நல்ல செம்மண் பூமி. அழகாக கலப்பு பயிர்களாக தென்னை மரமும் பலா மரமும் நட்டு ஊடுபயிராக முதல் மூன்று ஆண்டுகள் கடலை உளுந்து சாகுபடி செய்து அதன் பிறகு மரங்கள் காய்ப்பு வரும் வரை வாழையை சாகுபடி செய்து பிறகு மரங்கள் காத்ததும் வாழையை அழித்து விட்டு பிறகு நிழலில் வளரும் பயிர்களான இஞ்சி மஞ்சள் கோக்கோ மிளகு ஜாதிக்காய் ஏலக்காய் என்று விருப்பமான வற்றை பயிர் செய்தால் இந்த தேக்கை விட அதிக லாபம் பெறலாம்.இப்படி பலபயிர் சாகுபடி செய்யும் வயலில் சுற்றிலும் தேக்கை வைத்திருந்தாலே போதும். இப்படி கோடி ஆசையில் மயங்கி ஏமாந்திருக்கிறார்கள் 😢. இப்போது தெரியாது. இன்னும் இருபது ஆண்டுகள் கழித்து இந்த மரங்களை விற்பனை செய்யும் போது புரியும். தேக்கு முதல் மூன்று ஆண்டுகள் தான் வேகமாக வளரும். பிறகு அப்படியே நின்று விடும்.மிக மெல்ல முதிரும். 20 ஆண்டில் எல்லாம் 10000 கூட போகாது
நானும் விவசாயி தான் இருபது வருஷமாக தேக்கு மரம் வச்சிருக்கேன் ஒன்னும் பிரயோஜனம் கிடையாது தயவு செய்து இதைநம்பி செய்யவேண்டாம்🙏🇮🇳🙏20 வருடமாக வளர்த்து ஒருவெறும் 3000 ரூபாய்க்கு
வணக்கம், எத்தனை மரங்கள் நீங்கள் வைத்துள்ளீர்கள், மரத்தின் சுற்றளவு எவ்வளவு எங்கு வாங்கி நடவு செய்தீர்கள் மற்றும் எந்த மாவட்டம் என பகிரவும் மற்றும் உங்கள் மொபைல் எண். தெரியப்படுத்தவும்
யாரிடம் விற்பனை செய்தீர்கள் தொலைபேசி எண் தாருங்கள் என்னிடம் 22வருடமுள்ள மரங்கள் உள்ளன (சுற்றளவு 22இன்ச் முதல் 38இன்ச்வரை உள்ளது) தகுந்த விலையை எதிர்பார்க்கிறேன்
9 to 10 years not at all possible to harvest the teak plant...to get good quqlity of teak plant we need minimum 20 years....i am asking this channel owner to show which farmer harvested the teak in 9 to 10 years ??/
Thanks for sharing your thoughts here harikrishna, I also asked this with pasumai bharatham owner he said after 2 years we show the another farmer land so we noted your questions thanks 🙏
What is the gap between trees. To harvest சுற்றளவு is important, so please give us the details of the farmer having 5 years growth. It will be helpful to plan to plant
தேக்கு தொப்பக வளராது வேலி ஓரங்களில் அருமையாக வளரும் இது எங்கள் அனுபவ உண்மை
நல்ல செம்மண் பூமி. அழகாக கலப்பு பயிர்களாக தென்னை மரமும் பலா மரமும் நட்டு ஊடுபயிராக முதல் மூன்று ஆண்டுகள் கடலை உளுந்து சாகுபடி செய்து அதன் பிறகு மரங்கள் காய்ப்பு வரும் வரை வாழையை சாகுபடி செய்து பிறகு மரங்கள் காத்ததும் வாழையை அழித்து விட்டு பிறகு நிழலில் வளரும் பயிர்களான இஞ்சி மஞ்சள் கோக்கோ மிளகு ஜாதிக்காய் ஏலக்காய் என்று விருப்பமான வற்றை பயிர் செய்தால் இந்த தேக்கை விட அதிக லாபம் பெறலாம்.இப்படி பலபயிர் சாகுபடி செய்யும் வயலில் சுற்றிலும் தேக்கை வைத்திருந்தாலே போதும். இப்படி கோடி ஆசையில் மயங்கி ஏமாந்திருக்கிறார்கள் 😢. இப்போது தெரியாது. இன்னும் இருபது ஆண்டுகள் கழித்து இந்த மரங்களை விற்பனை செய்யும் போது புரியும். தேக்கு முதல் மூன்று ஆண்டுகள் தான் வேகமாக வளரும். பிறகு அப்படியே நின்று விடும்.மிக மெல்ல முதிரும். 20 ஆண்டில் எல்லாம் 10000 கூட போகாது
சூப்பரா இருக்கு கதை
Nanum oru mara vivasayi tan.. Maram takkunu height ah varuthula matter illa.. Tree hardness tan mukiyam.
மரம் வளர்ப்பது நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது! உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 😊
ஏன் நீங்க வளர்க்கலையா
Excellent growth Teak....
நானும் விவசாயி தான் இருபது வருஷமாக தேக்கு மரம் வச்சிருக்கேன் ஒன்னும் பிரயோஜனம் கிடையாது தயவு செய்து இதைநம்பி செய்யவேண்டாம்🙏🇮🇳🙏20 வருடமாக வளர்த்து ஒருவெறும் 3000 ரூபாய்க்கு
வணக்கம், எத்தனை மரங்கள் நீங்கள் வைத்துள்ளீர்கள், மரத்தின் சுற்றளவு எவ்வளவு எங்கு வாங்கி நடவு செய்தீர்கள் மற்றும் எந்த மாவட்டம் என பகிரவும் மற்றும் உங்கள் மொபைல் எண். தெரியப்படுத்தவும்
உண்மை நண்பா
அப்படி த்தான் வேகமாய் வளரும் 15அடிக்குமேல் அப்படியே பல ஆண்டுகள் அப்படி யே இருக்கும்.
மூன்றிலும் உண்மை... நானும சுமார் 80 மரம் 25 வருட வயதுடையது.. ஒரு மரம் ஆவரேசாக 3000 ரூபாய்குத்தான் எடுத்தார்கள்...
நம்மிடம் இருக்கும் நிலத்தில் நான்கில் ஒரு பகுதி மர பயிர் செய்யலாம். தேக்கு 25வருடம் கழித்து விற்பனை சாத்தியம்.
கேட்கிறேன் கேக்கிறவன் எல்லாம் கேணையனா
எனது நண்பரின் தோட்டத்தில் இருந்த 30 வயது முதிர்வடைந்த தேக்கு மரம் 40000 ரூபாய்க்கு மட்டுமே வியாபாரிகள் விலைக்கு கேட்டனர்.
எத்தனை மரம். ஒரு மரம் என்ன விலை.
40000 is excellent rate. Don't expect more
@@karthikeyane2878
அவர் கூறியது 30 எண்ணிக்கையிலான வயது முதிர்ந்த மரத்தின் மொத்த விலை என நினைக்கிறேன். ஒரு மரத்தின் விலையாக இருப்பின் நல்ல விலைதான்.
Nanum 5 tree vachi irukkan...7 month la evlo height grow agi irukku
Don't need all those comments, -( tell the price per plant and address? Thanks.
இனி யாரும் தேக்கு வைக்காதீர்கள். வரும் காலங்களில் தேக்கு (மரம்) விறகு விலை மலிவாக கிடைக்கும்.
இது உண்மை இல்லை,நல்ல விலைக்கு விற்கலாம்
சிறந்த வளர்ச்சி தேக்கு
இந்த மாதிரி மரத்தை வெச்சு எள்ளு பேரனுக்கு ஆகும் எப்படி 😢😂😅 தன்மை டைட்டிலில் 80 கோடிக்கு பதிலா 180 கோடி லாபம் போடுங்க 🎉
Be careful before planting.
Bcz buyers are not sure of pricing, there are no PROSPEROUS buyers too.
Nalla pesa solli thanthurukanga
செடி என்ன விலை
நான் 11 வருடமாகிய 160 தேக்கு மரங்களை 24 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்தேன்,
யாரிடம் விற்பனை செய்தீர்கள் தொலைபேசி எண் தாருங்கள் என்னிடம் 22வருடமுள்ள மரங்கள் உள்ளன (சுற்றளவு 22இன்ச் முதல் 38இன்ச்வரை உள்ளது) தகுந்த விலையை எதிர்பார்க்கிறேன்
So, per tree around 15 thousand only
சிறப்பு, வாழ்த்துக்கள்! உங்களை தொடர்புகொள்வது எப்படி?
Phone number kodunga bro
phone number தாஙக bro, நான் 15 வருச மரம் 10000 rs கு கொடுக்க ready, phone number தர மாட்டிங்க, என்ன நா நீங்க சொல்றது பொய் 😂
Nilampur and Burma teak is not same i think... But you people are telling that they are same.... How ?
Kilanka vakki vaika fast growth varum..
இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்லுங்க
Farmers should have insurance against high wind and fire
Oru kannu rate yevlo
Location kidaikuma bro
Tariyatatay patti solli alkalay muttalakkathay nilam pur takkunna karlavilay nilamburlay valararathu....barmatakkunna atu indiyakannay ellay atu eppol vana tishu modallay engavalartti eppovana undakkirukkalam atu Vara oru varaittri ....barma nilamburaviday sekramavalarum....kilalkal pakkattilayum valarathu....
எங்க வீட்டு தேக்கு விற்பனை செய்ய முடியாமல் அப்படியே இருக்க. 😢
Yov enkitta 25 years maran iruku adhuvey 20k dhan pogudhu nee 10 years la 20k peela vidra
Nalla Katha sollunga sir
share the plant price details also..
Please contact pasumai bharatham
9150093834
9047038108
9150093837
9159427033
இந்த தோட்டத்திற்கு அட்ரஸ் சொல்ல முடியுமா
அனுபவ் பிளான்டேசனில் முதலீடு செய்து மோசம்போய் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
தேக்கு மரம் வளர்ப்பில்?
How much rs each plant
Owner name boopathi suma vaai la than service feild la illa
தேக்கு உண்மை யில்வரப்பு ஓரம் நல்ல வளர்ச்சி உள்ளது தோப்பாக வளர்க்க வேண்டும்க எனில் 1+1 உரம் இயற்கை இடைவெளி இவைகள் தான் முக்கியம்
ஏழு மாசத்துல இவ்ளோ பெரிய மரம் வளராது நானும் வச்சிருக்கேன் ஒரு வருஷத்துக்கு மேல ஆகுது
7 month tha akuthu bro enga thottam tha ethu
@@SindhuS-ym9gr enna uram pottinga?
சதுரங்க வேட்டை
நம்பும்படி இல்லை
Nampitangoooo
மரம் வளர்ப்பு நல்ல வருமானம் அதிக அளவில் வளர்க்கலாம் இடம் இல்லாதவர்கள் வீட்டின் அருகிலும் வளர்க்கலாம்
எனக்கு மரம் வேன்டும் 300 கன்று.
@@AlexAlexanderstella3 உங்கள் ஊர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள நர்சரி அனுகுங்கள்
@@AlexAlexanderstella3 எந்த மாவட்டம் எந்த ஊர்
These guys not turning back after sales. not even attending the calls after sales
They are not giving replacement tree and not pick our calls also
40 வருஷம் இல்லாமல் அறுவடை செய்ய முடியாது
800 kandrukal thavai velai enna
Its more than 13 months
Pavam andha vivasayi
பொய் சொல்லாம் ஆனால் லட்சம் வருட கணக்கில் சொல்ல கூடாது ok
9 to 10 years not at all possible to harvest the teak plant...to get good quqlity of teak plant we need minimum 20 years....i am asking this channel owner to show which farmer harvested the teak in 9 to 10 years ??/
Thanks for sharing your thoughts here harikrishna, I also asked this with pasumai bharatham owner he said after 2 years we show the another farmer land so we noted your questions thanks 🙏
What will be the max height after 10 years
What is the gap between trees.
To harvest சுற்றளவு is important, so please give us the details of the farmer having 5 years growth.
It will be helpful to plan to plant
Vivasaya viyabarigal beware.
இது ஏமாற்றி பிழைக்கும் வியாபாரம் இவனங்களை நம்பி ஏமாறவேண்டாம்
80 lakhs UA-cam vantha profit 😂😂😂 avanuku😂😂😂
Hope Monkey’s do not eat new leaf and flower . In Ramanad , sivaganga and Pudukkottai dist Monkey and wind is big nuisance
20 ayiram 20 yrs...not 10 yrs..
Marketing
Why have to tell lies within 10 years for earning eighty lakhs.withim seven months it could not be grown seven feet.
பொய் சொல்லாத பா
Falls falls falls
Total waste ஏமாறாதீங்க
Pasumai bharathama ingayuma neenga nanum unga customer than very very worst plants and services
என்னாச்சி🤔
Fake don't trust this 😢😢😢😢
ஆத்தா 3 வருசத்திலே வெட்டிடலாம் நம்பிட்டோம் கூலிக்கு மேல கூவுரியே ஆத்தா
நம்பர மாதிரி இல்லையே