யாழின் பிரமாண்ட கட்டிடம்!! உள்ளே இத்தனை இருக்கிறதா..? | Jaffna Indian Cultural Hall | Jaffna Vlog

Поділитися
Вставка
  • Опубліковано 15 лис 2024

КОМЕНТАРІ • 73

  • @visuvalingampanchalingam3358
    @visuvalingampanchalingam3358 2 роки тому +1

    இந்தியாவின் உதவிகளுக்கு நன்றிகள்

  • @pascalvettivelu5685
    @pascalvettivelu5685 2 роки тому +4

    Very fine.
    Jaffna is becmming on of the beautiful place. More thanks to INDIA.

  • @lourdesmahilrajah4789
    @lourdesmahilrajah4789 3 роки тому +8

    மிகவும் அழகாக இருக்கிறது ் உங்களின் இப்படியான சேவைக்கு நன்றி

  • @thedkannan2401
    @thedkannan2401 3 роки тому +8

    மிக சிறப்பு , சீனா , சிங்களத்துக்கு விற்காது காப்பாற்றி கொள்ளுங்கள் ""

  • @jaffnasamayal8127
    @jaffnasamayal8127 3 роки тому +21

    Wow!மட்டற்ற மகிழ்ச்சி! எங்கள் யாழ்ப்பாணம் இவ்வளவு வளர்ச்சியடைந்துள்ளதா? இம்முயற்சிக்கு முதுகெலும்பாக இருந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்!

    • @jeyakumargopalapillai1220
      @jeyakumargopalapillai1220 3 роки тому +3

      India helps this for our Tamil cultural center personally prime-minister Modi, and Tamil Nadu government encourage for this. thank you for all of them.

    • @fish6924
      @fish6924 3 роки тому +1

      Super

  • @nagulakunam6345
    @nagulakunam6345 3 роки тому +2

    நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அழகாக அமைத்து உள்ளார்கள்

  • @jasmilanvaratharajah6603
    @jasmilanvaratharajah6603 3 роки тому +4

    நல்ல வளம் நன்மைக்குப் பயன்பட வாழ்த்துக்கள்

  • @மூங்கிலான்
    @மூங்கிலான் 3 роки тому +2

    பனைமரங்கள் மிகவும் அழகாக இருக்கிறது

  • @samykumar5498
    @samykumar5498 3 роки тому +13

    இம்முயற்சிக்கு முதுகெலும்பாக இருந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்!

  • @nammapokkisham20
    @nammapokkisham20 3 роки тому +8

    மிக அருமை கிழக்கு மண்னிற்கும்
    ஒரு நூதணசாலை அல்லது கலாசார நிலயம் பாரிய அழவில்் அமைந்தால் மிகவும் சிறப்பாக இ்ருக்கும்

  • @sujathaashokapathman4396
    @sujathaashokapathman4396 3 роки тому +6

    சூப்பர் நல்ல விடயம் வாழ்த்துக்கள்.

  • @maheswaranjeyachandran3990
    @maheswaranjeyachandran3990 3 роки тому +6

    மிகச்சிறப்பு
    எல்லோரும் சந்தோசமாக
    வாழவேண்டும்

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 3 роки тому +10

    🌻❤️🌹மிக மிகச் சிறப்பு🌻❤️🌹

  • @balasubramaniamveluppillai660
    @balasubramaniamveluppillai660 3 роки тому +6

    மிகவும் அழகாக இருக்கிறது.

  • @rl5914
    @rl5914 3 роки тому +1

    நல்லதொரு கட்டிடம் . வாழ்த்துகள்
    👏🏾👏🏾👏🏾👍👌🙏

  • @sinnarajaharulnesan5562
    @sinnarajaharulnesan5562 3 роки тому +8

    தம்பி நீங்கள் சாதாரண ஈழத்து தமிழில் சரளமாக கதைக்கிறீங்கள் you improved incredibly . உங்களுடைய மற்றய staff க்கும் teach பண்ணுங்கோ please.

  • @sumathypathmanathan5024
    @sumathypathmanathan5024 3 роки тому +4

    !மேலும் சிறக்க வாழ்த்துகள்!

  • @mahendrarajah13
    @mahendrarajah13 3 роки тому +21

    பராமரிப்பு தமிழ் வேலையாட்கள் கொடுப்பனவுகள் சகலதும் மாநகர சபை பொறுப்பு ஏற்க வேண்டும் மத்தியை இழுத்து பங்காளி ஆக்க வேண்டாம் துன்பமாக முடியும் கவனம்

  • @mahendrarajah13
    @mahendrarajah13 3 роки тому +13

    அலுவல் முடிந்ததும் இந்திய ஒன்றியம் சிங்களத்தை ஓரம் கட்டிவிட வேண்டும் சிலவு பராமரிப்பு மாநகர சபை தமிழ் மாநில அரசு பொறுப்பு ஏற்க வேண்டும்

  • @thiruchelvam9264
    @thiruchelvam9264 3 роки тому +3

    HAPPY TO SEE THE ALL BUILDINGS,BUT THERE IS NO PROPER HOUSE FOR THE POOR PEOPLE ,AND FACILITIES TOO THAT IS VERY SAD

  • @இராவணன்விழிகள்RavananViligal

    எங்கள் யாழ்ப்பாணம் 👍🏼

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 3 роки тому +18

    இந்த கட்டிடம் அமைந்துள்ள காணி (இடம்) யாழ் மாநகர சபைக்கு சொந்தமானது. இந்த இடத்தில் தான் யாழ் திறந்த வெளியரங்கு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

  • @thayanada9636
    @thayanada9636 3 роки тому +8

    மணிகூண்டு கோபுரத்திற்கும் கோட்டைக்கும் இடையில் இருந்த வீதி மூடப்பட்டுள்ளது.
    பொதுநூலக கட்டிடத்தில் உள்ள கலையம்சம் இக்கட்டிடத்தில் தெரியவில்லை
    கலாச்சார பண்பாட்டை வளர்ப்பதற்கு பயன்பட்டால் நல்லது. 🙏🏿

  • @rajkandiah8182
    @rajkandiah8182 3 роки тому +17

    கலாச்சார மண்டபத்தின் பின்னால் உள்ள அரசியலா? கலாச்சாரமா? யார் அறிவார் காலம் தான் பதில் சொல்லும்

  • @sakthysatha1780
    @sakthysatha1780 3 роки тому +5

    மிகவும் அருமை ♥️♥️♥️🙏🙏🙏

  • @irisjane6757
    @irisjane6757 3 роки тому +25

    எத்தனை ஆயிரம் கட்டடங்களை கட்டி பயன்என்ன?.மக்கள் நிம்மதியாக வாழமுடியவில்லையே!

  • @jeyakumargopalapillai1220
    @jeyakumargopalapillai1220 3 роки тому +6

    Thank you to our brothers and sisters in India and Indian consultant in Jaffna and Tamilnadu government.

    • @Vigneshdba
      @Vigneshdba 2 роки тому

      Tamil Nadu govermant ah? Bro central government build panathu

  • @jetliner11
    @jetliner11 3 роки тому +2

    Thank you I B C for this beautiful and excellent presentation!....Well done!!

  • @parvathyraman7462
    @parvathyraman7462 3 роки тому +6

    பிரபாகரன் சும்மா சண்டை போட்டது தான் மிச்சம் அப்பாவி மக்கள் பணம் எல்லாம் அவரோட பினாமிட . .சீனா காரன் ரத்தம் சிந்தாமல் மூளையை பாவித்து நாட்டை பிடிச்சிட்டான். ரத்தம் சிந்தினது யாரோ பிரபாகரன் பினாமி செல்வம் அனுபவிபப்து யாரோ இப்ப. பிரபாகரன் எல்லா இடத்திலேயும் இலங்கை அரசியவாதிட பணம் வாங்கு வதற்கு பதில் பணம் குடுத்து ஈழம் வாங்கியிருக்கலாம் சீனா portcity ￰வாங்கின போல. கிட்னி￰￰ நஹி

  • @muthurajanavarany666
    @muthurajanavarany666 3 роки тому +1

    அருமையான கலாச்சார மண்டபம். ஆனால் 11ம் மாடியின் (Balcony)புல்லுக்குளம் பக்கம் கைபிடி பகுதி மிகவும் பாதுகாப்பற்றதாக உள்ளது. வெளிநாட்டில் உயர்ந்த மாடிகளை பலமான கண்ணாடி or இரும்பாலான வலைதளத்தை பாதுகாப்பு கருதி அமைத்திருக்கும். எனவே இந்த பகுதியை கவனம் எடுக்க வேண்டும் என்று எமது முதல்வர் தம்பி மணிவண்ணன் அவர்களை மிகவும் பணிவுடன் வேண்டுகிறேன். மாற்றம் ஏற்படும் போது நமது மக்கள் பயன் பெற வேண்டும். வாழ்த்துக்கள்.👏👏👏👏👏👏👏👏

  • @nambirajan356
    @nambirajan356 3 роки тому +14

    மகிழ்ச்சி! ஆனால் மனதில் ஒர் இனம் புரியா நெருடல்! காலம் பதில் சொல்லும்

  • @rajanrajenthiran9131
    @rajanrajenthiran9131 3 роки тому +1

    அருமை அழகு.

  • @jesudaniel8693
    @jesudaniel8693 2 роки тому

    எதை செய்தாலும் வடிவாக பாதுகாக்க தெரிய வேண்டும். சரியான ஒருவரை நியமித்து எல்லாம் பார்க்க வேண்டும். தண்ணி பைப், மலசல கூடம் etc.,

  • @anthodiya8972
    @anthodiya8972 3 роки тому +1

    வாழ்த்துகள் தம்பி

  • @easysoul8443
    @easysoul8443 3 роки тому +3

    வாள் வெட்டு விபச்சாரம் கொள்ளை நடப்பது தொழில் இல்லாமை தான்
    கலாச்சாரத்தை கட்டிடங்களால் ஏற்படுத்த முடியாது
    தொழில் பயிற்சி மையங்களை உருவாக்குங்கோ
    கலாச்சாரம் தானாக மாறும்

  • @gugathasansarweshvaran9182
    @gugathasansarweshvaran9182 3 роки тому +4

    11 மாடி கட்டடம் மட்டுமே எம் கலாச்சாரம் அல்ல உண்மை யில் உயர்வு வேண்டும்.

  • @K.Kamalanathan
    @K.Kamalanathan Рік тому

    Great doco.

  • @antontv1126
    @antontv1126 3 роки тому +3

    Very nice.

  • @gidenesan1745
    @gidenesan1745 3 роки тому +5

    ❤❤❤

  • @akalkuddy7018
    @akalkuddy7018 3 роки тому +3

    உயர்ந்த அடுக்குமாடி கட்டிடத்தால் தமிழர் வாழ்வும் வழமும் விழிமியங்கழும் உயருமா? உயர்ந்திருந்த வாழ்வியல் அடையாளாங்களை அழித்துவிட்டு அடுக்குமாடிக்கு விளப்பரம் போடும் தேடும் கூட்டமே சிந்தியுங்கள் நீங்கள் செய்யும் விளம்பரம் கூட துரோகத்தின் ஒரு பகுதிதான்!

  • @mahasakthi1870
    @mahasakthi1870 3 роки тому +9

    தமிழீழத்தை தமிழர்கள் ஆட்சி செய்து சுகமாக வாழவேண்டும் என்ற உன் விருப்பம் நிறைவேறட்டும். அதற்குத் தேவையானதனைத்தையும் உருவாக்கிக்கொடுத்து வாழ வைத்துக் கொண்டிருக்கும் உனக்கு நன்றி. மழை வளமும் உற்பத்திப் பெருக்கமும் அதிகரித்து தமிழீழம் உலகுல் மிக சிறந்த இராச்சியமாகத் திகழட்டும். எங்களுக்கு உன்னைத்தவிரக் கதி இல்லை. நீ தமிழ் மக்களை மிக உயர்வாகப் படைத்தாய் அதைத் தமிழ்மக்கள் உணர்ந்து உன்னை நினைக்க வேண்டும். உன்னையன்றிப் பிறரிடம் கையேந்தக்கூடாது. தமிழர்களை சிங்களவர்கள் ஆட்சி செய்யக் கூடாது. தமிழ் மக்கள் சிங்களவர்களுக்கு அடிபணியக்கூடாது. அது இறைவனுக்கு செய்யும் துரோகமாகும். இறை துரோகம் கொரோனாவைப் பல்கிப் பெருகச் செய்யுமாதலால் தமிழ் மக்கள்
    "இறைவனே என்னைப் பொறுப்பேற்றுக்கொள். எங்கள் தேவைகளை நிறைவேற்றி வை. உன்னைத் தவிரக் கதி இல்லை. எங்கள் அனுமதியின்றி நாமுண்ணும் உணவை செரிக்க செய்கின்றாய் . பசியையும் தாகத்தையும் உணரத் தருகின்றாய். பசி தாகம் உணர்வின்றி உண்போருக்கு நோயைக் கொடுத்து தண்டிக்கின்றாய். எங்களுள் உயிராக இருக்கும் உன்னை உணராமல் வாழ்ந்த எங்களை மன்னித்து, சிங்களவர்கள் ஆட்சியிலிருந்து விடுவிக்கும் பொறுப்பை ஒப்படைத்து உன்னை நினைக்கின்றோம். வணங்குகின்றோம். மதிக்கின்றோம். எங்களை என்றும் சுகமாக வாழ வைப்பாயாக. சிங்களவர்கள் ஆட்சியிலிருந்து தமிழீழத்தை முழுமையாக விடுவிப்பாயாக. இப்படி மனதில் தோன்றும் எங்கள் தேவைகளை இறைவனிடம் கேட்டுப் பெற்று என்றும் சுகமாக வாழ்வோம்.
    எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே.

  • @visuvalingampanchalingam3358
    @visuvalingampanchalingam3358 2 роки тому

    விசுவலிங்கம் மணிவண்ணன்
    ஜயா சிறந்த செயல்பாட்டினால்
    யாழ்மாவட்டம் சிறப்பாக வளரும் என்கிற நம்பிக்கை எமது மக்களுக்கு மானகர முதல்வர் மேல் அளவு கடந்த நம்பிக்கை கொண்டுள்ளார்கள்

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 3 роки тому +1

    Thanks IBC Tamil
    As media please unite all communities as Sri Lankan to live here peacefully
    Otherwise all Tamils will go overseas

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 3 роки тому +1

    MIKA AZHAKANA BUILDING.JUST we saw.2019 came there.but before we don't see

  • @RSXXX229
    @RSXXX229 3 роки тому +1

    VG VLOG. POLITICIANS/ CITY MAYOR MAY BE TOO MUCH FOCUS ON CULTURE CENTRES, INSTEAD CONSTRUCTIVE INFRASTRUCTURES FOR IMPROVING JAFFNA PENINSULA ECONOMIC ADVANCEMENTS IS BETTER WELL SERVED. PEOPLE NEEDS JOBS, GOOD EXPANDING ECONOMY, EXPORTS INDUSTRIES, MODERN INFRASTRUCTURES (E.G. NEW BUS TERMINAL / STAND FOR LOCAL BUSES IN JAFFNA CITY), MODERNIZATION OF TOURIST HISTORUC PLACES, SIDEWALKS / PAVEMENTS WITHIN JAFFNA CITY & SURROUNDED AREAS ETC ETC.
    WEERASINGHAM HALL IS GOOD ENOUGH.

    • @naliguru
      @naliguru 3 роки тому

      NO BROTHER MAYOR MANIVANNAN NOT ONLY FOCUSED THE CULTURAL BUILDING. THIS IS IBC NEWS CHANNEL QUESTIONS HE HAS ABSWERED ABOUT CULTURAL BUILDING AND HOW WE CAN MAINTAIN?? SO WE HAVE TO GIVE HIM A CREDIT FOR HIS PAYCHECK DONATED TO IMPROVE JAFFNA TOWN.

  • @mahendrarajah13
    @mahendrarajah13 3 роки тому +2

    மணிவண்ணன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து இதுகளை செய்து இருந்தால் தமிழ் மக்கள் மகிழ்ச்சியடைவார்கள் மன்னிப்புக்கேட்டு முடிந்தால் இணையவும் தவறுஎல்லோரிடம்

    • @cgshamilla
      @cgshamilla 3 роки тому

      தம்பிஉங்கள்தமிழ்Super

  • @ranganathanthambapillai166
    @ranganathanthambapillai166 3 роки тому +1

    Manjal(Kaavi)niramaakaMaatruvathatkaana
    AdiththazhamaakaIrukkumo???
    KaalamPathilKooraddum.

  • @inthinathan
    @inthinathan 3 роки тому +6

    இதற்கு தனிச்சிங்கள எழுத்தில் எழுதுவார்களா? அல்லது சீன மொழியில் எழுதுவார்களா?

  • @sivaselvadurai4644
    @sivaselvadurai4644 3 роки тому +1

    ithu tamilargaluku sonthamanatha??

  • @mahendrarajah13
    @mahendrarajah13 3 роки тому +6

    நல்ல விடயம்தான் ஆனால் சைவத்தமிழ் யாழ்ப்பாணம் தமிழ் கலாசார மண்டபம் ஆக இருக்க வேண்டும் பவுத்த வேத இந்து மண்டபமாக இருக்க கூடாது தைப்பொங்கல் நன்று

    • @NilaMathi389
      @NilaMathi389 3 роки тому

      Are u creating a new war?

    • @mahendrarajah13
      @mahendrarajah13 3 роки тому

      சைவத்தமிழர்கள் தமது தனித்துவத்தை பேணி பாது காப்பது உங்களுக்கு தவறாக தெரிகிறதா? அப்போ நீங்கள் யார்? என்ற கேள்வி எழுகிறது

    • @sivanathansudersan8321
      @sivanathansudersan8321 3 роки тому

      தமிழர்களாகிய நாம்
      சைவம், இஸ்லாம், கிறிஸ்தவம்
      போன்ற பல மதங்களை பின்பற்றுகிறோம். பௌத்த தமிழர்கள் கூட இருக்கிறார்கள்.
      ஆனால் இந்து தமிழர்கள்?

  • @jdave209
    @jdave209 3 роки тому +1

    சோழியன் குடுமி சும்மா ஆடாதே 🤔

  • @akalkuddy7018
    @akalkuddy7018 3 роки тому

    இதில் என்ன பெருமை பீத்துக்கிறாய்?