Oorai Therinchikitten Video Song | Padikkadavan | Rajini, Ambika | K.J. Yesudas | Ilaiyaraja Songs

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 624

  • @monkeypinkey4513
    @monkeypinkey4513 2 роки тому +90

    சொந்தமே ஒரு வானவில், அந்த வர்ணம் கொஞ்ச நேரம்... பந்தமே முள் ஆனதால், இந்த நெஞ்சில் ஒரு பாரம்..

  • @AshokKumar-dj9ew
    @AshokKumar-dj9ew Рік тому +17

    நாம் யாருக்கு உதவி செய்கிறோமே அவர்கள்தான் நம்மை முதலில் எதிர்ர்பார்கள்

  • @ashokkumar-hd3lu
    @ashokkumar-hd3lu Рік тому +33

    எல்லாம் சில காலம் தான்
    உயிராக இருந்தாலும் சரி ஊறவக இருந்தாலும் சரி பொய்யான உலகம்...,

    • @VanikaruppuN
      @VanikaruppuN 11 днів тому

      O

    • @RajuRaju-qk9my
      @RajuRaju-qk9my 3 дні тому

      PanAm kasa kanduputta Puli kooda pulla thinnum kanmani en kanmani 😢

  • @saravananSaravanan-yt6eo
    @saravananSaravanan-yt6eo 4 місяці тому +84

    நாம கெட்டு போனா முதல்ல சந்தோஷப்படுவது நம்ம சொந்தக்காரனாக தான் இருப்பான்

  • @sigaselvi9839
    @sigaselvi9839 6 місяців тому +126

    இந்த காலத்தில் குழந்தை, பணம் இல்லை என்றால் பெற்றோர்கள் ,உடன் பிறந்தவர்கள் கூட ஏலனமா பேசுவாங்க. நாம் இருக்கும் நிலமை வைத்து தான் மரியாதை கூட கிடைக்கு. சுயநலம் நிறைந்த உலகம்.

  • @nandakumarkumar753
    @nandakumarkumar753 Рік тому +18

    தலைவர் மாதிரி ஸ்டைல் காட்டுற தன்மை எந்த ஒரு நடிகருக்கும் அமைவதில்லை❤

  • @mahevinotha4825
    @mahevinotha4825 2 роки тому +108

    ஏது பந்த பாசம் எல்லாம் வெளி வேஷம் காசு பணம் வந்தா நேசம் சில மாசம்.....என்ன அற்புதமான வரிகள், இந்த வரிகளை சிந்தித்து எழுதிய பாடலாசிரியர்க்கு நன்றிகள் பல👌👌👌👌

    • @kartic_vision_tamil005
      @kartic_vision_tamil005 Рік тому +1

      வைரமுத்து அய்யா அவர்கள்

    • @palanis4094
      @palanis4094 6 місяців тому

      காசு இல்லை என்றால் பாசம் இல்லை

  • @lohithsty
    @lohithsty Рік тому +16

    Male : Oora therinjikitten
    Ulagam purinjikitten
    Kanmani en kanmani
    Gnanam poranthiruchu
    Naalum purinjiduchu
    Kanmani en kanmani
    Male : {Oora therinjikitten
    Ulagam purinjikitten
    Kanmani en kanmani
    Gnanam poranthiruchu
    Naalum purinjiduchu
    Kanmani en kanmani} (2)
    Male : Pachcha kozhanthaiyinnu
    Paalootti valarthen
    Paala kudichipputtu
    Paambaaga kothuthadi
    Male : Oora therinjikitten
    Ulagam purinjikitten
    Kanmani en kanmani
    Gnanam poranthiruchu
    Naalum purinjiduchu
    Kanmani en kanmani
    Male : Yedhu bantha paasam
    Ellaam veli vesam
    Kaasu panam vandha
    Nesam sila maasam
    Male : Sindhinen raththam sindhinen
    Adhu ellaam veendhaano
    Veppilai kariveppilai
    Adhu yaaro naandhaano
    Male : En veettu kannukkutti
    Ennoda mallu katti
    En maarbil muttuthadi
    Kanmani en kanmani
    Theeppatta kaayathila
    Thel vandhu kottuthadi
    Kanmani … kanmani
    Male : Oora therinjikitten
    Ulagam purinjikitten
    Kanmani en kanmani
    Gnanam poranthiruchu
    Naalum purinjiduchu
    Kanmani en kanmani
    Male : Netru ivan yeni
    Indru ivan gnyani
    Aala kara seththu
    Aadum indha thoni
    Male : Sonthamae oru vaanavil
    Antha varnam konja neram
    Banthamae mullaanathaal
    Indha nenjil oru baaram
    Male : Panankaasa kanduputtaa
    Puli kooda pullaththinnum
    Kaligaalam aachuthadi
    Kanmani en kanmani
    Adangatha kaala onnu
    Adimaadaa ponadhadi
    Kanmani …. kanmani…
    Male : Oora therinjikitten
    Ulagam purinjikitten
    Kanmani en kanmani
    Gnanam poranthiruchu
    Naalum purinjiduchu
    Kanmani en kanmani
    Male : Pachcha kozhanthaiyinnu
    Paalootti valarthen
    Paala kudichipputtu
    Paambaaga kothuthadi
    Male : Oora therinjikitten
    Ulagam purinjikitten
    Kanmani en kanmani
    Gnanam poranthiruchu
    Naalum purinjiduchu
    Kanmani en kanmani

  • @brightjose209
    @brightjose209 4 роки тому +75

    தீப்பட்ட காயத்தில தேள் வந்து கொட்டுதடி
    கண்மணி என் கண்மணி

  • @வருங்காலவிவசாயி

    அடங்காத காள ஒன்னு அடிமாடா போதடி கண்மனி என்ன அற்தமுள்ல வரிகள் அது எம் தமிழ்மொழிக்கே உள்ள சிறப்பு

  • @vinraksan2472
    @vinraksan2472 4 роки тому +380

    எனக்கே எழுதுன பாட்டுன்னு நெனக்கிறேன்
    அப்படினு யாருக்கெல்லாம் என்ன மாதிரியே தோணுது🤔🙄

  • @satheeshsatheesh3099
    @satheeshsatheesh3099 2 роки тому +33

    என்னுடைய வாழ்க்கையில் என்ன ஆறுதல் சொல்ல இருக்கின்ற ஒரே பாடல்

  • @monkeypinkey4513
    @monkeypinkey4513 Рік тому +8

    எல்லோருடைய வாழ்விலும் நடக்கும் நிகழ்வு 🥹🥹🥹🥹🥹

  • @sakthirajini4331
    @sakthirajini4331 2 роки тому +15

    தலைவா மீண்டும் ஒரு பாடல் இந்த மாதிரி வேண்டும்

  • @narayananbalakrishnan6560
    @narayananbalakrishnan6560 3 роки тому +50

    ரஜினி என்னும் நடிகர் என்றும் தமிழ்த் திரைஉலகில் அசைக்க முடியாத காந்தமாத மக்கள் மனதில் இருக்க இப்படிப்பட்ட பாடல்களும் அந்த பாடலுக்கு ஏற்ப அவர் காட்டும் முக பாவங்களும் ஒரு காரணம்...

  • @dinoopakl3944
    @dinoopakl3944 2 роки тому +19

    In malayalam
    ഊരെത്തെരിഞ്ചിക്കിട്ടേൻ
    ഉലകം പുരിഞ്ചിക്കിട്ടേൻ
    കൺമ്മണീ എൻ കൺമ്മണീ
    ഞ്ജാനം പൊറന്തിരിച്ച്
    നാളും പുരിഞ്ചിരിച്ച്
    കൺമ്മണീ ...എൻ കൺമ്മണീ
    ഊരെത്തെരിഞ്ചിക്കിട്ടേൻ
    ഉലകം പുരിഞ്ചിക്കിട്ടേൻ
    കൺമ്മണീ.... എൻ കൺമ്മണീ
    ഞ്ജാനം പൊറന്തിരിച്ച്
    നാളും പുരിഞ്ചിരിച്ച്
    കൺമ്മണീ.... എൻ കൺമ്മണീ
    ഊരെത്തെരിഞ്ചിക്കിട്ടേൻ
    ഉലകം പുരിഞ്ചിക്കിട്ടേൻ
    കൺമ്മണീ ....എൻ കൺമ്മണീ
    ഞ്ജാനം പൊറന്തിരിച്ച്
    നാളും പുരിഞ്ചിരിച്ച്
    കൺമ്മണീ ....എൻ കൺമ്മണീ
    പച്ചക്കുഴന്തയിന്നു പാലൂട്ടിവളർത്തേൻ
    പാലെക്കുടിച്ചുപ്പുട്ട്പാമ്പാകക്കൊത്തുതെടീ
    ഊരെത്തെരിഞ്ചിക്കിട്ടേൻ
    ഉലകം പുരിഞ്ചിക്കിട്ടേൻ
    കൺമ്മണീ... എൻ കൺമ്മണീ
    ഞ്ജാനം പൊറന്തിരിച്ച്
    നാളും പുരിഞ്ചിരിച്ച്
    കൺമ്മണീ ...എൻ കൺമ്മണീ
    ഏത്ബന്ധപാസം എല്ലാം വെളിവേഷം
    കാസ് പണംവന്താ നേസം സിലമാസം
    സിന്തിനേൻ രക്തം സിന്തിനേൻ
    അത്എല്ലാം വീൺതാനോ
    വേപ്പിലെ കറിവേപ്പിലെ
    അത് യാരോ നാൻ താനോ
    ഏൻ വീട്ട്കന്നുക്കുട്ടി എന്നോട്മല്ല്ക്കെട്ടി
    എൻ മാർവ്വിൽമുട്ടുതെടീ കൺമ്മണീ...
    എൻ കൺമ്മണീ
    തീപ്പെട്ടക്കായത്തിലെ തേൾവന്ത്കൊട്ടുതെടീ
    കൺമ്മണീ ...എൻ കൺമ്മണീ
    ഊരെത്തെരിഞ്ചിക്കിട്ടേൻ
    ഉലകം പുരിഞ്ചിക്കിട്ടേൻ
    കൺമ്മണീ എൻ കൺമ്മണീ
    ഞ്ജാനം പൊറന്തിരിച്ച്
    നാളും പുരിഞ്ചിരിച്ച്
    കൺമ്മണീ എൻ കൺമ്മണീ
    നേട്ര് ഇവൻ ഏനി
    ഇൺട്ര് ഇവൻ ഞ്ജാനി
    ആളക്കരസേത്ത് ആടും ഇന്തത്തോണി
    സ്വന്തമേ ഒരുവാനവിൽ
    അന്തവർണ്ണം കൊഞ്ചനേരം
    ബന്ധമേ മുള്ളാനതാൽ
    ഇന്തനെഞ്ചിൽ ഒരുഭാരം
    പണംകാസെകണ്ടുപ്പുട്ടാ പുലികൂടെപുല്ലത്തിന്നും
    കലികാലമാച്ചതെടീ കൺമ്മണീ..കൺമ്മണീ
    അടങ്കാതകാളഒണ്ണ് അടിമാടാ പോണതെടീ
    കൺമ്മണീ ....എൻ കൺമ്മണീ
    ഊരെത്തെരിഞ്ചിക്കിട്ടേൻ
    ഉലകം പുരിഞ്ചിക്കിട്ടേൻ
    കൺമ്മണീ .. .എൻ കൺമ്മണീ
    ഞ്ജാനം പൊറന്തിരിച്ച്
    നാളും പുരിഞ്ചിരിച്ച്
    കൺമ്മണീ ....എൻ കൺമ്മണീ
    പച്ചക്കുഴന്തയിന്നു പാലൂട്ടിവളർത്തേൻ
    പാലെക്കുടിച്ചുപ്പുട്ട്പാമ്പാകക്കൊത്തുതെടീ
    ഊരെത്തെരിഞ്ചിക്കിട്ടേൻ
    ഉലകം പുരിഞ്ചിക്കിട്ടേൻ
    കൺമ്മണീ... എൻ കൺമ്മണീ
    ഞ്ജാനം പൊറന്തിരിച്ച്
    നാളും പുരിഞ്ചിരിച്ച്
    കൺമ്മണീ ....എൻ കൺമ്മണീ

  • @malai09
    @malai09 3 роки тому +19

    அந்த நடையிலும் ஒரு ஸ்டைல்...

  • @ragu_g
    @ragu_g 4 роки тому +57

    ஏது பந்தபாசம் எல்லாம் வெளிவேசம்...

    • @thambidurait9223
      @thambidurait9223 4 роки тому +1

      Correct

    • @vaidhiyanathan5581
      @vaidhiyanathan5581 3 роки тому +1

      அதர்மம் ஆடி
      கொண்டே இருக்கும்.
      தர்மம் அதை அமைதியாக
      வேடிக்கை பார்க்கும்.
      காலம் அதை கணக்கு
      வைத்துக் கொண்டே இருக்கும்.
      நேரம் வரும் பொழுது
      ஆடும் அதர்மத்தை அழித்து,
      அமைதியான தர்மத்தை
      அமர்த்திவிட்டு போய்விடும்.
      இதுவே காலதேவனின் தர்ம கணக்கு.

    • @ramanathane1722
      @ramanathane1722 2 роки тому +1

      Nomani.nopasum2022

    • @ragu_g
      @ragu_g 2 роки тому

      என் கண்மணி யே எனை விட்டு விலகியது...

  • @SaraVanan-bb4ke
    @SaraVanan-bb4ke 4 роки тому +92

    என்னுடைய வாழ்க்கையில் முதல் முறையாக இப்போது இதேபோல் நிலை தான்

  • @Kali-rt6jt
    @Kali-rt6jt 2 роки тому +47

    ஓராயிரம் முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்

  • @malai09
    @malai09 3 роки тому +172

    1000 முறை பார்த்தாலும் சலிக்கவே சலிக்காத தலைவர் படம் "படிக்காதவன்"

  • @jayankondamskynet4811
    @jayankondamskynet4811 2 роки тому +59

    நான் சோகத்தில் இருக்கும்போதெல்லாம் எனக்கு ஆறுதல் தரும் ஒரே பாடல்

  • @yuvarajyuvi1774
    @yuvarajyuvi1774 4 роки тому +43

    Enna voice da sema K.J Yesudas arumaiyana padal

  • @ArunKumar-vq3ph
    @ArunKumar-vq3ph 4 роки тому +98

    சொந்தமே ஒரு வானவில், அந்த வர்ணம் கொஞ்ச நேரம்... பந்தமே முள் ஆனதால், இந்த நெஞ்சில் ஒரு பாரம்.. 😭😭😭

  • @perumalk9014
    @perumalk9014 4 місяці тому +3

    இப்படி ஒரு பாடு இருக்கிறதே தெரியாது. விசு பாட்டு தான் முதலில் பார்த்தேன்

  • @balasubramaniyannarasimmar5696
    @balasubramaniyannarasimmar5696 4 роки тому +24

    நல்ல.. க௫த்துள்ள.. பாடல்..

  • @sridharg3043
    @sridharg3043 3 роки тому +32

    At 3:06, beautiful lines..
    Sondhamae oru vaanavil, adhan varnam Konjam naeram..
    Bandhamae mul aanadhal, ivan nenjil oru Baaram..

  • @moorthiv2636
    @moorthiv2636 2 роки тому +30

    So beautiful and meaningful song
    My favourite singer is great legend Mr.Jesudas sir

  • @ganeshachari7247
    @ganeshachari7247 Рік тому +12

    I'm kannadiga but I like this song...

  • @steveanthony1981
    @steveanthony1981 Рік тому +95

    தம்பி தங்கைகளுக்காக தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்த ஒவ்வொரு அண்ணனுக்கும் இந்த பாடலை சமர்பிக்கிறேன் கண்ணீரோடு!!

  • @Mayilvaganam-te4hm
    @Mayilvaganam-te4hm 2 роки тому +20

    இந்த பாடல் கேட்கும் போது.என் அண்ணன் கண்ணையன் நினைவுக்கு வருவார்.ஆம் மிலிட்டரியில் பணியாற்றி லீவில் வந்தவர் டேப்ரிக்கார்ட் வாங்கி வந்தார் இந்த பாடல் அப்போது கேட்ட நினைவு 1986

  • @pradeepsubash1511
    @pradeepsubash1511 Рік тому +1

    Intha song 80s kids mattum illa. 90s, 2k kids ellarukum vazhkaila kastam varum pothu kekkura song

  • @munishkalamk9133
    @munishkalamk9133 Рік тому +2

    என் வாழ்க்கைக்கு ஏற்ற பாடல் வரிகள்

  • @arun.MSD.7
    @arun.MSD.7 Рік тому +5

    வைரமுத்து அய்யா 🔥🔥

  • @a.prabhuprabhu7472
    @a.prabhuprabhu7472 2 роки тому +14

    கத்தையாய் இருக்க நம்மை சிரிக்க வைக்கும் பணம் ஒத்தையான பிறகு அழ வைத்துவிடும் உறவுகளால்.....

  • @sathikumar9528
    @sathikumar9528 2 роки тому +4

    அருமையான வரிகள்

  • @BharathKumar0721
    @BharathKumar0721 3 роки тому +184

    உண்மையான வரிகள் நானும் இதுபோல் என்னுடைய குடும்பத்தால் தெருவில் தூக்கி வீசப்பட்டேன் இன்று ஒன்னும் இல்லாத அனாதை போல் வாழ்கிறேன் 🙏🙏🙏

    • @anitha6430
      @anitha6430 3 роки тому +9

      Feel panathiga thirunpi avaga ungala thidi varum kalam varum

    • @sivasakthi6272
      @sivasakthi6272 2 роки тому +10

      தனிமையே பலம்.

    • @anitha6430
      @anitha6430 2 роки тому +1

      @@sivasakthi6272 yes bro

    • @umeshumesh4527
      @umeshumesh4527 2 роки тому

      @@anitha6430 2@

    • @umeshumesh4527
      @umeshumesh4527 2 роки тому

      @@anitha6430 //12

  • @RamKumar-zy7bb
    @RamKumar-zy7bb 2 роки тому +2

    சில வரிகள் உண்மை ....

  • @shrisridhar2020
    @shrisridhar2020 3 роки тому +6

    Intro song annalum seri sogam song annalum seri rajni kanth style is super

  • @kathirsai7612
    @kathirsai7612 3 роки тому +4

    Yetho aaruthala irukku..... Intha song.... Ithum illana en life kizhinchu irukkum

  • @Arumugaiyappan
    @Arumugaiyappan 2 роки тому +1

    அருமையான கருத்து 👌

  • @muraliraja8300
    @muraliraja8300 Рік тому +54

    முதலில் இந்த பாடலைக் கேட்கும் பொழுது தத்துவ பாடலாக கேட்டேன் இன்று அனுபவ ரீதியாக கேட்டுக் கொண்டிருக்கிறேன்

    • @amulkutty-vh8wu
      @amulkutty-vh8wu 10 місяців тому +1

      நீயுமா அண்ணன் 😥😥

  • @tagsongaming9669
    @tagsongaming9669 3 роки тому +83

    ஒருவன் தோல்வி யனடயும் போது ஒரு மனிதனுக்கு ஆருதல் தரும் பாடல்

  • @sathishkumar-kv6se
    @sathishkumar-kv6se 2 роки тому +1

    Unmayana paatu semma feeling 😭😭😭😭😭😭😭😭😭💯💯💯💯💯💯

  • @sivakumars8802
    @sivakumars8802 3 місяці тому

    Rajani Sir uyir😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @durgarajendrandurgarajendr8373
    @durgarajendrandurgarajendr8373 4 роки тому +4

    Enna arumayana paadal

  • @ashok4981
    @ashok4981 Рік тому +1

    உறவுகள் தெரிந்துகொள்ளவேண்டியபாடல்

  • @DinakaranRenugadevi
    @DinakaranRenugadevi Рік тому +15

    the most underrated actor in terms of acting. People think thalaivar is expert in style but he is such an excellent actor who will play with subtle reactions. He can do action, comedy. romantic, sentimental movies. Rajini Rajini thaan

    • @woundedlion6741
      @woundedlion6741 Рік тому +3

      Yes i accept it..the thing is actually his acting skills r overshadowed by his styling skills..

  • @kannanthinikannanthini78
    @kannanthinikannanthini78 2 роки тому +11

    என்றும் ராஜா

  • @maninandhu184
    @maninandhu184 2 роки тому +4

    Enake ezhuthuna song mathiri irukku....😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 manasu valikkuthu.............😥😥😥😥😥😥😥

  • @vk5978
    @vk5978 2 роки тому +10

    My daddy all time favourite song 🙃

  • @Vishnupriya-en5qc
    @Vishnupriya-en5qc 2 роки тому +10

    Don't believe others, you believe yourself, earth can rotate in all the directions, one day it will change our lives. be confident in your life.God is always with us.

  • @SelvamSelvam-ly5ww
    @SelvamSelvam-ly5ww 5 місяців тому +1

    தலைவா ❤❤❤❤

  • @nithuragkrishnan1902
    @nithuragkrishnan1902 10 місяців тому +2

    Touching lyrics

  • @pradeepdv2890
    @pradeepdv2890 2 роки тому +20

    Rajini sir has thought us few important lessons in life

  • @susathp1317
    @susathp1317 4 місяці тому

    Unmaya its is true pa💯

  • @vinayc8396
    @vinayc8396 3 роки тому +51

    All time favorite meaningful song of super 🌟 rajni sir

  • @Raju-mo2ls
    @Raju-mo2ls 4 місяці тому

    So beautiful sang

  • @vybhavkarthik4634
    @vybhavkarthik4634 2 роки тому +21

    This song deserves for all good and innocent people who r living between this cunning and selfish world 😔😔😔

    • @madhavan7677
      @madhavan7677 Рік тому

      yes im one of them bro , still alive by dads grace just few months back , i stay alone myself . only money matters in this era , we are all born to the laws of the universe; of stardust, we become stardust

  • @mayilmadhimayilmadhi3638
    @mayilmadhimayilmadhi3638 2 роки тому +5

    Only my family my wife and daughter and my son very nice song super

  • @menagamenu2721
    @menagamenu2721 Рік тому +1

    Rajini sir semma❤️❤️

  • @ganthiganthi856
    @ganthiganthi856 Рік тому

    சுப்பர்

  • @ArunKumar-vq3ph
    @ArunKumar-vq3ph 4 роки тому +152

    இந்த பாட்ட கேக்கும் போது எல்லாம் மனசுக்கு ஆறுதலா இருக்கு....ஏன் தெரியுமா என் வாழ்க்கையும் இன்னைக்கு இப்படி தான் இருக்கு 😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @ManjunathManju-fm1pl
    @ManjunathManju-fm1pl Рік тому +3

    ❤❤❤Rajini sir is super and ambika so nice❤❤❤❤ super song ❤❤❤❤

  • @madhanm3603
    @madhanm3603 2 роки тому +3

    Vera Level Film.Super ⭐ Marana Mass

  • @santhoshp293
    @santhoshp293 4 роки тому +19

    Semma Lines......😓😓

  • @giriprasadk
    @giriprasadk 2 роки тому +16

    I am Kannadiaga.. But I love this song

  • @anilsebastian1346
    @anilsebastian1346 Рік тому +7

    Meanings i can understand now. Bofre i use to hear this song for enjoyment. Now its came to my life😁

  • @abdullakeltron57
    @abdullakeltron57 Рік тому +4

    Yesudas wonderful voice

  • @AbbasAbbas-ld7xz
    @AbbasAbbas-ld7xz 2 роки тому +3

    இப்போது நான் கேப்பாது உண்டு 2022

  • @gangaganga3767
    @gangaganga3767 2 роки тому

    இனிமையான பாடல்

  • @emmanuveljensonsuresh5513
    @emmanuveljensonsuresh5513 3 роки тому +59

    Superb song,
    Meaningful words,
    Excellent music!!!

  • @febinapt8717
    @febinapt8717 3 роки тому +4

    Sooper sooper

  • @muneeswaran5489
    @muneeswaran5489 3 місяці тому

    எனக்கு தோணுது

  • @wecan8303
    @wecan8303 Рік тому

    என்னுடைய தற்போதைய நிலைமை இதுதான்

  • @jaimaruthi6705
    @jaimaruthi6705 6 місяців тому

    Super singer and super song

  • @malarvizhi391
    @malarvizhi391 Рік тому +5

    பணம் பணங்காசக் கண்டுபுட்டா புலி கூட புள்ள தின்னும் கரிகாலம் ஆச்சுதடி கண்மணி அடங்காத காலமும் அடிமாடா

  • @ramsisspokenenglish2199
    @ramsisspokenenglish2199 3 роки тому +13

    Heart❤ touching🥰

  • @chandrashekarde9800
    @chandrashekarde9800 2 місяці тому

    ಸೂಪರ್ song

  • @Murugamoni-07
    @Murugamoni-07 2 роки тому +5

    என் தம்பி க்கு கல்யாணம் பண்ணிவைதென் இப்ப தெருவில் veesapatten

  • @agpreethi4159
    @agpreethi4159 3 роки тому +1

    🥰🥰 super thalaa......

  • @shafisahana
    @shafisahana 3 місяці тому +1

    ❤❤❤❤😊😊😊😊😊🎉🎉🎉 super

  • @crazydhanush93veppathur21
    @crazydhanush93veppathur21 2 роки тому +3

    Vera level song 😍

  • @sairamneella2288
    @sairamneella2288 3 роки тому +9

    Wonderful song

  • @nithuragkrishnan1902
    @nithuragkrishnan1902 Рік тому

    Evergreen song......superb lyrics....

  • @anbuanbarasu7496
    @anbuanbarasu7496 2 роки тому

    சூப்பர்

  • @Manjunath-wh7gv
    @Manjunath-wh7gv 2 роки тому +6

    This is my favourite song in Tamil

  • @kalpanablessy2462
    @kalpanablessy2462 2 роки тому +1

    Enna life la epti than nadanthurukku ....amma appa death .....sister brother yarum pesurathu illa .... Frnds oda nambikkai throgam ...oru thanimaiyana vazhakaiyin Vali than entha song .....money is always ultimate

  • @mariyappanmariyappan6120
    @mariyappanmariyappan6120 2 роки тому

    நான் ஒரு ரசிகன்

  • @viswanathanarumugamaso9807
    @viswanathanarumugamaso9807 Рік тому +2

    உலகளாவிய உண்மை இக்கருத்து

  • @divyanishetty9953
    @divyanishetty9953 2 роки тому +2

    Super song

  • @Krishnakumar-vs1pj
    @Krishnakumar-vs1pj 4 роки тому +21

    சோகத்திலும் சுகம் காணும் கீதம்

  • @govindanraj2974
    @govindanraj2974 3 роки тому +3

    Supersong

  • @Geetha-q5g
    @Geetha-q5g Рік тому +1

    I like this song

  • @ஷேக்அபி
    @ஷேக்அபி 4 роки тому +4

    Super

  • @vinodmatrangi2567
    @vinodmatrangi2567 2 роки тому +3

    Iam from Karnataka i love this song mind-blowing super Rajani sir acting is super and jesudas voice is super and mind-blowing

  • @kalakal582
    @kalakal582 Місяць тому

    Unmai romba vitil mudutu

  • @Richard_Parker_Offl
    @Richard_Parker_Offl 2 місяці тому

    3:19 "பணங்காச கண்டு
    புட்டா புலி கூட புல்ல
    தின்னும் கலிகாலம்
    ஆச்சுதடி கண்மணி
    என் கண்மணி அடங்காத
    காள ஒன்னு அடிமாடா
    போனதடி கண்மணி கண்மணி"

  • @SasikumarElakkiya
    @SasikumarElakkiya Рік тому

    எனக்கு மனசு கஷ்டமா இருக்கும் போதல்லாம் கேட்கும் ஒரே பாடல்😢😢😢😢

  • @lovelygirljeni6254
    @lovelygirljeni6254 2 роки тому

    Nice song yarajum entha ulakathula nampakuda paa