நமது மண்ணை மலடாகும் கார்பரேசன் மருந்தைக் கைவிட்டு நம் முன்னோர்களின் வழிமுறையான இயற்கை உரத்தை பற்றிய தெளிவான விடயங்களை தந்ததற்காக உங்களுக்கு நன்றி அய்யா. இவ்வாறான பாரம்பரிய இயற்கையான பல பலத்த விடயங்களை உங்களிடம் எதிர்பார்கிறேன். நன்றி அய்யா.
ஐயா உங்களது வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது எனக்கு அதில் ஒரு சிறு சந்தேகம் தென்னை மரத்திற்கு எத்தனை லிட்டர் தண்ணீருக்கு எவ்வளவு லிட்டர் ஜீவாமிர்தம் கொடுக்கவேண்டும்
நண்பரே நாட்டுச்ச்க்ரைவிட குன்ரடுவெல்லம் தான் சிறந்து .நாட்டுச்சக்கரை வேண்டாம். Left((OR)Right எபபடி வேன்டுமா சுத்தலாம். Anti clockwise என்பது ஏன்.?பேசுவது என்றால் சிந்தித்து Prepraio செய்து கோன்டு {பேசவேண்டும் இனிமேல் இது மாதிரி செய்யமான்டீர்கள் என நான் நம்புகிறேன் . நன்றி வணக்கம்
ஐயா வணக்கம். ஜீவாமிர்த்தத்தை ஒரு தயாரித்துவிட்டால் எத்தனை நாட்கள் கழித்து அதை பயன்ப்படுத்தலாம்? உதாரணமாக 1 மாதம், 2 மாதம் கழித்தும் பயன்ப்படுத்தலாமா? அதன் சத்து அப்படியே இருக்குமா?
Where can I get this Jeevamirdham karaisal,panchagavya, meen amilam, Themor karaisal ,Agni astram, and pathillai karaisal for me to do iyarkai vivasayam sir. Pls guide to get original idu porutkkal .
ரசாயன உரங்கள் பயன்படுத்தி விவசாயம் செய்து விட்டு புதிதாக இயற்கை விவசாயம் செய்ய தொடங்குபவர்கள் எவ்வளவு நாள் இடைவெளியில் ஜீவாமிர்தம் பயன்படுத்த வேண்டும் என்பதை தெளிவாக கூறுங்கள் நீங்கள் கூறுவது புரியவில்லை
உலக மக்கள் உங்களுக்கு நன்றி கடன் பட்டுள்ளது, இந்த நல்ல செய்தி கிடைக்க.
நமது மண்ணை மலடாகும் கார்பரேசன் மருந்தைக் கைவிட்டு நம் முன்னோர்களின் வழிமுறையான இயற்கை உரத்தை பற்றிய தெளிவான விடயங்களை தந்ததற்காக உங்களுக்கு நன்றி அய்யா. இவ்வாறான பாரம்பரிய இயற்கையான பல பலத்த விடயங்களை உங்களிடம் எதிர்பார்கிறேன். நன்றி அய்யா.
நான் முதல்முதலாக ஜீவாமிர்தம் தாரிக் ரேன் தகவலுக்மிக்க நன்றி இலங்கையில் இருந்து ராமர்
All the very best 🎉
அருமையான விளக்கம் ஐயா நன்றினு வெறும் வாய் வார்த்தையில் கூறிட முடியாது வாழ்க வளத்துன்
தெளிவான விளக்கம்! நன்றி
அருமையான விளக்கம் , நன்றி
அற்புதமான விளக்கம். நன்றி...
இது உண்மையில் அருமையான பதிவு
வாழ்த்துக்கள் நண்பரே
Very gud and detailed explanation.thank u!
very good explanation...... Thanks Bro
மிகவும் தேவையான தகவல்
அருமை ..நன்றி ஐயா.
Background music heart melting❤
Good information .
Nice video
அருமை வாழ்க வளமுடன்
அருமையான பதிவு நன்றி🙏
அண்ணன் எனக்கு இந்த தகவல் உதவி இருந்து அண்ணன் இது மாதிரி இயற்கை விவசாயம் சமந்தாமான விடியோ போடுங்க அண்ணன் நன்றி 🙏🙏🙏
ஐயா உங்களது வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது எனக்கு அதில் ஒரு சிறு சந்தேகம் தென்னை மரத்திற்கு எத்தனை லிட்டர் தண்ணீருக்கு எவ்வளவு லிட்டர் ஜீவாமிர்தம் கொடுக்கவேண்டும்
அருமையான பதிவு
Superb ayya clear cut information
அருமையான தகவல் தோழரே
வீட்டு தோட்டத்தில் பயன் படுத்தும் கலவை பகிரந்தால் என் போன்ற பார்வையாளர்களுக்கு உதவியாக இருக்கும் நன்றி.
பயனுள்ள பதிவு ஐயா.
நண்பரே நாட்டுச்ச்க்ரைவிட குன்ரடுவெல்லம் தான் சிறந்து .நாட்டுச்சக்கரை வேண்டாம். Left((OR)Right எபபடி வேன்டுமா சுத்தலாம். Anti clockwise என்பது ஏன்.?பேசுவது என்றால் சிந்தித்து Prepraio செய்து கோன்டு {பேசவேண்டும் இனிமேல் இது மாதிரி செய்யமான்டீர்கள் என நான் நம்புகிறேன் . நன்றி வணக்கம்
Good Anna ,very useful💝
ஐயா நல்ல பதிவு மிக்க நன்றி
அருமை ஐயா
Arumayana pathivu nandri sago
Useful video thank you sir.
En soul of the Agri and farmers
Super Super Super thank you so much
அருமையான தகவல் சகோ 🙏
Arumai ayya..
Good information
அருமையான பதிவு நன்றி
Good post. Very useful
Supper manga try panum result supper 👍
Successful achutha jeevamirtham.
It is very useful
சூப்பர்
அருமை
Ayya panjakava or jeevakavaya different organik
நன்றி ஐயா
இயற்கை வழியில் நெல் பயிரிட ஆரம்பம் முதல் இறுதி வரையும் செய்ய வேண்டிய வழிமுறைகளை கூற முடியுமா
Valza valamudan
I am very like this
இவர்கள் ஏன் அடிப்படையை சொல்வதில்லை என தெரியல... எப்படி விவசாயிகள் சரியாக விவசாயம் பார்ப்பார்கள்?..
நன்றி ஐயா.🙏🙏
clear explaination
வணக்கம் அய்யா ரசாயன உரம் அல்லது ரசாயன தெலிப்பு தெளித்து இருந்தால் எத்தனை நாட்கள் கழித்து ஜீவாமிர்தம் கொடுக்கலாம்
தெளிவான விளக்கம்
வரப்பில தான் ஐயா களைகொல்லியை பயன் துகிறோம்
உருளைக்கிழங்கு உற்பத்தியில், கிழங்கு வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்து வளமாக்கி தயாரிக்கும் முறை பற்றி கூறுங்கள்....
ஐயா வணக்கம். ஜீவாமிர்த்தத்தை ஒரு தயாரித்துவிட்டால் எத்தனை நாட்கள் கழித்து அதை பயன்ப்படுத்தலாம்? உதாரணமாக 1 மாதம், 2 மாதம் கழித்தும் பயன்ப்படுத்தலாமா? அதன் சத்து அப்படியே இருக்குமா?
11:40 7 days
Super nandri
Enatha vagayana pauir kalu payan padutha mudium
கொய்யா செடிகளுக்கு பயன்படுத்தலாமா ??
Kundu Mali setiku podalama
Super anna
👌👌👌
How to use for manavari cocnut tree
Paarambariya Nel vidhaikal kedikkuma
Super Sir.
Can we use for coconut tree
ஜீவாமிர்தக் கரைசல் எவ்வளவு நாள் வச்சு பயன்படுத்தலாம்
பூச்செடிகளுக்கு கொடுக்கலாமா அண்ணா
Nanri
Vivasaya nilathukku cow sanathai thanniril karaithu otralama
Noo
How to use in drip irrigation
ua-cam.com/video/YQT10OwcMbQ/v-deo.html
கிர் வகை மாடுகளின் சாணம் ஜீவாமிர்தம் தயார் செய்ய உகந்ததா?
Let Nattumadu to grace green grass for meidicine.Don't agress grasslands.
Groundnut use panalama sir
அருமையான விளக்கம் அண்ணா.. எனக்கு ஒரு சந்தேகம். ஜீவாமிர்தம் ஏன் வலது பக்கத்தில் கலக்க வேண்டும் ' மற்றும் ஏன் இரு வேலைகளிலும் கலக்க வேண்டும்?...
Where can I get this Jeevamirdham karaisal,panchagavya, meen amilam, Themor karaisal ,Agni astram, and pathillai karaisal for me to do iyarkai vivasayam sir. Pls guide to get original idu porutkkal .
Contact me sir:8072369578
Can we buy Jeevamrutjam from online
Very good tips for farmers...thank u sir...
Nandri Anna
அய்யா இவ்வகையான இனிப்புப் பொருள்கள் சேர்ப்பதனால். ஏதேனும் பூச்சித் தொல்லைகள் இருக்குமா??
Tnx
Can we use buttermilk instead of jaggery.
Hi
Paaku marathuku use pannalama
Paaku maraththukku jeevamirtham use pannureengala
நாட்டுமாடேதான் வேண்டுமா ஐய்யா.வேர மாடு ஆகாதா
நாட்டு ரகம் அல்லதா மற்ற மாடுகள் பன்றியின் மரபணு கலப்பு செய்யப்பட்டவை.. இதுக்கு மேலயும் புரியலனா ஒன்றும் பண்ண முடியாது
333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333
No nattu maadu available
கோமியத்தை நாள் கணக்கில் வைக்க ட்ரமில் மூடி போட்டால் போதுமா அல்லது மூடியில் ஓட்டை போட வேண்டுமா ஐயா
கருப்பட்டி பயன் படுத்தலாமா
Use pannalam karupatti aprom vellam elam use pannalam
ஐயா சின்ன வெங்காயம்துக்கு பயன் படுத்தலாம் மா
ஐயா இதை மாமரதிற்கு பயன் படுதளமா
Bro meen pannaikku use pannalama?
பயன் தரும் தகவல்
ரசாயன உரங்கள் பயன்படுத்தி விவசாயம் செய்து விட்டு புதிதாக இயற்கை விவசாயம் செய்ய தொடங்குபவர்கள் எவ்வளவு நாள் இடைவெளியில் ஜீவாமிர்தம் பயன்படுத்த வேண்டும் என்பதை தெளிவாக கூறுங்கள் நீங்கள் கூறுவது புரியவில்லை
எவ்வளவு நாள் பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி
Kalappina maattu saanam payanpaduththalaamaa
நாட்டு மாடு சாணம் தான் சிறந்தது
நன்றி
நாட்டு மாடு இல்லை என்றால் ஜெர்ஸி மாட்டின் சாணம் உபயோகிக்கலாமா அய்யா
பயன்படுத்தலாம் அதில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் பலனும் கொஞ்சம் குறைவாக இருக்கும். நாட்டு மாட்டில் நல்ல பலன் கிடைக்கும்.
ரசாயன உரம் பயன் படுத்த தேவை இல்லையா
ஐயா ஜீவாமிர்தம் கீரை வகைகளுக்கும் பயண்படுத்தலாமா....
தாராளமாக பயன்படுத்தலாம்
ஒரு லிட்டர் ஜீவாமிர்தம் செய்ய அளவுகளை சொல்லுங்கள் சின்ன மாடி தோட்டம் வைத்து இருப்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும்
ஜயா நான் உன்களிடம் கொஞ்சநாள் இயற்கை விவசாயம் கத்துகிடலாமா
பயன்படுத்தி கொண்டேன்
நெல் பயிர்ருக்கு இதை பயன்படுத்தலாமா
குல் என்றால் என்ன
பழங்கள் அரைத்த விழுது( கூழ்)
ஐயா, ஜீவாமிர்தம் கோவையில் ரெடிமேட் கிடைக்குமா?