பாடகராக அவதாரமெடுத்த அதாவுல்லா |தரைமேல் பிறக்க வைத்தான் |Padagotti | Puthu Vasantham | VasanthamTV

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024

КОМЕНТАРІ • 289

  • @nthurai6414
    @nthurai6414 2 місяці тому +21

    உண்மையில் நன்றாக பாடுகின்றார். வாழ்த்துகள்.

  • @padavanamsavannah4986
    @padavanamsavannah4986 18 днів тому +1

    அருமையான கருத்து காவியம் பலமுறை கேட்டாலும் மறக்க முடியது இந்த பாடலை கேட்காமலும் இருக்க முடியாது❤❤🎉

  • @vasasamayal6889
    @vasasamayal6889 2 місяці тому +13

    திறமைக்கு பாராட்டு

  • @rafaelsalaldeensalaldeen3706
    @rafaelsalaldeensalaldeen3706 2 місяці тому +9

    வாழ்த்துக்கள் உண்மையில் மிகவும் நன்றாக இருக்கிறது

  • @mazhothauama3842
    @mazhothauama3842 2 місяці тому +18

    🎉அருமையாக பாடுகின்றார் நான் இந்த கலைஞரை வாழ்த்துகின்றேன்

    • @ShanmuganathanShathurjeyan
      @ShanmuganathanShathurjeyan 2 місяці тому

      கீழ் துண்டு விரிச்சிரிக்கா ? பாய் போட்டிருக்கா? படங்கு விரிச்சி ரிக்கா?

    • @nrcreativecollection843
      @nrcreativecollection843 27 днів тому +1

      இவர்தான் அரசியல் காமெடியன்......

  • @mahenponnan3614
    @mahenponnan3614 2 місяці тому +13

    அருமையான பாடல் நன்றாக பாடியுள்ளார் வாழ்த்துக்கள் 💐💐💐

  • @periyathambypirapakaran2428
    @periyathambypirapakaran2428 Місяць тому +3

    எனக்கு மிகவும் பிடித்த பாடல். வாழ்த்துக்கள்

  • @inthenameofallaah
    @inthenameofallaah 2 місяці тому +120

    செப்டம்பர் 21 க்கு பின்னர் இதுவே இவரின் நிரந்தர தொழிலாக மாற அதிக வாய்ப்பு உள்ளது

    • @aathan2023
      @aathan2023 2 місяці тому +4

      தம்பி திருத்தம், ஒக்டோவர் 14 இற்கு பின்பு

    • @JawferJan
      @JawferJan 2 місяці тому +1

      Insha Allah

    • @jakeerhussain6156
      @jakeerhussain6156 2 місяці тому

      ஆமீன்!

    • @AnshafAM
      @AnshafAM 2 місяці тому

      Yeah😂

    • @sithyfareena954
      @sithyfareena954 2 місяці тому

      ​@@aathan2023
      Nov 14

  • @Mufthi08
    @Mufthi08 2 місяці тому +43

    இது அதாவுல்லாவுக்கு பொருத்தமான தொழில் ரணிலையும் அசாத் Sali சேர்த்துக் கொண்டால் மிகவும் நன்றாக இருக்கும்

  • @KaranKaran-vn3bw
    @KaranKaran-vn3bw 2 місяці тому +7

    வாழ்த்துக்கள் சிறந்த பாடல்

  • @nrcreativecollection843
    @nrcreativecollection843 27 днів тому +2

    Comedian ஆக இருந்தது, தற்போது பாடகராக மாறியுள்ளார்....
    ❤❤❤❤❤❤❤❤

  • @MuhammadHammed-z2x
    @MuhammadHammed-z2x Місяць тому

    அருமையான.பாடலை இனிமையான முறையிள் அதாசேர்.பாடியுல்லார்.வாழ்த்துக்கள்

  • @segarkathir646
    @segarkathir646 2 місяці тому +2

    உங்கள் குரலுக்கு நான் அடிமை ஐயா

  • @chandrabahuparamalingam4157
    @chandrabahuparamalingam4157 2 місяці тому +2

    பாடற் கலைஞர்.
    வாழ்த்துக்கள் ஐயா!

  • @uthayakumaruthaya684
    @uthayakumaruthaya684 2 місяці тому +27

    அழகான பாட்டு அழகாக பாடினார்
    வாழ்த்துக்கள்

  • @DayantharajDayan-w4x
    @DayantharajDayan-w4x 2 місяці тому +1

    அழகாகப் பாடுகின்றார் அதாவுல்லா Sir

  • @ajmalhassan9583
    @ajmalhassan9583 2 місяці тому +9

    இத்துணை திறமை உங்களிடம் மறைந்து இருந்ததோ..... பாராட்டுக்கள்.
    Dr. Ajmal

  • @asmathhasni645
    @asmathhasni645 2 місяці тому +1

    உன்மையில் இந்தப் பாடல் இஸ்ரேல் லால் பாதிக்கப் பட்ட பலஸ்தீன் மககளின் சூழ்நிலை யை சித்தரிக்கிறது பெரருத்த மாக உள்ளது இந்த படல்

  • @drriyazmajeed9498
    @drriyazmajeed9498 2 місяці тому +2

    நன்றாக உள்ளது, பாராட்டுக்கள்

  • @ArifAbdeen-u9l
    @ArifAbdeen-u9l 2 місяці тому +7

    அழகிய பாடல் ...
    வாழ்த்துகள் முன்னாள் அரசியல்....

  • @dominicdass9059
    @dominicdass9059 Рік тому +11

    டிஎம்எஸ் மீண்டும் வந்து விட்டாரா?

  • @smfarook1138
    @smfarook1138 2 місяці тому +1

    எதிர்பாராத ஒரு திறமை.அருமை.

  • @sellathuraisutharsan9047
    @sellathuraisutharsan9047 2 місяці тому +10

    சிறந்த பாடகர், பேச்சாளர்,பன்முக ஆற்றல் இருக்கு எனினும் அரசியல பாதை தவறானது

  • @lebbenajeeb9264
    @lebbenajeeb9264 Місяць тому

    Multi dimensions. Really nice

  • @majithsahra2096
    @majithsahra2096 2 місяці тому +29

    இனி அரசியல் வென்டாம் இது தான் சரி நல்லபாடகர்

  • @HIMOHAMEDNAZEEBNAJEEB
    @HIMOHAMEDNAZEEBNAJEEB 2 місяці тому +1

    Good luck for future recruitment packeer baba singer u r good sounds definitely deserve to do as career ahead anyway whoever provided you good tongue drum for play..congratulations ❤❤❤❤❤

  • @abubakkarrasak1688
    @abubakkarrasak1688 2 місяці тому

    Nice song and voies ❤congratulations ❤🎉🎉🎉🎉🎉🎉

  • @IsmeerYaseen
    @IsmeerYaseen 2 місяці тому +1

    Masha Allah siyalu devi pihitai aameen Aameen teruwan saranai Allah devi pihitai mawbimata Adambarai nubai brother former minister good luck sir

  • @RiswinCader
    @RiswinCader 27 днів тому +1

    ட்ரம்ப் ஆடும்போது அதாவுல்லா ஏன் பாடக்கூடாது . உண்மையில் சிறப்பு .

  • @SrisaravanapavaMarkandu
    @SrisaravanapavaMarkandu Місяць тому

    Nice to listen sir

  • @nasirahmad5422
    @nasirahmad5422 2 місяці тому +1

    Good job. Suitable for him. continue

  • @shanshan8873
    @shanshan8873 2 місяці тому +1

    WOW SUPER

  • @AjaiAjai-w1s
    @AjaiAjai-w1s 2 місяці тому +1

    நல்ல குரல் வாழ்த்துக்கள்

  • @mhdrizvi7148
    @mhdrizvi7148 Місяць тому

    Very good song bro

  • @paulmariyanayakam6592
    @paulmariyanayakam6592 2 місяці тому +2

    மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள் . தலைவா. இந்தப்பாடல் உத்தேசித்து.

  • @HasanBaari-nn4ub
    @HasanBaari-nn4ub 21 день тому

    பக்கீர் பாபா இப்ப குறைவுதானே இனி இதுவே நிரந்தர தொழில் ஆகட்டும்

  • @nafees883
    @nafees883 2 місяці тому

    இந்த பாடலை சாதாரணமாக எல்லா பாடகர்களினாலும் படிக்க முடியாது.உண்மையிலேயே நல்ல குரல்வளம்.

  • @varsharaj-r3r
    @varsharaj-r3r 2 місяці тому

    உண்மையிலேயே நன்றாக பாடுகிறார் ❤❤

  • @NajeemNajeem-ht4kv
    @NajeemNajeem-ht4kv 2 місяці тому

    Unmaya nalla iruku valthukal

  • @kanagaratnammanikam
    @kanagaratnammanikam 2 місяці тому +8

    🙏🏿
    ஐயா உங்கள் குரல் இனிமையாக இருக்கிறது.
    இன்னும் பயிற்சி எடுத்து பாடினால்?
    மேலும் அருமையாக இருக்கும்.
    🇱🇰

  • @FaizalFaizal-rg1sq
    @FaizalFaizal-rg1sq 2 місяці тому +2

    Very good your song thanks

  • @learnmemaths9814
    @learnmemaths9814 2 місяці тому

    Soooper sr very nice

  • @nimnimzy4815
    @nimnimzy4815 2 місяці тому +1

    Super sir

  • @AhagMohi
    @AhagMohi 2 місяці тому +5

    அவரின் தேவை காலத்திற்குப் பொருத்தமானது

  • @ragunathansellathurai4666
    @ragunathansellathurai4666 2 місяці тому +1

    அருமையான சுயநல அரசியல் தரகர்கள் இவர் மாதிரி பலர் தமிழ் பேசும் மக்களின் நடுவில் பிரிவினை பேசி வயிறு வளர்ப்பவர் ஆனால் அருமையாக பாடுகிறார் பாராட்டலாம்.

  • @indrakumarrajadurai406
    @indrakumarrajadurai406 2 місяці тому

    Super,Congrads.(France)

  • @JalalMhamedML
    @JalalMhamedML 2 місяці тому +1

    Super singarukku அனுப்பலாம்

    • @mohammedghouse4684
      @mohammedghouse4684 2 місяці тому

      Junior super singers தான் பொருந்தும்.

  • @ILoveNy681
    @ILoveNy681 2 місяці тому +2

    Ungal groopil Rauff hakeem and Rishard
    Varuvvarhala?
    Vanthaal nantraha irukkum.

  • @tharmalingam3185
    @tharmalingam3185 2 місяці тому +1

    He chosen MGR song b😮est also his voice want to listen more Tamil songs.❤.

  • @mohammedreeza4718
    @mohammedreeza4718 2 місяці тому +15

    ஒரு அஸ்தமனத்தின் புதிய அவதாரம் இந்த துறையில நல்ல எதிர்காலம் இருக்குறதாக தெரிகிறது.

  • @Lankavlog-e5f
    @Lankavlog-e5f 2 місяці тому

    ❤❤❤..super..❤❤❤ super. ❤

  • @ShayiniShayini-d3f
    @ShayiniShayini-d3f 2 місяці тому

    Masha Allah eruthi yaththiraya Weldon

  • @Rama-ix3vl
    @Rama-ix3vl 2 місяці тому

    ❤❤அருமை ❤❤❤❤

  • @AraArathana
    @AraArathana 21 день тому

    Good

  • @AselaWijesooriya-h2p
    @AselaWijesooriya-h2p 2 місяці тому +2

    Please eangalukkaga Rasulalla ku oru song padunga bro ❤

  • @sm.risvism1408
    @sm.risvism1408 2 місяці тому

    Congratulations ❤🎉

  • @shappire569.
    @shappire569. 2 місяці тому +7

    தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை அரசியலில் பிழைக்க வைத்தார் என்று பாடி இருக்கலாமே😅😅😅

  • @Mohamed_Marsoon5943
    @Mohamed_Marsoon5943 2 місяці тому

    What a voice so good❤❤❤

  • @piratheepansubrumaniyam8038
    @piratheepansubrumaniyam8038 2 місяці тому

    Very good . Super voice

  • @sathathsathath6518
    @sathathsathath6518 Місяць тому

    Super super very good part

  • @ranjanidevi7906
    @ranjanidevi7906 2 місяці тому +2

    இலையின் பழுப்பு யாவருக்கும் செரந்தம்

  • @VijayKumar-fv5fe
    @VijayKumar-fv5fe 2 місяці тому +1

    வாழ்த்துகள்🎉

  • @Hamza1-m3f
    @Hamza1-m3f 2 місяці тому +2

    November, 14 க்கு பிறகு துணையாய் வருபவர் அல்ல எமனாய் வருபவர் யாரோ என்று படிங்க,😂

  • @Prasanna-l7q
    @Prasanna-l7q 2 місяці тому +1

    வாழ்த்துக்கள்

  • @AyaanAshraffali
    @AyaanAshraffali 2 місяці тому

    உங்கள் குரல் மிகவும் இனிமையாக இருக்கின்றது

  • @MohamedHassan-pl8se
    @MohamedHassan-pl8se 22 дні тому +1

    கதிர்காம பக்கம்சென்ரால் நல்லகலக்சனும் கிடைக்கும்.

  • @MohamedHaffiyoon
    @MohamedHaffiyoon 2 місяці тому

    Vell your song bro

  • @yathusianjeyakantharajah5535
    @yathusianjeyakantharajah5535 23 дні тому

    Haram aiya! But unga thiramaiku 🙌🔥

  • @shimashshimash8452
    @shimashshimash8452 2 місяці тому +1

    Super song nice

  • @mohammedyaseen2284
    @mohammedyaseen2284 2 місяці тому +1

    Very good voice

  • @VjSutha
    @VjSutha 2 місяці тому +1

    அரசியலுக்கு வராமல் இதையே செய்திருக்கலாம் முதலே , நன்றாக பாடுகின்றார்

  • @MkmFayaz
    @MkmFayaz 2 місяці тому

    மகா பிரபு நீங்க இங்கையும் வந்துட்டிங்களா

  • @RailwayStation-n3e
    @RailwayStation-n3e 2 місяці тому

    Sirappana paadal nanry athaulla annachchi

  • @Hussain-hd1sm
    @Hussain-hd1sm 2 місяці тому

    Nice songs 🎵

  • @ramzeemohamed8509
    @ramzeemohamed8509 2 місяці тому

    Voice 🔥

  • @v.m9504
    @v.m9504 2 місяці тому +2

    அருமை திரு அதாவுல்லா அவர்களே.

  • @mahumoodlebbemohamedrafieq2711
    @mahumoodlebbemohamedrafieq2711 2 місяці тому

    Ahh ahh superb like nagooer E M

  • @miracleearth6629
    @miracleearth6629 2 місяці тому

    அருமையான கலைஞர்

  • @Vasanthan-d7g
    @Vasanthan-d7g 2 місяці тому +1

    அருமை

  • @mubarakfoori4039
    @mubarakfoori4039 2 місяці тому +10

    இந்த தொழில் நல்லா இருக்.

  • @davidabraham777-vz3ov
    @davidabraham777-vz3ov 2 місяці тому +1

    Good job 👏

  • @AslamGafoor-g2f
    @AslamGafoor-g2f 2 місяці тому

    ❤❤❤❤

  • @simahir
    @simahir 2 місяці тому +1

    Nice

  • @MuhammadHammed-z2x
    @MuhammadHammed-z2x 2 місяці тому +1

    என்ன.அதாசேர் இந்தபோடுபோடுரேள்

    • @NajeemNajeem-ht4kv
      @NajeemNajeem-ht4kv 2 місяці тому

      Ada abishthu abishthu kannathula pottukongo😂😂😂😂

  • @peermohammed4196
    @peermohammed4196 2 місяці тому +1

    சூப்பர்

  • @knvtv4245
    @knvtv4245 2 місяці тому +2

    யார் இவர் சினிமா நடிகரா

    • @thiyagarajahyogeswaranyoge3517
      @thiyagarajahyogeswaranyoge3517 2 місяці тому

      அரசியல் வாதி பாதி பாடகர் பன்முக திறமை கொண்ட இரசிகர்

  • @kamarmukhamat
    @kamarmukhamat 2 місяці тому

    தல வேரலெவல்

  • @arasareththinamkokulan6779
    @arasareththinamkokulan6779 2 місяці тому +1

    நல்ல பாடகர் நல்ல நடிகர்

  • @mohamedcasim-dm1lz
    @mohamedcasim-dm1lz 2 місяці тому +2

    fantastic

  • @mohammedyoosuf4262
    @mohammedyoosuf4262 2 місяці тому +5

    No doubt wonderful voice.

  • @selvarajah6752
    @selvarajah6752 2 місяці тому

    So nice

  • @RNAgroup7
    @RNAgroup7 2 місяці тому

    இது அவர் இல்லை

  • @sathyaseelanhelan1189
    @sathyaseelanhelan1189 Рік тому

    Supper

  • @ahmedmarsuikabdulraheem3124
    @ahmedmarsuikabdulraheem3124 19 днів тому

    அவதாரம் என்றால் என்ன தம்பி?

  • @YA-mu8zy
    @YA-mu8zy 2 місяці тому

    Nover 14 enna nadakkum

  • @ChandraSekaran-u1w
    @ChandraSekaran-u1w 2 місяці тому

    sir i love you so much i like you so much you are. green ❤❤❤🥰🥰🥰🙏🙏🙏

  • @AskiTailor-dw1pi
    @AskiTailor-dw1pi 2 місяці тому

    தலை❤

  • @AselaWijesooriya-h2p
    @AselaWijesooriya-h2p 2 місяці тому +1

    Eppadiykku thottakattan
    Epo porigiratha homakku
    Nan yar eanru

  • @HadhiHadhi-l8l
    @HadhiHadhi-l8l 25 днів тому

    அரசியலை இலந்தாலும் இவர் பாடி பிழைத்து கொள்ளுவார் உண்மையிலே நள்ள பாடகன்

  • @neednews8985
    @neednews8985 2 місяці тому

    Carry on this path.better then politics