வீட்டு உணவை வாங்க வரிசையில் காத்திருக்கும் கூடைகள் | narayana stores | MSF

Поділитися
Вставка
  • Опубліковано 4 вер 2024
  • Sri Narayanan Stores
    Phone: 098849 43165
    2nd Main Rd,
    Nanganallur, Chennai,
    Tamil Nadu 600061
    g.co/kgs/Qh4HdBb
    To order home made Snacks online: pulikachal.com
    www.instagram....
    --------------------------------------------------------------------------------------------
    Join this channel and support MSF's good food Journey:
    / @madrasstreetfood
    ------------------------------------------------------------------------------------
    To contact MSF (Madras street food)
    widescreencreations@gmail.com
    உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
    கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
    Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
    (Please avoid refering Junk food & Fast food shops)
    -----------------------------------------------------------------------------------------

КОМЕНТАРІ • 151

  • @madrasstreetfood
    @madrasstreetfood  Місяць тому +28

    Sri Narayanan Stores
    Phone: 098849 43165
    2nd Main Rd,
    Nanganallur, Chennai,
    Tamil Nadu 600061
    g.co/kgs/Qh4HdBb
    To order home made Snacks online: pulikachal.com

    • @user-ru8wu2hv5o
      @user-ru8wu2hv5o Місяць тому

      வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன் 🎉❤

    • @rahulkrishnan7874
      @rahulkrishnan7874 Місяць тому

      Long live Narayan stores and family for their faithful service

    • @sananthakumar1610
      @sananthakumar1610 Місяць тому

      @@madrasstreetfood hi Ananth foot rave u like sar

    • @ramaninarasimhan4935
      @ramaninarasimhan4935 Місяць тому

      10to 15 members k prepare pannuvangla

    • @lakshminarasiman8544
      @lakshminarasiman8544 Місяць тому

      Will u make home delivery

  • @slidesfactoryvenkat
    @slidesfactoryvenkat 11 днів тому +6

    மொத்தமாக வாங்கினால் ஒரு செட் 130 என்று வீடியோவில் சொல்கிறார்கள்... ஆனால் நான் நேற்று இரண்டு செட் வாங்கினேன். ஒரு செட் 150 ரூபாய் வீதம் 300 ரூபாய் வாங்கினார்கள். இப்போதுதான் சமீபத்தில் இந்த வீடியோ போட்டிருக்கிறார்கள் அதற்குள் ₹20 ஏற்றிவிட்டார்கள்.

  • @mariappan6905
    @mariappan6905 Місяць тому +31

    நான் சைவ உணவை மட்டுமே சாப்பிட கூடியவன். தங்கள் உணவகத்தில் மகா பெரியவா அவர்களை பார்த்தது மிக்க மகிழ்ச்சி. நீங்கள் மேன் மேலும் வளர சிறக்க மகா பெரியவா அனுக்ரஹம் கிடைக்கட்டும்.

  • @annadharishi62
    @annadharishi62 14 днів тому +2

    எங்கள் சேலம் நகரில் குகை என்ற பகுதி உள்ளது. அதில் சுமார் 15 கேட்டரிங் வீடுகள் உள்ளன. ஒரு 2 வருஷம் முன்னால் இந்த கான் செப்ட் அங்கு மட்டும் தான் இருந்தது தற்போது எல்ல ஏரியா விலும் வந்து விட்டது. உங்க நியூஸ் எங்களுக்கு பழசு.

  • @arasukkannu7256
    @arasukkannu7256 Місяць тому +16

    தொழில்கள் பலவிதம்!!அதிலும் உணவுத் தொழிலில் வாய்ப்புகள் மிக,மிக அதிகம்!!அதையும் காலத்திற்கு தகுந்தாற் போல் மாற்றினால் இந்த உணவுத் தொழில் நம்மை வாழ வைக்கும்!!❤❤🎉🎉.

  • @rameshbabu123
    @rameshbabu123 Місяць тому +2

    ஒரு வீட்ல ,இருக்குற அனைவரும் ஒரே மாதிரி யோசிப்பது, செயல்படுவது அரிது , ஒரு சிறந்த நோக்கமாக மக்களுக்கு தரமான உணவு தர உழைக்கும் குடும்பத்துக்கு வாழ்த்துக்கள் 🙏🏽நம சிவாய

  • @arasukkannu7256
    @arasukkannu7256 Місяць тому +11

    செய்வதைச் திருந்தச் செய்தால் நிச்சயம் நல்லது நடக்கும்!! வாழ்க வளமுடன்!!❤❤🎉🎉.

  • @sibi_n
    @sibi_n Місяць тому +15

    "கங்கை கொண்ட சோழபுரத்திற்கு வடக்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இளைய பெருமாள் நல்லூர் என்ற ஊருக்கு சென்றேன் அங்கு கடந்த நான்கு தலைமுறையாக ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு விற்று அரிய முறையில் சேவை செய்து வருகிறார்" .. இதை படித்தவுடன் எனக்கு MSF தான் நியாபகம் வந்தது.! உங்களைவிட யாராலும் இவர்களை போன்ற எளிய மனிதர்களின் சேவையை ஆவணப்படுத்த முடியாது. வாய்ப்பிருந்தால் இவர்களையும் பதிவு செய்யுங்களேன்.

  • @KalaiSelvi-fb1cs
    @KalaiSelvi-fb1cs Місяць тому +10

    House Shift panni nanganallur vanthudalam nnu thonuthu pa.rate very reasonable.vaazhga valamudan pa.God Bless you and your family members

  • @suryanarayanan2096
    @suryanarayanan2096 Місяць тому +12

    சார் சொல்வது போல் சாப்பாடு சுவையாக உள்ளது. நன்றி

  • @RavishankarSubramanian1962
    @RavishankarSubramanian1962 4 дні тому +1

    Great services by a young team. Maintaining a vegetarian culture. Good luck for all success. Be humble. You all have great successful life. God bless you 🙏

  • @lakshmidinesh9088
    @lakshmidinesh9088 Місяць тому +7

    OMG dis is so gud,home food is d best,they are doing a great service🙌🏻 God bless all concerned ❤

  • @narayananbalachandran4960
    @narayananbalachandran4960 Місяць тому +4

    Vaazhga Valamudan Narayanan Stores Om Namo Srinivasa Ram Ram

  • @parithimathi
    @parithimathi 23 дні тому

    2:05 நெகிழிப் பொருள்களைத் தவிர்ப்பது மிகவும் சிறப்பு

  • @Tulsi1894
    @Tulsi1894 28 днів тому +2

    It's very costly. 300 gms arisi upma mix 240 in swiggy. I get 200 grms for 60 rs in mambalam iyer and 500 gms for 130 in Ganapathy sweets. Ganapathy is excellent. Rating is also less than 4 in swiggy.

  • @UM-bv3tz
    @UM-bv3tz 16 днів тому

    Wish we had this service in her area too.... We r struggling without quality food

  • @manikandang6093
    @manikandang6093 Місяць тому +63

    3 .43 நண்பரே சுத்தம் என்பது வாய் சொல்லால் மட்டும் போதாது செயலில் காட்டுங்கள் அந்த மரக்கட்டை பூச்சி சாம்பாரில் விழாமல் பாத்துக்கோங்க.... பெரியவர்கள் உங்கள் உணவினை உன்கிறார்கள்.. அவர்களுக்கு ஏதும் உடம்புக்கு ஆகாமல் இருப்பது உங்கள் பொறுப்பு.

    • @ganesanjayaraman7850
      @ganesanjayaraman7850 Місяць тому +5

      OMG - how are they serving the food with all the insects. It stinks

    • @invisibledon4060
      @invisibledon4060 Місяць тому +2

      Ila suthama tha pandranga but antha idathula epdiyo vanthuruchu 😊
      Correct panipanga I hope

    • @kanakasabhainatarajan7192
      @kanakasabhainatarajan7192 Місяць тому +6

      Romba correct. Oru table vaithu serve pannanum. Floor la vaika koodadu. Kitchen eppidiyo theriala.

    • @Vinothku291
      @Vinothku291 Місяць тому

      Thanks you r right 👍​@@invisibledon4060

    • @shrinurseryandshriaquarium
      @shrinurseryandshriaquarium Місяць тому +1

      Omg athu avanga samaikkara idam.

  • @shreeleisurebeat9441
    @shreeleisurebeat9441 16 днів тому

    Very good & useful .

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 Місяць тому +9

    Very costly. Most of the consumer's are pensioners. Let them reduce the cost. Seen many people starting from anjaneyar temple ( ven pongal), hayagriver temple ( puliyodharai), pillayar koil (sundsl) and Guruvayoorappan ( curd rice) reaching home..with boxes. Holistic place serving a lot..
    Many have over-seas money..Even earning letting car parking areas for rent even...Catering is the best business today. Many women's association can start this business and salam stores business. Unemployed youths can start as start up business, giving more publicity.

    • @shreeleisurebeat9441
      @shreeleisurebeat9441 16 днів тому +1

      Even if u buy groceries, vegetables etc & cook at home it will b more expensive than paying here...

  • @Adwick.
    @Adwick. 6 днів тому

    வேலூரில் இம்மாதிரி மெஸ் இருந்தால் நன்றாக இருக்கும்.

  • @anuradhavijayaraghavan8363
    @anuradhavijayaraghavan8363 Місяць тому +1

    Sir evening tiffen simple idly dosai pola eazy ya digest aagara maadiri kuduteengann a romba help ful a irukkum

  • @balajiramadoss6992
    @balajiramadoss6992 27 днів тому

    congratulations Vinod and shuba. God bless you for great success

  • @jenyyprem5806
    @jenyyprem5806 Місяць тому +2

    Omg... the owners wife is my schoolmate , seeing her after a decade.. Good work Shuba 🎉

    • @yellove484
      @yellove484 Місяць тому +2

      🔴 Ask her to keep kitchen clean pls @3.43 see worms moving on wall just above the vessel of hot curry . How can they be so unclean I really wonder 🤔

  • @srinivasamurthysubramaniai4018
    @srinivasamurthysubramaniai4018 Місяць тому

    We are in ayanavaram. We are very much delighted to see your preparations for old people.please open a food stall in ayanavaram area where there is no ther out let of pure Brahmins food .

  • @rajalakshmidevarajan2254
    @rajalakshmidevarajan2254 Місяць тому +1

    Rombha nall karyam pannugareenga. Maha periyava Thunai

  • @shrigayu
    @shrigayu 7 днів тому

    Super sir continue u r good service

  • @shreeleisurebeat9441
    @shreeleisurebeat9441 16 днів тому

    Each item 40/- is affordable..❤❤

  • @vigneshwaran4418
    @vigneshwaran4418 Місяць тому +2

    Welcome வணக்கம் sir....

  • @balasubramanian8845
    @balasubramanian8845 Місяць тому +2

    MSF ❤congratulations

  • @bennytc7190
    @bennytc7190 Місяць тому +2

    Good idea. Thanks to MSF. Experienced in catering field and its is easy for them. Waiting for next episode of MSF 👏👏👏👏👏👍⚘🙏🙋‍♂️😀

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Місяць тому +1

    மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏

  • @jagak837
    @jagak837 29 днів тому

    I had it here once and the sambhar was superb

  • @pushpalatha7765
    @pushpalatha7765 Місяць тому

    வாழ்க பல்லாண்டு வளமுடன் தம்பி

  • @vsenthilkumar3910
    @vsenthilkumar3910 Місяць тому +2

    வாழ்க வளமுடன்🎉

  • @msadasivam9331
    @msadasivam9331 Місяць тому +1

    Great. Nandri

  • @shreeleisurebeat9441
    @shreeleisurebeat9441 Місяць тому

    Thanku, useful info ❤

  • @bhavanisubramani2127
    @bhavanisubramani2127 Місяць тому

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @slidesfactoryvenkat
    @slidesfactoryvenkat 11 днів тому

    உங்கள் காணொளியை பார்த்த பிறகு தான் இப்படி ஒரு கடை நங்கநல்லூரில் செயல்பட்டு வருகிறது என்று தெரிந்து கொண்டு அங்கிருந்து ஒரு நாள் சாம்பார் ரசம் கூட்டு பொரியல் எல்லாம் வாங்கி வந்தேன்... பெரும்பாலும் வயதானவர்களும்... உடல் நலமில்லாமல் சமைக்க முடியாமல் வீட்டில் தனியாக இருக்கும் பெரியவர்களுமே இந்த கதையை நாடி வாங்க வருவதால் உணவில் தரத்தையும்... பாரம்பரிய ருசியையும் பராமரித்து வருவதாக வீடியோவில் சொல்லும் இவர்கள்... நிஜமாக அப்படித்தான் உணவை தயாரிக்கிறார்கள் என்றால் இல்லை...
    நான் இரண்டு முறை வாங்கி வந்து சாப்பிட்டு பார்த்தேன்... கோவக்காய் பொரியல் என்று அவர்கள் ஒன்று கொடுத்தார்கள் விலையும் மிகவும் அதிகம் 40 ரூபாய்க்கு அந்தப் பொரியலை அள்ளி பாத்திரத்தில் போடுபவர் ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரு ஒரு ஸ்பூன் மிச்சம் பிடித்தால் இன்னொரு 40 ரூபாய்க்கு விற்கலாம் என்ற எண்ணத்திலேயே செயல்படுவது போல் தெரிகிறது.
    கோவக்காய் வேகவே இல்லை... பண்போன வயோதிகர்கள் எப்படி அதை மென்று உண்பார்கள்? இந்தக் குறைந்தபட்ச அக்கறை கூட அவர்களிடம் இல்லை என்று தான் தெரிகிறது.
    அதோடு இல்லாமல் பொரியல் செய்வதற்கு அதற்கு முன் வேறு ஏதேனும் வத்தல் வடகம் பொரித்த எண்ணெயை உபயோகிக்கிறார்கள் என்பது அந்த பொறிகளின் சுவையில் இருந்து நன்றாக தெரிகிறது. ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை கொண்டு தாளித்து பொறியலை செய்யும் பொழுது அதில் ஒரு சுட்ட எண்ணெய் வாசம் வரும்... அந்த வாசம் பொரியலில் நன்றாக வருகிறது.
    மோர் குழம்பில் உப்பு அதிகம். மொத்தமாக சொல்ல வேண்டும் என்றால் இவர்கள் லாப நோக்கத்துடன் தான் இதை செய்கிறார்களே தவிர வயதான பெரியவர்கள் வீட்டில் சாதம் மட்டும் வைத்துக்கொண்டு இவர்களிடமிருந்து தினமும் கூட்டு ரசம் பொரியல் சாம்பார் வாங்கி சாப்பிட்டால் ரத்த அழுத்தம் தான் பரிசாக கிடைக்கும்.
    மற்றபடி இந்த கடையில் விற்கும் மற்ற அனைத்து பொருள்களும் அருமை அவர்கள் செய்து தரும் பதார்த்தங்கள் நல்ல சுவையாக இருந்தது... மனோகரம் என்று ஒரு இனிப்பு முறுக்கு விற்பார்கள் அதன் சுவை தனித்தரம்.
    உங்களுக்கு தேவையான பூஜை பொருள்கள் பாரம்பரிய உணவு பண்டங்கள் அதாவது பொறித்த மற்றும் வருத்த நொறுக்கு தீனிகள் வாங்குவதற்கு மிகச்சிறந்த இடம்.
    ஆனால் தினப்படி உணவிற்கு சாம்பார் ரசம் கூட்டு பொரியல் இவர்களிடமிருந்து தொடர்ந்து வாங்காதீர்கள் என்பது தான் எனது கருத்து.

  • @sridharanjayaraman5868
    @sridharanjayaraman5868 Місяць тому +1

    Today i purchased it cost 150 per set...cosly need to taste and update

  • @geethaathmanathan6564
    @geethaathmanathan6564 Місяць тому

    மிகவும நன்றாக இருக்குறது

  • @krish6727
    @krish6727 Місяць тому

    Seem to be a Highly delicious food....

  • @venkataramaniramamirtham6979
    @venkataramaniramamirtham6979 Місяць тому +1

    Can you send to Adambakkam?

  • @kainthailainan
    @kainthailainan Місяць тому +1

    நல்ல சேவை தான். வீட்டுச்சமையல் கேட்டு வராதவர்களுக்கு, வசதி இல்லாதவர்களுக்கு இந்த சேவை அற்புதமே.
    சோறின்றி வழங்கப் படும் இந்த சேவை அதிகவிலையில் கொடுக்கப்படுகிறதாகவே தோன்றுகிறது. அளவில்/ தரத்தில் சமரசம் செய்து கொள்ளாமல் கட்டணங்களை
    மறுபரிசீலனை செய்வது உசிதம். நிச்சயம் விற்பனை பெருகும். வணிகம் விருத்தியாகும்.
    =ஆண்டவன் அருள்
    பாலிப்பானாக =

  • @VijayShankarDG
    @VijayShankarDG Місяць тому +1

    அந்த இரயில் பூச்சி சாம்பாரில் விழாமல் பார்த்து கொல்லவும் 3:43

  • @vaidehiramachandran5765
    @vaidehiramachandran5765 Місяць тому +1

    Start in keelkattalai

  • @soundararajanpalanisamy3501
    @soundararajanpalanisamy3501 Місяць тому +1

    வணக்கம் எங்கள் பகுதியில் iyyappanthangal delivery பன்ன முடியுமா

  • @gokilam8995
    @gokilam8995 Місяць тому +1

    God bless u people

  • @nagarasan
    @nagarasan Місяць тому +4

    பெருநகரங்களில் உள்ள இந்த வசதி சிறு நகரங்களில் இல்லையே தம்பி !!

    • @muthuchezhiyanp5793
      @muthuchezhiyanp5793 Місяць тому +4

      இதைவிட நல்ல வசதி உங்க வீட்ல இருக்குமே

  • @poovendranmuthusamy7987
    @poovendranmuthusamy7987 Місяць тому +14

    Without rice 120 is very, very, high price.... Even big hotels like annapoorna, full meals is 120 Rs only...

    • @scorepedia2.070
      @scorepedia2.070 Місяць тому

      They selling for old age people so healthy and avaa don't care about money

    • @bamabama339
      @bamabama339 Місяць тому +2

      If you buy one set two people can eat. You should be happy you are getting home made food.

    • @karthikaobuliraj3750
      @karthikaobuliraj3750 Місяць тому +1

      Pizza Burger ku yevlo nalum kudukka ready Homefood ku kudukka thaan manasu Vara maatenguthu People who can't cook due to ailments knows the value of this food.

  • @ManiKandan-oh1by
    @ManiKandan-oh1by Місяць тому +1

    Super 😍 boss best wishes to you

  • @mohanavenkat3924
    @mohanavenkat3924 Місяць тому +1

    Good

  • @v.senthilkumar575
    @v.senthilkumar575 Місяць тому +9

    Kootu பொரியல் சாம்பார் rs 130 மிக குறைவு

  • @mr.wisdom8800
    @mr.wisdom8800 Місяць тому

    Okay, Vanchuruva VA ok ok.

  • @user-ic7pw1ue2h
    @user-ic7pw1ue2h Місяць тому

    One parcel two members will eat continue

  • @niranjanadevi4159
    @niranjanadevi4159 Місяць тому

    Excellent Sir

  • @sriv6842
    @sriv6842 Місяць тому +1

    Naan nanganallur la illaye nu rombo varuthama irukku😢

  • @Justthrottler.1836
    @Justthrottler.1836 Місяць тому

    Msf trichy ayampalayam ramaswamy hotel poduga...

  • @akhilnandhramesh6029
    @akhilnandhramesh6029 Місяць тому

    need to see the quantity and justify price.

  • @user-qd7bd3cn2l
    @user-qd7bd3cn2l Місяць тому +1

    Nan Bangalore irukken edhai miss pannuren😢

  • @padmanabant1645
    @padmanabant1645 Місяць тому +1

    Good

  • @user-vh7dl8zj7q
    @user-vh7dl8zj7q Місяць тому

    Is it available through Swiggy or others.
    If so furnish retails

  • @velayuthams7183
    @velayuthams7183 25 днів тому

    Any idea of opening in OMR

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam Місяць тому

    Wow super super semma

  • @ponmagalmohan3893
    @ponmagalmohan3893 27 днів тому +1

    சுவையாக இருந்தால் சந்தோசம் காஞ்சிபுரத்தில் ஒரு பிரியாணி கடையில் கூட்டம் அலைமோதியது போகவர பலமுறை பார்த்தேன் ஒருநாள் வாங்கிபார்ப்போம் என்று வாங்கினேன் வாயில் வைக்கமுடியல அவ்வளவுமோசம் ஆனால் அந்த கடையில் கூட்டம் குறையவில்லை எல்லாம் காமாட்சி செயல்

  • @BriyaniHalwa-mi1mf
    @BriyaniHalwa-mi1mf Місяць тому +15

    Over price this is to much sadharana makkal vanga mudiyathu Americavil pillaigal irunthal ok perasai peru nashtam

    • @mikegoals85
      @mikegoals85 Місяць тому +6

      If quality good Is then Price is fine as you can see almost all hotels and Restaurants are too costly and quality also compromised.

    • @user-mm7kp3ke9l
      @user-mm7kp3ke9l Місяць тому +1

      What is the price?

    • @mikegoals85
      @mikegoals85 Місяць тому

      ​@@user-mm7kp3ke9l 130 rupees for all sides and Gravies per item 40 rs. Seems reasonable only due to homemade food preparation. Everyone will have their own opinion.

    • @krishnavenijeyaraman9734
      @krishnavenijeyaraman9734 Місяць тому

      This is average wherever you go to my knowledge and experience

    • @kavithamohan8236
      @kavithamohan8236 Місяць тому

      Without rice 130, sambar, poriyal, rasam. Take away thaan. Sambar mattum na 40 rs.​@@user-mm7kp3ke9l

  • @user-kg9dr7td7y
    @user-kg9dr7td7y 18 днів тому

    ❤❤❤❤❤❤❤❤nirmala

  • @venkatpradeep57
    @venkatpradeep57 Місяць тому +2

    Very nice and useful information thank you msf

  • @degatv3533
    @degatv3533 Місяць тому

    Super cost

  • @SarathaAmma-qo8so
    @SarathaAmma-qo8so Місяць тому +1

    Don't comment it is too much in hotel only one person can eat here for the same amount two persons are taking

  • @ChandraSekar-tt4kb
    @ChandraSekar-tt4kb Місяць тому

    நான் திருமழிசை யில் கோவில் அர்ச்சகர் இங்கு supply செய்வேலா

  • @jaibheemr7053
    @jaibheemr7053 19 днів тому

    Wake up early and prepare

  • @travelsiteeswari4725
    @travelsiteeswari4725 Місяць тому +1

    at 3.43 ...danger

  • @stromy009
    @stromy009 Місяць тому

    Its 150 now...Post UA-cam rate increased

  • @bhuvaneswariparthasarathy1809
    @bhuvaneswariparthasarathy1809 Місяць тому

    Is there any place in anna nagar

  • @jklatha8117
    @jklatha8117 Місяць тому

    Need home food at Mogappair East

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Місяць тому +5

    Rs,130,without,rice,is
    Exorbitant,,and,not,affordable
    For,common,man,,the,outlet
    May,not,last,long

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Місяць тому +2

    As,long,as,lazy,peopleare,thete
    This,sort,of,,costly,establishment,will,thrive

  • @yogalakshmiful
    @yogalakshmiful Місяць тому

    I m in T.Nagar how can I avail this

  • @sananthakumar1610
    @sananthakumar1610 Місяць тому +1

    Hi Ananth foot rave u like sar

  • @sivamani9519
    @sivamani9519 Місяць тому +1

    TAMBARAM side ethum iruka bro

    • @skHibiscus
      @skHibiscus Місяць тому

      சக்தி cafe camp road, சேலையூர் entrance.

  • @malamala6237
    @malamala6237 Місяць тому

    Full meals 100rs ungaledam rice illamal 130 romba jasthi neyama nadanthal than ottum

  • @vijayalakshmishiva4101
    @vijayalakshmishiva4101 26 днів тому

    Customer service worst and cost is very high

  • @sumathyvenkataraaman6854
    @sumathyvenkataraaman6854 Місяць тому

    Idhu enga ? Chennai ya ?

  • @sowmyagayathri6904
    @sowmyagayathri6904 Місяць тому

    Home delievery irukka??

    • @delfinas893
      @delfinas893 Місяць тому

      We are doing home delivery

  • @yogalakshmiful
    @yogalakshmiful Місяць тому

    How to order

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Місяць тому +2

  • @soosai91
    @soosai91 Місяць тому +4

    ரொம்ப அவாள் வாடை அடிக்கறதே

    • @kannanramanathan7175
      @kannanramanathan7175 Місяць тому +2

      விட்டு டு ங்க சார் ... அலுமினிய அண்டா டங் டங் ன்னு கேக்கும் அங்கே போய் டு ங்க...வேடிக்கை பாக்குறதுக்கு எதுக்கு சார் விமர்சனம்... ஒவ் ஒருத்தருக்கு ஒன்னு ஒன்னு வித்தியாசம்...நம்ம வேலையை முடிச்சிட்டு வாயை மூடிக் கிட்டு போய் கிட்டே இருக்கனும்... Avlo தான்... பசி வந்தால் 10 ம் பறந்து போகுமாமே... அதுல இதையும்... 😂😅😂

    • @muthukumaranit
      @muthukumaranit Місяць тому +1

      Saringa pavadai..

    • @soosai91
      @soosai91 Місяць тому

      @@kannanramanathan7175 எல்லாம் சரிதான் சகோதரா மனித குலத்தில் எல்லோரும் சமம் நீ மேல் நான் கீழே என்பது கிடையாது ஆனால் என் அனுபவத்தில் நான் கண்டது மேற்கண்ட குலத்தோர் கடையில் நாங்கள
      சென்றால் உள்ளே வராதே வாசர்படியில் நின்ற வாங்கி கொள் என்பதெல்லாம் என்னவென்று சொல்வது இந்நூற்றாண்டில்

    • @soosai91
      @soosai91 Місяць тому

      @@muthukumaranit நாங்கள் பாவாடைதான் எல்லோரையும் அரவணைத்து
      செல்லும் பாவாடை உங்களைப் போன்று சாதி மதமாக வேறு பிரிக்க தெரியாதவர்கள்

    • @mangalamkrishnaswamy9859
      @mangalamkrishnaswamy9859 Місяць тому

      உங்களுக்கு அதனால் என்ன? அவாள் உழைக்கிறார்கள். ஓசியில் வாழவில்லை

  • @meenaviji
    @meenaviji Місяць тому +5

    130 for just gravy without rice is pagal kollai. It won't last long. Turning people's laziness to money.

    • @vigneshc9868
      @vigneshc9868 Місяць тому +2

      Eating a meals is around Rs 100+ in nanganallur. Rice matum nama vechukita 2 people can eat this. So it's reasonable dhan

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 Місяць тому +2

    🤩😘😇🥰

  • @umanath8019
    @umanath8019 Місяць тому +36

    விலை அதிகம்

    • @KalaiSelvi-fb1cs
      @KalaiSelvi-fb1cs Місяць тому +7

      Home food is good for health.money is next to health.

    • @venkateshwarancr4729
      @venkateshwarancr4729 Місяць тому +2

      தரமானாது.

    • @user-xj6wd6rb2v
      @user-xj6wd6rb2v Місяць тому +6

      Vegetable price maligai porul price gas price and udal uzaipu.price reasonable.

    • @ManojKumar-ty8kz
      @ManojKumar-ty8kz Місяць тому

      ​Eathu oru poriyal 40 rupees reasonable ah...athu ugaluku irukalam...not for a common people​@@user-xj6wd6rb2v

    • @narayananvenkatesh3104
      @narayananvenkatesh3104 Місяць тому +4

      Yes provisions and vegetables are too costly as per my mrs..so this price has to be accepted.

  • @aravindravi5440
    @aravindravi5440 Місяць тому

    Rate very much and tastes poor

  • @ramaninarasimhan4935
    @ramaninarasimhan4935 Місяць тому

    10 members k pannuvngla

  • @aravindravi1
    @aravindravi1 Місяць тому +1

    Very high and taste is very poor guys don't buy from here all products are very expensive it is better we cook our own food

  • @shreer7771
    @shreer7771 Місяць тому +1

    Ava business making lot of money through high prices

  • @user-dz5vp7st5i
    @user-dz5vp7st5i Місяць тому +1

    Ayyo சுவற்றில் மரவட்ட பூச்சி... சாப்பாடு பக்கத்தில் 🤮🤢🤮🤮🤮🤮

  • @bhuvanasupreeth735
    @bhuvanasupreeth735 Місяць тому

    Over Over price

  • @salmanfarish5743
    @salmanfarish5743 Місяць тому

    🙌🏻🙌🏻👍🏻👍🏻🎉🎉

  • @moonstarlakshmi9843
    @moonstarlakshmi9843 23 дні тому

    Over price😮😮😮😮😮

  • @RAJASINGH-oo3fy
    @RAJASINGH-oo3fy Місяць тому

    RS 130/- WITHOUT WHITE RICE TOO MUCH, SO ONLY BUSINESS WAS THERE TARGET. JUST FOR RS 100/- TO RS 150/- UNLIMITED VEG MEAL'S IN MOST OF THE DINE-INN FAMILIAR RESTAURANT'S AROUND CHENNAI. MOREOVER THEY ARE TALKING TOO MUCH. #msf MADRAS STREET FOODS ADMIN YOU TOO 😮‍💨...

  • @user-oh6kw8nr9j
    @user-oh6kw8nr9j Місяць тому +1

    மக்கள் ரொம்ப சோம்பேறிங்களா ஆய்யிட்டாங்க, இது எங்க போய் முடியுமோ