கேட்கப்பட்ட அனைத்து நக்கல் நிறைந்த கேள்விகளுக்கும் கொஞ்சம் கூட முகம் சுலிக்காமல் பதிலுடன் கூடிய செருப்படியை குடுத்த சித்தர் அவர்களுக்கு என் வணக்கங்கள் ❤🙏❤️
பாமரன் போல் கேள்வி கேட்கும் கேள்வியாளர் அருமை. ஆனாலும் கொஞ்சமும் கவலைப்படாமல் பொறுமையாக அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் மற்றும் விளக்கம் தந்த சித்தர் அருமை யோ அருமை.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆத்மா வணக்கம் நண்பர்களே சித்தருக்கு எதிரானவர் கேட்கும் கேள்விகள் அவர் கேட்கவில்லை மக்கள் மக்களின் மனதில் என்ன எண்ணங்கள் இருப்பதை உணர்ந்து கேள்விகளை கேட்டுள்ளார் நல்லதொரு கேள்வி அருமையான பதில் ஆத்மா வணக்கம் திருச்சியிலிருந்து பெரியண்ணன்
🙏🙏🙏நன்றி சாமி 🙏நம்பிக்கை வேண்டும் 🙏இவர் எங்க வீட்டுக்கு அருகில் இருக்கும் சாமி தான்.. 🙏இவர் சொல்வது எல்லாம் உண்மை 🙏பௌர்ணமி.. அம்மாவாசை நாட்களில்.. யாகம் செய்கிறார்.. நாட்டு நன்மைக்கும்.. ஒவ்வொரு வீட்டு நன்மைக்கும் 🙏இந்த யாகத்தில் கலந்து கொண்டால் 🙏உண்மையாக சொல்கிறேன் 🙏அனைத்து பிரச்சனைகளும் தீரும் 🙏 இன்று எங்க குடும்பம் நலமாக இருக்க 🙏 சுயநலம் இல்லாத இவர் செய்யும் யாகத்தில் கலந்து கொண்டதால் தான் 🙏 யாரிடமும் இவர்.. பணம் வாங்கு வதே இல்லை 🙏 இவர் சேலம்.. மாவட்டம் சீட்டியில்.. சோனா காலேஜ் அருகில் உள்ளர் 🙏மிகவும் சக்தி வாய் ந்த.. சித்தர் ஆவார் 🙏உங்களின் பிரச்சனை தீர ஒரு முறை வந்து பாருங்கள் 🙏ஓம் நமச்சிவாய 🙏🙏🙏
உங்க owner ஸ்டாலின் கையில ஜோசியம் பார்க்கிறமாதிரி வச்சிக்கிட்டு சுத்துறாரே அது எதுக்குன்னு அவர்கிட்ட கேக்கலாமே.. வெளில மூட நம்பிக்கை but அவர் மட்டும் எல்லாமே பண்ணுவாரு.. ரொம்ப சூப்பர்...உபிஸ்..😂😂😂
நான் திருப்பதி யில் கருங்காலி தேடினேன் இதில் நரிக்குறவர்கள் இதை விற்கிறார்கள் அதில் அவர்களிடம் உன்மையான கருங்காலி எது என்று ஏன் அவர்களிடம் கேட்டேன் என்றால் சில மாதங்களுக்கு முன் படிக மாலை வாங்கினேன் அது ஒரிஜினல் ஆக இருந்தது நேற்று அதாவது 30.09.23 அன்று அதே நரிக்குறவர் யிடம் சென்று கருங்காலி பற்றி கேட்டேன் அவர் சொன்னது கருங்காலி மாலையை ஒரிஜினல் என்று எப்படி பார்ப்பது என முதலில் வெள்ளியிலோ தங்கத்திலோ லைட்டாக தேய்த்தால் அந்த கலர் அதாவது வெள்ளி தங்கம் கலர் கருங்காலியில் அந்த கலர் அப்படியே தெரியும் இது தான் உண்மை நான் வாங்கினேன்
கருங்காலி தங்கம் மற்றும் வெள்ளியை விட கடினமானது. எனவே தேய்க்கும்போது தங்கம் அல்லது வெள்ளி துகள்கள் கருங்காலியில் ஒட்டிக்கொள்ளும். மற்ற மரங்கள் தங்கம் மற்றும் வெள்ளியை விட மென்மையானவை. எனவே மரத்தின் துகள்கள் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளில் ஒட்டிக்கொள்ளும்.
எல்லாம் உணர்ந்தால் மட்டும் தான் உன்னோட வாழ்க்கை எதுவும் உணராமல் இந்த வாழ்க்கை போகாது எல்லாம் தெரிஞ்ச மாதிரி கேள்வி கேட்கக்கூடாது தெரிஞ்சா மட்டும் தான் கேள்வி கேட்கணும்
இந்த ஞானசூனியம் எல்லாம் தெரிந்த சித்தர்.அப்படிதான் நக்கலாக கேள்வி கேட்பார்.கேட்ட கேள்விகளை தன்மையாக, பண்பட்ட மனிதனாக கேட்டு இருக்கலாம்.ஆணவம் நம்மை பாதாளம் கொண்டு சேர்க்கும்.
Guruji answering so politely and graciously that shows his quality. Interviewer is impatient has no respect cutting Guruji while he is explaining. If you can’t wait till he finishes why interview Guruji
Madame, Sun TV is Atheists, and Crptos agent of missionaries they want to destroy Hinduism, so that Christianinty can develop and Capture Hinduism and whole India, and create confusing quarrel each others so that India will become weak, so that easily capture and destroy Hindu Religion and India Indian patriotism as long hindus are Majority India will become super power in Economically and Militarly and Viswa Guru of the World 🌎 that's why Western Christian Europe Countries America does like India to develop, so their kaikoolies like Communists Atheists etc etc etc create confusing and quarrel among themselves in India 🇮🇳
அதெல்லாம் சரி இத்தனை ஆண்டு காலம் இந்த விவரங்கள் எல்லாம் எங்கேப்போச்சு சமீப காலமாத்தான் இப்படியெளெல்லாம் ஆரம்பித்திருக்கிறார்கள் எப்படியெல்லாம் பணம் பண்ணலாம் என்று ரூம் போட்டு யோசிப்பார்கள் போல. சிவ சிவ. ஈஸ்வரா நீதானப்பா இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டணும்.
கேட்கப்பட்ட அனைத்து நக்கல் நிறைந்த கேள்விகளுக்கும் கொஞ்சம் கூட முகம் சுலிக்காமல் பதிலுடன் கூடிய செருப்படியை குடுத்த சித்தர் அவர்களுக்கு என் வணக்கங்கள் ❤🙏❤️
1q
1q11q1qqqq1 aaa
Sree salem siddhar 💪🏼💪🏼
கேள்வி அருமை...அதை சொன்ன சித்தரும் பொறுமையான பதில் அதை விட அருமை... ஐயா நக்கல் கேள்விக்கு பதிலடி கொடுத்தீங்க சூப்பர் ஐயா
ஐயா உங்கள் பதில் அருமையாக இருந்தது.மிகவும் அருமை ஐயா
பாமரன் போல் கேள்வி கேட்கும் கேள்வியாளர் அருமை. ஆனாலும் கொஞ்சமும் கவலைப்படாமல் பொறுமையாக அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் மற்றும் விளக்கம் தந்த சித்தர் அருமை யோ அருமை.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Excellent Interview. Really awesome Siddhar Swamy.
🎉ஐயாவுக்கு வணக்கம் நீங்கள் கேட்ட கேள்விக்கும் அவர் சொன்ன பதிலுக்கும் சிறப்பு மகிழ்ச்சியாக உள்ளது
ஒரு மனிதனுக்குள் எண்ணங்கள் நம்பிக்கைதான் கடவுள்
சூப்பர் அப்புறம் எதற்கு கோவில் போறாங்க சகோ நீங்க நீனைத்த மாதிரி மக்கள் நினைத்த நல்ல இருக்கும் உனக்குள் இறைவன் அனைத்து இறைவன்
ஆத்மா வணக்கம் நண்பர்களே சித்தருக்கு எதிரானவர் கேட்கும் கேள்விகள் அவர் கேட்கவில்லை மக்கள் மக்களின் மனதில் என்ன எண்ணங்கள் இருப்பதை உணர்ந்து கேள்விகளை கேட்டுள்ளார் நல்லதொரு கேள்வி அருமையான பதில் ஆத்மா வணக்கம் திருச்சியிலிருந்து பெரியண்ணன்
ஐயா நீங்கள் வாழ்க வளமுடன் உங்கள் கருத்து மக்களுக்கு உதவ வேண்டும்
Rompa. Porimiya. Pathel. Solraanga. Thanks.
Vaalgavalamudan.
🙏🙏🙏நன்றி சாமி 🙏நம்பிக்கை வேண்டும் 🙏இவர் எங்க வீட்டுக்கு அருகில் இருக்கும் சாமி தான்..
🙏இவர் சொல்வது எல்லாம் உண்மை 🙏பௌர்ணமி.. அம்மாவாசை நாட்களில்.. யாகம் செய்கிறார்.. நாட்டு நன்மைக்கும்.. ஒவ்வொரு வீட்டு நன்மைக்கும் 🙏இந்த யாகத்தில் கலந்து கொண்டால் 🙏உண்மையாக சொல்கிறேன் 🙏அனைத்து பிரச்சனைகளும் தீரும் 🙏 இன்று எங்க குடும்பம் நலமாக இருக்க 🙏 சுயநலம் இல்லாத இவர் செய்யும் யாகத்தில் கலந்து கொண்டதால் தான் 🙏 யாரிடமும் இவர்.. பணம் வாங்கு வதே இல்லை 🙏 இவர் சேலம்.. மாவட்டம் சீட்டியில்.. சோனா காலேஜ் அருகில் உள்ளர் 🙏மிகவும் சக்தி வாய் ந்த..
சித்தர் ஆவார் 🙏உங்களின் பிரச்சனை தீர ஒரு முறை வந்து பாருங்கள் 🙏ஓம் நமச்சிவாய 🙏🙏🙏
Yes very true. The anchor should be polite.
அருமையான கருத்து அய்யாநன்றி 👌👍🙏
கருங்காலி மாலை super very very great Amazing ultimate🦁💙🦁💙💖🐉💖♾️❤️🦅👍🦅♾️🐉🐉💖🐉 ⭐🔥😊😊❤❤❤😊😊🐉
அருமையான விளக்கம் நான் பயன்படுத்தி வருகிறேன் 😊
Any positive changes
@@bharathielangovan3457 perusaa theriyala bro
Vallakotai
எங்கு கிடைக்கும்
உண்மைதான் நானும் கருங்காலி மாலை அணிவித்தேன் மாற்றம் நிறையவே பார்த்துவிட்ட சூப்பர் கருங்காலி மலை நம்பி போடுங்க நல்லதே நடக்கும்
உங்க owner ஸ்டாலின் கையில ஜோசியம் பார்க்கிறமாதிரி வச்சிக்கிட்டு சுத்துறாரே அது எதுக்குன்னு அவர்கிட்ட கேக்கலாமே.. வெளில மூட நம்பிக்கை but அவர் மட்டும் எல்லாமே பண்ணுவாரு..
ரொம்ப சூப்பர்...உபிஸ்..😂😂😂
ஐயா பதில் அருமை
Excellent sir swamikku vanakkam
ஒரு வாசகம் சொன்னால் திருவாசகம் போல் நன்றி 🙏🙏
Sri Thank you 🙏🙏🙏🙏👍
நன்றி ஐயா
🙏 மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி 👍
Very Very. Good 🙏🏻
அய்யா நல்ல பதில்
Super ayya super explanation sandosham for both super question super answers for both my namaskarams❤❤
OK BEST yes 🙏🙏🙏👍👍👍👌👌👌❤️❤️❤️
இறை பக்தி வளர வைக்கின்றன
அருமையான பதிவு
Super very very great Amazing ultimate ⭐🔥🐉🐉
Nice pathivu arputhamana vilakkam nandi swamyji
நான் திருப்பதி யில் கருங்காலி தேடினேன் இதில் நரிக்குறவர்கள் இதை விற்கிறார்கள் அதில் அவர்களிடம் உன்மையான கருங்காலி எது என்று ஏன் அவர்களிடம் கேட்டேன் என்றால் சில மாதங்களுக்கு முன் படிக மாலை வாங்கினேன் அது ஒரிஜினல் ஆக இருந்தது நேற்று அதாவது 30.09.23 அன்று அதே நரிக்குறவர் யிடம் சென்று கருங்காலி பற்றி கேட்டேன் அவர் சொன்னது கருங்காலி மாலையை ஒரிஜினல் என்று எப்படி பார்ப்பது என
முதலில் வெள்ளியிலோ தங்கத்திலோ லைட்டாக தேய்த்தால் அந்த கலர் அதாவது வெள்ளி தங்கம் கலர் கருங்காலியில் அந்த கலர் அப்படியே தெரியும் இது தான் உண்மை நான் வாங்கினேன்
கருங்காலி தங்கம் மற்றும் வெள்ளியை விட கடினமானது. எனவே தேய்க்கும்போது தங்கம் அல்லது வெள்ளி துகள்கள் கருங்காலியில் ஒட்டிக்கொள்ளும். மற்ற மரங்கள் தங்கம் மற்றும் வெள்ளியை விட மென்மையானவை. எனவே மரத்தின் துகள்கள் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளில் ஒட்டிக்கொள்ளும்.
Original karungali yanga vangininga please address send pannunga
Divine hindu Facebook la sarch pannuga..
Na vaangi use pannitu iruken nalla result
Certificate oda tharanga
வணக்கம் சுவாமி அற்புதமான தகவல்களுக்கு நன்றி நற்பவி சுபமஸ்து
Swamy Nandri 🙏
Good message🙏🙏🙏
Anchor was a little sarcastic but the Guruji was cool and answered without displaying any emotion. ❤
Tqvm ayya from Malaysia..
அவன் கிண்டலாக கேட்பதை அறியாமல் நம் சித்தர் பதில் அளிக்கிறார்...வருத்தமாக உள்ளது
அதுனால தான் அவர் சித்தர்...
பண்ணாட அப்படிதான்
புதிதல்ல
வழக்கமே
Satiyma unmai ayya ivaruku ipo thriyathu kalam pathil Solum
Omm nama sivaya 🙏🙏🙏
can this guy question paul dinakaran such a kind of direct question regarding deaf and dump
Arumai
அருமை அருமை ஐயா
பொருமையான அருமையான பதில் அடி குருயி 🙏👌👌👌👌👌
🎉
Respected sir , Very useful information swami ji .But Do not waste your energy for sun kudumba tv porrukkikal .
Ayya vanakam kelvium pathilum arumaya arumaya nandry valga valamudan nandry s lanka
Thank you Anna🙏🙏
நன்றி 🙏❤️
அருமையான விளக்கம்
ஐயா கருங்காலி மாலையின் விலை என்ன ? இந்த செய்தியை பார்த்துவிட்டு பதில் கூறுங்கள் .
ஐயா உங்களுடைய பதில் சிறப்பாக உங்களை தொடர்பு கொள்ள தங்களது விலாசம் தேவை
Worst Anchoring!!
Arogant Anchor😠!!
Don't allow these type of anchor to ask questions😡
100%
சன் டிவி திராவிட மாடல் கோமாளிகள் அப்படி தானே பேசுவானுக
True
Ssssssssss
🙏...Guruji 🙏
Very detailed explanation. 🙏
Arumaiyana pathil sonnaaru 🙏
Well explaind....his knowledge vera level.
Soopperu swami 🙏
Hi suji
സൂപ്പർ
ரக்❤❤❤❤❤❤❤
Good questions and good answers .
நானும் கருங்காலி மாலை பயன் படுத்தி கொண்டு இருக்கின்றேன் மற்றம் உள்ளது
Nanri,gurugi
எல்லாம் உணர்ந்தால் மட்டும் தான் உன்னோட வாழ்க்கை எதுவும் உணராமல் இந்த வாழ்க்கை போகாது
எல்லாம் தெரிஞ்ச மாதிரி கேள்வி கேட்கக்கூடாது தெரிஞ்சா மட்டும் தான் கேள்வி கேட்கணும்
Good speaker that's all... mouth seller...
Vankkam vazhgavalamudan and all
Jai Govinda,
Great information very detailed, how to contact this person to buy the product
Super 🎉
இந்த ஞானசூனியம் எல்லாம் தெரிந்த சித்தர்.அப்படிதான் நக்கலாக கேள்வி கேட்பார்.கேட்ட கேள்விகளை தன்மையாக, பண்பட்ட மனிதனாக கேட்டு இருக்கலாம்.ஆணவம் நம்மை பாதாளம் கொண்டு சேர்க்கும்.
Anchor is not eligible. Irrespective person.
But guruji is so kind.
Murtha ne rompa ovara Pesaro ne rompa anupavaipa
Detailed explaination and complete information given by Sithar. Thank you!!
😢😢😢😢😢😢😢
@@jeeva...08 ஜஞௌஈ
@@jeeva...08😊😊😊
Swamy patiently explained
In detail about the ussage of Karunkali ! Great
matters.
Super
Where to find the original karungaali malai pls suggest
Wonder question and reality answer very useful one Thank you!
எனது பெயர் செல்வராஜ் அய்யா கருங்காலி பெரம்பும் மாலையும் வேண்டும் அய்யா எப்பேது கிடைக்கும் என்னவிலை அய்யா எனக்கு கிடைக்கசெய்யுங்கள் அய்யா வணக்கம்
Anchor you have guts speak like that face Any MLA MP? Same on you
Ivan erkanave eda godama kelvi ketu Nanjil sampath kita nala vangikatikitan
❤
How much prise
originalm karingali enna price varum? to be actual
👌👌
Swamiji where can we get karungali please help us to purchase
The anchor should learn to talk respectfully.
Guruji answering so politely and graciously that shows his quality. Interviewer is impatient has no respect cutting Guruji while he is explaining. If you can’t wait till he finishes why interview Guruji
Ithu DMK channel what r u expecting, they don't respect Hinduism at all.
Madame, Sun TV is Atheists, and Crptos agent of missionaries they want to destroy Hinduism, so that Christianinty can develop and Capture Hinduism and whole India, and create confusing quarrel each others so that India will become weak, so that easily capture and destroy Hindu Religion and India Indian patriotism as long hindus are Majority India will become super power in Economically and Militarly and Viswa Guru of the World 🌎 that's why Western Christian Europe Countries America does like India to develop, so their kaikoolies like Communists Atheists etc etc etc create confusing and quarrel among themselves in India 🇮🇳
எங்க வாங்கலம்
அதெல்லாம் சரி இத்தனை ஆண்டு காலம் இந்த விவரங்கள் எல்லாம் எங்கேப்போச்சு சமீப காலமாத்தான் இப்படியெளெல்லாம் ஆரம்பித்திருக்கிறார்கள் எப்படியெல்லாம் பணம் பண்ணலாம் என்று ரூம் போட்டு யோசிப்பார்கள் போல. சிவ சிவ. ஈஸ்வரா நீதானப்பா இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டணும்.
Super bor
😊
Ayya yeanakku angala Amman yean mell varuvargal naan karungali potalama
ஜயா.ஒரு.மாலையின்.விலை.என்ன.சொல்லுங்கல்.ஐயா
Bro evanga entha oorula irukanga naan original karungali malai vanthanum pls soiluga
நமசிவாய
Swamy I want original karungali malai. Can you send it to me by courier. I will pay. எத்தனை மணிகள் அணிய வேண்டும். விலை எவ்வளவு என்பதை தெரிவிக்கவும்.
ஸ்டாலின். கையில் உள்ள. கோல். என்னவென கேளுங்கள்.
புளியரை கருப்பசாமி அருள்வாக்கு. ஐயப்பன் சித்தரை பேட்டி காணுங்கள் சன் டிவி நெறியாளரே.
Karungaali effect dhanush முதல் SK வரை தெரியுது 😇
4 people are top now... Rajini, dhanush, lokesh kanagaraj & Siva karthikeyan... ethula etho erukuthu...
🎉🎉🎉🎉
ஐயா உங்களை எப்படி தொடர்பு கொள்வது
How can wear katungali?
காருகலிமலை என்ன விலை என்று சொல்லுங்கள்
Swamy is so transparent and well explained, high patience. But the interviewer is repeating the same questions, and interpreting swamiji explanations.
P
Always this person ask this type of question. If he is not believing ask him to stay quiet.
@@saibabatimeppp⁰3😊😊😊😅😅😊😅😊 😅😊😅😅😅.😊😊😊😊😅4fc ⁶😅😅😅😅😅😊
@ekambaram7738
pa
Price?
Dubaakoor Salem Siddhar
👍
Which place this Asiramam
Ayya suprri 100%