எவ்வளவு வலிகள் இந்த பாடலில், யா அல்லாஹ் மனைவியை பிரிந்து வெளிநாட்டில் வாழும் எல்லா கணவன்மார்களையும் அவர் அவர் மனைவியுடன் சேர்ந்து வைப்பாய்யாக ஆமீன் ஆமீன் ❤
35 வருடங்களுக்கு முன்பு பாடகர் காயல் AR ஷேக் முஹம்மது பாடகி சரளா இனைந்து பாடிய பாடலை பாடி மனசுக்கு மலரும் நினைவுகளை கொடுத்த சகோதரர் சகோதரிக்கு மிக்க நன்றி..
நான் நீண்ட நாட்களாக தேடிக் கொண்டிருந்த பாடல் இன்று கேட்டவுடன் மெயில் இருந்து தன்னை மறந்து ரசித்து கேட்டேன் 30 35 ஆண்டுகளுக்கு முன் இது வெறும் ஆண் குரலில் மட்டும் வானொலியில் கேட்டிருக்கிறேன் காலை 6 மணி முதல் 7 1/2 மணிக்குள் ஒளிபரப்பாகும் இந்த பாடல் அன்று இன்று யூடியூபில் பதிவு ஏற்கும் செய்திருப்பதை பார்த்து மிக குறித்துப் போனேன் இந்த பாடல் பாடிய இரு உள்ளங்களுக்கும் என் வாழ்த்துக்கள் இதற்கு ஏற்ப இசை அமைத்த இசை கலைஞர்களுக்கும் என் வாழ்த்துக்கள் இசை பயணம் மேலும் தொடரட்டும் நன்றி வணக்கம்
25 வருடத்திற்கு முன் என் கணவர் துபாய்க்கு பொயிட்டு இந்த பாட்டு கேசட்டு கொடுத்துவிட்டு எட்டு வருடம் கழித்து வந்தாங்க என் மனது க ஷ்ட்டப்படும் போது எல்லாம் கேட்பேன் ❤❤❤❤
எங்க வீட்டுக்காரருக்கு பயில் இருக்காங்க நான் பாத்து இன்னைக்கு 16 மாசம் ஆகுதுகேக்கல நான் ரொம்ப நாளா நினைச்சுட்டு இருந்தேன் இந்த பாட்ட என் லைஃப்ல நடந்த மாதிரியே இருக்குதுஎனக்கு மூணு பசங்க என் பசங்க எல்லாம் நைட் படுத்துற அப்பாடி எப்ப வருவாங்க அப்பா எப்ப வருவாங்கன்னு கேப்பாங்க நானும் ஒரு முஸ்லிம் தான்😊என் பசங்க எப்படி கேக்குறாங்கநம்ம கூடவே இருந்தா நல்லா இருந்திருக்குமோ நாம எதுக்கு அவ்ளோ லாங் டிஸ்டன்ஸ் வந்து ஒத்து பொழப்புக்காக அனுப்புவோம் அப்படி எல்லாம் தோணுதுரமலான் மாதத்தில் பதிவிடுகிறேன் ரமலான் மாதம் பர்ளான மாதம் அந்த ஃபர்லான மாதத்தில் நான் கேட்கக்கூடிய எல்லா துவாக்கள் கபுல் ஆகும் எனக்காக எல்லாரும் துவா செய்யுங்க
வெளிநாடு என்பது ஒரு மாயை பணம் தேவை ஆசை அதிகமாக அதிகமாக அதன் மேல் மோகம் ஒரு போதையாக வந்துவிடும் என் கூட வந்தவர்கள் எல்லாம் போய் விட்டார்கள் 26 ஆண்டுகள் ஆகிறது மனைவி கூட இருந்தது 18 மாதங்கள் மட்டுமே கொரோனா வந்து அவளை கூட்டிக்கிட்டு போய் விட்டது பிள்ளைகள் அவள் அம்மா வீட்டில் நான் வெளிநாட்டில் தனிமையில் பணம் இருக்கிறது நிம்மதி இல்லை என் நிலைமை யாருக்கும் வர கூடாது.....
Husband is at dubai wife is at our tamilnadu six years passed so it is a very great sorrows in both of their eyes and hearts both singers are clearly says about the real situation through their song congratulation
இந்தப் பாடலை போல சிங்கப்பூர் சென்ற கணவனை நினைத்து மனைவி ஏக்கத்துடன் பாடும் எனது பாடலை (தஞ்சை செல்வியின் குரலில்) விருப்பமுள்ளோர் கேட்கலாம். பஞ்சப்பாட்டு -pancha paattu
அன்பு மனைவி விட்டு சென்ற ஒவ்வொரு புருஷன் மனவலி குமுறல் நித்தம் நித்தம் கண்ணீர் யாருக்கு புரியும் அன்பு மனைவி ஐஸ் உன் நினைவு தன் என் விழிக்கு நித்திரை 😤😤😤😤😤😤
என்னை மாறி கடல் தாண்டி வாழ்ந்து வருகிற என் நண்பர்களுக்கு இந்த பாடல் வரிகளை போல தான் வாழ்க்கை நான் மிகவும் என் குடும்பம் மற்றும் என் உயிர் காதலிதை மிகவும் மிஸ் பாண்ட்ரா love you ❤️ Papa ❤️ Miss my life special my world 🌎🌍 i am waiting for ammu 💕😘
இந்த பாடலை பாடியவர் மற்றும் இதை எழுதியவர் கவிஞர் இசை அமைத்தவர் மற்றும் இதை யூ டியூப்பில் ஏற்றியவர் இதை கேட்டு ரசித்தவர் கப்பலில் ஏறி சென்ற மச்சான் அணைவருக்கும் எனது நன்றிகள்.அந்த காலத்தில் தண்ணீர் கப்பல் இப்பொழுது வான்ஊர்தி காலம் வந்து கோரானா என்ற தொற்றும் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது அணைத்தும் நன்மைக்கே அவன் செயல் ஆமின்.
கோடி. முறை. கேட்டாலும் திகட்டாக. அருமை யான. பாடல் 👍🌹🤟🏾👏🫁🤟🏾🌹🤟🏾🫁🫁😘😄சூப்பர். திருமண. தம்பிதிகள். பிரிந்து வாழ்ந்து. படும். கஷ்டம்.
எவ்வளவு வலிகள் இந்த பாடலில், யா அல்லாஹ் மனைவியை பிரிந்து வெளிநாட்டில் வாழும் எல்லா கணவன்மார்களையும் அவர் அவர் மனைவியுடன் சேர்ந்து வைப்பாய்யாக ஆமீன் ஆமீன் ❤
ஆமீன்
Ameen ameen ya rabbil aalameen... 🤲
மிகமிக அருமையான பாடல் கணவனைவிட்டு பிரிந்திருக்கும் ஒவ்வொரு மனைவியின் கண்ணீர் வரிகள் அருமை
மிகவும் இனிமையான மனதை கசக்கி சொல்ல முடியாத நம்பிக்கையுடன் பேசும் இந்த பாடல் சுகம்.
தமிழ் நாட்டிற்கும் துபாயிக்கும் இடையே கப்பலில் பயணம் செய்து இந்த பாடலை பாடியபடி ஒரு உணர்வு இருக்கிறது.😁
அருமையான பாடல் நல்லா இருக்கு உங்கள் இருவரின் குரலும் மிக அருமையாக இருக்கு தொடர்ந்து பாடுங்கள் வாழ்த்துக்கள்
நன்றி...இது போன்று தொடர்ந்து ௭ங்களுக்கு ஆதரவு தா௫ங்கள்
😊😊😊
35 வருடங்களுக்கு முன்பு பாடகர் காயல் AR ஷேக் முஹம்மது பாடகி சரளா இனைந்து பாடிய பாடலை பாடி மனசுக்கு மலரும் நினைவுகளை கொடுத்த சகோதரர் சகோதரிக்கு மிக்க நன்றி..
In
Hi. كي
😊😢h
இனிமையான குரல் இதேபோல் பல பாடல்கள் பாட இறைவன் துணை செய்வானாக
நன்றி...தொடர்ந்து ஆதரவு தா௫ங்கள்
உண்மையில் என்னை மறந்து ரசித்த பாடல் இது...... மேக்னெட் வாய்ஸ் இருவருக்கும் .....
Thank you
செல்ல மகளின்...மூன்றாவது பாடல் ...மெய் சிலிர்க்கிறது...இருவரின் குரலும் பல தடைகளை தாண்டி ஒரு நாள் வெற்றி அடையும்...
Love you maa
அருமை அருமை
என் மனதை தொட்ட
பாடல் நன்றி! நன்றி!!
வாழ்த்துக்கள்.
நான் நீண்ட நாட்களாக தேடிக் கொண்டிருந்த பாடல் இன்று கேட்டவுடன் மெயில் இருந்து தன்னை மறந்து ரசித்து கேட்டேன் 30 35 ஆண்டுகளுக்கு முன் இது வெறும் ஆண் குரலில் மட்டும் வானொலியில் கேட்டிருக்கிறேன் காலை 6 மணி முதல் 7 1/2 மணிக்குள் ஒளிபரப்பாகும் இந்த பாடல் அன்று இன்று யூடியூபில் பதிவு ஏற்கும் செய்திருப்பதை பார்த்து மிக குறித்துப் போனேன் இந்த பாடல் பாடிய இரு உள்ளங்களுக்கும் என் வாழ்த்துக்கள் இதற்கு ஏற்ப இசை அமைத்த இசை கலைஞர்களுக்கும் என் வாழ்த்துக்கள் இசை பயணம் மேலும் தொடரட்டும் நன்றி வணக்கம்
மனப்புழுக்கங்கள் அனைத்தும் இந்த பாடல் கேட்டவுடன் பரந்தோடியது.
பதிவிட்ட நபருக்கு
நன்றிகள் பல..
25 வருடத்திற்கு முன் என் கணவர் துபாய்க்கு பொயிட்டு இந்த பாட்டு கேசட்டு கொடுத்துவிட்டு எட்டு வருடம் கழித்து வந்தாங்க என் மனது க ஷ்ட்டப்படும் போது எல்லாம் கேட்பேன் ❤❤❤❤
அருமையான வாழ்க்கை புரிந்து பாடிய பாட்டு பட்டைய கிழப்புங்க முருகனின் அருளால் மென் மேலும் வாழ்க வளர்க
அருமையான பாடல் பதிவு செய்த நல்ல உள்ளத்துக்கு நன்றி 👌👌
இசை மொழியின் இனிமையான இரண்டு குரல்கள். நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன் இப்படிக்கு கார்த்திக்
Nantri annaaa
100%true
மிக அருமையாகப் பாடியிருக்கிறார்கள் வாழ்த்துக்கள்.
ஷேக் மன்சூர் தென்காசி
கணவனை வேலைக்கு வெளியில் அனுப்பி விட்டு தனிமையில் வாடும் அனைவருக்கும் அருமருந்து இந்த பாடலும் இசையும். நன்றி 💐💐💐🙏
நன்றி...தொடர்ந்து ஆதரவு தா௫ங்கள்
நண்பர் முஹம்மது காசிம் அழகாக பாடியுள்ளார் மாசா அல்லாஹ்
நன்றி..தொடர்ந்து சப்போர்ட் செய்யுங்கள்
@@smailajenumol4083 sister beautiful voice
@@kilakaraiboys3814 நன்றி..
உங்கள் பாராட்டை மறக்க மாட்டேன்...தொடர்ந்து ஆதரவு தா௫ங்கள்
முஹம்மது காசிம் என் தம்பியின் நண்பர் பள்ளி படிக்கும் சின்ன வயதிலே நன்றாக பாடுவார் இறைவன் அருள் புரியட்டும்
என் மனதை அமைதியாக்கிய பாடல் வாழ்த்துக்கள்...
இந்த பாடலை மனதை வருடும் பாடல் இந்த இந்த பாடலை கேட்கறதுக்கு இனிமையாக இருக்கிறது அஸ்ஸலாமு அலைக்கும்
அருமையான குரல்வளம் இருவருக்குமே அருமை அருமை வாழ்க வளமுடன்
பாடலை வரிகளிலும் பதிவிட்டு இருக்கலாமே ஜயா
எங்க வீட்டுக்காரருக்கு பயில் இருக்காங்க நான் பாத்து இன்னைக்கு 16 மாசம் ஆகுதுகேக்கல நான் ரொம்ப நாளா நினைச்சுட்டு இருந்தேன் இந்த பாட்ட என் லைஃப்ல நடந்த மாதிரியே இருக்குதுஎனக்கு மூணு பசங்க என் பசங்க எல்லாம் நைட் படுத்துற அப்பாடி எப்ப வருவாங்க அப்பா எப்ப வருவாங்கன்னு கேப்பாங்க நானும் ஒரு முஸ்லிம் தான்😊என் பசங்க எப்படி கேக்குறாங்கநம்ம கூடவே இருந்தா நல்லா இருந்திருக்குமோ நாம எதுக்கு அவ்ளோ லாங் டிஸ்டன்ஸ் வந்து ஒத்து பொழப்புக்காக அனுப்புவோம் அப்படி எல்லாம் தோணுதுரமலான் மாதத்தில் பதிவிடுகிறேன் ரமலான் மாதம் பர்ளான மாதம் அந்த ஃபர்லான மாதத்தில் நான் கேட்கக்கூடிய எல்லா துவாக்கள் கபுல் ஆகும் எனக்காக எல்லாரும் துவா செய்யுங்க
அவரு அங்க இருக்குறதுனாலத்தான் உங்க வாழ்க்கையில கஷ்டம் கிடையாது பிள்ளைகளை தனியார் பள்ளி சேர்க்க முடியும்
வெளிநாடு என்பது ஒரு மாயை பணம் தேவை ஆசை அதிகமாக அதிகமாக அதன் மேல் மோகம் ஒரு போதையாக வந்துவிடும் என் கூட வந்தவர்கள் எல்லாம் போய் விட்டார்கள் 26 ஆண்டுகள் ஆகிறது மனைவி கூட இருந்தது 18 மாதங்கள் மட்டுமே கொரோனா வந்து அவளை கூட்டிக்கிட்டு போய் விட்டது பிள்ளைகள் அவள் அம்மா வீட்டில் நான் வெளிநாட்டில் தனிமையில் பணம் இருக்கிறது நிம்மதி இல்லை என் நிலைமை யாருக்கும் வர கூடாது.....
எனக்கு இந்தப் பாடல் மிக மிக ரொம்ப பிடிக்கும்
அருமையான குரல். வாழ்க வளமுடன்
எத்தனை முறை கேட்டாலும் மனதையும் கண்களையும் வருடிவிடும்... ரவிக்குமார்..
இரண்டு பேரும் குரலூம் அருமையாக இருக்குது
நன்றி...தொடர்ந்து ஆதரவு தா௫ங்கள்
நேஞ்சை தொடும் பாடல்
மிண்டும் அந்த நாள் ஞாபகம்
நெஞ்சை
இனிய குரலோடு அருமையான பாடல் 👌
Thank you
அருமையான வரிகள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Husband is at dubai wife is at our tamilnadu six years passed so it is a very great sorrows in both of their eyes and hearts both singers are clearly says about the real situation through their song congratulation
நன்றி...தொடர்ந்து உங்கள் ஆதரவை தா௫ங்கள்
இந்தப் பாடலை போல சிங்கப்பூர் சென்ற கணவனை நினைத்து மனைவி ஏக்கத்துடன் பாடும் எனது பாடலை (தஞ்சை செல்வியின் குரலில்) விருப்பமுள்ளோர் கேட்கலாம்.
பஞ்சப்பாட்டு -pancha paattu
Romba romba nalla irukku very very very very very nice ❤️❤️❤️ super ah h irukku songs enga vittula ellarukum intha songs
மேலும் உங்கள் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்
முஸ்லீம் பாடலை இப்படி கணவன் மனைவி இடையே நடந்த பிரிவை, சென்டிமென்டா க பாடியது மிக அருமை.
அன்பு மனைவி விட்டு சென்ற ஒவ்வொரு புருஷன் மனவலி குமுறல் நித்தம் நித்தம் கண்ணீர் யாருக்கு புரியும் அன்பு மனைவி ஐஸ் உன் நினைவு தன் என் விழிக்கு நித்திரை 😤😤😤😤😤😤
கப்பலுக்கு போன மச்சான் சாங்ஸ் செம
மாஷா அல்லாஹ் அருமை
இனிமையான குரலில் அருமையான பாடல் 👍👍👍👍வாழ்த்துக்கள் 🌹
நன்றி...தொடர்ந்து ஆதரவு தா௫ங்கள்
Spar song and super voice good luck... Oldda bast 👍👍👍👍
பெண் குரல் அருமையாக உள்ளது
எங்களுக்காக நேரம் ஒதுக்கி கமெண்ட் செய்ததற்கு நன்றி...🤗
அருமையான பாடல் வரிகள்
Masha allah semma mind blowing super vera level sis kasim bro voice always super duper 😍😍😘
Thank you...innum support pannuga share pannuga...
என் வாழ்க்கையும் இப்படி தான்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Wow wow excellent singing as usual👌👌👌👌👏👏👏👏👏👏🎁🎁🎁🎁🎁🎁🎁👍
Nantri...keep supporting
மிக அரிமையான ஆழமிக்கது பல ஆண்டுகளுக்கு முன் கேட்டுள்ளேன்
Masha Allah… super. Vera level
Thank you...keep supporting
Super.
80 to 90 களில் ஒவ்வொரு வீட்டிலும் வலம்வந்த மறக்க முடியாத பாடல்.
Heart touching song 🎵.
Two hearts at distance of both ends.
But one in heart.
வெளிநாட்டில் வேலைக்கு சென்று உள்ளவர்களுக்கு சிறந்த பாடல்
ஆமா ...🤗keep supporting...thank you
Nice song nd nice worts
Masha allah arumai paadal
vazhka valamudan
Awesome Congratulations sister for singing so well 😍😍😍
Thank you anna...
உங்களுடைய ஆதரவிற்கு மிக நன்றி மீண்டும் மீண்டும் எங்களுக்கு ஆதரவை தருமாறு கேட்டுக்கொள்கிறோம்
இந்தபாடல் கேட்டதுமே அழுகைவந்துரும்
அருமை...அருமை
காதல் ஏக்கம் கண்ணுக்குள்
கொப்பளிக்கிறதே,துயரம்,துயரம்
இந்த பாடல் எழதியவர்க்கு மிக்க நன்றி நன்றி ஐயா
சூப்பர் மா இன்னும் வளர இறைவனை பிராத்திக்கின்றேன் 🤲
உங்களுடைய ஆதரவுகளை என்றென்றும் எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
Thank you
Excellent Very great ___
Piikkan kodi valarppom Suraikkodi valarppom Saakkuniraiyaa parippom Vilaivaasi kuraiyum
Mihavum arumayaana song.
Paadaharhal mihavum sirappaahavum arumsyaahavum paadi irukkinraner.music romba super.👌👌🔥🔥❤❤❤🙏🙏🇨🇦🇨🇦🇨🇦
என்னை மாறி கடல் தாண்டி வாழ்ந்து வருகிற என் நண்பர்களுக்கு இந்த பாடல் வரிகளை போல தான் வாழ்க்கை நான் மிகவும் என் குடும்பம் மற்றும் என் உயிர் காதலிதை மிகவும் மிஸ் பாண்ட்ரா love you ❤️ Papa ❤️ Miss my life special my world 🌎🌍 i am waiting for ammu 💕😘
I love this song. Very gud song. And my eyes is crying.
பழைய நினைவுகள் அருமை அருமை
Qalbai kalakkum kavithai! ! கல்பை கலக்கும் கவிதை 👩❤👨
Extraordinary Lyrics
Congratulations👏👏👏
அருமை
வாழ்த்துக்கள்
நன்றி..மென்மேலும் வளர support செய்யவும்
அருமையான வரிகள் மற்றும் குறல்வளம்
அருமை 👍
Thank you...share pannuga supporting
👍👍👍சூப்பர்
Ma shaa Allah rendu perum arumaya paadringa
நன்றி...தொடர்ந்து உங்கள் ஆதரவை தா௫ங்கள்
இந்த பாடல் சூப்பர்
Super anna engalin nilamaya alaga sonninga anna
சூப்பர் 👍சூப்பர் 🙏சூப்பர் 😍🙏🙏
அருமையான பாடல்...அழகான பாடலின் வரிகள்....
வெளிநாட்டு வாழ்க்கை நிலை
Super bhai alhamdullah
Beautiful song with painful lyrics and memorizing voice. 😍😍
சூப்பர் feeling
அருமை,அருமை.
மாஷா அல்லா
Thank you ...keep supporting
அருமை...
நவாஸ் பாய் நல்லா இருக்கீங்களா உங்களுடைய ஆதரவுக்கு ரொம்ப நன்றி நவாஸ் பாய் மீண்டும் மீண்டும் எங்களுக்கு உங்களுடைய ஆதரவை தருமாறு கேட்டுக்கொள்கிறேன்
Best editing
கணவரைவிட்டுவாழும்மனைவிகளின்ஏக்கம்
Machiiii....😍😍 vera lvl da 👍 mi favooo song 😇❤️
Thanks machii...share pannu ...support pannu f
Masha Allah
Super super song very nice
Thank you...keep supporting
Super sangar
காயல் A R ஷேக் முஹம்மது அவர்கள் நினைவுகள்
இந்த பாடலை பாடியவர் மற்றும் இதை எழுதியவர் கவிஞர் இசை அமைத்தவர் மற்றும் இதை யூ டியூப்பில் ஏற்றியவர் இதை கேட்டு ரசித்தவர் கப்பலில் ஏறி சென்ற மச்சான் அணைவருக்கும் எனது நன்றிகள்.அந்த காலத்தில் தண்ணீர் கப்பல் இப்பொழுது வான்ஊர்தி காலம் வந்து கோரானா என்ற தொற்றும் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது அணைத்தும் நன்மைக்கே அவன் செயல் ஆமின்.
நன்றி...தொடர்ந்து ஆதரவு தா௫ங்கள்
Wish you smila beti
@@smailajenumol4083 super voice
அருமயான வரிகள்
AbduLRaHMaN
Supearsong
Maashallah. Ungalukum niraya pada Allah udavi purivanaga. Aameen. Naan intha padalai kettu mei silithuvitten. Thank you very much 💕
👍
Super song very nice 🤩🤩🤩🤩🙏🙏🙏🙏👏👏👏👏
சூப்பர் 🌹🌹🌹🌹🌹
ஆரம்பகாலப் பாடல் சுப்பர்.
சூப்பர் காசிம் காகா
Thank you
Wonderful recreation. Awesome feel. Congratulations for the entire team.
அருமை அருமை வாழ்த்துக்கள்
ரொம்ப நன்றி காக்கா எப்பொழுதும் எங்களுக்கு சப்போர்ட் பண்ணுங்க அஸ்ஸலாமு அலைக்கும்
Super old s gold
Machiii😘😘 semmaa d ❤️👍
நன்றி...தொடர்ந்து உங்கள் ஆதரவை தா௫ங்கள்
Arumaiyana padal
Yenakum romb pudicapatu❤