நெல்லுல இந்த மூன்று விஷயம் செய்தால் மகசூல் அள்ளலாம்.

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024
  • ஆரம்பத்தில் ரசாயனம் விவசாயத்தில் தோல்வி, அதன்பிறகு நம்மாழ்வாரின் நஞ்சில்லா உணவு உற்பத்தியில் இறங்கினாலும் சரியான வழிகாட்டுதல் கிடைக்கத்தால் அதிலும் எதிர்பார்த்த விளைவை பெற முடியவில்லை. மனம் தளராமல் ஈஷா மண் காப்போம் நடத்திய சுபாஷ் பாலேக்கர் அவர்கள் நடத்திய 8 நாட்கள் பயிற்சியை கற்று விடாமுயற்சியுடன் தன் நிலத்தில் நெல்லுக்கான இயற்கை விவசாயத்தை சாத்தியப்படுத்தியுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் தடைகளை படிக்கற்களாக மாற்றி சந்தை தேவையை தெளிவாக புரிந்து கொண்டு விளைபொருட்களை தேவைப்படும் இடங்களுக்கு நேரடியாக அனுப்பிவைத்தும், வாடிக்கையாளர்கள் தன் இடத்திற்க்கே தேடி வந்த வாங்கும் அளவுக்கு இயற்கை விவசாயத்தில் தீவிரத்தையும், உழைப்பையும் கொடுத்து வெற்றி கண்டுள்ளார் தஞ்சாவூர் நெல் விவசாயி திரு.விஜய் மகேஷ். தனது வெற்றிக்கதையை நம்மிடம் இந்த காணொளி வாயிலாக பகிர்ந்து கொள்கிறார்.
    முன்னோடி இயற்கை விவசாயி திரு.விஜய் மகேஷ் | Contact No: 8754969831
    #NaturalFarming
    #SaveSoil
    #மண்-காப்போம்
    83000 93777
    Click here to subscribe for Cauvery Kookural - Mann Kappom's latest UA-cam Tamil videos:
    / @savesoil-cauverycalling
    Like us on the Facebook page:
    / cauverykookuralmannkappom
    Like us on the Instagram page:
    / savesoil.cauverycalling

КОМЕНТАРІ • 23

  • @Suganeshsaran
    @Suganeshsaran 10 місяців тому +4

    மண்புழு உரம் அவசியமற்றது என்பதும், அதன் காரணமும் சிந்திக்க வைத்து ஏற்கும்படி செய்கிறது அண்ணின் அனுபவ வார்த்தைகள். நன்றி🙏

  • @goverthanv339
    @goverthanv339 10 місяців тому +1

    அண்ணா அருமையான தற்சார்பு வாழ்க்கையை மிக எளிமையாக சொல்லிவிட்டீர்கள் 🤗

  • @ayappanb291
    @ayappanb291 Рік тому +6

    அருமையான தகவல் தந்த வேளாண் விஞ்ஞானிக்கு வாழ்த்துக்கள்

  • @balamurugan3052
    @balamurugan3052 10 місяців тому +1

    வாழ்த்துக்கள் 👍👍👍 ஐயா அவர்களுக்கு 👌👌👌

  • @ramakrishnannarayanan9925
    @ramakrishnannarayanan9925 Рік тому +2

    சூப்பர் தம்பி இயற்கை விவசாயம் வாழ்க

  • @sendhanamudhan7975
    @sendhanamudhan7975 Рік тому +2

    வாழ்க வாழ்க வாழ்கவே❤❤❤

  • @sathyaa06
    @sathyaa06 Рік тому +2

    அருமையான பதிவு.

  • @prabhuparthasarathy5580
    @prabhuparthasarathy5580 11 місяців тому +1

    Super

  • @sathisathiyaraj8173
    @sathisathiyaraj8173 10 місяців тому

    Great pro

  • @iyappanmohan2949
    @iyappanmohan2949 7 місяців тому +1

    ஐயா பாரம்பரிய பொண்ணி நெல் விதை கிடைக்குமா ஐயா 🙏🏻

  • @annaduraithiru8881
    @annaduraithiru8881 10 місяців тому

    ஐயா அரவை இயந்திரம் எது பயன் படுத்தி வருகிறீர்கள்

  • @rameshganesan2896
    @rameshganesan2896 11 місяців тому

    👍

  • @neelakandana1448
    @neelakandana1448 11 місяців тому

    from nagapattinam

  • @sriram-gn6pf
    @sriram-gn6pf Рік тому +2

    அண்ணாவின் பெயர் என்ன

    • @SaveSoil-CauveryCalling
      @SaveSoil-CauveryCalling  Рік тому +2

      இயற்கை விவசாயி திரு.விஜய் மகேஷ்

    • @SenthilKumar-eq1io
      @SenthilKumar-eq1io Рік тому +1

      அவருடைய Num vendum

    • @sriram-gn6pf
      @sriram-gn6pf Рік тому +1

      @@SaveSoil-CauveryCalling அவரின் விவசாய பண்ணை அமைந்துள்ள இடம் எங்கே

    • @riazahamed7025
      @riazahamed7025 Рік тому +1

      இவருடைய தொடர்பு என் கிடைக்குமா

    • @SaveSoil-CauveryCalling
      @SaveSoil-CauveryCalling  Рік тому +1

      Contact No: 8754969831

  • @neelakandana1448
    @neelakandana1448 11 місяців тому

    unga number veanum

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram1529 8 місяців тому

    அருமைங்க ஐயா