இரும்பை விட வலிமையான கருங்காலி மரம் வளர்ப்பு | Karungali Tree cultivation and it's uses

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 97

  • @muthum8850
    @muthum8850 2 роки тому +29

    கருங்காலி மரம் கட்டில் மிக மருத்துவ குணம் வாய்ந்தது மற்றும் துப்பாக்கி அதிர்வலைகளை தாங்கக் கூடிய வல்லமை வாய்ந்தது இவற்றை வளர்க்க துடிக்கும் உங்கள் நினைவு போற்றப்பட வேண்டியது

    • @mewedward
      @mewedward 2 роки тому

      Vala saiya kadinam nu pota thu , maruthuva kunam nu la solla mudiyathu , puliyam var itha Veda stong , appuram vakai maram la , vaka vetu ku ahkathu nu solli ta ga , yar kalapaiku use Pannu va ga

  • @nachimuthuvenkadesh8667
    @nachimuthuvenkadesh8667 2 роки тому +25

    உண்மையாக தெளிவாக,இயல்பான பேச்சு அய்யா வாழ்க வளமுடன்....

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 2 роки тому +18

    கருங்காலி பொம்மைகள் குழந்தைகளுக்கு மிக ஆரேக்கியமானது அனைத்து கதிறியகங்கலால் வரும் பாதிப்புகள் வராது

    • @sivasakthivel516
      @sivasakthivel516 2 роки тому +1

      ஐய்யா எங்களுக்கு ஒரு இரண்டு மரம் தேவை

  • @sankarlingam6747
    @sankarlingam6747 Рік тому

    கோடீஸ்வரராக உயர் வாழ்த்துக்கள் ! 🎉

  • @pounvelvel7097
    @pounvelvel7097 Рік тому +1

    அண்ணா கருங்காலி மரத்தில் இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளது என்று இது இதுவரைக்கும் எனக்கு தெரியவில்லை உங்கள் காணொளி பார்த்த பிறகு தான் தெரிந்து கொண்டேன் நீங்கள் இதுபோன்ற இன்னும் காணொளிகள் அதிகமாக இட வேண்டும் நீங்கள் இன்னும் பல்லாண்டு வாழ்கஅண்ணா எங்க ஊரில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை தாலுகா அதிகமாக இந்த மரம் உள்ளத அண்ணா இந்த மருத்துவ குணங்கள் யாருக்கும் இங்கே தெரியாது

  • @n.veluswamyn.veluswamy7752
    @n.veluswamyn.veluswamy7752 2 роки тому +6

    சுப்பர் விளக்கம்.! இது வாஸ்து புரட்டர்களுக்கு சம்மட்டி அடி.

    • @dhineeshg
      @dhineeshg 2 роки тому

      பாத்து ரொம்ப சப்பிட போல

    • @n.veluswamyn.veluswamy7752
      @n.veluswamyn.veluswamy7752 2 роки тому +1

      @@dhineeshg புரயர மாதிரி கமண்ட் போடு. என்னத்தை சப்பிட போல?

  • @paariraaju9688
    @paariraaju9688 2 роки тому +5

    Previously this tree was used as sleepers in the railway tracks. Very hard wood!!

  • @rengarajum1645
    @rengarajum1645 2 роки тому +3

    ஒரு கன்று விலை‌ என்ன?, அனுப்பும்‌‌ செலவு என்ன? அனுப்பி வைக்க முடியுமா? பதில் தரவும்.

  • @duraisamyvadivel2422
    @duraisamyvadivel2422 2 роки тому +3

    மிக சிறப்பு

  • @vgovindasamyvgsamy1758
    @vgovindasamyvgsamy1758 2 роки тому

    super video and voice clarity good.and good wood

  • @natesansabapathi5146
    @natesansabapathi5146 2 роки тому +3

    வாழ்த்துகள்

  • @konganar9915
    @konganar9915 2 роки тому +4

    அருமை

  • @munusamymunusamy6770
    @munusamymunusamy6770 2 роки тому +12

    செடி இரண்டு வேண்டும் அண்ணா

  • @arunadevi1609
    @arunadevi1609 2 роки тому

    நல்ல பதிவு நன்றி நன்றி

  • @g.a.parthasarathy7681
    @g.a.parthasarathy7681 2 роки тому +8

    என் அனுபவத்தில் பனை மரத்தில் இடி தாக்கி காய்ந்துபோய் உள்ளது

  • @moorthyp6125
    @moorthyp6125 2 роки тому +4

    Super

  • @muruganpresscolony5815
    @muruganpresscolony5815 2 роки тому +1

    ma perum seavai valthukal

  • @k.m.tamilselvan8766
    @k.m.tamilselvan8766 2 роки тому

    வாழ்த்துக்கள் ஐயா

  • @surenv7203
    @surenv7203 2 роки тому +2

    Superb Anna

  • @Renuka554
    @Renuka554 Рік тому

    Natural speach nice...

  • @vrmamma5
    @vrmamma5 2 роки тому +6

    கருகாலி மரமென்ற்று வெருஒறுசேடியைக்காட்டுகிரிகள்

  • @rammanoj9777
    @rammanoj9777 2 роки тому +2

    Super Anna

  • @ilangovanp6399
    @ilangovanp6399 2 роки тому +1

    பிராட் பதிவு

  • @thinakarank7259
    @thinakarank7259 2 роки тому +5

    காருகாலி செடி வேண்டும் சார்

  • @iamtheelijah4365
    @iamtheelijah4365 6 місяців тому

    இரண்டு செடி கூரியரில் அனுப்ப முடியுமா?

  • @rajanprithwee2898
    @rajanprithwee2898 2 роки тому

    Yes i have seen in our village...finger alavu thadipu iruntha maram ae concrete pota mathri strong ah nindichu!

  • @janakiramramamoorthy9296
    @janakiramramamoorthy9296 2 роки тому +12

    பரவாயில்லை அண்ணா மக்களுக்கு நன்மை தரக்கூடிய தொழில் செய்கின்றேர்கள்

  • @Vazhikaattigal
    @Vazhikaattigal Рік тому

    உசிலை மரக்கன்று கிடைக்குமா அய்யா?

  • @syednaveed2976
    @syednaveed2976 Рік тому

    Pounding machine full vedio

  • @nambirajan725
    @nambirajan725 2 роки тому +4

    உணவு காடு யூடியூப் சேனல் அண்ணன்🙏🙏🙏🙏🙏🙏

  • @chandraauro10
    @chandraauro10 Рік тому

    2 கருங்காலி கன்று எவ்வளவுஅன்ன்ன? Minimum how many plants should order for delivery?

  • @vadivelvadivel3709
    @vadivelvadivel3709 2 роки тому +7

    யென்ன விலை 1 kanru delivery charges யெல்லாம் எவ்வளவு வரும் Cuddalore district

    • @sivaerode05
      @sivaerode05 Рік тому

      கருங்காலி மறத்தை வெட்டி விற் க்கமுடியுமா என்பதை தெரி ந்துகொள்லுங்கள்

  • @vkeditz6922
    @vkeditz6922 2 роки тому +2

    Market epdi pantrathu anna?

  • @russelrajdavid8617
    @russelrajdavid8617 2 роки тому +4

    எங்கள் வீட்டில் கருங்காரி மரத்தின் கதவு கட்டளை செஞ்சோம் எல்லாம் 10- வருசத்தில கறையன் அரிப்புக்குள்ளானது அதனால் விறகுக்கு நல்லது

    • @villageagrikrishna386
      @villageagrikrishna386 2 роки тому +12

      மரம் மாத்தி கெடுத்திருப்பாங்க

    • @murali3605
      @murali3605 2 роки тому +12

      கருங்காலி எங்கள் வீட்டில் 150 வருடத்திற்குமேல்......பலமோடு

    • @mbmmani8164
      @mbmmani8164 2 роки тому +7

      கருங்காலி மரம் ஒரு போதும் பலம் 💪 இழக்காது வேறு எதாவது மரமாக கூட இருக்கலாம்

    • @bagugunaarunachalam9200
      @bagugunaarunachalam9200 2 роки тому +8

      1967 ல் கட்டப்பட்டது எங்கள் வீடு ஓடு போட்ட பழைய மாடல் அதன் சட்டங்கள் கருங்காலி மரத்தினால் ஆனது இன்றும் அதன் தன்மை மாறாமல் அப்படியே உள்ளது

    • @jjnanthu6186
      @jjnanthu6186 Рік тому +2

      நீங்கள், கருங்காலி என்று எழுதிய லட்சணத்திலேயே தெரியுது, அது வேறு மரம் என்று.. இதில suggestion வேற..

  • @mohanraman5640
    @mohanraman5640 Рік тому

    2 kandru price evlo sollunga

  • @ganeshashanmugammurugesan6009
    @ganeshashanmugammurugesan6009 Рік тому +1

    100 கன்றுகள் விலை என்ன?

  • @balasubramaniam3794
    @balasubramaniam3794 2 роки тому

    வணக்கம அய்யா
    ஓரு கருங்காலி மரம் கிடக்குமா
    நன்றி வணக்கம

  • @saraswathimedical4202
    @saraswathimedical4202 2 роки тому +1

    நீங்க அக்ரி ஆபீஸரா, எத வச்சு நீங்க சொல்றது நம்பறது, இதன் உண்மை தன்மை என்ன

    • @tamizhanagri
      @tamizhanagri  2 роки тому +12

      காலங்காலமா விவசாயத்தையும் குடியானவனை விட ஏட்டளவில் மட்டும் பயின்ற அக்ரி அலுவலர்களை ஒப்பிட வேண்டாம்...

  • @MrDsvmani
    @MrDsvmani 2 роки тому +2

    கூகுள்- ல் தேடவும்

  • @rajaraja-zv8eu
    @rajaraja-zv8eu Рік тому

    கண்ணு என்ன விலை அய்யா

  • @sarathsriram5513
    @sarathsriram5513 Рік тому +1

    கட்டிங் ஆர்டர் இல்லாத 🪵 டிம்பர் மரம் வளர்த்து என்ன பயன்? இதுல கோடிகள் ல வருமானம் ன்னு thumbnail vera

  • @pandiansps9078
    @pandiansps9078 2 роки тому +10

    இந்த மரம் வளர்வதற்கு எத்தனை வருடம் ஆகும்?

    • @valraj9713
      @valraj9713 2 роки тому +5

      சகோ நீங்க நட்டால் உங்கள் பிள்ளைகள் அல்லது பேரப்பிள்ளைகள் காலத்துல தான் கருங்காலி மரம் வழர்ந்து வரும்

  • @kannanguvinda7797
    @kannanguvinda7797 2 роки тому +3

    நர்சரி போன் நம்பர் அனுப்புங்க நண்பா

  • @emmanuelebenesar
    @emmanuelebenesar 2 роки тому +1

    Its just a kind of ebony hardwood... Summa sollanum nu kadha vida koodathu

  • @asdfhjklmnbv
    @asdfhjklmnbv Рік тому

    Hello Anna karukali chedi evlo Anna

  • @arockiyarajsavarigandhi965
    @arockiyarajsavarigandhi965 Рік тому

    செங்காலி மரம் வேண்டும்

  • @ajithE98
    @ajithE98 2 роки тому +1

    Government ta permission vaganuma ? Itha valakka

    • @tamizhanagri
      @tamizhanagri  2 роки тому

      விற்கும் போது தான் அரசாங்க அனுமதி வேண்டுமே..

  • @RajKumar-bf3yh
    @RajKumar-bf3yh 2 роки тому +1

    Enakku two maram venu evalo

  • @MrDsvmani
    @MrDsvmani 2 роки тому +3

    இது கருங்காலி மரமா???

  • @jayamurugansundaram2465
    @jayamurugansundaram2465 2 роки тому

    No sound

  • @shanmugarajan3569
    @shanmugarajan3569 2 роки тому +1

    Iyya 50 natrugal devai

  • @SenthilKumar-mu3oi
    @SenthilKumar-mu3oi Рік тому

    👌🙏🙏🙏🌾💪

  • @gunaseelanb8571
    @gunaseelanb8571 Рік тому

    Audio not clear

  • @naveenkumarsp
    @naveenkumarsp Рік тому

    Enaku oru maram venum

  • @raj-xp2bq
    @raj-xp2bq 2 роки тому

    vera yenna plants vechurkinga

  • @sundaramathi8426
    @sundaramathi8426 2 роки тому

    வீட்டு வீட்டுக்கு சொன்னாலும் நாகரீக மக்களுக்கு புரியாது

  • @n.veluswamyn.veluswamy7752
    @n.veluswamyn.veluswamy7752 2 роки тому +1

    எதுக்கும் 2 நாத்து ஸ்டாக் வைத்திருக்கவும்.!

  • @thendapani4806
    @thendapani4806 Рік тому

    ௨ண்ைம good men

  • @sripambavasa1865
    @sripambavasa1865 2 роки тому

    Bro i need the plant

  • @geethajaijai461
    @geethajaijai461 2 роки тому

    Anna I want this plant

  • @kothandanraman5126
    @kothandanraman5126 2 роки тому +6

    கும்பாபிஷேகத்தில் கருங்காலி பயன்படுகிறது, இடி மின்னல் பாதுகாப்பு கருதி. ஆனால் நீங்கள் சொல்வது, இடி மின்னல் தாக்கும் என்று. எது உண்மை.

    • @MaheshKumarVallaban
      @MaheshKumarVallaban 2 роки тому +11

      அவர் கருங்காலி மரம் இடி மின்னலை ஈர்த்து பூமியில் உள்வாங்கிவிடும் என்றுதான் சொல்லியிருக்கிறார். அதாவது கருங்காலி மரம் ஒரு இயற்கை இடிதாங்கி என்று சொல்கிறார்.

  • @karisalkuyil9732
    @karisalkuyil9732 2 роки тому

    Reshoot plz

    • @tamizhanagri
      @tamizhanagri  2 роки тому

      Anga normal la vae air athigam

    • @karisalkuyil9732
      @karisalkuyil9732 2 роки тому

      @@tamizhanagri give a Mike to him sir.

    • @tamizhanagri
      @tamizhanagri  2 роки тому

      @@karisalkuyil9732 மை கவரிடம் தான் உள்ளது அவருக்கும் பகுதி சற்று காத்து அதிகம் அடிக்கும் பகுதி

  • @divyaks2688
    @divyaks2688 2 роки тому +2

    I think this is not karungali tree

  • @prabhug2402
    @prabhug2402 2 роки тому

    10 plant

  • @selvarajabraham9608
    @selvarajabraham9608 2 роки тому +1

    Talk only about the plants, don't waste time!

  • @arasurohith
    @arasurohith 2 роки тому +1

    அப்பற ஏன்ன காட்டிக்கொடுக்கறவனை கருங்காலின்னு சொல்லறாங்க

    • @jinnahsyedibrahim8400
      @jinnahsyedibrahim8400 2 роки тому +3

      கோடாரி காம்பை கருங்காலி மர கொம்பில் தான் செய்வார்கள் .
      எந்த கருங்காலி மரத்தில் இருந்து கோடாரி காம்பு செய்யப் பட்டதோ , அந்த மரத்தையே வெட்டுவதற்கு அந்த கோடாரி தான் பயன்படுத்தப்படும் .
      ஆகவேதான் குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக் காம்பு என்ற சொலவடை
      ஏற்பட்டது .

  • @karisalkuyil9732
    @karisalkuyil9732 2 роки тому

    Kekkala

  • @Anand-nx5qn
    @Anand-nx5qn 2 роки тому +15

    எனக்கு வயது 50.....
    வெள்ளைகாரனும் வேளாண்மை துறையும் அழித்த முதல் மரம் இது தான்....
    நான் ரொம்ப நாளாய் தேடி கொண்டு இருக்கிறேன்....

    • @govindaraj6641
      @govindaraj6641 2 роки тому

      இந்த கருங்காலி மரத் துண்டுகளை குடிநீரில் ஊறவைத்து மாநிலம் உணவகங்களில் சிவந்த நிறத்தில் குடிநீர் வழங்கப்பகிறதா?

    • @pratheepthankaraj
      @pratheepthankaraj 2 роки тому

      உண்மை, நானும் ரொம்ப நாளாக தேடிய மரம், amazon இல் ஆயிரம் ரூபாய்கள் செலவு செய்து விதைகள் வாங்கி விதைத்து, ஒன்றுமே முளைக்க வில்லை
      உணவு காடு mohanarajan உங்களுக்கு நன்றி

    • @nithiyanantham1106
      @nithiyanantham1106 2 роки тому

      @@govindaraj6641 that is mullu karungali (en.wikipedia.org/wiki/Senegalia_catechu)

  • @thamizhdhaesam3242
    @thamizhdhaesam3242 2 роки тому +6

    தவறான கருத்து எங்கள் ஊரில் வாகை மரத்தில் இடி விழுந்து பட்டுபோய்விட்டது.
    எந்த மரத்திலும் இடி விழுந்தால் அழிந்துவிடும் இடியின் தன்மையையும் மரத்தின் தாங்குதிறனையும் பொறுத்தது.

  • @workerooo7-j5j
    @workerooo7-j5j Рік тому +2

    இது பொய் கருங்காலிஅல்ல

  • @mariyadossthiraviyam3676
    @mariyadossthiraviyam3676 2 роки тому

    Supperna

  • @arockiyarajsavarigandhi965
    @arockiyarajsavarigandhi965 Рік тому

    கருங்காலி மரம் வேண்டும்

  • @sathiyamoorthy5491
    @sathiyamoorthy5491 2 роки тому

    Super