#spb

Поділитися
Вставка
  • Опубліковано 11 лис 2024

КОМЕНТАРІ • 354

  • @adiraimelatherutenpuramaww9537
    @adiraimelatherutenpuramaww9537 Рік тому +103

    என்னப்பா இந்த பாட்ட கேட்டுட்டு கமெண்ட்ஸ் பார்த்தால் ஒருத்தர் கூட நிம்மதியாக இல்லை.

  • @Ranjith-z4j
    @Ranjith-z4j 10 місяців тому +45

    வந்த இடத்தில் வாலிப வயது வழக்கம் போல வேலையை காட்ட மந்தகாச புன்னகையாலே கன்னி அவள் காதலைச் சொல்ல நொந்து போகும் மனதுக்குள்ளே...வந்து வந்து போகும் கிளவி இந்த நிலையில் யாருந்தாலும் ஆக வேன்டும் துறவி....❤
    எனக்கு பிடித்த வரிகள்❤😊

  • @vimalraj-bn8vb
    @vimalraj-bn8vb Рік тому +83

    20 வருஷத்திற்கு பிறகு கேட்கிறேன்
    சிறு வயதில் எங்கள் டேப் ரெக்கார்டரில் தினமும் காலையில் கேட்பேன்😂

  • @MohamedJibril-lc3ki
    @MohamedJibril-lc3ki 8 місяців тому +95

    2024 kekuravunga like podunga ❤

  • @RajeshRajesh-jv5vw
    @RajeshRajesh-jv5vw Рік тому +46

    எப்பவாச்சும் இந்த மாதிரி பாட்டு கேக்கதோனும்.. தேடிபுடிச்சி கேட்டுட்டு போய்டரது

  • @leninssc4472
    @leninssc4472 Рік тому +43

    வாழ்க்கைய நாம வாழலாம்ன்னுதான் நினைக்கிறோம் ஆனால் வாழ்க்கை நம்மல வாழ்ந்துட்டு போயிடுது மோசமாக

  • @msdhonitherealcaptain4564
    @msdhonitherealcaptain4564 Рік тому +74

    வந்த இடத்தில் வாலிப வயது வழக்கம்போல வேலயகாட்ட. நல்ல வரிகள்.

  • @HariHaran-yt4ed
    @HariHaran-yt4ed Рік тому +168

    ☠️ நம் இறப்பு மட்டும் தான் நிம்மதியை தரும் ☠️

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe Рік тому +35

    S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல்... இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை.

  • @seshaaarun
    @seshaaarun Рік тому +69

    அருமையான பாடல்🔥🙏. SPB ஐயாவின் குரல் சிம்ம குரல் எப்போதும் அடிக்கும் hit.🔥🙏. பதிவேற்றியதற்கு நன்றி.

    • @Aakashlala
      @Aakashlala 4 місяці тому

      😢😢😢😢

    • @Aakashlala
      @Aakashlala 4 місяці тому

      Marka mudiyala nieuukali❤❤❤❤

  • @sajinrismiya30
    @sajinrismiya30 Рік тому +37

    அந்த காலகட்டத்தில் பாடல் முலம் சொன்னது இன்று நிஜ வாழ்க்கையில் நடக்கிறது நிம்மதி இல்லாமல் இருக்கிறது வாழ்க்கை

  • @abeinayaasathiah3586
    @abeinayaasathiah3586 6 днів тому

    என்னா வாய்ஸ்....
    அந்த வாய்ஸ்க்கு ஏத்த மிருதங்கம் அருமை அருமை அருமை

  • @thangavelthangavel8043
    @thangavelthangavel8043 Рік тому +532

    நல்ல குடும்பத்து பெண்ணை திருமணம் செய்தால் நிம்மதி தன்னால் வரும் .நாதாரி குடும்ப த்து பெண்ணை திருமணம் செய்தால் எங்கே தேடினாலும் நிம்மதி கிடைக்காது. கடைசியில் நம் மரணமே நமக்கு நிம்மதி

    • @yogishkumar.1972
      @yogishkumar.1972 Рік тому +40

      மிகவும் அருமையான கருத்து
      உண்மையும் கூட

    • @pbanuchandru658
      @pbanuchandru658 Рік тому +17

      Super

    • @mahalingamprakash21
      @mahalingamprakash21 Рік тому +11

      Super bro nice word

    • @thaslimsalim5919
      @thaslimsalim5919 Рік тому +4

      Vara levall pro thuru mai life

    • @vengaimarans4744
      @vengaimarans4744 Рік тому +1

      அதுக்கு நீ நல்லவனா இருக்கணும் டா பே புண்ட

  • @kuttyoffl
    @kuttyoffl Рік тому +74

    மனிதனாக பிறந்த யாருக்கும் கிடைக்காத ஒரு பொன் பொருள் தான் அந்த #நிம்மதி .....

  • @bossvino3226
    @bossvino3226 11 місяців тому +61

    நிம்மதி என்பது பணத்தால் வருவது இல்லை.
    நமக்கு அமையும் அப்பா அம்மா (மற்றும்) மனைவி அமைவது பொருத்தே நிம்மதி என்பது கிடைக்கும்

  • @MohanasundaramS-cr2ot
    @MohanasundaramS-cr2ot 6 місяців тому +10

    நானும் ஒரு குடும்பத்தில் காலை வைத்தேன் அடியோடு அழிந்தேன்

  • @ak.tamilselvanak.tamilselv8866
    @ak.tamilselvanak.tamilselv8866 7 місяців тому +2

    Marnam❤❤

  • @govigovindaraj9523
    @govigovindaraj9523 9 місяців тому +13

    என் வாழ்க்கை நரகத்தொட ரொம்ப கஷ்டமாக இருக்கிறது

  • @tamilarasan-jk9kr
    @tamilarasan-jk9kr Рік тому +42

    எந்த நல்ல குடும்ப பெண்ணை திருமணம் செய்தும் நிம்மதி இல்லமால் தவிக்கிறேன் உனக்கு அவரும் அவருக்கு நீயும் விட்டு குடுத்து வாழ்ந்தால் மட்டும் தான் நிம்மதி இருக்கும்
    வாழ்க்கையில் எந்த உறவு புரியாவிட்டாலும் விட்டு விடலாம் ஆனால் உன் மனைவி புரிந்து கொள்ள விட்டால் உனக்கு வாழ்க்கை நரகம் ஓன்று மட்டும் தான் நிம்மதி நிரந்தரம் 💯💯💯💯💯

  • @tamizh-in1iz8wp8w
    @tamizh-in1iz8wp8w 6 місяців тому +8

    இந்த வாழ்க்கை அதனுடைய ஆட்டத்தை காட்ட ஆரம்பித்து விட்டது என் வாழ்வில் எப்போது முடியும் என்று தெறியவில்லை 😢

  • @AbbasAbbas-ld7xz
    @AbbasAbbas-ld7xz Рік тому +40

    ஆமாம் எங்கேயும் இல்லை நிம்மதி இல்லை

  • @arulmuruganchemist2613
    @arulmuruganchemist2613 Рік тому +35

    Before marriage i got nimmathi but after marriage I lost my nimmathi,😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
    Single than best for mens

  • @MohammadRinsan-nb1xs
    @MohammadRinsan-nb1xs Рік тому +12

    எனக்கும் நிம்மாதி இல்லை என் வாழ்க்கையில

  • @kolambyrb6881
    @kolambyrb6881 Рік тому +18

    நான் இன்னும் எத்தனை நாள் இருக்க போரோனோ தெரில 😭😭😭

  • @KannanKannan-qe9ve
    @KannanKannan-qe9ve Рік тому +30

    மிக மிக பிடித்த அற்புதமான பாடல் இது போன்ற பாடல்கள் இனியாரளும் தரமூடியது கண்ணன் வுட் ஒர்க்ஸ் பொட்டனேரி சிவாய நமஹா 🙏🌷🌷

    • @velmurugank699
      @velmurugank699 Рік тому

      £

    • @murugantamil7128
      @murugantamil7128 Рік тому

      இனிய தவிர வேறு எவராலும் பாட முடியாது இந்த எஸ்பிபி யை தவிர யாராலும்

  • @superannabala2858
    @superannabala2858 5 місяців тому +13

    என் வாழ்க்கையில் நிம்மதியை இழந்துகிட்டதட்ட 15 வருடம் ஆகிறது

  • @rohith7654
    @rohith7654 3 місяці тому +3

    ஆசை தான் துன்பத்திற்கு காரணம் அது இல்லையென்றால் நிம்மதி தான வரும் இதுதான் வாழ்க்கை
    தத்துவம்

  • @nAarp
    @nAarp 3 місяці тому +5

    45 வயது எனக்கு இன்னும் கிடைக்கல நிம்மதி😢😢😢😢😢😢

  • @anandm7264
    @anandm7264 5 місяців тому +5

    எங்கேயும் நிம்மதி இல்லை எல்லாம் நன்றி கெட்ட உலகம்

  • @kumaridhanavel5886
    @kumaridhanavel5886 Рік тому +10

    என் வாழ்க்கை நிம்மதி இல்லை

  • @agilanagilan5071
    @agilanagilan5071 Місяць тому +1

    இசைஞானியின் இசை மட்டும் அல்ல வரிகளும் எந்த காலத்திற்கும் பொருத்தமாக உள்ளது

  • @mohamedahamed772
    @mohamedahamed772 Рік тому +37

    கை நிறைய சம்பளத்த வாங்கிட்டு கல்யாணம் பண்ணாம நம்ம நினச்ச மாறி சந்தோசம வாழுற வாழ்க்கையே ராஜ வாழ்க்கை தான்.
    கல்யாணத்த எந்த தாய்லி டா கண்டுபிடிச்சான்

  • @vinothvinoth4493
    @vinothvinoth4493 Рік тому +25

    தற்போதைக்கு சரக்கு போட்டால் நிம்மதி வரும் என்று நினைக்கறென்

  • @thiruaanaikkavallal6429
    @thiruaanaikkavallal6429 Рік тому +15

    மிகவும் இனிமை 🎉🎉🎉

  • @manimaran-yc6bm
    @manimaran-yc6bm Рік тому +11

    நிம்மதி ஒண்ணு என் வாழ்வில் இல்ல

  • @kalidhas442
    @kalidhas442 5 місяців тому +4

    என் வாழ்வில் தொடங்கி ஒரு வருஷம் ஆச்சு

  • @stickerpoint3403
    @stickerpoint3403 Рік тому +14

    கல்யாணம் பண்ணித்தான் நிம்மதி போச்சுனு சொல்றீங்க கல்யாணம் பண்ணாதவங்களும் நிம்மதி இல்லாம தான் இருக்காங்க.. நிம்மதி நிரந்தரம் இல்ல.. நிம்மதிங்கறது நம்ம வாழுற வாழ்க்கைல இருக்கு..

  • @thirumalaithirumalai7009
    @thirumalaithirumalai7009 2 роки тому +52

    Correct ha சொன்னீங்க சத்யராஜ் சார் யாராலையும் நிம்மதி இல்லை பெற்றவர்களாலும், மற்றவர்களாலும்

  • @pushparasanjeyavani822
    @pushparasanjeyavani822 2 місяці тому +2

    இரவின் நிழலில் கரையும் மனது

  • @Ameenameen-z1k
    @Ameenameen-z1k 11 місяців тому +4

    எங்கேயும் நிம்மதி கிடையாது எங்களுக்கு நிம்மதி வேண்டும் என்றால் கடவுள் துணை தான் கண்டிப்பாக கடவுளிடம் கையேந்துங்கள் கண்டிப்பாக அருள் புரிவாயாக

  • @madans8350
    @madans8350 Місяць тому

    வாழ்நாள் முழுக்க இது போன்ற பாடல்கள் நாம் வாழும் வாழ்க்கை நினைவு படுத்தும்😅😅😅😅😅😂😂😂😂

  • @vijayvalarmathi4850
    @vijayvalarmathi4850 Рік тому +14

    நானும் தான் கல்யாணம் பண்ணேன் அவளவு தான் நிம்மதி இல்லை

  • @rajeshkumarr_
    @rajeshkumarr_ Рік тому +15

    அருமையான பாடல்.....🥰😍😘😘😘
    நான் நிம்மதியாக இருக்கேன்....
    கல்யாணம் ஆயிடுச்சு 😆

  • @PrasannavenkateshS-y9o
    @PrasannavenkateshS-y9o Місяць тому

    Excellent song,,, this is my situation now 😭😭😭😭😭

  • @kokikokila-cy6qr
    @kokikokila-cy6qr 2 місяці тому

    நம் இறப்பு மட்டும் தான் நிம்மதியை தரும்

  • @sundarrajan4058
    @sundarrajan4058 Місяць тому

    எல்லோருக்கும் இதுபோல்நடப்பதுகிடையாது

  • @MRXXxxxMRX-dw2by
    @MRXXxxxMRX-dw2by 3 місяці тому +1

    இப்போது தான் எனக்கு 18 வயசு
    ஆனால் நான் விரும்பி கேட்கும் பாடல் இதுவே

  • @munavarbasha5840
    @munavarbasha5840 Рік тому +2

    2024 வரப்போகுது நிம்மதி வரும்மா

  • @sekarsekar5207
    @sekarsekar5207 Рік тому +3

    செம

  • @ajithnisar8395
    @ajithnisar8395 Рік тому +6

    நிம்மதிய நாண தேடி எப்பேன்

  • @thenmozhiperumal3164
    @thenmozhiperumal3164 Рік тому +12

    நிம்மதியே இல்லா

  • @mangeshhercule1193
    @mangeshhercule1193 11 місяців тому

    Super clarity thanks a lot

  • @arshithuae3591
    @arshithuae3591 Рік тому +8

    Kaasu iruntha thaan kattina pondattyum mathippal ..
    Kaasu irunthalum ,illannalum sary .single aave irunthirukkalam..nimmathiye illama pochu..ipdye life poydumannu yosichu yosiche usuru poydum pole

  • @mercytamil3900
    @mercytamil3900 Рік тому +1

    Super

  • @Sivakumar-w7x4b
    @Sivakumar-w7x4b Місяць тому

    80,90 மாதிரி பாடல்கல் இன் வ ரது

  • @mandhiri6494
    @mandhiri6494 6 місяців тому +1

    எனக்கு பிடித்த பாடல்

  • @PraveenRaj-is9hs
    @PraveenRaj-is9hs 3 місяці тому

    Yarukum therila ithu oru comedy song....but lines true for life

  • @hashtag_english_
    @hashtag_english_ 2 роки тому +10

    Enge nimmadhi, nimmadhi endru thedi paarthen Adhu engeyum illai Enge nimmadhi, nimmadhi endru thedi paarthen Adhu engeyum illai Yaar yaaro vandhaange Yennenavo sonnange Enna solli ennathe panna Nimmadhi illai, manushanukku nimmadhi illai
    Enge nimmadhi, nimmadhi endru thedi paarthen
    Adhu engeyum illai Enge nimmadhi, nimmadhi endru thedi paarthen Adhu engeyum illai Pallikoodam padikumpodhu Paadathilae nimmadhi illai Paadam indri vidumurai endral Kaasu indri nimmadhi illai Kaasu kaga melae padikka Kallooriyil seatum illai Seatum kidaithu pattamum kidaithal Velai indri nimmadhi illai Thunbam marakka veliyae sendral Pennae kandu nimmadhi illai Pennae ninaithu paduppom endral Kanavinilum nimmadhi illai Alai pola alainthaadhum manathukku ingae Konjam nimmadhi varuma Enge nimmadhi, nimmadhi endru thedi paarthen Adhu engeyum illai Enge nimmadhi, nimmadhi endru thedi paarthen Adhu engeyum illai Thaayin thunbam theerpom endru Velai kaaga vesham pothen Vaaiyil vandha poiyae solli Nalla peru vaangi vandhen Vandha idathil valiba vayadhu Vazhakkam pola velaiyae kaata Mandahaaz punnagaiyalai Kanniyavalum kadhalai solla Nondu pona manadhu kullae Vandu vandu pogum kilavi Indha nilaiyil evan irundhalum Aaga vendhu avanae thuravi Irundhalum Ponalum Nimmadhi varuma Manushanuku nimmadhi varuma Enge nimmadhi, nimmadhi endru thedi paarthen Adhu engeyum illai Enge nimmadhi, nimmadhi endru thedi paarthen Adhu engeyum illai Yaar yaaro vandhaangae Yennenavo sonnange Enna solli ennathe panna Nimmadhi illai Manushanuku nimmadhi illai Enge nimmadhi, nimmadhi endru thedi paarthen Adhu engeyum illai Enge nimmadhi, nimmadhi endru thedi paarthen Adhu engeyum illai

  • @muthukumarans3848
    @muthukumarans3848 Рік тому +4

    This song is reflect my true life

  • @Senthilaandavar9006
    @Senthilaandavar9006 15 днів тому

    பெண்ணை பார்த்தால் நிம்மதி இல்லை😢

  • @kasimbava6886
    @kasimbava6886 11 місяців тому +2

    Legend SBB

  • @meenasundarammeenasundaram7824

    அப்போ புரியல. இப்போ புரியுது. வயது 42

  • @KunaSingam-g3b
    @KunaSingam-g3b 11 місяців тому +1

    😢😢😢😢😢super 😢😢😢😢😢

  • @gopalkrisahnan1851
    @gopalkrisahnan1851 Рік тому +7

    I am listening to this from past 12 years it is true my favourite song hats off to the song writer it is very meaningful and true my life it is also no peace any where at all....
    😢😢😢till death

  • @shivaraj5180
    @shivaraj5180 2 роки тому +10

    Evergreen SPB voice

  • @MohammedNawshan
    @MohammedNawshan Рік тому +2

    No nimmadhi in my life it's my thalai eluththuuu😢

  • @karunakaran2400
    @karunakaran2400 Рік тому +2

    Nice song

  • @ShanmugamRamya-f8z
    @ShanmugamRamya-f8z 2 місяці тому +1

    Eannakku engeum nimathilla

  • @superannabala2858
    @superannabala2858 2 місяці тому

    நாதரி வீட்டில கல்யாணத்த முடித்தால் அங்க கே நிம்மதி கிடைக்காது

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Рік тому +4

    I am still searching 🔎 my.. நிம்மதி.. 😭 😭

  • @divyad7561
    @divyad7561 2 роки тому +13

    வேலை கிடைக்கும் வரை நிச்சயமாக நிம்மதி இல்லை

  • @musrifml3282
    @musrifml3282 3 місяці тому

    நான் நிம்மதிய இழந்து 5 நாளாச்சு

  • @Arulselvanthiru1989
    @Arulselvanthiru1989 2 місяці тому

    உண்மை தான்

  • @kesavamoorthymoorthy5747
    @kesavamoorthymoorthy5747 Місяць тому

    எனக்கும் நிம்மதி இல்லை

  • @HasmyiNaser
    @HasmyiNaser 2 місяці тому

    ❤😂😢🤗

  • @tamilarasuparivallal7591
    @tamilarasuparivallal7591 7 місяців тому

    Where it is?

  • @smartkannankannansmart5389
    @smartkannankannansmart5389 10 місяців тому

    🔥🔥

  • @splashvenkatesh2805
    @splashvenkatesh2805 Місяць тому

    Very handsome sathyaraj

  • @ChellakannuChellakannu-ib1tw
    @ChellakannuChellakannu-ib1tw 21 день тому

    நல்ல

  • @ponnusamyponnusamy5552
    @ponnusamyponnusamy5552 Рік тому +1

    Nice song🎉🎉🎉🎉

  • @PraveenAnitha-q2o
    @PraveenAnitha-q2o 6 місяців тому

    So happy....

  • @ajiththenikaran2702
    @ajiththenikaran2702 Рік тому +1

    Music vera mari

  • @shrovan4128
    @shrovan4128 6 місяців тому +1

    நொந்து போன மனதுக்குள்ளே வந்து வந்து போகும் கிழவி 😂😂

  • @MuthuKumar-gx9hy
    @MuthuKumar-gx9hy 4 місяці тому +1

    Thunbam marakka veliyea sendral pennaikkandu nimmathi ellaaaa.....

  • @RajaR-c9h
    @RajaR-c9h 2 місяці тому

    Raja😢😢😢😢

  • @arunthavasuarunthavasu3265
    @arunthavasuarunthavasu3265 Рік тому +2

    சூப்பர் சாங்

  • @மகிழ்வித்துமகிழ்-ஞ4ண

    ஆக மொத்தம் பணம் இல்லை என்றால் இவ்வுலகில் வாழ முடியாது. நாலு பேருக்கு உதவி செய்த கூட நிம்மதி இல்லை.

    • @devithiruna8744
      @devithiruna8744 7 місяців тому +1

      அது உண்மை தான்

  • @SeenuSeenu-nj3zl
    @SeenuSeenu-nj3zl Рік тому +1

    My current situation 😂

  • @soniyap6588
    @soniyap6588 Місяць тому +1

    Nalla kudumbathu aangal ithupol pesa maatargal...

  • @arulkumar5699
    @arulkumar5699 Рік тому +2

    நம்மை பற்றி யோசிக்காமல் பெண்களை குற்றம் சொல்லி என்ன பயன்.....

  • @MrRameshpuru
    @MrRameshpuru 5 місяців тому +2

    Even I'm Ready to Listen to my Death Song, if Singh by SPB and Music by Mottai Raja ...❤

  • @VidhyaR-z4y
    @VidhyaR-z4y 2 місяці тому

  • @ruthras6757
    @ruthras6757 8 місяців тому +3

    நீங்க சொல்றது தவறு நண்பா நிம்மதி நிம்மதி இல்லாத வாழ்க்கை பூரா நல்ல குடும்பம் இல்லன்னு அர்த்தம் இல்லை நாம கூட காரணமா இருக்கலாம் அவங்க கெட்டவங்களா மாறுவதற்கு

  • @mariyamssyedmasoodu
    @mariyamssyedmasoodu 8 місяців тому

    18- yaarulam entha paatal kekkurega

  • @mr.dineshbsc8061
    @mr.dineshbsc8061 Рік тому +2

    ❤❤❤

  • @Thivviii9k
    @Thivviii9k 6 місяців тому

    அம்மா என் மேல் மட்டும் பாசம்இல்லைஅதனால் எனக்கு நிம்மதி இல்லை

  • @gamingwithbsd1293
    @gamingwithbsd1293 Рік тому +3

    💯💯💯💯

  • @ArulN-dw9qj
    @ArulN-dw9qj Рік тому +1

    Enku nemmithi Nilla song

  • @sindhugopi6544
    @sindhugopi6544 7 місяців тому +1

    Nimmadhi kadasie varaikum ella ethu yen anubavam😂😂

  • @YsrS.simpu.
    @YsrS.simpu. 3 місяці тому

    My life weste' only death thaanda best.super music padal varigal .