🔴சற்றுமுன் சாவகச்சேரியில் குழப்பம் / அர்ச்சுனாக்கு வெற்றி விழா செய்யமாட்டோம்/Jaffna/srilanka

Поділитися
Вставка
  • Опубліковано 15 лис 2024

КОМЕНТАРІ •

  • @NaliniMehanathan
    @NaliniMehanathan Годину тому +9

    அருமையான கருத்துக்கள் அண்ணா.உங்கட அறிவு கூட இந்த தமிழ் அரசியல் வாதிகளுக்கு இல்லை.வேதனை புரிகிறது.இவனுகள் திருந்தவே மாட்டானுகள்

  • @Luciamary-v7i
    @Luciamary-v7i 57 хвилин тому +2

    அருமையான கானொலி உண்மையான_கருத்துக்களை உணர்வுபூர்வமாக வெளிக்கொணர்ந்தீர்கள்_நன்றி❤❤❤❤❤❤❤

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 21 хвилина тому

    Arumaiyana pthivu brother

  • @RpavaniPavani-x3w
    @RpavaniPavani-x3w 44 хвилини тому +2

    உன்மையான கருத்து ம் உன்மையான பேச்சும் உள் உனர்வும் அறிவுரையும்

  • @TharmalingamJasintha
    @TharmalingamJasintha 30 хвилин тому

    துன்பப்படும் போராளிகள்வாழவழிவகுக்கவேண்டும்

  • @PushpalathaRatnasingam-p1q
    @PushpalathaRatnasingam-p1q Годину тому +3

    அருமையான பேச்சு அண்ணா, நீங்கள் சொல்வது உண்மையே❤

  • @ramanthankugaseelan1646
    @ramanthankugaseelan1646 19 хвилин тому

    This advice for m.p arugna advice is very very important please media people listen him❤❤❤

  • @ramanthankugaseelan1646
    @ramanthankugaseelan1646 22 хвилини тому

    This word come from bottom of the hart ❤

  • @ramanthankugaseelan1646
    @ramanthankugaseelan1646 23 хвилини тому

    You are absolutely right❤❤❤❤❤❤❤

  • @thiruchelvamselvaratnam2252
    @thiruchelvamselvaratnam2252 2 години тому +11

    இவர் சொல்வது போல,
    தனது உயிரையே தியாகம் செய்து போராடியவர் மனம் நொந்து இருக்கும் நிலையில் எப்படி மகிழ்ச்சி அடையமுடியும்.

    • @swift14727
      @swift14727 Годину тому

      தமிழ் அரசியல்வாதிகள் ஒருவரும் தமிழர்களுக்காக எந்த தியாகமும் செய்யவில்லை, இவர்கள் யாரும் உண்மையான தமிழ் தேசியவாதிகள் இல்லை.

  • @kogilashopan-pz4ng
    @kogilashopan-pz4ng Годину тому +5

    சுப்பர் கருத்து அண்ணா கூறியது அவ்வளவும் மிகவும் பிடித்தது you tubers க்கு கூறிய கருத்து இடக்கு முடக்கா எவரையும் கேள்வி கேட்டு கதைக்க தூண்டாம செய்ய வேணும் அவங்க பணி எண்டதை . இதில கூட தலையங்கத்தை பாத்தால் ஏதோ பெரிய புரளியா தான் கிடக்கு

  • @daludaluxja9735
    @daludaluxja9735 Годину тому +5

    Very good Ija arumaiyana katuththu

  • @vithurshanlathan1155
    @vithurshanlathan1155 33 хвилини тому +1

    இந்த கருத்துகளை வழங்கிய சகோதரனை போன்றவர் தான் நானும். எமது வரலாறுகள் திட்டமிட்ட முறையில் மறைக்கப்பட்டதும். அதை அறிந்துகொள்ளாமல். இந்த மன்னுக்காக எந்தவொரு தியாகமும் செய்ய மல் பேருக்கு தமிழனாக வாழ் வாழ்ந்தவர்கள் . ஆளும்தரப் போடு சேர்ந்து செய்த சதிச் செயல்தான் NPP எமது இடத்தில் இப்படி ஆசனங்களை பெருவதற்கு காரணம் என்பதையும் பதிவு செய்துக் கொள்கிறேன்

  • @MalaBobby-ut3li
    @MalaBobby-ut3li Годину тому +3

    அருமையான கருத்து.

  • @MahaDevan-w7y
    @MahaDevan-w7y 2 години тому +10

    தமிழ் அரசியல் வாதிகளும் ஒற்றுமை இல்லை இப்ப. இதே போல் அன்று போராளிக் குழுக்களும் ஒற்றுமை இல்லை ஒற்றுமையை பற்றி மக்களுக்கு கற்பிக்க வேண்டாம்

  • @SivaSiva-oc4wb
    @SivaSiva-oc4wb 2 години тому +6

    உவங்கள் ஒற்றுமையாய் செயற்படமாட்டாங்கள்.

  • @ramanthankugaseelan1646
    @ramanthankugaseelan1646 28 хвилин тому

    ❤❤❤❤❤good thing

  • @angelfreedom246
    @angelfreedom246 2 години тому +4

    மிகவும் நன்றாக கருத்துக்களை வைக்கின்கிறீர்கள். நன்றி. அருச்சுனாவிடம் கெட் ட பேச்சை மக்களிடம் பேச வேண்டாம் என்று அறிவுரை சொல்லுங்கள். உங்களை என்ன படித்திருக்கின்றாய் என்று கேட்க்காமல் விட் டால் அதுவே பெரிய விடயம்

  • @rajendranrani580
    @rajendranrani580 2 години тому +4

    ஒரு கிழமைக்கு வெற்றிக் கொண்டாட்டமோ, ஆர்ப்பாட்டமோ செய்யக்கூடாதென்பது அரசாங்கத்தின் கட்டளை.

  • @PuleynThas
    @PuleynThas 42 хвилини тому

    இந்த ஜயா சொல்வது எல்லாம் அர்ச்சுனா தனது வெற்றியை அறிவித்த நொடியில் மக்களுக்கு தனது ஆதங்கம் என்று கூறியுள்ளார்.

  • @ananthykulasingam945
    @ananthykulasingam945 2 години тому +6

    இன்றும் சுமந்திரன் ஒரு கதை சிறீதரன் ஒரு கதை.

  • @thiruthiruchelva4457
    @thiruthiruchelva4457 2 години тому +5

    Your great man

  • @KamalSinna
    @KamalSinna 2 години тому +2

    அருமை அருமை வாழ்க

  • @manoharanrasathurai6629
    @manoharanrasathurai6629 Годину тому +1

    வணக்கம், அருமையான ஆக்கபூர்வமான தமிழ் மரமண்டை அரசியல் வாதிகளைக்கு விளங்கிற மாதிரி உறைக்க கருத்துக்களை வழங்கியுள்ளீர்கள் அதனோடு ஊடகவியலாளர்களுக்குமான ஒருவரையும் தனிப்பட்ட முறையில் விமர்சனம் இல்லாமல் கருத்துக்களை வழங்கியுள்ளீர்கள்

  • @ramanthankugaseelan1646
    @ramanthankugaseelan1646 21 хвилина тому

    Please absorb his talk❤

  • @muttiahthillainathan7938
    @muttiahthillainathan7938 Годину тому +6

    100 % சரியான கருத்து , பழைய அரசியல்வாதிகள் இன்னமும் இனவாதமும் விடுதலை என்றும் பேசுவதை தவிர்த்து விலகி இருக்க வேண்டும் . சுயநல அரசியல் செய்வதைவிட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் ஒதுங்கி விடுங்கள்.

  • @SountharajanRajan-s4r
    @SountharajanRajan-s4r Годину тому +4

    உங்கள் கருத்துக்களை நான் 💯 வீதம் மதிக்கிறேன். /.

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 2 години тому +2

    சூப்பர் உண்மை👌👌
    இந்த யூ ட்யூப் பர்ஸ் செய்த வேலை... இவர் கள் விருப்பத்திற்கு ஏற்ப தலையங்கம் போட்டு நாறடித்து விட்டார்கள்

  • @leelasri-k5y
    @leelasri-k5y Годину тому +6

    அண்ணா வின் கருத்து மிகவும் அருமை

  • @vallipurambavanantharajah7412
    @vallipurambavanantharajah7412 2 години тому +4

    சுமந்திரன் இன்னும் போக வில்லையா?????

  • @mithu9478
    @mithu9478 2 години тому +11

    ஒற்றுமையா அப்படி ஒரு சாமான் உங்கள் சந்தையில் விற்றால் கூறுங்கள் வாங்குவம்

  • @MenaMenan
    @MenaMenan Годину тому +1

    ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட மக்கள் திண்டாடும் வேளை தேசியம் பற்றி சிந்திக்க மாட்டார்கள். பழைய அரசியல் வாதிகளால் வந்த வினை.

  • @mahendrarajahjeyabala3902
    @mahendrarajahjeyabala3902 Годину тому +1

    இவங்கள் எங்கே ஒற்றுமையாக இருக்க போறாங்கள்?😢 TNA 2002 இல் 22 MP இப்பொழுது? இவர்கள் திருந்தவே மாட்டார்கள் . மக்களின் வாழ்வாதரபிரச்சனைகளை கூட தீர்க்க தகுதி இல்லாதவர்கள்.

  • @SeeniyarYOGAN
    @SeeniyarYOGAN 2 години тому +2

    நல்லவிதமாக அறிவுரை திருத்திநடக்கவும்

  • @GRvlogBala
    @GRvlogBala 2 години тому +2

    உண்மை .யார் கேட்பார்

  • @krishachrisha
    @krishachrisha 29 хвилин тому

    ய் நண்பர்களே, AKD பற்றிய கதைகளை உருவாக்காதீர்கள்,
    கடந்த 15 வருடங்களாக, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த, தமிழ்க் கட்சிகள் என்ன செய்தன?
    உங்களுக்குத் தெரிந்தால், பட்டியலிடவும்.
    வேடிக்கையான விஷயங்களைச் சொல்லிக்கொண்டே இருக்காதீர்கள்.
    ஒரு நாடாக ஐக்கிய இலங்கைக்கு அவர் உதவுவார்.

  • @NirmalaDevi-g7r3g
    @NirmalaDevi-g7r3g 2 години тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sameehumubashshar
    @sameehumubashshar Годину тому +1

    AKD Udpada anaivarum unkalai pole than Valappohirarhal ,bus il prayanam Seivarhal.Vahanaththil kandal Vahanaththa Vittu irrakkunkal ,Kani kattadam kattavelikkittal parimuthal Saiunka,

  • @JeyakumarVaithilingam
    @JeyakumarVaithilingam 2 години тому +2

    Tamulanuku orrumai enda ennandu theriyathu

  • @satthananthankandaiah8625
    @satthananthankandaiah8625 Годину тому +1

    தம்பி வீடியோ வுக்கும் தலைப்புக்கும் என்ன தொடர்பு

  • @rajnaren458
    @rajnaren458 2 години тому +7

    சுமந்திரன் பின் கதவால் பாராளுமன்றம் செல்வான்

    • @carolinejeevaratnam2894
      @carolinejeevaratnam2894 Годину тому

      போனாலும் பழைய படி கொள்ளையடிக்க முடியாது

    • @JegathananthanV
      @JegathananthanV Годину тому

      அதை தடுக்க போராட வேண்டும்.

    • @Aalampara
      @Aalampara 49 хвилин тому

      அவன்ர வீட்டின் முன் மக்கள் செருப்பு எறிந்து போராட வாருங்கள்

  • @RAKSHANA-xc1ne
    @RAKSHANA-xc1ne Годину тому +1

    தமிழ் கட்சிகளுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை

    • @Aalampara
      @Aalampara 48 хвилин тому

      வேறு எந்தக் கட்சிக்கு 😂😂😂😂 85% வாக்குகள் தமிழ் கட்சிக்கே பிரிந்து விழுந்துள்ளன யாழில்

  • @emmanueljohn3881
    @emmanueljohn3881 50 хвилин тому +1

    This guy doesn't know the DNA of the Tamils.
    THE TAMILS WILL NEVER UNITE TOGETHER. UNITY IS NOT IN THE DNA OF THE TAMILS.
    LOOK AT HISTORY OF THE TAMILS IN INDIA AND THE HISTORY OF THE TAMILS IN CEYLON SINCE THE INDEPENDENCE.
    DON'T TALK ABOUT THE UNITY IN THE TAMILS.

  • @thiyagarajahyogeswaranyoge3517
    @thiyagarajahyogeswaranyoge3517 Годину тому

    ஊடகம்

  • @NirmalaDevi-g7r3g
    @NirmalaDevi-g7r3g 2 години тому +1

    😢😢😢😢😢😢😢😢

  • @SanthiSubramaniam-i2o
    @SanthiSubramaniam-i2o 2 години тому +1

    சிறிதரன் . கஜேந்திரன்.அர்ச்சுனா இவர்களில் யார் தலைவர்?

    • @Aalampara
      @Aalampara 46 хвилин тому

      ஆரும் தலைவர் இல்லை! மக்களாகிய நீங்கள் நாலு விடயங்களை தட்டிக் கேட்டால் நீங்கள் தான் தலைவர்கள்!

  • @ThamrajaThamraja
    @ThamrajaThamraja 2 години тому +4

    தேசியம் என்றால் என்ன?
    தமிழ் தேசியம் பேசுபவர்களுக்கே தேசியம் என்றால் என்னவென்று தெரியாது.
    அவர்கள் எவ்வாறு அதனைக் கூறமுடியாது.
    தேசியம் என்றால் தேசம் என்று பழைய அரசியல் வாதிகள் கூறுகிறார்கள்.
    அவ்வாறாயின் தமிழ் தேசியம் என்றால் தமிழ் தேசிய தனி தேசம் ஆகும்.
    இதுவேதான், ஒரு நாட்டிற்குள்
    தமிழ் காங்கிரஸ் ஆட்சி, தமிழரசு ஆட்சி, ஈழம், தனிநாடு, தமிழ் ஈழம்,
    இதுவரை காலமும் அரசியல் வாதிகள் மாறி மாறி மக்களிடம் கூறி மக்களை எமாற்றி கதிரைகளில் அமர்ந்தனர்.
    இதுவரை தேர்தல்களில் தமிழ் தேசியம் பேசப்படவில்லை.
    ஆயினும் 2024 தேர்கலில் மக்களை ஏமாற்ற ஒரு புதிய சொல் அறிமுகப்படுத்த வேண்டியது அவர்களின் கட்டாய நிலைமை.
    தமிழ் தேசியம் என்ற சொல், தமிழ் மக்களால் 2024 தேர்தலில் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
    ஏனெனில் தமிழ் தேசியம் என்பது ஈழம், தமிழ் ஈழம் தனிநாடு என்பதற்கு ஒப்பான சொல் என்பதால் மக்கள் ஏற்றுக் கொள்ளாது , தமிழ் தேசியம் பேசிய கட்சிகள் அனைத்தையும் புறக்கணித்து,
    இலங்கை ஒரு தேசம் . ஒரு நாட்டு மக்கள் தேசிய மக்கள். இதுவே தேசிய மக்களின் சக்தி என்பதை புரிந்து அனுரவின தேசிய மக்கள் சக்தியை ஆதரித்தனர்.
    தேசியம் என்பதற்கு 4 மாத அரசியல் குழந்தை கூறும் வரைவிலக்கணம்,
    தேசியம் என்பது இதயத்தில் இருந்து வரும் உணர்வு.
    அதாவது அது தேசம் சார்ந்தது அல்ல. அது இனம், மதம், மொழி ஆகிய அனைத்தும் சார்ந்த உணர்வு.
    பழைய அரசில்வாதிகள் கூறுவது போல் தேசியம் என்பது தேசம் என்றால், 75 வருடங்களாக ஒன்றாக இயங்கிவரும் இந்தியா எத்தனை தேசிய நாடுகளாக பிரிந்திருக்க வேண்டும்.
    இலங்கை தமிழ் பழைய அரசியல் வாதிகள் அரசியல் அறியா முட்டாள்கள்.
    யாரோ ஒருவன். 16/11/2024

    • @Aalampara
      @Aalampara 44 хвилини тому

      இந்தியாவில் 56 தேசிய இனங்கள் உள்ளதப்பா! ஒவ்வொரு மாநிலமும் ஒரு பெருந்தேசியமே! மேதகு பிரபாகரன் சொன்னது தான் மெய்யான ஈழத்தமிழ் தேசியம்!

  • @santhiranponnan9303
    @santhiranponnan9303 2 години тому +9

    பிறரை குளப்பி தன் சுயனலத்துக்கா குளிர்காயும் தமிழன் வாழப்போவது சிலகாலம் சந்தோசமா வாழவிடுங்கள்
    முதலில் சாதி மத வேறுபாடுகளை களைந்தால் தான் தமிழன் ஒன்றுபட முடியும்

    • @SinkamSinkam-p5b
      @SinkamSinkam-p5b 2 години тому

      சமயந்தான் (மதங்கள்) தான் சாதியை வகுத்த பெருமைக்கரியவர்களே தவிர சாதி யென்பது மதங்களை உருவாக்கக்கூடாது. 😂

  • @angelfreedom246
    @angelfreedom246 2 години тому +1

    Sumanthiran should take backseat for some time as tamil people are very angry with him at present

  • @dinda81176
    @dinda81176 Годину тому +1

    Neenkalum serunko akd yoda

  • @aisaimehtu2404
    @aisaimehtu2404 2 години тому +2

    அந்த 3 பேரும் தமிழர்கள் இல்லையா?????
    ஏன் இந்த 😢😢😢
    ஒற்றுமையாக வாழளாமே
    யாழ் மக்கள் சிறந்தவர்கள் ❤❤

    • @Aalampara
      @Aalampara 40 хвилин тому

      தமிழர்கள் என்பதால் அவர்கள் தமிழர்களா? கதிர்காமர், கருணா & பிள்ளையான் கூட பிறப்பால் தமிழர் தான் ஆனால் ஆப்படிக்கவில்லையா? சுமந்தரன் கூடத் தான்! தேசிய கட்சிக்குள் போனாலே அல்லது கூட்டு சேர்ந்தாலே தமிழருக்கு ஆப்பு வரும்! இன்று அநுர நல்லவர் தான் ஆனால் அவர் கட்சியில் இனவாதிகள் உண்டு 75% இனவாதிகள் தான்! ரோஹன விஜேவீரவின் மகனே இதைச் சொல்கிறார் ! காலம் கடந்து உணர்வீர்கள்!!

  • @nathantha
    @nathantha Годину тому +1

    😂😂😂😂

  • @Goodnesswithros
    @Goodnesswithros 2 години тому +1

    Not everyone can rule, choose one person and work together. Leave castes and creed behind everyone have to work together. Tamil people need a representative for tamil hindu culture heritage.

    • @LowisAnton
      @LowisAnton 2 години тому

      Nee veduda unaku enna nee ooka........a iru pun.........a

  • @krishachrisha
    @krishachrisha 29 хвилин тому

    ய் நண்பர்களே, AKD பற்றிய கதைகளை உருவாக்காதீர்கள்,
    கடந்த 15 வருடங்களாக, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த, தமிழ்க் கட்சிகள் என்ன செய்தன?
    உங்களுக்குத் தெரிந்தால், பட்டியலிடவும்.
    வேடிக்கையான விஷயங்களைச் சொல்லிக்கொண்டே இருக்காதீர்கள்.
    ஒரு நாடாக ஐக்கிய இலங்கைக்கு அவர் உதவுவார்.