"🔴Chennai மண்ணுக்குள் புதையும்😱எண்ணூர் To தேனாம்பேட்டை காணாமல் போயிடும்"-பகீர் கிளப்பும் Anu Mohan

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 406

  • @GaneshThamu
    @GaneshThamu 2 місяці тому +150

    சினிமாகூட்டமும் கடலுடன் சங்கமித்தால் தமிழ்நாட்டிற்கு விடிவு கிடைக்கும்

    • @chennailive7122
      @chennailive7122 2 місяці тому +2

      😆😆😆😆

    • @pra2r
      @pra2r 2 місяці тому +2

      😂 True, good thought process, God bless 🙌

    • @subramaniyapillaipadmanabh8616
      @subramaniyapillaipadmanabh8616 2 місяці тому +2

      இறைவனை‌ வேண்டுவோம் நம் ஆசை நிறைவேற.

    • @sss29933
      @sss29933 Місяць тому +1

      Ivan vaayil kolli vaikanum..bundle of negativity

    • @PraveenKumar-zs1gp
      @PraveenKumar-zs1gp Місяць тому

      Dei panada ne padam pakradhu ilaya naye . Un akka thangachi chennaila irndha ne ipdi pesuviya

  • @VIPClub156
    @VIPClub156 2 місяці тому +40

    ஐயா நீங்கள் சொல்லுவாது அனைத்தும் உண்மை

  • @shanthik3335
    @shanthik3335 2 місяці тому +51

    உலகத்தில் நடப்பதை பார்த்தால் இவர் சொல்வது உண்மை.

  • @nAarp
    @nAarp 2 місяці тому +80

    அனைவரும் திண்டுக்கல் மாவட்டம் வாங்க பாதுகாப்பாக இருங்கள்🎉❤❤❤❤

    • @G.RaajKumaran
      @G.RaajKumaran 2 місяці тому +4

      Super.

    • @veeraiyaveeraiya9893
      @veeraiyaveeraiya9893 2 місяці тому +4

      சுத்தியும் மலை😂.

    • @pappukutty7537
      @pappukutty7537 2 місяці тому +2

      Ean boss Unga thindukal nalla irukaradhu pudikalaya avanga avanga oorlaye irunga anga oru oruku 2 it company kondu vanga eala it company um chennai laye irukaradhu nala dhan avlo crowed irukaradhu nala dhan eari kulam ealathayum alikranga alichitu veedu katranga

    • @OppoA-tk8dp
      @OppoA-tk8dp 2 місяці тому

      Dindugal nilasarivu

    • @MohammedIbrahim-gq5qi
      @MohammedIbrahim-gq5qi 2 місяці тому +1

      ஏற்கனவே தண்ணி பஞ்சம்.திண்டுக்கல்ல தான்டவம் ஆடுது.இதுல நீங்க ரொம்ப காமெடி பண்ணாதிங்க

  • @malaisamy767
    @malaisamy767 2 місяці тому +51

    விஞ்ஞான வளர்ச்சி அழிவை தரும் 💯💯💯

    • @narendarnarendar5651
      @narendarnarendar5651 2 місяці тому

      இது விஞ்ஞான வளர்ச்சி இல்லை தொழில்நுட்ப வளர்ச்சி 💯💯💯

  • @merlinefernando3234
    @merlinefernando3234 2 місяці тому +41

    கடவுள் ஒரு நாளும் அவரை நம்பினவர்களை கை விடமாட்டார்

    • @Benny2410-c3k
      @Benny2410-c3k 2 місяці тому +3

      He has also love but world is fully ugly so he is going to clean

    • @ravitthangaravi3734
      @ravitthangaravi3734 2 місяці тому +1

      'என்னை ஏன் கை விட்டீர்.' இது ஒரு பிரபலத்தின் பிரபலமான வார்த்தை.

    • @bharathrock2786
      @bharathrock2786 2 місяці тому +1


      இயேசு..😅..

    • @mptreaction1993
      @mptreaction1993 Місяць тому +2

      சித்தர் வாக்கு சிவன் வாக்கு..சித்தர் வாக்கு என்றைக்கும் பொய்காது

  • @HariKrishnan-ye7bc
    @HariKrishnan-ye7bc 2 місяці тому +34

    அனுமோகன் ஐயா அவர்களே உலகம் முழுவதும் பாவங்கள் அதிகரித்துள்ளது ❤ இதை முன்கூட்டியே உணர்ந்த சித்தர்கள் ஒரு சில குறிப்புகளை எழுதி வைத்துள்ளனர் ❤ உலகில் பாவம் அதிகமாக உள்ளதால் இந்த உலக அழிவை யாராலும் தடுக்க முடியாது ❤ இறைவன் இன்றி ஒரு அணுவும் உலகில் அசையாது❤ சைவத்தையும் தர்மத்தையும் பின் பற்ற கூடிய ஆத்மாக்கள் அனைத்தும் என் தந்தை சிவபெருமானிடம் சென்றடையும் ❤ பாவப்பட்ட ஆத்மாக்கள் அனைத்தும் அழிக்கப்படும் ❤ ஒரு சில பாவப்பட்ட ஆத்மாக்கள் யுகங்கள் கடந்தும் தண்டனைகள் அளிக்கப்படும் ❤ ஓம் நமசிவாய சிவாய நம ஓம் ❤ சிவ சிவ ❤ தர்மமே ஜெயம் ❤❤❤❤❤❤❤ ஒரு யுகம் அழிவதும் ஒரு புதிய யுகம் தோன்றுவதும் இது ஒன்னும் உலகில் புதியது அல்ல காலங்காலமா நடக்கக்கூடிய ஒன்றே ஆகும் ❤❤❤❤❤❤❤❤❤

    • @spritualkumar2478
      @spritualkumar2478 2 місяці тому +1

      Fools discussing

    • @jayashankaran9236
      @jayashankaran9236 2 місяці тому +4

      Om namah shivaya

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 2 місяці тому

      “இறைவன் இன்ன ஒரு அணுவும் உலகில் அசையாது”- அப்போ பாவம் அதிகரிக்கிறதும், அதிகரிக்க மக்கள் மனங்கள்ல நடக்கிற மாற்றங்களுக்கும் காரணம் இறைவன் தானா?

  • @crazyboy-kp9bg
    @crazyboy-kp9bg 2 місяці тому +9

    ஓம் சாந்தி... அமைதி அமைதி

  • @nirmalkumarlogidoss7486
    @nirmalkumarlogidoss7486 2 місяці тому +47

    அப்போ பேணா சிலை எத்தனை அடி வைக்க வேண்டும் என்று சொல்லுங்கள் .....🤪😝😜

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 2 місяці тому +18

    வரட்டும் வரட்டும், மறு சீரமைப்பு நடக்கட்டும்.

  • @kalimuthu.guru1
    @kalimuthu.guru1 2 місяці тому +16

    இன்றைய ஆட்சிாளர்கள் தான் அதர்மம்

  • @Churya1234
    @Churya1234 2 місяці тому +34

    அட போங்கப்பா. வாழுகிரவரை நிம்மதியாக வாழ்வோம்.

    • @homeimprovements9397
      @homeimprovements9397 2 місяці тому +4

      Okie neenga vaalntha podhuma?
      Unga children? He is talking for the next generation not this generation

    • @Churya1234
      @Churya1234 2 місяці тому +1

      நல்லதே நடக்கும்.

    • @homeimprovements9397
      @homeimprovements9397 2 місяці тому

      @@Churya1234nalla dhu than nadakum..but if humans don't make an effort even god won't help...God cannot come and do it..that is why he has created humans to prevent disasters as much as possible.

  • @vs9194
    @vs9194 2 місяці тому +36

    அப்படியாவது சென்னை காலி ஆவுதான்னு பாப்போம்

  • @thiyagarajantn
    @thiyagarajantn 2 місяці тому +5

    அநாசாரம் என்றால், ஆசாரமற்ற நிலை...

  • @jakezo369
    @jakezo369 2 місяці тому +14

    "Iraivan irunthum ilathavan pol iruppaan..." Kolkatta dr thaan ninaithu azhuthen..

    • @basky7246
      @basky7246 2 місяці тому +3

      See Bangladesh hindus

  • @nagarajchokkalingam5152
    @nagarajchokkalingam5152 2 місяці тому +5

    ஐயா நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை இதுதான் நடந்து கொண்டிருக்கிறது நீங்கள் சொல்வதும் நிச்சயமாக நடக்கத்தான் போகிறது என்று எண்ணுகிறேன் ஐயா

  • @sundarrajanm561
    @sundarrajanm561 Місяць тому +1

    ❤ஆன ஒன்னு ஆன ஒன்னு தாங்க ஆவன்னா தான் ரெண்டு

  • @spiritualswami2
    @spiritualswami2 2 місяці тому +3

    அனு மோகன் ஐயா வணக்கம்...நீங்கள் கூறும் தகவல்கள் அனைத்தும் 2000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த சித்தர் ஓலைச்சுவடியில் எழுதி வைத்திருக்கும் குறிப்பாகும். அதையே நீங்கள் சொல்கிறீர்கள் அதில் தவறில்லை ஆனால் இந்த நிகழ்வுகள் அனைத்தும் வரும் 2032 முதல 2034 குள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. என்பதே நிதர்சன உண்மை
    20032 க்குள் இயற்கை சீற்றத்தால் (5- பூதங்களால்) சில அழிவுகள் உண்டாகும் ஆனால் அவற்றால் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படாது. 🙏

  • @anjilayshanshunmugam6625
    @anjilayshanshunmugam6625 2 місяці тому +14

    🌹உலகம் 🌎அழிவதையே 🌊🌋 எப்போதும் கற்பனை, கவனம் செலுத்தாதீர்கள், அது🤡 உங்கள் கனவையும், கடமையையும் 😇🧔
    பாழாக்கிவிடும். Be positive in life. 🙏

  • @rajalakshmir7602
    @rajalakshmir7602 2 місяці тому +2

    I also feel....god is taking rest closing his eyes ...everyday we hear crimes and our society has become selfish, heartless and filled with lies.... everyone is worshipping god,but no god fear to do wrong things,....what a controversy

  • @Gokisna99
    @Gokisna99 2 місяці тому +10

    He is saying now only but 14 years before itself this information came in newspapers articles!!!!

    • @JJ78666
      @JJ78666 2 місяці тому

      Not 14 years, in 2000 itself they said but still 24 years gone.

    • @Gokisna99
      @Gokisna99 2 місяці тому

      @@JJ78666 okay, it could be

  • @kmathi3517
    @kmathi3517 2 місяці тому +1

    💯 True word

  • @SathishKumar-b6s5y
    @SathishKumar-b6s5y 2 місяці тому +12

    இயற்கை மட்டுமில்ல மனித குணங்களின் சீரழிவை கூட மேலு‌ம் பார்பார்கள்

  • @sabrupnissah9086
    @sabrupnissah9086 2 місяці тому +1

    All god dicision

  • @gpr2047
    @gpr2047 2 місяці тому +6

    Ok anu sir you saying before December.. Just 4 months lets see..... If nothing happen means...... I am in pallikaranai... Anu sir neega vacate pannitigala... R u in chennai?

  • @kwt1999
    @kwt1999 2 місяці тому

    100% உன்மை

  • @Meena56-c1w
    @Meena56-c1w 2 місяці тому +1

    It' s true sir 💯

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 2 місяці тому +21

    ஐயையோ ஐயையோ
    அப்போ இருக்கும் சமாதிகள்???????😂😂😂😂😂😂😂😂

    • @JeevakumarAppavoo
      @JeevakumarAppavoo 2 місяці тому +3

      அந்த நான்கு சமாதிகளும், ஜலசமாதிதான்.

    • @komaleeswarir3008
      @komaleeswarir3008 2 місяці тому

      Ipo romba mukiyam Adu pongappa😂

    • @njyothisingh634
      @njyothisingh634 2 місяці тому

      😊

  • @lekshmanans3605
    @lekshmanans3605 2 місяці тому +3

    பிரபஞ்ச சக்தி வானம் இடிக்கும் மழை பொழியும்

  • @GRNRjanakiraman
    @GRNRjanakiraman 2 місяці тому +4

    ஐயா அனுமோகன் அவர்களே
    காரை சித்தர் செய்திகளை செய்யுளாக தானே எழுதியிருப்பார். நீங்கள் படித்து காட்டிய பொழிப்புரை யார் எழுதியது.
    யார் சொல்லிக் கொடுத்ததை அல்லது எழுதிக் கொடுத்ததை அப்படியே இங்கே வந்து கொட்டுகிறீர்கள் .
    சினிமாவை விட்டுவிட்டு இப்போது யாருக்காக வேலை செய்கிறீர்கள் என்று கேட்க தோன்றுகிறது.
    நன்றி

  • @SK-vh7ip
    @SK-vh7ip 2 місяці тому +1

    Good to hear love ❤️ u upcoming incidents

  • @mariagabriel9488
    @mariagabriel9488 2 місяці тому +2

    God save chennai...

  • @SJF786
    @SJF786 2 місяці тому +1

    Metro is the biggest problem for Chennai sir ur right

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 2 місяці тому +6

    தேதி சொல்லுங்க. நாங்க சென்னை விட்டு கிளம்பறோம்

  • @al-haseenafashion6374
    @al-haseenafashion6374 2 місяці тому

    Sir soldrathu romba romba sari

  • @seashore3612
    @seashore3612 2 місяці тому +7

    Appada....
    ulaham muluthum alinthal... Intha anyayam ellam alinthu oliyattum....

    • @sivan700
      @sivan700 2 місяці тому +1

      ஆமாம் கரெக்டா சரியாக சொன்னீர்கள்

  • @VennilaDurga
    @VennilaDurga 2 місяці тому +4

    Ethu ellam nadakattum sir. Epo nadapathu ellam thappa than eruku. Seekiram ellam aliyattum

  • @Ismailgamer624
    @Ismailgamer624 2 місяці тому +2

    ஐயா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தகுதியற்றவர் தலைமை ஏற்பார் அசத்தியம் ஆட்சி பீடத்தில் அமர்ந்து இருக்கிறது மோடி சர்க்கார்😢😢😢

  • @avshiva
    @avshiva 2 місяці тому +1

    Everyone don't panic, whatever he said is happening from the day this world was created, it is not like it is happening only now. This has happened even during Mahabarat times, this is how the world is, it is not like 500 years back everyone was good, and everything was right.

  • @divyakanagaraj6599
    @divyakanagaraj6599 2 місяці тому +4

    தாரா புரம் வாருங்கள் அனைவரும்

  • @kamal35802
    @kamal35802 2 місяці тому +11

    Intha Alai Amman dialogue ka intha dog pala varusama solli ellarayum panic pannittu irrukan. So don't worry. Lead your life peacefully...

    • @vijayam622
      @vijayam622 2 місяці тому

      He is telling these inf.very happily. Why?

  • @uyshdhdhhd4216
    @uyshdhdhhd4216 2 місяці тому

    Brother telling is true 😮

  • @edwinmcc
    @edwinmcc 2 місяці тому +17

    I still remember this guy saying that AIADMK will win close to 33 seats in the previous election and the actual result was ZERO so now we can assess how good he is..

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 2 місяці тому

      👌👌Yes yes....just like in bible.... Christians said that according to their bible, in 2000 the world will be destroyed.... nothing happened 👍

    • @krishnakumar2390
      @krishnakumar2390 2 місяці тому

      He's one pyscopath

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 2 місяці тому +4

      @@edwinmcctrue bro....👍👍👍 Christians um idhae madhiri dhan sollittu irrundhaanga....1999 la. Bible la solli irrukku ulagam alinjirum nu...adhudhan nadakkalaiyae

    • @AlaganaUlagam
      @AlaganaUlagam 2 місяці тому +1

      Pure Hallmark Pyscho

    • @babuselvam6389
      @babuselvam6389 2 місяці тому

      But it will happen whether he is true or faking the climate has changed we are seeing consequences daily so we ourselves can guess what will happen if we destroy the nature ofcourse it will back fire what is humbug or fake about this? Everything in this world is about balance if it loses balance it will lead to destruction its as simple as that so he is telling the truth.

  • @Selviinvlogs
    @Selviinvlogs 2 місяці тому +12

    அப்படி ஒன்று நடந்தால்😭 நினைக்கவே பயமாயிருக்கு

  • @Ganesan1972-i2s
    @Ganesan1972-i2s Місяць тому

    Eyarkai, theyvathai, yaralum, vella, mutiyadu, makkale, sutharingal

  • @revathi_jpd
    @revathi_jpd 2 місяці тому

    "Alaiamman meendum thondruvaal" Means avanga/andha kovil either sand kula hidden or sea kula ipo hidden aagirukanum but avanga/andha kovil nallaa padiyaa veliya thaney already irukaanga so nothing bad will happen as he saying. "Meendum thondruvaal" Means again kadal back pogumaa enna?? Or Maybe andha kovil/Alaiamman munaadi epaiyo hidden aagirupaanga, sea back la pogum pothu Amman veliya terinji kovil katiyaachu..... So he may be saying very old thing which was already happened. Moreover, Kaalikaambal kovil thaan 1st marina seashore la irundhu ipo irukura current location la transfer panitu apram marina beach and harbor build pandrathukaaga worlds second largest seashore ah man created.

  • @vishwanathan6602
    @vishwanathan6602 2 місяці тому +7

    Thiruvanmiyur temple varaikum sea water 🌊 🌊 level vanthudum... 😢

    • @PushpaRaj-mn2os
      @PushpaRaj-mn2os 2 місяці тому

      Bro Ivan solradhelam nambadhinga apdilam edhuvum nadakadhu

    • @rajeshb3213
      @rajeshb3213 2 місяці тому

      ​@@PushpaRaj-mn2osPlz check ipcc report

  • @srirammouli2507
    @srirammouli2507 2 місяці тому

    Nammai padaithavane nammai paadu gaappaan😊

  • @ravathiravathi.m8076
    @ravathiravathi.m8076 2 місяці тому +1

    விதியை மதியால் வெல்லலாம்
    அந்த மதியும் விதி வழியே செல்லும்

  • @lakshminarasimma.slakshmin311
    @lakshminarasimma.slakshmin311 2 місяці тому +4

    Correct sir

  • @pammisudhakar4820
    @pammisudhakar4820 2 місяці тому +6

    Nallathaiyae solla maataara

  • @dinadayalan3837
    @dinadayalan3837 Місяць тому +1

    R. Deenan. Ok

  • @PhilominaPushparaniJesudasanPa
    @PhilominaPushparaniJesudasanPa 2 місяці тому +2

    இது கடைசிக்காலம் ஐயா!🎉

  • @DevaRaj-ut9jq
    @DevaRaj-ut9jq 2 місяці тому +3

    அந்த சித்தன் பெயர் என்ன

  • @sivaharonsangarapillaichok8458
    @sivaharonsangarapillaichok8458 Місяць тому

    Thamil naddu poor people have elected thief , roocks and corrupted thelungu family to rule themself. So what you said is correct.

  • @kevinslife6455
    @kevinslife6455 2 місяці тому +11

    Bible speaks even more precisely and exactly about the end times...

    • @sprabhakaran9289
      @sprabhakaran9289 2 місяці тому

      Please reproduce

    • @babuselvam6389
      @babuselvam6389 2 місяці тому +3

      Ok tell that how it will happen exactly when how?

    • @meenakshivenkateshwaran5047
      @meenakshivenkateshwaran5047 2 місяці тому +3

      Yes every year during easter Jesus will rise but he still has not. So pls tell when will end time come as per bible? If u have read bible you should tell the date and time.😂😂😂😂

    • @babuselvam6389
      @babuselvam6389 2 місяці тому +1

      Ha ha ha funny.

  • @pramodjohn9032
    @pramodjohn9032 2 місяці тому

    Ayya neenga solrathellam, ethan adipadiyil varathunu konjam think pannunga. Ellamay manushanida paavathanial varuthu. Paavathin sambalam maranan. Anda paava sindhanai manithanai suyanalmai sindhikka vaithu, athan vilaivai ellam nadakuthu. Oruvanda aathma paava vazhkiyil irundhu vidu padum podhu, avan ellavaryum, ellarayum anbu saivan. Anbu irunthal oruvanukkul kedana sindhanai varathu. Anda aatma rachikka padanum. Neenga solrathu ellam oray linela sollunum na PAAVAM. Andha paavathil irundhu manidhanai meetka, aatmavay rachikka, motcham endru sollapadum nitya jeevanai kodukka, andha aadhi mudhalana Kadavul YESU CHRISTHU, siluvayil baliyai kodukka pattar. Andha namamay ulaga manidhanai paavathil irundhu rachikka mudiyum. YESU endral RATCHAGAR, CHRISTU endral atharkaga AVATHARITHA namam. AVA endral MELIRINDHU , DHARAM endral keezhirangi. Athu than AVADHARAM. Ulagathil manidhakulathai Rathickka valla ORAY NAMAM, AANDAVARGIYA YESU CHRISTHU ENDRA NAMAM. Ulagil kadaisi naatkalil nadakkum allathu nadanthu konduiruppathu, ini nadaka povathu ellamay BIBLE il irukku. NAANAY, VAZHIYUM, SATHYAMMUM, JEEVANUM endrar ANDAVAR. Eduthu correctna vazhi enbadhai aaryum podhu, satyam unnai ella pavvathilirundhu, viduthalai aakki, andha KADAVULUKKU THERENTHA PARISUDTHATHIL NADATHUM, ATHUVAY UNNAI NAL VAZHIPADUTHI, ELLAVARYUM ANBU SEIYA VAIKKUM. ANDHA VAZHIYA NITHYA JEEVANUKKU UNDANA VAZHI.

  • @pragashjohn1028
    @pragashjohn1028 2 місяці тому +1

    ஒரு சிறுவனுக்கு கண் பார்வை தூரப்பார்வை குறைவாக தெரிகிறது அது விதி அதை மருத்துவர் மூலமாக கண்ணாடி அணிவிப்பது மதி இப்படியும் சொல்லலாமே

  • @mchandrashekhar4043
    @mchandrashekhar4043 2 місяці тому +1

    He is repeating the same points...this Vennai should be Arrested for creating panic

  • @bazeersarmee1298
    @bazeersarmee1298 2 місяці тому +11

    மரணத்தை மதியால் வெல்ல முடியாது

  • @motodefy2566
    @motodefy2566 2 місяці тому +1

    seeing this after UFO Sight at Chennai

  • @dhamo7107
    @dhamo7107 2 місяці тому

    இயற்கை . நீ செயற்கை

  • @ramudubanu
    @ramudubanu 2 місяці тому

    Anumohan solvathu unmai thaan.

  • @Amnotthejoker
    @Amnotthejoker 2 місяці тому +1

    Chennai kapathuradu irkatum..ipadiya poitu irndhu ungala kapaturadu kastam nalla psychiatrist doctor uh parunga!!

  • @maureenraji9739
    @maureenraji9739 Місяць тому

    Whatever is said is already mentioned in the Bible.
    No one believed previously, and now, from other sources, people started believing it.

  • @KarthikeyanShanmugam-z2c
    @KarthikeyanShanmugam-z2c 2 місяці тому

    எப்போது மெரினா கடற்கரையில் சமாதிகள் அமைத்தார்களோ சென்னை கடற்கரை கடலில் மூழ்குவதில் தவறு இல்லை.

  • @VKC_EDIT
    @VKC_EDIT 2 місяці тому +1

    ஆனால் கடைசி வரைக்கும் எந்த சித்தர் ஏட்டில் உள்ளது என்கிற தகவல்கள் சொல்ல மாட்டீர்கள் 😅.
    இது திட்டமிட்ட சக்தியாகத் தான் இருக்க வேண்டும்.
    மக்கள் அனைவரும் இதே கேள்வியை கேளுங்கள்.
    தெளிவு கிடைக்கும்

  • @BalajiLedger
    @BalajiLedger 2 місяці тому +13

    படையப்பா படத்துல இவரை நான் பார்த்தேன்......

  • @sarojasubbiah5771
    @sarojasubbiah5771 2 місяці тому

    Neenga sonnamathiri poisolravanthan atchi pannittirukkan.kadavulaie yemaththuran. Chennai alivathu nallathuthan.

  • @rangan.nrangannithyanandam4264
    @rangan.nrangannithyanandam4264 2 місяці тому +1

    Who is he to talk about koil Archakar community and about Valluvarkottam ???

  • @issacjayakumar4186
    @issacjayakumar4186 2 місяці тому

    Anu sir, netru than kadal mela bridge pottu road mela trafic vida govt plan pottu irukku ,
    summa siththar buththar endru reel sutratheer

  • @mukundanmadhavachari8708
    @mukundanmadhavachari8708 Місяць тому

    All politicians will escape.

  • @cyr4242
    @cyr4242 2 місяці тому

    Congrat's Anchor #SaravanaRamkumar for making hype of Agori Kalai & makd him troll material now Anumohan great Enjoy,,,

  • @shankar6510
    @shankar6510 2 місяці тому

    அடையார்,சாந்தோம், mrc நகர், பெசன்ட் நகர்,மைலாப்பூர் எல்லாம் போச்சு. எல்லாரும் காலி பண்ணிட்டு போரூர் போயிடலாம். இப்ப்பவே எல்லாரும் வீடு பாருங்க. அடுத்த வருஷம் கிடைக்காது.

  • @ennathasolla2149
    @ennathasolla2149 2 місяці тому

    Ennikku varumnu sollunga work from home edukkanum...

  • @thandayuthapannimurugan-pl1jo
    @thandayuthapannimurugan-pl1jo 2 місяці тому

    Iraivan.i

  • @mobiaali961
    @mobiaali961 2 місяці тому +1

    Ivaru antha famous dialogue sonna actor n director thane??? 'puravukku bell adichavaru, paambu puthukulla kaiya vittavarachay'

  • @V.LAKSHMI-i2l
    @V.LAKSHMI-i2l 2 місяці тому +5

    ALIVU NICHAYAM ELLARUM MANNUKKU ADIYELA POGA PORAM 😢😢

    • @prakashmano4063
      @prakashmano4063 2 місяці тому

      Epdi solringa lakshmi

    • @V.LAKSHMI-i2l
      @V.LAKSHMI-i2l 2 місяці тому

      AYYA YARUKKU MANASATCHI ELLAI YELAI MAKKALAI YARUM MATHIPPATHU ELLAI PANAM NERAYA ULLAVARGAL YARUKKUM UTHAVI SEIYYA MATRGAL

  • @selvakumarramajayam7753
    @selvakumarramajayam7753 Місяць тому

    Chennai dasprakash the sea coming place

  • @velrajan687
    @velrajan687 Місяць тому

    பக்கத்து கோள்களை எப்போ தொட்டு பாத்திங்களோ அப்பவே பூமிக்கு கெடுதல் ஆரம்பித்து விட்டது...

  • @muzzammilhussain4309
    @muzzammilhussain4309 2 місяці тому

    Not a even chennai sir hole world will face this

  • @thandayuthapannimurugan-pl1jo
    @thandayuthapannimurugan-pl1jo 2 місяці тому

    .iraovan.eurnthm.atharmam
    Kudivoddathu.iya

  • @Ganesan1972-i2s
    @Ganesan1972-i2s Місяць тому

    Eyarkai,enpathu, antha, eyrkai, deyvathaya, manithan, sendukiran, athalthan, nammai, eyarkai, theyvame, mammai, alikkiradu, ethan, unmai, p, ganesan

  • @Prakash-hr5ym
    @Prakash-hr5ym 2 місяці тому +1

    😅 welcome beachchnnai

  • @ரசிகன்-ர6ந
    @ரசிகன்-ர6ந 2 місяці тому +16

    சித்தர் பாக்க அனுமோகன் மாதிரி இருக்காரு

    • @paranormaltalks722
      @paranormaltalks722 2 місяці тому +2

      😂😂😂😂 ina thala bangam 😂😂😂😂

    • @yogaab6193
      @yogaab6193 2 місяці тому +4

      Ha ha ha

    • @vkdmedia3734
      @vkdmedia3734 2 місяці тому

      அனுமோகனை பார்க்க சித்தர் மாதிரி இருக்காரு, இப்படிதானே எழுதணும் !?

    • @yogaab6193
      @yogaab6193 2 місяці тому +1

      @@vkdmedia3734 dark comedy avrea sollikraaru la naan sithar nu so apdi comments potrukaaru

  • @PaulRaj-t6i
    @PaulRaj-t6i 2 місяці тому

    Ayya neenga andha sidhdhar eadu vittutu dhina dhandhi kumudhamnu padichcha konjam nallarukkum😂😂😂😂❤

  • @ANUPRIYA-z7s
    @ANUPRIYA-z7s 2 місяці тому

    பாவம் ஏதும் அறியாதவர் இவர் நாள் ஒரு மேனி பொழுதொரு வண்ணம் அதைத்தான் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் போங்க போயிட்டு சாப்பிடுங்க

  • @nagarajanr5258
    @nagarajanr5258 2 місяці тому

    2kilometers

  • @PadmaPadma-df6fh
    @PadmaPadma-df6fh Місяць тому

    😊உங்க கேள்விக்கு பதில் பைபிளில் இருக்கு படிச்சு பாருங்க

  • @sundarrajanm561
    @sundarrajanm561 Місяць тому +1

    சினிமா சேன்ஸ் இல்லைனூ சாபம் விட கூடாது

  • @karthik47s
    @karthik47s 2 місяці тому

    Sir neenga innum maatu vandila thaan poitruinghala also antha padayappar papaambu puttula kai uttare athu tsunami ku munna illa pinnaa ?

  • @rajar7597
    @rajar7597 2 місяці тому

    Kalyanam kulanthai pannikama iruntha ethuvumae avathu

  • @velayuthamr7307
    @velayuthamr7307 2 місяці тому +10

    ஆய்யா ஆலையம்மா
    உங்க திருவாயை கொஞ்சம் சாத்துங்கோ
    படையப்பரு வந்து பாம்பை புடிச்சு உங்க வாய்ல விட்டுருவாறு..
    பாத்துங்கங்க ...

  • @vasanthysonson8556
    @vasanthysonson8556 2 місяці тому +3

    Sir, Kerala matter a b4 a sola la

  • @suganthib8021
    @suganthib8021 2 місяці тому +1

    😢😢😢😢😢😢😢

  • @AdversaryViswa
    @AdversaryViswa 2 місяці тому +2

    😢 theriyathana last month than chennai shift agiten ivan vera romba bhayamuduthuran

  • @ajayrangasamy2129
    @ajayrangasamy2129 2 місяці тому +5

    ஈயம் பூசுன மாதிரி இருக்கணும்..பூசாத மாதிரி இருக்கணும்..துல சித்தர் பேர சொல்லி பொழப்ப ஓட்டணும்

  • @DevaRaj-ut9jq
    @DevaRaj-ut9jq 2 місяці тому

    சென்னை நகரே ஏரிகள் வயல் வளம் நிறைந்த வைத்தான்

  • @sundarrajanm561
    @sundarrajanm561 Місяць тому

    அப்பவே செல் இருக்கு

  • @SaravananArasu-b9d
    @SaravananArasu-b9d 2 місяці тому +9

    ANU,MAMA, 31.12.2024 IKKU MARUNAL UNAKKU IRUKKUDI APPU