тому

      @@FIANISHA true nan enoda28 vayasu ore magane elandu anubavikiren China kulandai pol pathukitte ana diognose agi2 monthsleye treatment periodleye erunduvttan innamum nambamudiyale avant irukan engeyo irukan varvan appadiyella yosikren aana avanavan ini eppodu varamattan kadavul nambikeye pochu enada ketta palakamum illada kulandegalukku en indha kodiya noi kudukanum

    • @aarthisribalu1789
      @aarthisribalu1789 Місяць тому

      Yn 4yr bby ku irukku 2mnths aadhu... 😢😢😢

  • @chitrabarnabas9478
    @chitrabarnabas9478 Місяць тому +91

    CMC, Vellore is the one to treat blood cancer with latest technology....
    Not much expensive...its a Christian Mission Hospital.
    People living in big cities hesitate to go to Vellore, if you stay there even for over 3 months the expenses will be less than other corporate hospitals in cities.

    • @mohanram7hills
      @mohanram7hills Місяць тому +3

      ஆமா bro எல்லாம் north side tha

    • @syngeethadhazel6956
      @syngeethadhazel6956 Місяць тому +1

      Tnks fr sharing sis

    • @sudarp6560
      @sudarp6560 Місяць тому +1

      S i heard CMC doing great

    • @arulanandan31163
      @arulanandan31163 Місяць тому +3

      Tn govt updating and expanding govt Arignar Anna cancer and research institute in kanchipuram.Soon will be ready with latest equipment for cancer treatment.Will be inaugurated by cm soon this year or 2025.

    • @user-sc5xn4ms1f
      @user-sc5xn4ms1f Місяць тому

      Yes sir
      U r right 👍

  • @user-rx7mf9qs1n
    @user-rx7mf9qs1n Місяць тому +70

    எங்களுக்கும் இதே அனுபவம்
    உயிர் மட்டுமே பெரிது என்று எண்ணி பணம் மட்டுமே செலவானது
    காப்பாற்ற முடியவில்லை

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 Місяць тому +95

    டாக்டர் களுக்கு எப்படி குணபடுத்துவது என்பதை விட எப்படி கொள்ளை அடிப்பது என்று பயிற்சி அளிக்க படுகிறது

  • @shajahanaf
    @shajahanaf Місяць тому +93

    Please visit CMC in Vellore, which offers latest treatment for the blood cancer. One of my close friend has been affected by blood cancer and then received treatment for the blood cancer. Now she is completely free from cancer for the past 2 years. CMC-Vellore is well known and one of the best hospital in South Asia.

    • @kalaivani3254
      @kalaivani3254 Місяць тому

      Please dont visit cmc vellore. One of the worst hospital.. They will not treat patient.. They are using the patients for their experiments. No service. Only money they want.. Money minded hospital.. They will not treat the patients properly.. Please dont visit cmc..

    • @mohanram7hills
      @mohanram7hills Місяць тому

      Yeah

    • @mageshjayaraman1873
      @mageshjayaraman1873 Місяць тому

      Yes true

    • @rajvanim.r2975
      @rajvanim.r2975 Місяць тому

      Yes my aunty cured

    • @nagajyothi1779
      @nagajyothi1779 Місяць тому +1

      Happy to hear this...

  • @barathisr
    @barathisr Місяць тому +13

    Hospitals put A to Z in their bill. (Room rent, Dr visit, consumable, OT Charge, Implant charge, Surgeon charge etc., etc., nearly 2 pages). Apart from the detailed charges, a bulk amount called Package charge is applied. What is this charge , if some one clarifies it will be good. In the hospital nobody clarify. "That is what is this", is the type of answer we get.

    • @scarlet-o7u
      @scarlet-o7u Місяць тому +3

      But doctors eh salary thaan vaanguranga it's not owned by doctors but non medicos

  • @ezhilbabu4298
    @ezhilbabu4298 Місяць тому +25

    எல்லாம் மருத்துவர்கள் மருத்துவமனைகளும் இன்று இப்படி தான் இருக்கிறது. நாங்களும் இப்படி பாதிக்கப்பட்டோர்.

  • @parkavikuppusamy7686
    @parkavikuppusamy7686 Місяць тому +5

    En sister kum cancer irunthuchu intha mam help pannanga... Thank you so much mam.. But ipo en sister illa...

  • @kohkalm8742
    @kohkalm8742 Місяць тому +3

    Vannakkam Sagothree,
    Super speech argumented.
    Thank you for your support and advices.
    Valga valamudan

  • @kavikani4563
    @kavikani4563 Місяць тому +13

    கேள்வி கேட்டா விஷ ஊசி போட்டு சாவடிப்பாங்க இல்லன்னா ஹாஸ்பிடல் விட்டு வெளியே போனு சொல்லுவாங்க நடுத்தரத்து மக்களெல்லாம் என்ன பண்ணுவாங்க நாங்கெல்லாம் வீடே இல்லாம வாழ்ந்துட்டு இருக்கோம் நாங்க எல்லாம் என்ன பண்ணுவோம் காய்ச்சல் வந்தால் கவர்மெண்ட் ஹாஸ்பிடலுக்கு போறோம்

  • @Mrsashbad
    @Mrsashbad Місяць тому +3

    This is a very important awareness video. Why not news channels make a news about their own and create awareness about this issue in the media.. !

  • @srinivasaperumal64
    @srinivasaperumal64 Місяць тому +21

    தங்களின் கருத்து விழிப்புணர்வு மிக அருமை. இதனை அனைவரும் பின் பற்ற வேண்டும்

  • @mj585
    @mj585 Місяць тому +186

    அந்த டாக்டர் க்கு‌ நல்ல சாவே வராது, வரக்கூடாது 😢

    • @jafarjaman8514
      @jafarjaman8514 Місяць тому +5

      100% correct 💯

    • @sairamrajendrababu1205
      @sairamrajendrababu1205 Місяць тому +2

      Unmai unmai 💯💯💯💯💯 kadavul ullara Dr Nalla saavu varuma?

    • @naidu3125
      @naidu3125 Місяць тому +10

      Appi patha - chennai erukkara 90 % டாக்டர் க்கு‌ நல்ல சாவே வராது, வரக்கூடாது, Okay wa, But in practical they are only living in high style
      luxury life

    • @malarenganathan576
      @malarenganathan576 Місяць тому +2

      Avaravar karma. Nowadays doctors specialise in money making to compensate their hospital running expenditures. Always go in for family doctor concept and not super speciality ones. Choose hospitals through your family doctor. Atleast the doctor's conscience will save you. What else to say?

    • @naidu3125
      @naidu3125 Місяць тому

      @@malarenganathan576 - Sorry to say this very few of them only available
      they guide in correct way.
      But in practical they all also link with specialty or super specialty hospital
      Some one said this is Biggest scam happening in chennai
      See ct scan and some other test is taken in the hospital is makes difference in out side test taken, So were we get genuine treatment ???????????
      countries

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 Місяць тому +3

    இலங்கையில் என்னுடைய தம்பிக்கு நடந்தது .இறந்துடுவான் என்று தெரிந்தும் காசுக்காக டிக்கட் வெட்டாம வைத்திருந்தார்கள். மிகவும் உண்மையான செய்தி டாக்டர்

  • @prem_9791
    @prem_9791 Місяць тому +10

    Before knowing this hospital, why cancer increasing in Tamilnadu, how it's increasing, who is increasing? People have to know where is the problem.

    • @shanthipragasam
      @shanthipragasam Місяць тому

      Few reasons according to scientific research
      Ultra processed food
      Environmental issues like sun, UV rays, chemical radiation,etc
      Obesity
      Unhealthy eating habit like large amount alcohol and smoking etc.
      And many more.

    • @kavyapavi3864
      @kavyapavi3864 Місяць тому

      And now a days mostly processed foods and plastic boxes in food items etc lots of reasons😥😥but this is very cruel💔💔​@@shanthipragasam

    • @amalibritto3031
      @amalibritto3031 Місяць тому

      ​@@shanthipragasamstress, processed foods ( food coming from factories, fried foods) decreased exposure to sun by doing night shift, use of chemicals - scent, room freshner, cleaning agents, pesticide, repellents, etc, genetics, smoking and alcohol, mal nutrition, exposure to radiation.

  • @muthusamy8415
    @muthusamy8415 Місяць тому +434

    அது எந்த மருத்துவமனை என்பதை சொன்னால் தான் மற்றவர்கள் உஷாராக இருப்பார்கள்

    • @venkataramanvaidhyanadhasw894
      @venkataramanvaidhyanadhasw894 Місяць тому +28

      Please reveal the hospital name. Then only people avoid that hospital

    • @aswinbalasubramani3408
      @aswinbalasubramani3408 Місяць тому +58

      MGM CANCER INSTITUTE, NELSON MANIKAM ROAD,CHENNAI

    • @AsmakhanSithi-un4ek
      @AsmakhanSithi-un4ek Місяць тому +12

      MGM cancer institute I think

    • @anujocreatives1048
      @anujocreatives1048 Місяць тому

      ​@@aswinbalasubramani3408same hospital my wife died of cancer this month 9th .They cheat people. Severe action should be taken.😮😮😮

    • @aswinbalasubramani3408
      @aswinbalasubramani3408 Місяць тому

      @@venkataramanvaidhyanadhasw894 MGM CANCER INSTITUTE

  • @mohamedhakkimthariqali3164
    @mohamedhakkimthariqali3164 Місяць тому +240

    அடையாறு புற்று நோய் மையம் அருமையான சிகிச்சை பலபேர் நலம் பெறுகின்றனர் சொகுசு வசதியை பார்க்க கூடாது

    • @MoMo-mu6vu
      @MoMo-mu6vu Місяць тому +12

      Ada yemma ne....kollai adikum koodarama pochu....money money nu moneya pudungitu enna diseasenu therlanu solraluha

    • @moonstarlakshmi9843
      @moonstarlakshmi9843 Місяць тому +4

      Adhar cancer institute is best one

    • @parthiarun315
      @parthiarun315 Місяць тому +13

      Adyar Hospital always delays for treatment & everything. Lot of crowds. Cost also high based on income.

    • @pavispassionvlogs
      @pavispassionvlogs Місяць тому +8

      Adayar institute la free yum irukku enga appa um two times treatment eduthukittaru now he is fine

    • @Renisilvarstan
      @Renisilvarstan Місяць тому +9

      Adayar freela kedayathu na yenga machana koottitu pone yella testukum casu vangikittanga freela kedayathu alaya vidraha nanga 14 mani nearam traval panni poi veast rompa kasta pattu vanthu meenatchi misson hospital la treat mant pannom 2 monthla yeranthutanga😢

  • @yesumary7723
    @yesumary7723 Місяць тому +2

    sharmila ungalai mathiry thairiyamaga Kealvi keatkum pengal god'sgift .. pengaluku support panni nalla peasureenga God bless you excelent speech

  • @rajeshshanthamma4246
    @rajeshshanthamma4246 Місяць тому +28

    Idly for jayalalittha costed 2.5 crores.

  • @Maria7699c
    @Maria7699c Місяць тому +2

    Very much glad to see your video, it will share door to door for people awareness, great humanity mam and continue like this awareness programs in social media🌹

  • @gnanambalt164
    @gnanambalt164 Місяць тому +5

    எவ்வளவு தான் பட்டாலும் இந்த மாதிரி தனியார் மருத்துவமனையில்தான் சிகிச்சை பார்க்கிறார்கள். என்ன செய்வது நோய் குணமாகும் என்று நினைக்கிறார்கள் ஆனால் நடப்பது மிகவும் கொடுமையான நிகழ்வுகள் மட்டுமே ஒன்று உயிர் போகும் இல்லை என்றால் நடை பிணமாக இருப்பார்கள் ஏன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை மெதுவாக நடக்கும் அதிக அளவில் அலைச்சல் இருக்கும். இதனால் தான் தனியார் மருத்துவமனையில் தவறான வழியில் பணம் மட்டுமே வாங்குகிறார்கள். நாம் தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்❤😊😢😮

  • @DuraisamyGomathi-nn3we
    @DuraisamyGomathi-nn3we Місяць тому +24

    மக்களைவிழிப்புணர்வில்கேல்விகேளுங்கள்உரிமையுள்ளதுஎன்பதைபேசிய.டாக்டர்ஷர்மிளா.வுக்குபாராட்டுக்கள்.

  • @fyzudeen8040
    @fyzudeen8040 Місяць тому +9

    This same situation happened my father, his got 4 th level bone cancer. Doctor advised to treat with chemotherapy we spend more than 3 lacks moreover father got suffered lot. Finally he was died.
    For last time i asked for treating Doctor , he told complicated case and then no hope for this patient.
    Better you have told previously we are not treating and my father suffered less.
    Now medical doctors( exclude some docter) money minded and Diagnosis of disease is very less.

    • @WhiteBubbles
      @WhiteBubbles Місяць тому

      உண்மையை சொன்னால் வருமானம் போய்டுமே. கடைசி வரைக்கும் உண்மையை சொல்லாமலேயே காசை பிடுங்கிட்டே இருப்பாங்க.

  • @revathibalamurugan536
    @revathibalamurugan536 Місяць тому +4

    Mam, you are absolutely correct. I lost my mother too. Hospital gave high hopes but

  • @G.Koteeswaran
    @G.Koteeswaran Місяць тому +65

    தனியார் மருத்துவமனைகளில் தன் உடலுக்கு என்ன நோய் என கேட்டாலே எத்தனை மருத்துவர்கள் வெளிப்படையாக உண்மையை சொல்கிறார்கள்? அதையே சொல்ல மறுப்பவர்கள் அன்றாடம் அளிக்கப்படும் பில்லில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொன்றுக்கும் உரியவர்கள் விளக்கம் கொடுத்த பிறகுதான் மறு வேலையே பார்ப்பார்கள் என நீங்கள் நம்புவது வேடிக்கையானது!

  • @saravanansaravanan-ux2hw
    @saravanansaravanan-ux2hw Місяць тому +18

    ஏன் தனியாரிடம் செல்ல வேண்டும்
    அரசே அனைத்து சிகிச்சையும் அளிக்கலாமே
    இந்தியா அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்து விட்டது என்று சொல்லி ஓட்டு வாங்கும் கட்சிகள் இருக்கும் வரை இந்தியா இப்படி தான் இருக்கும் 😢

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Місяць тому

      அதுவும் குறிப்பாக திருட்டு திராவிடம் உலகிலேயே தமிழ் நாட்டு மருத்துவம் பெரிய மருத்துவம் என்று சொல்லி விட்டு அவர்கள் மட்டும் வெளிநாடு செல்வார்கள் சிகிச்சை பார்க்க 😮😮😮

    • @Parithi-od8gg
      @Parithi-od8gg Місяць тому +1

      100 percentage correct.True words.

    • @balasankar_m
      @balasankar_m Місяць тому

      அடையாறு புற்றுநோய் மருத்துவமனை உள்ளதே

    • @sujathas8294
      @sujathas8294 Місяць тому

      ஆமாம்

    • @diwagardiwa5992
      @diwagardiwa5992 Місяць тому

      Anagyum kasu than.. not free ... But compare to prvt hospital.. adayar best​@@balasankar_m

  • @elann5232
    @elann5232 Місяць тому +77

    எந்த புற்று நோயும் வெள்ளை வேல மரத்தின் பட்டையை மூன்று வேளை...இரு வேளை ...ஒரு வேளை என ஒரு வருடம் எடுத்துக் கொண்டால் நலம் பெறலாம்.
    நல்ல சித்த மருத்துவரை அணுகி வைத்தியம் செய்யுங்கள்...
    99% நலம் பெறுவீர்கள்...இறைவன் அருள் செய்வான்.

    • @arulpunitha6404
      @arulpunitha6404 Місяць тому +7

      என்ன மரம்? புரியல? வேல மரமா? முள்ளு இருக்குமே, அந்த மரமா?

    • @truindianmother4299
      @truindianmother4299 Місяць тому +2

      Elann....வேல மரம் என்றால் வேப்பமரமா பிளீஸ் கொஞ்சம் விளக்கம் தாருங்கள் சகோ

    • @kibh14
      @kibh14 Місяць тому +3

      Karuvela maram theriyum. White Vela maram theriyathu

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Місяць тому +1

      ​@@kibh14அவன் பாவாடை பயல் புளுகறான்😮😮. ஒரு வருடம் உயிருடன் இருந்தால் தானே 😮😮

    • @sureshkumar-jf1cj
      @sureshkumar-jf1cj Місяць тому

      Dei… paithiyam

  • @user-su2kt9bg1x
    @user-su2kt9bg1x Місяць тому +7

    I know, I was working in private hospital, even they will charge for the service given by nursing staff, when they r a paid staff why should they collect from patient? Dr visit, v don't know how many times he came, but they will charge for six visits per day, sponge bath, everything is chargeable. My only prayer is keep me healthy.

  • @carmelambrose5843
    @carmelambrose5843 Місяць тому +14

    People, Please go to Govt Hospital. They'll give better treatment.

  • @pushpalathabalakrishnaraju6787
    @pushpalathabalakrishnaraju6787 Місяць тому +8

    Private hospital ல cancer stage சொல்ல மாட்டாங்க. report லையும் mention பண்ண மாட்டங்கள். இது என் அனுபவம்.14 lakh பண்ணினோம். இறந்தப்பின் stage 4 nu சொன்னாக. Admit ஆகும்போது its curable.

  • @easwaramurthy8714
    @easwaramurthy8714 Місяць тому +5

    Dr mam the same issue happened in my family. my beloved wife has undergone kidney transplant in a private hospital at Trichy. The doctor gave assurance for long life. one bad morning on 05.04.2024 she lost her last breath due to low pressure as per medical term. she was working as head master in a government school sincerely mam

  • @Muruganmurukeshwari6532
    @Muruganmurukeshwari6532 Місяць тому +1

    Mam,blood cancer varuvatharkana reasion sollunga mam because neenga doctor .your speech is very excellent.thank you mam

  • @mj585
    @mj585 Місяць тому +18

    நீங்க solrathu போல கேட்டா vera ஹாஸ்பிடல் போ ண்ணு solli virattivittruvaanga😢

    • @user-db4it9lo2q
      @user-db4it9lo2q Місяць тому

      you have the right to ask what is the line of treatment because we are only making the payment

  • @karthikraja1580
    @karthikraja1580 Місяць тому +4

    Same hospital my cousin died because fo stomach cancer age 28

  • @mohamedyusuf3601
    @mohamedyusuf3601 Місяць тому +3

    உண்மை பேசிய தோழி அவர்களுக்கு நன்றி

  • @govindanraman6727
    @govindanraman6727 Місяць тому +1

    Excellent speech, Valuable information 👍

  • @user-mg2se5ho2x
    @user-mg2se5ho2x Місяць тому +3

    தமிழக அரசே சுகாதாரத்துறை அமைச்சகமே தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவ உபகரணங்களை அதிகப்படுத்து மக்கள் நலன்களை பாதுகாக்க உறுதிகொள் தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளை உடனே அரசு கையக படுத்து .

    • @muthulakshmiish
      @muthulakshmiish Місяць тому

      Nalla sonninga mam. Health insurance mukiyam.. Hosp medicine ke naraya pudungranga chinna problem ke..

  • @mandilam
    @mandilam Місяць тому +21

    Brother, எனக்கு கடந்த மே மாதம் 15தேதி heart attack வந்தது, நான் 3 லட்சம் செலவு செய்தேன், நான் தற்பொழுது என் இதயத்தில் stunt வச்சி இருக்காங்க, நான் வச்ச stunt kku 8% GST,
    நான் இந்த நாட்டில் பிறந்ததில் இருந்தே வரி கட்டி வருகிறேன், ஆனால் கடைசியில் என் உயிரை காக்கும் stunt க்கும் வரி காட்டித்தான் நான் இந்த உலகத்தில் வாழ முடிகிறது. இந்த உலகத்தை விட்டு செல்ல மிகவும் ஆவலாக இருக்கிறேன். 😊

    • @jothiIyer
      @jothiIyer Місяць тому +3

      Don't worry sir what to do . Your. Lives are precious than money no negative talks God bless you 🙏🙏

    • @nithiyaravichandran2332
      @nithiyaravichandran2332 Місяць тому

      Nanum

    • @AnonymousSR0213
      @AnonymousSR0213 Місяць тому +2

      Oh God..Good one 8% GST for medical..should be spoken in budget

    • @vijayalakshmichandrasekar9457
      @vijayalakshmichandrasekar9457 Місяць тому +1

      Sir, world is beautiful. Many things to see, hear eat and enjoy. Let us accept the things coming on the way and enjoy all small happy moments. When the time comes we can't stay. Till then let us be positive happy and help others.

    • @jothiIyer
      @jothiIyer Місяць тому

      @@vijayalakshmichandrasekar9457 super sister ❤️❤️

  • @lakshmibhag1857
    @lakshmibhag1857 Місяць тому +6

    Our family faced the bad experiences like Ramana movie.
    We went to Ramachandra, SIIMs

    • @venkatganapathy8024
      @venkatganapathy8024 Місяць тому

      The staff especially billing section staff at sims are arrogant and like goons. I pray Almighty that we need hospitals like Sathya sai hospital, AIIMS delhi, CMC, Narayana health of Devi shetty etc.

  • @rednagub
    @rednagub Місяць тому +6

    No matter how hard you try madam, to warn the public, we are unable to comprehend the circumstances😢

  • @jagannathan9067
    @jagannathan9067 Місяць тому +29

    பாரம்பரிய மருத்துவம் குறித்த விழிப்புணர்வு இல்லாததே காரணம்

    • @mysteryshorts735
      @mysteryshorts735 Місяць тому

      அக்குபங்சர் மரபு வழி மருத்துவம் சிறப்பு

  • @vigneshwarv9433
    @vigneshwarv9433 Місяць тому +1

    Government should definitely interfere in this kind of high bill treatments and stand with common people to avoid this kind of medical scams. I agree the importance of Health insurance and advise all who see this comment to ensure you are covered with insurance.

  • @savithirir4892
    @savithirir4892 Місяць тому +3

    4 aandugalukku munbu breast cancer la bathikkapattu apollo treatment il 20 lakhs selavu seithu 19 month thaan en magal irunthaar.avarathu 40 vayathil 2 kuzhanthaikalai vituvittu marainthu vittar. Hospital enbathu tharpothu irakkamilla panam pidungi thinnum oru idamagathaan ullathu.

  • @user-ld5ql9xi3u
    @user-ld5ql9xi3u Місяць тому +28

    இப்ப எல்லாம் மருத்துவமனையிலும் கிட்னி ஃபெயிலியர் என்று சொல்லி வியாபாரமாக்கி விட்டார்கள்

  • @padmabharani6122
    @padmabharani6122 Місяць тому +3

    I don’t like your political views but agree with all the things that you said in this video

  • @sangeethas3857
    @sangeethas3857 Місяць тому +1

    Yes she was taking treatment in MGM Cancer Institute, i have seen her there when my dad was admitted in that hospital, she was so strong when she was in hospital.

  • @fasilkaatan4437
    @fasilkaatan4437 Місяць тому +10

    May this disease not come to us and our family and may God protect all the people of the world!

  • @srinivasang8619
    @srinivasang8619 Місяць тому +1

    Please tell the Hospital so that it creates awareness to the public to avoid such Hospitals.

  • @geethanjalik4262
    @geethanjalik4262 Місяць тому +19

    Adapavame... Chinna vayasu.... Heart felt condolences to her family... 🥺

    • @Mathewsilver-du3cb
      @Mathewsilver-du3cb Місяць тому

      so old people can die?

    • @geethanjalik4262
      @geethanjalik4262 Місяць тому +1

      @@Mathewsilver-du3cb oh god! Idhenna pudhu vagai paithiyama...?

    • @KK2UK
      @KK2UK Місяць тому +3

      @@Mathewsilver-du3cbAvanga vazhnthu mudichachu nu oru satisfaction at least erukum but young age apdi ila athuvum vazha vendiya vayasu.

    • @Mathewsilver-du3cb
      @Mathewsilver-du3cb Місяць тому

      @@KK2UK super

  • @nrathinammal3476
    @nrathinammal3476 Місяць тому +1

    மனசாட்சி வேணும். மனித நேயம் எல்லோருக்கும் வேண்டும்.

  • @mahalakshmipandiarajan7083
    @mahalakshmipandiarajan7083 Місяць тому +5

    Very good information sister

  • @umajaihanuman8864
    @umajaihanuman8864 Місяць тому +1

    It's a true madam about hospital. I m also in same position my son also expired on last year December 1st fully hospital mistake only 😢😢😢😢

  • @kalavathikarthik9258
    @kalavathikarthik9258 Місяць тому +18

    என் கணவருக்கு இதே நோய் வந்து மிக மிக பிரபலமான மருத்துவமனையில் சேர்த்து அத்தனை கொடுமைகளையும் அனுபவித்தேன்.கணவரை காப்பாற்ற முடியவில்லை

    • @kiranbaus9544
      @kiranbaus9544 Місяць тому +1

      Hospital name enna

    • @Sujatha-mc3yf
      @Sujatha-mc3yf Місяць тому

      எந்த மருத்துவமனை

    • @Govindarajan-rf5kk
      @Govindarajan-rf5kk Місяць тому

      May be Kaveri Hospital.
      My brother got admitted and they looted the kind of amount and gave his dead body to us. It happened in 2019.
      Actually I am not from Chennai and from north India.
      Most of the middle class people, the elite people are role models.
      Also all the middle class feel inferior to go to government hospitals, even Adyar or CMC etc.
      Net rrsult is getting dead body with zero bank balance.
      Unless middle class people's mind set us not changing nothing is is going to happend and it is never ending story.
      Aval oru thodarkathai

    • @IndiraMuthu
      @IndiraMuthu Місяць тому +6

      இவ்வளவு நல்ல விஷயங்களை சொல்லும் நீங்கள் ஏன் மருத்துவமனை பெயரைச் சொல்ல அஞ்சுகிறீர்கள் உண்மை நிலவரங்களை அப்படியே எடுத்துரைக்கும் சர்மிளாவுக்கே பயமா எனக்கு தெரிந்த அளவில் நல்ல ட்ரீட் பண்றாங்க தேனாம்பேட்டை ராய் கேன்சர் பவுண்டேஷன் குறைந்த அளவே பணமும் செலவாகிறதாக எங்கள் நண்பர்களின் கூற்று வாழ்க வளமுடன்

    • @saibala8170
      @saibala8170 Місяць тому

      M G .m

  • @senorita5457
    @senorita5457 Місяць тому

    May her soul rest in peace. Maximum limit for every treatment must be published by the private hospitals.

  • @muthukrishnanaidujeyachand5872
    @muthukrishnanaidujeyachand5872 Місяць тому +4

    மருத்துவமனையில்நுழைந்தாலே ஒன்னரை லட்சம் இல்லாமல் வெளியே வரமுடியாது.

  • @k.ilakkiyakrish685
    @k.ilakkiyakrish685 Місяць тому +6

    MGM healthcare hospital chennai.
    Want to check pls check the GST no which is mentioned in the medical bill.
    Thanks me later👍🏼

  • @johnkirubaharan9063
    @johnkirubaharan9063 Місяць тому +1

    Asirvatham Speciality Hospital, Madurai. DR. Jebasingh best and dedicative treatment in tamilnadu. Consultation charge Rs 100 only. So many patients saved by him by the grace of god

  • @aurputhamani4894
    @aurputhamani4894 Місяць тому +24

    எந்த மருத்துவமனையில் எந்த டாக்டர் என்ன வியாதி என்று வெளிப்படையாகவும் ட்ரீட்மென்ட் எப்படி என்ன மருந்து என்று முழுவதும் தெளிவாக எழுதிக் கொடுக்கிறார்கள் சொல்லுகிறார்கள் எதுவும் கிடையாது போங்கம்மா

    • @raichalcherian3872
      @raichalcherian3872 Місяць тому +1

      Yes I agreed, in India some hospitals not telling anything about patients condition and treatment methods as well as survival chance. I am a cancer patient and my treatment is going on. I am residing in UAE, my doctor given me a plan about my treatment and what medicines they are going to give me etc.. what are the side effects and how to prevent that. Now my treatment everything going good due to God’s Grace. Thank you Jesus. May God Rest her soul in peace 🙏

  • @NizamAhamed-Official
    @NizamAhamed-Official Місяць тому +1

    "GOVERNMENT HOSPITALS RIGHTNOW PROVIDING VERY GOOD SERVICES WITHOUT SINGLE RUPEE."

  • @rahelbaskaran6620
    @rahelbaskaran6620 Місяць тому +3

    தனியார் மருத்துவ மனைக்கு சௌமியா குடும்பத்தினரால் செலவழிக்கப்பட்ட பணத்தை பத்து மடங்காக திருப்பிக்கொடுக்க வழிவகை செய்வதோடு,நோய் குணமாகும் என்று கூறிய வைத்தியரை பணி நீக்கம் செய்ய வேண்டும். தயவு செய்து இனிவரும் நேரங்களில் தனியார் மருத்துவ மனைகளை அணுக வேண்டாம்.பணமும் வீணடிக்கப்பட்டுள்ளது.பாப்பாவையும் காப்பாற்ற முடியாது போய்விட்டது.மகளின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு இறைவன் , நல்ல சமாதானத்தை கொடுக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்வோமாக.

  • @muhamaderizwan6240
    @muhamaderizwan6240 Місяць тому +1

    இந்த தப்பு இங்க மட்டும் நடக்கல மேடம் தமிழ்நாடு ஃபுல்லா இந்த மாதிரி தவறுகள் நிறைய நடந்துகிட்டு தான் இருக்கு என்னுடைய கிராண்ட் பா கிரிட்டிக்கல் கண்டிஷன்ல ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணேம் அப்ப ஒரு ஹாஃப் அன் ஹவர் இறந்து இருக்காரு அவர் உயிரோடு இருக்கிறதா அவருக்கு ஆக்சிஜன் மாஸ்க் மாட்டிவிட்டு எங்ககிட்ட பணம் வசூல் பண்ணிட்டு தான் விட்டாங்க ஆனா அவர் ஏற்கனவே இறந்துட்டாரு செத்துப்போன பொணத்த வச்சு கூட லாபம் பாக்குற பிசினஸா போயிருச்சு மருத்துவம் மனிதாபிமானம் என்பது ஒன்னு இல்லாம போச்சு சாகப் போறவங்க கிட்ட கூட பேராசையை உருவாக்கி அதுல லாபம் பார்க்கிறதா போச்சு மருத்துவம் நான் எல்லா மருத்துவமனையும் நான் சொல்லல ஊருக்கு சில மருத்துவமனைகள் லாபம் பாக்குற மருத்துவமனைகள மட்டும் தான் இருக்கு பிணத்தின் மீது லாபம் பார்க்கிற இவங்க எல்லாம் மனுசங்கள கிடையாது

  • @mohamedimran4225
    @mohamedimran4225 Місяць тому +4

    Please mentioned the name of the hospital. It's very useful.

  • @momscastle3331
    @momscastle3331 Місяць тому

    Nalla awareness video . Thank you mam.

  • @rathinamgubenthiran9909
    @rathinamgubenthiran9909 Місяць тому +25

    என் மருமகளுக்கும் மியாட் மருத்துவமனையில் 60லட்சம்வரை செலவு செய்ய வைத்து (மாா்பக புற்றுநோய்) .இறுதியில் முடியாதுன்னு சொல்லி கைவிரித்துவிட்டாா்கள்.அவா்கள் (மருமகள்) இரண்டு பிள்ளைகளைவிட்டுவிட்டு இயற்கையெய்திவிட்டாா் பத்து வருடத்திற்கு முன்...!!

  • @a.sathviksabarish2-d840
    @a.sathviksabarish2-d840 Місяць тому

    Very useful video ma'am, Thank you for making this video.

  • @smileyriders821
    @smileyriders821 Місяць тому +4

    Very useful video. Thankyou mam.

  • @kalaivanijambunathan4876
    @kalaivanijambunathan4876 Місяць тому +2

    Right Mam. miot hospital they only ask cash only. Not debit and credit card .

  • @seetharamanchandrasekaran2637
    @seetharamanchandrasekaran2637 Місяць тому +1

    Same thing happened to my husband. They said one and and they gave medicines for other health issues..
    I spend eight lakhs.. He was in hospital for ten days..
    Dr. Said he is in progress.. But march 22 he was no more..
    We asked for the receipt but they refused to give receipt.. Still they have not given
    The hospital is in mogappair.. Dr. Prassna.
    Still refued to give.. We went several times..

    • @seetharamanchandrasekaran2637
      @seetharamanchandrasekaran2637 Місяць тому +1

      This private hospitals wants to earn more money in few days..
      Daily one bill..
      Daily we have to go the pharmacy.. And buy medicines
      But when we ask questions they ar not answering.
      Pl come and see.. Oxford hospital..
      U will know how the doctors are..
      Pl govt should take some steps ..

  • @packiyalakshmi3747
    @packiyalakshmi3747 Місяць тому +3

    This happened to me. I lost my mom after starting in 22 days. Doctors not saying anything.

  • @jothimanic5906
    @jothimanic5906 Місяць тому

    Thank for your wonderful advice as a family member mam...

  • @Amalijohnson_8
    @Amalijohnson_8 Місяць тому +5

    Sharmila mam neeinga romba nallavanga god bless u.

  • @user-ey5du3qy3f
    @user-ey5du3qy3f Місяць тому +1

    Only because of our very poor lifestyle cancer is on the rise.. Still we wont change for good.. Between madam you should tell the hospital name.. Thats awareness

  • @plotandland
    @plotandland Місяць тому +5

    Suggest me which is good health insurance company? And which plan or scheme is best?!

  • @villagersdollhouseshouse
    @villagersdollhouseshouse Місяць тому

    Hi Mam. I am so happy that i happened to see this video of yours today. Very informative session. Thank you for the take aways

  • @mkmani6404
    @mkmani6404 Місяць тому +4

    மிக முக்கியமான பதிவு சகோதரி நன்றி. 🙏

  • @lalithapillai8041
    @lalithapillai8041 Місяць тому +2

    Doctor told us its only treatable not curable. Lost my husband treated in Narayana Hrudhalaya at Bangalore.

  • @palanisamym8833
    @palanisamym8833 Місяць тому +14

    நல்லாத்தான் யோசனை சொல்லியிருக்கீங்க. ஆனா இதையெல்லாம் கேட்டா உரிய பதிலோ சிகிச்சையோ கொடுக்க மாட்டாங்க. மாறாக டிஸ்சார்ஜ் பண்ணீட்டு போங்கன்னு பதில் வரும்.
    (மருந்து விருப்பப்படி வரவழைச்சு முக்கால்வாசி திரும்பவும் பார்மசிக்கே வந்துடும். ஆனா முழுக்க நாம பணம் கட்டியிருப்போம்)

    • @stellapascaline20
      @stellapascaline20 Місяць тому

      Sir this happens in majority of private hospitals..epdiachi mamma kita kanakku kaati kaasu mattum vangiduvaanga..athu tha hospital oda business tricke eh

  • @sanmathislifestylesingapor6874
    @sanmathislifestylesingapor6874 Місяць тому +2

    எங்க அம்மாக்கு same blood cancer madhurai meenatchi Hospital la chemotherapy edukuranga.same 4th stage.6 month 8 chemo edukkanum.checkup mattum 1.5 lacks achu.ethuvaraikum 2 chemo tha ethurukanga.1 laks achu.ennum evlo agumnu theriyala.kadavul enna ezhuthirukirarunu therila.periya Hospital la pathale payama erukku.😢😢😢😢

    • @dharshinikaruppiah
      @dharshinikaruppiah Місяць тому

      Hi akka.I am also diagnosed with hodgkins lymphoma last October and took treatment there.May month completed chemo same Meenakshi mission dan.I think treatment best dan ka.I will pray for your mom.

    • @aarthisribalu1789
      @aarthisribalu1789 Місяць тому

      Yen paiyanukku blood cancer 4yrs old... Pondy jipmer la. Pakrom super treatment and 1rs selavu illa... Nanga cbe KMCH la tha conform pannom anga 60lak aagum sonnaga so visarichu pathutu jipmer vantom 1rs kuda selavu illa... Namma income 2000 monthly nu form fill panna... Avanukku 2nd bone marrow la 0.00 tha vanchu standard risk la irukan 1st stage and B ALL thambiku...

  • @srimanelangovan6684
    @srimanelangovan6684 Місяць тому +5

    தயவுசெய்து மருத்துவமனை பெயர் சொல்லவும்

    • @samarannews488
      @samarannews488 Місяць тому

      1'st Vadapalani Vijaya hospital and finally Nelson manikkam road(Nungambakkam) MGM cancer institute.

  • @rukmanirajagopalan4621
    @rukmanirajagopalan4621 Місяць тому +1

    நன்றிம்மா, தெளிவானபதிவு