ராசி லக்னம் ஒன்றுக்கு ஒன்று மறைந்தால் | Rasi Lagnam 6 ku 8

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024
  • ராசியும் லக்னமும் ஒன்றுக்கு ஒன்று மறைந்தால் என்ன பலன்கள் நடக்கும் என்பதைப் பற்றிய விளக்கமான பதிவுதான் இது
    ஜாதகத்தில் முக்கியமானது ராசியா லக்னமா • ஜாதகத்தில் முக்கியமானத...
    ஜோதிடம் கற்றுக் கொள்ள ஆசையா • ஜோதிடம் கற்றுக் கொள்ள ...
    அடிப்படை ஜோதிட பாடம் 02 • ராசி மண்டலம் என்றால் எ...
    Rasi lagnam entral enna Lesson 3 • ராசி லக்னம் என்றால் என...
    Basic astrology lesson 4 • Basic astrology lesson...
    Basic astrology lesson 05 • Basic astrology lesson...
    குரு தட்சனை தொடர்பாக ஒரு மாற்றம் • குரு தட்சனை தொடர்பாக ஒ...
    அடிப்படை ஜோதிடப் பாடம் 6 • அடிப்படை ஜோதிடப் பாடம்...
    அடிப்படை ஜோதிடப் பாடம் 07 • அடிப்படை ஜோதிடப் பாடம்...
    அடிப்படை ஜோதிடப் பாடம் 08 • அடிப்படை ஜோதிடப் பாடம்...
    அடிப்படை ஜோதிடப் பாடம் 10 • அடிப்படை ஜோதிடப் பாடம்...
    அடிப்படை ஜோதிடப் பாடம் 09 • அடிப்படை ஜோதிடப் பாடம்...
    அடிப்படை ஜோதிடப் பாடம் 11 • அடிப்படை ஜோதிடப் பாடம்...
    அடிப்படை ஜோதிடப் பாடம் 12 • அடிப்படை ஜோதிடப் பாடம்...
    அடிப்படை ஜோதிடப் பாடம் 13 • அடிப்படை ஜோதிடப் பாடம்...
    அடிப்படை ஜோதிடப் பாடம் 14 • அடிப்படை ஜோதிடப் பாடம்...
    அடிப்படை ஜோதிடப் பாடம் 15 • அடிப்படை ஜோதிட பாடம் 1...
    #rasilagnam #rasi #lakanam
    Image Credit - pixabay.com
    creativecommon...

КОМЕНТАРІ • 169

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 7 місяців тому +1

    Super explanation video sir

  • @saravanakumarn88
    @saravanakumarn88 4 роки тому +2

    நீங்கள் சொல்வது 100% எனக்கு பொருந்துகிறது . மேலும் தாங்கள் கூறிய உதாரணம் எனக்கு சரியாக இருக்கிறது ஐயா.

  • @pondurai.r4138
    @pondurai.r4138 4 роки тому +29

    நேரடியாக விசயத்துக்கு வாங்க சார் இதனால்தான் உங்க வீடியோ பார்க்க போர் அடிக்கிறது

    • @GS10GS10
      @GS10GS10 4 роки тому +2

      😀😀🤣🤣athuku dhan na videove pakkala

    • @gogreen...9745
      @gogreen...9745 4 роки тому

      Exactly.. 😘😘😘

    • @kaliyammank6394
      @kaliyammank6394 3 роки тому +3

      Unakku pitikkalana pakkathapa thappa unmel vachukkittu atuthavangala kurai sollatha first nne sariya erukkiyannu paruya

    • @muthusivamvr8749
      @muthusivamvr8749 3 роки тому

      Correct 😂

  • @vanajasivakumar4835
    @vanajasivakumar4835 4 роки тому +3

    New topic. Clearly explained! Thank you 🙏

  • @geminmahraj
    @geminmahraj 4 роки тому +5

    👌 இந்த அடிப்படைய தான் தெரிந்துகொள்ள ஆவலாய் இருந்தேன். 🙏

  • @beautifulearth7805
    @beautifulearth7805 4 роки тому +1

    *இனிய காலை வணக்கம் ஐயா... அருமை மற்றும் முக்கியமான பதிவும் கூட...நன்று...👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐*

  • @varshakaaruniya8241
    @varshakaaruniya8241 4 роки тому +2

    அய்யா உங்க பதிவு மிக அருமையாக உள்ளது . விளக்கமும் அருமை .

  • @kavithanaidu5289
    @kavithanaidu5289 4 роки тому +21

    எனக்கு இந்த அமைப்பு இருக்கிறது.. நினைப்பது நடக்காது.. ஆசை படுவது கிடைக்காது..
    எதற்கு இப்படி ஒரு வாழ்க்கை என்று தான் புரியவில்லை!

    • @gomathi86
      @gomathi86 4 роки тому +1

      Same blood sister

    • @tamilselvan5858
      @tamilselvan5858 4 роки тому

      எனக்கும் அப்படி தான் இருக்கு ஆனால் எனக்கு அப்படி ஒன்றும் தெரிந்ததில்லை

    • @GS10GS10
      @GS10GS10 4 роки тому

      @@tamilselvan5858 same bro 😀Alwz be happy nu irukanum

    • @vinithfzs3364
      @vinithfzs3364 4 роки тому

      nega solurathu common ah elarukum nadakurathu than...12=12 enga ethu irunthalum

    • @sachinkarthi6030
      @sachinkarthi6030 4 роки тому

      Enakum apdi thaan iruku but ellathukum nadakura dhasai thaan mukkiyam., Ellarkum thaan intha prachana iruku., Don't believe this

  • @nellaiappans3307
    @nellaiappans3307 4 роки тому +27

    வணக்கங்கள். இந்த ஜாதக அமைப்பை கொண்டவர்களுக்கான பரிகாரங்கள்.Please.

  • @mooligaimathavan19mooligai65
    @mooligaimathavan19mooligai65 4 роки тому

    அருமையாக இருந்தது நன்றி அய்யா

  • @GS10GS10
    @GS10GS10 4 роки тому +9

    Enakum en lover kum lagnam 6-8 dhan I'm Scorpio my lover Gemini lagnam..
    And enoda rasi Gemini and laganam Scorpio so 6-8 than apovum na happy dhan iruka enoda love la sandaikal varum but itsk perusa prblm Ila so my personal opinion frds be happy Alwz just ungaluku pidicha god pray panitu ungaluku pidicha marri iruga ithulam nambuna ungaloda manasu dhan kastam padum vithi nu onenu iruku kadavul irukaru Apro yen feel pandriga everything will be alright

    • @chefbalaramsay9556
      @chefbalaramsay9556 4 роки тому +1

      Worth words 💯🙏😇

    • @GS10GS10
      @GS10GS10 4 роки тому +1

      @@chefbalaramsay9556 tq ji😍

    • @anusriprakash
      @anusriprakash 4 роки тому +1

      Same Enakum ithethaa...

    • @nageshwaribalachandar3056
      @nageshwaribalachandar3056 3 роки тому +1

      Ynakum nega soldra madhiri dhan eruku.. 6 ku 8.. nega soldartha kekurapa manasuku nimathiya eruku thnks a lot👍🏻

    • @GS10GS10
      @GS10GS10 3 роки тому

      @@nageshwaribalachandar3056 adjustment is best solution for life bro

  • @murugaperumala9824
    @murugaperumala9824 4 роки тому

    சபாஷ் நண்பரே #ஸ்ரீகிருஷ்ணன் அருமை யான விளக்கம் தகுந்த நேரத்தில் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் வெல்க தமிழ் வெற்றி பாரதம்

  • @harikrishnankrishnan1662
    @harikrishnankrishnan1662 4 роки тому +1

    நன்றி ஐயா

  • @thirumanithuraimuthu3452
    @thirumanithuraimuthu3452 4 роки тому +1

    அருமையான விளக்கம்

  • @balajianu6244
    @balajianu6244 4 роки тому

    மிக அருமை ஐயா நன்றி

  • @sadasivamramaswamy9710
    @sadasivamramaswamy9710 4 роки тому +5

    "🌷 மனமார்ந்த நன்றிகள் பிரியமுடன் இனிய காலை வணக்கம் 🙏"

  • @suryagandhim7113
    @suryagandhim7113 4 роки тому +1

    Nan midhuna laknam. Magara rasi. Magarathil sani aatchi. Idharku idhe palangal porundhuma sir

  • @msmg7384
    @msmg7384 4 роки тому +1

    Hello Sir, Mine is
    Thulam Lagnam - Chithirai
    Rasi - Meenam - Uthrattathi
    Lagnathipathi in Moolam - Dhanusu (Ketu Saram)
    Suryan + Budhan + Sevai in Makaram
    Ketu in Kumbam (Shukran Saram)
    Guru in Katakam
    Sani + Rahu in Simmam
    As you said Lagnam is in 8th house from Rasi and Rasi is in 6th house from Lagnam, to add an extra burden the Lagnathipathi is in 3rd house
    Suffering a lot from childhood, now running 3rd year of Shukra dasha Shukra bukthi, from past 9 years suffering a lot due to depression and physical health issues.
    So far no good health, have no job and no marriage.

  • @rajeshwarikannan8073
    @rajeshwarikannan8073 4 роки тому

    Ayya vanakkam payeanulla pathivu ayya yarumsollathathu pathivu ithu ayya romba nadri realy super🙏

  • @rosym1645
    @rosym1645 3 роки тому +1

    Sir, ippadi suthi valachu title podradhukku chandran, lagnathirkku 6,8 il irundhal enna palan nu simple ah solli irukkalam

  • @RanjithKumar-to7pq
    @RanjithKumar-to7pq 4 роки тому +3

    ஐயா எனக்கு ரிஷப ராசி துலாம் லக்னம் நீங்க சொல்ற மாதிரி எனக்கு தான் இருக்கு இருக்கிறதா பரிகார சொல்லுங்கய்யா

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd 4 роки тому +1

    Sirappu

  • @libinrich90
    @libinrich90 4 роки тому +1

    nyz

  • @amuthaamutha5405
    @amuthaamutha5405 2 роки тому

    Ayya.nan.masam.rasi.meenam.lakanam.enna.palan.pls.reply.

  • @murugesan.gmurugesan.g6046
    @murugesan.gmurugesan.g6046 4 роки тому

    iniya iravu vanakkam ayya 🙏🙏

  • @jaganprem1596
    @jaganprem1596 4 роки тому

    Aya vanakam intha amaipu yenaku irukirathu aanal itharku yena parigaram seithal ithai sari seiyalaam..sonnal niraya per payan adaivaargal...vanakam..🙏🙏🙏🙏

  • @agcreativelines5307
    @agcreativelines5307 4 роки тому

    வணக்கம் குருவே. நல்ல பதிவு, தசா, புத்தி மறைவு, புதிய தகவல். எனக்கு ஒரு சந்தேகம் குருவே, நட்பு, பகை, சமம கிரஹம் கட்டம் போட்டு கண்டுபிடித்தேன் குருவே. ஆனால், லக்கினத்திற்கு எப்படி சமம், பகை, நட்பு கணிப்பது 😒 குருவே, லக்கினம் அதிபதியை பார்ப்பதா?, லக்கினம் நின்ற நட்சத்திர அதிபதியை பார்ப்பதா?... சற்று விளக்கமாக கூறுங்கள் குருவே... 😒. தங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்😟 குருவே. நன்றி குருவே🙏.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 роки тому +1

    ஓம் நமசிவாய🙏

  • @srivenkates6140
    @srivenkates6140 4 роки тому

    நன்றி👍👍👍

  • @balasubramaniantbalasubram6183

    Super

  • @rajakkumaraj690
    @rajakkumaraj690 4 роки тому +1

    Ayya..! Nan rishaba laknam, thulaam raasi, rasi la sukram(adhavathu lakanathuku 6 rasi & rasi la sukran&Chandran) ...! Iduku yenna palan...? Thayavukurunthu solluingal...! Parigaram iruka..?

    • @rasasekharanurr361
      @rasasekharanurr361 4 роки тому

      Very fruitful explanations swamy as usual different speech pl permit to meet u not for astrology just for honouring my no 94430 63998

  • @sivansekar8814
    @sivansekar8814 4 роки тому +3

    ஐயா மகரராசி குருபெயர்ச்சி பலன்கள் பதிவு கொஞ்சம் சீக்கிரமா போட்டுவிடுங்க ஐயா

  • @ramrajmoorthy4432
    @ramrajmoorthy4432 4 роки тому

    Nanri sir

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 3 роки тому

    Nice video

  • @jyotheeshkumarkelath2058
    @jyotheeshkumarkelath2058 4 роки тому

    Solvathu unmai Kadaka lagnam Dhanusu rasi Pooradam natchathiram Pournami 6 30am Tuesday (13_7_65) Jupiter and Rahu in 11th,Ketu in 5th &Saturn in 8th birth chart.

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 4 роки тому

    Good morning aiya 😊🙏
    Good info, tanq 🙏🙏

  • @vadivelunakshatranadi2773
    @vadivelunakshatranadi2773 4 роки тому

    Thank you sir, grateful to u🙏

  • @dhineshkasi1915
    @dhineshkasi1915 3 роки тому

    Vanakam guruve mesha lagnam kanni rasi velangala onnum mudiyala ayya...

  • @selvamselvaraj8226
    @selvamselvaraj8226 4 роки тому

    Excellent

  • @ganeshm3888
    @ganeshm3888 4 роки тому +1

    Enaku epadi than eruku.
    Enna parikaram panalam aiyya.
    Plz rply

  • @rehanaelizabeth551
    @rehanaelizabeth551 4 роки тому

    guruve thunai guruve vazhlga.vanakkam guruve

  • @ponsaravanan3171
    @ponsaravanan3171 4 роки тому

    Sir please oru help
    Enku oru details venum sir
    NaN risabam lagnam kanani rasi enku 7 am edthula vakra sani irrku risabam thku sani subra un solluranga athu nalathu ha ketathu sir .
    Oru video or replay panunga sir

  • @ranjithwin5759
    @ranjithwin5759 4 роки тому

    Hello sir
    For me ..
    Raahu will place in my Rasi Rishabam and keathuu will place at my Laganam viruchigam....wat kind of things Gona happen..it will be good or bad.. as per my horoscope raahu was in 3 rd place ... Keethu was in 9 th place together with Guru,sukran, Suriyan.

  • @pulsarfpulsar2383
    @pulsarfpulsar2383 4 роки тому +1

    👍👍👍👍👍👍

  • @MSMurugan-f7n
    @MSMurugan-f7n 11 місяців тому

    🎉

  • @lingamindhu554
    @lingamindhu554 4 роки тому

    Super ayya👌

  • @dineshkumar-pl2pj
    @dineshkumar-pl2pj 4 роки тому

    Kadagam lagnam kumba rasi.. kumbha thil sani and chandran.. idhu epdii Irukum.. palan sollunga

  • @lavanyapg1012
    @lavanyapg1012 4 роки тому +1

    Is this applicable for navamsa as well?

  • @ranjithwin5759
    @ranjithwin5759 4 роки тому

    Sir..
    Dob: 15 /8/1990
    Time 1.30 pm
    Place of birth kovilpatti
    Rasi : ரிஷபம்..ரோஹிணி 4
    லக்னம்: விருச்சிகம்
    நடைப்பு திசை: குரு திசை - சனி puthii
    Marriage getting delay .when I will get marry?
    And then how about Raahu kedhu பயிற்சி for me?
    As per this payirchi raahu will place at my Rasi Rishabam and keathuu will place at my Laganam viruchigam....wat kind of things Gona happen..it will be good or bad.. ?
    as per my horoscope raahu was in 3 rd place ... Keethu was in 9 th place together with Guru,sukran, Suriyan.
    Waiting for your feedback

  • @manoharibai8902
    @manoharibai8902 4 роки тому

    Vanakkam sir naan pala naatkal kaetta kaellvikku intu pathil kidaithirukirathu pirapu jaathahathil 8il chandran aatchi entu kaetirunthaen. Nanti.

  • @sangapillair5082
    @sangapillair5082 Місяць тому

    இராசி லக்கினம் ஒன்றுக்கு ஒன்று 6 , 8 ஆக மறைந்து இருக்கலாம். ஆனால் இரண்டு பேரும் ஒரே கட்டத்தில் இணைந்து இருந்தால் என்ன பலன்?

  • @அபிலேஷ்தமிழன்

    வணக்கம் ஐயா
    தலைப்பும் பதிவும் அருமை

  • @vickykwit5766
    @vickykwit5766 4 роки тому

    Sir dhanusha lagnam kadaga rasi onnum panna mudiyatha apo

  • @Sivaksth
    @Sivaksth 4 роки тому +1

    ஐயா எணக்கு ஒரு சந்தேகம் இப்போது ராகு கேது பெயர்ச்சியின் போது ரிஷபதில் already கேது இருந்து விருச்சிகத்தில் ராகு இருக்கும்போது பலன்களை தருவார்களா இல்லையா

  • @venivelu5183
    @venivelu5183 4 роки тому

    Sir, best🙏🙏

  • @pushparajm4786
    @pushparajm4786 4 роки тому

    Virichigam guru peyarchi palangal upload pannunga aiyya

  • @666madhan
    @666madhan 3 роки тому

    Viruchiga Rasi Mithuna Lagnam - Both are 6 or 8 to each other. Wat is the result

  • @vsk1784
    @vsk1784 4 роки тому

    ஜோதிடர்கள் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்காமல் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார்கள் என்று சொன்னது சூப்பர் சார்", எனககும் இந்த அமைப்பில் தான் ஜாதகம் இருக்கு நான் சிறுவயதிலிருந்தே கஷ்ட்டப்பட்டுக்கிட்டு தான் இருக்கேன்,

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 4 роки тому +2

    பௌர்ணமி அதிகாலையில் பிறக்கும் எல்லோருக்கும் அல்லது அமாவாசை மாலையில் பிறக்கும் எல்லோருக்கும் அப்படித்தான் இருக்கும்.

  • @sharathsiva48
    @sharathsiva48 4 роки тому +3

    6 க்கு 8 ஆக இருக்கும் சந்திரனை குரு பார்த்தால் நிவர்த்தி வருமா

  • @ramkip8669
    @ramkip8669 4 роки тому +1

    Good morning guru💓💓💓

  • @27051978J
    @27051978J 4 роки тому

    True SIr ... Please tell parigaram

  • @srinivasang5853
    @srinivasang5853 4 роки тому

    நான் கடக லக்னம் தனுசு ராசி Aadi masam. pooradam பிறந்தேன் இந்த கேள்விக்கு விடை அளியுங்கள் ஐயா

  • @Sath234
    @Sath234 4 роки тому

    Thank you 🙏

  • @sathiamoorthi9554
    @sathiamoorthi9554 2 роки тому +1

    லக்னம் 6 ராசி 8 ஆக அமைந்தால் என்ன பரிகாரம் கூறுங்கள் ஐயா

  • @manikandank914
    @manikandank914 4 роки тому

    Sir, guruvuku 6,8,12 ill laknamo,rasiyo marainthal enna palan?

  • @dhanagopal138
    @dhanagopal138 4 роки тому

    அன்புடன் இனிய வணக்கம் ஐயா! தாங்கள் புத்தகம் அச்சிடுவது பற்றி அடுத்த பதிவிலாவது கூறுங்கள் ஐயா! என்று சொல்லி மீண்டும் ஒரு புதிய தலைப்பில் சந்திப்போம் நன்றி ஐயா!💛💚🌹

  • @ntrajeevithulasiram2274
    @ntrajeevithulasiram2274 4 роки тому

    உண்மையிலும் உண்மை தாங்கள் உரைத்தது!

  • @ramanrajaraman8991
    @ramanrajaraman8991 4 роки тому +3

    லக்னத்திற்கு ராசி 12 இல் இருக்கிறது ,எனக்கு. பரவாயில்லையா!? இதன் பலன் எப்படி?

  • @gowthamkiwi9332
    @gowthamkiwi9332 2 роки тому

    திர்வு

  • @r.k.mokith5341
    @r.k.mokith5341 4 роки тому

    வணக்கம் அய்ய கும்ப rasi அவிடம் nakashathira enna business pannalam sollunga appa

  • @sathyadhana5191
    @sathyadhana5191 4 роки тому

    Sir vanakam mithunam.lakinam 8.la.deipirai santhiran pudhan.irruku padichum job kidaikala nimathi illa.pls parigaram m..com.m.ed.m.phil padichum 3000rs salaryla work panran pls lakinathipathi maranju pochu

  • @natarajana196
    @natarajana196 4 роки тому

    👏👏👏👏👏

  • @apponnusamy9466
    @apponnusamy9466 4 роки тому

    🕉🕉🕉இனிய காலை வணக்கம் ஐயா,, மிக்க நன்றி, அன்புடன் உங்களின் ஏகலைவன்🙏🙏🙏

  • @ner7353
    @ner7353 4 роки тому

    இனிய காலை வணக்கம் சார்....

  • @venkat2515
    @venkat2515 Рік тому

    Rasi and lagnam , hide eachother nu solringa, please indicate with example

  • @kalpanak8187
    @kalpanak8187 2 роки тому

    விஷயத்திற்கு வரலாம்

  • @jaisriramjaisrihanuman7357
    @jaisriramjaisrihanuman7357 4 роки тому

    Good morning sir 13 comment

  • @arundorairaj8106
    @arundorairaj8106 4 роки тому +8

    சிவம் இருக்க பயம் ஏண்?

    • @mystic7486
      @mystic7486 3 роки тому

      Sir, Is sun have the lowest degree in your horoscope?

  • @kavyadreamy8553
    @kavyadreamy8553 4 роки тому +2

    12 la iruntha maraiva aiyya???

  • @priyam1865
    @priyam1865 4 роки тому

    காலை வணக்கம் ஐயா.

  • @sathshasatheesh9870
    @sathshasatheesh9870 4 роки тому

    Ayya,enakk kumba rasi,magara lagnam .......
    Enna seiyavendum.....

  • @malathikannan7842
    @malathikannan7842 4 роки тому

    Remedies please Sir

  • @arimaastroscience5033
    @arimaastroscience5033 4 роки тому +1

    First view❤️

  • @yogaeswaryogaeswarmr
    @yogaeswaryogaeswarmr 4 роки тому

    Lagnathu rasi 12 il maraithal veelakam vendum sir

  • @arulkumars8454
    @arulkumars8454 4 роки тому

    ஐயா வணக்கம் குரு பெயர்ச்சி எந்த தேதியில் திருக்கணித பஞ்சாங்கப்படி வருகிறது..

  • @rameshalagappan730
    @rameshalagappan730 4 роки тому

    Good morning sir 🙏

  • @baranibba
    @baranibba 4 роки тому

    Sir itharku parikaram

  • @nandhithasalam3850
    @nandhithasalam3850 4 роки тому

    Good Morning ❤️

  • @sikkandharaali9773
    @sikkandharaali9773 4 роки тому

    Unnudaiya. Kaadhalan ithuthaan. Sir. Ilakkiyam. Kanni. Raasi. Kumbam. Kastam

    • @sikkandharaali9773
      @sikkandharaali9773 4 роки тому

      என்னுடைய. ஜாதத்திலும் இதுதான். அய்யா கண்ணிய லக்கினம். கும்பராசி

  • @Aishwaryaaishwaryaaaa
    @Aishwaryaaishwaryaaaa 4 роки тому +2

    விருச்சிக லக்னம் மேஷம் ராசி எப்டி இருக்கும்

  • @s.lakshmanpradeep4274
    @s.lakshmanpradeep4274 4 роки тому

    கடக லக்ணம் விருச்சிகம் ராசி செவ்வாய் 12ல் மறைவு கெட்டதா ஐயா

  • @sankarnsrayanan6569
    @sankarnsrayanan6569 3 роки тому

  • @kanijeya2864
    @kanijeya2864 4 роки тому

    வணக்கம் ஐயா.

  • @geminmahraj
    @geminmahraj 4 роки тому +3

    அப்படியே லக்னாதிபதிக்கும், ராசியதிபதிக்கும் இந்த 6, 8 தன்மையை சொல்லுங்களேன். 🙏

  • @sathyasathyafancy5902
    @sathyasathyafancy5902 4 роки тому

    சிவாயநம நான் தனுசு ராசி மிதுனம் லக்னம் 7 க்கு 7 எப்படி இருக்கும்

  • @gk5306
    @gk5306 4 роки тому

    Rasi laknam 1 & 12 irunthal.?

  • @அறிவேஆற்றல்-ய9ஞ

    ஐயா வணக்கம் இந்த கிரக சோதனைக்கு என்னதான் செய்ய வேண்டும் எனக்கும் இப்படி தான் இருக்கிறது ஆனால் சூரியனுக்கு கேந்திரம் பெற்ற சந்திரன் லக்னத்திற்கு 6 நிற்கிறார் சூரியன் இயற்கையாகவே லக்ன பொறுப்பை ஏற்பது இதற்கு விதிவிலக்கு உண்டா நீங்கள் ஏற்கனவே சில ஆதரவான வார்த்தைகளை கூறி இருக்கிறீர்கள் நாகாஸ்திரத்தை நிறுத்தும் பாசுபதம் போல். நீச்ச பங்க ராஜயோகம் போல் ராசி அதிபதி ராசிக்கு மறைவிடத்தில் லக்னாதிபதி லக்னத்திற்கு மறைவில் இருவருமே ஒருவருக்கொருவர் 6 க்கு 6 ல் நின்றால் இல்லை ஏதாவது ஒரு வழி இருக்குமே சொல்லுங்கள் நான் கடக லக்னம் தனுசு ராசி ஆவணி மூலத்தில் பிறந்தேன் இன்று எனக்கு பிறந்தநாள் உங்களுடைய மாணவனின் பிறந்தநாள் பரிசாக இந்த கேள்விக்கு விடை அளியுங்கள் ஐயா

    • @srinivasang5853
      @srinivasang5853 4 роки тому

      நான் கடக லக்னம் தனுசு ராசி Aadi masam. pooradam பிறந்தேன் இந்த கேள்விக்கு விடை அளியுங்கள் ஐயா

  • @marichamydoha-qatar3035
    @marichamydoha-qatar3035 4 роки тому +2

    அதிகமாக பேச வேண்டுமென்றால் 2 நிமிடம் போது.,
    பயங்கர போர் அடிக்குது.,
    No :1 ஜோதிடர் ஆதித்யா குருஜி அவர்கள் மட்டுமே.,

  • @KalpanaMs-vg9wq
    @KalpanaMs-vg9wq 2 місяці тому

    எங்கள் வீட்டில் சஷ்டாஷ்டக ராசியில் தான் இரண்டு பேரும் திருமண ம் செய்து இருக்கிறார் கள் நன்றாக தான் உள்ளது கடக ராசி மகர ராசி பையன். அடுத்து. கன்னி. கும்ப ராசி ஆண் பெண் திருமணம் செய்து குழந்தை களோடு பத்து ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர்